மதுரையில் அதிக நாட்கள் ஓடிய 20 சிவாஜி படங்கள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 14

  • @subramanian4321
    @subramanian4321 12 дней назад

    Super! ❤

  • @tvgkannan1620
    @tvgkannan1620 12 дней назад

    Aha I great. Sir

  • @vinayagamoorthisivagami337
    @vinayagamoorthisivagami337 12 дней назад +2

    முதல் மரியாதை இரு திரைகளில் திரையிடப் பட்டு குரு 127+ மது 88ஆக 215 நாள். தங்கப் பதக்கம் 134 நாள்.

  • @lakshmanp8321
    @lakshmanp8321 10 дней назад +1

    ஐய்யா.வாழல்வடை
    சுடாதே.போழனநகவள்
    சொன்ணிகள்சிவஜி
    படங்கள்.அவ்வலவுநால்
    ஒடவில்லை

    • @DharmarajM-z5d
      @DharmarajM-z5d 9 дней назад

      ஏம்பா உன்னோட கையில் ரெக்கார்டு இருந்தால் பதிவு போடு.வாயில வடை சுடுவதை நிறுத்து தம்பி. ரத்தத்தின் ரத்தங்கள் உண்மையை சொல்வதே இல்லை. பாவம்.

    • @shankarnarayana-z3w
      @shankarnarayana-z3w 7 дней назад

      முதலில் பிழை இல்லாமல் பதிவு போடட்டும் அந்த இரத்தத்தின் ரத்தம்.i இப்படி சொல்பவர்களை வச்சு செய்யலாம் போல் உள்ளது,என்ன சொல்கிறீர்.

  • @Thiru272
    @Thiru272 12 дней назад +1

    அய்யா குறைந்த நாட்கள் ஓடிய சிவாஜி படங்கள் லிஸ்ட் போடூங்கள்..

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 12 дней назад +1

      இதை நீ நேற்று தலையன் படப் பதிவு போடுகையில் கேட்டு இருக்கலாமே. தலையன், தாழம்பூ , தாலி பாக்கியம், கஞ்சித் தலைய ன், ,தேர்த் திருவிழா, காதல் வாகனம், தாய் மகளுக்கு கட்டிய தாலி இப்படி எல்லாம் இன்னமும் ஒரு கூட்டம் வரலாம். வந்தாலும் நடிக்கப் பேயரசன் சங்கன். வாயால் நன்கு ஓட்டுவான்.

    • @Thiru272
      @Thiru272 12 дней назад

      @@vinayagamoorthisivagami337 எண்ணமுடியாத அளவுக்கு டப்பா படப்பு...வச்சிக்கிட்டு பேச்சுப்பு... வேற...

    • @ravindranb6541
      @ravindranb6541 12 дней назад

      Appidi enna thaan vayitherichalo sivajiyai parthu
      MGR rasigargal tamilargal thaana?

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 11 дней назад

      ​@@Thiru272ஐயா தலையன் வருடம் ஒ ன்றானவன், இரண்டானவன் , மூ ன்றானவன் என்று நடி க்கையில் தான் வெற்றி. 60 பின் ஐயா எழும்பி அடிக்கத் தொடங்க flop flood ஆயின. இதனால் ஐயாவுக்கு 60, 66, 68,72 ல எல்லாம் நிறைய flop. ஐயாவும் நம்மவர் போல் நிறையப் படங்கள் நடித்து இருப்பின் தான் தெரியும் விடயம். வருடம் ஓரிரு முறை தலை காட்டி விட்டு வெற்றியாம் வெற்றி என்று தலையன் ரசிகர்களின் வீராப்புக்கு குறைவே இல்லை.

    • @shankarnarayana-z3w
      @shankarnarayana-z3w 7 дней назад

      ​@@ravindranb6541அவனுங்க தருதலைகள்.

  • @kasirajan2240
    @kasirajan2240 8 дней назад

    நேற்று இன்று நாளை நவரத்தினம் மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற படங்களை போல் தயாரிப்பாளர்களை பரலோகம் அனுப்பி வைத்த எம்ஜிஆர் படங்கள் பற்றி பதிவு போடவும் 😅😅