எம்.ஜி.ஆர்,தேவர் பிலிம்ஸ் கூட்டணியில் "எட்டு" 100 நாள் படங்கள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 6

  • @lakshmanp8321
    @lakshmanp8321 7 минут назад

    அண்ணே.அருமையன
    பதிவு

  • @yasararabath8140
    @yasararabath8140 20 часов назад

    🎉🎉🎉🎉🎉

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 20 часов назад +1

    Thevar films n ella padangalum commrecial hits thaan. Kadhal vahanam, therthiruvizhaare less profit or average hit films.

  • @ramakrishnansubramanian6645
    @ramakrishnansubramanian6645 21 час назад +1

    எந்த தியேட்டரில் என்று சொன்னால் தானே நம்ப முடியும். 😊

  • @vinayagamoorthisivagami337
    @vinayagamoorthisivagami337 20 часов назад

    தாய்க்குப்பின்தாரம் படத்தில் மாடு விடயத்தில் தேவர் Mg இடம் ஏதோ சொன்னது எல்லாம் எனக்குத் தெரியும் அது பற்றி உன் அறிவுரை எனக்குத் தேவையில்லை என்பது போல் MG க்கு பிடிக்கவில்லையாம். இது பிரச்சினையாக 61 வரை இருவரும் இணையவில்லை என்று ஒரு கதையும் உண்டு. பின் தா. சொல். தட் படத்துக்கு பாடல்கள் பதியப் பட்டு யாரை ஹீரோ ஆகப் போடலாம் என்று தேவர் ஆராய்கையில அங்கு வந்த MG நடிப்பதுக்கு நாமில்லையா என்று தானாகவே ஓட்டிக் கொண்டாராம். கடைசியில் அண்ணன் அண்ணி எனப் பட்டவர்களின் 6 படங்களில் பெயரில் ராசி இருந்ததால் முகராசி ஒன்று தான் 100 நாள். மற்ற 5ம் flop. அதிலும் தேர்த் திருவிழா பின் காதல் வாகனமும் படு தோல்வி அடைய தேவர் MG மீது கடும் ஆத்திரம் கொண்டதாக திரைத் துறை சார்ந்த சித்ரா லட்சுமணன் அவர்கள் தன் அந்த நாள் ஞாபகம் பதிவில் கூறி இருந்தார். இது தான் நல்ல நேரம் என்று முன்னர் போல் மீண்டும் தேவருடன் MG தானாக ஒட்டியது வரை 4 வருட இடை வெளி ஆகலாம்.. 61 முதல் வருடம் 2 என்று MG படங்களை உயர்த்தி வந்த தேவர் படம் இன்றி 69 ல MG ஒரு சொந்தப் படமும் இன்னோர் படமும் சேர 2 படங்கள் உடன் மட்டும் பவனி வந்தார். வாகன ரீலீஸ் போது முதன் முதலில் MG உடன் வர்ணம் என்று விளம்பரப் படுத்தப் பட்ட இன்னோர் படமும் வாகனம் ஓடாததால் முடப் பில் போடப் பட்டது. நல்ல நேரம் பின் MG திரை உலகில் இருந்த மீதி 6 வருடமும் ஏன் தான் உற்ற நண்பர்கள் இணைய வில்லையோ தெரியாது. ஒரு வேளை முன்னர் மாட்டுப் பிரச்சினை போல ஏதும் யானைப் பிரச்சினையோ, அல்லது யானையுடன் ஓடிய நல்ல நேரம் வெளியே வெற்றி எனிலும் உள்ளே ஏதும் தயாரிப்புச் செலவு கை கடியோ அல்லது தேவர் ஹிந்தியில் நன்கு ருசுப் பட்டு விட்டாரோ தெரியாது. MG ஐ வைத்து முதலும் கடைசியும் ஆக நல்ல நேரம் என்ற ஒன்றே ஒன்று தான் வர்ணம். வேறு நடிகர்கள் படங்கள் தேவருக்கு வெள்ளி விழா எனிலும் MG படங்கள் எதுவும் வெள்ளி விழா இல்லை என்பதும் குறிப்பிடத் தக்க ஒரு விடயம்.