MGR| எம் ஜி ஆர்ரை தப்பா பேசுனா உன் கேமரா ஒடச்சிடுவேன் | பிர்திவ்ராஜ் பப்லு நேர்காணல் |#

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #mgr#ctt#
    #பிருதிவ் ராஜ் பப்லு நேர்காணல்
    #mgrmovies#mgrsongs
    CTT-8072021114

Комментарии • 166

  • @ganesanmahesh7839
    @ganesanmahesh7839 2 года назад +36

    பிருதிவி ராஜ்சார் 💖 இவ்வளவு நாளும் நீங்கள் யார் என்று தெரியாமல் இருந்தீர்கள்
    இன்றுமுதல் எனது உயிர் நண்பனே 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
    அத்துடன் உங்களை பேட்டி எடுத்த நன்பருக்கு எனது🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💖

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 2 года назад +20

    எம்ஜியார் ஒரு சகாப்தம். அவருக்கு இணை யாரும் எப்போதும் எங்கேயும் கிடையாது. ஒரே ஒரு எம்ஜியார்தான்.

  • @saravananecc424
    @saravananecc424 2 года назад +38

    வாழ்க மக்கள் திலகம் புகழ்...

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 года назад +45

    புரட்சித்தலைவரின் உண்மையான பக்தன் தாங்களே 🙏

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 года назад +22

    பப்லு என்கிற ப்ரிதிவிராஜ்
    சார் நீங்கள் புரட்சித்தலைவரை புகழும்
    விதம் அருமை அழகு ஆர்ப்பரிப்பு
    நீங்கள் பல்லாண்டு வாழ்க

  • @Karthikraja131vijayasarathi
    @Karthikraja131vijayasarathi 2 года назад +61

    என்றும் தமிழகமக்களின் இதய தெய்வம் புரட்சி தலைவர்

  • @swapna793
    @swapna793 2 года назад +47

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடிமக்கள்மனதில் நிற்பவர் மக்கள் திலகம் ஒருவரே

  • @shanmugam2095
    @shanmugam2095 2 года назад +24

    புரட்சித் தலைவர் இன்னும் நம்மிடம்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்.

  • @savithirib8194
    @savithirib8194 2 года назад +17

    நான் எமஜி ஆர் ரசிகைநான்
    நான் சின்ன பெண்ணாக இருக்கும் போது எம் ஜி ஆர் மன்றம் எங்கள் வீட்டில் தொடங்கபட்டது பொன் மன செம்மல் பொதுநலகுழு என்று பெயர்எம் ஜி ஆரின் அண்ணன் எம்ஜி சக்கரபாணி எங்கள் வீட்டிக்கு வந்திருக்கிறார் எத்தனைகாலங்கள் கடந்தாளும் எம் ஜி ஆரின் புகழ் மறையாது

  • @govindharaj487
    @govindharaj487 2 года назад +12

    என் இதய தெய்வம் பற்றி எளிய தமிழில் எடுத்தியம்பிய பப்புலு சாருக்கும்,ctt,சேனலுக்கும்,இதை கண்டு கேட்டு உண்டு உயிர்த்த உத்தமர்களுக்கும்,புரட்சித்தலைவரின் அதீய பக்தனின் கோடி வணக்கம்இப்படிக்கு.ஜிஜியார்.நன்றி.நன்றி.நன்றி.

  • @vib4777
    @vib4777 2 года назад +35

    புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 года назад +16

    புரட்சி தலைவரருடைய ரசிகர்என்று கூறும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பப்லு பிரித்விராஜ் அவர்கள் நன்றி

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +54

    ஆயிரமாண்டுகள் ஆயினும் அழியா புகழ் நாயகன் மக்கள் திலகம் மகிமைகள் பரப்பும் "சென்னை தமிழ் ட்ரெண்டிங" விழா நாள்(மே - 18) சிறப்புற வாழ்த்துகள் ! குறிப்பு :-- அன்று என் திருமண நாள் ! மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் ! 👍🌱✌🇾🇪💐🙏

  • @ramananramanan568
    @ramananramanan568 2 года назад +15

    ஒரு பாரி மன்னன், ஒரு ராஜராஜன் ஒரு MGR புரட்சி தலைவன், ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை பிறக்கும் தெய்வதலைவன்.

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 2 года назад +18

    அருமை

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu 2 года назад +35

    புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் இவர் மனித தெய்வம் மனித நேயம் உள்ளவராக திகழ்ந்தார்... ஜெய் ஹிந்த்...

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 года назад +40

    வாழ்க புரட்சித்தலைவர் புகழ்

  • @manisrossi6194
    @manisrossi6194 2 года назад +11

    பப்லு சார் நீங்கள் MGR தலைவர் மீது வைத்திருக்கும் பாசம் வெறித்தனம்👌👌👌👋👋👋👋

  • @vajravele9060
    @vajravele9060 2 года назад +28

    என்றும் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள் நன்றி பப்லு சார்

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 2 года назад +15

    எங்களின் தெய்வம் எம்.ஜி.ஆர்!!🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jksamy44
    @Jksamy44 2 года назад +12

    எனக்கு இப்ப தான் தெரியும் நன்றிகள் பல உங்களுக்கு

  • @rajkumara3309
    @rajkumara3309 2 года назад +30

    மக்கள் திலகத்தைப் பற்றி புத்துணர்ச்சியோடு கூறிய நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் தலைவரின் புகழ் என்றும் வாழ்க

  • @natarajannatarajan6305
    @natarajannatarajan6305 2 года назад +8

    இதுதான் M.G R. தங்க தலைவர்

  • @savithirib8194
    @savithirib8194 2 года назад +30

    புரட்சி தலைவரை பற்றி பேசினாலே மனதுக்கு இனிமையாகவும் சந்தோசமாகவும் இரருக்கிறது உங்கள் சேவை தொடரட்டும்

    • @murugaperumalarumugasubbu4642
      @murugaperumalarumugasubbu4642 2 года назад +2

      #புரட்சித்தலைவரைப்பற்றிபேசினாலும்கேட்டாலும்இனிமையே_இன்பமே_அனைத்துதமிழகமக்களுக்கும்

  • @vel8152
    @vel8152 2 года назад +18

    Ayya MGR 🙏 sir naamam vaazhgae

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 2 года назад +31

    Thallaivar always mass!!

  • @saithirusaithiru4303
    @saithirusaithiru4303 2 года назад +12

    என்றும் மக்கள் மனதில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள்.

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 2 года назад +7

    Bablu thambi congratulations jai Bharat matha ki jai Shree ram vettri Vel Veera Vel valzga thamizagam walzga MGR ❤️🌷💯👏👍👌🇮🇳🙏🙏

  • @subahmohan9578
    @subahmohan9578 2 года назад +33

    என்றும் எங்கள் தங்கம்🌹🌹

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +14

    Thaliver ❤💜❤daivam vazga valarga thaliver pogaz 💯💯💯💯💯💯💯💯💯👌🙏🙏🙏🌹

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +9

    தங்கத் தலைவா 💕

  • @ramalingammuthusamy6249
    @ramalingammuthusamy6249 2 года назад +11

    என்றும். எங்கள். உங்கள். புரட்சி தலைவர். உலக தமிழர் கள். மனதில். என்று என்று ம். வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாழ்க. புரட்சி தலைவர். புகழ். ஜெய்ஹிந்த்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 года назад +27

    Super super sir very nice information about our Bharath Ratna Dr. mgr is a great legend only one 🙏🙏🙏

  • @rameshultimately7299
    @rameshultimately7299 2 года назад +34

    MGR Sir my God 🕉️✝️☪️🇮🇳✌️

  • @anandakumar9834
    @anandakumar9834 2 года назад +42

    MGR போல் இனி ஒருவர் பிறப்பது அரிது.

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 2 года назад +15

    Very good sir 👏👌

  • @marzoonmarzoon5682
    @marzoonmarzoon5682 2 года назад +39

    பக்தர் என்பதை விடவும்
    இரசிகர் என்று விளிப்பதே
    சரியான தமிழ் பதமாகும் !

  • @tamilmaniv3570
    @tamilmaniv3570 2 года назад +40

    சாரி தம்பி, எனக்கு. கலந்துகொள்ள முடியாது .நான் எம்ஜிஆர். பக்தர். என்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அவரோட புகழ். ஆண்டாண்டு காலம். நிலைத்து நிற்க வாழ்த்தி. வணங்குகிறேன்.

  • @chakravarthikanthasamy1426
    @chakravarthikanthasamy1426 2 года назад +4

    என் இதய தெய்வம் இவர் அவர் பாடல் கேட்கும் போது கண்ணீர் வடிப்பேன்

  • @sjaykumarsjaykumar6307
    @sjaykumarsjaykumar6307 2 года назад +21

    Thankyou sir, MGR information is very super

  • @aswinsoorya2387
    @aswinsoorya2387 2 года назад +6

    பிரதிவிராஜ் (பப்லு) அவர்கள் யாரையும் புண்படுத்தாத நல்ல மா மனிதர்.....

  • @elangovanperiasamy9451
    @elangovanperiasamy9451 2 года назад +17

    எங்கள் தெய்வம் 🙏🙏🙏

  • @greatgood5321
    @greatgood5321 2 года назад +11

    CTT unitku yen wishes. MGR 🙏.

  • @ramananramanan568
    @ramananramanan568 2 года назад +11

    MGR போல் ஒரு மக்கள் தலைவன் நாயகன் அடுத்த ஆயிரம் வருடங்களுக்கு பிறக்க வாய்ப்பே இல்லை.

    • @ganapathys9680
      @ganapathys9680 2 месяца назад

      எம்ஜிஆர் போல் ஒருவன் இனி வரமுடியாதுதான்.ஏனென்றால்.கண்ணதாசன் வாலி போல கவிஞர்களும்..msv..kvm..போல இசையமைப்பாளர்களும் இவை எல்லாவற்றுக்கும்மேலாக இனிய கம்பீரமான TMS குரல் அமையவேண்டுமே!!.நிச்சயமாக அமையப்போவதில்லை.அப்படி அமைந்துவிட்டால்... வாயைமட்டும் ஆட்டினால் போதும்...மக்கள் திருந்தினால் என்ன..திருந்தாவிட்டால்தான் என்ன..இமயத்தின் உச்சியில் ஏற்றி கொண்டாட மாக்கள் தயார்..

  • @renganathannr1504
    @renganathannr1504 2 года назад +9

    Good message, jai hind, jai bharat india

  • @ayyavooedwin7567
    @ayyavooedwin7567 2 года назад +3

    Super super nice sir thanks

  • @mayavanchinnakannu2222
    @mayavanchinnakannu2222 2 года назад +5

    புரட்சி தலைவர் போல இனி யாரும்பிறக்கபோவதில்லைஅப்படி பிறந்தாலும்அவறின்குணநலன்அமைவதுஅறிது

  • @DineshYadav-yy2qb
    @DineshYadav-yy2qb 2 года назад +18

    MGR is Great

  • @sankaranpalaniyandi608
    @sankaranpalaniyandi608 2 года назад +13

    Thank you for remembering MGR 's Nalai Namathey

  • @balakanna7613
    @balakanna7613 2 года назад +20

    Mgr is all time superstar

  • @muthukumar66
    @muthukumar66 2 года назад +7

    Man of the masses, all time.

  • @isharalakmal6647
    @isharalakmal6647 2 года назад +6

    Still we love mgr mgr our gold dimond. From Bahrain Sri Lanka jameela

  • @eraniyanso1703
    @eraniyanso1703 2 года назад +2

    இரணியன்
    "எங்கள் தங்கம்" எம்.ஜி.ஆர் போல் யாரும் இல்லை.
    ❤️🔥

  • @elangomani5623
    @elangomani5623 2 года назад +4

    வாழ்க புரட்சி தலைவர்

  • @SavithriSavithri-ux5zy
    @SavithriSavithri-ux5zy 2 года назад +3

    தலைவரே
    வணங்குகிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @YuvaRaj-ju4ex
    @YuvaRaj-ju4ex 2 года назад +4

    Super O Super

  • @ramasamyp7354
    @ramasamyp7354 2 года назад +12

    கண்பபோன போக்கில் கால் போகலாமா கால்போனபோக்கிலே மணம் போகலாமா மணம் போன போக்கிலே மனிதன் போகலாமா என்று மக்களுக்கு உணர்த்திய உத்தம தலைவர் எம் ஜி ஆர் ஆனால் எழுதியவர் பாடியவர் யாராக இருக்கட்டும்

    • @ganapathys9680
      @ganapathys9680 3 месяца назад

      மக்களுக்கு எங்கே உணர்த்தினார்? மக்கள் இன்னும் திருந்தவில்லை..மக்கள் திருந்தியிருந்தால்..பீடி சிகரெட் கம்பனிகள்..மதுபான ஆலைகள்..பூட்டுக் கம்பனிகள்.. காவல் நிலையங்கள்..நீதிமன்றங்கள் இவையெல்லாம் மூடப்பட்டு அரசு கட்டடங்களாக மாற்றப்பட்டிருக்க வேண்டுமே..வாயை மட்டும் ஆட்டிவிட்டால் போதுமா.

    • @ganapathys9680
      @ganapathys9680 3 месяца назад

      தமிழகத்தின் நாடு நகரம் பட்டி தொட்டி எங்கும் மூலை முடுக்குகளில் எல்லாம் சுப துக்க நிகழ்ச்சிகளில் 60..70..வருடங்களாக எம்ஜிஆர் பாடல்கள் என்று செல்லப்படும் பாடல்கள் ஒலித்துக் கொண்டுதானே இருக்கிறது.மக்கள் இன்னும் திருந்தவில்லையே..குற்றங்கள் பெருகிக் கொண்டும் வழக்குகள் தேங்கிக் கொண்டும்தானே இருக்கிறது(உ.ம்..டாஸ்மாக்.....)ஆனால் எம்ஜிஆர் படப்பாடல்கள் எல்லாம் அருமை..கேட்பதற்கு நன்றாக உள்ள உயர்ந்த பாடல்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை...

  • @bhavieshna.
    @bhavieshna. 2 года назад +6

    Paplu sir thank you..

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 2 года назад +4

    Super Nalvalthukkal Parattukkal Tq somuch

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 Год назад +1

    MGR என்ற நபர்க்காக உலகம் முழுதும் ரசிகர்கள் தாண்டி கடவுளாக நினைப்பவர்கள் ஏறாளம்

  • @loganathanshankar5474
    @loganathanshankar5474 2 года назад +11

    Thalaivar always mass

  • @vigneshkumar642
    @vigneshkumar642 2 года назад +9

    Thalaivar Endrum Thalaivar

  • @sukumaranyakamparam936
    @sukumaranyakamparam936 2 года назад +10

    Thanks Babpoloo sir for the interview.
    Great talk about MGR (Vathiyar)

  • @vijayakumaryadhav4217
    @vijayakumaryadhav4217 2 года назад +3

    Idhayam.dheivam..mgr.n.pugal.parappum..ctt.kku..kodi.nandrigal..valga..valarga..ctt.

  • @omanavallig7841
    @omanavallig7841 2 года назад +3

    ஏழைகளின். மக்களுக்காக. வாழ்பவர். இதயத் தெய்வத்தினபுகழ் வாழ்க அவர் புகழ் வளர்க. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 2 года назад +11

    மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம். அவர்கள் ஒப்பற்ற மனிதர். அவர் ஒரு வரலாறு, அவர் ஒரு மக்களின் மனங்களில் வாழும் தமிழர். அவர் ஒரு சகாப்தம், பொன் மனச் செம்மல் அவர்களுடைய புகழ் இந்த பூமியில் மைய‌ம் கொண்டே இருக்கும். நன்றி.வாழ்க வளமுடன். ✌✌✌

  • @stanley6920051
    @stanley6920051 2 года назад +16

    never knew Prithviraj Babloo is so down-to-earth..
    it's his humility that makes one like him...

    • @eswary7338
      @eswary7338 2 года назад +1

      எம்ஜிஆர் ஒரு தெய்வம்

  • @iniyan3325
    @iniyan3325 2 года назад +6

    Super

  • @rajendirann7498
    @rajendirann7498 2 года назад +16

    பப்லு என்கிற பிருதிவிராஜ் குட்டி எம்ஜிஆரா நடித்த விஷயம் இப்போதுதான் எனக்கு தெரிகிறது.

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 2 года назад +1

    பப்லு சார் m g R சொன்னது உங்களை பற்றி அறிய செய்தமைக்கு மிக்க நன்றி

  • @sarangankuppuswamy980
    @sarangankuppuswamy980 2 года назад +16

    He played a good role model in movies and real life

  • @srini3163
    @srini3163 2 года назад +4

    Nice interview super message

  • @paramasivamravi
    @paramasivamravi 2 года назад +4

    Adiyen MGR Daasan.

  • @bhavieshna.
    @bhavieshna. 2 года назад +10

    Mgr God..

  • @chandrasmithorg
    @chandrasmithorg 2 года назад +36

    நாடோடி மன்னன் திரைப்படம் முழுவதும் டிஜிட்டல் வண்ண படமாக வெளியிடுங்கள் ப்ளீஸ்

  • @vettaiyaadu-vilaiyaadu
    @vettaiyaadu-vilaiyaadu Год назад

    Super
    எம் ஜி ஆர் புகழ் பாடும் சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக

  • @ram51966
    @ram51966 2 года назад +5

    Very nice

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 2 года назад +8

    MGR
    SUPER ஹீரோ for all tamil.

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 2 года назад

      நீ என்ன வேணா சொல் தமிழருக்கு சொல்லாதே

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 2 года назад +1

      தமிழருக்கு யார் ஹீரோ
      சொல்லுங்கள் பிரதர்

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 2 года назад +2

      சொல்லுங்கள் திரு சீனிவாசன் சுப்பிரமணியம்

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 2 года назад

      @@velayuthamsivagurunathapil6393 தமிழனுக்கு தமிழன் தான் ஹீரோவாக இருக்கணும் ஆனா மலையாத்தா மராட்டி தானே தெரியுரா அங்க பாருங்க அவனுங்க தான் பெரிய ஆள்

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 2 года назад

      @@velayuthamsivagurunathapil6393 சினிமாவுல நல்லவனா நடிக்கிறவன நல்லவனா நம்புற முட்டாள் சமுதாயமா உலகத்திற்கே நாகரீகம் சொல்லிக் கொடுத்த தமிழ் சமுதாயம்

  • @saankya2010
    @saankya2010 2 года назад +1

    அது சுவையல்ல. போதை.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +7

    எம்ஜிஆர் அப்பா வாழ்க 👸

  • @vaimeivaa7760
    @vaimeivaa7760 2 года назад +4

    Super habbit Tq

  • @shrisinnathamby1349
    @shrisinnathamby1349 2 года назад +3

    I just love it!🙂👍

  • @jayaramanm4752
    @jayaramanm4752 2 года назад +6

    Legend Dr.MGR is 8th kodai vallal.He is a great person.

  • @murugansteels9070
    @murugansteels9070 2 года назад +4

    Nantry vankkam

  • @durgadevi.g12c99
    @durgadevi.g12c99 2 года назад +7

    Makkalthilakam puratchitthalaivar ponmanachammal baratharathna mgr is a god

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er 2 года назад +6

    நாளை நமதே புரட்சி தலைவர் நாளை நமதே டைரக்டர்ksசேது மாதவன் pமாதவன் இல்லை

    • @srinivasansubramanyam9426
      @srinivasansubramanyam9426 2 года назад

      P மாதவன் தப்பு செய்ததில்லை அது சேது மாதவன்

  • @mathivanan7997
    @mathivanan7997 2 года назад +7

    இவரை ஒரு தாயின் சபதம் படத்தில் பார்த்தது. இப்போது கண்ணான கண்ணே சீரியலில் கெளதம் சார் பார்த்து பிரமிப்பது .

  • @parthipans8978
    @parthipans8978 2 года назад +3

    Confident 👌

  • @selvaraniselvaraj7388
    @selvaraniselvaraj7388 2 года назад +9

    Thankyou🙏🙏🙏🙏🙏

  • @gurusamy5853
    @gurusamy5853 2 года назад +8

    அவர்மக்கள்திலகம்பொன்மனச்செம்மலே

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 года назад +6

    ஒரு மனிதர் இறந்த பிறகு அவரை பற்றி புகழ்மாலைகள் சூட்டப்படும். அந்த புகழ்மாலையை கட்டுவதற்கு கூட சந்தர்ப்பம் அமைக்காமல்
    முன்கூட்டியே தானே தனக்குரிய புகழ்மாலையை தந்தருள வியர் மக்கள் திலகம்
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். 1965 ல் பணம்படைத்தவன் படத்தில் தோன்றி நடித்த பாடல். இந்த பாடல் 1987 டிசம்பர் 24 பிறகு
    அவரது புகழுக்கு புகழ் சேர்க்கும் பாடலாக அமைந்து விட்டது.

  • @ஔவைபாரதி
    @ஔவைபாரதி 2 года назад

    புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் புகழ் வாழ்க

  • @mckannan2029
    @mckannan2029 2 года назад +6

    Both rajs mentioned the same. Sathyaraj&prethiviraj.mood gets elevated.

  • @ramchandranarasan9097
    @ramchandranarasan9097 2 года назад +1

    I love mgr more than anybody in this world 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banu9681
    @banu9681 2 года назад +3

    💐👍👍👍👍👍👍👍💐

  • @dharmasastha9732
    @dharmasastha9732 2 года назад +7

    🙏Baby MGR Vijay BABLU 1975 🙏

  • @muruganvasudevan8886
    @muruganvasudevan8886 9 месяцев назад

    MGR is a very grate leader, our Act All picher gold equal, good impression given to all people, but all people like in MGR., I have very like ,

  • @ksvijayaragavanragavan2520
    @ksvijayaragavanragavan2520 2 года назад

    தமபிவாழ்கவளர்க.நன்றிஎம்.ஜி‌ஆர்.பற்றிபேசிசெயிலில்இறங்கிதுநன்றி.கண்ணு

  • @binujs9091
    @binujs9091 2 года назад +3

    MGR kankanda Daivom🙏

  • @jabamanijuliet4691
    @jabamanijuliet4691 2 года назад +13

    50 yrs back l saw u bro,may u remember or not l don't know,u came to Bangalore to ur relation's house, after this film had released,l am also a very big fan of Puratchi Thalaivar, vazhga M.G.R pughal🙏🙏🙏thank u for ur videos thank for Chennai Tamil Trending