தேவர் உடலைக் கட்டிப் பிடித்து அழுத எம்.ஜி.ஆர்- Kalaignanathin Payanam | Part - 80

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025
  • தேவர் உடலைக் கட்டிப் பிடித்து அழுத எம்.ஜி.ஆர்
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    FOR CURRENT CINEMA NEWS,CINEMA HISTORY,CINE REVIEWS PL VISIT:touringtalkies.co
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 170

  • @gopiraj3321
    @gopiraj3321 4 года назад +24

    அய்யா..
    நீங்கள் கலைஞானம்...மட்டுமல்ல
    கதைஞானமும் கூட...
    தேவர்திருமகனின் வாழ்க்கைப்பயணத்தை
    தங்களைவிடத்தெளிவாக
    எடுத்துச்சொல்ல எவருமில்லை
    தமிழ்த்திரையுலகில் தவிர்க்க
    முடியாத ..மாமனிதரின்
    மாட்சிமையை மக்களுக்கு
    காட்சிப்படுத்த அந்த...
    மருதமலை முருகன்..
    துணைநின்று அருள்புரிய
    மனதார வேண்டுகிறேன்...

  • @haridassdhuraisamy3098
    @haridassdhuraisamy3098 Год назад +4

    ஐயா கலைஞானம் அவர்களின்,வெளிப்படையான பேச்சு..விசுவாசம் போற்ற தக்கது,வணங்குகிறேன்.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 4 года назад +9

    தண்டபாணி அவர்கள் வளர்ப்பு பற்றி காலமாவதற்கு ஒருநாள் முன்பு தேவர் வருத்தப்பட்டது உங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.....

  • @TamilTemplesugumar1981
    @TamilTemplesugumar1981 3 года назад +8

    ரொம்ப அருமை தேவர் அண்ணன் பற்றி சொன்னதற்கு நன்றி 🙏

  • @arumugamannamalai
    @arumugamannamalai 4 года назад +8

    திரு கலைஞானம் அவர்கள் மிக சிறப்பாக தேவர் அவர்களைப்பற்றி விளக்கினார், அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம் 👌👌👌

  • @jvinsevai3034
    @jvinsevai3034 4 года назад +3

    நல்ல நட்பு நல்ல நன்றி மறவாத மனிதர்கள் சூழ முருகன் அருள் தேவர் சமுகத்தின் சாட்சி 🙅‍♂️🙅‍♀️🙅‍♂️🙅‍♀️🙅‍♂️🙅‍♀️🙅‍♂️🙅‍♀️🙅‍♂️🙅‍♀️🙅‍♂️🙅‍♀️🙅‍♂️🙅‍♀️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @sivasubramanis1835
    @sivasubramanis1835 3 года назад +6

    அய்யா சினிமா வாழ்வின் கலங்கரைவிளக்கம் நீங்கள்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 года назад +39

    தேவர் அய்யா அவர்கள் இறப்பு கேட்டு மனம் மிகவும் வேதனைபட்டது . தாங்கள் சொன்னதை கேட்டு கண்ணீர் தான் வருகிறது மிக்ப்பெரிய மனிதர் தேவர்

    • @harig812
      @harig812 4 года назад +2

      இல்லீங்க சாமி போன ஜென்மத்தில் உள்ள கர்மாவின் கணக்கை தீர்க்க பிறந்த தீர்க்கதரிசி திருமால் மயோனின் மாய கட்டை அவிழ்க்க கூடிய பெருமான் முருகப்பெருமானின் பிறப்புபறுக்கும் அவருக்கு பக்தராக தன்னை தன்னிடத்தில் சுவீகரித்துக் கொண்டார்

    • @semaduraisemadurai3450
      @semaduraisemadurai3450 Год назад

      ஞ் வகை மற்ற?

    • @elakkiyadevi7064
      @elakkiyadevi7064 Год назад

      Super ayya.great human being in dever ayya.

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 4 года назад +12

    கலைஞானம் அவர்களின் நினைவுகள். அற்புதம். வாழ்த்துக்கள் i தேவர் அவர்கள் திரை உலகின் அதிசயம்.

  • @rameshkumari8943
    @rameshkumari8943 4 года назад +10

    வாழ்க்கை பாடங்கள் அருமையான பதிவு

  • @lnmani7111
    @lnmani7111 4 года назад +15

    நன்றி மறவா மனிதர் வாழ்க நலமுடன் !

  • @vasanthbrabu3099
    @vasanthbrabu3099 4 года назад +27

    தேவர் ஐயாவின் படத்தை எடுக்க அவர்கள் குடும்பத்தினர் தயாரிப்பில் எடுத்து மிகப்பெரிய வெற்றியை தமிழ் மக்கள் முருகபக்தர்கள் தேவர் ஐயா குடும்பத்திற்கு பெருமையும் செல்வமும் சேரவேண்டும்.

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 4 года назад +15

    தேவரின் இறுதி நாட்களை மிகவும் தத்ரூபமாக பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கும் விதத்தில் எடுத்து உரைத்திருக்கிறீர்கள் திரு.கலைஞானம் ஐயா அவர்களே. தேவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கக்கூடாது என்று மனது அழுகிறது. தேவரின் குடும்பம் மீண்டும் தழைத்தோங்க வேண்டுமென மனம் ஏங்குகிறது.

  • @supermarket9260
    @supermarket9260 4 года назад +27

    சேதி ஒன்று கேட்டேன்டி, தேவர் மரணம் என்று. நாதி அற்றேன், அப்போதே. நாளை என்னை காப்பார் யார்? - கண்ணதாசன்.

  • @RamKUMAR-cy6yi
    @RamKUMAR-cy6yi 4 года назад +8

    we bow for your loyalty and gratitude -- salute sir. your experience matters and nowadays it is lacking everywhere.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 4 года назад +10

    Today s episode is very important.... kalaignanam sir has made everybody weeping 🙏🙏🙏🙏

  • @n.subramanian4517
    @n.subramanian4517 4 года назад +30

    கண்ணீர் வரவைத்து விட்டீர்கள். அவர் மற்றும் உங்களது புகழ் வாழ்க.

  • @balaiyakrishnaswami387
    @balaiyakrishnaswami387 4 года назад +34

    திரு.கலைஞானம் அவர்கள் தேவரது சுயசரிதையை எழுதினால் மிகச்சிறந்த ஒன்றாக இருக்கும்.

    • @YTD72
      @YTD72 4 года назад

      Cinema Secrects - book already released.

  • @kaliamoorthy3926
    @kaliamoorthy3926 3 года назад +2

    அய்யா தேவர் பற்றி கூறிய கருத்து நன்றி வாழ்த்துக்கள்

  • @samdevaraj1841
    @samdevaraj1841 4 года назад +15

    Devar was unique man. He expressed his personality through his films. Long live devar.

  • @thevarsekar570
    @thevarsekar570 4 года назад +7

    ஐயா புகழ் வாழ்க,

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 4 года назад +10

    அருமை அய்யா

  • @TheKishoe
    @TheKishoe 4 года назад +12

    Devar life is so meaningful and lot a learn from his experience

  • @ramrani3870
    @ramrani3870 3 года назад +3

    மிகவும் அருமையான பதிவு ஐயா

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 3 года назад +4

    தாங்கள் நன்றி மறவாதவர் வாழ்கையில் மிக மிக கஷ்ட பட்டு முன்னுக்கு வந்தவர். கடவுள் அனுகிரகம் உங்களுக்கு இருந்தது உங்கள் அதிர்ஷ்டம்.

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 4 года назад +11

    The most touching story. Thanks sir for sharing.

  • @ramt4643
    @ramt4643 4 года назад +13

    Om Shanthi Devar Ji!

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 3 года назад +6

    All movies produced by devar films with rajinikanth are block buster
    1.thai methu sathiyam
    2.annai oru Alayam
    3 anbukku naan admai
    4 ranga
    5 dharmathin thalaivan

  • @sugumardurai7476
    @sugumardurai7476 4 года назад +29

    சாண்டோ சின்னப்பதேவர் இறந்த நாள், சுக்லபட்சத்து சஷ்டி, விசாகம் நட்சத்திரம்.வெள்ளிக்கிழமை,

    • @harig812
      @harig812 4 года назад +8

      தோன்றிய இடத்திலேயே சங்ககமாகி விட்டது அவரின் ஆன்மா

  • @aswins2079
    @aswins2079 4 года назад +10

    அருமை தொடர்ந்து பேசுங்கள்

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 4 года назад +8

    தேவர் ஐயா அவர்கள் மருதமலை முருகனின் பக்தர் என்பதும் அந்த கோவிலுக்கு நிறைய செய்திருப்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த வருடம் பிப்ரவரி மாதம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்ற போது அந்த மிகப் பெரிய கோவிலுக்குள் பக்தர்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஒரு பெரிய மண்டபம் தேவர் அவர்கள் கட்டியிருப்பதைப் பார்த்து மிகவும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இப்படி தனக்கு வரும் லாபத்தில் தானும் தன் குடும்பத்தினர் மட்டும் அல்லாது தமிழகம் முழுவதும் இந்து கோவில்களுக்கும் நிறைய நன்கொடையளித்தும் இன்று அவர் குடும்பத்தினர் மட்டும் அவ்வளவு வசதியாக இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. நூற்றுக்கணக்கான கோடிகளில் வருமானம் உள்ள இந்து அறநிலையத்துறையை முதலமைச்சர் ஆணையிட்டு தேவர் அவர்களின் மகன் மகள் இவர்களுக்கு கெளரவமான மாத ஓய்வூதியம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அந்த குடும்பத்தினருக்காக அல்ல. கோடனுகோடி தமிழக கோவில் பக்தர்களின் இறையுணர்வுக்காகவும் நன்றியறிதலுக்காகவும் செய்ய வேண்டும்.

  • @inthinathan
    @inthinathan 4 года назад +32

    ஐயா , நேற்றைய பதிவில் தேவர் இறந்ததைக் கூறினீர்கள். நான் நினைத்தேன் இனி தேவரைப்பற்றி கூறமாட்டீர்கள் என்று. ஆனால் இன்றைய பதிவில் கதறி அழ வைத்து விட்டீர்களே . கள்ளம் கபடம் அற்ற வள்ளலின் பெருமைகள் இன்றைய தலைமுறையினர் உங்கள் மூலம் அறிய வாய்ப்பு தந்ததிற்கு நன்றி ஐயா

  • @mohdnajub
    @mohdnajub 4 года назад +12

    Excellent ayya..

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 года назад +9

    தனிமனிதர்களின் வாழ்க்கை வரலாறு படம் எடுத்தால் தற்போதைய காலகட்டத்தில் வெற்றி பெறுவது கேள்விக்குறி சில தலைவர்களின் வரலாறு உட்பட. சினிமாவில் நீண்ட நெடிய அனுபவம் உள்ள தாங்கள் அறியாதது அல்ல. டாக்குமெண்டரி அல்லது டி வி தொடர் மாதிரி எடுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் சொல்வது போல் பணம் வேண்டும் தான்.

  • @abduljailany6709
    @abduljailany6709 4 года назад +25

    Devar died 1978....Mgr Thamilaga muthalvaraaga erunthum oru nanbanaga devarukku mariyathai seithirukkiraar... Wow

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 3 года назад +5

    Nandri marava thalaivan Annan MGR avar Pugaz endrum vazga.

  • @chettinad1956
    @chettinad1956 4 года назад +2

    உன்னதமான நட்பு மட்டும்

  • @ramalingam1262
    @ramalingam1262 3 года назад +6

    MGR பற்றி குறிப்பட்டால் கேட்கவா வேண்டும். முருகவேல் துணையிருப்பான்.

  • @janakarajmanickam5978
    @janakarajmanickam5978 2 месяца назад

    இது வரையில் முருக கடவுளை இளமையாக பார்த்தோம்... தேவர் ஐயா படத்தில் சற்றே வயது முதிர்ந்த முருகன் தோற்றம் தெரிந்தது...

  • @nasarnasarnasar8681
    @nasarnasarnasar8681 4 года назад +3

    நன்றி

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 4 года назад +17

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் பற்றி சொல்லுங்கள் ஐயா.

    • @rajendranv4327
      @rajendranv4327 3 года назад

      தேவர் மறைவு பற்றி பதிவு அருமை ஐயாவுக்கு நன்றி

  • @ravichandranarumugam4786
    @ravichandranarumugam4786 4 года назад +16

    தாங்கள் தேவர் ஐயா அவர்கள் மீது வைத்து இருக்கும் மரியாதையை மதிக்கிறேன்.மற்றும் மரியாதை உணர்வை பாராட்டுகிறேன். இந்த காலத்தில் சினிமா தியேட்டரில் பெண்கள் மற்றும் நடுத்தர வயதினரை அதிகமாக பார்க்க முடிவதில்லை.இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தான் அதிக அளவில் தியேட்டருக்கு வருகின்றனர், அவர்களுக்கு இந்த மாதிரி படங்களை விரும்பி பார்க்க மாட்டார்கள். யோசித்து செய்யவும். நன்றி. தங்கள் நலன் விரும்பி.

    • @RR5544-j3h
      @RR5544-j3h 4 года назад +5

      நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

    • @RR5544-j3h
      @RR5544-j3h 4 года назад +7

      அதை தொலைகாட்சி தொடராக எடுத்தால். எல்லோரும் பார்ப்பார்கள். நல்ல வரவேற்பு கிடைக்கும்

    • @Jeyakala
      @Jeyakala 4 года назад

      முற்றிலும் உண்மை.

  • @saravananloganathan2452
    @saravananloganathan2452 4 года назад +23

    ஐயா தேவர் இறந்ததை பற்றி சொன்னிங்க என் கண்கள் கலங்கியது ஐயா.

  • @jasimiyan2133
    @jasimiyan2133 4 года назад +20

    தேவரின் தம்பி திருமுகம் பற்றி சொல்லுங்க சார். ..

  • @anandansivrs721
    @anandansivrs721 4 года назад +5

    Sir your speech very interesting.
    I have worked as S.I (Tech) in TN POLICE from 2004 to 2008.

  • @rameshkumari8943
    @rameshkumari8943 4 года назад +13

    சித்ரா லட்சுமணனின் மிக சிறந்த ஆக்கம்

  • @srinivasan2441
    @srinivasan2441 4 года назад +8

    Ramar ku oru Valmiki.... Devar ku oru Kalaignanam.... 🙏🙏🙏

  • @saravanankaliaperumal8602
    @saravanankaliaperumal8602 4 года назад +5

    Super 👌

  • @MuthuKumar-zl7jw
    @MuthuKumar-zl7jw 4 года назад +37

    தேவர் இறந்த செய்தியை தங்கள் சொல்வதைக் கேட்டால் என் கண்ணில் தண்ணீர் வருகிறது தற்போது தண்டபாணி அவர்கள் என்ன செய்கிறார்கள்

  • @RadjouRadjou
    @RadjouRadjou 3 года назад +3

    Super sir, your ambition one day achieved by Murugan blessings ok

  • @msshivajirao1
    @msshivajirao1 4 года назад +7

    What a sad account of Devars death &* the the great reaction of MGR who was an unforgettable friend of Devar This narration will definitely bring tears in listners. whats the name of AMITAB BACHANS HINDI MOVIE

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 4 года назад +26

    இன்றைய Episode தேவருடைய துக்கத்தில் கலந்துகொண்டதுபோல் துக்கம் தொண்டையை அடைத்து கண்ணீர் வரவழத்துவிட்டது.அவர் செய்த தர்மம் அவர் குடும்பத்தை காக்க வேண்டும்

  • @shashietv3121
    @shashietv3121 4 года назад +6

    Great

  • @pushpakk2049
    @pushpakk2049 3 года назад +2

    God bless your family

  • @kalyanikrishnamurthy5434
    @kalyanikrishnamurthy5434 4 года назад +4

    Thank you Sir for talking about this great man Chinnappa Thevar. Your way of expressing really touched my heart.

  • @kirishnakumari8817
    @kirishnakumari8817 4 года назад +10

    Sad to listen and to imagine the period of time Devar passed away. Very sad. He is a blessed soul and reached Muruga Kadavul. Great man and soul. 🙏

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 Год назад

    Devar Sir is a great human being .

  • @sukanyarajasekaran2607
    @sukanyarajasekaran2607 4 года назад +5

    Super

  • @esravelraja2268
    @esravelraja2268 4 года назад +26

    துக்கம் தொண்டையை அடைக்கிறது.

    • @harig812
      @harig812 4 года назад +4

      கவலை கொள்ளாதீர் உடல் தொடங்கியதும் தண்ணீரிலே உடல் முடிவதும் தண்ணீரிலே ( மக்களின் கண்ணீரிலே) உடலுக்கு அழிவு ஆன்மா வந்த இடத்தில் சேர்ந்து விட்டது

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 года назад +10

    Dear Kalai Gnanam Aiya, We can produce the Thevar story out of a fund, raised by selling the unit to the public, at least Rs, 1000 per unit and the profit may also be given to the public according to the number of units purchased ,so that the public will also be a producer.certainly this system will save the cinema industry for ever , even if there is any loss it won't affect much.it is a new idea but KALAI GNANAM AIYA MUST BE THE CEO.

    • @RR5544-j3h
      @RR5544-j3h 4 года назад +1

      Yes I also had this mind when kalaignanan Iyya was proposing to produce a movie on devar. We can produce in crowd funding and chitra laxman will be the CEO

  • @kavirubi6778
    @kavirubi6778 4 года назад +4

    Super sir

  • @68tnj
    @68tnj 4 года назад +2

    Very nice narration

  • @yellow3474
    @yellow3474 4 года назад +13

    தேவர் வாழ்க்கை வரலாறு இளையராஜா இசையில் வெளி வருகிறது என்று நக்கீரன் பத்திரிகையில் படத்துடன் செய்தி வந்துள்ளது

    • @swaminathans8474
      @swaminathans8474 3 года назад

      Athu pasumpon Muthuramalinga Thevar Ayya avarkalin vazhkkai varalaru.

    • @yellow3474
      @yellow3474 3 года назад

      @@swaminathans8474 oh.ok👍

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 года назад +1

    Om..Murugaa..!*

  • @ppremchand310
    @ppremchand310 2 месяца назад

    DEVAR CINEMA❤

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 4 года назад +9

    In tamil film industry, actor and producer balaji used to be called as Chinna Thevar in production management and was careful in managing finance.

  • @வாழ்கநலமுடன்-ன7ள

    Mgr கோவை ராமநாத புரத்தில் தாயுடன் தங்கியிருந்து சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார் ஜுபிடர் ஸ்டுடியோ பட்சிராஜா சென்ட்ரல் என்று இருந்தது தேவர் குஸ்தி பயிற்ச்சி மற்றும் சிலம்பம் கூடம் வைத்திருந்தார் மில் வேலைக்கும் பொய்க்கொண்டிருந்தார் சிலம்பம்ப பழக செனாற தேவருக்கும் எம்ஜி ஆருக்கு வறுமையில் ஏற்பட்ட நட்பு கடைசி வரை தொடர்ந்தது

    • @Yami._.sukehiro_6999
      @Yami._.sukehiro_6999 4 года назад +1

      அவர்கள் நட்பு படப்பிடிப்பு தளத்தில் தான் தொடங்கியது நண்பரே

    • @Yami._.sukehiro_6999
      @Yami._.sukehiro_6999 4 года назад +2

      @@rajasekaransankar9688 ரஞ்சன் ஹீரோவாக நடித்த எந்த படத்திலும் எம் ஜி ஆர் நடிக்கவில்லை

    • @Yami._.sukehiro_6999
      @Yami._.sukehiro_6999 4 года назад

      @@rajasekaransankar9688 எம் ஜி ஆர் வில்லனாக நடித்த ஒரே படம் பணக்காரி தான்

  • @jeyapandianv8421
    @jeyapandianv8421 4 года назад +16

    முருகன் மறுபிறவி... தேவர் ஐய்யா.

    • @harig812
      @harig812 4 года назад +3

      சற்று திருத்தம் முருகனின் நண்பர் ( அன்பிற்கு உண்டோ அடைக்குதாள்) நண்பரே மட்டுமே உரிமையுடன் பேச இயலும் நண்பரே தவறு எனில் மன்னிக்கவும்

  • @எங்கள்உயிர்தமிழ்

    தேவர்அவர்களின் குடும்பம் இப்ப எங்கே இருக்கின்றார்களா

    • @sundarbala7083
      @sundarbala7083 4 года назад +1

      மகன் தம்பிக்கோட்டை, பட்டுக்கோட்டை யிலும், மகள்கள் சென்னை யிலும்.

  • @kamalkannan4591
    @kamalkannan4591 4 года назад +6

    🙏🙏🙏🙏

  • @botzgame
    @botzgame 4 года назад +5

    Video Starts at 2:15

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 4 года назад +2

    So sad thanks for sharing

  • @remingtonmarcis
    @remingtonmarcis 4 года назад +8

    சின்னப்ப தேவர், எம்ஜியார், சரோஜா தேவி, மாமா மகாதேவன் இந்தக் கூட்டணி தந்த படங்களும் பாடல்களும் காவியங்களே. இந்தக் கூட்டணியில் கவியரசர் கண்ணதாசனும் சேர்ந்தால், இப்படி பாடல்கள் வரத்தானே செய்யும். ruclips.net/video/a7yVpNlqdYU/видео.html

  • @rathinavelus3933
    @rathinavelus3933 4 года назад +14

    எல்லோரும் நல்லவரே ஜெமினி பாலசுப்பிரமணியன் டைரக்ட் செய்த படம்

    • @thanjaikaruna8273
      @thanjaikaruna8273 4 года назад +1

      முத்துராமன் மஞ்சுளா நடித்த படம். எல்லோரும் நல்லவரே,

    • @rameshiyer8236
      @rameshiyer8236 4 года назад

      This was an excellent moral education film.

  • @ppmkoilraj
    @ppmkoilraj Год назад

    Super anna super

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 4 года назад +5

    Devar ji valga

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 4 года назад +5

    Devar samathi pathi sollunga

  • @vagvarsh
    @vagvarsh 3 года назад +3

    Plesse keep the title for thevar bio pic as" SANDO"
    சாண்டோ என்று பெயர் வய்யுங்கள்

  • @krishnakumar-rq9id
    @krishnakumar-rq9id 4 года назад +4

    Dear sir please right story book for debar and mgr

  • @vinayagamurthy8068
    @vinayagamurthy8068 3 года назад +3

    தேவர் ஐயா கதா பாத்திரத்திற்கு விஜய் சேதுபதி நடித்தால் நல்லா இருக்கும்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 4 года назад +20

    இந்தி நடிகர்கள் பொருப்பற்றவர்கள் என்பதை நான் கேள்வி பட்டுள்ளேன்

    • @ekambaramjagadeesan5053
      @ekambaramjagadeesan5053 4 года назад

      உங்களால் முடியாவிட்டால்...யாராலும் முடியாது...

  • @ganeshdev2366
    @ganeshdev2366 4 года назад

    Arumai ayya

  • @gpks6606
    @gpks6606 3 года назад +2

    Do you have the translation Vision?

  • @gnanavel734
    @gnanavel734 4 месяца назад

    😊😊

  • @selvip4939
    @selvip4939 4 года назад +9

    அய்யாகலைஞாணம்அய்யா
    தேவர்இறந்ததுஎன்ன
    நட்த்திரம்அய்யா

    • @Somu-ee7qj
      @Somu-ee7qj 3 года назад

      தெவரை அருகில் இருந்தும் பார்த பாக்யம் எநக்குஉன்டு

  • @sundarm9624
    @sundarm9624 4 года назад +12

    Chinnappa devar oru sagaptham

  • @jagadishchandrabose8506
    @jagadishchandrabose8506 Год назад +1

    ஐயா சின்னப்ப தேவர் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது இடம் எங்கு உள்ளது ஐயா எனக்கு அங்கேயே சென்று அவரிடம் ஆசி பெற்று வரவேண்டும் என்ற ஏக்கம் வந்துவிட்டது

  • @rubarubadevi5218
    @rubarubadevi5218 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 4 года назад +13

    Manitha punithan Chinnapp Devar

  • @rishedhusyanth5478
    @rishedhusyanth5478 3 года назад

    Nalla pathivu

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 года назад +3

    80. ம் பகுதி...7.11.20 சனிக்கிழமை

  • @murumuru5639
    @murumuru5639 4 года назад +25

    நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரி. உங்களுக்கு ரஜினி உதவி செய்து தேவர் படத்தை எடுக்க முன் வருவாரா....

  • @thirumaniselvam4652
    @thirumaniselvam4652 4 года назад +3

    😭😭😭😭😭😭

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 года назад +1

    🙏🏡⭐

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 4 года назад +5

    😭😭😭😭😭😭😭

  • @delapan143
    @delapan143 3 года назад +2

    🙏🙏🙏🌱🙋‍♂️🙋‍♀️🔱🗽🍀

  • @ravichandranarumugam4786
    @ravichandranarumugam4786 4 года назад +14

    ஐயா, வேண்டாம் இந்த விசப்பரீட்சை. இந்த காலத்தில் இது மாதிரியான படங்கள் ஓடாது. மன்னிக்கவும்.

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 4 года назад +2

    😢😢😢😢😢

  • @perumals6653
    @perumals6653 4 года назад +4

    S.perumal .🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👌👌👌👌💘💝💘💝💞💟👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @nachammaikn6772
    @nachammaikn6772 3 года назад +2

    😥😥😥😥😥😥🤗🤗🤗🤗 m g r all so not their we r unlicke