MGR உயிரோடு இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்..!!! | Interview With Rajeshwari Chellaiah

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • MGR உயிரோடு இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்..!!! | Interview With Rajeshwari Chellaiah
    #RajeshwariInterview #MGRLifeHistory #AboutMGR #MGRFuneral #MGRamachandran #MGRLifeStyle #MGRMemoreal #RamaPuramGarden
    #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
    Watch our previous videos:
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    RUclips : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Комментарии • 585

  • @IBCTamil
    @IBCTamil  4 года назад +59

    For more such videos subscribe here bit.ly/217eqho

  • @saaimaheswarankn4510
    @saaimaheswarankn4510 4 года назад +63

    அருமை MGR அவர்களை பற்றி அறிய உண்மைகளை கூறிய அம்மா அவர்களுக்கு நன்றி.

  • @senthamarair8339
    @senthamarair8339 4 года назад +57

    அவரை எல்லோரும் அன்பு செய்கிறார்கள். உண்மைதான். அவரின் ஆத்மா எப்போதும் நம்மை ஆசிர்வதிக்கும்.

  • @user-et9qn5bt5o
    @user-et9qn5bt5o 4 года назад +88

    அம்மா வுக்கு நன்றி 👍👍👍 நான் எம்ஜிஆர் ரசிகன் அல்ல உயிர் ஐயா வை பற்றிய செய்திகள் தேறிவித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

    • @user-et9qn5bt5o
      @user-et9qn5bt5o 4 года назад +8

      அம்மா ஆயுள் உள்ள வரை நீங்கள் புத்தகம் வடிவில் ஐயா வை பற்றிய செய்திகள் தேறிவித்துகெண்டுதான் இருக்க
      வேண்டும்

    • @naratharrishirishi5923
      @naratharrishirishi5923 4 года назад +4

      Neenga mattuma yenakkumthan

    • @user-et9qn5bt5o
      @user-et9qn5bt5o 4 года назад +5

      சூப்பர் தகவல்

    • @venkataswamysubramanyam8373
      @venkataswamysubramanyam8373 4 года назад +4

      @@user-et9qn5bt5o neelmegalalo

    • @user-et9qn5bt5o
      @user-et9qn5bt5o 4 года назад +2

      தலைவருக்காக ஏசுதாஸ் பாடியா ஒருபாடல் 24முறை பாடபட்டா பாடல் ஏது உங்களுக்கு தெரியுமா??

  • @gopals7969
    @gopals7969 3 года назад +7

    ,,அருமை மேடம் தலைவர் புகழ் பரப்பும் தாங்கள் வாழ்க பல்லாண்டு

  • @miltonmiltonamudha2823
    @miltonmiltonamudha2823 Год назад +4

    Us iam Dr MGR fans proud of you madam

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 3 года назад +7

    Rejeshwari Medan your mgr message is very super thank you.

  • @ayyappanmaasmaga5969
    @ayyappanmaasmaga5969 4 года назад +16

    Thanks MEDAM very nice message about Mr MGR

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 2 года назад +4

    மதிப்பிற்குரிய அம்மா வணக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எங்கள் தங்கம் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி தாங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது தங்களின் புனிதமான இந்த சேவை தொடர வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 года назад +16

    நம் தலைவர் தனிப்பிறவி அதிசயப்பிறவி தெய்வப்பிறவி வாழ்க எம் பெருமானின் புகழ்

  • @anpumurugan3595
    @anpumurugan3595 2 года назад +4

    மிக்க நன்றி அம்மா...🙏
    வாழ்க எம்ஜிஆர்
    எங்கள்
    வாழ்வே எம்ஜிஆர்
    🌹💙🙏🙏🙏💝🌷

  • @vajravele9060
    @vajravele9060 2 года назад +11

    என்றும் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள்

  • @gokuljd4346
    @gokuljd4346 2 года назад +2

    Super Amma.. Nam Thalaivar Puratchi thalaivar oru En uyir

  • @venkatachalamsathy3472
    @venkatachalamsathy3472 3 года назад +7

    I with my frnd G Dasarathan both working at Inidan Airlines at Santacruz airport when he was going to USA with Idhayam Editor Mr Maian have met late Hon Chief Minister MGR at Chennai airport VIPl longue thru Anandabigadan Bombay representative who introduced us to CM. He welcomed us personally and shook hands with us and he was a perfect gentle man. He talked to us so nicely first by offering us whether u wl have coffee tea or soft drinks. Asked to take some thing. He was such humble Chief Minster. And asked us u r both tamilians
    If u have any problem if u are facing pls tell me I can be of any help to you. He was so courteous to us even though we r just ordinary employees of IA. He was such a wonderful humanbeing. That's the reason he was liked by all tamilians around tge world. May his soul RIP

  • @MaRie-rx9ty
    @MaRie-rx9ty 3 года назад +57

    தமிழகத்தில் வாழ்ந்த தெய்வம் மற்றவர்களை வாழ வைத்த தெய்வம் MGR🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malligaprabhakaran9967
    @malligaprabhakaran9967 Год назад +2

    பேராசிரியரின் தகவல்கள் அருமை.

  • @sudaiyar2535
    @sudaiyar2535 3 года назад +32

    எம். ஜி.ஆர் . பெயர் சொன்னால் மக்கள் இரட்டை இலைக்கு ஓட்டு போடுவார்கள். அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

  • @arulnesanelayathamby9869
    @arulnesanelayathamby9869 3 года назад +5

    MGRன் மிகவும் மதிக்கும், ரசிகன் நான். அவரது நன்றி உணர்வு எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது .
    அவர் ஒரு சிறந்த பண்பான மனிதர்.
    அந்த மனிதன் ஈழத்தமிழன் இதயத்தில் குடிகொண்டிருக்கிறார்.
    எதுவாக இருந்தாலும் அவர் எமக்கு சிறந்த வழிகாட்டி.
    அவரால் தமிழர்களின் தலைவனாக முடியாது..
    என்னை பெற்றவர் தான் என் தந்தையாக இருக்க முடியும்
    எனது தலைவன் எப்போதும் ஒரு தமிழனாகத்தான் இருக்க முடியும்.
    அந்த தலைவன் தன் இனத்தை காக்க ஒப்பற்ற தியாகங்களை செய்த மேதகு வே. பிரபாகரன் மட்டும்தான்.

    • @ManoharanChinnaian
      @ManoharanChinnaian 5 месяцев назад

      This veodio makes me so happy & live d a very period during the god mgr period

  • @gmr819
    @gmr819 4 года назад +10

    மிகவும் அருமையான பதிவு செய்து உள்ளார்

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 Месяц назад +1

    Super Super Explanation.,...
    Great Legend MGR'S Pugazhu
    Vazhuga.,🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @smdilli716
    @smdilli716 2 года назад +3

    MGR ENNA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dans1343
    @dans1343 4 года назад +63

    நீங்கள் சொல்வது உண்மை அம்மா. அவரை பாரத்தும் பாசிடிவ் எண்ணங்கள் மட்டுமே வரும்

  • @karthikeyan2057
    @karthikeyan2057 4 года назад +33

    மலேசியாவில் M.G.R வெறியர்கள் இருக்கிறார்கள்.

    • @harinic80
      @harinic80 3 года назад +5

      Singapoorilum....😂😂😂😂

    • @sundarmann6167
      @sundarmann6167 3 года назад +2

      Mgr rasigergel keneigelum muttalgelum irrukargel..😂😂😁😁

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 3 года назад +4

      @@sundarmann6167 .. MGR nesipavargal kenigala muttalgal erutalum parvielyei unai mari mudrgala kurudrgal elalaml eruta sari 😏😠.

    • @lakshmisankar112
      @lakshmisankar112 3 года назад

      @@sundarmann6167 எம்ஜிஆர் ரசிகர்கள் கவனம் இருக்கட்டும் நீங்க ரொம்ப அறிவாளி ப***** இருந்துட்டு போங்க!

    • @sundarmann6167
      @sundarmann6167 3 года назад

      @@lakshmisankar112 Mgr ennehmo oru kadavul marthi arrpatem pandregel..😂 Keneigelah!!

  • @chandrasekarganesan5453
    @chandrasekarganesan5453 2 года назад +14

    No dislikes so far. What a Great man was he? Continue to be darling of masses. Loved by everyone cutting across all the barriers. Lives in the heart of millions of Tamilians all over the world. Madam has enlightened many things and speaks authoritatively with facts and figures. All MGR fans should be very grateful to you.

  • @kaliyaperumalsubramaniyan9288
    @kaliyaperumalsubramaniyan9288 3 года назад +9

    உங்களை போன்றவர்கள் மூலமாகத்தான் mgr வாழ்கிறார்.

  • @aishwaryaaishu4479
    @aishwaryaaishu4479 Год назад +3

    ❤❤❤M❤G❤R❤❤❤

  • @dharmasastha9732
    @dharmasastha9732 2 года назад +4

    🙏Ulagam Sutrum THALAIVAR Soul 🙏

  • @anbuamma223
    @anbuamma223 3 года назад +8

    I'm 20 yrs old but still l luv Mr.MGR avargal my one nd only super power is Mr.MGR avargal felt i'm unlucky girl,that's why he no more in my time.....

  • @selvakumari2749
    @selvakumari2749 3 года назад +6

    Arumai thank you amma

  • @prabagarann8647
    @prabagarann8647 4 года назад +40

    மக்கள் திலகத்தைப்பற்றி பல தகவல்களை நினைவுகூர்ந்ததிற்கு அம்மையாருக்கு என் இதயங்கனிந்த நன்றிகள். மக்கள் திலகம் இருந்திருந்தால் தமிழ் ஈழம் கிடைத்திருக்கும்.ஈழத் தலைவர் பிரபாகரனும் இருந்திருப்பார்.

    • @raasappusinnathambi6725
      @raasappusinnathambi6725 3 года назад +2

      நீங்கள் காமெடி பண்ணுறீங்க. MGR ரிடம் பணத்தையும் வாங்கிக்கொண்டு MGR அறிவரைக்கு முரணாக பிரபாகரன் நடந்துகொண்ட மனவேதனையில் MGR இறந்தார்.

    • @kanapathyji7580
      @kanapathyji7580 3 года назад

      @@raasappusinnathambi6725 a

    • @rasapoopathypuvanenthiran31
      @rasapoopathypuvanenthiran31 2 года назад

      @@raasappusinnathambi6725 ஆமா இது புதுசா இருக்கே எப்ப இந்த உண்மையை கண்டுபிடித்தீங்க

  • @g5realestate280
    @g5realestate280 4 года назад +18

    Very interesting, genuine, intellectual and informative speech. Thanks Madam.

    • @ranjanirajkumar9119
      @ranjanirajkumar9119 2 года назад

      👏 very interesting genuine speech Madam thank you 🙏

  • @selvakumari2749
    @selvakumari2749 3 года назад +5

    Arumai thank9

  • @c.muruganantham
    @c.muruganantham 4 года назад +9

    அருமை அருமை மேடம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @charlesprestin595
    @charlesprestin595 3 года назад +7

    தலைவர் பற்றி நிறைய விஷயங்கள் சொன்னதற்கு நன்றி அம்மா 🙏

  • @shajahanshah8269
    @shajahanshah8269 3 года назад +14

    Professor srimadhi Rajeswari, a research wizard about Dr. M G R, flashes, the tasks, talents, and positive energies of MGR, in a vast span to reach the grassroot level mindset of M G R's great fans. Her dedication towards M G R is marvellous. I pray god to give her good health and longevity to achieve her life's ambition of completing the hundredth book about MGR very soon.
    Long live MGR's fame and charisma!!!

    • @c.rajeswarichelliah4276
      @c.rajeswarichelliah4276 3 года назад

      Thank you Sir

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 2 года назад

      I am really delighted to read your comments, Sir. Thankyou so much for acknowledging madam's presentation in a very unique way. Infact, she is the pride of MGR fans fraternity and we are all big fan of Madam, one of the great erudites of our fraternity.

  • @jaganathansandor7176
    @jaganathansandor7176 4 года назад +24

    அம்மாவின் பேட்டி மிக நன்றாக உள்ளது.

  • @Sekar12345
    @Sekar12345 4 года назад +11

    Vital information about my evergreen leader MGR.Thank you, madam.

  • @k.ganesanvdm5246
    @k.ganesanvdm5246 4 года назад +5

    Mika arumaiyana thagavelgal Vazhthukkal thanks

  • @rajavelan3934
    @rajavelan3934 3 года назад +9

    மக்கள் தலைவர்
    மக்கள் திலகம்
    அவர்களின் ரசிகன்

  • @moortymoorty5485
    @moortymoorty5485 2 года назад +2

    அம்மா நீங்கள் நூறு சதவீதம் உண்மை செய்தி பதிவிட்டுள்ளீர்
    எனக்கு தெரியாத நிறைய செய்தி களை
    தெரிந்து கொண்டேன்
    ஆனால் இந்த கமெண்ட்டுனு
    ஒரு பதிவில் அநாகரிகமான
    ஆபாசமான
    அறுவருக்கத்தக்க
    வார்த்தை யை
    பதிவிடுகிறார்களே
    இதுவா தமிழ் பண்பாடு
    இதுவா ‌தமிழனின்
    நாகரீகம் உங்கள் பதிவுக்கு எத்தனைமுறை
    நன்றி சொன்னாலும்
    ஈடாகாது

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 4 года назад +6

    Valga valamudan Amma your words fill me up

  • @tpkmurugan8817
    @tpkmurugan8817 4 года назад +8

    அருமையான பேட்டி. வாழ்த்துக்கள். நன்றி

  • @peteramutha8921
    @peteramutha8921 4 года назад +20

    தலைவரைப்பற்றி .
    தகவல்கள் இப்படி. புதிது புதிதாக. பதிவுகள் போடுங்கள்
    தெரியாதவர்கள். தெரிந்து
    கொள்ளட்டும்... நன்றி. 👌

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 3 года назад +8

    எனக்கு மிகவும் பிடித்த வர் mgr

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 года назад +2

    Arumaiyana vilakkam. MGR is the super evergreen Hero

  • @gangaram-kk1mp
    @gangaram-kk1mp 4 года назад +12

    நான் கடலூர் மாவட்டத்தை சார்ந்தவன் அவ்வகையில் வள்ளலாரைப்போல் அன்னச்சாலை அவர் வீட்டில் இருந்ததாகவும் பசியை போக்குவதே முதல் வேலை என்ற ஆவல் அவர் வாழ்வில் நிகழ்ந்திருப்பது என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது அவர் ஏற்றிய விலக்கு பிரகாசமாக என்றென்றும் இருக்கும் வாழ்க வையகம்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 года назад +4

    Thanks amma thaliver pogaz💯👌🙏🙏🙏💐

  • @SenthilKumar-nx1vd
    @SenthilKumar-nx1vd 4 года назад +7

    Superman MGR

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 3 года назад +6

    Vow Great mam, Prabhakaran and MGR are great, world leaders of tamil

  • @shanthihari
    @shanthihari 2 года назад +3

    Mgr oru andavan yenru amma neega declare panatha thruku kodi nanri, mgr oru sagaptham, nan Mika perumai padukiran, avar parthiirukiran, magizchi , avar oru rose colour raja thi raja even after 2000 years later his name will be praised ever ,

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 4 года назад +54

    M.G.R ஒரு சகாப்தம் அம்மா. அவர் பெயரை சொல்லி வாழ்ந்த வாழுகின்ற பல நல்லவர்களுக்கிடையில் இந்த பாழாப் போன இன்றை அதிமுக அரசியல்வாதிகள் அவர் பெயரை கெடுப்பதற்கென்றே இருக்கிறார்கள்.
    அருமை அம்மா.

    • @selvandurairaj7983
      @selvandurairaj7983 4 года назад +3

      ஒரு குடும்பத்தில் நல்ல பிள்ளைகளை உருவாக்கணும். ஒரு தலைவன் நல்ல தொண்டர்களை உண்டாக்கணும். அவர் காலில் விழும் கலாச்சாரத்தை உண்டாக்கியவர் அவர்தான். ஒரு போதைக் கலாச்சாரத்தை உண்டாக்கி குடும்பத்தில் பிள்ளைகளும், நாட்டில் தலைவர்களும் எவ்வாறு உருவாகுவார்கள்?

  • @ashiqashiq2572
    @ashiqashiq2572 4 года назад +9

    MGR sir👍👍👍

  • @elamathianandhan7026
    @elamathianandhan7026 2 года назад +1

    Good God

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl 4 года назад +9

    Very good information.thanks mam.

  • @manickamsuppiah
    @manickamsuppiah 4 года назад +10

    Thanks Amma 🙏

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 4 года назад +14

    Myself noticed. In triplicane MGR said in the public not to shout. Believe or not. Next minute silence. He is such a leader

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 4 года назад +16

    எம் ஜி ஆர் சரித்திரத்தை தெள்ளத்தெளிவாக விளக்கும் நீங்கள் வாழ்க பல்லாண்டு..
    இப்போது அவரது அரசியல்வாதிகள் அவரது புகழினனை சரியாக சொன்னாலே போதும் ..
    அந்த கட்சியினை அசைக்க முடியாது...

  • @sivagangaiv6241
    @sivagangaiv6241 4 года назад +10

    மனித நேயம் மிக்க மாமனிதர்

  • @santhisekar2682
    @santhisekar2682 4 года назад +14

    Thanks. I am excited.

    • @sundarmann6167
      @sundarmann6167 3 года назад

      Why excited. Your cuckoo stand ah..😁😁😂😂😁😂

  • @abarnas1821
    @abarnas1821 4 года назад +29

    நான் சிறுமியாக இருக்கும் போதில் இருந்து தீவிர எம்ஜிஆர் ரசிகை என்பதாலும் எம்ஜிஆரை குறை சொன்னால் மிகுந்த கோபம் வரும் அதனால் என்னை தொப்பி என்று எனது அப்பாவின் நண்பர்கள் அழைப்பார்கள்.வாத்தியாருக்கு நிகர் வாத்தியார் தான்.

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 4 года назад +19

    Purachi Talaivar🙏Makkal Tilagam Dr MGR Ayya avargalin pugal yintha Ulagam ulla varai yirukum, Mamanithar🤴

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 года назад +3

    Very good and important information to all.tanq.

  • @baskaranrajagopal1125
    @baskaranrajagopal1125 4 года назад +26

    Yes you are correct.MGR'S original year of birth is 1908.The fact was already told by chakrabani in Sudhesamitran

  • @sekarvara6094
    @sekarvara6094 2 года назад

    Thanks sagathari

  • @sivakumareddy
    @sivakumareddy 4 года назад +11

    My master 🙏

  • @ramanram2823
    @ramanram2823 2 года назад +1

    Super message amma

  • @d.veluvichoor8464
    @d.veluvichoor8464 3 года назад +2

    Super amma

  • @sivalakshmisivalakshmi3500
    @sivalakshmisivalakshmi3500 3 года назад +5

    MGR is a great human God

  • @sulaimansulaiman5834
    @sulaimansulaiman5834 3 года назад +4

    Your contribution about MGR is well accepted thank you

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 года назад +14

    *எம்.ஜி. ஆர். வாழ்க!!*

  • @musicthehind2023
    @musicthehind2023 4 года назад +32

    MaaManithan MGR❤❤❤❤❤🇮🇳🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 7 месяцев назад +1

    Great MGR's Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathigaprabhakaran7231
    @rathigaprabhakaran7231 4 года назад +74

    எம்ஜிஆர் இருந்திருந்தால் ராஜிவ் இறந்து இருக்கமாட்டார்
    தமிழ் இலங்கை கிடைத்திருக்கும்

    • @smartchef1729
      @smartchef1729 4 года назад +2

      Mayiru

    • @rathigaprabhakaran7231
      @rathigaprabhakaran7231 4 года назад +6

      @@smartchef1729 நன்றி சகோதரா

    • @shanmughaminakkaavalan2258
      @shanmughaminakkaavalan2258 4 года назад +3

      @@smartchef1729 All Mayiru 1. SADAGOBAN I.E. Lord Shiva
      2.BALAJI i.e. Lord Vishnu
      3.Velankanni Church i.e. Saint Saveriyaar - All clean shave head.
      4.Lord Mohammed -asked not to shave their Beard- UMRAA-again clean shave.

    • @SonuSonu-it6cn
      @SonuSonu-it6cn 4 года назад +3

      @@smartchef1729 ne tha

    • @henryprabhakar8024
      @henryprabhakar8024 4 года назад +9

      @@smartchef1729 உங்களுக்கு Mayiru இத தவிர வேற எதுவும் தெறியாதோ (உங்களுக்கு MGR மேலயும் ADMKமேலயும் இருக்கிற வெறுப்புதான் இப்படி பேசவக்கிது ) History யையும் World politics யும் நல்லா படிங்க

  • @r.v.m3740
    @r.v.m3740 2 года назад

    நன்றி

  • @viraakathir525
    @viraakathir525 4 года назад +5

    Super amma 😐👌🙏

  • @ksaravananramki8623
    @ksaravananramki8623 Год назад +2

    அம்மா சிரம்தாழ்ந்தவணக்கம் நடமாடு இறைவன் எம்ஜியார்
    இன்னெரு பிறவியில் .மீண்டூம் கும்பகோணம் வரணும் வாழனும்

  • @arunhs1924
    @arunhs1924 3 года назад +8

    My M G R 🙏❤️

  • @sukri0911
    @sukri0911 2 года назад +4

    Bharat Ratna MGR is a rare human strived hard as perfect as God, making him மனித தெய்வம்! Turned Tamilnadu a God loving place again, his support to Srilankan Tamils during conflict makes him real தமிழின தலைவர்! Gave 75000 rupees in 1962 (a big personal amount that time) for China war. Turned Cinema to preach people especially kids!!

  • @g5realestate280
    @g5realestate280 4 года назад +13

    Good information.
    Your opinion is biased, never said one negative about MGR

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 года назад +2

    Ever green makkal thalaivar

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 Год назад

    Super amma god bless u 💐💐🙏🙏🎉🎉

  • @alwaysidealist1265
    @alwaysidealist1265 4 года назад +52

    எம் ஜி ஆர் ஒரு அதிசயப் பிறவி 🥰🥰

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj 3 года назад +6

    பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 4 года назад +17

    அதனால் தான் மக்கள் திலகம்

  • @ramalingam4260
    @ramalingam4260 3 года назад +16

    MGR இருந்திருந்தால் தமிழினம் இலங்கையில் இந்த அளவிற்கு அழிந்திருக்க மாட்டார்கள்

  • @mastermaster5602
    @mastermaster5602 4 года назад +4

    Very nice 👍🏻 commentary

  • @sunuravindranath6577
    @sunuravindranath6577 3 года назад +2

    Nandri Amma👍

  • @nellaimani7772
    @nellaimani7772 4 года назад +8

    அருமை சகோதரி

  • @naveenbharath3494
    @naveenbharath3494 Год назад

    Super nice video

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 2 года назад +4

    Thank you Mam for letting us know about MGR the legend 🙏🏼

  • @AbdulRahim-yd4sr
    @AbdulRahim-yd4sr 4 года назад +8

    First i must thanks Dr Rajeshwari Chellaiah.
    she is doing a wonderfull research on our Vathiyar.Keep up maam, 1 more think your books are in Tamil if you can print in English it can reach more MGR fans 1 of them is me.Thank you

    • @c.rajeswarichelliah4276
      @c.rajeswarichelliah4276 3 года назад

      My English book on MGR is also published . Contact Chandrothayam pathippagam in 7010997639.

  • @hariprasath3336
    @hariprasath3336 3 года назад +3

    எம்ஜிஆர் புகழ் வாழ்க.

  • @rajasekark1994
    @rajasekark1994 3 года назад +13

    MGR Is always MGR

  • @navajeevan5539
    @navajeevan5539 4 года назад +15

    Really longing to have a leader like Dr . MGR

    • @vmuthukumar3165
      @vmuthukumar3165 4 года назад

      The biggest mistake done by Prabhakaran is that he unwittlingly took sides in Tamilnadu politics. He could not have expected that India would help him liberating Eelam from Srilanka as no comparison can be made with Bangladesh for geo political reasons. M G R helped the cause of Eelam when Indira Gandhi supported Tigers and he would not have ventured to do so when Tigers did not accept India's stand on Empowered tamil province within the framework of unified Srilanka. Prabhakaran failed to anticipate changed political climate and wrong calculations led to his debacle. Absence of person of stature Anton Balasingam to advice him in crucial days had also quickened the pace of his debacle.

    • @soundar4270
      @soundar4270 4 года назад

      @@vmuthukumar3165
      Had Srilankan Tamils agreed to merge Tamil Eelam with indian union as a state. India would have made Eelam long back.
      Subsequently, remnant Lanka would have merged with India as another state without any option.
      Srilankan Tamils never wanted merger with India so as Singhalese as per capita income of Srilanka was 5 times higher than India in 1980s
      This design was noticed by Jeyawardane and Srilankan army helped LTTE by giving arms to fight IPKF in late 1980s. Rest is history.
      India helped Bangladesh because Pakistan was troubling India from east and India did not annex Bangladesh because it was poor & Muslim state.
      Srilankan Tamils should understand onething very clear. Nobody will help other without any benefit.
      If you want to join India, you will be liberated with in a week just like Russia annexed Crimea from Ukraine

  • @rmurugeswaritamilselvan3062
    @rmurugeswaritamilselvan3062 4 года назад +1

    Nice thanks madam

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 3 года назад +4

    அம்மா அவர்களின் புரட்சித்தலைவர் பற்றிய புத்தகங்கள் சேலத்தில் உள்ள புத்தகக் கடைகளில் கிடைக்கிறதா?சென்னையில் கிடைக்கும் புத்தகக்கடைகளை களை குறிப்பிடவும்.

  • @gunabhagya
    @gunabhagya 23 дня назад

    My father in law was a die heart fan❤ of MGR SIR. even though on my father in law's memorial day, we play the whole day MGR sir songs and movies as that we think thay my father in law we definitely come home to eat the padayal.

  • @kannan-gf8ne
    @kannan-gf8ne 2 года назад

    Super Amma

  • @BalaKrishnan-el4me
    @BalaKrishnan-el4me 4 года назад +7

    Olivilakku 1968 Anna avarkal CM. Adhil oru padal : padi arisi kidaikira kalathile nanga padi yeri Pichai ketka ponadhillai. Kudisai ellam veedakum nerathile nanga theruvoram kudiyera thevai illai. Pin Kalaignar CM ahindrar. En Annan padathil title song : Annandhu parkindra maalikai katti adan naduvinil olai kudisai katti, ponnana ulaku endru peyarumittal inda boomi sirikum anda Sami sirikum , hei Nejam undu nermai undu oduraja

  • @Rajaskitchen-ex2oj
    @Rajaskitchen-ex2oj 4 года назад +4

    super anna