Mattu Pongal Special | Mannathi Mannan MGR

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • A show that gives a total recall of the charismatic icon MGR in the presence of his close acquaintances. The show brings out the unforgettable experiences they had with the sensational star of all times.

Комментарии • 239

  • @junejune9653
    @junejune9653 9 лет назад +20

    மிக மிக அருமையான நிகழ்ச்சி. பல புதிய தகவல்கள். ஒவ்வொன்றும் மனதை தொடும் நிகழ்ச்சி. சொந்த வாழ்விலும் பொது வாழ்விலும் வேறுபாடு இல்லாது வாழ்ந்த உண்மையான தலைவர். மற்றவர்களை பார்த்து தன்னை மாற்றிக் கொள்ளாதவர். எந்த எதிர்ப்பார்ப்பும், தன்னலமும் இல்லாமல் பிறர்க்கு உதவும் எண்ணம் கொண்டவர். ஒரு முழுமையான தலைவர் என்றோ கதாநாயகன் என்றோ எண்ணினாலே இவர் தான் நினைவுக்கு வரும் அளவுக்கு வாழ்ந்து மறைந்தவர்.

  • @drravivenkat
    @drravivenkat 9 лет назад +16

    இனிவரும் வருடங்களிலும் தெய்வத்தின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் இரண்டிலும் இது போன்ற நிகழ்சிகளைத் தயாரித்து வழங்குமாறு வேண்டுகிறேன்

  • @subramanians4655
    @subramanians4655 Месяц назад +25

    மன்னாதி மன்னன் நிகழ்ச்சி போல் தலைவரின் புகழ் பாடும் நிறைய நிகழ்ச்சிகள் நடத்திட வேண்டும். நன்றி சார். 🙏🙏🙏

  • @inthrajithram6902
    @inthrajithram6902 Месяц назад +18

    மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்பும் பேச்சிருக்கும்
    உள்ளம் என்றொரு ஊரிருக்கும்
    அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்
    தலைவர் அது தலைவர்
    வாத்யார் அது வாத்யார்
    மக்கள் திலகம் புரட்சிதலைவர்❤

  • @sathyamoorthysathyamoorthy3786
    @sathyamoorthysathyamoorthy3786 9 лет назад +22

    அற்புதம் என்ன ஒரு அற்புதமான மனிதர் சூப்பர் ஹீரோ எம் கஜி ஆர் மட்டும்தான்

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 Месяц назад +32

    தலைவருடைய மன்னாதி மன்னன் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டு இருக்கிறேன் ஆனால் பார்க்க பார்க்க பார்க்க கண்களில் நீர் வடிந்து கொண்டிருக்கிறது இப்படி ஒரு மாமனிதன் இன் இன்றும் பிறப்பாரா என்கின்ற எண்ணங்கள் என் மனதில் தோன்றுகிறது தோன்றுகின்றது ஆகவே ஏழைகளுக்காக வாழ்ந்த வாழ்ந்த ஏந்தல் புரட்சித்தலைவர் வாழ்க அவர் புகழ் வாழ்க

  • @dubai1993
    @dubai1993 9 лет назад +33

    மனிதருள் மாணிக்கம்
    நம் தெய்வம் அமரர் எம்.ஜி.ஆர்!
    இனிவரும் வருடங்களிலும் தெய்வத்தின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாள் இரண்டிலும் இது போன்ற நிகழ்சிகளைத் தயாரித்து வழங்குமாறு வேண்டுகிறேன், அனைத்து எம்.ஜி.ஆர் உடன்பிறப்புகளின் சார்பாக!
    விஜய் டிவிக்கு நன்றி!

  • @marichamyp5434
    @marichamyp5434 Месяц назад +20

    மனிதருள் மானிக்கம்
    எங்கள் தங்க மகன்.❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedsadik015
    @mohamedsadik015 9 лет назад +28

    மன்னாதி மன்னன M G R, இந்த நிகழ்ச்சி அருமையான தொகுப்பு

  • @junejune9653
    @junejune9653 9 лет назад +19

    கோபிநாத் சொன்னது போல் இந்த நிகழ்ச்சி தலைவரின் வாழ்வில் ஒரு துளி அளவு மட்டுமே காட்டியுள்ளது. ரசிகர்கள் தலைவருடனான தங்கள் அனுபவங்களை இங்கே பகிர்ந்துக் கொள்ளலாமே ? அது இன்னும் பலருக்கும் சென்றடையும்.

  • @venkateshkarpagam8590
    @venkateshkarpagam8590 9 лет назад +38

    MGR எப்போதும் எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். உலகத்தில் ஒரே ஒரு சூரியன் , அது போல் ஒரே ஒரு நடிகர், தலைவர் என்றும் MGR தான்.

  • @mageshramadoss7604
    @mageshramadoss7604 9 лет назад +25

    நாம் யாரை நடிகர் என்று நினைத்தோமோ..... அவர் உண்மையான தலைவராக இருந்தார்.
    நாம் யாரை தலைவர் என்றே நினைத்தோமோ..... அவர் கடைசி வரை நடிகராகவே இருக்கிறார்.
    மிகவும் அருமையாக இருந்தது. நன்றி விஜய் டிவி.

    • @ravimgr8983
      @ravimgr8983 Месяц назад +3

      அருமையான ஒப்புதல்

  • @SAILESHKB
    @SAILESHKB 9 лет назад +21

    ஊருக்கு நீ உழைத்தால்
    உன்ன‌ருகே அவ‌ன் இருப்பான்
    உண்மையிலும் அன்பினிலும்
    ஒன்றாய்க் கலந்திருப்பான்
    பசித்தவர்க்கு சோறிடுவோர்
    பக்கத்தில் அவன் இருப்பான்
    கருணையுள்ள நெஞ்சினிலே
    தினமும் குடியிருப்பான் - who else but Puratchi Thalaivar

  • @sagotharan
    @sagotharan 9 лет назад +18

    மிக்க நன்றி விஜய் தொலைக்காட்சி. அரிய நிகழ்ச்சியை ஒளிபரப்பியதுடன் மீண்டும் காண வழி வகுத்தமைக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்...

  • @vijayalakshmivelmurugan8137
    @vijayalakshmivelmurugan8137 9 лет назад +12

    An excellent experience with the memory of a marvelous human being Mr. M.G.R. Vijay Tv has done a benevolent job at this time when MGR's name is slowly shadowed by the political parties. The yougsters must know about this great legend. I appreciate Vijay tv and I request them to continue this every year. It is the right homage to our late C.M.

  • @kumarasamysm7802
    @kumarasamysm7802 Месяц назад +27

    நான் தலைவரை நேரில் பலமுறை பார்த்து இருக்கேன் ஆனாலும் நான் MGR பிரியன் இல்லை தலைவரின் வெறியன்

  • @padmanabanchinnaraj5411
    @padmanabanchinnaraj5411 9 лет назад +20

    மன்னாதி மன்னன் அதில் இவரும் ஒருவர் அல்ல. அவர் ஒருவர் மட்டுமே .மற்றும் அந்த 12 பேருக்கும் நன்றி.

  • @ramsrinivasan1105
    @ramsrinivasan1105 9 лет назад +12

    Awesome program. So many new things about MGR I learned. The memory of that gentleman with a ton of facts speaks for his passion and love of MGR. I think there should be an interview just of him so that many facts are recorded for the future. Listening to all the stories of MGR's giving, I recollect the famous song "...orutharukka koduthaan illai oorukkaga koduthaan...:. MGR must have truly believed in it those words. Thanks to all the participants and to Vijay TV.

  • @warrio617
    @warrio617 9 лет назад +16

    Am 27 yrs old ! Not even seen him ! But he lives in my heart ! I hav heard so much abt him that makes me feel so amazed ! He is a god in human form !

  • @kathirvelkathirvel1930
    @kathirvelkathirvel1930 Месяц назад +19

    Super thanks for vijai t v. M g r avathara purusan

  • @aanmeegamarivom4128
    @aanmeegamarivom4128 9 лет назад +11

    MGR is the real hero and one and only hero in Tamil Cinema for ever. Also he is only people's leader. All others are not even the leader within their own family.
    Once again hats of to Vijay TV to telecast such a wonderful show. As recommended by another brother, We are requesting you to come with sequel of this program.
    Thanks.

  • @vijayanand460
    @vijayanand460 9 лет назад +12

    i love this show very much...................hatsoff to MGR sir....MGR sir is a real life hero..MGR sir is my inspiration..........thank you vijay tv...

  • @mania.s2686
    @mania.s2686 9 лет назад +18

    காவிய தலைவன் மறையவில்லை
    காற்றில் அவன் பெயர் கறைவதில்லை
    விண்ணும் மண்ணும் உள்ளவரை
    அவரது ரசிகர்கள் (ஆழ்வார்திருநகரி வெங்கடச்சாரி என்ற ராஜப்பாவை போல்) பலரது இதயங்களில் வாழந்து கொண்டு இருக்கிறார்
    விஜய் டிவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.மன்னாதிமன்னன் என்ற தலைப்பில் எங்கள் மன்னாதிமன்னனுக்கு புகழ் மகுடம் சூட்டிய விஜய் டிவி தொகுப்பாளர் திரு கோபிநாத் ,நிகழ்ச்சி இயக்குநர் திரு அந்தோனி,மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    அன்புடன்
    அ.சுடலைமணி
    புள்ளிஇயல் ஆய்வாளர்
    துத்துக்குடி

  • @gobi2134
    @gobi2134 Месяц назад +59

    உலக மகா கடவுள் தேவலோக பகவான் எம்ஜிஆர் அவர்கள் இறைவா உன் நிழலை தொட கூட ஒரு மனிதன் இன்று வரை உலகில் இல்லையே

    • @sekarvd6218
      @sekarvd6218 Месяц назад +2

      Mgr..god

    • @Ctveerappan-ve6hb
      @Ctveerappan-ve6hb Месяц назад +1

      😮😂

    • @Gnaneeswran
      @Gnaneeswran День назад

      அவரை செயிக்க நான் இருக்கிரேன்

  • @sangaryvarathan.r
    @sangaryvarathan.r 9 лет назад +11

    I love MGR! Thalaivar is great! I am 22 and was brought up in a household who loves him! My younger sisters and I love his movies and songs! I will make sure my children grow up to watching his movies too! Proud that he was born in my motherland. Nalai namathae intha nalum namathae!

  • @subramanianmani2894
    @subramanianmani2894 Месяц назад +12

    M g r super super super naan paartthathillai manitha vadivil vaalnda kadaul mgr mgr mgrthaan

  • @senthilkumar-vh3zo
    @senthilkumar-vh3zo 9 лет назад +14

    Miss you MGR sir...these people are crazy on him... Now I understand MGR impact with my Tamil people. Heart touching show. Tribute to Real THALIVARR

  • @inbakumart8415
    @inbakumart8415 6 месяцев назад +28

    எங்கள் தங்கத் தலைவன் எம்ஜிஆர் அவர்களை குறித்து அரிய ஒரு நிகழ்ச்சியை வழங்கிய விஜய் டிவிக்கும் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

  • @RamyaNarendran
    @RamyaNarendran 9 лет назад +29

    I'm 18 years old... I have only seen 40 to 45 movies of MGR. But I am proud to even say that I know him.... He's really a great person... Thanks Vijay TV for this Special Heart Touching Show...

    • @junejune9653
      @junejune9653 9 лет назад +8

      நான் உங்களுக்கு மன்னாதி மன்னன், நாடோடி மன்னன், மகாதேவி, மதுரைவீரன் திரைப்படங்களை பார்க்க பரிந்துரைக்கிறேன். தமிழ் மொழியின் அழகு, வசனங்களில், பாடல்களில் உள்ள கருத்துக்கள் என ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுபவை.

    • @johnyrolandmagic9848
      @johnyrolandmagic9848 9 лет назад +4

      Jessy Julia correct jessy juila

    • @inbakumart8415
      @inbakumart8415 5 месяцев назад +1

      The younger generation can streamline their lives by watching Makkal Thilagam MGR movies. All his movies and songs are motivational and encouraging.

  • @sankarthirumalai1257
    @sankarthirumalai1257 9 лет назад +11

    Thanks vijay tv for Dr.MGR program. My age 27. I like MGR style.
    His song and movie very energy to our stae. I am very proud of born in tamil nadu.

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 Месяц назад +10

    Great Legend MGR'S Pugazhu Vazhuga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sohayung1348
    @sohayung1348 4 месяца назад +16

    real hero every young generation should follow him. he is the real hero

  • @natarajanv9781
    @natarajanv9781 Месяц назад +19

    அருமையான பதிவு

  • @richardjaphy345
    @richardjaphy345 4 месяца назад +20

    Best show MGR we all miss you....rest in peace❤

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs 2 месяца назад +19

    Super sir Evergreen super star MGR great man
    Thank you Vijay TV & Gopinath ❤❤❤❤❤❤

  • @cviews1870
    @cviews1870 Месяц назад +11

    Kaviyarasar varigal miga porutham thalaivarku ❤ " Thekkumaram udalai thandhadhu.....Chinna yaanai nadayai thandhadhu..... Pookal ellam sirippai thandhadhu.... Ponnalavo nirathai thandhadhu..." Aaha aaha vairavarigal. Thalaivarae ungalai ninaithu ninaithu perumayum, sandhoshamum, azhugayum varuguradhu ayya.. andha amma ungali paakamudiyavilayae endru kadharumbodhum, ungal pechu kural aarambadhil olithabodhum azhudhuviten ayya😢😢 En Thalaivanae... Ungalai pol Vaazha vendum ovovoruvarum. 🎉 Indha rasigargalin mugangalai paarkumbodhu avalavu sandhoshamaai irukuradhu. Neraya murai idhai thirumba paarkiren.ovorumurayum alavilla aanadham. Angu vulla Ovovorutharin pechilum,mugathilum enaku Thalaivar Therigiraar .😊 Puratchi Thalaivaa, Ponmanachemmalae neengal Vaazhga🎉 ungal pugazh endrum nilaikum.Vaazhga Vaazhga.🎉🎉🎉🎉🎉🎉😊😊

  • @RajasekaranTK
    @RajasekaranTK 9 лет назад +14

    My father is passed away he is a die hard fan of makkal thilagam MGR.I miss that joyness he would have to see this program.watching this with tears....

  • @kumarsundaram4606
    @kumarsundaram4606 3 месяца назад +22

    🎉இரண்டாம் பாகம் முதல் பத்தாம் பாகம் வரை மன்னாதி மன்னன நடத்தலாம். சினிமா அரசியல்இருபெரும் துறையிலும் வெற்றி வரலாறு அது.

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Месяц назад +10

    Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection Chakravarty 🙏🏻🙏🏻🙏🏻

  • @vimalan3499
    @vimalan3499 9 лет назад +14

    காவிய தலைவன் மறையவில்லை
    காற்றில் அவன் பெயர் கறைவதில்லை
    விண்ணும் மண்ணும் உள்ளவரை
    மன்னன் புகழோ மறைவதில்லை
    ஏழை வாழ படம் பிடித்தான்
    எளியவர் நெஞ்சில் இடம் பிடித்தான்
    தமிழ் உயர குரல் கொடுத்தான்
    தேசம் எங்கும் தடம் பதித்தான்

    • @sivasubaramanian627
      @sivasubaramanian627 Месяц назад

      அற்புதமான அழகான அர்த்தமுள்ள கவிதை.நன்றி.

  • @KandiahYoganathan
    @KandiahYoganathan 29 дней назад +8

    மன்னாதி மன்னன் மட்டும் இன்னும் 20 வருடங்கள் வாழ்ந்திருந்தால் தமிழனுக்கு ஒரு நாடு அமைந்திருக்கும்.

  • @kumarc.s1703
    @kumarc.s1703 9 лет назад +10

    MGR RULED MILLIONS OF MGR FANS. STILL MGR IS NO 1 IN THE FILM INDUSTRY.
    FROM 1977 TILL DATE OLD MGR MOVIES IS RUNNING ALL OVER TAMIL NADU .
    MANNADHI MANNAN - REAL HERO MGR ALWAYS. THANKS VIJY TV

  • @ajithrav
    @ajithrav 9 лет назад +3

    After a long time Poor Peoples God Anna MGR remembered ,witness last 10 minutes of video to see power ,humbleness ,kindness, and the love and devotees of Anna !! When i saw Sivaji Ganesan sir crying out sadness n pain made cry like lost something very close to us !!My father used say people used fight each to get ticket n willing to stand at the side of cinema to watch movie in Malaysia n always MGR comes first to screen in festival time in those days ,even though we r young but power of kindness that made this man a God !!All school in TN must make his visionary songs as part of daily school routine !!Bless his soul where ever he is !

  • @sthamotharan3251
    @sthamotharan3251 Месяц назад +8

    Endrum engal deivam MGR

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Месяц назад +12

    My favourite Actor is' Mgr Sir 🌹💚💐❤

  • @athimuthu3690
    @athimuthu3690 Месяц назад +13

    Great MGR 🙏

  • @kumarelecctricals1302
    @kumarelecctricals1302 9 лет назад +8

    superb programme. MGR is always living with us .great natural actor and great legend never seen in indian history .

  • @uthykumar7537
    @uthykumar7537 Месяц назад +14

    என்கடவுள் எம். ஜி. ஆர்

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Месяц назад +11

    Mgr is always great sir ❤❤❤❤

  • @sakthivel-muniyappan3159
    @sakthivel-muniyappan3159 Месяц назад +18

    மனித தெய்வம் எம்ஜிஆர்

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 2 месяца назад +15

    Verygood❤🎉😮😢

  • @selvaraajansa7712
    @selvaraajansa7712 Месяц назад +14

    MGR more than God

  • @sundararajand6065
    @sundararajand6065 9 лет назад +22

    விஜய் டிவியில் மன்னாதி மன்னன் MGR நிகழ்ச்சி பார்த்தேன்.மிகவும் ரசித்தேன்.இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. இரண்டு மணி நேரமும் பேட்டியை கண்டு அழுதுவிட்டேன்.நானும் பெட்டியில் கலந்து கொண்டதாக கற்பனை செய்து கொண்டேன்.என்னிடம் கோபிநாத் MGR இடம் நீங்கள் ரசித்தது என்ன என்று கேட்டிருந்தால் நான் கீழ்கண்டவாறு சொல்லியிருப்பேன்:-
    MGR பார்த்து எல்லோரும் வலது கையில் கடிகாரம் அணிகிறார்கள்.ஆனால் படத்தில் MGR வலது கையில் கட்டப்பட்ட கடிகாரத்தின் அழகு பளிச் என்று மின்னிடும்.அவர் வலது கையை தூக்குவது அழகு.அசைப்பது அழகு.மொத்தத்தில் வாட்ச் கட்டப்பட்ட வலது கையே அழகுதான்.

  • @raamamoorthirangaswamy9738
    @raamamoorthirangaswamy9738 9 лет назад +23

    முதலில் VIJAY TVக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.மன்னாதிமன்னன் என்ற தலைப்பில் எங்கள் மன்னாதிமன்னனுக்கு புகழ் மகுடம் சூட்டிய VIJAY TV தொகுப்பாளர் திரு கோபிநாத் ,PROGRAME டைரக்டர் திரு அந்தோனி,மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
    எங்களையெல்லாம் ஆனந்த கண்ணீரில் ஆழ்த்திவிட்டீர்கள். இதுபோல இன்னும் பல பதிவுகள் எங்களுக்கு VIJAY TV வழங்கவேண்டும் என்று எங்கள் தலைவரின் ஆசியுடன் வேண்டுகிறேன்
    என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்

  • @sivarajgovindaswamy7148
    @sivarajgovindaswamy7148 9 лет назад +5

    I have not commented on a youtube before. Excellent program.do as many shows as possible on MGR...

  • @ShanthiRangasamy-gc2hr
    @ShanthiRangasamy-gc2hr Месяц назад +8

    MANITHA DHEIVAM GREAT GREAT LEADER 🙏🙏🙏❤️❤️❤️😭😭😭

  • @ThangarajS-ls2bd
    @ThangarajS-ls2bd Месяц назад +11

    Thanks Vijay T V

  • @nandhitharavi2333
    @nandhitharavi2333 9 лет назад +5

    Probably the best ever program in Vijay TV, in my opinion! During the 90 minutes show, except (Shankar) Ganesh's portion, I could not control my tears!

  • @abdulsalam9262
    @abdulsalam9262 9 лет назад +6

    Fantastic programme. ...Hats off to Gopinath. .and Vijay TV

  • @srinivasa4213
    @srinivasa4213 2 месяца назад +19

    இந்த
    எங்கள்தங்கம்படம்கையேந்திபிச்சைகேட்டவர்க்குநடித்துகொடுத்தபடம்தான்எங்கள்தங்கப்

  • @kathirvelkathirvel1930
    @kathirvelkathirvel1930 Месяц назад +11

    Super thanks vijai t v m g r avathara purusan

  • @balajiramesh8954
    @balajiramesh8954 9 лет назад +9

    Truly a legend. which present day politicians or actors have donated their studio place worth crores of rupees to start a arts and science college for women and their house which they lived to start a school for deaf and dumb childred. Dr. M.G.R has done it. really a great human being. unparalleled legend.......... Ramesh Balaji

    • @balajiramesh8954
      @balajiramesh8954 9 лет назад

      Truly a legend. which present day politicians or actors have donated their studio worth crores of rupees to start a arts and science college for women in the heart of the city or their house which they live to start a school for deaf and dumb children. Dr. M.G.R has done it. really a great human being. unparalleled legend... Balaji Ramesh

  • @user-nh6cm3gv9p
    @user-nh6cm3gv9p 5 месяцев назад +12

    Thalaivar endra sollukku ore sonthakarar makkal thilagam ❤

  • @kathirvelkathirvel1930
    @kathirvelkathirvel1930 Месяц назад +12

    Super thanks for vijai t v m g r avathara pu

  • @selva313
    @selva313 9 лет назад +12

    எம்,ஜி.ஆர்.எனும் புகழ் மந்திரம்.-வள்ளல்
    இருந்தாய் எனுமொரு நிரந்தரம்.
    கோடியிலொருவன் மனிதன்-எம்மில்
    கூடி வாழ்ந்த அதிசயம்.
    வண்ணமும் எண்ணமும் தங்கம்-நீ
    வாழ்ந்த வரையும் சிங்கம்.
    இன்னமும் உன்னையும் வெல்ல-இனி
    என்றும் பிறப்பார் இல்லை.
    கடவுள் தானவன் முதலாளி-அவன்
    கண்டதில் நீயொரு தொழிலாளி.
    கொடுப்பது எல்லாம் கொடுத்தான்.-அவன்
    கொடுத்ததை எல்லாம் கொடுத்தாய்.
    மரணம் என்பது உனக்கில்லை-இந்த
    மண்ணும் மரணம் ஆவதில்லை.
    இன்னும் அள்ளிக் கொடுக்கிறாய்-என்றும்
    ஏழையின் மனங்களில் சிரிக்கிறாய்.
    இருந்த போது இழித்தோரும்-உயிர்
    துறந்த போது பாடினர்.
    இன்றும் உன் முகம் காட்டாமல்-ஓட்டு
    எவர்தான் துணிவரோ கேட்டுத்தான்!.
    மறைந்தும் வழங்கும் வள்ளலே-உனை
    மறைத்திட எது எழும் இமயமே!
    நிறைத்தும் உன்புகழ் போற்றுமே!---தன்
    திரைகளால் பாடி வங்கமே!

  • @user-tq7mr2xs1u
    @user-tq7mr2xs1u Месяц назад +6

    Super Vijay Tv❤

  • @kannankaliappan1056
    @kannankaliappan1056 Месяц назад +10

    MGR 🎉

  • @cmaouni
    @cmaouni 9 лет назад +5

    What a wonderful man MGR is! This programme really made my eyes wet with joy and I watched only a portion on mattupogal day and the edited version on18.01.2015.
    Thanks to You Tube for enabling me to watch the full version.

  • @kadakkaraik3173
    @kadakkaraik3173 Месяц назад +6

    Mgr mgt mgr all mgr

  • @user-ew6rw4xf1d
    @user-ew6rw4xf1d Месяц назад +7

    என்றும் எங்கள் எம் ஜி ஆர் புகழ் ஓங்கி வாழ்க

  • @MrGuna1955
    @MrGuna1955 9 лет назад +4

    Thank you Mr.Gopinath(Vijay TV).......................-Frm.:KGunasegaran, Kuala Lumpur,Malaysia

  • @srini115
    @srini115 9 лет назад +5

    MGR, he is the best there is, the best there was and the best there ever will be....

  • @adapass
    @adapass 9 лет назад +7

    The best ever programme on Vijay TV. By telecasting this programme on this great legend who still lives in the hearts of millions of tamil people even though it is more than a decade since he died, vijay tv has one more feather in its cap. A small request. There are so many celebrities who had close interactions with this legend in various fields. Please bring those celebrities to your show once again and let other people know what an intellectual he is and his humanity towards fellow being irrespective of cast and creed. It is no wonder that he was conferred the India's highest civilian award Bharat Ratna. Great going Vijay TV. Keep up the spirit

  • @malarkodi2394
    @malarkodi2394 9 лет назад +6

    My greatest regrets till now i didnt get a chance to meet this great legend. But I'm happy aleast my elder brother got it. We all are MGR die-hard fans, every weekends we spend watchings his movies only.

  • @srinivasa4213
    @srinivasa4213 2 месяца назад +19

    விஜய்டீவிககோபிநன்றிநிகழ்ச்சிஅருமை

  • @gnanamurugankuppusamy6687
    @gnanamurugankuppusamy6687 9 лет назад +2

    One of the best programme I ever seen. I can't control my tears during the entire programme. Hats up thalami a.

  • @AbdulRahim-yd4sr
    @AbdulRahim-yd4sr 9 лет назад +2

    Marvellous Pongal program.hattrick to VIJAY TV and GOPINATH Makkal Thilagam is forever CHEERS

  • @aselvamhart1026
    @aselvamhart1026 9 лет назад +9

    Excellent ,Marvelous, Superb, Fantastic & Outstanding Program of Vijay TV.
    No Words to express... This Program Clearly tells that THERE WAS ,THERE IS & THERE WILL BE NO OTHER SUPER STAR THAN THE ONLY ONE M G R.
    May GOD GRANT ETERNAL REST TO HIS SOUL.
    Selvam Hart -Bnagalore

    • @ManoharanChinnaian
      @ManoharanChinnaian 7 дней назад

      What told by all persons in this is very correct valarka god mgr pugal

  • @rajp4064
    @rajp4064 9 лет назад +4

    It is a great show about our " THALAIVAR"...Ton of thanks to Vijay TVand all the participants for sharing such great memories

  • @haristickers7874
    @haristickers7874 Месяц назад +5

    உலகம்சுற்றும்வாலி.பன்.தேவிபாடைஸ்அன்றுசாந்திதிரையரங்கம்.தங்கப்பதக்கம்

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Месяц назад +8

    Mgr is God 🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹

  • @thambidurairangasamy8612
    @thambidurairangasamy8612 Месяц назад +8

    M g r was the great est man

  • @user-ls6sp2rm1x
    @user-ls6sp2rm1x Месяц назад +6

    சங்கர் கணேஷ் ஐயா சொன்னது நான் அழுவது என் கண்ணில் நீர் வடிந்து போனது எனக்கு தெரியாது

  • @mitras1914
    @mitras1914 9 лет назад +4

    What a great person! Truly he is God!!

  • @user-lf7gt6ie8y
    @user-lf7gt6ie8y Месяц назад +14

    இந்த நிகழ்ச்சியை டாக்டர் காந்த ராஜ் பார்க்கணும் பின்பு அவர் எம் ஜி ஆர் பற்றி பேசட்டும்

    • @thiyagarajansubramanian3301
      @thiyagarajansubramanian3301 24 дня назад

      அவர் டாக்டர் இல்லை மனநோயாளி . புத்தி பேதலித்து உளறி கொண்டிருக்கிறார் .

    • @chandruk5032
      @chandruk5032 14 дней назад

      விஜய் டீவீ யில் சொன்னது எல்லாம் ஒன்றுமே இல்ல❌
      அதை விட
      ஆயிரம் மடங்கு
      டாக்டர் காந்தராஜ்க்கு தெரியும்✔️
      இது சத்தியமான உண்மை✔️
      நீங்கள் உண்மையான
      புரட்சி தலைவர் எம்ஜியார் ரசிகர் தொண்டர் பக்தர் என்றால்....
      இது உங்களுக்கு புரியும்.
      ஏன் என்றால்
      புரட்சி தலைவர் போட்ட பிச்சையில்ல உயிர் வாழ்ந்தவன் தான்
      அந்த கப்சா டாக்டர் காந்தராஜ்.
      அந்த ஆள் அண்ணன் இராசாராம்
      புரட்சி தலைவர் எம்ஜியார் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர்.
      புரட்சி தலைவர் அரச சபையில் அமைச்சராக இருந்தவர்✔️
      இந்த கிழவன்
      துரை முருகன் போல
      காசுக்கு சோரம் போயிட்டான்.
      அவ்வளவு தான்🖐🏽
      அந்த கிழவனை
      நாலு தட்டு தட்டினால்
      புரட்சி தலைவரை பற்றி
      2 மணி நேரம் அல்ல
      2 நாள் முழுவதும்
      சுவாரஸ்யமா புகழ் பாடிக்கொண்டே இருப்பான்🗣️

  • @Ganesh-si3np
    @Ganesh-si3np 9 лет назад +3

    MANNATHI MANNAN Programme is the one of the best show in vijay tv i ever seen like this. THANKS MR.GOPINATH AND VIJAY TV TEAM and also thanks for retelecasting.

  • @vignesh.tmurthy1810
    @vignesh.tmurthy1810 9 лет назад +3

    Thappu enbhadhu therindhu seivathu, thavaru enbhadhu thavari seivathu thavaru seithavan varundhiyaganum thappu seithavan thirundhapakkanum voww................ this line will speaks MGR fame for ever

  • @kgramalingam8205
    @kgramalingam8205 9 лет назад +5

    Thank you for vijay TV for telecasting the programme Mannathi Mannan MGR. I am expecting more from you on MGR

  • @ramsg10
    @ramsg10 9 лет назад +5

    Excellent program by Vijay TV. Sitting in the other corner of the world with tears in my eyes on listening to this legend.

  • @malarkodi2394
    @malarkodi2394 9 лет назад +2

    My all time favourite hero is a always the great MGR. This programe really touch everybody"s heart n brought tears. I also got gd feedback even from non MGR fans. They told me that, now realised that he is not only a screen hero but a real hero. He is the only actor who didnt act for awards but for only makkals. Even though he is a malayee, nobody have fight for tamilans like him. This is very truth which is heard from so many people's feedback. In Singapore also, MGR's fans orgainsed his shows from 1989 till now, annathanam in many temples, etc... Hats off to my favourite channel VijayTV. Keep rocking!

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 Месяц назад +5

    Yes of course , in of my own personal I would have been the second of the late Mr G Ramachandran in of the leading , assisting , even the deepest thought on the poor peoples even more he had been in of dream of not so more poorness in the whole of the land even mostly in other countries.please .

  • @francisjoseph3668
    @francisjoseph3668 9 лет назад +2

    had the pluser of meeting him in person wounded fuel great man

  • @junejune9653
    @junejune9653 9 лет назад +51

    எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என தெரியவில்லை. எம்ஜியார் தன்னுடைய படங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்த இன்னும் ஒரு முக்கிய கருத்து - விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். தன்னுடைய படங்களில் தான் என்ன கதாபாத்திரம் ஏற்று இருந்தாலும், விவசாயி, படித்த இளைஞர் அல்லது பணக்காரர் என என்னவாக இருந்தாலும் அவரது தொழில் விவசாயமாக தான் இருக்கும். சமுதாயத்திற்கு ஒரு விவசாயிதான் ஏற்றம் கொடுக்க முடியும் என தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தவர்.

  • @tshanparis2055
    @tshanparis2055 9 лет назад +5

    nan 1st time ippdi oru show parthu enku nijma alukaiii vanthudu europe la irunthalaum nan nan eni life long mgr rasinakana iruka poran thanx vijay tv 1st nice show

  • @user-hp2oe9ko5q
    @user-hp2oe9ko5q Месяц назад +9

    Suppeerrrr❤❤❤❤❤

  • @b-fitaccademyfoundation60
    @b-fitaccademyfoundation60 9 лет назад +4

    O MY GOD, this is the best show of ever in vijay tv. really its touching millons people heart, he is the real god,and real boss,no words to tell,he still ruled our state and ruled our tamil people all over the world,

  • @ganigani7162
    @ganigani7162 3 месяца назад +15

    Yes ounmail 100mgr nikar mgrthan 👌👍✌🌱👌

  • @Ms.MurugesanMgr
    @Ms.MurugesanMgr Месяц назад +9

    Entrum Enthalaìvan MakkalThalaivar M G R ValkaPallandu

  • @Sukri1911
    @Sukri1911 9 лет назад +5

    25+ years gone after him, but still MGR is loved by people of all ages is something unique... all due to his human values and guidance on good!

  • @horlicksthirudan9680
    @horlicksthirudan9680 9 лет назад +7

    In this show there were lots of unknown facts revealed about MGR's help. Shankar Ganesh stole the show. MG Ramachandiran is an unbelievably kindhearted human being. Along with Kannadasan MSV with their song, music, he helped the Tamil society to live a healthy life. Lot to learn from his movies, dialogue, songs as well as with his exemplary life. Great man with a great soul.