எம். ஜி. ஆர். |போல யாராலயும் நடிக்கவும் முடியாது அவரை போல யாராலயும் அள்ளி அள்ளி கொடுக்கவும் முடியாது

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #mgr#ctt#chennaitamiltrending
    #mgrtamilmovies#mgrvideos#mgrmovie
    #k.rajan#k.rajamgr#krajanmgrvideos#krajanvideos#k rajamovies#krajan
    ctt -8072021114

Комментарии • 456

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 8 месяцев назад +4

    ஐயா அவர்களும், அவரின் குடும்பத்தினரும் இறைவன் திருவருளால் தொடர்ந்து எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இதயப்பூர்வமான வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @damuruga9777
    @damuruga9777 2 года назад +53

    நன்றி ஐயா எங்கள் புரட்சி தலைவர் பண்புகளை நினைவு கூறியமைக்கு!.

  • @balasutharammoto6572
    @balasutharammoto6572 2 года назад +53

    அனுபவத்தை பகிர்ததற்கு நன்றி அய்யா வாழ்க தலைவர் புகழ் நன்றி அய்யா

  • @shanmugampalani1923
    @shanmugampalani1923 2 года назад +89

    அருமையான பதிவு ராஜான் சார் சொல்வது கேட்டதும் கன்னீர்வருகிறது

    • @AshokKumar-ci5jr
      @AshokKumar-ci5jr 2 года назад

      உங்கள் தமிழைக் கண்டு என் கண்ணில் கண்ணீர் வருகிறது

    • @pushpakk2049
      @pushpakk2049 2 года назад

      தமிழ் வாழ்க

  • @gowthams4000
    @gowthams4000 2 года назад +43

    வணக்கம் ஐயா, மக்கள் திலகம் பற்றி மனப்பூர்வமாக செய்திகள் தெரிவித்ததற்கு நன்றி ஐயா

  • @soansera5770
    @soansera5770 2 года назад +24

    சார் வணக்கம். நன்றி. உங்கள் புகழும் தலைவர் புகழும் ஓங்குகட்டும்.

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 2 года назад +76

    பெருமதிப்பிற்குரிய ராஜன் ‌‌சார்‌ அவர்கள் ‌நூறு‌ ஆண்டு ‌காலம் சிறப்பாக வாழ எல்லாம் வல்ல முருகப் பெருமானை பிரார்த்திக்கிறேன்.
    தங்களது ‌ பேட்டி எம் ஜி ஆர் ரசிகர்களுக்கு அளவில்லாத ஆனந்தத்தை கொடுத்து இருக்கிறது.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 2 года назад +100

    புரட்சித் தலைவர் தமிழக மக்களுக்கு பல மகத்தான நன்மைகளை செய்துள்ளார்.மாபெரும் தலைவர்.மனித தெய்வம். வாழ்க புரட்சித் தலைவர் புகழ்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 года назад +37

    அருமையான பதிவு ஐயா வாழ்க வள்ளலின் புகழ் இவ்வையகம் உள்ள வரை

  • @smuniyappan3633
    @smuniyappan3633 2 года назад +48

    என்றென்றும் mgr நம்முடன் இருக்கிறார்

  • @madhavik3999
    @madhavik3999 2 года назад +56

    அருமையான செய்தி அவர் பாடல் அனைத்தும் கருத்து அருமையான மனிதர் எம் ஜி ஆர்

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 2 года назад +26

    சிறப்பு அய்யா. புரட்சி தலைவர் வாழ்க 👍

  • @indirashunmugam4492
    @indirashunmugam4492 2 года назад +20

    Thank you Mr.K.Rajan sir for the wonderful message on Makkal Thilagam

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 2 года назад +48

    சொல்ல, சொல்ல இனிக்குதையா. Mgr பேரும் பெருமையும். ராஜன் ஐயா வாழ்க.

  • @Karthikraja131vijayasarathi
    @Karthikraja131vijayasarathi 2 года назад +35

    புரட்சி தலைவர் புரட்சி தலைவர் தான்,

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 2 года назад +86

    புரட்சி நடிகர் மக்கள் திலகம் காலத்தை வென்றவன் MGR புகழ் வாழ்க

  • @nandakumarduraisamy72
    @nandakumarduraisamy72 2 года назад +21

    ராஜன் சார் மிகச் சிறந்த பதிவு வாழ்க வளமுடன்

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 2 года назад +20

    Chennai Tamil Trading I sapport very great very thank to anna rajan talk about MGR very great valga makkal Thilagam MGR very2 great to Cinema Tamil Trading

  • @ramalingammuthusamy6249
    @ramalingammuthusamy6249 2 года назад +17

    மிக மிக முக்கியமான பதிவு. ஐயா. கே. ராஜன். அவர்கள். புரட்சி தலைவர். பற்றி. தான் அறிந்த. மற்றும். தெறிந்த.தலைவர்.செய்த.நல்லவற்றை.மிகவும்.தெளிவாக.எடுத்து.கூறினார்.புரட்சிதலைவர்புகழ்.ஓங்குகா.ஜெய்ஹிந்த்

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 2 года назад +27

    உண்மை பேசுபவர்கள் ராஜா ஐயா அவர்கள் எம்ஜிஆரை பற்றி பேசினதுக்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 2 года назад +108

    எம் ஜி ஆர் அவர்களை பற்றி ஐயா கூறும் போது இதயம் கனத்தது மனது குளிர்ந்தது நன்றி ஐயா

  • @somasundaramrm6906
    @somasundaramrm6906 2 года назад +82

    அருமையான பதிவு. புரட்சி தலைவரின் பெருமைகளை கூறும் திரு. ராஜன் அவர்கள் கடவுளின் அருளால் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். நன்றி.

    • @sankaranc3178
      @sankaranc3178 2 года назад

      முருகக்கடவுளை ஏளனமாகப் பேசி கைதட்டல் வாங்கியவன்.

    • @skvoliskvoli8682
      @skvoliskvoli8682 2 года назад

      O5 mm

    • @balunr3755
      @balunr3755 2 года назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @gunasekaranrm7474
      @gunasekaranrm7474 2 года назад

      உங்களைபோல்மனிதர்கள் இருக்கும்வரை புரட்சித்தலைவர்அவர்களின்புகழ் மறையாது

    • @srinathsrinivasan4629
      @srinathsrinivasan4629 2 года назад

      Superb 👍🙏

  • @btsarmyjk4247
    @btsarmyjk4247 2 года назад +11

    உண்மையான ஆன்மீக அறிவு உள்ளவர்.எதனையும் நாம் கொண்டு சொல்ல போவதில்லை என தெளிந்து கொண்டவர். நாம் செய்யும் தானமும் தர்மமும் தான் உடன் வரும் என புரிந்தவர். சூப்பர் தலைவா..... மீண்டும் மறுபிறவி எடுத்து வாருங்கள் தலைவா.....

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 2 года назад +41

    நன்றி ஐயா தங்க தலைவன்
    எம்ஜிஆர் பற்றிய பதிவு அருமை
    அவரை பார்க்காமலே
    எம்ஜிஆர் பெயரை கேட்டாலே போதும்
    என்று ரசிகர் படை கொண்டவர்..

  • @ramalingammuthusamy6249
    @ramalingammuthusamy6249 2 года назад +9

    புரட்சி தலைவர். புரட்சி தலைவர். தான். அவர் ஒரு. தெய்வப்பிறவி. வாழ்க. அவர் புகழ். ஜெய்ஹிந்த்

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz 2 года назад +27

    Super very good thanks sir 👍

  • @villain4895
    @villain4895 2 года назад +57

    MGR எனும் கடவுள்....😍😍

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 2 года назад +27

    Very good.. God bless. CTT.. Team.. OMSai... Iam also MGR. Fan..

  • @ranjithaswanth8370
    @ranjithaswanth8370 2 года назад +99

    புரட்சித் தலைவர் தெய்வப் பிறவி🙏🙏🙏🙏

  • @rajtigris
    @rajtigris 2 года назад +19

    Honest and authentic about our MGR! HE will always be ours! You and your family live long by God's grace!

  • @sivasivakolunthu5400
    @sivasivakolunthu5400 2 года назад +49

    MGR ஒரு சரித்திர நாயகன்! இறைவனின் மறுபிறவி!

  • @kk.prathapan7508
    @kk.prathapan7508 2 года назад +63

    MGR இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்

    • @thangasamymurugesan6320
      @thangasamymurugesan6320 2 года назад +2

      தமிழ் இனம் உள்ளவரை மக்கள் மனங்களில் எம்ஜிஆர் வாழ்ந்து கொண்டிருப்பார்.

  • @selvad9490
    @selvad9490 2 года назад +55

    மனித தெய்வம் MGR.

  • @mbalubaby4575
    @mbalubaby4575 2 года назад +24

    தைரியம் ராஜன் சார் சொத்து. மனசாட்சியுடன் பேசுபவர். உங்கள் வாயால் எங்கள் உயிரை பற்றி சொன்னது அழுகையாய் வருகிறது. நன்றி சார்.subscribe பண்ணிட்டேன். வாழ்க CTT.

  • @ravichandran1653
    @ravichandran1653 2 года назад +12

    Unmaiyana vaarthaighal sir...God bless you.... Producers distributor vazhanumMGR.....Vallal🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👌👌👌👌👌

  • @suresha6025
    @suresha6025 2 года назад +30

    எங்கள் தங்கம் MGR 💋💋💋

  • @s.ravichandrans.ravichandr8199
    @s.ravichandrans.ravichandr8199 8 месяцев назад +2

    எங்கள் அன்பு தலைவரை பற்றி தாங்கள் பேசும்போது மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +29

    தங்கத் தலைவன் MGR

  • @len3561
    @len3561 2 года назад +25

    MGR ஒருவரே அவர் அவதாரம் இப்ப உள்ளவங்களுக்கு கோடி பணம்தான் தேவை அதில் தேர்தல் வேறு வெட்டகம் சூடு சுரணை இல்லாமல இருக்கிரங்கள் ராஜன் நல்ல பதிவு

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 2 года назад +28

    MGR ஒரு சகாப்தம்.

  • @sathishkumarkr656
    @sathishkumarkr656 2 года назад +77

    ஐயா எங்கள் தெய்வத்தை எங்கள் கண்முன் காண்பித்து விட்டீர்கள் மிகுந்த நன்றி ஐயா

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj 2 года назад +15

    பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் அவர்களின் மனத்தை நல்ல உள்ளத்தை தாங்கள் உணர்ச்சிகரமாக கூறுவது கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டது, வாழும் தெய்வம் எம் ஜி ஆர் அவர்கள்

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 года назад +20

    எங்கள் தெய்வம் புகழ் வாழ்க... ராஜன் சார் பல்லாண்டு வாழ்க

  • @sankarapandian7330
    @sankarapandian7330 2 года назад +20

    MGR... புகழ் பெற்ற ஒரு தலைவர்...

  • @TrackArul-Tamil
    @TrackArul-Tamil 2 года назад +10

    அறிய செய்தி சூப்பர் சூப்பர் சூப்பர்.ராஜன் சார் எம் ஜி ஆரை புகழ்ந்து உங்க புகழை உயர்த்து கிட்டிங்க நன்றி ராஜன் சார். நன்றி 🙏

  • @murugamuruga4504
    @murugamuruga4504 2 года назад +50

    எட்டாவது வள்ளல் புரட்சி தலைவர் .முன்னாள் தமிழ் நாட்டு முதல்வர் ..பாரத ரத்னா ..எம்.ஜி.ஆர்..அவர்களின் புகழ் ஓங்கி வளரட்டும்.....

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 года назад +56

    Bharath Ratna Dr. mgr is a very great human being and legend 🙏🙏🙏

  • @balakrishnan2089
    @balakrishnan2089 2 года назад +5

    அருமையான பதிவிற்கு நன்றி சார்

  • @RAGAS67
    @RAGAS67 2 года назад +54

    Only legend.. No comparison... No parallel...His values are talking...

  • @govindharaj487
    @govindharaj487 Год назад +1

    என் தெய்வத்தின் அருமை பெருமைகளை அள்ளி வழங்கிய ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள் உரித்தாகுக.

  • @SHAHULHAMEED-rp6vr
    @SHAHULHAMEED-rp6vr 2 года назад +33

    ராஜன் சார் யாரைப் பற்றி
    சொன்னாலும் அதில் உண்மையும் அழுத்தமும் தெளிவும் இருக்கும்.சாதாரண மனிதனின் உணர்ச்சிகளோடு
    பேசுவார்.அப்படி தலைவரைப் பற்றி பலர் சொல்லியிருந்தாலும் சார் சொல்லும்போது உணர்வுடன்
    சொல்லும்போது ரசிகர்களாகிய எங்களுக்கு
    ஆனந்த கண்ணீரும் மகிழ்ச்சியும் வெளிப்படுகிறது.
    பதிவாளருக்கும் நன்றி

  • @anpumurugan3595
    @anpumurugan3595 2 года назад +15

    வாழ்க எம்ஜிஆர்
    எங்கள்
    வாழ்வே எம்ஜிஆர்
    🌷💚🙏🙏🙏🙏💝🌷

  • @salemrganesh
    @salemrganesh 2 года назад +55

    மக்கள் திலகம் புகழ் பாடும் C.T.T. சேனல் வாழ்க வளர்க.

    • @madasamy8004
      @madasamy8004 2 года назад

      👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏❤❤❤❤❤❤🌹🌹

  • @sundaramoorthy34
    @sundaramoorthy34 Месяц назад +1

    நன்றி சார் தங்களது கருத்துகள் அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள்

  • @subramaniank1121
    @subramaniank1121 2 года назад +30

    எங்கள் தெய்வத்தின் சிறப்பை விரிவாக சொன்னதற்கு மிக்க நன்றி அய்யா.
    இவன்
    MGR பக்தன் Subramanian.

  • @sudalaimani2268
    @sudalaimani2268 2 года назад +6

    நம் கண் முன்னே வாழ்ந்த இறைவன் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் 🙏

  • @sivakumareddy
    @sivakumareddy 2 года назад +5

    One of the best interview and more knowledge of MGR... MGR fan from Malaysia 🇲🇾

  • @saravananecc424
    @saravananecc424 2 года назад +30

    வாழ்க மக்கள் திலகம் புகழ்...

  • @daviddava4849
    @daviddava4849 2 года назад +17

    Thalaivar Deivam🌹🌹🙏🙏🙏🌹🌹

  • @Dhanam-wy2bd
    @Dhanam-wy2bd 2 года назад +16

    M, G, R, ஒரு அற்புதமான மனிதர்

  • @anthonyk9048
    @anthonyk9048 4 месяца назад +2

    எங்கள் தங்கம், பொன்மனசெம்மல் ,மக்கள் திலகம்,புரட்சிதலைவர்❤❤❤

  • @rajbharath7685
    @rajbharath7685 2 года назад +14

    No one can replace MGR..
    Rajan Sir my heartiest thanks . .

  • @arulvlogger842
    @arulvlogger842 2 года назад +8

    மனித வள்ளல், எல்லா மனுஷனும் உதவி செய்வதை கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 года назад +69

    தலைவர் பற்றி பேசியது க்கு வாழ்த்துக்கள் ஐயா வாழ்க பல்லாண்டு.... வாழ்க தலைவர் புகழ்

  • @MrScintillator
    @MrScintillator 2 года назад +29

    The MAN they called GOD🙏
    MGR

  • @mayilsamyc3299
    @mayilsamyc3299 2 года назад +34

    ஐயா திரு ராஜன் அவர்களுக்கு மரியாதை நிறைந்த வாழ்த்துக்கள்

  • @azadkader2359
    @azadkader2359 2 года назад +33

    ஐயா!நீங்கள் சொல்வது 100%உண்மை..இன்றும் என்றும் எம்ஜிஆர் அவர்கள் லட்சோப லட்சம் ரசிகர்கள் இதய சிம்மாசனத்தில்வாழ்கிறார்..

    • @mansurik1922
      @mansurik1922 2 года назад

      லட்சமா ? பல கோடி ரசிகர்கள் மனதில் தெய்வமாக வாழ்கிறார் !! 80, 90 களில் அன்றைக்கு தங்கள் ஊருக்கு வந்து தங்களை சந்திக்காத பல திமிரான பணக்கார ஹீரோக்களுக்கு கட் அவுட்டில் பாலூற்றியவன்கள் திருந்தி எம்.ஜி.ஆரைப்போல மனிதர் எவருமே இல்லை என உணர்ந்து இன்று அவரது படங்களை மட்டுமே பார்த்து வருவது நல்ல மாற்றம் !!

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Год назад

      Krajaniyathalaivarapatrisollasollaathisayammgroruthevathithevaniya

  • @rjvallabhan8318
    @rjvallabhan8318 2 года назад +21

    Anna
    Your comments and appreciations are great.
    MGR: Irunthalum marainthalum peyar sollavendum ivor pole yarendru oor sollavendum.

  • @gobi2134
    @gobi2134 2 года назад +60

    உலக மகா கடவுள் எம்ஜிஆர் அவர்கள் நன்றி

  • @maharajans8721
    @maharajans8721 2 года назад +44

    MGR IS GREAT ACTER

  • @NajjarshahithHameed
    @NajjarshahithHameed 2 года назад +36

    மக்களுக்காகவே வாழ்ந்தவர் நம் புரட்சித்தலைவர். புகழ் வாழ்க

  • @veerasarathy1780
    @veerasarathy1780 2 года назад +24

    திரு ராஜன் அய்யா அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள் இதய தெய்வம் திரு மக்கள் திலகத்தை குணத்தை பற்றி மனம் மகிழ்ந்து கூறியதற்கு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @isharalakmal6647
    @isharalakmal6647 2 года назад +8

    We also like mgr we love mgr he is our gold dimend. From Bahrain Sri Lanka jameela

  • @munusamym9303
    @munusamym9303 2 года назад +1

    Producer K.Rajan very kind gentle man. Vazhga valamudan.

  • @moorthyl5204
    @moorthyl5204 2 года назад +69

    கடவுள் மனிதவடிவில் வந்தவர் நமது எம்ஜிஆர் என்று பதிவு செய்தார் திரு ராஜன் அவர்கள் அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

    • @chandranv3945
      @chandranv3945 2 года назад +3

      கோடான கோடி வாழ்த்துக்கள் ஐயா எட்டுத் திசை எங்கிலும் புரட்சித் தலைவர் அவர்கள் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும் புரட்சித் தலைவர் அவர்கள் அன்புத் தொண்டன் பெரியநாயக்கன் பாளையம் கோவை மாவட்டம்

  • @banu9681
    @banu9681 2 года назад +4

    அவரெல்லாம் இன்னொரு தெய்வம் 😭😭😭💐💐💐

  • @manivelayudhan7542
    @manivelayudhan7542 2 года назад +27

    உண்மையாகவே அவர் ஒரு மாமனிதர் !

  • @manibharathi8067
    @manibharathi8067 2 года назад +9

    MGR always great and public leader.Rajan great.

  • @r.s.pergasam5578
    @r.s.pergasam5578 2 года назад +27

    Man call God mgr forever

  • @thangasamymurugesan6320
    @thangasamymurugesan6320 2 года назад +15

    கே. ராஜன் சாருக்கு மிகவும் நன்றி. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பற்றி இக்காலத் தலைமுறையினருக்கு அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.

  • @hussainkaleel2159
    @hussainkaleel2159 2 года назад +1

    Mr,KANTHRAJ interview about puratchi thalaivar Dr, MGR 100% I love this interview , MGR still a living legend of Indian cinema , thanks Mr,Kanthraj

  • @jayaramanm4752
    @jayaramanm4752 2 года назад +3

    Your speech is great sir about Legrnd Dr.MGR

  • @thiagarajahshanmugam712
    @thiagarajahshanmugam712 2 года назад +1

    Wonderful advice & suggestions by Mr Rajan. He looks to be a great person fit to be a CM of Tamilnadu.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 2 года назад +30

    Mgr.the.great.man
    And.great.leader.mass.world.actor.

  • @ramalingam1262
    @ramalingam1262 2 года назад +4

    தெய்வத்தின் தெய்வமே எனது தலைவன் (MGR)) தான்யா !

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 2 года назад +5

    I AM M G R BIG FAN
    THANK YOU K . RAJAN SIR
    WELCOME

  • @ganesanganesan8560
    @ganesanganesan8560 2 года назад +24

    மனித கடவுள் எனது உயிருக்கும் மேலான எம்ஜிஆர் வள்ளல்

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 2 года назад +56

    மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க

  • @natarajg5563
    @natarajg5563 2 года назад +38

    MGR IS GOD FOR POOR PEOPLE 🙏

  • @elangovanperiasamy9451
    @elangovanperiasamy9451 2 года назад +16

    வணக்கம் 🙏.உண்மையிலேயே மனித தெய்வம்..

    • @govindrajan248
      @govindrajan248 2 года назад

      புரட்சி தலைவரை பற்றிய தகவல்களை தந்த திரு.ராஜன் அய்யா அவர்களையும். MGR பற்றிய தகவல்களை ஒளி பரப்பும் சகோதரர்கள் நீண்ட ஆயுளுடன் மேன் மேலும் வளர ஆண்டவரை வேண்டுகிறேன்.

  • @vel8152
    @vel8152 2 года назад +4

    Ayyaaa 🙏 MGR 🙏 sir naamam vaazhgae

  • @vinodangopi6355
    @vinodangopi6355 2 года назад +7

    MGR Tamil Nadu Vittuu Pillaai ❤️❤️

  • @jamalmohamed2032
    @jamalmohamed2032 2 года назад +26

    ஐயா வாழ்க நீடூழி.
    எட்டாவது வள்ளலின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
    அது சரி தலைப்பை எதுவும் சொல்லவில்லை.

  • @selvanfive5
    @selvanfive5 2 года назад +8

    திரு பிரபாகரன் அவர்களுக்கு, தங்கத் தலைவர் கொடுத்த நிதி நாலு கோடி, 5 லட்சம் 10 லட்சம் இல்லை....sir, தலைவர் மேல் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதைக்கும் அன்பிற்கு தலைவணங்குகிறேன் நீங்கள் நீடூடி வாழ்க

  • @sirajahamod6857
    @sirajahamod6857 2 года назад +21

    Super super super

  • @raghuraman1440
    @raghuraman1440 2 года назад +32

    Only one MGR, only one the world real super star that is MGR. No one match with him.

    • @rubywesley4345
      @rubywesley4345 2 года назад

      You are great Rajan sir for honouring our mgr

  • @raajac2720
    @raajac2720 2 года назад +13

    MGR is real hero for srilankan tamil community, puratchithalaivar really wanted our Tamil community live peacefully in the country.he helps lot ,his heart is so pure and bliss.his name forever.

  • @RajaRaja-wn7mf
    @RajaRaja-wn7mf 2 года назад +25

    கண்ணீர்வருகின்றது

  • @mahendransubbiah1049
    @mahendransubbiah1049 2 года назад +9

    Thalavara sonnathu excellent sir

  • @kuppusamyithaya4717
    @kuppusamyithaya4717 2 года назад +69

    எம்ஜிஆர் நடிப்பதில் துள்ளல் கொடுப்பதில் வள்ளல் பெருமான்