அருமை அருமை அருமை அருமையிலும் அருமை. கடந்த கால வரலாறு சுவடுகளை தூசி தட்டி இளைஞர்கள் பார்வைக்கு கொண்டு வந்த நண்பருக்கு என் தலை சாய்ந்து வணங்குகிறேன். உங்களை வாழ்த்து வதில் பெருமை அடைகிறேன் தர்மத்திற்கு வேறு பெயர் என்றால் அது எம் ஜி ஆர் ஒருவரே என்று சொல்ல வைத்த காலம். எம் ஜி ஆர் வாழ்ந்த காலம். இன்றைய இளைஞர்கள் டுபாக்கூர் அரசியலை நம்பி நாசமாக போவது கண்டு வேதனை அளிக்கிறது. . இந்த சூழ்நிலையில் ஒரு விழிப்புணர்வு தருவதாக இருக்கிறது உங்கள் பதிவு. நன்றி ஜெய்ஹிந்த்
மூன்றேழுத்தில் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் கடமை அது கடமை என உள்ளத்தில் கடமை உணர்வை விதைத்தவர்.தனக்குப்பின்னரும் அம்மாவை அடையாளம் காட்டியவர்.தமிழகத்தின் தனி சிறப்பு.மிகவும் அருமையான பகிர்வு . வாழ்த்துக்கள்.
அய்யா மிகவும் மகிழ்ச்சி மக்கள் தலைவர் எம் ஜி ஆர் பற்றி உண்மையான செயலை பற்றி உண்மையை பேசிக் கொண்டே இருப்பதால் மிகவும் சந்தோஷம் அடைகிறேன் என்றென்றும் பொன்மனசெம்மல் புரட்சி தலைவர் மக்கள் நாயகன் எம் ஜி ஆர் மறையாது அய்யா உண்மை தொண்டன் தலைவர் ரசிகன் நான்
ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஐயா திரு. வரதராஜன் சார் அவர்களுக்கு வணக்கம். முன்பெல்லாம் உங்கள் பேச்சுக்களை கேட்கும் போது உங்களை மரியாதைக்குரிய இடத்தில் வைத்திருந்தோம். ஆனால், இந்த நிகழ்ச்சியில், நீங்கள் தலைவரின் உண்மையான ரசிகராக இருந்து பேசியுள்ள அற்புதமான பேச்சை கேட்கும் போது, உங்களை மரியாதைக்குரிய இடத்தில் மட்டும் வைக்காமல், எங்களின் பாசத்திற்குரிய அண்ணன் என்ற அன்பான இடத்தில் வைத்து உங்களுக்கு வணக்கத்தையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி ஐயா.
வாழ்த்துக்கள் ஐயா எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தில் கண்களும் காவடி சிந்த ஆகட்டும் பாடல் வரிகளில் , நாடெல்லாம் உன்னைக் கண்டு புகழ் பாடட்டும் , உன்னாலே மக்கள் என்னம் நிறைவேறட்டும் . கொள்கையிலே அன்பு ஒளி வீசட்டும் , கோளையும் உன்னாலே புலி ஆகட்டும் அந்தப் பாடல்கள் வரிகள் வரும்போது #புரட்சித்தலைவர் அவர்களின் பொன்முகம் வெள்ளித்திரையில் ஒளி வீசும் போது கண்கொள்ளாக் காட்சியா அத்திரைப்படம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் படம் வெளியானதிலிருந்து தொடர்ந்து15 முறை பார்த்து பார்த்து பரவசம் அடைந்தது எனது பொது வாழ்வில் அவரது வழியில் அன்றும் இன்றும் என்றென்றும் தினமும் உடற்பயிற்சிகளை செய்து எளிய தொண்டனாக நடமாடும் தொண்டன் V . சந்திரன் , 19 C 2 , யூனியன் டேங்க் ரோடு முதல் வீதி பெரியநாயக்கன்பாளையம் , கோவை மாவட்டம் PIN NO 641020 முக்கிய குறிப்பு அய்யா , திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தில் அளப்பரிய போராட்டத்தில் முக்கிய காலகட்டங்களில் கடுங்காவல் சிறை தண்டனை பெற்று 1962 ல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர் மறைந்த எங்கள் தந்தையர் , மறைந்த எனது தாயார் சகோதரிகள் உட்பட அனைவரும் என்றென்றும் , #புரட்சித்தலைவர் அவர்களின் உண்மையான விசுவாசிகள் எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை
பெருமைக்குரியவருக்கு நன்றியுடன். தாங்கள் MGR அவர்களிடம் உங்களுக்கு இருந்த ஈடு பாடுகளைச் சொன்னீர்கள். உண்மை தான் மக்கள் திலகம் மக்களுக்காக வாழ்ந்தார். எனக்கு மின் வாரியத்தில் 1971 லில் வேலைக்கு சிபாரிசு செய்தார். அன்று திமுக வின் பொருளாளர். நான் நேரில் வாகிணி ஸ்டூடியோவில் ரிக்ஷாக்காரன் படப்பிடிப்பு தளம் 7 லில் நடந்து கொண்டு இருந்தது. அந்த காலத்தில் எல்லாம் முடிந்தது?
என் உள்ளத்தில் நீண்டநாட்களாக இருக்கும் ஏக்கம் இது.புரட்சித்தலைவரின் பண்புகளையும்,மனிதாபிமானத்தையும்,முதல்வராக அவருடைய பணிச்சிறப்பையும் அவரிடம் பணியாற்றிய அரசு அதிகாரிகள் சொல்லவேண்டும்என்பதும் அதை இன்றைய இளைய தலைமுறை கடைபிடிக்கவேண்டுமென்பதும். இன்று அந்த ஆவல் நிறைவேறியது. நன்றி திரு.வரதராசன் சாா். நன்றி CTT.
நேதாஜி ஐயா! புரட்சித்தலைவர் அவர்களை இன்றும் நினைவுகூர்வது பாராட்டத்தக்கது! வாழ்த்துக்களுக்குரியது! நீங்கள் சொல்வதுபோல மக்கள் திலகம் போல தலைவர் அன்னதானம் செய்த தலைவர் போல யாரும் கிடையாது! நன்றி ஐயா!
ஐயா உங்கள் பாதந் தொட்டு வணங்குகிறேன். என் தலைவரின் கருணை உள்ளத்தை நீங்கள் விவரிக்கும் போது கண்ணீர் விட்டேன். நீங்கள் நெடுநாள் நலமுடன் வாழ மக்கள் திலகம் ஆசீர்வதிப்பார்.
வரதராஜன் ஐயா அவர்கள் மக்கள் திலகம்'எம்ஜிஆர் அவர்களைப் பற்றி பேசிய அனைத்து வீடியோக்களையும் பார்ப்பேன் நன்றி ஐயா.சைதை துரைசாமி ஐயா அவர்கள் மற்றும் ஐயா வரதராஜன் அவர்கள் இன்னும் மக்கள் திலகம்'எம்ஜிஆர் உடன் பயணித்தவர்கள் அனைவரும் கட்சியில் இணைந்து அதிமுக கட்சியில் தலைவரின் பெருமைகளை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூற வேண்டும் என்பது தலைவரின் தொண்டனாக எனது விருப்பம்
நான் என் வாழும் நாளில் இரண்டு முறை,இருநூறு அடி தொலைவில் நின்று அவரை பார்த்திருக்கிறேன், அவரைப்போல் ஒரு தங்கமானவ- ரை இன்றுவரை நான் பார்த்தது இல்லை.06.04.2023.Thu.
ஐயா எங்கள் இதய துடிப்பு எங்கள் ஆண்டவர் கடவுள் எம்ஜிஆர் அவர்களை பற்றி பேசிய உங்களுக்கு கோடி நன்றிகளையும் வணக்கங்களையும் என் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் தாங்கள் ஆண்டு பல நீண்டு வாழ எல்லாம் வல்ல இறைபகவான் எம்ஜிஆர் அவர்களை பிராத்திக்கிறேன் ஐயா தாங்கள் சுகமாக நீண்ட காலம் வாழ வேண்டும் நன்றி வணக்கம் ஐயா
அருமையான பேச்சு... ஒரு மிகப்பெரிய புனிதமான மனிதத்தன்மையுள்ள மனித நேயனின் மறுபக்கத்தை வெளியுலகிற்கு எதார்த்தமான முறையில் தாங்கள் பேசுவதும் எம் தங்க தலைவரின் புகழுக்கு மேலும் மகுடம் சூட்டும்....
சார் MGR, அம்மா இவர்களை நீங்கள் பாசத்தோடு நினைவு கூர்வது என் போன்ற ADMK தொண்டர்கள் கண்ணீர் வர வைக்கிறது. MGR தொண்டர்கள் மற்ற கட்சி உறுப்பினர் போல் இல்லை. ரத்த பந்தம் போல் வாழ்கிறோம்.உங்களுக்கு நன்றி. நன்றி.
Admk's real heirs are you and me like MGR's fans sir. Come on sir fight to remove corrupted leaders in the party and take charge we will support you sir. "If you have will you can do it and kindly save the party.
ஜயா உங்காகருத்துமிகா அழகு அரும்மைஜயா என்குலதெயவம்கருணைகடவுள்எம்ஜி ஆர்துணைஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வரதராசன் அவர்களுக்கு நன்றிகலந்த வணக்கம். கடவுள் எம் ஜி ஆர் என்றென்றும் மக்கள் உள்ளத்தில் நிலைத்திருப்பார்.
நன்றி ஐயா வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
Fantastic varadharajan sir tq 🙏🙏🙏💐
அய்யா,உங்கள்,தலைப்பு,படித்துவிட்டு, கண்ணீர் கலங்கியது
உங்கள்,பாதம் தொட்டு வணங்குகிறேன்.
நிங்கள் நிடுழிவாழ்க.வாழ்க.என்று ஆண்டவரிடம்,வேண்டுகிறேன்.
மனிகடவுள் மக்கள் திலகம் என்றால் அவருக்கு சீடரான வரதராசு ஐயா என்பதில் பெருமை.
அருமையான பதிவு ஐயா மனித கடவுள் MGR #GERMANY
அருமை அருமை அருமை
அருமையிலும் அருமை.
கடந்த கால வரலாறு சுவடுகளை தூசி தட்டி இளைஞர்கள் பார்வைக்கு கொண்டு வந்த நண்பருக்கு என் தலை சாய்ந்து வணங்குகிறேன். உங்களை வாழ்த்து வதில் பெருமை அடைகிறேன்
தர்மத்திற்கு வேறு பெயர் என்றால் அது எம் ஜி ஆர் ஒருவரே என்று சொல்ல வைத்த காலம். எம் ஜி ஆர் வாழ்ந்த காலம்.
இன்றைய இளைஞர்கள் டுபாக்கூர் அரசியலை நம்பி நாசமாக போவது கண்டு வேதனை அளிக்கிறது. .
இந்த சூழ்நிலையில் ஒரு விழிப்புணர்வு தருவதாக இருக்கிறது உங்கள் பதிவு. நன்றி
ஜெய்ஹிந்த்
அருமையான விளக்கம் ஜயா வாழ்த்துக்கள்
👌👌👌🙏... அருமையான பேச்சு.... 🙏
PURATCHI THLAIVAR PONMANACHEMMAL IS THE ONLY HUMANITY PERSON ALL OVER GLOBAL.TQ.❤❤❤❤❤❤❤❤❤
ஐயா தாங்கள் பேச்சை கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகின்றது.இதன் மூலம் தாங்கள் மென்மேலும் உயர்ந்து விட்டீர்கள்
வரதராஜன் ஐயா பாதம் தொட்டு வணங்குகிறேன் பல்லாண்டு வாழ்க.. மக்கள் திலகம் புகழ் வாழ்க
உங்களைப் போல் தலைவர் புகழ் பாடுவர்கள் இருக்கும் வரை அவர் புகழ் அழியாது
ஆல் டைம் கிரேட் சூப்பர் ஸ்டார் மிஸ்டர் எம்ஜிஆர்.
நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
மூன்றேழுத்தில் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் கடமை அது கடமை என உள்ளத்தில் கடமை உணர்வை விதைத்தவர்.தனக்குப்பின்னரும் அம்மாவை அடையாளம் காட்டியவர்.தமிழகத்தின் தனி சிறப்பு.மிகவும் அருமையான பகிர்வு . வாழ்த்துக்கள்.
அய்யா மிகவும் மகிழ்ச்சி மக்கள் தலைவர் எம் ஜி ஆர் பற்றி உண்மையான செயலை பற்றி உண்மையை பேசிக் கொண்டே இருப்பதால் மிகவும் சந்தோஷம் அடைகிறேன் என்றென்றும் பொன்மனசெம்மல் புரட்சி தலைவர் மக்கள் நாயகன் எம் ஜி ஆர் மறையாது அய்யா உண்மை தொண்டன் தலைவர் ரசிகன் நான்
இறைவன் எங்கள் எம்ஜிஆர். அவர் புகழ் பரப்பும் நீங்கள் எங்கள் வழிகாட்டி. நீவிர் நீடுடி வாழ்க
ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஐயா திரு. வரதராஜன் சார் அவர்களுக்கு வணக்கம்.
முன்பெல்லாம் உங்கள் பேச்சுக்களை கேட்கும் போது உங்களை மரியாதைக்குரிய இடத்தில் வைத்திருந்தோம்.
ஆனால், இந்த நிகழ்ச்சியில், நீங்கள் தலைவரின் உண்மையான ரசிகராக இருந்து பேசியுள்ள அற்புதமான பேச்சை கேட்கும் போது, உங்களை மரியாதைக்குரிய இடத்தில் மட்டும் வைக்காமல், எங்களின் பாசத்திற்குரிய அண்ணன் என்ற அன்பான இடத்தில் வைத்து உங்களுக்கு வணக்கத்தையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி ஐயா.
புரட்சித்தலைவர் என்றுமே மாஸ் தலைவர்.
வாழ்த்துக்கள் ஐயா எங்க வீட்டு பிள்ளை திரைப்படத்தில் கண்களும் காவடி சிந்த ஆகட்டும் பாடல் வரிகளில் , நாடெல்லாம் உன்னைக் கண்டு புகழ் பாடட்டும் , உன்னாலே மக்கள் என்னம் நிறைவேறட்டும் . கொள்கையிலே அன்பு ஒளி வீசட்டும் , கோளையும் உன்னாலே புலி ஆகட்டும் அந்தப் பாடல்கள் வரிகள் வரும்போது #புரட்சித்தலைவர் அவர்களின் பொன்முகம் வெள்ளித்திரையில் ஒளி வீசும் போது கண்கொள்ளாக் காட்சியா அத்திரைப்படம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் படம் வெளியானதிலிருந்து தொடர்ந்து15 முறை பார்த்து பார்த்து பரவசம் அடைந்தது எனது பொது வாழ்வில் அவரது வழியில் அன்றும் இன்றும் என்றென்றும் தினமும் உடற்பயிற்சிகளை செய்து எளிய தொண்டனாக நடமாடும் தொண்டன் V . சந்திரன் , 19 C 2 , யூனியன் டேங்க் ரோடு முதல் வீதி பெரியநாயக்கன்பாளையம் , கோவை மாவட்டம் PIN NO 641020 முக்கிய குறிப்பு அய்யா , திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தில் அளப்பரிய போராட்டத்தில் முக்கிய காலகட்டங்களில் கடுங்காவல் சிறை தண்டனை பெற்று 1962 ல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டவர் மறைந்த எங்கள் தந்தையர் , மறைந்த எனது தாயார் சகோதரிகள் உட்பட அனைவரும் என்றென்றும் , #புரட்சித்தலைவர் அவர்களின் உண்மையான விசுவாசிகள் எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை
Iyya.mgr.avaykalai.patri.solvathu.athanaiyum. super.manitha.thevam.mgr
சார் உங்கள் பேட்டியை பார்ப்பேன் அருமையாக இருக்கும் எதையும் தைரியமாக சொல்லும் தாங்கள ரொம்ப பிடிக்கும் சார்
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
வரதராஜன் சார் நீடூழி வாழ்க
தங்கத்தலைவரின்புகழை
வைரவரிகள்போன்று
செதிக்கிய...
பாசமிகுசிற்பியே...
உங்கள்பேச்சும்
பொன்மனச்செம்மல்மீது
நீங்கள்வைத்துஉள்ள
அன்பும்அளவிடமுடியாது
நீங்கள்விழாவில்பேசியதற்கு
மிகவும்நன்றி... ஐயா...
இதைஒளிபரப்பிய
நன்பருக்குநன்றி...
Iyaungalukkukadavulnallanalathudanneendaayulayumkodukkavendumvendukiren
Iyapechupechillabagavanudayapugazhpaddiyamgrrasigarkalinthalaimarasigardaniyaneengal
Thayai vanakatha nalilai, Tharmam saiyatha poluthillai. Ankal ithayathaivam Puratgithalaivar MGR
பெருமைக்குரியவருக்கு நன்றியுடன்.
தாங்கள் MGR அவர்களிடம் உங்களுக்கு இருந்த ஈடு பாடுகளைச் சொன்னீர்கள்.
உண்மை தான் மக்கள் திலகம் மக்களுக்காக வாழ்ந்தார்.
எனக்கு மின் வாரியத்தில் 1971 லில் வேலைக்கு சிபாரிசு செய்தார்.
அன்று திமுக வின் பொருளாளர்.
நான் நேரில் வாகிணி ஸ்டூடியோவில் ரிக்ஷாக்காரன் படப்பிடிப்பு தளம் 7 லில் நடந்து கொண்டு இருந்தது.
அந்த காலத்தில் எல்லாம் முடிந்தது?
அருமை அய்யா தலைவர் புகழ்
வாழ்க
என் உள்ளத்தில் நீண்டநாட்களாக இருக்கும் ஏக்கம் இது.புரட்சித்தலைவரின் பண்புகளையும்,மனிதாபிமானத்தையும்,முதல்வராக அவருடைய பணிச்சிறப்பையும் அவரிடம் பணியாற்றிய அரசு அதிகாரிகள் சொல்லவேண்டும்என்பதும் அதை இன்றைய இளைய தலைமுறை கடைபிடிக்கவேண்டுமென்பதும்.
இன்று அந்த ஆவல் நிறைவேறியது.
நன்றி திரு.வரதராசன் சாா்.
நன்றி CTT.
நீங்ககள் M.G.R மீதுஅன்புவைத்ததால் நாங்கள்உங்களைபின்பற்றுகிறேம்
Mgr always god 👌🌹🌹🙏
Congratulations sir.... Good heart 💕💕💕💕
உங்களால் எம்ஜிஆர் விசுவாசியானஎங்களுக்கு நேம்பா பெருமையாக உள்ளது நன்றி ஐயா நேதாஜி டிவி வரதராஜன் அவர்கள் 🙏🙏🙏🎉🎉🎉🎉
Super MGR great
MGR ,REAL LEADER AND SUPER IN REAL LIFE AND CINEMA INDUSTRY. And REAL people's loving leader.
நேதாஜி ஐயா! புரட்சித்தலைவர் அவர்களை இன்றும் நினைவுகூர்வது பாராட்டத்தக்கது! வாழ்த்துக்களுக்குரியது!
நீங்கள் சொல்வதுபோல மக்கள் திலகம் போல தலைவர் அன்னதானம் செய்த தலைவர் போல யாரும் கிடையாது! நன்றி ஐயா!
வரதராஜன் ஐயா மிகவும் அசத்தலான பேச்சு, மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் புகழை நீங்கள் பரப்ப வேண்டும் ❤ நன்றி ஐயா வாழ்க வளமுடன்
அருமையான பேச்சு
அருமை.
Sir romba nandri talaivar patri endriyavargal therinkolla vendum avar seida pala thittangalai yarumae paesuvathilai
MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga
Thank you so much for sharing incredible informations about The Great People's Leader MGR, EX CM OF TAMIL NADU.
Super Sir Excellent Speech by Sri Varadharajan
ஐயா உங்கள் பாதந் தொட்டு வணங்குகிறேன். என் தலைவரின் கருணை உள்ளத்தை நீங்கள் விவரிக்கும் போது கண்ணீர் விட்டேன். நீங்கள் நெடுநாள் நலமுடன் வாழ மக்கள் திலகம் ஆசீர்வதிப்பார்.
ஆம்
ஐய்யா
எனக்கும் கண்கள்
குணமாகிறது ....
உங்களைப் போல பக்தர்கள் இருக்கும் வரை தலைவர் புகழை அழிக்க யாராலும் முடியாது
தங்கள் கருத்துக்கு நன்றி
Great speech on MGR. Thanks
அற்புதமான உரை பாராட்டுக்கள்
Nalai namathe vetri sir
My Great Romeo M G R
மிக பெருமையாக உள்ளது 🙏🙏🙏🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤
❤❤❤❤❤❤❤😊😊😊
❤❤
❤❤
Wonderful speech sir.
Super🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான தகவல்கள்
வரதராஜன் சார் பேட்சு பிரமாதம். வாழ்க நீங்கள்
இந்த நிகழ்ச்சியில் சிறந்த அனல் பறக்கும் பேச்சு 🔥 வாழ்த்துக்கள் வரதராஜன் சார் ❤️🤗🙏
Great thank you 👏
வாழ்க வள்ளலின் புகழ்
அருமை super sir
வாழ்க புரட்சித்தலைவர் புகழ்!
வரதராஜன் ஐயா அவர்கள் மக்கள் திலகம்'எம்ஜிஆர் அவர்களைப் பற்றி பேசிய அனைத்து வீடியோக்களையும் பார்ப்பேன் நன்றி ஐயா.சைதை துரைசாமி ஐயா அவர்கள் மற்றும் ஐயா வரதராஜன் அவர்கள் இன்னும் மக்கள் திலகம்'எம்ஜிஆர் உடன் பயணித்தவர்கள் அனைவரும் கட்சியில் இணைந்து அதிமுக கட்சியில் தலைவரின் பெருமைகளை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூற வேண்டும் என்பது தலைவரின் தொண்டனாக எனது விருப்பம்
Aamaam .💯correct.
Mgr is a great legend only one leader ever green hero mass hero collection hero 🙏🙏🙏
Super sir 💯 correct sir.
Congratulations sir 👏thanks
Superb sir
Nobody come in birth not equal to MGR at present also.
Super sir 🙏
Excellent
Mgr the great
நான் என் வாழும் நாளில் இரண்டு
முறை,இருநூறு அடி தொலைவில்
நின்று அவரை பார்த்திருக்கிறேன்,
அவரைப்போல் ஒரு தங்கமானவ-
ரை இன்றுவரை நான் பார்த்தது
இல்லை.06.04.2023.Thu.
அந்தபாக்கியம்எங்களுக்குகிடைகாகல
ARUMAI SIR
THANK U SIR .. THANKS
ஐயா எங்கள் இதய துடிப்பு எங்கள் ஆண்டவர் கடவுள் எம்ஜிஆர் அவர்களை பற்றி பேசிய உங்களுக்கு கோடி நன்றிகளையும் வணக்கங்களையும் என் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் தாங்கள் ஆண்டு பல நீண்டு வாழ எல்லாம் வல்ல இறைபகவான் எம்ஜிஆர் அவர்களை பிராத்திக்கிறேன் ஐயா தாங்கள் சுகமாக நீண்ட காலம் வாழ வேண்டும் நன்றி வணக்கம் ஐயா
இப்போ கோபாலபுரம் வீட்டுல ஏழைகள் இல்லை நம்மைத்தான் ஏழைகள் ஆக்கிய ஏழறைகள் வசிக்கின்றார்கள் கமறம் குடும்பத்தார்கள்
தலைவருக்காக போராட்டத்தில் இருந்த தாங்கள் இப்போது அதிமுக வில் இருக்க வேண்டும்..
MGR, JJ unmaiyana thondanagal yarum thadam mara mattargal. 🌱 ADMK than uyir. After MGR JJ,. EPS Best ADMK leader.
Nice speech sir
காலமெல்லாம் உங்களுக்கு நாங்கள் நன்றி சொல்லுவோம்
அருமையான பேச்சு... ஒரு மிகப்பெரிய புனிதமான மனிதத்தன்மையுள்ள மனித நேயனின் மறுபக்கத்தை வெளியுலகிற்கு எதார்த்தமான முறையில் தாங்கள் பேசுவதும் எம் தங்க தலைவரின் புகழுக்கு மேலும் மகுடம் சூட்டும்....
Mgr valga sir valga.....
Excelant Sir.Thank You.
💗💘❤💋✌️👍👏🙏🙋Mgr.16.mgr.Mgr.my.god. Chittoor.ap. namaste 🙏 ctt. Sauer.
Great man
Super sir mgr always living god forever
அருமை
உன்னை விட ஆதாயமில்லாமல்
MGR ரசிகனின் வெறியன் நான்
Thanks for the info Sir 🙏
Super anna very nice speech about MGR thank u sir
MGR❤
Mgr human god.
Very good sir iam impressed.
Nice one's more information
Very significant and eye opening speech to all ,specially those who are still blind
I loves sir
Supper speech sir
Super sir
Marvelous Excellent speech. We salute you Sir. Long live Sir.
சார் MGR, அம்மா இவர்களை நீங்கள் பாசத்தோடு நினைவு கூர்வது என் போன்ற ADMK தொண்டர்கள் கண்ணீர் வர வைக்கிறது. MGR தொண்டர்கள் மற்ற கட்சி உறுப்பினர் போல் இல்லை. ரத்த பந்தம் போல் வாழ்கிறோம்.உங்களுக்கு நன்றி. நன்றி.
Yýyýyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyhlyyyyyyyyyyyyyyyyyýyyyyyy65yyyyyyy6yyyyyýyyy5yyyyyyyy6puluyý56y066yyyyyyyttp
@@vasanrajam5625 7hb
No Amma. Arrogant lady who tried to spoil the very name MGR. She must not be remembered at all
❤❤❤❤❤❤❤❤❤
MGR is great man ❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர்சார்.உன்மை
Nalai namathe vetri.
ஐயா தாங்கள் கூறும் செய்திகள் அனைத்தும் அரிய வையாக உள்ளது.நம் தலைவர் என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
உங்கள் காலில் விழ வேண்டும்
Excellent and wonderful speech