மதுரையை மயக்கிய சிவாஜி படங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • தமிழ்த்திரையுலகில் நடிப்புலகில் கோலேச்சிய நடிகர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன். 250க்கும் மேலான தமிழ்த் திரைப்படங்களில் நாயகனாக நடித்து சாகாவரம் பெற்ற பல நல்லத் திரைப்படங்களையும், பெரும் வெற்றிப் படங்களையும் தமிழ்த்திரைக்குத் தந்தவர். அவர் நடித்து அறுபது திரைப்படங்கள் இந்நாட்டின் தொன்மை நகரமான மதுரை மாநகரில் நூறுநாட்களுக்கும் மேலாக ஓடியிருக்கின்றன. அவ்வெற்றிப் படங்களின் பட்டியலும், ஓடிய நாட்களும், வசூல் விபரங்களும் அடங்கிய காணொளி இது.

Комментарии • 145

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 2 года назад +9

    உங்களின் இந்த பதிவுக்கு கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் நன்றி !
    அந்த காலத்தில் வசூல் தொகை இன்றைய மதிப்பில் பலப் பல கோடிகள் என்பதை உணர வேண்டும் ! சிவாஜி யின் சாதனைகளை வெல்ல மீண்டும் சிவாஜி ஒரு ஜென்மம் எடுத்து வர வேண்டும் !

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 3 года назад +14

    இதேபோல் சேலத்தில் சிவாஜி படங்களின் சாதனைகளை வெளியிட வேண்டுகிறேன்

  • @PremKumar-yn1yp
    @PremKumar-yn1yp 3 года назад +17

    தமிழ்த்தாயின் மூத்தமகன், களைத்தாயின் மூத்தமகன் நடிகர்திலகம் அவர்களால் மதுரைக்கு பெருமை. வாழ்க தலைவரின் புகழ்.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +20

    அருமையான தொகுப்பு தமிழ் தலைவனுக்கு

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Год назад +3

    நமது அபிமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் படங்கள் வசூல்
    விபரம் மிகவும் சிறப்பு.
    நடிகர் திலகம் புகழ் ஓங்குக.
    நன்றி சகோதரரே

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 10 месяцев назад

      Irumputhirai kuravanchi. Thangamalai rakasiyam, thanga pathumai pontra patankal maduraiyil oota villayaa kaaveri enum patam vellore rajavil 100 naal ootiyullathu. Maduraiyil ootavillaiyaa.

  • @SivajiVCGanesan
    @SivajiVCGanesan 3 года назад +18

    இனிய நண்பர் வெண்கலகுரலோன் விஜய்குமாரன் அவர்களே. ...மிகவும் சிறப்பான பதிவு..இப்படி ஒவ்வொரு ஊரின் நடிகர்திலகத்தின் சரித்திர சகாப்தங்களை உங்கள் குரல் வழி குறள் போல ஒலிப்பது மிக சிறப்பு, பெருமை. வளர்க உங்கள் தொண்டு. இவ்வளவு காலமும் பொய்யும் பித்தலாட்டமும் நோட்டிஸ் வடிவில் புழுகுமூட்டை வடிவில் அவிழ்த்தவிட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு உண்மை ஒருநாள் சக்தியுடன் வெளிவரும் என்பது உங்கள் பதிவின் மூலம் நிரூபணம். வளர்க உங்கள் சேவை.

    • @nilaasthiraikkoodam
      @nilaasthiraikkoodam  3 года назад

      தங்களின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் என்னை மென்மேலும் உற்சாகப்படுத்துகிறது. தங்களின் மேலான அன்புக்கு நன்றி.

    • @kuganeshwaranrajandran1779
      @kuganeshwaranrajandran1779 Год назад

      @@nilaasthiraikkoodam the

    • @senthilbabu1667
      @senthilbabu1667 Год назад

      வாழ்த்துக்கள் சகோ

    • @Ravichandran-qo2dj
      @Ravichandran-qo2dj 3 месяца назад

      ​@@nilaasthiraikkoodam5:05

  • @sankaranganesan2144
    @sankaranganesan2144 Месяц назад +1

    உங்களின் கடின உழைப்பு நன்கு தெரிகிறது பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்

  • @sankaranarayanan5368
    @sankaranarayanan5368 3 года назад +3

    மிக பிரமாண்டமான புள்ளி விவரங்களை அள்ளி வழங்கிய நிலாஷ்க்கு இதயம் கணிந்த பாராட்டு கள். நடிகர் திலகம் மூத்த ரசிகர்கள் சார் பாக உங்களை வாழ்த்தி உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வேண்டுகிறேன்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 3 года назад +12

    அருமை அருமையான கவிதை

  • @karunakaran9635
    @karunakaran9635 2 года назад +3

    அருமையான பதிவு சிவாஜியின் சாதனை இந்த காலத்து மக்களும் தெரிந்துகொள்ள பதிவு செய்தற்கு நன்றி.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +15

    வாழ்த்துக்கள் நிலாஸ் எங்கள் கலையுலக முதல்வனுக்கு மேலும் மேலும் சிறப்பு சேர்க்க வாழ்த்துக்கள்

    • @nilaasthiraikkoodam
      @nilaasthiraikkoodam  3 года назад

      தங்களின் பேராதரவுக்கு நன்றி

    • @panneerselvamr2216
      @panneerselvamr2216 3 года назад

      Fantastic group. Like to receive many such news about sivaji

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 3 года назад +11

    மிகவும் அருமையான அசைக்க முடியாத ஆதாரங்களுடன் கூடிய உண்மையான பதிவு. வாழ்த்துகள்.

  • @krishnanm7481
    @krishnanm7481 3 года назад +5

    great shivaji ganeshan beautiful super acter in the world thank yuo for immpermition god bless you

  • @mohan1846
    @mohan1846 3 года назад +23

    கலையுலகில் பிதாமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் ஓங்குக

  • @sivaanandanvallipuram8714
    @sivaanandanvallipuram8714 3 года назад +9

    மிகவும் சிறப்பான பதிவ.வாழ்த்தக்கள்.

  • @rachugloria3267
    @rachugloria3267 3 года назад +11

    Only sivaji is the greatest actor in the world. Sivaji fans and the Tamil World will never forget Sivaji.

    • @nilaasthiraikkoodam
      @nilaasthiraikkoodam  3 года назад

      ஆணித்தரமான உண்மை. கருத்துக்கு நன்றி.

  • @mohanpmr593
    @mohanpmr593 2 года назад +2

    அருமையான🙏💕 பதிவு.

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +23

    எங்கள் கலையுலக முதல்வன் நடிகர் திலகம் ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 3 года назад +8

    நன்றி சகோதரா

  • @ravipamban346
    @ravipamban346 3 года назад +7

    Nice presentation. Sivaji always real mass hero..patriotic actor.

  • @leenaselvarajleenaselvaraj2639
    @leenaselvarajleenaselvaraj2639 3 года назад +7

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Месяц назад

    மிகவும் சிறப்பான தகவல்கள் நன்றி
    நமது நடிகர் திலகம் ரசிகரே

  • @SIVAJIMURASU
    @SIVAJIMURASU 3 года назад +5

    Best presentation

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 3 года назад +8

    Well done sir very nice information, thank you very much, valzga sivaji pugal.

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 2 года назад +1

    Wonderful memories for Nadigar Thilagam sivaji flims Thanks for your sharing

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 Год назад +3

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு. மதுரை மயக்கிய சிவாஜி படங்கள் என்ற தலைப்பில் அருமையான பதிவு செய்தீர்கள் . மதுரை மயக்கிய படங்கள். மனோகர் உத்தம புத்திரன் பதிபக்தி பாகப்பிரிவினை வீரப்பாண்டிய கட்டபொம்மன் பாசமலர் பாலும் பழமும் பார்த்தால் பசிதீரும் படித்தால் மட்டும் போதும் ஆலயமணி . இருவர் உள்ளம்
    கர்ணன் பச்சை விளக்கு கை கொடுத்த தெய்வம். நவராத்திரி.
    திருவிளையாடல் மோட்டார் சுந்தரம்பிள்ளை சரஸ்வதி சபதம் கந்தன் கருணை ஊட்டி வரை உறவு தில்லானா மோகனாம்பாள் தெய்வமகன் சிவந்த மண் ராமன்
    எத்தனை ராமனடி சொர்க்கம் எங்கிருந்தோ வந்தாள் குலமா குணமா. சவால் சமாளி. ராஜா
    பட்டிக்காடா பட்டணமா. வசந்த மாளிகை பாரத விலாஸ். ராஜ ராஜ சோழன். எங்கள் தங்க ராஜா கௌரவம் வாணி ராணி தங்க பதக்கம். என்மகன் அவன் தான் மனிதன் மன்னவன் வந்தான்
    உத்தமன் தீபம் அண்ணன் ஒரு கோயில் அந்தமான் 💏👫தியாகம். மற்றும் பல படங்கள் அருமை
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 года назад +5

    Excellent information ! Thank you Vijaya Kumar ! I hope not only in Madurai but all district in Tamizh Nadu had run Silver Jubilee & 100 days movie of Nadigar Thilagam Sivaji Ganesan ! Vazgha Sivaji Valargha Sivaji Pugazh !

  • @kvisvammmani7717
    @kvisvammmani7717 3 года назад +7

    Super sir. Research. Is. Powerful..

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад +2

    சாதனைகளின் சிகரம் எங்கள்
    நடிகர்திலகம்அவர்கள் இரவி

  • @sureshjayaraman6042
    @sureshjayaraman6042 3 года назад +8

    The great legend sivaji 👍👍👍

  • @johnjosephkennedy9349
    @johnjosephkennedy9349 3 года назад +16

    மதுரையின் மைந்தனாக உண்மையாக சொல்கிறேன்! நூற்றுக்கு நூறு உண்மையிலும் உண்மை!!!

  • @raghuram7321
    @raghuram7321 3 года назад +5

    Annan sivaji the real world super star the one and only the great actor.

    • @nilaasthiraikkoodam
      @nilaasthiraikkoodam  3 года назад

      உண்மை. மறுப்பதற்கில்லை.

  • @amuthurajan1833
    @amuthurajan1833 2 года назад +2

    What a sweet and true details. Thanks for it. Nadigar Thilagam Sivaji Ganesan is only the great actor. Amuthurajan A M Usilampatti.

  • @aroundtheworldrajendransav1083
    @aroundtheworldrajendransav1083 2 года назад +3

    I missed to enjoy the success of Nadigar Thilagam during my school ages. Now only I came to know his great success through your video. Thank you brother!

  • @rajanviji7199
    @rajanviji7199 3 года назад +3

    Super. 🙏🙏🙏

  • @harithas5
    @harithas5 3 года назад +6

    Super

  • @rameshrameshprabhu5641
    @rameshrameshprabhu5641 3 года назад +4

    Very nice Anna thank you excellent Anna thank you

  • @ravishankarbabud3039
    @ravishankarbabud3039 2 года назад +3

    He is not only an actor but a humble gentleman 🙏

  • @vasanthisokalingam2556
    @vasanthisokalingam2556 3 года назад +3

    Arumai Arumai👏👏👏

  • @subramaniankannan785
    @subramaniankannan785 3 года назад +5

    Thankyousir

  • @Sankaresvalue
    @Sankaresvalue 3 года назад +3

    Wow good

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Месяц назад

    பதிவுக்கு மிக்க நன்றி. 🙏

  • @s.ayyappans290
    @s.ayyappans290 3 года назад +2

    Super sir

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 2 года назад +2

    Sóoper...sooper 👍👍👍🙏

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 3 года назад +4

    Excellent informations

  • @sankaranganesan2144
    @sankaranganesan2144 3 года назад +3

    Great sivaji

  • @baskarku597
    @baskarku597 Год назад

    Super sir super

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Год назад

    Fantastic sir.

  • @kannank4824
    @kannank4824 3 года назад +4

    Yengal. Muthalvar. Yenrum. Sivaji. Taaaaaaaaaaaaa

  • @rajumettur4837
    @rajumettur4837 Год назад

    அருமை, அருமை

  • @seenivasan7167
    @seenivasan7167 3 года назад +21

    தலைவரின் ஆளுமை தொடரும் எவரும் அருகே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி

  • @velpandiyoga9241
    @velpandiyoga9241 3 года назад +3

    Happy

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 2 года назад +7

    உலக அதிசியம் தமிழர் சிவாஜி பல சாதனைகளை நிகழ்த்திய சாதனை மன்னன்

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 10 месяцев назад

      Ippothum 2023m aantil trupuril 2 patankal re releaseil 100 naal ootiyullathu. Ithuvum shivajiyaal mattumee veru yaar patamum 100 naal ootavillai.

  • @jaganathanv3835
    @jaganathanv3835 3 года назад +11

    சிவாஜியின் சாதனைகளை அத்தாட்சியுடன் புள்ளிவிவரங்களுடன் தந்தமைக்கு நன்றி. பழைய பத்திரிக்கை விளம்பரங்களை பாதூகாத்து வைப்பது கடினமான செயல். அக்காலத்தில் கணினி, செல்ஃபோன் யூட்யுப் வசதிகள் கிடையாது.

  • @vkalaiselvam791
    @vkalaiselvam791 8 месяцев назад

    எங்கள் நடிகர் திலகத்தின் சாதணைகளை புள்ளி விபரங்கள் மூலம் தெரிய படுத்திய அணைத்து நல் உள்ளங்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தொடரட்டும் தாங்கள் பணி

  • @sureshvaidyanathan7642
    @sureshvaidyanathan7642 3 месяца назад

    Super info. I want mgr also

  • @venkitakrishnanmurugesan8324
    @venkitakrishnanmurugesan8324 3 года назад +2

    Congratulations

  • @ravikumarts8845
    @ravikumarts8845 3 года назад +2

    ஒவ்வொரு படத்தையும் எத்தனை லட்சம் பேர் பார்த்தார்கள் என்ற விவரம் இருந்தால் நன்று.

  • @parthasarathy4500
    @parthasarathy4500 3 года назад +1

    Sathanai Mannan nam sivaji pugal valga

  • @shamugam199
    @shamugam199 2 года назад

    Thanks for your Accurate information

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад

    Your voice is fine

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 3 года назад +15

    கர்ணன் படம் பற்றி தனி பதிவு போடுங்கள்
    சிலரின் பொய்யான சொல்லை பொய் என்று நிரூபிக்க

    • @nilaasthiraikkoodam
      @nilaasthiraikkoodam  3 года назад +2

      நிச்சயம் போடுவோம். சிலகாலம் காத்திருங்கள்.

  • @Ranjithkumar175
    @Ranjithkumar175 2 года назад

    சூப்பர்

  • @rajis6852
    @rajis6852 2 года назад +2

    Sivaji legend

  • @ParavathyBose
    @ParavathyBose 3 года назад +3

    👌👏🏼👏🏼👏🏼

  • @umapathygopal549
    @umapathygopal549 3 года назад +7

    Nobody has given valuable information like this. Pokkisham for Sivaji fans.

  • @KVPTVR
    @KVPTVR 2 года назад +2

    இதைவிட யாரும் சாதனை மற்றும் வசூல் சக்ரவர்த்தி கணேசன் மட்டும்தான் காமராஜ் வா

  • @surendrangt4166
    @surendrangt4166 2 года назад +2

    Please upload the details of 100 days movies of Nadigar Thilagam in Salem, Coimbatore and Trichy.

  • @kannank4824
    @kannank4824 3 года назад +2

    Sivaji. Taaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 года назад +2

    Data on nadigarthilagam 100 and above days films in madurai is amazing.welcome.
    Can you post such data on MGR films?

  • @ravichandran2607
    @ravichandran2607 3 года назад +3

    Annan Shivaji pugazhl paravattum

    • @nilaasthiraikkoodam
      @nilaasthiraikkoodam  3 года назад

      என்றென்றும் அவர் புகழ் நிலைக்கும்

  • @VenkatesanAdhi
    @VenkatesanAdhi Год назад

    A.venkatesan.Carpentor.Sampanginellore.Vellore.NAADT.

  • @chandragandhanramamoorthy5917
    @chandragandhanramamoorthy5917 3 года назад +3

    சபாஷ் மீனா ..மதுரை சென்ட்ரல் தியேட்டரில் 100 நாட்கள் ஓடியது .

  • @anandgdavid8625
    @anandgdavid8625 3 года назад +3

    சேலத்தில் ஓடிய நடிகர் திலகத்தின் 100 நாள் படங்கள் விவரம் தரலாமா?

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад

    Very ģreat nobody has record like this for this how could he strained himself so that his health became poor

  • @surendrangt4166
    @surendrangt4166 2 года назад

    It is true.

  • @murugesanmurugesan767
    @murugesanmurugesan767 Год назад

    🎉

  • @kannank4824
    @kannank4824 3 года назад +1

    Sivaji. Yai. Thavaraka. Pesupavan. Thev.. Ma.. Ntaaaaaaaaa

  • @adamu6151
    @adamu6151 Год назад

    For movies had run 164 days and Raja Raja Chozan ran 97 days.Sivaji's collection records cannot be touched by opposite group in is Purrchi.

  • @anandgdavid8625
    @anandgdavid8625 2 года назад +1

    வாழ்க்கை படம் மதுரை எந்த தியேட்டர் ஓடிய விவரம் தரலாமா

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад

    With his real and best act he was a real vasool mannan nobody was like this and now also nobody 15 lakhs 10lakhs agreat victory but why this nation never gave any award to him only jealous

  • @manohark3068
    @manohark3068 2 года назад

    தென் சென்னை நடிகர் திலகத்தின் திரை சாதனை. பதிவிடவும்.

  • @tamilalagan1913
    @tamilalagan1913 3 года назад +4

    நடிகர் திலகாத்தின் போட்டியாளர்கள் மக்கள் திலகம் மட்டுமே. நீங்கள் மற்ற நடிகர்களை அதுவும் 2000பிறகு வந்த நடிகர்களோடு ஒப்புமை செய்வது உங்களின் அறியாமையே

    • @aarirose6072
      @aarirose6072 2 года назад

      M G R Sivaji. Gemini

    • @gajanharshini7245
      @gajanharshini7245 2 года назад

      rose srose sivaji ikku potti nadigar sivaji muttume brother entha pottaiyum avarodu kurathirgal.

  • @vallik4849
    @vallik4849 2 года назад

    மதுனரனயமயக்கியரஜினிபடங்கள்விவரங்கள்சொல்லூங்கள்பிளிஸ்.

  • @adamu6151
    @adamu6151 Год назад

    Four movies ran 165 days in Madurai, why they did not run another 10 tour days.

  • @ravichandran2607
    @ravichandran2607 3 года назад +2

    Nadigar thilagam Trichy records seithi podugal

    • @nilaasthiraikkoodam
      @nilaasthiraikkoodam  3 года назад

      சேகரிப்பில் உள்ளது. முழுமை அடைந்ததும் பதிவிடப்படும்.

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 3 года назад +1

    அண்ணே நானும் மதுரை தான். நக்கீரன் மாதிரி நீட்டி முழங்க வேண்டாம். விசயத்திர்க்கு வா அண்ணே... புரோட்டா , ஊத்தாபம் ready .

    • @nilaasthiraikkoodam
      @nilaasthiraikkoodam  3 года назад

      ஓகே அண்ணே... நீங்க சாப்பிடுங்க சந்தோசமா... நன்றி!

    • @balasupramaniyamm1419
      @balasupramaniyamm1419 3 года назад

      நல்லா சொல்லு

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Месяц назад

    வியட்நாம் வீடு விடுபட்டுள்ளது

  • @VanajaNagarajan-wf8ug
    @VanajaNagarajan-wf8ug 3 месяца назад

    ❤❤❤❤❤😂😂❤❤❤❤❤

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 года назад

    Maduraiyil NADIGAR THILAGAM avargalin Pala padangal 1961 Mudhal paarthullen.
    67 IL THANGAI NewCinemavil.
    Rasigapperumakkal paarkkave vidavillai. BALAJI NADIGAR THILAGAththin routeai mathiyiruppar. Aam sandaippottiruppar.TMS in3solo
    Kettavar yellam padalam
    Yiniyathuulagam
    Thanneerile thamaraippoo
    3 UM. Asathal padalgal
    Vore Kaithattal , karagosham paarkkave mudiyavillai!
    ASATHTHAL than PONGA!
    Amarar BALAJIKKU nanri!
    Yethaisolla.?yethaivida?
    Indhapanathaikkondu yennaseiya yenru! Dhinam bandhi pottavar (62il SAPPITTAVARSAC) nadigarthilagam.
    Raman yethanai Ramanadiyil podippasanga avargalai VADA podangiran yenbargal yentha nadigar ippadipatta pathirangalil nadippargal!?

  • @sureshvaidyanathan7642
    @sureshvaidyanathan7642 3 месяца назад

    No movies in meenakshi cinema

  • @s.natarajanrajan8
    @s.natarajanrajan8 2 года назад

    திருவருட் செல்வர் திருமால் பெருமை போன்ற படங்களும் 100 நாட்கள் ஓடியவை இதே மதுரையில் இதை ஏன் விட்டுவிட்டீர்கள்

  • @sankarnarayanan9956
    @sankarnarayanan9956 3 года назад +1

    Mgr rasiga nanbar saravanan avargale naadodimannan madurai thangathil silver jubileeodiya thagaval padivida mudiyuma maduraiveeran 1 kodi thandiyada potham poduvil comment seivade ungal velaya ayul kaala avakaasam tharathayaar, mgr avargalin maduraiveeran, engaveetupillai,, adimai penn, maatukkara velan, ulagam sutrum vaaliban, urimai kral 6 padangal thavira avar kadaanayaganaga naditha enda padamum vellivizha kandadillai. Irudaal nirubiyugal thalai vanangiyerkiren

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 3 года назад +2

    ஏன் இரண்டும் ஒரே கட்டடத்தில்தானே உள்ளது -- ப்ரியா காம்பளக்ஸ்

    • @ravipamban346
      @ravipamban346 3 года назад +1

      Yes

    • @kmandhi2328
      @kmandhi2328 3 года назад +1

      Sl

    • @kmandhi2328
      @kmandhi2328 3 года назад +1

      Super super

    • @nilaasthiraikkoodam
      @nilaasthiraikkoodam  3 года назад

      ஒரே நாளில் இரு திரைகளிலும் திரையிடப்பட்டது. ஒன்றில் 20 மற்றதில் 90.

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 3 месяца назад

    நன்றி

  • @rajatharmar5670
    @rajatharmar5670 2 года назад

    Super