நடிகர் திலகத்தின் 23 ஆவது நினைவு நாள் | SIVAJI GANESAN | 23TH Memorial Day

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 87

  • @venkateshr8283
    @venkateshr8283 Месяц назад +17

    அருமையான வீடியோ தம்பி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தலைவர் சிவாஜி அவர்களின் நினைவு நாளில் அவர் புகழ் ஓங்குக என்று போற்றி வணங்குகிறேன்🙏🙏🙏

  • @sankaranj207
    @sankaranj207 Месяц назад +21

    அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே நமக்கு பெருமை வாழ்க வளர்க அவரின் புகழ் ஓம்சாய்ராம்

  • @muraliraju5110
    @muraliraju5110 Месяц назад +14

    என் தெய்வம் சிவாஜி

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 Месяц назад +24

    🙏 🙏 🙏 ஐயாவை வணங்கி போற்றுவது நான் பெற்ற வரம். 🙏 🙏 🙏

  • @johnjosephharmonies2992
    @johnjosephharmonies2992 Месяц назад +10

    இந்த வீடியோவை வெளிஇட்டு நடிகர்திலகத்தின் நினைவு நாளை நினைவுபடுத்தியதற்கு நன்றி நடிப்புக்கு அவருக்கு நிகர் அவரே இறைவன் அவருக்கு சாந்தி அளிக்கட்டும்.

  • @madajeyakani6789
    @madajeyakani6789 Месяц назад +10

    கலை உலக மகாராஜாவே நீர் வாழ்க, சூப்பர் தம்பி❤❤❤❤

  • @samarthinic3475
    @samarthinic3475 Месяц назад +8

    Very very great Nadigarthilagam

  • @udayikumar9231
    @udayikumar9231 Месяц назад +26

    அன்றும்... இன்றும்... என்றும்... நடிகர் திலகம் தமிழ், தமிழர் உள்ளவரை வாழ்வார் வாழ்ந்து கொண்டே இருப்பார்... 🙏🙏🙏

  • @vramkumar1952
    @vramkumar1952 Месяц назад +17

    Ever Legend Sivaji will be everlive in our lives.A Great Human Sivaji Vazhga .

  • @ramasundaram8344
    @ramasundaram8344 Месяц назад +19

    எங்கள் இறைவன் சிவாஜி கணேசன்

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 Месяц назад +6

    Super my son sema speech for only male actor and also beauty fair in the world long live my son

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 Месяц назад +11

    Well Said Bro ! He is unique and Legendary Actor Nadigar Thilagam Sivaji Ganesan ! No Comparison whatsoever - One & only " SUN & MOON of Indian Cinema ! Vazgha & Valargha Aur Pugazh !!❤❤❤

  • @raveendran.s1066
    @raveendran.s1066 Месяц назад +10

    காலம் மாறலாம் சிவாஜி புகழ் என்றும் நிலைத்திருக்கும்.வாழ்க சிவாஜி நாமம்.

  • @rajarampadmanabhan7118
    @rajarampadmanabhan7118 Месяц назад +14

    A true and great legend
    His memories will live forever

  • @UdayashankarUdayashankarNalliS
    @UdayashankarUdayashankarNalliS Месяц назад +10

    He is great that know everyone u r surprised carry-on My boy 👦

  • @sooriyanarayanan8489
    @sooriyanarayanan8489 Месяц назад +14

    Shri. Sivaji Ganesan was an actor par-excellence. Out of 288 films, I have seen more than 250 films all of which are master-pieces. None can excel him in acting--lei it be whomsoever. He was a perfectionist in acting. A period of 23 years is over since he passed away( died on 21/07/2001) but his memories are still with us.
    He was having expressive face.All parts of his body were acting -- from head to toe.
    I pray to the Supreme Power for his name and fame to remain for ever.

  • @NandaKumar-vv7xi
    @NandaKumar-vv7xi Месяц назад +24

    உலக மகா கலைஞன் அவன் வாழ்த காலத்தில் நான் வாழ்ந்த நினைத்து மிக்க மகிழ்ச்சி

  • @allroundsingerg8126
    @allroundsingerg8126 Месяц назад +7

    தம்பி. மிக சிறப்பாக பேசி இருக்கீங்க...miga miga Nandrigal 🌹🙏

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Месяц назад +21

    சிவாஜி நடிப்பில் இமயத்தை தொட்டவர்,

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 Месяц назад +13

    தமிழக திரை உலகின் இடியாக முழங்கி அனைவரையும் கவர்ந்த நடிக மேதை .
    நடிகர் திலகத்துக்கு கண்ணீர் வணக்கம் .

  • @akmraja9087
    @akmraja9087 Месяц назад +7

    ஐயா இந்த நாளை என் உயிர் உள்ள வரை மறக்கமுடியாது என் இதயதெய்வத்திற்கு என் கண்ணீரை காணிக்கையாக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 தம்பி க்கு ரொம்ப நன்றி அருமையான பதிவு

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Месяц назад +7

    engal shivaji ayya what a great actor and human being

  • @ONG-c9u
    @ONG-c9u Месяц назад +11

    இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரின் மனதிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிகராக மட்டுமல்ல நடிப்பு உலகத்தின் சாதனையாளராக வாழ்ந்து கொண்டிருக்கிறார் இன்னும் 1000 ஆண்டுகள் கடந்தாலும் நடிகர் திலகத்தின் புகழ் ஒருபோதும் குறையாது

  • @sakthisiva..5820
    @sakthisiva..5820 Месяц назад +9

    Nadigar thilagam is GRETEST OF ALL TIME ❤❤❤❤

  • @cheluvaranganaidu404
    @cheluvaranganaidu404 Месяц назад +11

    Mahan Nadigar. World Famouse actor and God.

  • @krishnamoorthyjanakiraman2251
    @krishnamoorthyjanakiraman2251 Месяц назад +7

    😢 the great man of India

  • @jamunamurugesan3394
    @jamunamurugesan3394 Месяц назад +8

    Sivaji kadavul mamanidhar mahan

  • @venkatraghavan9828
    @venkatraghavan9828 Месяц назад +6

    An unparalleled actor our Nadigar Thilagam 👏

  • @emmesb6882
    @emmesb6882 Месяц назад +9

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat8978 Месяц назад +9

    நடிகர் திலகம் அவர்களின் திரைகாவியங்கள் ஒவ்வொன்றையும் இன்றளவும் தொடர்ந்து கண்டு மனநிறைவு கொள்வதினால்,நடிகர்திலகம் என்னோடு உண்டு,உறங்கி மகிழ்வோடு உலவுவதாகவே நான் எண்ணி,மகிழ்கிறேன் !!

  • @nagarajan.ckasthuri964
    @nagarajan.ckasthuri964 Месяц назад +17

    நடிகர் திலகம் இறந்தபோது தொடர்ந்து மூன்று நாட்கள் அழுதுகொண்டே இருந்தேன்...பிரபு மற்றும் ராம்குமார் மீது இன்றும் எனக்கு இருக்கும் வருத்தம் என்னவென்றால்... எங்கள் தங்கத்தலைவனை சந்தனக் கட்டையில் எரியூட்டாமல் மின் மயானத்தில் எரியூட்டியது மிகவும் வருத்தமாக உள்ளது... அதற்கான காரணத்தை ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் விளக்கம் தர வேண்டும் என சிவாஜி ரசிகர்கள் சார்பாக வேண்டுகிறேன்.....

    • @balasubramanianr9470
      @balasubramanianr9470 Месяц назад +1

      அய்யாதாங்கள்ஆதங்கத்திலும்வருத்தத்திலும்நானும்பங்குகொள்கிறேன்
      எம்தலைவனைசந்தண
      பேழையிலோசந்தணகட்டையிலோஎரியூட்டிருக்கலாம்மண்ணிக்கவும்மறக்கவும்முடியாதநிகழ்வு
      ஆனால்கட்டைஎரிந்தாலும்பேழைமண்ணில்மடிந்தாலும்எம்தாய்தமிழ்உள்ளவரைகலைத்தாயின்தவப்புதல்வன்பெயரும்புகழும்என்றும்நிலைத்திருக்கும்
      கண்ணீருடன்எம்தலைவர்நினைவுடன்வாழ்ந்துகொண்டிருக்கும்அன்பன்
      ஆர் பாலசுப்ரமணியன்
      வயது75

  • @jayanthijayaraman2720
    @jayanthijayaraman2720 Месяц назад +5

    Eranthum valum perumainirantha mamanithan kalaithayin ore puthalvan avaruku. Nigar avarthan ulagame pugalum ore theiva magan ninavu nalill kanneeerudan vanangugiren🎉🎉❤❤

  • @mohankumar-wg2qj
    @mohankumar-wg2qj Месяц назад +7

    தம்பி இனி நான் உன் ரசிகன்

  • @shivanshiv1421
    @shivanshiv1421 Месяц назад +13

    தயவு செய்து சிங்கம் நடித்த திரைப்படம் நீதி படத்தை பாருங்கள் .....நம்பலும் நல்லவராக மாறலாம்... சிவாஜி ஒரு கடவுள் நான் ஒரு ஓவியன்

  • @harikrishnant7335
    @harikrishnant7335 Месяц назад +23

    எத்தனை யுகங்கள் வந்தாலும் மறக்க முடியாதவர் நடிகர் திலகம்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Месяц назад +6

    En vaalkayil naan virumbum ore maha nadigar..en nadigar thilagam ayya sivaji ganesan.. avar irantha naal en vazlvil karuppu thinam....avar oru avatharam.. saaga varam petravar.. karnan maathiri❤ ayya en vayathu 43 naanum sivaji ayyavin thevira rasigan.. ❤❤

  • @saibalu9222
    @saibalu9222 Месяц назад +8

    கலை உலக தைவம் வணங்குகிறேன்

  • @xaviera7709
    @xaviera7709 Месяц назад +20

    மாபெரும் வரலாற்று நாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இந்தத் தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் எதுவுமே செய்ய இயலாத கையாலாகாத கொடுங்கோல் அரசுகளாக இருப்பதால் இன்று மாபெரும் நடிகர் திலகத்தின் புகழை இந்த உலகத்துக்கு எடுத்து காட்ட இயலாமல் உள்ளனர் மாபெரும் நடிகர் திலகம் இந்திய மக்களின் உள்ளங்களிலும் ஆசிய கண்டத்தின் மக்களின் உள்ளங்களிலும் உலகத்தின் மக்களின் உள்ளங்களிலும் சிம் சிம்மாசனம் ஆக வீற்றிருக்கிறார் என்பதுதான் உண்மை யார் யாருக்கெல்லாம் மக்கள் வரிப்பணத்தில் முதல்வர்களாக இருந்தவர்களுக்கு என்னவெல்லாம் புகழ் அஞ்சலியும் புகழ் மாலைகளையும் மண்டபங்களையும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் மாபெரும் இந்தியாவின் தமிழகத்தின் புகழை வெளி நாட்டிற்கு எடுத்துக் கொண்டு சென்று உலகத்திற்கு பரப்பிய மாபெரும் நடிகர் திலகத்திற்கு எதுவுமே செய்யாத இந்த இந்திய அரசையும் தமிழ்நாடு அரசையும் மக்கள் வெறுத்துத் தள்ளுகிறார்கள் என்பதுதான் உண்மை உலக அரசாங்கங்கள் இனிமேலாவது தூக்கத்தில் இருந்து விடுபட்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்க வேண்டும் இந்திய அரசு பாரத ரத்னா பட்டம் கொடுத்து சிறப்பிக்க வேண்டும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நடிகர் திலகத்தின் பெயரை இடப்பட வேண்டும் அப்பொழுதுதான் உலக மக்கள் இந்த அரசாங்கங்களை மன்னிப்பார்கள்

    • @mohankumar-wg2qj
      @mohankumar-wg2qj Месяц назад

      👍🏻👌🏻👍🏻👌🏻👍🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @YRR2426
      @YRR2426 Месяц назад

      Kaiyil aagadha arasangam.thuppiladhavar gatkellam virudhu koduthu kalaiyai.avamadhitullanar mathiyamum,maanilamum
      Avamaa

    • @YRR2426
      @YRR2426 Месяц назад

      Ok 9:44 9:44 😅

    • @antonylazer6710
      @antonylazer6710 Месяц назад

      Well said

    • @palanisenthilkumar4502
      @palanisenthilkumar4502 Месяц назад

      Nadigar thilagm ennai alavaithavar ethinayo padankalil

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 Месяц назад +8

    Nadigar thilagam vaazga

  • @rajapandianraja-by1zf
    @rajapandianraja-by1zf Месяц назад +7

    Pukalil ulakathiyee kalakkiya Veera Tamilan engal thanga Raja enga oor Raja shivaji

  • @kumaravelb1016
    @kumaravelb1016 Месяц назад +19

    இந்த நாளை மறக்கமுடியுமா

  • @sarala3406
    @sarala3406 Месяц назад +7

    எங்க அப்பா வும் 23 ஆண்டு ஆகுது இறந்து ❤❤❤❤❤❤❤

  • @AKumar-tr3zk
    @AKumar-tr3zk Месяц назад +14

    காலை கடவுள் கலை கடவுள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Месяц назад +10

    21 July 2001 I worked near by to his home, but I could not able go to his ceremony as per me, still he is living,

  • @srinivasang2383
    @srinivasang2383 Месяц назад +5

    Endeivamsivaji

  • @vestigemegaachievers4767
    @vestigemegaachievers4767 Месяц назад +5

    Sivaji Ganesan is the only acting legend. For more generations no one else can even dare to near him.

  • @saimanohar4811
    @saimanohar4811 Месяц назад +3

    We always remember Nadigar thelagam. I was unable to reach his body due to heavy crowd. Returned home with totally disappointed for not having last glimpse.

  • @kannabiranv1100
    @kannabiranv1100 Месяц назад +15

    நாங்கள் இருக்கும் வரை கலை உலகம் இருக்கும் வரை உலகம் இருக்கும் வரை நடிகர்திலகம் வாழ்வார்.இந்த நினைவு நாளில் அவரை வணங்குவோம்.

    • @jayabalank9936
      @jayabalank9936 Месяц назад +1

      நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு நிகர் நடிகர் திலகம் சிவாஜியே
      இ ன்றுவரையாரும் அவரது நடிப்பை நெருங்கவில்லை. இப்போதுள்ளவர் அவர் போல் நாட்டிற்காக நிதியுதவி செய்தவருமில்லை.
      ஆனால் அவரை இப்போது
      நினைவுகூறும் அரசியல் தலைவர்கள் அவர் வாழும் காலத்தில் உரிய மரியாதை வழங்காதுதான்
      வேதனை.

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 Месяц назад +5

    அவதாரம் மறைந்த நாள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 Месяц назад +4

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை தமிழ் உள்ள வரை அவர் புகழ் இருக்கும் ❤

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh Месяц назад +4

    ஒன்றே குலம்
    ஒருவனே சிவாஜி
    அவரே எங்கள் நடிகர் திலகம்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Месяц назад +3

    Very fìne message

  • @RameshN-hy1yq
    @RameshN-hy1yq Месяц назад +8

    23.memerialdayvalkanadhirthal

  • @user-tp2xw5nv2g
    @user-tp2xw5nv2g Месяц назад +6

    Panju (Krishnan) is a director. Panju Arunachalam is lyricist and producer.

  • @antonylazer6710
    @antonylazer6710 Месяц назад +3

    We love you Nadigar Thilagam

  • @selvarajmanoharan885
    @selvarajmanoharan885 Месяц назад +9

    உயர்ந்த மனிதன் இயக்கம் பஞ்சு அருணாசலம் இல்லை ,இயக்கியது கிருஷ்ணன் - பஞ்சு இரட்டை இயக்குநர்கள்

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr Месяц назад +11

    இன்னும் உயிரோடு இருந்திருக்கலாம்.

  • @jesinthasagayarani6315
    @jesinthasagayarani6315 Месяц назад +3

    I miss you sivaji sir i like it very niceman

  • @vaanamaamalais5098
    @vaanamaamalais5098 Месяц назад +3

    வாழ்த்துக்கள்

  • @rajapandianraja-by1zf
    @rajapandianraja-by1zf Месяц назад +6

    Evarum nerunka mutiyaatha iidu inaitatra mangaa pukazai petravar naalukku naal avar pukaz valarnthu koontee varukirathu.

  • @jesinthasagayarani6315
    @jesinthasagayarani6315 Месяц назад +2

    Sivaji sir very grate acoter,superman

  • @manimegalaip490
    @manimegalaip490 Месяц назад +3

    ❤🙏🌹💐

  • @sivaganapathy8167
    @sivaganapathy8167 Месяц назад +6

    the director panju is not panju arunachalam he is different, panju arunachalam is kannadasan brother please check it

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Месяц назад +2

    I am fŕom chennai

  • @YRR2426
    @YRR2426 Месяц назад +1

    We the fans,children of annai illam remembering,the lord of acting on his 23 rd anniversary,to follow his foot steps towards nationality,punctuality,humanity,simplicity.he loved desiyam,deivigam to promote among the new generation towards patriotisom.jai bharatham,vande matharam.long live dr.kalai kurisil.

  • @UshaDevi-lf7fj
    @UshaDevi-lf7fj Месяц назад +7

    Eni oru natigan evarai pool naticka mudiyathu.pirakka poovadul ellai.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Месяц назад +2

    Yes i cŕied for that ßþill i cànt àccèpt it gòd has taken him soon becaùse this ñation never reßpected him i am màd of sivajis act his voice modùlation lips mòment to the song etc no words to say i àm fŕom chenn

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Месяц назад +2

    Òñçe i weñt to sivajisirs hòuse but i còuldnot see him

  • @vellaivrs7341
    @vellaivrs7341 Месяц назад +2

    😂

  • @seenivasan7167
    @seenivasan7167 Месяц назад +32

    இன்று காலை ஒன்பது மணிக்கு வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகே தலைவன் நினைவுகளை சுமந்து நல திட்ட உதவிகளோடு அன்னதானம் அருகில் உள்ள சிவாஜி அய்யா ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்

    • @user-wi4vy3it3p
      @user-wi4vy3it3p Месяц назад +3

      சிறப்பாக நடைபெற விரும்புகிறேன்.சிவாஜி ஐய்யா அன்பும் கடவுள் துணையும் என்றும் உடன் வரட்டும்🙏

    • @seenivasan7167
      @seenivasan7167 Месяц назад +1

      @@user-wi4vy3it3p விழா நம் தலைவன் ஆசீயோடு சிறப்பாக நடந்தது தங்களின் பதிலுக்கு நன்றி

    • @baskaranrajaratnam7094
      @baskaranrajaratnam7094 Месяц назад +1

      அவதாரம் மறைந்த நாள் 🙏🏻🙏🏻🙏🏻

    • @YRR2426
      @YRR2426 Месяц назад +1

      Manimandabathil annan ramkumar,munaivar marudha mohan thalaimayil ninaivu naal sirappaga kondadapattadhu.adhil naanum kalandhu konden.mikka mazhizchi.

    • @seenivasan7167
      @seenivasan7167 Месяц назад +1

      @@YRR2426 மகிழ்ச்சி

  • @mvnathan4260
    @mvnathan4260 Месяц назад +4

    ❤NADIGAR THILAGAM ❤......... forever 💐🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanasekaranbalakrishnan4586
    @dhanasekaranbalakrishnan4586 Месяц назад +7