டேய்...எறங்குடா கீழே...! கர்ஜித்த சிவாஜி! பாக்யராஜ் | சிவாஜி கணேசன் நூல் | கா.வெ.சே. மருதுமோகன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • பாக்யராஜ் | சிவாஜி கணேசன் நூல் அறிமுக விழா | முனைவர் கா.வெ.சே. மருதுமோகன்

Комментарии • 33

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 3 месяца назад +10

    எல்லோரும் நலம் வாழ அவர்
    பாடினார் அவர் வாழ நாம் பாடுவோம் சிங்கத்தமிழன் சிவாஜி வாழ்க
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Год назад +20

    சிவாஜி அவர்களைப் பற்றி பாக்யராஜ் சுவாரஸ்யமாக அவருக்கே உரிய பாணியில் சுவையாக பேசினார்..சிறப்பு !

  • @veerananayyavu930
    @veerananayyavu930 2 месяца назад +4

    Sivaji greatest actor in the whole world sivaji ORU ADISAYAM sivaji ORU AVATHARAM valthukkal 🙏🙏🙏🙏🙏

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn Год назад +11

    கலைக்கடவுள் தங்கத்தமிழர் சிவாஜி

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Год назад +9

    கேட்க கேட்க திகட்டாத அனுபவங்கள்

  • @benziaimmaculate5414
    @benziaimmaculate5414 Год назад +13

    எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க

  • @ravichandranponnusamy6804
    @ravichandranponnusamy6804 Год назад +29

    உண்மையான உணர்வுப்பூர்வமான உரை.நடிகர்திலகத்தின் ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும்.

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад +3

      Natigar,thilagam,thiruvilaiyadal,padathil,nilashelai, hati,konda,samuthira,pene,atha,padalukku,oru,nadai,nadandu,varuvar,sivaji,sir,arumaiyaga,arpputhamana,natippu,atharkku,eduenaiye,kidaiyadu,natippu,thentral,nantry,valthukkal

    • @kanchanakumaraswamy5211
      @kanchanakumaraswamy5211 Год назад

      ​@@jegathajegatha18 mm. 😅😢😅😮

    • @vedhaasanandh2835
      @vedhaasanandh2835 Год назад

      புருவம் மட்டுமல்ல..புருவ மத்தியும் நடிக்கும் அவர் முகத்தில்..
      இமைகளும் நடிக்கும்..
      அதை விட வேகமாக இமை முடிகளும் நடிக்கும்.. உதடுகள் துடிக்கும் போது மீசையும் அபிநயம் பிடிக்கும்...
      காது மடல்களும் கன்னத்தின்
      மேடுகளும் போட்டி போடும்
      நடிப்பதற்கு..நவரசங்களையும் தாண்டிய நடிகர்.. பல்வேறு உணர்ச்சிகளின் வெளிப்பாடுதான் நவரசம்
      ஆகும்..உணர்ச்சிகளை
      அடக்கி நடித்து காட்டுவது பத்தாவது ரசம்..
      அது நடிகர் திலகத்துக்கு மட்டுமே சாத்தியம் ஆகும்..

    • @manjulav5337
      @manjulav5337 Год назад

      @@jegathajegatha18 மிகவும் உண்மை

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 10 месяцев назад +3

    Super speech about the legend

  • @a.k.suresha.k.suresh3258
    @a.k.suresha.k.suresh3258 Год назад +5

    Only.sivaji
    Than

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 4 дня назад

    Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss of Indian cinema till end of world life

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад +18

    Nadigar thilagam dedicated actor.

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 4 дня назад

    Nadigar Thilagam Sivaji Ganesan one of dictionary for worldwide actors from Nadigar Thilagam dictionary quide of new enter actors

  • @SaravanaKumar-el9iq
    @SaravanaKumar-el9iq Год назад +9

    Anne super

  • @-UST-GAJENDHRANT
    @-UST-GAJENDHRANT Год назад +8

    k b sir...super sir.

  • @anantabaskarkannayan4262
    @anantabaskarkannayan4262 Год назад +5

    எல்லோரும் புகழ்கிறார்கள் பாலச்சந்தர் இதுவரை சிவாஜியைப் பாராட்டியுள்ளாரா என்பது சந்தேகமே

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 6 месяцев назад +2

      He praised NT in singapore programme

    • @selvaraja-qt8gn
      @selvaraja-qt8gn Месяц назад +1

      @@anantabaskarkannayan4262 செவிலியர் விருது சிவாஜிக்கு கொடுத்த போது நிறைய புகழ்ந்து பேசியுள்ளார் கேட்கவும் 60 ஆண்டு காலம் சினிமாவில் சிங்கம் போல் ராஜாவாக வாழ்ந்தவர் அவரை யாரும் வீழ்த்த முடியது என்று பேசி புகழ்ந்துள்ளார்

    • @SV-wu2my
      @SV-wu2my Месяц назад

      Sometimes you need to ignore things which you don't know much. It is like taking a torch light to show sun.

    • @ravichandran6018
      @ravichandran6018 7 дней назад

      K. Balachandar praise many times, sivaji was nominated has mp, felicitation was held in chennai. Sivaji his role model for all actors. Sivaji his guru to all actors in India - Amitabh.

    • @shankarj5689
      @shankarj5689 Час назад

      ​@@ravichandran60180:50

  • @rajaprince7121
    @rajaprince7121 Месяц назад

    At the death of sivajiGanesan after kB honoured the soul outside of the death house KB TALKED AND PRAISED THE ACTION OF SIVAJIGANESAN BY SAYING I (kB) has directed Only one movie EHTIROLI and continued saying if I have taken more film using SIVAJI GANESAN I might have been gained more famous director title..... it's collected memory from the video published at the day o😢f death of sivajiGanesan.(If you have the opportunity of getting the same video YOU WILL GET THE RESULT. HE IS NOT SIVAJIGANESAN HE IS SUN GANESAN. AS LONG UNIVERSE REMAINS SIVAJI WILL REMAIN AS SUN. OK NO DESTRUCTION FOR SUN. IT'S A BURNING MASS.

  • @ganapathykrishanan1289
    @ganapathykrishanan1289 Год назад +1

    Pahkiah Raji you are laying you have no respect for sivaji Ganesan

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn Год назад +10

    உண்மையான வள்ளல் சிங்கத்தமிழன் சிவாஜி

    • @draru5060
      @draru5060 Месяц назад +2

      விளம்பரம் இல்லா கொடை வள்ளலாக திகழ்ந்தவர்

  • @ravithulasi2589
    @ravithulasi2589 Год назад +1

    சார் தயங்காதீராதள்...நீங்கள்...சிவாஜி அவர்களுக்கு சரியான. மாதிரி ஷாட் செய்து இருக்கீரீர்கள்.....நீங்க. வேற. இப்போ‌‌‌‍..அப்படிதான் இருக்கிறது‌‌‌..