இளையராஜா நீங்கள் ஒரு இசைமேதை மட்டுமல்ல ஒரு அன்பின் பெருவெள்ளம் உங்கள் ஆத்மா எல்லையற்றது. உங்களை இமயத்தின் உயரத்தில் பார்க்கிறேன். நடிகர் திலகம் உங்களிடம் காட்டிய அன்பும் நீங்கள் காட்டிய பாசமும் வியக்க வைக்கிறது.
❤ தன்னிகரற்ற அண்ணன் சிவாஜிகணேசன் அவர்களுக்கு பாசமுள்ள தம்பியாகத் தனி ஒருவராக வெள்ளிக் குதிரையில் வீர சிவாஜியின் சிலையப் பரிசளிக்கப் பண்புகொண்ட அன்புத் தம்பி ராசாவுக்கு முதற்கண் நன்றி! வாழ்த்துகள்! 🌹
நான் கொடுத்ததைபாக்கனும்னு ஆளாளுக்கு சிவாஜி காலமானபிறகு வீட்டுக்கு வந்துகொண்டேயிருந்ததாலேதான்.....அப்போதே பிரபு சிவாஜி வீட்டு மாடிமேலேவைத்திருந்த பரிசு பொருளெல்லாம் எரிந்து விட்டது என்று பத்திரிகையில் அறிக்கையிட்டு விட்டார்.அதனால் நீ சொல்ற உன்னுடைய பரிசு பொருள் எல்லாம் அப்போதே எரிஞ்சிடுச்சு ராசா....
இளையராஜா நீங்கள் ஒரு இசைமேதை மட்டுமல்ல ஒரு அன்பின் பெருவெள்ளம் உங்கள் ஆத்மா எல்லையற்றது. உங்களை இமயத்தின் உயரத்தில் பார்க்கிறேன். நடிகர் திலகம் உங்களிடம் காட்டிய அன்பும் நீங்கள் காட்டிய பாசமும் வியக்க வைக்கிறது.
திரையுலக ராஜாவை பாராட்டும்
இசையுலக ராஜா பணி சிறக்கட்டும் சிவாஜி புகழ்
உலகெங்கும் பரவட்டும்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
❤ தன்னிகரற்ற அண்ணன்
சிவாஜிகணேசன் அவர்களுக்கு
பாசமுள்ள தம்பியாகத்
தனி ஒருவராக
வெள்ளிக் குதிரையில்
வீர சிவாஜியின் சிலையப்
பரிசளிக்கப் பண்புகொண்ட
அன்புத் தம்பி ராசாவுக்கு
முதற்கண் நன்றி! வாழ்த்துகள்! 🌹
நீண்டநாட்களுக்கு பிறகு இளையராஜாவின் நெகிழ்ச்சியான பேச்சு ஒவ்வொரு நடிகரும் நடிப்பு சிகரத்திற்கு கடமைப்பட்டவர்கள்
🎉🎉xxx
Ds
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😂😢🎉@@arumugamk4419
ராசா அவர்களின் உண்மை முகத்தை மீண்டும் ஒரு முறை பார்க்கிறோம்
இளைய ராஜா வின் நெகிழ்ச்சியான பேச்சு அருமை.தமிழ்த்திரை யுலகில் இளை யரஜா வும் ஒரு ஜாம்ப வான் தான். அ வருக்கும் இதேப்போல் மரியாதைகள் செய்யப்பட வேண் டும்.
Very touching and emotional speech by Ilayaraja..thk u thk u
A legend praises a greatest of all. Legends
When Ilayaraja praises someone, he is beyond legendary..
What happened
@@BalaMurugan-qp6yr I mean Sivaji sir..
அவர் நடிப்பில் ராஜா.,.
இவர் இசையில் ராஜா...
நன்றி நன்றி...சிவ..சிவ..
குழந்தையின் சிரிப்புடன் இருக்கும் கலைஞன் சிவாஜி அவர்கள்.
Thank you Raja sir
அருமையான புகழ்ச்சியுறை
நடிகர்திலகம் ...
ஒரு பல்கலைக் கழகம்❤.
உங்க உபகாரம் வெளியில் தெரியாதது.
Great
இளைய ராஜா great
R.D.bhaskar, ilaiyaraja, gangai amaran brothers and bharathi raja sivaji admirers.
Yaarum eduvum avarukku seiya veanaam rasigargalana naamathaan avarukku ellamea. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இளையராஜாஇசைப்பிரியர்களின்இதயராஜாஆகிவிட்ட்டார்..கோடைசேகர்
ராஜா சார் சரியாகப்பார்க்கவில்லை எனத்தெரிகிறது. சிவாஜி அவர்கள் சிகிரெட்டை புகைத்தவண்ணம்தான் அந்தப்பாடலை பாடுவார்.
ஓரே வார்த்தையில் " அய்யா ராசா"
AnudaSongskuttramaa
YarSonnathu
Mr.BondaMani
யார் அந்த நிலவு பாடலில் 5முறை சிகரெட் பிடிக்கிற காட்சி இருக்கிறது...
Shivaji sabam entha Ariasai summa vidathu.
Yen appadi yenna aachu avarukku
D
Ilayaraaja Sivajiku matum alla,ennatra perukku help panniyerukkar.kaviger Muthulingam pondrorgal kuda solliyerukerargal
Sivaji sappattukku kadhtamnu ilayaraja help pannara.
தமிழ் நாட்டில் தமிழனுக்கு மட்டுமே இழி நிலை
Eiffel tower is not falling ;
இப்ப எதற்கு இந்த ரகசியம் சொல்றாரு
Nekilchina pechu illa thimir pechu..
நான் கொடுத்ததைபாக்கனும்னு ஆளாளுக்கு சிவாஜி காலமானபிறகு வீட்டுக்கு வந்துகொண்டேயிருந்ததாலேதான்.....அப்போதே பிரபு சிவாஜி வீட்டு மாடிமேலேவைத்திருந்த பரிசு பொருளெல்லாம் எரிந்து விட்டது என்று பத்திரிகையில் அறிக்கையிட்டு விட்டார்.அதனால் நீ சொல்ற உன்னுடைய பரிசு பொருள் எல்லாம் அப்போதே எரிஞ்சிடுச்சு ராசா....
ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி அந்த சிலை தலைவர் வீட்டு ஹாலில் அழகாக அமர்ந்து இருக்கிறது