சிவாஜி தான் தமிழ்நாட்டில் காங்கிரசை ஒழித்தார் - ரகசியம் உடைக்கும் காந்தராஜ் Dr kantharaj

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 97

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 Год назад +13

    அருமை ஐயா. பல உண்மைகளை வெளிக் கொண்டு வந்த தைரியம் உள்ள டாக்டர்.

  • @raagumegan
    @raagumegan Год назад +9

    சார் ....... உங்க பேட்டி மிக அருமை . சிவாஜி கனேசன் மராட்டிய மன்னன் சிவாஜியாக நடித்த படம் பக்த துக்காராம் என்ற தெலுங்கு டப்பிங் படம் .

  • @manigandanm3362
    @manigandanm3362 Год назад +16

    சிவாஜியின் பெருமையை நிறைய பேசுங்கள் தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள.

  • @seenivasan7167
    @seenivasan7167 Год назад +22

    உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் மன்னன்

  • @saibaba172
    @saibaba172 Год назад +19

    மிக அருமையான நேர்காணல்,🌷👌

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 Год назад +18

    சிவாஜி தமிழ்நாட்டில் பிறக்காமல் வெளிநாட்டில் பிறந்து இருந்தாலும் உலகப் புகழ் சூப்பர் ஸ்டார் ஆகி இருப்பார் தமிழ்நாட்டில் நாட்டில் பிறந்து இவ்வளவு இவ்வளவு புகழ் என்றாலும் வெளிநாடு என்றால் இன்னும் அதிகமாய் இருந்திருக்கும்

    • @ashokkrishna-q9b
      @ashokkrishna-q9b 6 месяцев назад

      dr.sir shivaji ku pa chidambaram check paiketa
      alavuku shivsji pudisali elango
      m.k ex c.m shivsji oru
      pagadaikayaga use panneerupanga
      shivaji oru drunkard
      avaral sirazhinde heroines
      nirayaper
      please think kudi ys thavers
      edaoyelam chaiya shivaji
      avalu pera puthisali elango

  • @ravichandran6018
    @ravichandran6018 Год назад +7

    Sivaji ayya has worked for congress, After kamaraj he is senior most leader. some persons misguided sivaji ayya. he has high regard love respect on nehruji family. Kamaraj true follower sivaji..

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 Год назад +13

    என் தலைவன் சிவாஜிகணேசன் ஸ்டைலே தனி. ராஜான்னா ராஜாதான்

  • @umapathygopal549
    @umapathygopal549 Год назад +7

    Thanks Dr. Kantharaj

  • @davidh7413
    @davidh7413 Год назад +7

    Good speach keep it up Dr

  • @ramachandrans7408
    @ramachandrans7408 Год назад +5

    சூப்பர்

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Год назад +8

    அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம்.

  • @saibaba172
    @saibaba172 Год назад +11

    மிகவும் அருமை 💐👍

  • @hippopole9657
    @hippopole9657 Год назад +8

    தெலுங்கு படம் ஒன்றில் சிவாஜி மகாராஜ் வேடத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தின் கதாநாயகன் நாகேஸ்வர ராவ் .

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha Год назад +2

      பக்த தூக்கராம் படம்
      அஞ்சலி தேவி பூங்கோதை படம் இன்னொரு படத்திற்கும் சேர்த்து பராசக்தி வெளி வரும் முன்பே 25 ஆயிரம் ரூ கொடுத்துள்ளார்
      அந்த நன்றிக்காக பக்த துக்காராம் படத்திற்கு பணம் வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார்

  • @tamilan60645
    @tamilan60645 Год назад +7

    டாக்டர் ஒரு பல்கலைக்கழகம்

  • @sweet-b6p
    @sweet-b6p Год назад +7

    அரசியல் வேறு
    மக்கு மக்கள் நிறைந்த தமிழ்நாடு

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu Год назад +4

    SIVAJI AYYA Is Greatest Great SIVAJI PUGAZHAL VAZHLGA VAZHARGA JAIHIND

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Год назад +10

    Interesting interview sir...🙏

  • @gnanasekar4600
    @gnanasekar4600 7 месяцев назад +1

    Arumayana Patiuvu Sivaji Pugal Valga

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +3

    Dr.Kantharaj speaks about Sivajiganesan with authority. 27th June 2023.

  • @tamilnadumapping8887
    @tamilnadumapping8887 Год назад +4

    wow to your super memory power

  • @mumthashafeel347
    @mumthashafeel347 Год назад +3

    Great sir

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha Год назад +5

    பக்த துக்கராம் படத்தில் சிவாஜியாக நடித்து உள்ளார்
    அஞ்சலி தேவி தாயாரிப்பு

  • @velappanpv1137
    @velappanpv1137 Год назад +3

    Angum shivaj shivaji shivaji

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 Год назад +1

    Iam now running 70 years. Even in my young age I never liked Shivaji Ganesan s films because of that tearing scenes. Further Shivaji has acted as Veera Shivaji in the film Baktha Thukkaram.

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Год назад +3

    rn veerappan manian many many and olitical background helped mgr`s image and so called success movies with publicity in large number/ But sivaji`s acting skill was the main criteria then only brothers help if not some PA could be. because of shanmugam many of movies failed to hit silver jubiliee and 100 days hit. Inspite of movies released competiting sivaji movies against movies. the only one actor who gave more sivllver jubiliee and 100 days hits.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +6

    டெல்லி காங்கிரஸ் கட்சி இவ்வளவு மோசமா இருந்துச்சா? 😮

  • @jagadeesanv5869
    @jagadeesanv5869 Год назад +7

    Shivaji has not destroyed congress in Tamilnadu. The intelligent people of our state who believe corruptive politician who never followed ethics both in their public and private life, have eradicated congress.

    • @rajeshsmusical
      @rajeshsmusical Год назад +1

      Congress is still in TN. the so called thamarai is the one can never enter TN and have been eradicated from south soon from north too.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Год назад

      ​@@rajeshsmusicalகாங்கிரஸ் இன்னும் உள்ளதா,எந்த உலகத்தில் இருக்கிறாய்
      அப்பனே நீ.உன் காங்கிரஸ் முடிந்தால் தனித்து போட்டியிட சொல்.பிஜேபி தலை தூக்குமா எனக்கு தெரியாது.ஆனால் காங்கிரஸ் தலை எடுக்காது.இன்னும் ஒன்று ஒரு படி மேலே
      போனால் இன்று காங்
      பிஜேபி தமிழ் நாட்டில்
      தனித்து நின்று களம்
      கண்டால்பிஜேபி தான் அதிக வாக்குகள் பெறும்
      .முடிந்தால் முயற்சி செய்யவும். இந்திரா அம்மை துவங்கிய காங்கிரஸ் ஒழிப்பு ராகுல்
      காலத்தில் முடியும்.காங்கிரஸ் ஒழிய
      நேரு குடும்பம் போதும்
      பிஜேபி வேடிக்கை பார்க்கும்.எப்படிபட்ட கட்சி
      காங்கிரஸ் ,தமிழ் நாட்டில்
      உங்கள் அண்ணா,mgr, கருணா 67 இல் வென்றபோது கூட காமராஜ் என்ற சிம்மம்
      எழுச்சியாக தொண்டர் படையுடன் இருந்தது
      .அந்தபடை அண்ணன் சிவாஜி என்ற தளபதியாக வலுவுடன்
      இருந்தது.75 இல் காமராஜ் மறைவு முதல்
      அடி,அண்ணன் சிவாஜி
      எடுத்த தவறான முடிவு
      இரண்டாம் அடி.தானும்
      வழு இழந்து போனார்
      எங்கள் ஆருயிர் அண்ணன் சிவாஜி. அங்கு போனால் என்ன நடக்கும் என்று பயந்து ஒதுங்கினோமோ அது அண்ணனுக்கு 88 இல்
      நடந்தது.ஆணவம் ராஜிவ்
      சோனியா வடிவில் அண்ணன் சிவாஜியை
      அவமானப் படுத்தியது..என்னை போல் பலர்காமராஜ்
      தொண்டன்,சிவாஜி அண்ணன் தம்பிகள்
      என்று மட்டுமே இருந்து
      வருகிறோம்.தமிழ் நாட்டில் காங் என்றால்
      தலைவர் காமராஜ் அண்ணன் சிவாஜி இருவர் மட்டுமே.

  • @gladstondevaraj2103
    @gladstondevaraj2103 9 месяцев назад

    After mid 70's everything change.

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 Год назад +3

    Bhakta thukaram padathil shivaji ganesan maharaja shivaji yaga naditthullar

  • @VijaySuresh1
    @VijaySuresh1 Год назад +2

    Jayalalitha had acted with Gemini Ganesh in the film Ganga Kaveri. Elder brother should know everything before the interview

    • @InbaGitanjali
      @InbaGitanjali Год назад +2

      I guess you've mistyped the movie's name
      it's not Ganga Kaveri but Ganga Gowri

  • @jeyachandhiran4327
    @jeyachandhiran4327 Год назад +9

    Shivaji pana thapuu...
    Theriyatha thanama avar inga india la piranthathu thaaaan. Tamilanaaa

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      வேறு எங்கும் அவர் பருப்பு வேகாது.

    • @raviarcot3145
      @raviarcot3145 Год назад +2

      French govt - Chevalier

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no Год назад

      ​@@vijayvijay4123what do you mean that parppu vegadu, ok vendaparupa solluda naye.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Год назад

      ​@@vijayvijay4123akila ulagamee avar natippai paaraattiyum gowravithum rasithathu pattankal koduthathu. Anaal dmkvin soolchiyal arasiyal ethirpal indiavin pattankal kidaikavillai.

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf Год назад +1

      Arasiyalil mgrkku Anna muthal kalainyar varai full support anaal congeressilum dmkvilum shivaji kosti poosalaal veelthappattar.

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 Год назад +1

    Mr. Kaanthan! Ella Manithargalum, Yaethaavathu Oru Niraasaiyoduthaan Erappaargal. Ethil Sivaaji Mattum, Vithivilakkaa.?

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Год назад +2

    childish (interview) comments about paa series movies.those movies till now excellent movies. he is mocking the relationship of brothers and sisters and family bonds. Nadjgarthilagam got proper recognition through out the world from may personalities. Politically his recognition was given belatedly. sivaji`s skill of acting only made him to the great heights not because of dialogue writers. kindly avoid thiis sort of ....

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் Год назад +2

    அப்போ EVKS நல்லவரா ?

  • @saibaba172
    @saibaba172 Год назад +4

    Super 🔥

  • @danielelango.p.danielelang417
    @danielelango.p.danielelang417 Год назад +1

    Mr. Kaanthan, Unga Ella Interview-lum, Unga Nonnan Varaama Erukka Mattara.?

  • @paranjothir4340
    @paranjothir4340 Год назад +1

    DMK then not supported Mrs Janaki

  • @AdhimoolamC-cr3fv
    @AdhimoolamC-cr3fv 11 месяцев назад

    கலைங்கர் கலைங்கர்னுபேசரதபார்தா உங்கள்பேச்சில் நம்பகதன்மையில்லை.

  • @murugesan1696
    @murugesan1696 7 месяцев назад

    Vantha edam,nee vantha edam Nalla edam,varavendum Maharani.Kalatta Kalyanam (Sivajiyin sontha Padam) padaththil MGRukku opposite aaka Kannadasanaal yezhuthappattathu.

  • @murugaiyan5670
    @murugaiyan5670 Год назад

    7 JUNE 2023 17

  • @ashokkrishna-q9b
    @ashokkrishna-q9b Месяц назад

    m

  • @sooryakrishnank181
    @sooryakrishnank181 Год назад

    Emdan bomb

  • @ashokkrishna-q9b
    @ashokkrishna-q9b Месяц назад

    shivaji mgr pola he was lacking something
    kudi oothi koodhutha avanai
    azhika enda aayuthamum
    thevai illai
    shivaji ashok

  • @prakashc8314
    @prakashc8314 Год назад +3

    எப்படி எல்லா பிரச்சனை பத்தி பேசுற கெழடு 😮😮😅😅😅

  • @gopalarishnannv821
    @gopalarishnannv821 10 месяцев назад

    Bĺuff master kantharaj.

  • @murugesan1696
    @murugesan1696 7 месяцев назад

    Silar kudippathu poley nadippar,Silar Nadippathu poley kudippar.Entha padal Sivajikku opposite aaka MGR nadiththa Sangey Muzhangu padaththil edam pertta padal.

  • @dotecc9442
    @dotecc9442 9 месяцев назад

    Nayagara mayor

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +1

    தமிழ் நாட்ட தன்னோட வீடு மாதிரி இஷ்டத்துக்கு இடிச்சு தள்ளி இருக்காங்களே ☹️

  • @ashokkrishna-q9b
    @ashokkrishna-q9b Месяц назад

    shivaji cong ozhithara alladhu
    cong shivaj yai ozhithadha.
    cong shivaji yai use pannale
    shivaji yum mgr pola cong
    use panale pana vedale
    the king maker kamaraj also
    misused shivaji for his selfish
    kamaraj neenaithirundhal
    shivaji yai president of india
    aaki errukalam mgr pola shivaji arrivali illya shiv
    kudi kuti nu misguide
    pannetangala theriyadhu
    yaralum yariyum azhika mudhiyadhu nee jaakiradhaiysga errundhal
    neengsle arivaliyai errundal
    oongaluku veedhai keedaitherukume

    • @ashokkrishna-q9b
      @ashokkrishna-q9b Месяц назад

      shivaji ashok you are late
      otherwise you might have c.m
      and p.m of india

  • @ganeshlakshmanan6525
    @ganeshlakshmanan6525 Год назад +1

    shivaji is no more so uruttu uruttu 😂😂😂😂

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Год назад +1

    Jaathi paasam mikka sivaaji! Nan thevanda. Nan thevanda is the word he spoke in many films . That's why he cannot win Dalits votes. But MGR never spoke about any caste he won dalit vote bank! Sivaji once told media that vairamuthu is superior than kannadasan! He awarded the title kavi perarasu to vairamuthu because of his jaathi veri kannadasan is ordinary arasu. Vairamuthu is perarasu! What a comedy! Sivaji destroyed Congress and janathadal in tamil nadu. Finally he fall on the feet of Jayalalithaa and become his sambanthi by the marriage of suthakaran a rowdy. He was in jail along with sasikala! What a pity! Now his children quarrel for his property!

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no Год назад +1

      Our country under the foolish politition govt., like you so our country un recognised great actor Chevalier Sivajiganesan.

  • @r.sivananthamr.sivanantham6661

    Super 🙏🏽🙏🏽🙏🏽🙏🏾👌👌

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 8 месяцев назад

    Nadeamthea viseaieatheai wearhu thiseail ,atrei puluku wathil overea pulukuvean.kandaraj.

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 Год назад +9

    தாத்தா பேசுவது எல்லாம் உண்மை இல்லை.

  • @r.sivananthamr.sivanantham6661

    👍👏👏👍🌹👌🙏🏾

  • @abdullaanwari7413
    @abdullaanwari7413 Год назад

    லட்சத்தில் ஒரு வார்த்தை உண்மையானது.

  • @anandhanandh1612
    @anandhanandh1612 Год назад +1

    Kanthalraj, udanadiyaga unnai Kilpauk azhaikkirathu.

  • @kesavankannan6180
    @kesavankannan6180 Год назад +1

    இவன் எல்லா ருக்கும் விளக்கு பிடிச்சிருக்கான்

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no Год назад +1

      I think your job like that, congratulation .