MGR -க்கு Holy water கொடுத்து மருத்துவம் பார்த்தேன்: Doctor Raja Mani Interview About MGR

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2024
  • #newsglitz #mgr #janaki #doctor
    MGR -க்கு Holy water கொடுத்து மருத்துவம் பார்த்தேன்: Doctor Raja Mani Interview About MGR
    ------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Комментарии • 82

  • @seenivasan7167
    @seenivasan7167 5 месяцев назад +16

    சிவாஜி அய்யா ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 6 месяцев назад +20

    மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான ஒப்பற்ற ஒரே மனித நேய மிக்க மக்கள் திலகம், ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்களுக்காக வாழ்ந்த பொன்மனச்செம்மல், அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்களே தாங்களும் தங்களுடைய குடும்பத்தினர் அனைவரும் நீடூழி வாழ்க வளர்க வளத்துடன். 🙏

  • @banubanumathy8799
    @banubanumathy8799 6 месяцев назад +16

    எங்கள் இதய தெய்வத்திற்கு சிகிச்சை அளித்த ஐயா நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @preethammk6831
    @preethammk6831 6 месяцев назад +9

    Thank you so much doctor for giving treatment to the legend MGR.

  • @alphonser2761
    @alphonser2761 5 месяцев назад +4

    விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு டாக்டர் ராஜாமணி அவர்கள் . . பள்ளி பருவத்திலேயே அடிதடி சிலம்பம் வர்ம ம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர். விளையாட்டு நேரங்களில் உடன் பயின்ற எங்களுக்கும் அடிதடி விளையாட்டுக்களை சொல்லித் தந்து ள்ளார்கள். அவர் ஒரு சிறந்த மருத்துவராக இருப்பதற்கு வாழ்த்துக்கள்

  • @karunakaranjaganathan7958
    @karunakaranjaganathan7958 5 месяцев назад +10

    இவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் டாக்டர் மட்டுமல்ல :- இவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர இரசிகர் & தீவிர விசுவாசி. வாழ்த்துகள் மருத்துவரே.

  • @dr.k.mahalingam
    @dr.k.mahalingam 6 месяцев назад +11

    சித்த மருத்துவம் ❤

  • @venkateswaranthirumalai1593
    @venkateswaranthirumalai1593 6 месяцев назад +11

    டாக்டர் ராஜமோனி நல்ல மருத்துவர்
    எனது தந்தையை அவரது பெசன்ட் நகர் மருத்துவ கிளினிக் 2000 ம் ஆண்டு சேர்த்தோம் எனது தந்தையை நடக்க வைத்த பெருமை அவரையே சாரும்.

  • @mksubramanian2954
    @mksubramanian2954 6 месяцев назад +5

    வாழ்க புரட்சித் தலைவர் புகழ்

  • @gopinath.s.gopinath1476
    @gopinath.s.gopinath1476 5 месяцев назад +11

    குறுக்கே குறுக்கே பேசாமல் டாக்டரை பேசவிட்டிருந்தால் interview நன்றாக இருந்திருக்கும்

    • @kumarsubramaniam341
      @kumarsubramaniam341 5 месяцев назад

      நெறியாளர் பணியே அதுதான் ❤

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 5 месяцев назад +2

      Correct taaga sonneenga. Paytti edththavar kurukkey paysi bore adiththu vittaar

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 5 месяцев назад

      @@kumarsubramaniam341oruvarai mudali full lash’s paysa visa number athai vittu kurukkey paysi thontharavu pannakkodaathu

  • @thomassathyaseelan8777
    @thomassathyaseelan8777 6 месяцев назад +6

    Dr. You are very lucy to treat our MGR. God bless you.

  • @tamilarasanr5353
    @tamilarasanr5353 Месяц назад +1

    Thanks Doctor

  • @anbalaganannamalai7626
    @anbalaganannamalai7626 6 месяцев назад +16

    டாக்டர் என் இறைவனுக்கு நீங்கள் கொடுத்த மருத்துவ சிகிச்சைக்கு கோடான கோடி நன்றி

  • @user-dq9lq9uk6o
    @user-dq9lq9uk6o 6 месяцев назад +15

    தமிழக மக்கள் நெஞ்சங்களில் என்றும் வாழும் புரட்சி தலைவர்

  • @karikalan2776
    @karikalan2776 6 месяцев назад +16

    விளம்பரம் தேடா கொடை வள்ளல் என் தலைவன் வசூல் சக்கரவர்த்தி கடவுள் சிவாஜி

  • @jeyakumarnice2310
    @jeyakumarnice2310 6 месяцев назад +8

    Dr,May God bless you with all his blessings.

  • @ManoharanChinnaian
    @ManoharanChinnaian 6 месяцев назад +9

    Thank u very much for giving very good treatment ourprachi thalaiver ponmanachemmal mgr

  • @cpvaradarajan5191
    @cpvaradarajan5191 6 месяцев назад +8

    Super Super

  • @dhandapanir588
    @dhandapanir588 6 месяцев назад +5

    Docter sir ninga valka palantu. ❤

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 6 месяцев назад +12

    இறைவனின் அருளிருந்ததால் எல்லாம்கூடிவந்து மறுபிறவியெடுத்தார்யென்பதை மக்கள் அறிவார்கள் .

  • @sudhersankrishnamoorthi231
    @sudhersankrishnamoorthi231 6 месяцев назад +4

    வாழ்க

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 6 месяцев назад +2

    🇲🇾 VANAKAM MALAYSIA🇲🇾
    KL MGR, GOPAL i Love this Super Super Lovely Thank you DATO SRI 🙏🙏🙌🙌🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 6 месяцев назад +5

    ப்பேட்டி யார் கொடுக்கிறார் யார் எடுக்க்கி ற ர் என்று. புரியவில்லை
    அவர் ஒரு வார்த்தை பேசினால் இவர் இடைமறித்து ஐந்து வார்த்தைகள்....

  • @user-gd8yt8sz7p
    @user-gd8yt8sz7p 6 месяцев назад +6

    🌷🙏🌷

  • @shanmugarajramachandran778
    @shanmugarajramachandran778 6 месяцев назад +8

    வாழ்க வளமுடன மிக்க மகிழ்ச்சி எனக்காக டாக்டர் இராஜாமணி அவர்களுடைய கை பேசி ஏண் தேவை தரமுடிமா please

    • @srivimanas9305
      @srivimanas9305 4 месяца назад

      X7V9+6FV, Beach Rd, Kalakshetra Colony, Besant Nagar, Chennai, Tamil Nadu 600090
      Very good Dr who give gud guidance nd best treatment little costly

    • @srivimanas9305
      @srivimanas9305 4 месяца назад +1

      He is 70 + age

  • @umapathygopal549
    @umapathygopal549 6 месяцев назад +5

    பேட்டி எடுப்பவர் நிகழ்ச்சியை ரசிக்க விடாமல் செய்து எரிச்சலூட்டிவிட்டார்.

  • @smdilli716
    @smdilli716 6 дней назад

    Mgr🙏🙏🙏🙏🙏

  • @vasekar4513
    @vasekar4513 6 месяцев назад +7

    Interview person over talking . Please don't disturb the Dr.

    • @user-uk3zu8un8g
      @user-uk3zu8un8g 6 месяцев назад

      Adhu over talking illa content sharing. Equal aa pesaradhu.

  • @theagarajand9322
    @theagarajand9322 6 месяцев назад +4

    Super Rajamani sir I salute you

  • @fernandoloyola29
    @fernandoloyola29 5 месяцев назад +1

    How to connect with the doctor for my recovery too

  • @DEVINE_travel
    @DEVINE_travel 6 месяцев назад +5

    Intha maruthuvar enakku vaithiyam paarthu naan gunam adainthen.

  • @rajaponniah5023
    @rajaponniah5023 6 месяцев назад +2

    Real Human Being Dr.MGR ❤

  • @VanamamalaiSubramanian-zy8sl
    @VanamamalaiSubramanian-zy8sl 6 месяцев назад +18

    எம்ஜிஆர் டாக்டர் என்ற மமதையில் இவர் எப்படியெல்லாம் 'ஆட்டம்' போட்டார் என்பது அப்போதைய துறை ஊழியர்களுக்கு நன்றாகவே தெரியும்.

  • @babuv4679
    @babuv4679 6 месяцев назад +3

    Mgr in unmayana thambi sivaji

  • @Spiritualchannel12
    @Spiritualchannel12 26 дней назад

    Can anyone give his clinic address

  • @user-lp1et8wx3r
    @user-lp1et8wx3r 6 месяцев назад +2

    Tks but why u didnt help captain

  • @preethammk6831
    @preethammk6831 6 месяцев назад +3

    The anchor is irritating. He interfere each and every question

  • @thomassathyaseelan8777
    @thomassathyaseelan8777 6 месяцев назад +2

    You are not let the Dr. to talk.

  • @fernandoloyola29
    @fernandoloyola29 6 месяцев назад +2

    Where is this doctor located now

    • @srivimanas9305
      @srivimanas9305 4 месяца назад

      X7V9+6FV, Beach Rd, Kalakshetra Colony, Besant Nagar, Chennai, Tamil Nadu 600090

    • @srivimanas9305
      @srivimanas9305 4 месяца назад

      X7V9+6FV, Beach Rd, Kalakshetra Colony, Besant Nagar, Chennai, Tamil Nadu 600090

  • @RDhanasekaranR-uh1fz
    @RDhanasekaranR-uh1fz 5 месяцев назад +2

    எம்ஜி.ஆர்ஓருதெய்வபிறவி
    அவரைபோல்யாருமில்லை
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    ❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤

  • @user-jh7vl7nz5r
    @user-jh7vl7nz5r 6 месяцев назад +6

    Doctora pesa videyya, noyy noyyntu kelvi kekuriye kuumutta..

    • @sriramramamoorthy1589
      @sriramramamoorthy1589 6 месяцев назад

      Avanoda owner panra torture. Kekka solli.

    • @shadesoflife2899
      @shadesoflife2899 6 месяцев назад

      Enakum athe kelvi epadi intha channel la vayasanavar la anchor ah poduranga,

    • @user-uk3zu8un8g
      @user-uk3zu8un8g 6 месяцев назад

      Kkum .. Nee yaaru.. Un Peru ennannu one word kelvi kaettutu summa irukkara interview ae paaththaa unna maadhri koomuttai galukku appadithaan theriyum. Dr mattum pesikkitte irundha thookkam vandhurum. Ennanne puriyaama comment u vera

    • @user-jh7vl7nz5r
      @user-jh7vl7nz5r 6 месяцев назад

      @@user-uk3zu8un8g sarra kumutta

    • @user-uk3zu8un8g
      @user-uk3zu8un8g 6 месяцев назад

      ​@@shadesoflife2899 moodhevi ilasa paathu poda ithu enna live show aa. Talk show. Visayam therinjadhan pesa mudiyum

  • @malarkodi2394
    @malarkodi2394 5 месяцев назад

    Aiyo, we wanted to hear what this Dr is telling about MGR, but this Interviewer unnessarily interrupting him!
    It's really irritating .

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 5 месяцев назад

    Interviewer is interrupting a lot with questions, as he's also curious to know about MGR, Good show.

  • @gnanasekar8823
    @gnanasekar8823 5 месяцев назад +1

    இவர் குறுக்கே பேசி டாக்டரை பேச விடாமல் செய்வது சரியில்லை.

  • @sivasubageson5611
    @sivasubageson5611 5 месяцев назад

    Dr.Rajamani sir! Pls give immediate treatment ( Varma point) to this anchor for unlimited interference during interview.

  • @sarathbabu8585
    @sarathbabu8585 6 месяцев назад +1

    India glitz .. please change this anchor...he is unfit for anchoring

  • @CosmosChill7649
    @CosmosChill7649 5 месяцев назад

    Boli doctor

  • @mdjazee8319
    @mdjazee8319 5 месяцев назад

    I am speaking no cross speaking. Kadupethurar myload. 😂

  • @anandnagapa4802
    @anandnagapa4802 6 месяцев назад

    டாக்டராப்பேசவிடுங்க
    Kurukidaveandam

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 6 месяцев назад

    Alleopathy ruin siddha byrma kalai cure he met vijayaksnyh vijaysksnth wldvevmet his wif sudeesh doubtd

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 5 месяцев назад

    Mgr Diomand kalaigar fraud

  • @selvaraj8305
    @selvaraj8305 6 месяцев назад +1

    எத்தனையோ பொய்களை கேட்டு விட்டோம். அதில் இதுவும் ஒன்று

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 5 месяцев назад +3

    அதுக்கு அப்புறம் தா வேலைக்கு போகாமலே சம்பளம் வாங்கிட்டு இருந்தெ

  • @moutainlover
    @moutainlover 6 месяцев назад +1

    மருத்துவரிடமிருந்து மிகத் துல்லியமான விபரங்களைச் சேகரித்து நேயர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ,நிருபர் மிக நுட்பமான, நுணுக்கமான கேள்விகளைத் தயங்காமல் கேட்டது பெரிதும் பாராட்டத்தக்கது .. இன்றைய யூடூபர்கள் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்பதை இந்தக் காணொளி மூலம் இவர் கேட்பதைக் கேட்டும் பார்த்தும் தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி

  • @venkatpathipathi1471
    @venkatpathipathi1471 6 месяцев назад +1

    The interviewer is afool

    • @murugan6467
      @murugan6467 5 месяцев назад

      why fool. ? u know everything ?

  • @narismanmannari829
    @narismanmannari829 6 месяцев назад +1

    Mumbai.t.m.s