Why all rockets launch only from Sriharikotta? Why not Tamilnadu? | Rocket Launch

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • #sriharikota #isro #rocketlaunch
    In this video, we speak about, why India choose to Launch all Rockets in Sriharikota. what science is behind this? why not choose Tamilnadu? because Tamilnadu is the perfect place for Rocket launching compared to Andhra Pradesh. Then why they can't choose our place. And How Tamilnadu is a perfect place? What about kulasekarapattinam? And we have talk about more Scientific details like this.
    #sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

Комментарии • 937

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 2 года назад +7

    தாங்களின் விளக்கம் அருமை
    உண்மையானதும் கூட
    பிரச்சினைக்கு வருவோம்
    என் வயது 74
    அந்தக் காலத்தில் நான் கேள்விப்பட்டது
    விண்வெளிக் கழகம்
    ராக்கெட் ஏவுதளத்தை முதன்முதலில் தேர்ந்தெடுத்த இடம் தமிழ்நாடு தான்
    அப்போதய அரசியல் செயல்பாட்டின் மூலம் ராக்கெட் ஏவுதளத்தை வராமல் தடுத்தவர்
    **C.N.அண்ணாதுரை தான்**
    ஆம்
    வஞ்சக எண்ணங் கொண்ட பிரிவினைவாத தேச விரோத மனப்பான்மையுடன் செயல்பட்ட
    ஈ வே ரா, அண்ணாதுரை, கருணாநிதி கும்பல்களின் கொள்கை தான் தமிழ்நாட்டிற்கு
    கேடு விளைவித்தது
    இந்த தகவல்களை அரசியல் ரீதியாக விசாரணை நடத்தி உண்மையான தகவல்களை மக்கள் மன்றத்தில் கொண்டு வர வேண்டும்
    ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
    ஜெய் மோடிஜி
    ஜெய் பி ஜே பி

  • @VijayKumar-oc9qo
    @VijayKumar-oc9qo 2 года назад +66

    Never thought it from this point of view.
    Always was equally proud for both Sriharikota and Kulasekarapattinam.
    After all it is hard work of thousands of Indians.
    Cannot publish even a pure science related video without politics in Tamilnadu.

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 года назад

      From your birth to death, everything is decided by politics. Learn politics. Otherwise you will be called fool.

    • @7_77_.
      @7_77_. Год назад +1

      Sad truth.

  • @JustMe-es4qs
    @JustMe-es4qs 2 года назад +4

    தாய் மொழி வழி கல்வி என்பது இது தான். மிக்க நன்றி. வாழ்க நிம்மதியுடன்.🙏

  • @harinathtech
    @harinathtech Год назад

    Thanks!

  • @ahmedsuhail94
    @ahmedsuhail94 2 года назад +85

    The way of explanation with animation is excellent 👌❤️❤️❤️

  • @---np7mi
    @---np7mi 2 года назад +1

    உங்கள் செய்திகள் மிகவும் தேவையானதும் நல்ல சொல்லாடல். வாழ்த்துக்கள்

  • @Qatarmahesh
    @Qatarmahesh 2 года назад +56

    நல்ல விரிவான விளக்கம்.. நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்

    • @antonyvinoth9517
      @antonyvinoth9517 2 года назад

      Thoothukudi karaga na ungalku avlo kevalama pocha daa

  • @raghunathank327
    @raghunathank327 2 года назад +30

    அருமையான தெளிவான விளக்கம். தமிழில் காண இன்னம் இனிமையாக இருக்கிறது. நல்ல முயற்சி. தங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துகள்.

    • @antonyvinoth9517
      @antonyvinoth9517 2 года назад

      Yan la apo Anga irukkura makakkala yosikala apdi tha na

  • @fathimarathi8061
    @fathimarathi8061 2 года назад +6

    ரொம்ப நாள் சந்தேகம்...
    Thanks for explanation 👍

  • @samriddhibaaji
    @samriddhibaaji 2 года назад +57

    My mama is a scientist in sriharikota! And you are correct, initially this project has come to tamilnadu only .. the reason which u said was the exact reason. Thanks for the fruitful information!!

    • @1Voiceu
      @1Voiceu Год назад

    • @ssbalamurugans
      @ssbalamurugans Год назад +2

      My mama is there in isro, he said Modi didn't like TN that's why it didn't come to TN

    • @niravlogzz9622
      @niravlogzz9622 Год назад

      @@ssbalamurugans 🤣

    • @cmouli
      @cmouli Год назад +5

      ​@@ssbalamurugansPlease check with Your Mama. He will tell, MK asked bribe during 60s so it was not done. Check the facts.

    • @ssbalamurugans
      @ssbalamurugans Год назад +2

      @@cmouli Whatever Dinamalar or swarajya or any sanghi blog writes are not facts... Go and read the fact given by ISRO

  • @vijayammasi5275
    @vijayammasi5275 2 года назад +1

    ச் ஒருபக்கம் சந்தோஷமாக இருக்கு ஒருபக்கம் வருத்தமாக இருக்கிறது பரவாயில்லை நம்ம நாட்டுக்கு இதுவும் பெருமையாக இருக்கிறது நன்றி சூப்பர் ந👌🤝💐

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 2 года назад +23

    Brother one point you have missed. Sriharikota, on the east you have bay if bengal and in the west pulicat lake which is around 32 kms water body and also in the north and south has water body buffers. In case of launch failures it can dump into the water bodies.. This kind of juxtaposition is very rare and was ideal for rocket launch stations. without knowing the reality blaming anyone is wrong. We living in the proximity, our Jadaraya temple was shifted and also the large tonnage sailboats navigation suffered due restrictions put on Buckingham canal which is close to prohibited area.

  • @muthukumarc5905
    @muthukumarc5905 Год назад +1

    I am speak to Tamil
    பள்ளி புத்தகத்தில் புவியின் சுழலும் வேகம் பற்றி படித்தேன்.பின் இதை பார்க்க வந்தேன். நன்றாக புரிந்தது நன்றி அண்ணா...

  • @pavithiranpn9667
    @pavithiranpn9667 2 года назад +3

    Ivlo complex ana vishayatha romba easy ah puriyura mathiri explain panringa...👌👌👌

  • @moovendarm887
    @moovendarm887 2 года назад +2

    இன்றைக்கு ஒரு புதிய செய்தி தெரிந்து கொண்டேன் சகோ

  • @kmuthu-cs1hf
    @kmuthu-cs1hf 2 года назад +3

    அனைவருக்கும் புரியும்படி சொன்னது super 👍

  • @kalaivania3455
    @kalaivania3455 2 года назад +2

    அருமையான பதிவு தம்பி எனக்கு பிடித்த சப்ஜெக்ட் எனக்கு புரியுமாறு நீங்கள் விவரிக்கும் விதம் சூப்பர் 🎉🎉🎉😅😅😊😊

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் 2 года назад +13

    ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் முன்பாகவே தமிழகத்தை முதலில் தேர்ந்தெடுத்து இங்கே அமைக்க முயற்சித்த போது தீமுக ஆட்சியில் இருந்த அமைச்சர் மதியழகன் அதற்கு லஞ்சம் கேட்டதால் ஆந்திராவுக்கு சென்றது வரலாறு...

    • @senthilmathan
      @senthilmathan Год назад

      Ade those r brain less boys😂😂 athi central da Avan kitta poye bribe kekkurana😂😂😂

    • @Attitudezero884
      @Attitudezero884 Год назад

      ​​@@senthilmathandmk neraiya egurunange antha kalathula reason strong opposition illata naala, naama enna venalu pannalam nu nenaichange.

  • @rameshsathiya2212
    @rameshsathiya2212 2 года назад +1

    மெய்சிலிர்க்க வைத்து. அருமையான பகிர்வு 👍

  • @rajamaninv6446
    @rajamaninv6446 2 года назад +233

    Rocket launching station was originally planned from tamilnadu near kalpakkam. The then DMK govt. Of tamilnadu did not give land. The Andhra govt gave the sriharikota island free of caste. This fact was given by Sri nambinarayanan in one of his interviews.

    • @Bharani005
      @Bharani005 2 года назад +1

      DMK nalla kastom Tamil natuku mattum illa whole Indiake

    • @Goodchennai
      @Goodchennai 2 года назад

      Stalin um oru Telugu thanae .. avarukku Telugu desam pattru irukke thaanae seiyum .. muttal tamizhargal ...

    • @journeywithsharath2781
      @journeywithsharath2781 2 года назад +19

      Thoothukudi,kulase la new rocket launcher ready aaga pogudhu coming yr la

    • @rambang9224
      @rambang9224 2 года назад +16

      @@journeywithsharath2781 sir avaru solrathu 1967-68 DMK time la land tharalanu

    • @arvysri
      @arvysri 2 года назад +8

      The substitute minister came in for a meeting at an inebriated state. As usual asked how much commission will be given for site approval.

  • @kiruba7007
    @kiruba7007 2 года назад +2

    Super explain , good anderstand for me. Thankyou, I support your video. Again thank you! Bro.

  • @steee8320
    @steee8320 2 года назад +30

    Great effort with sound quality... Amazing and creative explanation.. Congrts team... 😇

  • @Vimarsagangms
    @Vimarsagangms 2 года назад +1

    Arumaiyana vilakkam

  • @Mahe15
    @Mahe15 2 года назад +3

    Omg evlo supera explain pandringa 👌 Really Vera level 👍 keep rocking 💪🔥🔥🔥🔥🙏

  • @vigneshvikee378
    @vigneshvikee378 2 года назад +1

    Super da ithala engada therinjikita en pulaiku un videos pote valathuruvan konjam biology base la video poduda

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 года назад +12

    Neengalam 💫 Mr. GK sir mathri clear explanation 👌👌👌

  • @rameshrg22
    @rameshrg22 Год назад

    Bro recent ah unga videos pakraen arumaiya vilakkam kudukringa. Valthukkal. Nandri. Keep up the good work. Became a fan of u.

  • @ehsanpardeep7
    @ehsanpardeep7 2 года назад +3

    அண்ணா இவ்வளவு நாளா எங்கனா இருந்தீங்க அருமையான விளக்கம் அண்ணா தெள்ளத் தெளிவாக புரிய வைத்தீர்கள் உங்கள் சேனலை நான் சப்ஸ்கிரைப் பண்ணி விட்டேன். எனக்கு ஒரு சின்ன ஆசை அண்ணா இங்கிருந்து ராக்கெட் சென்று ராக்கெட் உடைய அடுத்தடுத்த பாகங்கள் செயல்படுகின்ற விதம் மற்றும் விண்வெளியில் செயற்கை கொலை நிலை நிறுத்தும் காணொளியை இந்த காணொளி போன்றே நீங்கள் எங்களுக்கு புரியுமாறு ஒளிபரப்பு செய்ய வேண்டும் நன்றி அண்ணா.

  • @Vasanthamlanka.1111
    @Vasanthamlanka.1111 2 года назад +2

    இரண்டுதடவை பார்த்தேன்! நன்றி

  • @hemakutty6613
    @hemakutty6613 2 года назад +3

    Super👌 super👌👌👌👌 explanation bro💐🌹💐🌹

  • @sheikjasimbuharifami
    @sheikjasimbuharifami 2 года назад +1

    Very good information your video and well good explanation. Thankyou

  • @MrVasvin
    @MrVasvin 2 года назад +5

    well done.. super effort and very informative for kids. keep rocking Theneer Idaivelai Science

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 года назад +2

    நன்றி நண்பரே தகவலுக்கு

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 года назад +20

    Very good and wonderful explanation given in this video how rocket launch pad is set up and where it is set up etc. You have explained very well in this video and if you keep giving videos about space and space exploration it will be great.

  • @eeswarmoorthy7037
    @eeswarmoorthy7037 Год назад

    தெளிவான விளக்கங்கள். அருமை அருமை அருமை. உங்கள் முயற்சி பிரமாதம் தொடர்ந்து செயல் பட வாழ்த்துக்கள்.

  • @SanthoshS-re8ee
    @SanthoshS-re8ee 2 года назад +3

    VFX is super. Easy understanding.

  • @viknesh.g1837
    @viknesh.g1837 2 года назад +1

    Super bro nalla definition

  • @subash_10
    @subash_10 2 года назад +20

    Excellent man 🔥🔥🔥what a quality of explanations !!!👌👌 Keep it up 🔥

  • @m.md.ismaail-etidz
    @m.md.ismaail-etidz 2 года назад +1

    Unga videos paathalea
    Naangalum scientist aaiduvom
    Pola irukkea... Thanks for the your impermation... 👏👏👏

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 года назад +6

    அருமையான திட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்தியா பெருமை கொள்ளும் 😍

  • @Senthilkumar-ev1se
    @Senthilkumar-ev1se Год назад

    மிகவும் எளிமையான மற்றும் நேர்த்தியான விளக்கம். நன்றி சகோதரரே....!!!!!

  • @ramya30.
    @ramya30. 2 года назад +6

    Clear and crisp.with excellent animation.

  • @velusiva9477
    @velusiva9477 2 года назад

    படத்துடன் சொன்ன விளக்கங்கள் அருமை சகோ

  • @niteshisro
    @niteshisro 2 года назад +65

    Another important reason for not launching heavier satellite from Kulasekarapatnam is that heavier satellite (communication satellites) needs to be launched towards east. This cannot be done since Srilanka is there.
    But remote sensing or imaging satellites needs to be lauched towards either south or north. So these category of satellites will be launched from Kulasekarapatnam towards south.
    Our new lauch vehicle (SSLV) which is under development will be used for this. SSLV can launch upto 500kgs.

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth 2 года назад +1

      தட்டையான பூமியின் மேல் வட்டமிடும் சூரியனும் நிலவும் , உதிப்பதும் மறைவதும் போல் தெரிவதற்கு காரணம் perspective, மற்றும் நம் கண் கருவிழியின் விட்டம் தான் காரணம். சூரியன் தூரமாக செல்லும்போது உயரம் குறைவது போல் தோன்றும், மறைவது போல் தோன்றும், ஆனால் அது அதே உயரத்தில் தான் இருக்கும்.
      உங்களுக்கு புரியுற மாதிரி சொல்றேன், IPL போட்டிகளில் boundary க்கு வெளியே ஒரு buggy கேமரா இருக்கும், அது தரையில் இருந்து 1.5 அடி இருக்கும், அது மைதானத்தை காட்டும் போது, எதிர் திசையில் இருக்கும் rope line தெரியாது, காரணம் perspective. நம் தட்டையான பூமியில் சூரிய உதயம் எப்படி நடக்குன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth 2 года назад +1

      Satellites don't exist. GPS not working in ocean. GPS is just the triangulation of cell towers. Internet cables are buried under the ocean. Time to wake up. Trust your senses.. does it feel like we are travelling at 66600 mph around the sun? Earth inclined 23.4 degree? 90 -23.4 = 66.6 now you see it's 666 everywhere.. it's the devil's number.. YOU WILL KNOW THE TRUTH, AND THE TRUTH WILL SET YOU FREE.
      _ Why mercury and venus show up in the night sky? Can any scientist (Illuminati) explain this? No. All 12 months, we see the same stars in the night sky, but we should see some other stars which are in the other side for 6 months. Globe is busted again.
      _ Antarctica is the surrounding 300 ft. tall ice wall of our flat earth, and illuminati won't let anyone near by to discover that the world is flat, it's the most guarded place on flat earth. There is a treaty signed by 50 countries that no man can get to Antarctica, because it's the surrounding wall of our flat earth, and it extends very far.

    • @திரையில்காண்பவை
      @திரையில்காண்பவை 2 года назад

      Then why can't we utilize Thumba Equitorial Space Station, Thiruvananthapuram? 1st Space Port of India, later only Shri Hari Kota

    • @ABWMEDIA
      @ABWMEDIA 2 года назад

      @@திரையில்காண்பவை waste of time go kerala

    • @niteshisro
      @niteshisro 2 года назад +1

      @@திரையில்காண்பவை
      Thiruvananthapuram is in west coast. So cannot launch any satellite from there. VSSC(THUMBA) has very small launch pad only to launch sounding rockets, which goes upto max 70km height for carrying out atmospheric studies and experiments.

  • @bnithasri227
    @bnithasri227 2 года назад +2

    Romba romba super thalaivareee

  • @mohamedhasanbasithsm6955
    @mohamedhasanbasithsm6955 2 года назад +11

    Extraordinary 🎉🎉🎉🎉🎉🎉
    Best Animated - Hard Work of Editor 😊
    👍👍👍👍👍👍💯

  • @srinivasan7022
    @srinivasan7022 2 года назад +1

    Very nice superbb

  • @ajinr7633
    @ajinr7633 2 года назад +158

    Already Vikram Sarabai Space Center, Thiruvananthapuram is available in near by equator

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +10

      SIR - VIKRAM SARYA - ASK TO - DMK GOVERNMENT - Mr MATHI AZHAGEN ?? HE ASK (DRINK) AMD MONEY - SO LIFT TO SRI HARI KOTTA ?? ITS RECORD BOOK SAY ????

    • @Nandhakishore_M
      @Nandhakishore_M 2 года назад +5

      Yeah!!
      But today it's used only to launch Sounding rockets but not launch vehicles.

    • @saikrishnan5103
      @saikrishnan5103 2 года назад +7

      In case rocket fall down that fall down in Tamilnadu and watch again video sir

    • @deva6486
      @deva6486 2 года назад +7

      @@samsamsamsansamsam2712 sangi sangi

    • @ajinr7633
      @ajinr7633 2 года назад

      @@saikrishnan5103 watch again 8:22-8:40

  • @arockiyarajraj4374
    @arockiyarajraj4374 2 года назад +1

    புரியும் படி சொன்னதக்கு மிக்க நன்றி நண்பா

    • @antonyvinoth9517
      @antonyvinoth9517 2 года назад

      Nanba Anga irukkura nanga enga nanba povom..yosi nanba...

  • @harish_rajaselvan
    @harish_rajaselvan 2 года назад +9

    Near to that Nuclear power plant station is there in Tirunelveli.

  • @ElvisNadathur
    @ElvisNadathur Год назад +1

    wonderful explanation. Children need teachers like this gentleman. Great.

  • @bbhaskar602
    @bbhaskar602 2 года назад +19

    Kudos to the editor and animator

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 2 года назад +1

    தமிழில் விளக்கம் அருமையான பதிவு தம்பி
    வாழ்த்துக்கள்

    • @antonyvinoth9517
      @antonyvinoth9517 2 года назад

      Sri Lanka yosikiriga..Anga valra engala yosikala

  • @felixanto22
    @felixanto22 2 года назад +7

    Simple and Easy to Understand....Keep Rocking ❤️💯 Guys

  • @kumarindia7685
    @kumarindia7685 Год назад

    சரியான விட
    விஞ்ஞான அறிவியல்பூர்வமாக பதிவு சுலபமாக தெரிவித்ததற்க்கு வாழ்த்துக்கள் நண்பா

  • @nandhiniishu7476
    @nandhiniishu7476 2 года назад +5

    Very nice explanation... could be useful to many

  • @s.santhosh2009
    @s.santhosh2009 2 года назад +1

    Bro really vera level explanation bro.. superrrrrrr..

  • @ArunKumar-hc7tf
    @ArunKumar-hc7tf 2 года назад +4

    Explained well...and amazing information

  • @Senthilkumar-if7io
    @Senthilkumar-if7io 2 года назад +2

    நல்ல பயனுள்ள தகவல்

  • @coolsanthoshk
    @coolsanthoshk 2 года назад +5

    Much appreciated your Superb explanation…

  • @MohanRaj-ez4dt
    @MohanRaj-ez4dt 2 года назад +2

    Very very thanks 😊 Anna Romba naal doubt clear pannittinkaaa ✨♥️

  • @vinayakamurthy5733
    @vinayakamurthy5733 2 года назад +3

    That car example was is correct I felt that when traveling over highway with heavy luggage.

  • @alkamalkamal6403
    @alkamalkamal6403 2 года назад +2

    அருமையான விளக்கம் நன்றி

  • @vasanthvasanth6500
    @vasanthvasanth6500 2 года назад +3

    Very good video bro. Useful one. Good explanation. Keep it up 💐❤.

  • @thalarohith-bk6hn
    @thalarohith-bk6hn Год назад +1

    Super information so good video bro❤️❤️❤️❤️ இந்த மாதிரி நல்ல நல்ல வீடியோ நிறைய போடுங்க நண்பா 👌👌👌👌🔥🔥🔥🔥🔥✨️✨️✨️💥💥💥💥👏👏👏👏

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 года назад +3

    Super very clear explanation 👌👌👌

  • @perumalbabu5206
    @perumalbabu5206 2 года назад +1

    Super Explanation, after very long time now i am clear.

  • @sarveshpurushoth8732
    @sarveshpurushoth8732 2 года назад +3

    Excellent explanation,hats off to u r effeot learned something new ✌️🔥

  • @elayaraja9030
    @elayaraja9030 2 года назад +1

    Very useful msg sir thanks
    Post same another video

  • @revasgs6038
    @revasgs6038 2 года назад +8

    Great content, explained very beautifully. Thank you bro.

  • @Connect_Culture
    @Connect_Culture Год назад +2

    Useful video thanks for your information 💯

  • @jasjas3922
    @jasjas3922 2 года назад +3

    Excellent👏

  • @kathaikalinkathai2352
    @kathaikalinkathai2352 2 года назад +2

    சிறப்பான பதிவு..

  • @imrankhan-dt9oq
    @imrankhan-dt9oq 2 года назад +34

    It's my Town kulasegarapattinam and Team super ah explain panringa..VFX super keepit up... 🔥🔥🔥

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +2

      S SIR - VIKRAM SARYA - ASK TO - DMK GOVERNMENT - Mr MATHI AZHAGEN ?? HE ASK (DRINK) AMD MONEY - SO LIFT TO SRI HARI KOTTA ?? ITS RECORD BOOK SAY ????

    • @deva6486
      @deva6486 2 года назад

      @@samsamsamsansamsam2712 sangi sangi

    • @வந்தியத்தேவன்-ற9ஞ
      @வந்தியத்தேவன்-ற9ஞ 2 года назад

      @@deva6486 dei badu poi sir nambi narayan write panna bio book paru adhulai ya clearla explain panniruparu

    • @deva6486
      @deva6486 2 года назад

      @@வந்தியத்தேவன்-ற9ஞ na poi pakuren Ana aven sangi than

  • @tn65shortz
    @tn65shortz 2 года назад +1

    சூப்பர் ப்ரோ... ஏராளமான விசயங்களை கொடுத்துள்ளீர்கள்...

  • @BKDHASAN
    @BKDHASAN 2 года назад +3

    தரமான சேனல் பா 👌

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад

      S SIR - VIKRAM SARYA - ASK TO - DMK GOVERNMENT - Mr MATHI AZHAGEN ?? HE ASK (DRINK) AMD MONEY - SO LIFT TO SRI HARI KOTTA ?? ITS RECORD BOOK SAY ????

    • @deva6486
      @deva6486 2 года назад

      @@samsamsamsansamsam2712 sangi sangi

  • @psionable
    @psionable 2 года назад +1

    Richard..nice animation ..From Malaysia

  • @parthibanselvam4997
    @parthibanselvam4997 2 года назад +3

    Very good explanation and animation is also very clear and good 👍

  • @ramanins4436
    @ramanins4436 2 года назад +1

    நல்ல தகவல் சகோதரா!!மிக்க நன்றி!!

  • @GeniusTalks09
    @GeniusTalks09 2 года назад +3

    Superb explanation Anna...Channel konjam naal la million subscribers eduthurum..(I am from Sri Lanka)

  • @revathirevathi7836
    @revathirevathi7836 2 года назад +1

    தெரியாத பல தகவல்களை விளக்கமாக கூறினீர்கள் நன்றி அண்ணா

  • @sakthik1111
    @sakthik1111 2 года назад +29

    சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அப்போது தான் இலங்கை வழியாக சுற்றி சொல்லும் கப்பலில் தூரம்,நேரம் மற்றும் எரிபொருள் மிச்சம் ஆகும். இதனால் நம் நாட்டிற்கும் நமது மாநிலத்திற்கும் வருவாய் கிட்டும். இதற்கு உங்கள் பதில்.

    • @bimbim7868
      @bimbim7868 2 года назад

      Puvulu

    • @sugumardravan5261
      @sugumardravan5261 2 года назад

      Correct

    • @muruganm7192
      @muruganm7192 2 года назад

      Harbor at Kulithali of Kanyakumari district will give more revenue than Colombu Harbor. But some anti nationals are against this project.

    • @Gk-iw7fx
      @Gk-iw7fx Год назад

      அது ஏசு கட்டிய பாலமா இருந்தா நிறைவேற்ற லாம்...அது ராமர் கட்டிய பாலம்..எந்த சமுத்திர திட்டமும் பலிக்காது...அப்படி ஒரு வருமானம் தேவையே இல்ல....

  • @sgp.creations863
    @sgp.creations863 2 года назад +2

    அருமையான தகவல்...👏👏

  • @Abi-re4bp
    @Abi-re4bp 2 года назад +5

    Animation timing excellent. Nice explanation. 👍

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 2 года назад +1

    நல்லா புரியம்படி சொல்ரீங்க உங்க பதிப்பு சூப்பர்

  • @JP_Investment
    @JP_Investment 2 года назад +62

    Before Sri hari kota it was planned in Tamil Nadu. That time karunanidhi was in power. So he denied because of commission.

    • @வந்தியத்தேவன்-ற9ஞ
      @வந்தியத்தேவன்-ற9ஞ 2 года назад +13

      💯 true ,It's is mentioned in sir nambi narayan bio book

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth 2 года назад +1

      Dude, are you not aware of the truth yet? Earth is not a globe, universe doesn't exist, sun & moon are same size hovering above our flat earth. If earth goes around the sun, then why do we see same stars for all 12 months? Shouldn't we see different stars on different directions? Globe liars got busted once again😁 solar system, big bang, planets are fake (photoshop). Michaelson-Morley and Airy's experiment were supposed to prove the earth's rotation, but those proved the earth doesn't spin, they bite the dust, many experiments ended up with the result of non-moving flat surface. Earth is flat and covered in glass dome and tiny sun and moon hover above the flat earth. WELCOME TO REALITY. UNIVERSE DOESN'T EXIST.
      Governments , nasa, isro have been lying this whole time.

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth 2 года назад +1

      தட்டையான பூமியின் மேல் வட்டமிடும் சூரியனும் நிலவும் , உதிப்பதும் மறைவதும் போல் தெரிவதற்கு காரணம் perspective, மற்றும் நம் கண் கருவிழியின் விட்டம் தான் காரணம். சூரியன் தூரமாக செல்லும்போது உயரம் குறைவது போல் தோன்றும், மறைவது போல் தோன்றும், ஆனால் அது அதே உயரத்தில் தான் இருக்கும்.
      உங்களுக்கு புரியுற மாதிரி சொல்றேன், IPL போட்டிகளில் boundary க்கு வெளியே ஒரு buggy கேமரா இருக்கும், அது தரையில் இருந்து 1.5 அடி இருக்கும், அது மைதானத்தை காட்டும் போது, எதிர் திசையில் இருக்கும் rope line தெரியாது, காரணம் perspective. நம் தட்டையான பூமியில் சூரிய உதயம் எப்படி நடக்குன்னு இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.

    • @mohamedrefai6087
      @mohamedrefai6087 2 года назад

      ஏன் bro, rocket விடுவது அந்த நில பகுதிக்கும் அங்கு வசிக்கும் மக்களும் ஆபத்து தானே?

    • @moulichandrand
      @moulichandrand 2 года назад

      Correct.

  • @legendoftamizhan4611
    @legendoftamizhan4611 2 года назад +2

    நன்றாக புரிந்தது

  • @arunvijay6119
    @arunvijay6119 2 года назад +7

    Editing work 🔥🔥

  • @krptamilan
    @krptamilan 2 года назад +2

    அருமையான தகவல் நன்றி

  • @p.c.b.mohammedaadhil578
    @p.c.b.mohammedaadhil578 2 года назад +2

    Nice and clear explanation 👍

  • @jayakumarans5448
    @jayakumarans5448 2 года назад +2

    Super explain thanks

  • @dhandapaniv2670
    @dhandapaniv2670 2 года назад +5

    Clear cut explanation bro 🔥

  • @KRISHIVARSHAN
    @KRISHIVARSHAN 2 года назад +2

    Super explanation

  • @aravinth989
    @aravinth989 2 года назад +8

    Very clear explanation 👏.. Can you please make a video how rocket path is determined.. Like you said in this video in order to avoid srilanka it's sent around srilanka.. How that is happening?

  • @saikamal3708
    @saikamal3708 2 года назад +1

    Group 2 main la intha maari kirukku thanama kelvi kepanunga compulsory thanks bro for giving this

  • @narendrabharathi8602
    @narendrabharathi8602 2 года назад +3

    Good explanation bro

  • @devanathanv2712
    @devanathanv2712 Год назад

    மிக அருமையான விளககம்
    நன்றி.

  • @prasath7429
    @prasath7429 2 года назад +247

    Bro தமிழ்நாட்டுல இருந்து rockets அனுப்பறப்ப sticker ஒட்டி அனுப்பாம பாத்துக்கனும் ......

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 года назад +4

      SIR - VIKRAM SARYA - ASK TO - DMK GOVERNMENT - Mr MATHI AZHAGEN ?? HE ASK (DRINK) AMD MONEY - SO LIFT TO SRI HARI KOTTA ?? ITS RECORD BOOK SAY ????

    • @deva6486
      @deva6486 2 года назад +2

      @@samsamsamsansamsam2712 sangi sangi

    • @ashokraja6580
      @ashokraja6580 Год назад +9

      ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கி வைப்பார்...

    • @RedPearl-q9g
      @RedPearl-q9g Год назад +1

      சீஅரிகோட்டா பேரும் மாற்றனும்.

    • @kovardhini.v9273
      @kovardhini.v9273 Год назад

      😂😂😂😂

  • @rolexmukesh2405
    @rolexmukesh2405 2 года назад +2

    Nice information brother

  • @sathiyaseelancsr9613
    @sathiyaseelancsr9613 2 года назад +3

    அஃபெலியன்(aphelion) நிகல்வு பற்றி வீடியோ(video) போடுங்க அண்ணன்