How agriculture affects Gravity? | பூமியில் இந்த இடத்தில செயற்கைகோள் வேகம் குறையும் என்பது உண்மையா??

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #satellite #gravity #agriculture
    This video explains how some satellites slows down when they fly over a few mountains on Earth and how agriculture affects Gravity & how people's weight differs from place to place on Earth.
    This video also explores the saying whether satellites slows down when they fly over Chidambaram temple.
    Gravity, the effect of mountains over satellites, satellites & mountains, Agriculture & gravity
    #sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

Комментарии • 191

  • @pmathavan5078
    @pmathavan5078 2 года назад +33

    அருமையானபதிவு சாதரண மனிதனுக்கு புரியும் படி தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் 👏👏👏

  • @401_Naveen-varman
    @401_Naveen-varman 2 года назад +149

    தமிழ்நாட்டில் சில விஷயங்கள் கட்டுக்கதையை கூட அறிவியல் நினைச்சிட்டு இருக்காங்க அதை உடைக்கிற மாதிரி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ

    • @marimbk2622
      @marimbk2622 2 года назад +6

      Poda punda

    • @Pravinpraveen-q6i
      @Pravinpraveen-q6i 2 года назад +10

      @@marimbk2622 boomer punda

    • @marimbk2622
      @marimbk2622 2 года назад +6

      @@Pravinpraveen-q6i yaru unga ammavaa

    • @Bharath_Raja_
      @Bharath_Raja_ 2 года назад +4

      @@marimbk2622 avaru enna thappa ketutru nu ne ippo ippadi pesura??

    • @marimbk2622
      @marimbk2622 2 года назад +1

      @@Bharath_Raja_ poda su

  • @rajahsc
    @rajahsc Год назад +2

    நன்றி சகோதரா 🙏

  • @rajeshs6834
    @rajeshs6834 Год назад +2

    தெளிவான விளக்கம் சூப்பர் நண்பா 👌👌👌👌👍👍👍👍

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 2 года назад +6

    சிந்திக்கும் திறமை இருந்தும் சிந்திக்காமல் இருக்கும் முலைகளுக்கு நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் மூளைக்கு தீனி நான் நம்புகிறேன் காரணம் முப்பத்தி ஐந்து வருடம் ஆகிறது நான் பிறந்தது என்னுடைய வேலை ஆரம்பம் ஆகிவிட்டது நீங்கள் பதிவு விட்டதிலிருந்து நன்றி நண்பா

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 года назад +5

    அருமையான பதிவு அண்ணா தெரியாதவர்களுக்கு தெரியும் வகையில் புரியாதவர்களுக்கு புரியும் வகையில் அழகாக எடுத்துச் சொல்கிறீர்கள் நீங்கள் உங்கள் பணி தொடரட்டும் என்றென்றும் 😍😍🙋💯

  • @dhamodharan2005
    @dhamodharan2005 2 года назад +6

    சிறப்பு.. LMES, Mr GK மற்றும் உங்கள் channnel போல நிறைய வர வேண்டும். அறிவியல் மட்டுமே நிறைய கட்டுக் கதைகளை உடைக்கும்🔥🔥

  • @aravindhmass2873
    @aravindhmass2873 2 года назад +3

    ஒரு பொருளின் தன்மையைப் பொருத்து ஈர்ப்பு விசையானது அதே பொருளின் மீது மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே சரியாக இருக்கும்..ஆனால் அந்த பொருளின் தன்மையினால் அந்த பொருளானது மற்ற பொருட்களின் மீது மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது இந்த விசயத்தில் ஏற்புடையதாக இல்லை..

  • @falconsfs7086
    @falconsfs7086 2 года назад +2

    சிறப்பு,அறிவியல் விரும்பிகளுக்கு சிறந்த விளக்கம்

  • @kingmaker7911
    @kingmaker7911 2 года назад +2

    நல்ல பதிவு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @r.arulkumar7349
    @r.arulkumar7349 2 года назад +7

    Environmental impacts of Agriculture pathi video podunga
    Summa vivasayam adhu idhu nu solli ground water deplete pannittom,soil degradation aagittu irukku,foodchain baadhikka paduthu

  • @sampathraj8782
    @sampathraj8782 2 года назад +2

    தரமான பதிவு 👌👌👌

  • @Rajasimma406
    @Rajasimma406 2 года назад +3

    Good maps ல தெரு பெயர்கள் ரோடு பெயர்கள் எல்லாம் எப்படி காட்டுகிறது, உதாரணமாக நாணய நகர் என்ற தெரு பெயர், சக்தி நகர் என்று மாற்றம் செய்தால் Google maps புதிய பெயர் காட்டுமா பழைய பெயர் காட்டுமா, புதிய பெயர் காட்டுகிறது, நாம் மாற்றம் செய்தால் அதற்கு எப்படி தெரியும் விளக்கம் தர முடியுமா தல

  • @siva4000
    @siva4000 2 года назад +2

    அருமையான அறிவியல் விளக்கம்

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 2 года назад +2

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @muraledharan5970
    @muraledharan5970 2 года назад +2

    வடக்கில் தலைவைக்க கூடாது என்பது பற்றி வீடியோ போடுங்கள்

  • @gsrwarrior802
    @gsrwarrior802 2 года назад +3

    Ungaludaiya videos ellame rombavum useful ah iruku, something I learned from ur channel thanks 😊👍 lot

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 2 года назад +2

    Lovely Narration about gravity ♥ of
    EARTH..FROM"வேலழகனின் கவிதைகள்".........

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 года назад +16

    We all feel that in this video everyone has got a very clear understanding about Earth's gravity.Please make and publish different videos about gravity.

  • @RamKumar-vx3ft
    @RamKumar-vx3ft 2 года назад +4

    Siddhar pathi video poduga brother

  • @riyaj7169
    @riyaj7169 2 года назад +1

    Ungal Pani men melum siraka valthukal

  • @maniprakash4702
    @maniprakash4702 2 года назад +22

    மேகம் நகர்வது பற்றி

    • @kameshempire1642
      @kameshempire1642 2 года назад +3

      Boomi sutthuradhala kaatthu adikkudhu.kaatthu adikkuradhala megam nagarudhu.

    • @aslinjesu
      @aslinjesu 2 года назад +1

      காற்று அடித்தால் நகரும்

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 года назад +1

      @@kameshempire1642 பூமி சுற்றுவதால் காற்று அடிக்கவில்லை நண்பரே 👍👍👍

  • @AnwerFayaz
    @AnwerFayaz 2 года назад +3

    What is the difference in mass between high gravity area and low gravity area? Shall I buy Gold in low gravity area and sell it in high gravity area? How is my idea?

    • @ItzYashHere
      @ItzYashHere 2 года назад +1

      Himalayas la yaaru Gold vippa bro ?

  • @kanmanisaran2510
    @kanmanisaran2510 2 года назад +3

    தலைவா நீங்க சொல்வதெல்லாம் சரி இது பூமியை விட்டு விலகி இருக்கும் setilite கு பொருந்தும் ஆனால் பூமியில் ஈர்ப்புவிசை அதிகம் உள்ள பகுதி பள்ளங்கள்தான் இதனால்தான் நீர் மற்றும் அனைத்து பொருட்களும் பள்ளதை நோக்கி ஈர்கபடுகிறது .(yes or no)

    • @lz1668
      @lz1668 2 года назад

      Antha video sonnathu onu kuda puriyalaya.... Gravity athigama irrukara area pallam illa, athu medu because athaega mass orae eduathula irruntha gravity athigama irrukum like mountains mathri... And water movement reason gravity o pallamao kedaiyathu athu ocean current and wind than Karanam.. oru concept padikum pothu just pathutu move aytu poga kudathu try to master the concept. Madana pakuthi water oda origin la mattum than patha padi ocean ku poidechi na ocean current la most reason ah irrukum

  • @sathishdurga
    @sathishdurga 2 года назад +6

    Bro one small doubt but neenga sonna mathiri 30 days kulla neraya gravity changes irukku nu graph la kamichinga apdina thirunallar temple area la dailyum changes aen varala?

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 2 года назад +2

    ரொம்ப தெளிவான விளக்கம் அண்ணா

  • @kaderfx1820
    @kaderfx1820 Год назад +2

    Good explain

  • @vjsam3408
    @vjsam3408 2 года назад +2

    Google map yapdi vanthuchu nu oru video poduga bro

  • @d.karthidhamodhran4026
    @d.karthidhamodhran4026 2 года назад +13

    சிதம்பரம் கோயில் வரலாறு பற்றி சொல்லுங்க அண்ணா

    • @vr0033
      @vr0033 2 года назад +1

      Adha therinji archagar aaga poreengala ooi. Aava unna vida maata🤣😂

  • @Rajasimma406
    @Rajasimma406 2 года назад +3

    SSLV - D1 MISSION failer ஏன் என்று விளக்கம் தர முடியுமா தல

  • @GixxerRider7848
    @GixxerRider7848 2 года назад +5

    37 light years ku away la iruka Ross 508b planet pathi sollunga bro.. ipo NASA recent ah discover panna planet

  • @Joker-rw1wr
    @Joker-rw1wr 2 года назад +2

    super explained video support from sri lanka

  • @user.pmnvll7
    @user.pmnvll7 2 года назад +1

    உங்கள் கருத்து சரிஅல்ல, மணிக்கு சுமார் 25 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகின்றன சாட்டிலைட், வேகம் சற்றே குறைவானாலும் பூமியில் விழுந்து நொறுங்கிவிடும்,

  • @arunhbca
    @arunhbca 2 года назад +3

    bro, make a video, Where does gold come from ?

  • @MaideensFacts
    @MaideensFacts 2 года назад +2

    நான் jaby koy யின் பயங்கரமான reactionsஐ பார்த்து மிரண்டு போய் அவரது தீவிர வெறியானாக என்னை வெறி ஏத்திக் கொண்டேன். Jaby koy வெறியண்ட 🔥🔥

  • @vijayfanparthi1083
    @vijayfanparthi1083 2 года назад +3

    வானம் இருக்கு அப்படி இருந்த அத பத்தி சொல்லுங்க

  • @suriyakannan3056
    @suriyakannan3056 2 года назад +2

    Excellent bro!!

  • @MaheshKumar-tt2xs
    @MaheshKumar-tt2xs 2 года назад +1

    காலதாமதம் இறந்த சான்று எப்படி வாங்குவது சொல்லுங்கள் தயவுசெய்து 2 மூறை சொல்லி விட்டேன்

  • @soundarvj6199
    @soundarvj6199 2 года назад +3

    Bro oru doubt Waterfalls mountain mela enna irukum atha pathi sollunga

  • @sathishdurga
    @sathishdurga 2 года назад +2

    Anga neraya agri land irukku factory 🏭 koda irukku ivlo varusham la konjam koda gravity antha place la change agala ya

  • @gokulrajkandasamy3992
    @gokulrajkandasamy3992 2 года назад +2

    Nan theriyamathan kekren... thanni yedukurathuthan ungaluku theriuthaah...yevalo oil,gas, coal yeudkuranagaleah athanaal gravity affect aagatha..

  • @Krishna94824
    @Krishna94824 2 года назад +1

    அருமையான பதிவு அண்ணா 👍👌🙏

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 2 года назад +4

    பூமி ஆன்டி ஆளாக்வைஸ்தான் சுற்றுவதாக. வேறு காணொலியில் கொடுக்கப்பட்டிருக்கிறதே. ஆனால் உங்கள் வீடியோவில் க்ளாக்வைஸ் சுற்றுவது போல உள்ளதே எது சரி.?

  • @vinoprakash7768
    @vinoprakash7768 2 года назад +9

    Bro paper தயாரிக்க என்ன பன்றாங்க ஒரு நாளைக்கு எவ்ளோ மரம் வெட்றாங்க அத பத்தி சொல்லுங்க bro
    Last ah ஒரு video la கேட்ருந்தே இப்பவும் கேக்குறே bro போடுங்க
    எல்லாருக்கும் தெரியட்டும்

  • @Simply_Sathish
    @Simply_Sathish 2 года назад +1

    சூரியனின் ஈர்ப்பு விசை எல்லா கோள்களின் மீதும் எந்த அளவில் உள்ளது.... அது பற்றி அறிவியல் ஆய்வு மேற்க் கொள்ளப்பட்டதா.... அது பற்றி சொல்லுங்க. ❤️

  • @santhoshudaya6340
    @santhoshudaya6340 2 года назад +2

    அண்ணா புவியோட ஆரத்தை பொறுத்து தானே கிராவிட்டி சேஞ்ச் ஆகும்........

  • @NikiandBhavi
    @NikiandBhavi 2 года назад +3

    Great information. You all doing great work.. Keep continue

  • @sspraveenkumar9173
    @sspraveenkumar9173 2 года назад +2

    Sri dharpaneshwarar temple from thirunalaaru that's the point I'm right

  • @mishan8844
    @mishan8844 2 года назад +1

    Yow Nakkaluya ongaluku. Opening e alappara. ♥️

  • @nareshkumar4207
    @nareshkumar4207 2 года назад +3

    Thanks

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 2 года назад +2

    Super

  • @sivapriyesansenthilkumar9613
    @sivapriyesansenthilkumar9613 2 года назад +3

    Brother neenga use panra unit kg mass kuriyathu mass engaiyum change ahathu object mela act ahura gravity than marum gravity oda unit Newton

  • @Sakthi-wf8dk
    @Sakthi-wf8dk 2 года назад +3

    Superb 💥

  • @svnivas8757
    @svnivas8757 2 года назад +3

    Sago super content.
    Centrifugal force pathi sonnenga ok. But that attraction is not because of gravity, Where as it's because of centripetal force. Just for information.
    Topic therinjadhu, but intresting.

  • @rkgokul1
    @rkgokul1 2 года назад +2

    Well said.

  • @rameshs7058
    @rameshs7058 2 года назад +2

    aana rendum chankili pottu kattala bro

  • @saravanansaravanan6711
    @saravanansaravanan6711 2 года назад +2

    சேட்டிலைட் ஆவது கொஞ்சம் ஸ்லோ பண்ணி போகுது ஆனால் சாலையில் செல்லும் வாகனங்கலோ ரெட் லைட் எரிஞ்சாலும் வேகமா தான் போகுது

  • @sakthi5917
    @sakthi5917 2 года назад +1

    Bro unga hairstyle funk👌 nalla irukku...

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +14

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

    • @black9593
      @black9593 2 года назад +11

      எங்க இருந்துடா வரிங்க🙄🙄

    • @KARTHIK-ko2bz
      @KARTHIK-ko2bz 2 года назад +10

      Lusu kkku

    • @sanjai784
      @sanjai784 2 года назад +4

      Kena pundayada nee...

    • @karthick1370
      @karthick1370 2 года назад +1

      @@KARTHIK-ko2bz 🤣🤣🤣

    • @santhoshpk3104
      @santhoshpk3104 2 года назад +3

      Un Moonja paathale Theriyudhu Nee Oru Paithiyakara Kudhi nu 😂

  • @wowday6731
    @wowday6731 2 года назад +2

    Discribe group birds flying...

  • @ajaykuruvila9877
    @ajaykuruvila9877 2 года назад +13

    Satellite பற்றி சொன்ன தகவல்கள் tதேளிவாக புறிஜ்ஜது ஆன ....
    Gravity பற்றி சொன்ன தகவல்கள் புரியவில்லை .....

    • @nijanthanmuruga6971
      @nijanthanmuruga6971 2 года назад +1

      எங்களுக்கு உங்கள் தமிழ் புரியவில்லை..

    • @sherinevinisha5573
      @sherinevinisha5573 2 года назад

      @@nijanthanmuruga6971 S

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar 2 года назад +2

    Great

  • @indtrack4006
    @indtrack4006 2 года назад +4

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் நாம்ப யோசிக்கும் போது ஏன் மேல பாக்குறோம் அதையும் கொஞ்சம் சொல்லுங்க

  • @ganeshkumar-ph7tt
    @ganeshkumar-ph7tt 2 года назад +2

    கோபுரத்து மேல வரும்போது நிக்குமா அதற்கு பதில் நீங்க சொல்லல

  • @moorthycm6299
    @moorthycm6299 8 месяцев назад

    Simple explanation 👌

  • @jaiveermoorthi9940
    @jaiveermoorthi9940 2 года назад +2

    பூமி வேகமாக சுத்துதா மூன்று நாள் முன்னாடி வந்த நியூஸ் இதைப் பற்றி கொஞ்சம் பேசுங்கள்

  • @prabuprabakaran439
    @prabuprabakaran439 2 года назад +2

    Bro H2o pathi detailed video podunga

  • @karthi4967
    @karthi4967 2 года назад +2

    Bro
    ennaku oru dout
    H2o is a water molecule nu solluranga
    hydrogen is gas and oxygen is a gas
    eppadi rendum sendhu water(liquid)aa marichu?

    • @truthsreaveled5930
      @truthsreaveled5930 2 года назад

      Ex cloud eruthu rain varathu la bro that like h+0²gives water

    • @lz1668
      @lz1668 2 года назад

      2 atomic particle join agi molecular weight create agi smaller weight particle aguthu

  • @boominathan6987
    @boominathan6987 2 года назад +4

    வட நாட்டில் எல்லாமே அறிவியல் சொல்லிட்டு சில அறிவு ஜீவிகள் சுத்திட்டு இருக்கு அத உடைக்கிற மாதிரி நிறையா அறிவியல் தமிழன் சார்ந்த விடைகள் வந்தாலும் சிலருக்கு புரியும் படி ஒரு வீடியோ போடுங்க,

  • @kannansaravanan47
    @kannansaravanan47 2 года назад +2

    Grt

  • @kanaguuu
    @kanaguuu 2 года назад +2

    Awesome information. Keep up the good work 👏

  • @KillerKingdom
    @KillerKingdom 2 года назад +2

    Hello all of you

  • @MANIKANDAN-ee9jx
    @MANIKANDAN-ee9jx 2 года назад +2

    Bro India North or south pole la iruka ila equator la iruka

  • @njaganathmuralinjaganathmu4901
    @njaganathmuralinjaganathmu4901 2 года назад +2

    அவ்வளவுதானா

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 года назад +1

    Amazing explanation bro. Please make more animations.

  • @itzvChandru01
    @itzvChandru01 2 года назад +3

    Yaru saamy ne 🥰 vera level explains I'm watching today 6th video your channel 😍

  • @venmathivendhanvenmathi8045
    @venmathivendhanvenmathi8045 2 года назад +1

    Equator la Weight adhigama irukuma? Polar region la weight adhigama irukuma? 08 minutes 57 seconds la light ah kolappuna mathiri iruku. Earth oda radius adhigama irukura place la weight adhigama thaana irukanum?

    • @lz1668
      @lz1668 2 года назад

      Radius athigama irruntha center of gravity la irrunthu velagi irrukum so apa Anga gravity Kamiya irrukum. Polar la gravity athigam, equator la gravity kami

    • @venmathivendhanvenmathi8045
      @venmathivendhanvenmathi8045 2 года назад

      @@lz1668 Appo mountain pakkathula satellite pogum pothu satellite speed yen kooduthu? Mountain top centre of gravity la irunthu velagi thaana iruku. Anga mattum epdi gravity kooduthu?

    • @lz1668
      @lz1668 2 года назад

      @@venmathivendhanvenmathi8045satellite speed kudala but mountain irrukara area la athegamana weight irrukum so mass orae edathula irrukum pothu gravity athigam. So gravity athigama gum pothu satellite oda speed down agum. Atha vetutu satellite move agum pothu athoda real speed ettum. So atha pakkum pothu speed ana mathri irrukum

    • @venmathivendhanvenmathi8045
      @venmathivendhanvenmathi8045 2 года назад

      @@lz1668 Radius adhigama aagum pothu mass um adhigamagum. Mass increase aana Gravity yum athigam aagum. So, more radius => more mass => more gravity. Appo equator la things oda weight adhigama thaana irukum.

    • @lz1668
      @lz1668 2 года назад

      @@venmathivendhanvenmathi8045 no radius athigamana center vettu thurama poguthu so gravity down agum and mass athigma agunum but not spread. Oru Sela distance naraya mass irrukanum. Apa tha force of attraction kedaikum athuku earth la nama gravity nu name soldrom. So earth circle than but athu rotation la center bulge agi irruku so center veetu velaya porathunala gravity korayathu. Ithu ellam 0.0001 percentage than difference irrukum
      Less radius from center of gravity = more mass in smaller distance = high gravity
      First gravity na enna therincha intha questions varathu. Gravity is not a force of attraction. athu apudi Vela seyathu infact space entha oru object Kum attraction power irruku. nanae Anga pona kuda ennala Sela object ah attract panna mudeyum but antha object chinna porula irrukum.
      But gravity athu kedayathu but antha mathri attract pannum but antha power athu natural kedayathu.
      Itha Newton epudi explain pandra nu na, space oru bed sheet, athula oru ball oru center la vachitu atha bedsheet la oru edge vera oru light weight ball vacha athu center noki epudi pogumo ithu force of attraction illa but antha mathri thana work aguthu. Antha force of attraction than nama gravity nu soldrom. Ithu magnet mathri velaya seyathu. Ippa Nan 0.000001 % weight na na parapan. Earth oda gravity 0.0000000000001% than en mela velaya seyum. But magnet na Nan athayae 0.000001% irrunthal Nan athula poi attract agiduvan. So anthunala gravity is not force of attraction nu soldranga

  • @karthiv552
    @karthiv552 2 года назад +1

    Puvi irpu visai yeppadi uruvanathu

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 года назад +1

      புவி ஈர்ப்பு விசை என்பது ஒரு Mass உள்ள பொருள் Space - Time ( கால - வெளியை )
      வளைப்பதினால் ஏற்படுகிறது 👍

  • @manikandans9076
    @manikandans9076 2 года назад +1

    Cloud moment pls

  • @cuteness3077
    @cuteness3077 2 года назад +2

    Excellent work sir keep it up your are rocking 🥰🥰🥰🥰🥰clear explanation I loved your all videos and information..

  • @fazlanahamed539
    @fazlanahamed539 2 года назад +3

    Sri Lanka has the lowest gravity on earth - google

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +3

    💖💖💖💖

  • @Praba_noone
    @Praba_noone 2 года назад +2

    Na weight kammi appo enna suthi gravitational force kammiya irukuma 😂🤔

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 года назад +2

    👍

  • @mohanraju2407
    @mohanraju2407 2 года назад

    Bro. Already satilite orbitting on space. Mean outoff gravity. Then how satilite speed down due to mountain gravity ??????

    • @Catman007
      @Catman007 2 года назад +1

      Not outoff gravity, it has some amount of earths gravity..
      Like moon gravity on earth, earth gravity on moon

  • @msundaramtn2785
    @msundaramtn2785 2 года назад +1

    Anna super thanks anna

  • @sanjai784
    @sanjai784 2 года назад +5

    போக போக thumbnail மற்றும் video content and scripting அர்த்தம்முள்ளதாக இல்லை

  • @Mass.tamizha
    @Mass.tamizha 2 года назад +1

    Satilight is hill climb race jump 🦘 destence is garvity.

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 2 года назад +2

    No nooo 🌞🔑ss paavam

  • @nambikairaajs4996
    @nambikairaajs4996 2 года назад +1

    தலைவரே பூமியை தாண்டி புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் தானே செயற்க்கைக்கோள் சுற்றி கொண்டு இருக்கும். இப்படி இருக்க புவி ஈர்ப்புவிசையால் ஒரு செயற்க்கை கோள் எவ்வாறு இழுக்கபடும்...?

    • @lz1668
      @lz1668 2 года назад +1

      No gravity la satellite suthi tu irruku... Gravity earth la mattum tha nu illa earth la irrunthu Sela kilometres Mela varaikum irrukum antha range low gravity range la than satellite move aguthu athavae satellite oda purpose poruthu 3 range irruku.

  • @SNlovestar
    @SNlovestar 2 года назад +2

    👍👍👍

  • @KKRISHNANEEE_
    @KKRISHNANEEE_ 2 года назад +1

    8:56 confusion

    • @thipusulthan4878
      @thipusulthan4878 2 года назад

      Paithya kaara punda olarittan bro 🤣🤣🤣

  • @mohanjanu9929
    @mohanjanu9929 2 года назад +1

    அண்ணா நட்சத்திரமும் சூரியனும் ஒன்னா சொல்லுங்க அண்ணா

  • @muthujames007
    @muthujames007 2 года назад +2

    Mr gk

  • @yuvarajvaradharajan9520
    @yuvarajvaradharajan9520 2 года назад +1

    👍🏻👍🏻🙌🏻🙌🏻🙏

  • @p.anbarasan9762
    @p.anbarasan9762 2 года назад +1

    *

  • @ponnusamy8558
    @ponnusamy8558 Год назад

    சரிப்பாஅப்பாவால நாமபிறக்கவில்லை

  • @ItzYashHere
    @ItzYashHere 2 года назад +3

    First scene 🤣🤣🤣

  • @enakupudichachannel7826
    @enakupudichachannel7826 2 года назад +1

    846

  • @ravit9121
    @ravit9121 2 года назад +2

    KGF video