உலகின் அதிக மழை பொழியும் இடம் வறட்சியா இருக்கு எப்படி | Why Mawsynram is the wettest place in world

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 109

  • @gokuls9126
    @gokuls9126 Год назад +121

    மழை என்று கூட பாராமல் ,எங்களிடம் அறிவை சேர்க்க வேண்டும் என்று உழைக்கும் உங்களுக்கு Subscribers சார்பாக நன்றி................!

    • @rajiswastik126
      @rajiswastik126 Год назад

      நான் இன்னும் சாப்கிரைப் பண்ணவே இல்லை

    • @adhishankar1674
      @adhishankar1674 Год назад

      @@rajiswastik126 sari 2 ruva tharan vaangitu po

    • @ganeshkarthik373
      @ganeshkarthik373 Год назад +1

      @@adhishankar1674 yov🤣

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Год назад +3

    உங்களுக்கு உள்ள சிரமங்களையும் பாராமல் எங்களுக்கு அருமையான விளக்கங்களை கொடுத்திர்கள் உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும் மிக்க நன்றிங்க.மேன் மேலும் உங்களின் அறிவியல் பகிர்வு சிறப்பாக சிறக்க வாழ்த்துகள்.

  • @Krishna94824
    @Krishna94824 Год назад +8

    சகோ நீங்கள் தேர்வு செய்து வீடியோ போட்ட இடம் வேற லேவல் நல்ல பதிவு சகோ🥰👍

  • @ptarasan144
    @ptarasan144 Год назад +3

    இன்றைய கல்வி முறைக்கு ஏற்ற அற்புதமான செய்தி.

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட Год назад +30

    நமது தமிழகத்திலும் இப்படிப்பட்ட
    1. மூங்கில்
    2. பிரம்பு
    3. தாழம்பட்டை
    குடைகள் இருந்தன.
    50 ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக இருந்த அவை தற்போது இல்லை.
    நடுவில் ஒரு குச்சியை செருகிக்கொண்டு பிடித்து செல்வர். நான்கு பேர் நின்றாலும் மழையில் நனையாமல் பெரிதாக இருக்கும்.

  • @காபிரபு-ஞ3ட
    @காபிரபு-ஞ3ட Год назад +3

    ஆச்சரியமாக இருந்தது

  • @mohamedrefai6087
    @mohamedrefai6087 Год назад +12

    All school teachers must be learn from this channel. அனைவருக்கும் புரியும்படி தெளிவாக சொல்லி கொடுக்கிறார்கள்.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Год назад +2

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @am0708
    @am0708 Год назад +2

    Good information

  • @santhoshkumarbtech1689
    @santhoshkumarbtech1689 Год назад +11

    Nature is always amazing 🤩🔥

  • @Kidskites2013
    @Kidskites2013 Год назад +2

    Really superb

  • @santhosh.rstyle3963
    @santhosh.rstyle3963 Год назад +4

    Cherrapunji Nu Thana School Day's Padichum ? Athukula Syllabus Maridutha?

  • @sathish1494
    @sathish1494 Год назад +2

    அருமையான பதிவு. நன்றி

  • @avinashavin4500
    @avinashavin4500 Год назад +3

    Arumayana pathivu

  • @immanuvalarul624
    @immanuvalarul624 Год назад +2

    அருமையான மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.

  • @masterkuna4579
    @masterkuna4579 Год назад +4

    சிறப்பான வீடியோ 😘

  • @vsaearth
    @vsaearth Год назад +2

    Wow, awesome, so informative video 👌👌

  • @praveen61946
    @praveen61946 Год назад +14

    Thats why Mawsynram is called as wettest dessert

  • @Shakirasha888
    @Shakirasha888 Год назад +11

    உங்களின் டீடிகாஷனுக்காக எனது பாராட்டுக்கள் 🌹

  • @tarunv1401
    @tarunv1401 Год назад +2

    Good Explaration

  • @saravanansaravanan7093
    @saravanansaravanan7093 Год назад +2

    மழைநீர் சேகரிப்பு பண்ண சொல்லுங்க ப்ரோ, தண்ணீர் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.......

  • @SAKTHI-o5y
    @SAKTHI-o5y Год назад +16

    சினிமா துறையில் பயன்படுத்தப்படும் ஆடைகள்
    ஆபரணங்கள் அனைத்து வகையான பொருட்களும் பயன்படுத்துகிறார்கள் பிறகு அதை என்னதான் செய்வார்கள் அதைப்பற்றி சொல்லுங்கள் அண்ணா குறிப்பாக ஆடைகள்

  • @anearthling8347
    @anearthling8347 Год назад +4

    Hats off to your dedication...

  • @muthukumar171
    @muthukumar171 Год назад +2

    Super bro 👍 Good informative

  • @sathyanarayananmpt250
    @sathyanarayananmpt250 Год назад +2

    Great thambi

  • @shaziyashaziya6999
    @shaziyashaziya6999 Год назад +4

    Really your efforts is very great and thanks for your information

  • @ArunKumar-hc7tf
    @ArunKumar-hc7tf Год назад +16

    Appreciate your hard work and dedication. Nice video and interesting information

  • @User89-fr
    @User89-fr Год назад +2

    Intresting 💖💖

  • @masska9754
    @masska9754 Год назад +2

    Thank you bro. Nice information 👍👍👍💐.

  • @ramasundarams2946
    @ramasundarams2946 Год назад +2

    Vaalntha inttha oor la vazhanum da😍

  • @ப்ரவீன்சிவன்

    Neenga irukurathu entha hills bro

  • @ramarajane9522
    @ramarajane9522 Год назад +2

    Ithu mawaynram aha 🙊
    Ok super 👍

  • @Rajasimma406
    @Rajasimma406 Год назад +3

    Super thala

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 Год назад +3

    fantastic video, more informative. thank you

  • @abiabirami8583
    @abiabirami8583 Год назад +6

    Super sir doing good job 👍

  • @aravindpannerselvam6755
    @aravindpannerselvam6755 Год назад +2

    Nice topic... 👌

  • @உரல்உலக்கை
    @உரல்உலக்கை Год назад +2

    1980 க்கு முன்னால் இது மாதிரி மழை யில நனையாம இருக்க எங்க ஊர் ல பயன்படுத்தி இருக்காங்க, குடலைமட்டைன்னு பேரு

  • @TheeraUlaaTravel
    @TheeraUlaaTravel Год назад +2

    Good information 👏 I've been to this place 😇

  • @subburocks1
    @subburocks1 Год назад +3

    Super 👍👍

  • @தென்னைவிவசாயம்307

    எல்லாநேரத்திலும் தான் நீர் ஆவியாகிறது ஆனால் குறிப்பிட்ட (மாதங்கள்)நாட்களில் மட்டும் தான் மழைவருகிறது

    • @sandyfagon
      @sandyfagon Год назад

      It takes some time for condensation process

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 Год назад +2

    Super message Anna 🙏🙏🤗

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Год назад +2

    How to go 2 chirabunji

  • @sarosaranya3578
    @sarosaranya3578 18 дней назад

    Anna neenga vera level

  • @Muthuboss90
    @Muthuboss90 Год назад +2

    Your Animation work superb

  • @madhanc5407
    @madhanc5407 Год назад +2

    Super video bro 🌧️🌧️🌧️🌧️🌧️🌨️

  • @myma2363
    @myma2363 Год назад +1

    Good 👍 job

  • @Mohamedibrahim-ug3gx
    @Mohamedibrahim-ug3gx Год назад +2

    please explain about Radioactivity

  • @sameerahamed1391
    @sameerahamed1391 Год назад +2

    Bro neenga pesuradhu kodaikanal gh la irundhu dhana🤩

  • @vivekvivek7208
    @vivekvivek7208 Год назад +2

    Woww

  • @rageshp.u2382
    @rageshp.u2382 Год назад +2

    megahalaya is a beautiful place

  • @adithyas7587
    @adithyas7587 Год назад +4

    Super bro ❤️💯

  • @why24x7
    @why24x7 Год назад +3

    Misleading caption தவறான வழிகோலும் தலைப்பு

  • @rajgamingyt2694
    @rajgamingyt2694 Год назад +2

    Naaa Human hart panthi oru video podoga my suties help paa erkum apidiyee brain pathium

  • @dangerdolan6036
    @dangerdolan6036 Год назад +2

    Vaayila beeda pottu kondu pesuvathu pola irukku..

  • @balanbalan7854
    @balanbalan7854 Год назад +8

    அரபு நாட்டுல ஏன் மழை குறைவாக பெய்கிறது அதன் அறிவியல் என்ன

    • @Krishna94824
      @Krishna94824 Год назад +3

      மேகங்கள் குளிர்நந்தான் மழை பொழியும் மேகங்கள் குளிர மரங்கள் தேவை பாலைவனத்தில் மரங்கள் இல்லை

  • @thatchanamoorthi5993
    @thatchanamoorthi5993 Год назад +4

    Vera level anna neenga❤️❤️❤️

  • @saravanakrishnamurthy7234
    @saravanakrishnamurthy7234 Год назад +2

    Good content bro 👍👍👍

  • @maheshs1403
    @maheshs1403 Год назад +2

    Very interesting bro👍👌

  • @suryaboss007
    @suryaboss007 Год назад +2

    Super 💖

  • @sakthisakthi8604
    @sakthisakthi8604 Год назад +2

    👌👌👌

  • @velmuruganm2175
    @velmuruganm2175 6 дней назад

    Super sir👌👌🙏

  • @xpanba
    @xpanba Год назад +2

    super

  • @madhavaraj133
    @madhavaraj133 Год назад +4

    Anga appana school naryaa leave varum

  • @godsgameplay7810
    @godsgameplay7810 Год назад +2

    Thala intha spot Tripathi thirumala mathiri irrukuu

  • @selvakrishna1174
    @selvakrishna1174 Год назад +3

    இவ்வளவு மழை பெய்தும் எப்படி வறட்சி இருக்கும் மழை நீரை சேமித்து பயன்படுத்தலாமே

  • @fareetha2330
    @fareetha2330 Год назад +1

    நாங்கள் வாழும் இடம் வருடம் 2500 mm விட பெரும்பாலும் கூடாது இதுவே சிலபோது சங்கடம் ஆகிவிடும் நீங்க சொல்ற ஊர்ல என்டா ஊரைவிட்டே ஓட தோன்றிவிடும்

  • @karthik-lc4uv
    @karthik-lc4uv Год назад +2

    👍👍👍👍👍👍

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +9

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

  • @madhumithra4907
    @madhumithra4907 Год назад +2

    Enaku salary lam venam. But ethachum work kudunga

  • @jai1767
    @jai1767 Год назад +2

    Ithu thirisulam malai

  • @thirumuruganp7473
    @thirumuruganp7473 Год назад +2

    Thala....end card super thala 🥳🥳

  • @chitudevi444
    @chitudevi444 Год назад +4

    சிரபுஞ்சி இங்க மழையிலும் மழை பெய்யும் netflix diwali ad

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Год назад +3

    👍🏼🙏🏼

  • @-Arunkumar
    @-Arunkumar Год назад +2

    ❤❤❤❤

  • @begginerslifestyle
    @begginerslifestyle Год назад +4

    First View Bro

  • @hp.8
    @hp.8 2 месяца назад

    👌🏻👌🏻

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel Год назад +2

    Super Bro 👍🤩

  • @rahuldinesh2714
    @rahuldinesh2714 Год назад +3

    ❤❤❤❤❤

  • @sivanathansangili1398
    @sivanathansangili1398 Год назад +8

    உங்கள் உழைப்பு வீண் போகாது தம்பி.

  • @madhumithra4907
    @madhumithra4907 Год назад +2

    Pls sir

  • @riosmith9293
    @riosmith9293 Год назад +2

    💙

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +2

    நிலத்திற்கு ஏற்றார் போர் மக்கள் தங்களை மாற்றி வாழ கற்றுக் கொண்டார்கள்

  • @RanjithKumar-tg2ng
    @RanjithKumar-tg2ng Год назад +1

    Content took from nutshell

  • @rajgamingyt2694
    @rajgamingyt2694 Год назад +2

    Pls

  • @princesiniya5197
    @princesiniya5197 Год назад +2

    Don't use English technical word use Tamil words

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Год назад +2

    ஏண்டா மலைக்கும் லீவு,வெயிலுக்கு லீவு விளங்கிடும்

    • @dsg19oct
      @dsg19oct Год назад +1

      மலையா?

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo Год назад +1

      @@dsg19oct ழை 😁😁😁

    • @murugandh4475
      @murugandh4475 Год назад

      மழை. தமிழை ஏன் இப்படி சாவடிக்கறீங்க

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo Год назад

      @@murugandh4475 padichi parunga, puriyum 🤣🤣🤣

  • @RanjithKumar-tg2ng
    @RanjithKumar-tg2ng Год назад +1

    Fake place,content copied from English video,same explanation what said in English

  • @mohdrafick
    @mohdrafick Год назад +2

    Wonderful world

  • @jeevaraj7351
    @jeevaraj7351 Год назад +2

    பொழிகின்ற மழை குண்டான்ல புடிச்சு வச்சுக்கிட்டா குடிநீர் பிரச்சனை இருக்காது

  • @mailvjk
    @mailvjk Год назад +3

    Very good explanation keep it up…

  • @madhumithra4907
    @madhumithra4907 Год назад +2

    Sir enakum channel la work pana ethachum work kudukrengla. Pls contact your number sir. Am so interested in science