கடந்த 20 ஆண்டுகளாக மனிதன் ஏன் விண்வெளியில் வாழ்கிறான்? விண்வெளி ஆய்வு மையத்தில் என்ன நடக்கிறது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 707

  • @papdhandapani5409
    @papdhandapani5409 3 года назад +53

    வியக்கத்தக்க வீடியோ. எல்லோருக்கும் புரியும்படி நீங்கள் கூறும் விளக்கம் மிக மிக மிக அற்புதம். நாட்டில் இப்படி யெல்லாம் ஒரு செயல் நடக்கிறதா என்று என்னுவதற்கே கடினமாக உள்ளது. மனிதனின் மூலை இவ்வளவு சக்தி வாய்ந்ததா!!!! அப்ப நம்மை படைத்த கடவளிள் சக்தி எவ்வளவோ!!!!!

  • @ganeshnarayanaswamy768
    @ganeshnarayanaswamy768 5 лет назад +148

    நல்ல அழகான, நிதானமான விளக்கம் மட்டுமல்ல ஒரு அட்டகாசமான குரல்வளமும் மொழி ஆளுமையும் கூட.. அருமை

    • @yogifashion1078
      @yogifashion1078 3 года назад +3

      Ppppp

    • @ramaraosn6940
      @ramaraosn6940 3 года назад

      Qrqblxm8tnig.dbrhvalrny ylkghhkjfk9bk vlt

    • @ramaraosn6940
      @ramaraosn6940 3 года назад

      Qtfu8gxhkfjhd76hkdggdjfusufeutueggsdhdgkfd xgg

    • @jeyepalan7813
      @jeyepalan7813 2 года назад

      Also al
      lows 8l8l8l8lauto s llla all all all plllll Llandudno a all

  • @tkcreation1623
    @tkcreation1623 4 года назад +29

    நான் இதை பார்த்த போது..இந்தியாவின் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவில்.... வாழ்க பாரதம் 🇮🇳

  • @sathishprabhu2679
    @sathishprabhu2679 4 года назад +248

    இது என்னோட ரொம்ப நாள் ஆசை இதுலாம் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் உங்களுக்கு ரொம்ப நன்றி சார்

  • @mugeshkumar4378
    @mugeshkumar4378 4 года назад +87

    பயனுள்ள தகவல்..
    மேலும் இது போன்ற விண்வெளி ஆவண படங்களை தமிழில் எதிர் பார்க்கிறோம்.

  • @MrRajesh4058
    @MrRajesh4058 6 лет назад +122

    மிகவும் வியப்பான விஷயம்..
    நான் இதை கண்டிப்பாக ஷேர் செய்வேன்.
    ஆச்சரியமாக உள்ளது.
    சிறுவயதில் இருந்து எனக்கு இதில் ஆர்வம் உள்ளது.

    • @chehiyanvelavan7453
      @chehiyanvelavan7453 5 лет назад

      Russian made humans theory to understand in modern way of warfare countries.

    • @ramankothandaraman8479
      @ramankothandaraman8479 5 лет назад

      Awesome

    • @suganyakannansuganyakannan9043
      @suganyakannansuganyakannan9043 5 лет назад +1

      Rajesh Mani enakkum miga aarvam

    • @sujithkumar2604
      @sujithkumar2604 4 года назад

      Ena

    • @elumalaielumalai4636
      @elumalaielumalai4636 4 года назад +1

      வில் வண்டியில் போய் ஆறு மாதம் தங்கி விட்டு வந்த அந்த வீரன் உண்மையிலேயே முற்பிறவியில் செய்த புண்ணியம் ஆனால் கைத்தாங்கலாக தூக்கி வரும் பொழுது நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது பாவமாகவும் இருக்கிறது தன் உயிரையே பயணம் வைத்து விண்வெளி செய்து செல்கிறார்கள் கண்டத்திற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ஏனென்றால் இதை எல்லாம் எங்கே போய் பார்ப்பது அதிலும் தமிழில் ஒளிபரப்பியது அதைவிட சந்தோஷமான நிகழ்ச்சி விண்வெளி வீரர்கள் ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் முயற்சியில் இறங்குகிறார்கள் அவர்களுடைய ஆர்வம் அவர்களுடைய லட்சியம் இவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து இந்த அளவுக்கு வருகிறது நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் இந்த வீரர்கள் இல்லை என்றாள் எப்படி விண்வெளி கலங்கள் வெளியில் சென்று வரும் வீரர்கள் நல்லபடியாக இருக்க நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் இந்த சேனலை ஒளிபரப்ப இவருக்கு அதிலும் தமிழில் ஒளிபரப்பு எதற்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @கீழைமைந்தன்
    @கீழைமைந்தன் 3 года назад +43

    மனிதனின் அருமையான அறிவியல் முன்னேற்றம்.
    தண்ணிலம் அற்றது.
    உலக வி ஞனிகள் அனைவருக்கும் salute

  • @judgementday8653
    @judgementday8653 5 лет назад +72

    ,இவ்வளவு மிகப்பபெரிய சவால்களுடண் விண்வெளியில் தங்கிய குழு கண்டுபிடித்த நல்லவைகள் ஏதும் மக்களுக்கு தெரியவருமா நண்றி நண்றி சகோ உங்களது விரிவுரை தமிழில் கிடைத்ததற்கு

  • @rathinamp7947
    @rathinamp7947 3 года назад +23

    சர்வதேச விண்வெளிக்கு சுற்றுலா சென்ற மனநிறைவு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது

  • @Letslearnnewthings
    @Letslearnnewthings 4 года назад +89

    தமிழில் எளிதில் எங்களுக்கு புரியிற மாதிரி தமிழாக்கம் செய்த நண்பருக்கு எங்களது நன்றி நன்றி நன்றி

  • @venkikarai7904
    @venkikarai7904 5 лет назад +141

    Very good Effort.தமிழில் இந்த பயண அனுபவத்தை தெரிந்து கொண்டது வாழ்நாள் கனவு. நன்றி 🙏.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 6 лет назад +261

    அருமையான நாடு சோவியத் ரஷ்யா.
    தமிழ் என் தாய் மொழியில் சொன்னதால் என்னால் மிக எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது.
    நன்றி.

    • @ganeshnarayanaswamy768
      @ganeshnarayanaswamy768 5 лет назад +7

      உண்மையிலேயே அருமையான நாடு.. சென்ற மாதம் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டேன்.. ரஷ்யாவின் விண்வெளி மையத்தின் ம்யூஸியத்திற்கும். கண்டிப்பாக காண வேண்டிய நாடுதான்.

    • @anithas3974
      @anithas3974 5 лет назад +2

      7

    • @foxgamingchannel1003
      @foxgamingchannel1003 5 лет назад

      Super bro

    • @VBaskaran-tf4tg
      @VBaskaran-tf4tg 4 года назад

      Very nice explanation.
      Thank you

    • @oviyanathand3689
      @oviyanathand3689 4 года назад

      @@ganeshnarayanaswamy768 oooo

  • @subbaiahmuthulakshmi5405
    @subbaiahmuthulakshmi5405 3 года назад +7

    பிரமிப்பாக உள்ளது, தம்பி தங்கள் பதிவில் ஆச்சரியமான பல விஷயங்கள் உள்ளன. நன்றி. வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்

  • @suryapravinanthony.p6757
    @suryapravinanthony.p6757 4 года назад +6

    அருமையாக உள்ளது. நம்மையும் விண்வெளி மையத்திற்கு அருகில் கொண்டு சென்று விட்டனர் என்றே சொல்ல வேண்டும். அதுவும் தமிழ் மொழியில் விலக்கிக் கூறியது மிகவும் அருமை அண்பரே @red_pix

  • @deepikasenthilvelpalanisam6611
    @deepikasenthilvelpalanisam6611 4 года назад +3

    நல்ல விளக்க உரை ,சிறந்த ஒளிப்படங்கள். நன்றி.

  • @seyedkasim
    @seyedkasim 4 года назад +5

    உன்மையில்.மிக அருமையான பதிவு....
    நன்றி ப்ரோ

  • @suppaiyakonar1844
    @suppaiyakonar1844 4 года назад +4

    மகிழ்ச்சி உடன்பிறப்பே வாழ்த்துக்கள்

  • @sssthamu5604
    @sssthamu5604 7 лет назад +180

    தமிழ் ல sonnadhuku thanks very good

  • @rajendranraja6974
    @rajendranraja6974 3 года назад +14

    அண்ணா நீங்க அழகா பேசறீங்க...
    விண்வெளி பற்றி நெறய தகவல் தெரிந்து கொண்டேன்...நன்றி 🙏
    உங்கள் சேவை மேலும் வளர்க...தொடர்க...வாழ்த்துக்கள்...

  • @rsureshkumar498
    @rsureshkumar498 5 лет назад +10

    இவ்வளவு பெரிய வேலையா வின்வெளி பயணம் இன்று கண்டுவியந்தேன் சூப்பர்பா

  • @عبنسعودييبينالنقدالعربي

    மிகவும் அற்புதமான காணெளி பதிவுகள்

  • @selvirajakumar7257
    @selvirajakumar7257 2 года назад +8

    விண்வெளியில் வாழ்ந்தது போல இருந்தது தெரியாதவர்களும் அறிந்து கொள்ள முடிகிறது அருமையான பதிவு சார்

  • @s.vijayalakshmi1866
    @s.vijayalakshmi1866 6 лет назад +20

    கனவு மாதிரி இருக்கு
    Super 👌👌💐💐

  • @SShivakumarSubramanian26102007
    @SShivakumarSubramanian26102007 4 года назад +1

    இது ஒரு மிக அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி... மனம் நிறைந்த எமது வாழ்த்துக்கள் சகோதரா!

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 4 года назад +2

    தமிழ் விளக்கம் அருமை
    சன் டிவி க்கு நன்றி

  • @sureshs.sureshs.8378
    @sureshs.sureshs.8378 3 года назад +3

    மனிதருக்கு புரிதலென்பது,_தமது_வாழும் இடந்தனை கடந்திடாதது!. அருமைத் தமிழ் வழிதனில் மூதிகளின் மூத்த தமிழ் மொழிதனிலே_மிக்க அருமை வாய்ந்த சம்பாசணை செய்திட்ட அருமைத் தமிழ் பேசிய வீரனுக்கு,_❤️❤️❤️❤️❤️_முதற்கண்_எமது_தாழ்பணிந்திட்ட_வணக்கங்கள்!!!,_❤️❤️❤️❤️❤️🙏

  • @samnote8note838
    @samnote8note838 4 года назад +10

    Super one ... i got lot of things to know from this video..
    Realy super super super ... thanks a lot for such a wonderful video...

  • @donthala4204
    @donthala4204 4 года назад +1

    அருமையான பதிவு தலைவா யுவர் கிரேட்👏👏👏👏👏👏

  • @sumithravijayakumar3459
    @sumithravijayakumar3459 5 лет назад +16

    அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான பதிவு.

    • @rameshnaidu5526
      @rameshnaidu5526 4 года назад

      I'm expects more and more scintifical news ple my emails

  • @santhanampakkiyam
    @santhanampakkiyam 4 года назад +4

    தமிழில் விளக்கமாக கூறியுள்ளீர்கள்....மிக்க நன்றி

  • @padmanabanganesh3527
    @padmanabanganesh3527 4 года назад +1

    இது போன்ற பயனுள்ள தகவல் தந்ததற்க்கு மிகவும் நன்றி தமிழ் வாழ்க இளம் தலை முறைகள் கண்டிப்பாக காண வேண்டும். மீண்டும் ஒரு முறை நன்றி நண்பரே

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar1280 4 года назад +1

    ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான அறிவியல் தகவல்கள், நான் மிகவும் ரசித்தேன், விரும்புகிறேன் இது போன்ற வானவியல் அறிவியல் தகவல்களை

  • @ravichandran2348
    @ravichandran2348 4 года назад +7

    அவர் திறமைக்கு
    வீரவணக்கம்

  • @subhasperumal239
    @subhasperumal239 2 года назад +2

    அருமையான பதிவு. விண்வெளி பற்றி இதுவரை அறிந்திறாத பல அரிய தகவல்களை தந்ததுக்கு மிகவும் நன்றி.அட்டகாசமான குரல்.நிதானமான உரை.அருமையாக உள்ளது வாழ்த்துகள்

  • @mohamedsiddiq3106
    @mohamedsiddiq3106 4 года назад +29

    எண் அருமை சகோதரா விண்வெளி பற்றி நாண் அடிக்கடி பார்ப்பேன் தாங்களும் ஏண் இந்த மிக மிக கடிணமாண விண்வேளி பயணம் இதனால் மணிதகுலத்திற்கு எண்ண எண்ண பலண்கள் தெரிவியுங்கள்

  • @devadevaraj3396
    @devadevaraj3396 4 года назад +1

    மிக அருமையான பயனுல்ல விடயம் அதுவும் நம் தாய் மொழி தமிழிழ் கேட்டது இன்னும் அருமை வாழ்த்துக்கள் கானோலி தந்தமைக்கு

  • @vijayav621
    @vijayav621 4 года назад +3

    Super thamizhil sonnathal elimaiyakap purinthathu thanks

  • @maamuneeswaran6358
    @maamuneeswaran6358 3 года назад +1

    நான் சென்றது போன்ற அனுபவம் அடைந்தது வியப்பாக இருந்தது நன்றி

  • @keshikakeshika8336
    @keshikakeshika8336 4 года назад +1

    Very very nice da deepan super excited teland all the best

  • @iasqueennarmatha1844
    @iasqueennarmatha1844 4 года назад +2

    👌very interesting the video ..... Sir your voice is so nice and clear ...... Sir enum extra .... interested the video ..... poduga..... Sir.....

  • @shibumuthuraj7761
    @shibumuthuraj7761 5 лет назад +1

    அருமையான நிகழ்ச்சி அதுவும் தாய்மொழியிலேயே விளக்கமளித்தீர்கள்...மிக்கநன்றி

  • @jayavishnus7859
    @jayavishnus7859 6 лет назад +4

    வாவ் சூப்பர் சாதனை மற்றும் தமிழில் கேட்க மிகவும் நன்றாக இருக்கிறது

  • @EelamRudy
    @EelamRudy 6 лет назад +44

    Very good. We need more Tamil science videos like this for Tamil people to get advanced.

  • @ramgr6888
    @ramgr6888 3 года назад +4

    மிக மிக அருமை. தெளிவான காணொளி மூலம் அருமையான தமிழில் விளக்கம் மிக்க நன்றி தோழரே. வாழ்க வளமுடன் ரெட் பிக் ....

  • @stalinbabu4470
    @stalinbabu4470 5 лет назад +26

    அறிய = அறிந்து கொள்ள(Learn), அரிய = அரிதான (rare),துண்டாக்க(Cut). (அரிவாள், அறிவால்)

  • @rajendranraja2719
    @rajendranraja2719 7 месяцев назад

    Congratulations, நான் மிகவும் புதிய தகவல்களை தமிழில் தெரிந்து கொண்டேன். மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பரே.

  • @bhavanisubramani2127
    @bhavanisubramani2127 5 лет назад +2

    நன்றி ..வாழ்த்துக்கள்

  • @nizamnafeel3631
    @nizamnafeel3631 4 года назад +1

    Excellent.miga arumai.👌👍

  • @hameermohmade160
    @hameermohmade160 3 года назад

    Super so nice and allah bless you and all so thanks i like to happy good luck

  • @Ammapaiyan430
    @Ammapaiyan430 4 года назад +1

    Migavum arumaiyana video vinveli patri nandraaga purinthadhu pakkathil erundhu nilavai paarthadhu pola erunthadhu super voice thank you

  • @smileygirl6517
    @smileygirl6517 4 года назад +2

    wow..super...vera level....ennoda aim eh oru vinveli veerara ahanum nu tha...ennaku ellamey superb ah purinjuthu....tnk you so much...

  • @abinivi695
    @abinivi695 4 года назад +2

    Amazing amazing .I salute Thoma and rushya tooo..out of words .

  • @nazeerahamed4707
    @nazeerahamed4707 7 лет назад +107

    அப்படியே Gravity' hollywood movie_யை பார்த்தது போல் இருந்தது வாழ்த்துகள் Red pix.....
    வாழ்கையில் நம்மால் இது போல் இடத்தை பிடிப்பது ஒரு சவாலான விஷயம் ஒன்று தான். ஆனால் Space_யில் இருப்பது என்ன என்ன கருவிகள் இருக்கிறது அதன் பெயர்கள் என்ன அவை இயங்கும் முறை எப்படி போன்றவை நம் தெரிந்து கொள்வது நல்லது..
    இது போல் விண்வெளி ஆய்வுப் பயணங்களை பற்றி அதிக தகவல்களை வெளியிடுங்கள் நன்றி,

  • @karthikkarthi9346
    @karthikkarthi9346 5 лет назад +5

    Tamil la sonnathuku thanks bor ✌️👌👌👌

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 5 месяцев назад

    நீண்ட நாள் எனது ஆசை இதை தெரிந்து கொள்ள இன்று தான் தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி என் அன்பு தோழா ❤❤❤

  • @alwaysidealist1265
    @alwaysidealist1265 4 года назад +32

    இதெல்லாம் செய்யுற அளவுக்கு புத்திசாலி ஆக முடியவில்லையே நம்மால் 🥰🥰

    • @harishzone9519
      @harishzone9519 4 года назад +1

      Nammma aaalu vel yathiraiku dhan laiku

    • @shancharan7834
      @shancharan7834 3 года назад

      நம்ம ஆட்களும் புத்திசாலிதானு வலே...தோசையை கண்டுபுடிச்சது யாரு ? தோசைக்குள்ள கொஞ்ச உருளைக்கிழங்கை ஒழிச்சுவச்சு, அதை மசாலா தோசையென சொன்னது யாரு ?

    • @thameembasha3222
      @thameembasha3222 3 года назад

      அதற்கு நாம் நம் தாய்மொரிநை மதிக்க வேண்டும் தாய் மொழியில் படிக்கவேண்டும், அவர்கள் ஆங்கிலத்தில் படிக்கவில்லை பிரான்ச் மொழியில் படித்தவர்கள்

  • @rajan-sy1ow
    @rajan-sy1ow 4 года назад +2

    நன்றி நல்ல தகவல்கள்

  • @suganyasssuganyass4580
    @suganyasssuganyass4580 6 лет назад +3

    intha tharunam udal sirirkinrathu.......very great job....

  • @joycejoe8616
    @joycejoe8616 2 года назад +4

    This tamil translation fulfilled my life dream. Great your job. Great efforts Thoma done👍🙏🙏🙏🙏

  • @sathyad4629
    @sathyad4629 2 года назад +1

    Super very interesting thank you very much to channel

  • @nakkeeranb4628
    @nakkeeranb4628 6 лет назад +1

    Puthithaga niraiya visaiyagalai therinthukonden , explanation and video wonderful,ithu pondra videokal niraiya podavum ...ungal in intha video enathu nandrigal

  • @SRIJSP
    @SRIJSP 4 года назад +1

    அருமை நண்பா

  • @akr4282
    @akr4282 4 года назад +1

    அற்புதமான பதிவு bro..

  • @ramyar5344
    @ramyar5344 3 месяца назад

    Oh my God!!!!
    Wt a VIDEO is this!!!!
    No words to express....
    Mind blowing Sir....
    Hats off to you sir....
    Keep rocking 😊

  • @raajac2720
    @raajac2720 3 года назад +7

    Splendid video I have seen number of videos about international space station.but your video clarity very fine.your knowledge about international space station is great.every single important Matters discussed very well.well done sirs.

  • @vijaysmart509
    @vijaysmart509 7 лет назад +11

    நல்ல விளக்கம் நன்றி

  • @SanjaySanjeevi-rg2jb
    @SanjaySanjeevi-rg2jb 4 месяца назад

    Very historical explanation and amezing experience with ISS ver nice sir

  • @azadh5247
    @azadh5247 4 года назад +2

    Super. 👌

  • @bhuvanesvarand913
    @bhuvanesvarand913 5 месяцев назад

    Un believable Hard work by scientists.
    Best Explanation....

  • @friendskalaata5586
    @friendskalaata5586 5 лет назад +14

    This a super video Tamil speeking thanks I am a 11 student

  • @KALAIARASI1970
    @KALAIARASI1970 3 года назад

    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது . நன்றி

  • @asokanp948
    @asokanp948 3 года назад

    Super. I am first time watching. Very beautiful work. Amazing

  • @vijipt1145
    @vijipt1145 7 лет назад +11

    thank you for the wonderful video....

  • @AnwarAnwar-vs2kd
    @AnwarAnwar-vs2kd 3 месяца назад

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைகின்ற ஞானத் தங்கமே நம் கையில் இருக்கும் பூமியை பாலா கம்மல் பாதுகாத்து வைத்தாலே போதும்

  • @Subramanian12
    @Subramanian12 5 лет назад +2

    அருமையானபதிவு

  • @saravanakumar.m4818
    @saravanakumar.m4818 3 года назад +3

    PerfecVideo choose pandringa bro keep it up🔥

  • @varathanvr3926
    @varathanvr3926 2 года назад +2

    நான் பார்த்து ரசித்த வீடியோக்களில், DISLIKE இல்லாத வீடியோ இது ஒன்றே.....😍😍😍😍

  • @natarajanashokkumar3376
    @natarajanashokkumar3376 5 лет назад +5

    Super very nice in Tamil explanation...

  • @muruganmani6023
    @muruganmani6023 2 года назад

    ஆகச் சிறந்த பதிவு ஐயா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @sarsujothi240
    @sarsujothi240 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு. காண்பதற்கு வியப்பாக உள்ளது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தை கண்முன்னே காட்டியதற்கு நன்றி. 🌹🌹

  • @மாஇளங்கண்ணன்

    நல்ல விளக்கம். அருமை. அருமையிலும் அருமை.

  • @lawfinder8326
    @lawfinder8326 3 года назад

    என்ன ஒரு அருமையான பதிவு அதுவும் தமிழில்....

  • @sudheerg3495
    @sudheerg3495 6 лет назад +3

    Very nice. And thanks for Tamil.

  • @kindlove1346
    @kindlove1346 4 года назад +3

    Super. It was very interesting to hear. 👌👌👌👌👌👌

  • @parameshkumar3275
    @parameshkumar3275 4 года назад +2

    Good message

  • @sakunthalans4325
    @sakunthalans4325 2 года назад

    Karpanaikku ettaadha ariviyal vindhai, thelivana nidhanamana vilakkam adhuvum thamizhil. Arpudham,fantastic,indhappani thodara vaazhthukkal. Vazhga,valarga valamudan

  • @mechrangaraj1714
    @mechrangaraj1714 2 года назад +2

    ரொம்ப நாளா ஆசை இதெல்லாம் தெரிஞ்சிக்க வேண்டியது என்

  • @Praveen_VIjay
    @Praveen_VIjay 6 лет назад +13

    நல்ல தகவல் சார்

  • @arnark1166
    @arnark1166 6 лет назад +3

    புரியும்படி சொன்னீர்கள் நன்றி

  • @mohanram1196
    @mohanram1196 3 года назад

    மிகவும் ஒரு அற்புதமான பயணம் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்க வேண்டும்

  • @ibrahimkpm
    @ibrahimkpm 5 лет назад +2

    அருமை

  • @suganyasssuganyass4580
    @suganyasssuganyass4580 6 лет назад +23

    thelivana kural romba nandry sir...

  • @ranin3656
    @ranin3656 3 года назад +1

    ரொம்ப நன்றி என்னோட விண்வெளி ஆசையா மேலும் அதிகப்படுத்துனதுக்கு . எனக்கு இப்ப ஆர்வம் அதிகமாயிருச்சு . நான் கண்டிப்பா விண்வெளி வீரர் ஆவேன்னு நம்புறேன் . And your video was very very very very super 😚😚😚😉😉😉😉

  • @npparameswaran525
    @npparameswaran525 3 года назад +2

    என்னை விண்வெளிக்கு அழைத்துச்சென்று வந்தது மிக்க மகிழ்ச்சி 👍 அருமை

  • @suganyasssuganyass4580
    @suganyasssuganyass4580 6 лет назад +4

    nalla explain sir.....very very interested.........good job.....

  • @roselinemary4066
    @roselinemary4066 4 года назад +7

    Thank you sir I am very much interested in solar system, and about God creation,, really it's useful,, understood about space station and their hard work ,team sprit within the country appreciated

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 года назад +1

    Great Job. congratulations.👌

  • @mohamedhaneef6531
    @mohamedhaneef6531 3 года назад +1

    Thank you so so so so so so so much பயனுள்ள video

  • @Lavanyapoovarasan
    @Lavanyapoovarasan 3 года назад

    இதை பற்றி தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வம் என்னக்கு but இப்ப தெரிவந்தது வியப்பானது லேட்டா தெரிஞ்சிக்கான but good tq very much......

  • @kavin238
    @kavin238 4 года назад +1

    Semma interesting video nice