நான் பள்ளியில் படிக்கும்போது புவியில் பாடங்கள் மிகவும் எனக்கு பிடிக்கும், மேலும் இந்த பிரபஞ்சம் பற்றிய தகவல் அரியவேண்டும் என்று நினைப்பேன் ஆனால் உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் அருமை மேலும் இந்தமாதிரியான தகவல்கள் பதிவேற்றம் செய்யுங்க வாழ்த்துக்கள்
உலகின் மூத்த மொழியும் முதல் மொழியுமான தமிழை பதிவேற்றம் செய்யாமை சற்றே பிழை. ஏனெனில் உயிரினத்தால் முன்முதலில் பேசப்பட்ட மொழி பல அண்டங்களை நிச்சியம் தாண்டி பயன்பாட்டிலிருக்கும்.
Y u think like that think other way round There is god. Yes. Living god. Our creator who created everything. Including us. Simple and be humble. That’s all. If u want to know about the god have a bible study with Jehovah s. Witness. ( god name is Jehovah. He is almighty
இந்தபூமியில் இருக்கும் நாடுகளில் பலவிதமான மனிதர்கல் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு கலாச்சாரம் இதில் நான் வல்லரசா நீ வல்லரசா என்று யுத்தம் இதில இன்னொறு உலகம்தேவையா என்னத்துக்கு நாடு நாடுசன்டை போட்டது காணாம உலம் உலம் சன்டை போட்டு சாவதற்கா ஒரே உலகம் போதும் இந்த உலகிலாவது ஒற்றுமையாகவும் மனிதர்கலாகம் வாழ்வற்கு முயற்சியுங்கல் அதுவே போதும்.
Nice message உயிரினங்கள் வாழும் இடம் ஓன்று அதுதான் நாம் வாழும் பூமி .என்று அன்று தெரியாது இப்படி என்ற அதுதான் Al Qrun .அனைவரும் படித்த அறிய செதில்கள் உண்டு ..ஒரு இடம் அது பூமி ..வேறு எந்த ......
Channel karan tha sollalanum nu illa... Chinnatha மூளை irukuravan kuda othupan... Namba inga irukum pothu nambala mathiri or advance ah vera universe, Vera galaxy la irukalam
Y not Naama irukumbothu indha andathula vera manishan yen irukaama poga mudiyum it's sure there is another world and people like us Not only one world many more there is chance's
5.40 நமது சூரிய குடும்பத்தில் jupiter 456 வருடங்களுக்கு முன்பு தோன்றவில்லை 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு தோன்றியது அத்துடன் ஜுபிடர் பூமியை விட 11 மடங்கு சுற்றளவில் தான் பெரியது 71,492 km ஆனால் பூமியை விட 1,321 மடங்கு பெரியது jupiter.
உலகம்(பூமி) தட்டையானது, சூரியன் பூமியை சுற்றுகிறது என்றும், இல்லை பூமி மற்றும் கோள்கள் சூரியனை சுற்றுகிறது என்ற கலிலியோவை கல்லால் அடித்ததும், மதத்தின் பேரால் கண்மூடித்தனமாக மனிதர்கள் நடந்ததும் போய் இன்று விஞ்ஞானம் வளர்ந்து நமது பால் வெளி யில் நமது சூரியன் மற்றும் ஒன்பது கோள்களும் ஒரு சிறிய குடும்பம்தான் என்பதையும், பால் வெளியிலே நமது சூரியனை விட பல மடங்கு பெரிய சூரியன் உள்ளதையும் ஹப்பிள் ஸ்பேஸ் கிராப்ட், வாயேஜர்1, வாயேஜர் 2 (இரண்டும் நமது பால் வெளி வீதியை விட்டு வெளியே சென்றுவிட்டது.) போன்றவை நமக்கு பலவித தகவல்களை தந்து கொண்டிருப்பது அற்புதம். அதிசயம்.அளப்பரியது மனித மூளை. மேலும் பல தகவல்களை அறிய ஆசை பல காலக்ஸிகளை. ஆனால் நமது ஆயுள்.....?
It's really interesting topic about Voyager space craft...Clear voice & video output was too good...request you to please upload more documentary videos about Space,Solar System,milky way galaxy
அவர்கள் தமிழ் மொழி பதிவுகளை அனுப்பியிருக்க வேண்டும். பூமியின் பழமையான மொழி. அவர்கள் ஏன் தெலுங்கு மற்றும் குஜராத்தியில் பதிவுகளை அனுப்பினார்கள்? வெறும் 1000 முதல் 1500 வருட மொழிகளில்.
பூமியின் வாழ்க்கையே இந்த. அளவு கடினமாக உள்ள போது, வேற்று கிர கத்தில் மனிதர்கள் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன, super power men. இருந்தாலும், அவர்களால் நம் பூமியில் வாழ்பவர்களுக்கு என்ன. நன்மை ஏ ற்படப் போகிறது.
வேற்றுக்கிரக வாசிகள் வேறு யாரும் கிடையாது நாம் அனைவரும் வணங்கி கொண்டு இருக்கிறோமே இந்த மந்திர சத்திதான் வேற்றுக்கிரக வாசிகள். இவர்கள் நாம் பார்பதுபோல் அழகானவர்கள் அல்ல. இவர்களின் உண்மையான உருவம் நாய் பூனை பாம்பு கருநாகம் போன்ற உறுவம் தான். இவர்களின் உண்மையான உருவம். இவர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் பூமிக்கு வந்து விட்டார்கள். நாம் அனைவரும் வணங்கும் இந்த சத்திகளும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் வணங்கிகொண்டு வருகிறார்கள். இவர்கள் காமத்தினால் உறுவுனவர்கள்.இவர்கள் மக்களுக்கு சத்தி கொடுக்கும்போது பொண்பொருளோடு காமத்தையும் சேர்ந்து கொடுப்பார்கள். ஆகையால் இவர்கள் சத்தி பெற்றவர்கள். காமமே அதிகமாக இருக்கும். இப்போது இந்த வேற்றுக்கிரகவாசிகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள் இந்த வேற்றுகிறகவாசிகளின் தலைமையில் இருபவர்தான் வினாயகன்.இவரின் விருப்படிதான் எல்லோரும் செயள்படுவார்கள்.இவர்கள் இந்த பூமியை இவர்கள் வசம் அடைய வேண்டும் என்பதே இவர்களின் என்னம்.
The back ground voice and explanation in Tamil and the accurate gap between each and every word and crystal clear explanation about space and the planet Jupitor cutaneous Neptune and its moon and Kepler 432 planet just like our earth are wonderfull He can start a channel Autro nomy and uptodate invention may be informed Very good efforts Tiruppur Kandasamy
2022ல் ஒரு பெரிய மாற்றம் வருகின்றன ஸ்டீபன் கனவுகள் அவர்மனறந்தாலும் அவர்நினனவில் ஆயிரம் அறிவியல் உருவாகும் "தேடல் " மனிதன் மூனள வழக்கத்னதவிட ஒரு பங்கு வருகாலத்தில் செயல்படும் ,
நான் பள்ளியில் படிக்கும்போது புவியில் பாடங்கள் மிகவும் எனக்கு பிடிக்கும், மேலும் இந்த பிரபஞ்சம் பற்றிய தகவல் அரியவேண்டும் என்று நினைப்பேன் ஆனால் உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் அருமை மேலும் இந்தமாதிரியான தகவல்கள் பதிவேற்றம் செய்யுங்க வாழ்த்துக்கள்
Naanum 👍
It's science not an geography
Adhuku ena ipo
ம்ம்.. சரி
அற்புதமான தகவலை பார்த்த கண்களுக்கும் இனிமையான குரலை கேட்ட செவிகளுக்கும் கிடைத்த வரம் என்று நினைத்து இதயம் கனிந்த வாழ்த்துககள் சகோதரர்.....
மிகவும் அற்புதமான தொகுப்பு.. பின்னணி குரல் மிக மிக அருமை வாழ்த்துக்கள் பல நன்றி....
யூ டியூப் ல் ஏற்கனவே பார்தத பதிவாக இருந்தாலும் வீடியோ கோணம் மற்றும் 3d அனிமேஷன் அற்புதமான வடிவமைப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்
Jk
அறிய தகவல் கிடைத்துள்ளது இது மேலும் பல ஆச்சரியமூட்டும் தகவல்களை வழங்கும் இப்போது வாயேஜர் எங்கு உள்ளது
எந்த நிலை என்றாலும்
ஏலியன்கள் இங்கே வர முடியாது எந்த கிரகத்தை கண்டு பிடித்தாலும் அதில் மனிதன் இருந்தாலும் அவரால் இங்கே வர முடியாது
உலகின் மூத்த மொழியும் முதல் மொழியுமான தமிழை பதிவேற்றம் செய்யாமை சற்றே பிழை. ஏனெனில் உயிரினத்தால் முன்முதலில் பேசப்பட்ட மொழி பல அண்டங்களை நிச்சியம் தாண்டி பயன்பாட்டிலிருக்கும்.
எவ்வளவுதான் படித்து இருதாலும் , பிரபஞ்சத்தை பற்றி என்னும்போது கடைசியில் எல்லாம் மாயை என்னும் முடிவுக்கு தான் என்னால் வரமுடிகிறது..
Y u think like that think other way round There is god. Yes. Living god. Our creator who created everything. Including us. Simple and be humble. That’s all. If u want to know about the god have a bible study with Jehovah s. Witness. ( god name is Jehovah. He is almighty
மாயை என்றெல்லாம் சித்தர் லெவலில் பேசவேண்டியதில்லை. நம்மூளைக்கு எட்டவில்லை என்று முடித்துக்கொள்ளலாம்!
இந்தபூமியில் இருக்கும்
நாடுகளில் பலவிதமான மனிதர்கல் ஒவ்வொரு நாட்டிற்கும்
ஒவ்வொரு கலாச்சாரம்
இதில் நான் வல்லரசா
நீ வல்லரசா என்று யுத்தம்
இதில இன்னொறு உலகம்தேவையா
என்னத்துக்கு நாடு நாடுசன்டை
போட்டது காணாம உலம் உலம்
சன்டை போட்டு சாவதற்கா
ஒரே உலகம் போதும்
இந்த உலகிலாவது ஒற்றுமையாகவும் மனிதர்கலாகம்
வாழ்வற்கு முயற்சியுங்கல்
அதுவே போதும்.
S
Nice message
உயிரினங்கள் வாழும் இடம் ஓன்று அதுதான் நாம் வாழும் பூமி .என்று அன்று தெரியாது இப்படி என்ற அதுதான் Al Qrun .அனைவரும் படித்த அறிய செதில்கள் உண்டு ..ஒரு இடம் அது பூமி ..வேறு எந்த ......
Voyager is excellent kandipidipu salute secintist
உங்கள் விளக்கம் மிக மிக மிக அருமை படமும் மிக மிக தெளிவாக உள்ளது
ஆஹா அற்புதம் உங்கள் பதிவு
மிகவும் அருமையான பதிவு.நாங்கள் பிரமித்து போனோம்.இது போன்று நிறைய தாருங்கள்.இது போன்ற பதிவு இதற்கு முன் பார்த்ததிலை.
அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து இது போன்ற தகவள்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் உங்கள் முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Nice meeting you
மிக்க நன்றி...!
அழகான மொழியில் அறிவியல்...!
இந்த Video அற்புதம்😍😍😍😍😍😍Omg😲
இல்லாதத எப்பிடி கண்டுபிடிக்கும்? உலகம் அழியும் வரை தேடினாலும் கிடைக்காது. இதுதான் உண்மை.
இதற்கு ஏதாவது ஒரு பதில் சொல்லுங்களே சேணல் காரரே
Channel karan tha sollalanum nu illa... Chinnatha மூளை irukuravan kuda othupan... Namba inga irukum pothu nambala mathiri or advance ah vera universe, Vera galaxy la irukalam
Y not
Naama irukumbothu indha andathula vera manishan yen irukaama poga mudiyum
it's sure there is another world and people like us
Not only one world many more there is chance's
S
5.40 நமது சூரிய குடும்பத்தில் jupiter 456 வருடங்களுக்கு முன்பு தோன்றவில்லை 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு தோன்றியது அத்துடன் ஜுபிடர் பூமியை விட 11 மடங்கு சுற்றளவில் தான் பெரியது 71,492 km ஆனால் பூமியை விட 1,321 மடங்கு பெரியது jupiter.
ஒரே குழப்பமா இருக்கு
😊😊😊
😊😊😊
😅😅
appadi endral Bible solvathu poiya? only 5000 year for earth age?
450 பில்லியன் yrs முன்னாடி இருந்த god or God's யாரு ????
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👌💯💯
வேற்றுகிரகவாசிகள் குளிர்பிரதேசம் வாழ்ந்துகொண்டிர்கிண்றன முடிந்தா கண்டுபிடியுங்கள் பார்ப்போம் நான் ஒரு தமிழ்னாக சவால் விடுக்கிறேன் உலக விஞ்ஞானிகள்
Antarctica
Thanks bro super videos and interest bro sagarthukula oru tharava Alina pakanu bro
Voyager 😍☺️👌🔥
நல்ல பதிவு வாழ்த்துகள்
இன்னும் பல புதிய பதிவுகளை எதிர்பாத்து காத்திருக்கிறேன்
Very good vazthkal keep it up
எளிமையாக புரியது ஐயா👌🏻👌🏻👌🏻👌🏻
Sema documentary 👏
Very interesting, Thank you
தமிழன் தான் டா ஏலியன் இதை உலகம் ஒருநாள் அறியும் ஏலியன பக்கத்திலே வைச்சிட்டு கண்டம் கண்டமா சுத்துறரிங்களேடா😄
Andha 55 languagesla tamil mozhi idam peravillai
Engayum politics mudittu pongaya
True
அங்கிருந்து ஒரு மயிர் பதிலும் வராது , ஏன் என்றால் அவனுக்கு தமிழ் தவிர வேற்று மொழி தெரியாது 😀
@@nanthagoban9355 உண்மை நண்பா
மிகவும் அருமையான பதிவு ஐயா ❤️🙏❤️❤️
Amazing...❤
அழகிய காணொளி ❤
மிக்க நன்றி.
Hi Felix Sir... Your science vedio is good. Pls do this kind of science vedio telecast cointune...
Super video anna..
Appadiye Voyager 2 pathi video pannunga anna
Wow super sir........
Super Super Super. Bro👍👍👍👍🌍🌍🌍🌍🌍🌍
அருமையான பதிவு ❤
Excellent presentation. Please tweak the audio consistency.
அருமையான பதிவு 👍❤
Wow....sema!
உலகம்(பூமி) தட்டையானது, சூரியன் பூமியை சுற்றுகிறது என்றும், இல்லை பூமி மற்றும் கோள்கள் சூரியனை சுற்றுகிறது என்ற கலிலியோவை கல்லால் அடித்ததும், மதத்தின் பேரால் கண்மூடித்தனமாக மனிதர்கள் நடந்ததும் போய் இன்று விஞ்ஞானம் வளர்ந்து நமது பால் வெளி யில் நமது சூரியன் மற்றும் ஒன்பது கோள்களும் ஒரு சிறிய குடும்பம்தான் என்பதையும், பால் வெளியிலே நமது சூரியனை விட பல மடங்கு பெரிய சூரியன் உள்ளதையும் ஹப்பிள் ஸ்பேஸ் கிராப்ட், வாயேஜர்1, வாயேஜர் 2 (இரண்டும் நமது பால் வெளி வீதியை விட்டு வெளியே சென்றுவிட்டது.) போன்றவை நமக்கு பலவித தகவல்களை தந்து கொண்டிருப்பது அற்புதம். அதிசயம்.அளப்பரியது மனித மூளை. மேலும் பல தகவல்களை அறிய ஆசை பல காலக்ஸிகளை. ஆனால் நமது ஆயுள்.....?
ஆசை அதிகம் அறிந்துகொள்ள! இது எப்படியெனில்.... உலகத்தில் உள்ள எல்லா மொழியையும் கற்றுக்கொள்ள ஆசைப்படுவதுபோல!
இவள்ளவு talent பவர் உள்ள manida மூளை create saiyya mudiuma ( ingey jadi loves matter la வெட்டி kolranga மனிதன்
500 yrs taaan ஆகுது usa discovered sanju
Poitaaaan மேலே ( but இங்கே??????
I love spece research
சிறப்பான பதிவு -
Wow what a great interesting topic
It's really interesting topic about Voyager space craft...Clear voice & video output was too good...request you to please upload more documentary videos about Space,Solar System,milky way galaxy
Will upload soon thanks
@@RedPixNews24x7 அல்லோட் செஞ்சிட்டிங்களா? லிங்க் கொடுங்கள். ப்ளீஸ்
Very detailed observations. Thanks
super broo🤗🤗🤗
நன்றி நாசா
விண்வெளி பற்றி கற்பனை கூட செய்ய முடியவில்லை....🙄
Yes absolutely
Kadavul iruka kumaru
Muthalil vinnil karpanai seiyungal piragu sellalam vinvelikke
@@vinothkumarv9722 Aaaaaaaaaaaaaà1
🎉
Nice documentary
Innovative ... Inspirative... Creates awareness
Yes
Super bro. Wite for your next video
Wonderful editing
Great sound production..
Congrats Felix
Excellent presentation....
Bestie explanation
நன்றி சார்
fantastic presentation bro....spr...keep rock
Wow அருமை.
Good work
Vera lvl 😍😍🔥
இறைவனே படைத்த அனைத்தும் அறிந்தவன்
எப்படி????
Interesting video by Felix
Excellent VDO
Super sir
அவர்கள் தமிழ் மொழி பதிவுகளை அனுப்பியிருக்க வேண்டும். பூமியின் பழமையான மொழி. அவர்கள் ஏன் தெலுங்கு மற்றும் குஜராத்தியில் பதிவுகளை அனுப்பினார்கள்? வெறும் 1000 முதல் 1500 வருட மொழிகளில்.
நல்ல பதிவு
Very nice super
Wow.. very nice
அருமை
பூமியின் வாழ்க்கையே இந்த. அளவு கடினமாக உள்ள போது, வேற்று கிர கத்தில் மனிதர்கள் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன, super power men. இருந்தாலும், அவர்களால் நம் பூமியில் வாழ்பவர்களுக்கு என்ன. நன்மை ஏ ற்படப் போகிறது.
Wow no words to explajn
Very nice sir...
Super
17:35 இந்த டைம் ல வர்றது milkeyway galaxy ya illa Andromeda galaxy ya
Good News. Thanks.
வேற்றுக்கிரக வாசிகள் வேறு யாரும் கிடையாது நாம் அனைவரும் வணங்கி கொண்டு இருக்கிறோமே இந்த மந்திர சத்திதான் வேற்றுக்கிரக வாசிகள். இவர்கள் நாம் பார்பதுபோல் அழகானவர்கள் அல்ல. இவர்களின் உண்மையான உருவம் நாய் பூனை பாம்பு கருநாகம் போன்ற உறுவம் தான். இவர்களின் உண்மையான உருவம். இவர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் பூமிக்கு வந்து விட்டார்கள். நாம் அனைவரும் வணங்கும் இந்த சத்திகளும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை மக்கள் வணங்கிகொண்டு வருகிறார்கள். இவர்கள் காமத்தினால் உறுவுனவர்கள்.இவர்கள் மக்களுக்கு சத்தி கொடுக்கும்போது பொண்பொருளோடு காமத்தையும் சேர்ந்து கொடுப்பார்கள். ஆகையால் இவர்கள் சத்தி பெற்றவர்கள். காமமே அதிகமாக இருக்கும். இப்போது இந்த வேற்றுக்கிரகவாசிகள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள் இந்த வேற்றுகிறகவாசிகளின் தலைமையில் இருபவர்தான் வினாயகன்.இவரின் விருப்படிதான் எல்லோரும் செயள்படுவார்கள்.இவர்கள் இந்த பூமியை இவர்கள் வசம் அடைய வேண்டும் என்பதே இவர்களின் என்னம்.
I'm impressed bro.. very very thankful to you..
Super video
Superb explanation Felix sir..🌟
அருமை ..👌 சார் தங்களின் விளக்கம் சூப்பர் சார்..
Wow super 🙏
முதல்ல லேமோரிய கண்டத்த தேடுங்கள்
Sir I think lemuria is there we are also there
Uhummmmm மனிதனுக்கு வரும் கண்டம் solve pannamudiyala yyyyym
Idulla new கண்டம் கண்டு பிடித்து இங்கேயும் boomiyyil கெடுத்து விட்டது pattannu அங்கே போய்
The back ground voice and explanation in Tamil and the accurate gap between each and every word and crystal clear explanation about space and the planet Jupitor cutaneous Neptune and its moon and Kepler 432 planet just like our earth are wonderfull He can start a channel Autro nomy and uptodate invention may be informed Very good efforts Tiruppur Kandasamy
i'am waiting😎😎😎😎😎😎✌✌
அதுசரி சூரியனை அதிவேகமாகசுற்றிவரும்கிரகங்களை அதே வேகத்தோடு வாயோஜர் ஆராய்ச்சி செய்கிறதா
Thank you
Nice voice ☺️
Very super 👏👏👏👏👏🥰🙏
I like vayager salute
Loved it♥️
அபார ப்ரமாண்டம்....
Please make a new latest vedio about mars red planet in tamil
Thank you
I have a question bro the Kepler 452b is nere are galaxy
Thank for your information
Kapler is there means then why elanmusk is searching and trying for Mars?
Nice
Evlo periya kandupidipu,samy😯😯tq
Felix sir explanation is really good and presented the topic 👏👏👏👏 expecting more documentaries from your side sir
sirappu👍
2022ல் ஒரு பெரிய மாற்றம் வருகின்றன ஸ்டீபன் கனவுகள் அவர்மனறந்தாலும் அவர்நினனவில் ஆயிரம் அறிவியல் உருவாகும் "தேடல் " மனிதன் மூனள வழக்கத்னதவிட ஒரு பங்கு வருகாலத்தில் செயல்படும் ,
Oh my God. 😍