நிலவின் தென் துருவத்தில் என்ன இருக்கிறது? Chandrayaan 3 எப்படி அங்கு Land ஆகும்? | Moon South Pole

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025

Комментарии • 851

  • @OneindiaTamil
    @OneindiaTamil  Год назад +36

    ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
    Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update | Pakistan Minister on Lunar Mission

    • @manoharj4634
      @manoharj4634 Год назад +3

      ⁹ it

    • @arunachalamk3795
      @arunachalamk3795 Год назад +1

      @@manoharj4634appp

    • @dasaradhanm
      @dasaradhanm Год назад

      ​@@manoharj4634❤❤❤namaste 1èqẁqwtwqewŵqŵq²qqŵq2q32qŵ0i

    • @armugams292
      @armugams292 Год назад

      😊

    • @amuthamohan967
      @amuthamohan967 Год назад

      இந்தியாவிற்கு வாழ்த்துக்கள் சயின்டிஸ்ட்களுக்கு தலை வணங்குகிறேன்

  • @thiagarajanachary9030
    @thiagarajanachary9030 Год назад +90

    தமிழை தெளிவாக உச்சரித்து விளக்கி உள்ளீர்கள். நன்றி.
    உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @Mathivannan-fu4rc
    @Mathivannan-fu4rc Год назад +35

    நிலாவை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது நன்றி.

  • @purushothamank1381
    @purushothamank1381 Год назад +3

    அழகான தமிழ் அருமையான விளக்கம் நன்றி சகோதரி

  • @subramanic7850
    @subramanic7850 Год назад +56

    நமது விஞ்ஞானிகளின் உழைப்பு வெற்றிபெறவேண்டும் உலகவரலாற்று சரித்திரமாக இது அமையவேண்டும்

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад +1

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @somasundarabarathy
    @somasundarabarathy Год назад +80

    விரிவான தெளிவான விளக்கம் கேட்க்க கேட்க்க இந்தியாவின் விஞ்ஞானிகள் மீது மதிப்பு பன்மடங்கு உயர்கிறது
    வாழ்த்துகள்
    ஜெய்ஹிந்த்

  • @cartoonsfansclub182
    @cartoonsfansclub182 Год назад +12

    மதிப்பிற்கு மிக்க ... சகோதரி .... நீங்க தெரிவித்த அத்துணை கருத்துக்களும் அருமையான தெளிவான தமிழ் பேச்சு ... எங்கள் வகுப்பு அறையில் மாணவர்கள் கேட்டு .... புரிந்து கொண்டனர்.... நன்றி நந்தினி... தொடரட்டும் உங்கள் சேவை ....

    • @arivialnambi
      @arivialnambi Год назад +1

      A best and detailed demo of the southern hemisphere of the moon. The unknown facts of it's origin, nature, natural re sources explained. A voyage must be purposeful. The planning is superbly narrated.
      Eagerly awaiting for the next
      Edition. Like.Chandrayan 3
      Cong rats for your successful
      Journeys.

  • @ramanunnis9956
    @ramanunnis9956 Год назад +7

    நந்தினி நிங்கள் மிகவும் விளக்கமாக சொன்னீர்கள். நிலவின் தென் துருவத்தைப் பற்றின மிகவும் விளக்கமான அறிவை பகிர்ந்த உங்களுக்கு மிக்க நன்றி நந்தினி வணக்கம்.

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @adonirampauldhanaraj792
    @adonirampauldhanaraj792 Год назад +4

    சகோதரி தெளிவாக கூறினீர்கள் நன்றி சகோதரி

  • @Skumar-ub5ok
    @Skumar-ub5ok Год назад +6

    Aug 23.....india Will achive big success 🇮🇳💐💐💐...hai Hindi

  • @lakshminarasimhanramaswamy3453
    @lakshminarasimhanramaswamy3453 Год назад +7

    அருமையான விளக்கம் சகோதரி. முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @kumarindia7685
    @kumarindia7685 Год назад +26

    உங்களுடைய கருத்தான பயனுள்ள, தெளிவான விளக்கம் கொடுத்தற்க்கு வாழ்த்துக்கள் நந்தினி நிங்க சொன்னதே சந்திராயன் 3 வெற்றிபெற்றதுபோலவே

    • @chinnadurai962
      @chinnadurai962 Год назад +1

      சந்திராயன் 2 ரோவர் சரியாக செயல்படாததற்கு காரணம் நிலவின் புவிஈர்ப்பு பொதுவாக நம்
      பூமியை விட 6ல் ஒரு பங்கு தான் தென்திசையில் பூமியின் 10 ல் ஒரு மடங்குதான் இருக்கும் எனவே அதன் செயல் பாட்டை நாம் தற்போது யூகிக்க முடியாது எல்லாம் நல்லபடி நடக்க இறைவனை வேண்டுவோம் நன்றி வணக்கம்

  • @maheshrao8661
    @maheshrao8661 Год назад +6

    வாழ்த்துக்கள் கண்ணு.... பெருமிதமும்.... கர்வமுமாக.... ஒவ்வொரு இந்தியனும் உணரும் தருணம்.

  • @palanichamymm446
    @palanichamymm446 Год назад +8

    தங்கை விளக்கிய நிலவின் தென்துருவத் தகவல்கள் ஆச்சரியமும் முக்கியத்துவமும் உடையது விஞ்ஞானிகளுக்கும் தகவல் வழங்கிய நிறுவனத்திற்க்கும் நன்றி

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад +1

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @kalaivaniA.T.AThiyagarajan
    @kalaivaniA.T.AThiyagarajan Год назад +1

    பெருமிபடவேண்டிய நிகழ்வுதான் nandri

  • @amirthalingamkalimuthu9024
    @amirthalingamkalimuthu9024 Год назад +8

    இந்தியாவின் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @simman275
    @simman275 Год назад +4

    நல்ல தெளிவான பேச்சு தோழர்
    மகிழ்ச்சி நன்றிகள்.

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Год назад +11

    சந்திராயன் 3... பற்றி மிகவும் சிறப்பாக விளக்கம் கொடுத்ததற்கு.... நன்றி

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @RaviKumar-vv7zz
    @RaviKumar-vv7zz Год назад +6

    இந்திய விஞ்ஞானிகள் வெற்றி பெற இறைவன் துணை இருப்பார.வாழ்த்துக்கள்

  • @Rajasanjeevi
    @Rajasanjeevi Год назад +4

    மிக மிகத் தெளிவான விளக்கம்
    நன்றி நன்றி

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 Год назад +7

    வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @kanagaratnamr8247
    @kanagaratnamr8247 Год назад +4

    WHAT A WONDERFUL KNOWLEDGE THIS YOUNG LADY IS POSSESSING

  • @manalirajini1857
    @manalirajini1857 Год назад +1

    நந்தினி என் மகளின் பெயரும் நந்தினி மகளே உன் விளக்கம் அருமை மென்மேலும் உயர என் வாழ்த்துக்கள்

  • @makudapathyraj657
    @makudapathyraj657 Год назад +4

    நமது விஞ்ஞானிகள் மற்றும் சந்திராயன் 3 உலகமே வியக்கும் வண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
    இதை அழகாக விளக்கிய இளம் தலைமுறை நந்தினிக்கு பாராட்டுகள்.
    நம்ம தமிழ் நாட்டு அரசியல் வாதிகளுக்கு சந்திரனில் உள்ள கனிம வளம் பற்றி தெரிஞ்சா டிப்பர் லாரிகளை எடுத்துகிட்டு கப்பல் (அவ்வளவு தானா பகுத்தறிவு) கிளம்பி போக போரானுக.

  • @pu4587
    @pu4587 Год назад +1

    தெளிவாக கூறியதற்கு நன்றி அக்கா 🙏🙏🙏🙏

  • @ramasubbup5811
    @ramasubbup5811 Год назад +11

    நந்தினி யின் விளக்கம் பாராட்டுதற்குரியது

  • @DSNK711
    @DSNK711 Год назад +5

    Nice and brief explanation in pure tamil best wishes and thanks nandhini

  • @KulanthaivelSutheskumar-on5qo
    @KulanthaivelSutheskumar-on5qo Год назад +1

    மிகவும் சிறந்த விளக்கம்... நன்றிகளம்மா.

  • @jasperbell5900
    @jasperbell5900 Год назад +3

    Super explanation. Thank you.

  • @AARAJCB360
    @AARAJCB360 Год назад +4

    என் பாரதம் வெல்லும் ❤️
    சரித்திரம் சொல்லும் ❤

  • @anandp2006
    @anandp2006 Год назад +1

    Small Reward for your info and Keep going with it. Am watching this channel only for your info Videos. Best Wishes N7. ❤️🇮🇳 Jaihind

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @anunat
    @anunat Год назад +2

    வெற்றி அடையும் உலகமே வியக்கும் வண்ணம் இறையருள் நமக்கு கிட்டும்

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 Год назад +7

    இம் முறை நமக்கு வெற்றி நிச்சயம்

  • @qryu651
    @qryu651 Год назад +6

    நந்தினி தெளிவான விளக்கம்
    வாழ்த்துக்கள்.

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @karikalancholan3246
    @karikalancholan3246 Год назад +4

    உங்களுடைய விளக்கம் அருமை

  • @chandranadaikkalam4642
    @chandranadaikkalam4642 Год назад

    சந்திராயன்3
    பற்றிய
    சகோதரியின்
    விளக்கமும்
    பதிவும் மிகமிக
    அருமை
    வாழ்த்து
    இந்தமுறை
    இந்தியாவின்
    மாபெரும் சாதனைமுயற்சி
    வெற்றிபெறும்
    வெற்றி பெறவேண்டும் என
    எல்லாம்வல்ல
    இறைவனை
    வேண்டு
    கிறேன்
    வேண்டுவோமாக

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 Год назад +4

    We will be won successfully. Thanks form your explanation 🎉🎉🎉

  • @arivazhagan.congratulation9640
    @arivazhagan.congratulation9640 Год назад +1

    Very very super Explanation chandrayan 3 vetri pera vazhthugal ISRO for successful Journey towards the Moon

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 Год назад +6

    வெற்றி நிச்சயம் உண்டு என்று நம்பிக்கை கொள்வோம்

  • @RameshSrinivasan-y3u
    @RameshSrinivasan-y3u Год назад +7

    we are proud to be Indian

  • @flavourkid
    @flavourkid Год назад +2

    அற்புதமான விளக்கம். வாழ்த்துக்கள் சகோததிரி🎉

  • @Ashokyadav-uq7nv
    @Ashokyadav-uq7nv Год назад +1

    Thanks 🎉 God bless 🙏 you

  • @pandiyan8540
    @pandiyan8540 Год назад

    மிகதெளிவாக விலக்கிய சகோதரிக்கு வாழ்த்துகள் ....நன்றிகள். அருமை...நம்இந்தியா மிளிரட்டும்.

  • @mahamaha3316
    @mahamaha3316 Год назад +12

    Every Indian should be happy at this moment, and we have to pray for chandrayaan3 complete the job successfully.

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @suriyam1954
    @suriyam1954 Год назад +6

    Very very simple but best explanation. ❤🎉😊

  • @SekharSekharram
    @SekharSekharram Год назад

    என்ன ஒரு அற்புதம் அழகாக விளக்கமாக விளக்கம் அளித்த மகளுக்கு வாழ்த்துக்கள்

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Год назад +5

    மிக தெளிவான விளக்கம் 👏🏻👏🏻👏🏻

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @govindant1128
    @govindant1128 Год назад

    Landing successfulla அமைய வேண்டிக்கொள்வோம்.
    தமிழில் இவ்வளவு விரிவாக எளிமையாக விளக்கிதற்கு பாராட்டுக்கள்.

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @Shylusspecialkitchen
    @Shylusspecialkitchen Год назад +2

    Great explanation. God bless you!!

  • @ramalakshmi4936
    @ramalakshmi4936 Год назад +5

    அருமையான விளக்கம் ❤

  • @PoulMoses-oe9mu
    @PoulMoses-oe9mu Год назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    தெளிவான விளக்கம்

  • @MaduraiVicky
    @MaduraiVicky Год назад +20

    நாம் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்வோம் ❤

  • @deivasubramanian531
    @deivasubramanian531 Год назад +80

    நந்தினியின் விளக்கம் எப்பொழுதுமே நன்று.எங்களையே லேண்டராக்கி நிலவுக்குள் அழைத்துச் சென்ற வித்தை அற்புதம். வந்தனம் நந்தினி.

  • @shokalingammr6892
    @shokalingammr6892 Год назад +1

    Great and hard work undertaken.let them come with flying colors.

  • @YathavanCreation1215
    @YathavanCreation1215 Год назад +1

    Super ❤❤❤

  • @velappanindirabai9323
    @velappanindirabai9323 Год назад +5

    தமிழ் மிகத்தெளிவாக பேசி தமிழ் தெரியாதவர்களே புரியும் வகையில் மணி மணியாக பேசுவது பாராட்டுதலுக்குரியது.
    சந்திராயன் 3 வெற்றியடைய வாழ்த்துக்கள்!

  • @chandrachandra4298
    @chandrachandra4298 Год назад

    தங்கள் பதிவு அருமை
    விக்ரம் லேண்டர் நிலாவில் இறங்கும் அந்த அற்புத காட்சியை கண்டு மெய் சிலிர்த்தேன் பெரும் பாக்கியம் பெற்றேன் நன்றி

  • @govindarjgovindaraj7005
    @govindarjgovindaraj7005 Год назад +1

    Dear Nandhini You have given a detailed report on chandrayan third . Vazthukkal. Thanks . Grand Fa.

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @jmraj583
    @jmraj583 Год назад +3

    Beautifuly you have explained madam.Your tamil too very clear & distintive..Voice is soft & explanation is remarkable & fantastic. It seems you are also part of ISRO.Congratultions...

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @ganapathis9820
    @ganapathis9820 Год назад +2

    மிகத்தெளிவான விளக்கம்.அற்புதம்.

  • @dcm.murugeshdcm.murugesh4201
    @dcm.murugeshdcm.murugesh4201 Год назад

    அருமை வாழ்த்துகள் இந்திய விஞ்ஞானிகள் பாராட்டக்குரியவர்கள் சந்திராயன்-2 அனுப்பிய பிறகு தோல்வியால் பல விஷயங்கள் கற்றுக் கொண்டு அதன் பிறகு சந்திராயன் 3 விண்கலத்தை அனுப்பி உலகிலேயே முதன்முறையாக நிலவின் தென் துருவத்துக்கு விண்கலத்தை தரையிறங்க செய்து பல சாதனைகள் புரிய வேண்டும் இந்திய விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @vadiveluba5336
    @vadiveluba5336 Год назад +1

    Very nice speech hard work never fail valthugal

  • @MohanKumar-he9tl
    @MohanKumar-he9tl Год назад +4

    Thank you for your valuable information sister❤🎉

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 Год назад +3

    Great mind Indian scientists Hats off to Isro scientists especially veeran muthuvel .God bless you all abundantly .

  • @nr776
    @nr776 Год назад +1

    Highly informative video. Thanks
    Hope for the best. 👍👌👏🇮🇳🇮🇳🇮🇳

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal Год назад +1

    Good Information 👍 September 2019ல் சந்திரயான்-2 தோல்வி அடைந்த போது அதன் தலைவர் சிவன் ஐயா அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் பாடல் எழுதிப் பாடினேன். இது தான்,
    சிவனே! எங்கள் சிவனே!
    உலகமே வியந்திடும் தமிழனே!
    பிரபஞ்சம் முழுதும் விண்கலம் ஏவிடும் தலைமகனே!
    சந்திரன் நீ தொட்டு விடும் தூரம் தான்!
    உன் சாதனை எழுதிடும் வெற்றிச் சரித்திரம் தான்!
    இந்த தேசமே சிந்திய கண்ணீர் தான்!
    உன் உழைப்புக்கே கிடைத்திட்ட மகுடம் தான்!
    அப்துல் கலாமின் சீடனும் நீ!
    நம்பிக்கைக்கு உனக்கொரு குறை வருமோ?
    காலம் உண்டு நீயும் கலங்காதே!
    கொஞ்சம் பொறு கோள்களும் கைகள் தட்டும்!
    உன் இலக்குகள் நிலவினில் இறங்கிடுமே!
    அது பூமிக்கும் பாலத்தை அமைத்திடுமே!
    உன் கண்களில் மீண்டும் கண்ணீர் வரும்,
    இந்த உலகம் உன் வெற்றியைக் கொண்டாடும் போது, உன் கண்களில் மீண்டும் கண்ணீர் வரும் - "ஆனந்தக் கண்ணீர் வரும்".
    சிவனே! எங்கள் சிவனே!
    உலகமே வியந்திடும் தமிழனே!
    பிரபஞ்சம் முழுதும் விண்கலம் ஏவிடும் தலைமகனே!
    Congratulations and All the best to Team ISRO for the Success of Chandrayaan-3 🎉👏👍

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад +1

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

    • @tamilkurumpadal
      @tamilkurumpadal Год назад

      @@OneindiaTamil 👍😊

  • @radhamagesh7333
    @radhamagesh7333 Год назад +7

    Congratulations 🎊 for chandrayan 3 success

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @rajendranjagadesan1078
    @rajendranjagadesan1078 Год назад +5

    Nandini, welcomeing your very nice explanation about the Chandrayan 3. Congratulations

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @agnalleo9794
    @agnalleo9794 Год назад

    தமிழ்லில் மிகவும் அழகாக. புரியும்படி பேசியுள்ளீர் சகோதரி மிகவும் நன்றி.இந்திய விஞ்ஞானிகளின் முயற்ச்சி நிச்சயம் வெற்றியடையும் வாழ்த்துக்கள்.

  • @soundrapandisoundrapandi5439
    @soundrapandisoundrapandi5439 Год назад +1

    விரிவான தெளிவான விளக்கம் கேட்க்க கேட்க்க இந்தியாவின் விஞ்ஞானிகள் மீது மதிப்பு பன்மடங்கு உயர்கிறது
    வாழ்த்துகள்

  • @sampathsam4104
    @sampathsam4104 Год назад +2

    புதிய சாதனை வெற்றியாக அமைய வாழ்த்துகள்.....❤❤❤❤

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад +1

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @mathimalar3217
    @mathimalar3217 Год назад +8

    Hardwork never fails,..hats f all hard worker in ISRO

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

    • @turbo8390
      @turbo8390 Год назад

      Hat's off na enna

  • @rkrishnan3660
    @rkrishnan3660 Год назад +2

    Your presentation is marvelous. Pl keep it up

  • @OneindiaTamil
    @OneindiaTamil  Год назад +13

    Chandrayaan 3 நிலவுக்கு போவது இப்படித்தான் | Chandrayaan 3 Launch | Lunar Mission | ISRO
    ruclips.net/video/1OLi2o7QWIk/видео.html

  • @subbu3922
    @subbu3922 Год назад +2

    Very interesting and inspired massage explained about. Chandrayan 3 landling on moon. Thanks for sharing this valuable massage 🎉.👍

  • @Jostar27
    @Jostar27 Год назад

    மிகவும் அழகாக தொகுத்து தெளிவாக புரிய வைத்தமைக்கு நன்றி ❤வழ்துக்கள்❤

  • @karthickvinay1982
    @karthickvinay1982 Год назад +4

    Nice clear explanation where common man can understand.

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @sivakumarpasupathi7281
    @sivakumarpasupathi7281 Год назад +1

    Thank you so much sister for the clear explanation

  • @murugesanvl2999
    @murugesanvl2999 Год назад

    Super Risk . Myself salute our ISRO Great Team. Explanation in Tamil by Nandhini madam is fine. Vaalga Valamudan.

  • @Senthilkumar72-h6
    @Senthilkumar72-h6 Год назад +4

    Very clear explanation thank you

  • @chokkalingamthirumurthy7519
    @chokkalingamthirumurthy7519 Год назад +11

    Great salute to our scientists. Advance congratulations for the success

  • @subashbose9476
    @subashbose9476 Год назад

    நல்ல பதிவு
    தெளிவாக புரியும் படி கூறுவது நன்று
    அருமை

  • @koteeswarancs8288
    @koteeswarancs8288 Год назад +2

    Very very informative presentation.Let us wait and watch for the results.

  • @rajendranmaharajan8410
    @rajendranmaharajan8410 Год назад

    மிக அருமையான பதிவாக இருந்தது....சிறப்பு...

  • @shanthakumari2156
    @shanthakumari2156 Год назад

    நன்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்

  • @ourjourney1460
    @ourjourney1460 Год назад

    நேரில் கண்டது போல் தெளிவான விளக்கம் மிக்க நன்றி...

  • @agr3561
    @agr3561 Год назад +4

    informative presented with simple way of understanding to every one. Nice Job,
    thank you

  • @jasperbell5900
    @jasperbell5900 Год назад +2

    Congratulations. Let it be a success. God bless.

  • @மருதநாட்டுத்தமிழச்சி

    சிறப்பு சகோதரி .... தெளிவான விளக்கம்... வாழ்த்துக்கள்.
    மருதநாட்டுத்தமிழச்சி

  • @baskarandurairaj5650
    @baskarandurairaj5650 Год назад +1

    V good explanation Nandini mam !!

  • @kandasamymani4911
    @kandasamymani4911 Год назад

    Well done. Ohm namashivaya. Nammal mudiyum. Thanks lot.

  • @Cheemsreturen05
    @Cheemsreturen05 Год назад +2

    இனிமே அந்த டிரட்டரி உன்னுது இந்த டிரட்டரி என்னுதுனலாம் சொல்லக்கூடாது The Moon Is இந்தியன் டிரட்டரி...🤜💥😎

  • @vijiviji4734
    @vijiviji4734 Год назад +1

    Best of luck India 🇮🇳
    Wishes from srilankans

  • @syedhisyedhi9494
    @syedhisyedhi9494 Год назад

    சந்திராயன் 3 மூலம் விரிவான விளக்கம் பல பல புதிய விஷயங்களை வியப்படைய செய்துள்ளது
    தெளிவாக கூறியமைக்கு நன்றி..

  • @chandransekaran3700
    @chandransekaran3700 Год назад +1

    Best wishes for grand success to Chandrayan3 12:56

  • @bhuvanesvarand913
    @bhuvanesvarand913 Год назад +3

    Great Salute to ISRO

  • @krishnamoorthyv6327
    @krishnamoorthyv6327 Год назад

    தெளிவான விளக்கம் நன்கு புரிந்து கொள்ள முடியுது. விஞ்ஞானிகள் மற்றும் இந்திய அரசிற்கும் வாழ்த்துக்கள் 🎉

  • @chandrasekarank8500
    @chandrasekarank8500 Год назад +1

    Lovely presentation. Congrats.

  • @monichemkrishna1151
    @monichemkrishna1151 Год назад +4

    Super and Excellent explanation. Great. Keep it up.

    • @OneindiaTamil
      @OneindiaTamil  Год назад

      உங்கள் கருத்துக்கு நன்றி...சந்திராயன் 3 தொடர்பான அடுத்த Update!
      ruclips.net/video/zFYEXdxRKFE/видео.html
      Chandrayaan-3 எங்கு இருக்கிறது? | Gaganyaan ISRO Update

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 Год назад

    உங்களுடைய பதிவு அருமையான பதிவு கருத்துள்ள பதிவு விஞ்ஞான பதிவு சந்திராயன் 3 சம்பந்தமான விஷயங்களை கூறி விளக்கமாக சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி பாரத் மாதா விஜய் வந்தே மாதரம்