இந்த 10 தவறுகளை சுகர் கண்ட்ரோல் இருக்கணும்னா செய்ய்யாதீர் |10 MISTAKES TO AVOID FOR DIABETES CONTROL

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 905

  • @drarunkarthik
    @drarunkarthik  4 месяца назад +86

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac...
    PHONE:0422-2432211/3562572

    • @lakshmiseshan6384
      @lakshmiseshan6384 3 месяца назад +6

      😅

    • @SebaDgl
      @SebaDgl 2 месяца назад

      00assa​@@lakshmiseshan6384

    • @periyasamy3020
      @periyasamy3020 2 месяца назад +3

      😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅

  • @umanatarajan6159
    @umanatarajan6159 Год назад +26

    Dear Dr very nicely explained, iam a diabetic patient for the past 27 years, HbA1c is 6.4 to 6.8, strict diet, 80.years old, undergone Anjioplasty 11 years back, I.have neuro pains pulling on, Iam a very active lady, with best wishes, UmaNatarajan

  • @mkrishnanmkrishnan910
    @mkrishnanmkrishnan910 Год назад +27

    நல்ல தகவல் கொடுத்ததுக்கு மிக்க நன்றி ஐயா.🙏

  • @arumumugam4568
    @arumumugam4568 Год назад +25

    நன்றி ஐயா நல்லதெநடக்குட்டும் வாழ்த்துக்கள் ❤🎉

  • @vijayanvijayan8664
    @vijayanvijayan8664 Год назад +8

    Thanks for your kind communication, against the sugar problems...

  • @NazirBegum-x9f
    @NazirBegum-x9f Год назад +22

    நண்றி டாக்டர் பயனுள்ளதாக இருந்து.

  • @bagyalakshmi9451
    @bagyalakshmi9451 Год назад +6

    Good explanation.God is always with you

  • @EkaruppaiahEkaruppaiah
    @EkaruppaiahEkaruppaiah 2 месяца назад +3

    மிகவும் அருமையான ஒரு தகவலை சொன்ன டாக்டரை அவர்களுக்கு மிக்க நன்றி இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்💐🙏🏻

  • @kamalamsankararaman7401
    @kamalamsankararaman7401 Год назад +3

    Hi Dr neengal solvathu ellam 100/100 unmai 100/ true thanks for your useful information in feature i followed your advice txs

  • @thiruvenivenkat3321
    @thiruvenivenkat3321 Год назад +13

    சார் வணக்கம் சார் உணவு விளக்கமா சொல்றீங்க சார் ரொம்ப நன்றி சார் ஆனா ஒன்னு சில நேரம் டயர்டா இருக்கு சார் ஏதாவது சத்து மாத்திரை என்ன போடலாம் என்றதை கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @alamelum2134
    @alamelum2134 Год назад +6

    மிக்க நன்றி டாக்டர் ஐயா

  • @armsarumugam2707
    @armsarumugam2707 4 месяца назад +7

    இந்த அத்தனை தவறுகளையும் நான் செய்கிறேன்....இனி குறைத்துகொள்வேன்....நன்றி அய்யா....

  • @meenakshi9341
    @meenakshi9341 Год назад +3

    Thank you doctor good advise and message fine.👍

  • @prabhakarans8919
    @prabhakarans8919 Год назад +8

    Super Doctor. ரொம்ப useful message. 🙏

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 Год назад +4

    தங்கள் சேவை சிறப்பு மிக்கது சார்

  • @rajendranc7058
    @rajendranc7058 Год назад +10

    டாக்டர், நீங்கள் சொல்வதெல்லாம்Vயனுள்ளதாக இருந்தது. நன்றி ஐயா.

  • @petermasilamani1224
    @petermasilamani1224 Год назад +4

    Super advice thank you doctor❤

  • @deivanayagip2958
    @deivanayagip2958 4 месяца назад +2

    நலம் தரும் நல்ல பதிவு நன்றி டாக்டர்

  • @ranjaniranjani340
    @ranjaniranjani340 Год назад +3

    Romba.nalla.vesayangal.solle.thandega.docter.so.thank.u.so.mach

  • @naantamilan..4010
    @naantamilan..4010 Год назад +1

    You are the best ilumanety of English medicine

  • @rameshseetharaman675
    @rameshseetharaman675 11 месяцев назад +2

    மிகவும் உபயோகம் ஆன பதிவு... நன்றிகள் கோடி...

  • @bharathanbindu1605
    @bharathanbindu1605 Год назад +9

    Thank you Doctor!
    Great information about to take proper food diabetic patients!
    We salute 🙏 you! Doctor

  • @JBDXB
    @JBDXB Год назад +4

    Thanks

  • @vinayagamoorthythambipilai6719
    @vinayagamoorthythambipilai6719 Год назад +41

    சமூக அக்கறையுடனான உங்கள் அறிவுரைகளுக்கு மிக்க நன்றி🙏

    • @mohans1686
      @mohans1686 5 месяцев назад

      😅😇😅 9:03 9:05 9:05 9:06 9:06 9:06 9:08 9:15 9:17 9:17 9:17 9:18

  • @jamalmohamed4241
    @jamalmohamed4241 10 месяцев назад +1

    நல்லததவல்வழ்த்துகள்நன்றி

  • @ponnambalamthandapani1964
    @ponnambalamthandapani1964 Год назад +4

    I take choice digestive biscuts with sugerles tea in the early mirning. That may be the reason for PP test suger is in control. But next test in high level more than 200.I will change this habit and comment the result latter to u. Thanks a lot Doctor 12:45 😊😊

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Год назад +6

    Super Dr, thank you, edha 10 commandments a madichi naanga follow pannuvom, appreciate your efforts, godbless.

  • @ManiGSE68
    @ManiGSE68 Год назад +3

    Well said doctor!

  • @KrishnakumarR.K-n2c
    @KrishnakumarR.K-n2c Год назад +13

    Thanks for your practical advise Doctor.

  • @harinipriya6710
    @harinipriya6710 Год назад +6

    Thank you so muchhhhhhh doctor. Enaku enna doubt irrunthucho ...Ella questions kum answer solitenga...thank you 😊

  • @loganathanc4287
    @loganathanc4287 10 месяцев назад +2

    அருமை

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe Год назад +4

    Thank you doctor 🙏🇦🇪

  • @sekara276
    @sekara276 2 месяца назад +2

    அய்யா.உங்கள்.கருத்துக்கு.மிகுந்த.நன்றி

  • @padmai8345
    @padmai8345 7 месяцев назад +3

    Thank you Sir. Its really a good awareness message. Many fruitful informations we received. Mau God bless you to serve more for the people.

  • @SampathKumar-oq7zb
    @SampathKumar-oq7zb 11 месяцев назад +5

    Good advice. For sugar patients thank you sir.

  • @vijayakumarmahadevan3365
    @vijayakumarmahadevan3365 11 месяцев назад +4

    ஐயா தங்களின் அறிவுரை மிகவும் அருமையாக இருந்தது. நான் பொதுவாக உண்பது போலவே உணர்கிறேன் ஆனால் திடீரென்று 560 மீண்டும் 160 இதன் காரணம் தெரியவில்லை. 26 ஆண்டு ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன் தற்போது 63 நடந்து வருகிறது உடம்பு நன்றாக உள்ளது strongஎன்ன செய்ய?

  • @RichardjobVanthiyadevan
    @RichardjobVanthiyadevan Год назад +5

    அருமையான விளக்கங்கள் டாக்டர். மிகவும் நன்றி அய்யா.

  • @m.balalight
    @m.balalight 5 месяцев назад +9

    தவறுகள் என்பதை எவ்வளவு அனுபவம்...
    உங்களுடைய அனுபவம், விளக்கம் அருமை டாக்டர்.

  • @RajeswariSeenivasagam
    @RajeswariSeenivasagam 14 дней назад

    ARUMAYAANA PATHIVU DR.SIR.❤❤🎉🎉

  • @ttprema2407
    @ttprema2407 Год назад +8

    ரொம்ப அழகாக பயனுள்ள தகவல்கள் சொன்னீர்கள் டாக்டர் நன்றி

  • @lakshmiraman9992
    @lakshmiraman9992 Год назад +6

    Good morning dr. Apt time give these tips. Very proud of you Dr. Happy Prosperous Diwali to you and your team.❤❤🎉🎉

  • @rajiahn2203
    @rajiahn2203 Год назад +1

    Thank you for your advice

  • @thangasamy7629
    @thangasamy7629 Год назад +10

    நல்ல தகவல், பகிர்வுக்கு நன்றி.

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 Год назад +2

    Thank you Dr Good information Dr

  • @maheshwarirajesh3425
    @maheshwarirajesh3425 Год назад +23

    Thank you for your advice sir. Wish you, your family and staff a very Happy Deevali. May God bless you all. Especially the credit goes to your parents who made a dedicated Doctor and wonderful service

  • @RaniKamaleswaran
    @RaniKamaleswaran Год назад +69

    நன்றி டாக்டர் பயத்திலேயே இன்னும் சுகர் கூடுகின்றது

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Год назад +3

    very much practical simply superb highly informative excellent 👌👌👌👌👌 explanation thankyou so much for nice 👍 sharing Dr pranaams

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h Год назад +46

    வயதானவர்களை பிள்ளைகள் கவனிப்பது கிடையாது சுகர் உள்ளவர்களை சுத்தமா கவனிப்பது இல்லை எங்க பார்த்து பார்த்து சாப்புடுவாங்க செத்தா பரவாயில்லை ன்னு நினைக்கிறாங்க டாக்டர் சொந்தகாரங்களை பார்க்கிறேன்..யாரும் கவனிப்பது கிடையாது...

    • @victoriarani9103
      @victoriarani9103 8 месяцев назад +1

      1 QQ

    • @jothibharathi3045
      @jothibharathi3045 2 месяца назад +1

      நான் என் மாமியார் கிட்ட சுகர் நெறைய இருக்கு எதுன்லாம் சாப்பிடாதீங்கனு சொன்ன என் husband கிட்ட தப்பா போட்டு கொடுத்து அவர் என்னை திட்டுவார்.. வாய காட்டுனாலே போதும்.. 70 வயசுல ஸ்வீட்ஸ் நெறைய சாப்பிட வேண்டியது அப்புறம் கவனிக்கலன்னு மத்தவங்க மேல பழியை போடுறது

  • @shanthalaravi4260
    @shanthalaravi4260 Год назад +2

    Happy Diwali sir. Ty for your valuable suggestions 🙏

  • @pongopalapillai8643
    @pongopalapillai8643 15 дней назад

    🙏அருமை, sir.....!!! 💘👌❤️நன்றி,🎉🎉🎉🎉

  • @p.k.shanmugamkaruppanan2203
    @p.k.shanmugamkaruppanan2203 7 месяцев назад +38

    சார் வணக்கம். நீங்க சொல்றீங்க அதை சாப்பிடாதீங்க இனி சாப்பிடாதீங்க அப்படின்னு சொல்றீங்க வயசான எங்களுக்கு நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்துல தனியா எங்களுக்கு மட்டும் உணவு தயாரிக்க முடியுமா. இவ்வளவு சொல்ற நீங்க இவ்வாறு சாப்பிடுங்க அப்படின்னு வகைப்படுத்தி சொன்னீங்கன்னா பரவாயில்லை. சாப்பிட வேண்டாம் என்று மட்டும் சொல்றீங்க. இப்படி சாப்பிடுங்க சுகர் குறைந்துவிடும் அப்படின்னு பாசிட்டிவா சொல்ல மாட்டேங்கறீங்க இதுதான் எங்கள் வேதனை நன்றிகள் சார்.

    • @drarunkarthik
      @drarunkarthik  7 месяцев назад +5

      WATCH ALL THE VIDEOS IN THIS CHANNEL. YOU WILL GET AN IDEA

    • @MandrusRengaraj
      @MandrusRengaraj 5 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rukmanirukmani7262
    @rukmanirukmani7262 Месяц назад

    Thank u doctor for yoursugar treatmentadvice for me im daily watching

  • @IvaJalin
    @IvaJalin Год назад +3

    Thank you so much for your very very best and very very useful video Dr.

  • @manjularavi6140
    @manjularavi6140 Год назад +1

    Super sir very useful tips Thank you sir 🙏

  • @vellingiriv951
    @vellingiriv951 Год назад +1

    நல்ல விழிப்புணர்வு டாக்டர்

  • @baskar5611
    @baskar5611 Год назад +4

    At Stroke of Deepavali one can term this as the BEST USEFUL video.

  • @ranganayaki7846
    @ranganayaki7846 6 месяцев назад +1

    நன்றிங்க டாக்டர்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @abdulrazakm7836
    @abdulrazakm7836 Год назад +7

    அருமையான பதிவு சிந்திப்போம் செயல்படுவோம்

  • @karuppasamykadangai4348
    @karuppasamykadangai4348 27 дней назад

    பயனுள்ள தகவல் நன்றி டாக்டர் ❤

  • @magalingamviraayyan5172
    @magalingamviraayyan5172 Год назад +16

    Sir தீபாவளி வாழ்த்துக்கள்

  • @fathimaswamy6528
    @fathimaswamy6528 Год назад

    Thank you DR.Sooper Advice.😮

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 Год назад +3

    Nalla ppayanulla thagaval Thanks doctor

  • @shajahanshaikh-lv9gt
    @shajahanshaikh-lv9gt 3 месяца назад

    Hello Sir ur Advised for Diabetes SUPER Thanks Sir

  • @lillynadar9144
    @lillynadar9144 Год назад +406

    சுகர் ஆகிவிட்டால் எதைசாப்பிட்டாலும் தப்பு தான் அவர்களுக்கும் விருப்பம் என்று இருக்கிறதுயில்லையா, எல்லாவற்றையும் பார்த்து பார்த்து சாப்பிட்டு வாழ்க்கையே வெருப்பாகிவிடுகிறது

    • @santhoshsk6155
      @santhoshsk6155 Год назад +37

      Yes true.

    • @subbarayalumohandoss1545
      @subbarayalumohandoss1545 Год назад +9

      don’t give up on sweets no matter who says what.
      Enjoy the festive season. But challenging to avoid sweets , by taking medication , cheating a day only. Happy Diwali🎉

    • @ushajothi1615
      @ushajothi1615 Год назад +8

      S correct

    • @skani34
      @skani34 Год назад

      ​@@subbarayalumohandoss1545蒙999999999

    • @geetham-wd4by
      @geetham-wd4by Год назад +7

      Sir,happy depavali,

  • @padmavathik3583
    @padmavathik3583 Год назад +1

    God bless u docter
    Good job

  • @இயேசுவேதேவன்

    ❤❤பசிக்கேற்ற உணவு பிடித்த உணவு உடல் உழைப்புக்கு ஏற்ற உணவு பாலி ஸ் ரைஸ் குறைவாக எடுத்துக்கொள்வது இவைதான் முக்கியம் .. சர்க்கரை இனிப்பு என்று மக்களை பயங்காட்டி குழப்பாதீங்க ! உடல் உழைப்புக்கு ஏற்ற நல்ல தரமான உணவு எடுத்தால் சர்க்கரை நமது கைக்குள்ளே ⛓️💢💥

    • @syedabuthahir3651
      @syedabuthahir3651 Год назад +3

      உங்கள் கருத்து சரியானது தானா என்பதை உங்கள் நண்பர் டாக்டர் இருந்தால் உறுதி செய்ய கொள்ள வேண்டும்..

    • @sathyathiru9512
      @sathyathiru9512 9 месяцев назад +1

      Sir cookerla vegetables boiled pannalama

    • @sathyathiru9512
      @sathyathiru9512 9 месяцев назад +1

      Useful ah iruku sir unga tips thank you so much sir

    • @gowris9628
      @gowris9628 8 месяцев назад +1

      உடல் உழைப்பு முக்கியம்

    • @palanisamy3740
      @palanisamy3740 4 месяца назад

      சரியாக சொன்னீர்கள்

  • @praiseimmanuel2520
    @praiseimmanuel2520 Год назад +68

    1. Avoid taking Rice at night
    2. Avoid taking Snacks
    3. Avoid taking Fruits at Night
    4. Avoid taking Brown Sugar
    5. Avoid Suger free Biscuits
    6. Avoid taking Cooker Rice
    7. Avoid taking Health mix porridge
    8. Avoid Drinking Juices
    9. Avoid Skipping Medicines
    10. Wrongly assuming any symptoms as Low suger

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Год назад +2

    Dr Arunkarthik..🙏🙏👍👍
    Super video ..yes ..must follow these 10 tips for better sugar control..but..when can I eat my favourite snack? May be once a weak as part of the breakfast !!😊😊

  • @MoorthiKrishnan-u8n
    @MoorthiKrishnan-u8n 11 месяцев назад +5

    மிகவும் அருமை.

  • @radhamurthy6709
    @radhamurthy6709 Год назад +1

    Very correct dr.these mistakes I used to do.

  • @venkataramansriram4474
    @venkataramansriram4474 Год назад +3

    Is vegetable soup ok for dinner?

  • @meenasankar7767
    @meenasankar7767 Год назад +253

    காலை காபி ல இருந்து நைட்வரை பார்த்து பார்த்து இப்படி பயந்து சாப்பிட்டால் உயிர் வாழ முடியாது மண்ணைத் தான் திங்கனும்😭

    • @ranganathanrajamurai4008
      @ranganathanrajamurai4008 9 месяцев назад +58

      மண்ணை திண்ணுறவங்களுக்கான பதிவல்ல
      இந்த மண்ணை ஆள நினைப்பவர்களுக்கான பதிவு...

    • @munusamytr-zd2yp
      @munusamytr-zd2yp 8 месяцев назад +8

      😢😢

    • @Ponnanp-df3os
      @Ponnanp-df3os 8 месяцев назад

      .​@@ranganathanrajamurai4008

    • @tksram
      @tksram 7 месяцев назад +3

      @@ranganathanrajamurai4008 wow if one can control blood sugar can rule the land. 😮😮😮. It’s for sugar patients bro. 😂

    • @Arockiaswamy-z7g
      @Arockiaswamy-z7g 6 месяцев назад +4

      Very good said sir super

  • @gladstoneb879
    @gladstoneb879 Год назад +1

    Nice tips.

  • @sudharajessh8645
    @sudharajessh8645 Год назад +4

    Hi dr for sugar patient normal healthy diet chart sollunga frm morning empty stomach to night wht food we should take nu its useful for all

  • @Leelasamuel-bg6sh
    @Leelasamuel-bg6sh Год назад +1

    Super instructions

  • @chandraraj3943
    @chandraraj3943 Год назад +36

    மாத்திரை குறைக்க கூடாதுனா மாத்திரையால் சுகர் குறையனும்மில்லை அது குறைவதில்லையே

  • @tamilsithermahimaivenkat5430
    @tamilsithermahimaivenkat5430 11 месяцев назад +4

    அனுபவமா நாட்டுசக்கரை நல்ல ரிசல்ட் இருக்கு அதை மறைப்பது மக்கள் அவதிபட வாய்ப்பு இருக்கு

  • @panneerselvam2514
    @panneerselvam2514 17 дней назад +4

    அந்த கால மனிதன் இப்படி அட்டவணை போட்டா சாப்டுனு இருந்தான்..இப்படி இதையெல்லாம் கேட்கும்போது எது நல்லது எது கெட்டதுனு பிரிச்சி பாக்கவே தல சுத்துது. இந்த சக்கரை பிரச்சனை இல்லாத மனிதனே உலகத்தில இருக்க முடியாதோ...

  • @issaczion903
    @issaczion903 Год назад +14

    உங்களுடைய ஆலோசனை வரவேற்கத்தக்கது. ஆனால் எதுவுமே சாப்பிடாமல்இருப்பது நல்லது.

  • @padmavathik3583
    @padmavathik3583 Год назад +1

    Thank u docter this is what i expected

  • @dominicpaul3454
    @dominicpaul3454 Год назад +8

    Thanks for the advises Doctor, can 0% added sugar which says in the juice box which the sup market sells be consumed ?

  • @kamalakumarasamy5253
    @kamalakumarasamy5253 Год назад +4

    Doctor, எனக்கு 20வருடங்களாக Diabetic உள்ளது. நான் இலங்கை. Eye surgery காக kochi யில் இருக்கிறேன். இங்கு வந்ததும் FBs 175 ஆக அதிகரிக்கிறது. மற்றும் Doctor தாங்கள் மிகவும் பயனுள்ள விளக்கங்களை தருவது மிக மிக பாராட்டுக்குரியது. நான் தமிழ்நாட்டு பக்கம் வந்தால் சந்திக்க முடியுமா?

  • @sundarramu5112
    @sundarramu5112 Год назад +2

    USEFUL MESSAGE THANK YOU SIR

  • @ars8072
    @ars8072 Год назад +6

    Thanks Doctor..Much needed during the festival season🙏🙏Greetings and best wishes to you and your family on the occasion of Diwali 🪔🪔

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Год назад

    Excellent ji.Today only i saw.Very very thans ji

  • @kcmuthu7654
    @kcmuthu7654 Год назад +3

    சார் உங்க ஆலோசனைக்கு நன்றி சர்க்கரை நோயாளிகள் ஏதாவது மருந்து எடுத்து கொண்டாலும் சரி எடுக்காமல் இருந்தாலும் சாவு உறுதி....😂👍🤼 போங்க சார் எல்லா டாக்டர்ஸ் இப்படி தான்.சர்க்கரை நோய் முற்றிலும் குணம் மாக்கிய டாக்டர் இருந்த சொல்லுங்க....🙏🙏🙏

  • @brigadepadmanaban3704
    @brigadepadmanaban3704 Год назад +6

    என்னுடைய நண்பர் 36 வருடங்களாக சுகர் மாத்திரை எடுக்கிறார் ஒன்றும் லாபம் இல்லை/ Bp இருந்தால் மருந்து எடுக்கவும்/ வயதுக்கு தகுந்த மாதிரி கம்மியாக சாப்பிடவும்/ Gym போக வேண்டாம்/ முடிந்தால் இரண்டு முறை நடக்கவும்/ WALKING A MUST, Less Carbohydrates advisable

  • @shengguan7236
    @shengguan7236 Год назад

    very nice conversation short and simple.

  • @Maheshkumar-qf7lr
    @Maheshkumar-qf7lr 11 месяцев назад +7

    இவர் தான் சுகர் மாத்திரைக்கு ஓனர் போல மாத்திரை தவிர வேறு எதுவும் சாப்பிடாதீர்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 Год назад

    Thanks for the use full information from Australia 🇱🇰

  • @brigadepadmanaban3704
    @brigadepadmanaban3704 Год назад +3

    ஒரு Stagekku மேல் சம்பாதிக்கும் ஆசை விடவும் குடும்பம் பிரச்சினை தலை இடாதீர்கள் காமெடி சானல் கச்சேரி உபன்யாசம் அளவான சாப்பாடு அவசியம் கிழங்கு வகைகள் தவிர்க்க பச்சை காய்கறிகள் சாப்பிடவும், more than enough எனக்கு தெரிந்து பயமே வியாதி

  • @petchiammal8175
    @petchiammal8175 Год назад +3

    Sir lite Horlicks edukalama milk la one spoon

  • @sureshc2627
    @sureshc2627 Год назад +11

    நான் செய்வது எல்லாவற்றையும் அப்படியே சொல்றீங்க..😂😢

  • @ManikandanMani-xn8ts
    @ManikandanMani-xn8ts 3 месяца назад +1

    குட் அட்வடய்ஸ்மெண்ட் சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanchinnappa15
    @murugesanchinnappa15 5 месяцев назад +4

    உங்களுக்கு உங்கள் பிஸ்னஸ் பாதிக்கப்படாதுன்னு எதையும் சாப்பிடாதே நான் குடுக்கிற மாத்திரையை மட்டும் சாப்பிடுன்றீங்க....

  • @vimalag739
    @vimalag739 4 месяца назад

    Sir vanakam doctor. Thank you so much for your advice doctor.❤

  • @vedamurthi7559
    @vedamurthi7559 5 месяцев назад +1

    சக்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் உணவு பழக்கம் பற்றி தெளிவாக எடுத்து சொன்னீர்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன்
    12:45 12:45

  • @brittonesam3117
    @brittonesam3117 5 месяцев назад

    Very educative lesson.Thanks sir

  • @fatimag2804
    @fatimag2804 7 месяцев назад

    Thank you doctor your message about sugar control very very useful for me

  • @jeninvishalakshi89
    @jeninvishalakshi89 Год назад

    Praise the Lord dear doctor thank you God bless you🎉 I'm vishalam from Hyderabad