வெண்டைக்காய் புளி குழம்பு மதினி கைபக்குவத்தில் Marrow Tamarind Broth Madhini Handcrafted

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024

Комментарии • 665

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan  2 года назад +18

    Support my Instagram page thoothukudimeenavan
    instagram.com/thoothukudimeenavan/?hl=en

    • @reginasaravanan6069
      @reginasaravanan6069 2 года назад +1

      Thank you for .your recipe

    • @sanmungangan9174
      @sanmungangan9174 2 года назад +1

      I'm in

    • @KboseKBose-zw9dn
      @KboseKBose-zw9dn 2 года назад +1

      எல்லா குழம்பு லேயும்மதனி தேங்காஊத்துதே நாங்க எல்லாத்துக்கும்தேங்காஊத்தமாட்டோம்

    • @atchayashanthi5193
      @atchayashanthi5193 2 года назад +1

      @@sanmungangan9174 the

    • @xaviorraja1517
      @xaviorraja1517 2 года назад +1

      @@reginasaravanan6069 ct po po
      Zee

  • @beardraskal9207
    @beardraskal9207 2 года назад +513

    எந்த மின்சாதன உபகரணங்களும் இல்லாமல் மதினி சமைக்கும் முறை அருமை.
    மதினி சமையல் பிடித்தவர்கள் give 👍

  • @manjulaaanand6149
    @manjulaaanand6149 2 года назад +4

    Intha chanel ha pakkara thoda stop panikonum..comment pana kudathu pola..yena oru comment kuda no rply..waste of tym to type

  • @priyabaskar9632
    @priyabaskar9632 2 года назад +10

    பசங்களுக்கு சாப்பாடு குடுக்கும் போது கை கால் கழுவி சாப்பிட வைங்கப்பா விளையாட்டு அப்படியே மண்ணோடு உக்காந்து சாப்டறாங்க.

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 2 года назад +14

    அந்த அக்கவை வைத்து இவண் சம்பாதிக்கிறான் அவங்களுக்கு வீடு கட்டி கொடுக்கமாட்டாண்

    • @suparya7855
      @suparya7855 2 года назад +1

      Well said

    • @DD-bf8hy
      @DD-bf8hy 2 года назад +2

      Naanum comment pannan last videolae avangalukum avanga kidskum dress and jewels vaangikudunganu but delete pannitanga

    • @ABAREDIZ
      @ABAREDIZ 2 года назад +3

      ஆமா என்னுடைய msg யும் delit_ஆயிரிச்சு

    • @ABAREDIZ
      @ABAREDIZ 2 года назад +4

      ஒரு help um பண்ணமாட்டான

    • @petchimuthu2802
      @petchimuthu2802 2 года назад

      Evan velaike poga mattanga pola

  • @m.sivaranjani5977
    @m.sivaranjani5977 2 года назад +9

    சமயல் பொருள்கள்
    Vegetable cutting board
    Ukkara plastic small size chair
    Knife. 🔪✂️
    இ துலாம் கொஞ்சம் மதினிக்கு வாங்கி கொடுங்க அண்ணா ப்ளீஸ் 🙏
    எவ்ளோ கஷ்டத்துலையும் உங்களுக்கு வீடியோ காக்கா அழகா சமைக்குறாங்க... ஹெல்ப் பண்றாங்க உங்களுக்கு...நீங்களும் கொஞ்சம் அவங்களுக்கு ஹெல்ப் பண்ண நல்லா உதவியா ரி ருக்கும்

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 года назад +122

    வெண்டைக்காய் கார குழம்பு யாரெல்லாம் சாப்பிட்டு இருக்கீங்க 😋 மதனி க்கும் மதனி உடைய குடும்பத்திற்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்😀💖🔥

  • @velmuruganvnvelu6869
    @velmuruganvnvelu6869 2 года назад +165

    என்னதான் பீசா பர்கர் நூடுல்ஸ் வந்தாலும் இந்த மாதிரி மண்சட்டியில் சமைத்து சாப்பிடும் போது வரும் சுவை சுப்பர் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @mayaveldevi.646m2
    @mayaveldevi.646m2 2 года назад +35

    ஒவ்வொரு நேரமும் வீடியோ எடுக்கும் போது உங்க மதனி சிரிப்பு அருமை, எவ்ளோ அரைதுத்திருந்தால் அந்த அம்மி இவோலோ தேய்ந்து இருக்கும் 😇😍

  • @prakashraja3855
    @prakashraja3855 2 года назад +45

    சகோ, தயவுசெய்து மகாராஜா மசாலா பொடி சேர்க்காம பாரம்பரிய முறையில் சமையல் செய்து காண்பிங்க...
    உங்கள் அம்மா மசாலா தூள் சேர்க்காமல் கண்டிப்பா பாரம்பரிய முறையில் வைப்பார்கள் அவர்களை வைத்து ஒரு உணவு வீடியோ போடுங்க...
    தயவுசெய்து மசாலா பொடியை தவிருங்கள்😪🙏

    • @sureshphilip1280
      @sureshphilip1280 2 года назад +3

      Very true. Masala powder anyone can make. Homely cooking is desirable

    • @rinithangam4103
      @rinithangam4103 2 года назад

      S.. sis.. crct. Maharaja masalaku ivunga freeah marketing panranga

  • @garnishwithlove
    @garnishwithlove 2 года назад +25

    புளிக் குழம்பிற்கு மல்லித் துவையல் புதிதாக இருக்கு. அருமை
    வாத்து வளர்த்தால் ஈ தொல்லையில் இருந்து தப்பலாம்.

  • @tn69kinggaming79
    @tn69kinggaming79 2 года назад +2

    மதினி வீடுக்கு சிமெண்ட் போடலாமல்ல மணல் வீட்டில் தான இருக்காங்க சிமெண்ட் போட்டா நல்லா இருக்குமல்ல மதினிக்கு கொழுந்தன் உதவி செய்யலாமல்ல உங்க RUclipsக்கு உறுதுணையாக இருக்காங்க

  • @arul6374
    @arul6374 2 года назад +60

    மதினி சமையல் தனி அழகு🙏👌👌👌😍😍

  • @JJMvlogs
    @JJMvlogs 2 года назад +26

    Brother மதினி சமையல் வீடியோ மட்டுமே போடுறீங்க bro .... உங்க அடையாளத்தை மறந்துவிடாதீர்கள் ... என்றும் உங்கள் இனிய நண்பன்

    • @ramyaramasamy3428
      @ramyaramasamy3428 2 года назад +1

      Mazhai nala kadalakul poga mudila pola bro.

    • @ramyaramasamy3428
      @ramyaramasamy3428 2 года назад +1

      Munadi oru videola solirundhare

    • @JJMvlogs
      @JJMvlogs 2 года назад

      Sss bro ....

    • @vasanthageetha7113
      @vasanthageetha7113 2 года назад

      மண் மேல் தட்டில் வைத்து சாப்பிட்டால் மணல் உள்ளே விழுமா. ஜமுக்காளம் விரித்து சாப்பிடலாமே.

  • @pavithrayashoda5013
    @pavithrayashoda5013 2 года назад +7

    Yes avagulku kitchen items elam vangi kuduga pls

  • @renisha3595
    @renisha3595 2 года назад +13

    அண்ணா...வத்தல் குழம்பு அடுத்த வீடியோ பண்ணுங்க 😊😊

  • @harshaharshayini1052
    @harshaharshayini1052 2 года назад +9

    அண்ணா! ஓடி ஆடி விளையாடும் முயல்களை கூட்டிலே அடைத்து வளர்காதிங்க அண்ணா
    பாவம் அவங்க இரண்டு பேரும்
    கூட்டிலயே அடச்சி வய்க்காதிங்க அண்ணா
    சுதந்திரமா இருக்க விடுங்க

  • @sowriskitchen4725
    @sowriskitchen4725 2 года назад +3

    சாப்பிட தட்டாவது வாங்கி கொடுக்கலாம்ல shoot மட்டும் பண்றீங்க

    • @ABAREDIZ
      @ABAREDIZ 2 года назад +1

      அவன் சாப்பிடுவதற்கும் வீடியோ எடுப்பதாகும் மட்டும்தான் இவங்க வீட்டுக்கு வருகிறான் இவன் எல்லோரையும் ஏமாற்றுகிறார்

  • @keerthimathi8187
    @keerthimathi8187 2 года назад +2

    Ena tha neenga China China help mathiniku panunalum unga channel views ku mathini oru mukhyamantri karanam.. Ethuku ithu.. Pesama avangaluku thaniya channel arambichu kudunga.. Avanga nala unga wifeku nala life.. Ithenna niyayam

  • @reenajose636
    @reenajose636 2 года назад +2

    Always you depend on your MADHINI. But you did not provide any facilities to your MADHINI. Your MADHINI did not have best house. So you built good house and give best dress to your MADHINI family. OK. Always concentrate on your wife and children. But earn money with help of your MADHINI. First you help to your MADHINI family.

  • @subramaniprasanth2339
    @subramaniprasanth2339 2 года назад +48

    மதினி அழகு புதிய தோடு நல்லா இருக்கு மதினி

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 2 года назад

      🧡

    • @karthikkeyan575
      @karthikkeyan575 2 года назад

      Sss

    • @imcsuganya6335
      @imcsuganya6335 2 года назад +3

      RUclips irunthu panam athikama varuthu ...so alagu kudittu...namma ipdi video parthu time waste panitu irupom

    • @aizen4727
      @aizen4727 2 года назад +1

      Un wife yarachum rasicha unaku ok va. Video related comment pannungada dey

    • @prabhavathiethiraj822
      @prabhavathiethiraj822 2 года назад +3

      @@imcsuganya6335 pavam illadhavanga apdi solladhinga nallarukkattum

  • @kalaiselvijl6296
    @kalaiselvijl6296 2 года назад +17

    அருமையான கை பக்குவம்... அட்டகாசமாக இருக்கு😋😋😍

  • @devil_deep866
    @devil_deep866 2 года назад +14

    Unga kaiyala saptanum mathini😋❤️

  • @4-Mad_Angles.
    @4-Mad_Angles. 2 года назад +9

    நீங்க எங்க ஆச்சிமாதிரி சமையல் பண்றீங்க 🥰🥰🥰🥰உங்க சமையல் ரொம்ப நல்ல இருக்கு

  • @b.r.nrocks5443
    @b.r.nrocks5443 2 года назад +16

    மதிணி சூப்பர்..... என்னுடைய favorite வெண்டைக்காய் புளி குழம்பு 😋😋😋😋😋

  • @kannigakarthik7670
    @kannigakarthik7670 2 года назад +9

    தம்பி மதினி சமயலவிட . நீங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து. இருப்பதை பகிர்ந்து சாப்பிடுவது தான்.அருமையான விசயம் இந்த கால கட்டத்தில் ஒன்ன உட்கார்ந்து பேச கூட யாருக்கும் டைம் இல்லை.உங்களை பார்த்தல் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும் தம்பி .என் இரத்த உறவு என்று.🙏👍👌

    • @babithachelliah5843
      @babithachelliah5843 2 года назад

      எனது கருத்தும் இதுவே. நாகரிக உலகில் மனிதன் தாங்கள் கூறியது போல் எல்லாவற்றிலும் அவசர வழியில் செல்வதால், அன்பு, பாசம், நன்றியனர்வு ஆகிய அனைத்தையும் மறந்து அல்லது தேவையில்லையென்று ஒதுக்கி விட்டார்கள்.
      இவர்கள் போடும் இப்பதிவுகளைப்பார்த்தாவது மனம் மாறுவார்கள் என்று நம்புவோம்.

  • @avs302
    @avs302 2 года назад +13

    குழம்புக்கு தாளிச்சு உத்துறதுக்கு முன்னமே இன்னோரு கையில் தாலம் வச்சுக்கோங்க தாளிச்சு ஊத்துனதுமே உடனே மூடிய வச்சு முடுங்க இன்னும் கொழம்பு பாக்க நல்லா இருக்கும்

  • @kalpanabai5612
    @kalpanabai5612 2 года назад +1

    இந்த மார்டன் காலத்துல உங்க சமையல் செய்யும் விதம் சுலபமாகவும் சுவையாகவும் உள்ளது.. உங்களை சந்திக்கலாமா? ....

  • @லோறன்ஸ்லோறன்ஸ்

    Gold chain seithu kudunko

  • @bakiyalakshmipratheeksha7690
    @bakiyalakshmipratheeksha7690 2 года назад +1

    Mathini ungaloda samayala paathu paathu naa ungala paakkanunnu thonuthu mathini ungaloda smile super

  • @KsharmilaJane
    @KsharmilaJane 2 года назад +3

    புளிக்குழம்பும் கொத்தமல்லி துவையலும் ஆஹா சூப்பர்.
    நாளைக்கு எங்க வீட்லையும் இதே சமையல் தான் 👍🏻

  • @elangovanelangovan4640
    @elangovanelangovan4640 2 года назад +3

    அண்ணி எல்லா குழம்புக்கு மே தேங்காய் போடுறீங்களே டேஸ்டா இருக்குமா

  • @kingskitchentamil3520
    @kingskitchentamil3520 2 года назад +1

    மதினி ஒரு சேனல் ஆரம்பித்தால் சூப்பர்

  • @harisubbu6919
    @harisubbu6919 2 года назад +1

    அந்த அம்மி ரொம்ப தேய்ந்து போச்சு.வேற அம்மி வாங்கிக் கொடுங்க.

  • @kingofraja8139
    @kingofraja8139 2 года назад

    வேற எதாவது வீடியோ போடுங்கள் கடலுக்கு போறது இல்லை தூத்துக்குடி சுற்றி உள்ள கிராமங்கள் அவற்றின் அழகை காட்டுங்கள்

  • @idalqueenpriya654
    @idalqueenpriya654 2 года назад +2

    எவ்வளவு கஷ்ட்டப்பட்டு அம்மியில் அறைக்கிறாங்க

    • @chandramohansingh8319
      @chandramohansingh8319 2 года назад

      Kastam illa. Ippadi araikurathunalathan avanga arockiayama irukkanga.. ammila arakira sugame thanithan..

  • @ganeshsn379
    @ganeshsn379 2 года назад +6

    மதினி உங்க சிரிப்பு அருமை உங்க சமையல் சூப்பர் மதினி 👍👍

  • @jeyasurya0811
    @jeyasurya0811 2 года назад +12

    Super na. Today Enka v2la um வெண்டைக்காய் kulam tha . Super 👌

  • @Achulifestylengl
    @Achulifestylengl 2 года назад +1

    Neenga avangalukku help pannuringa bt pasangala nalla school la saythu vdunga sappadu mukkiyam than ana avangala adtha level ku kuttitu ponga nalla vdu yaduthu thanga vainga ........yanakku thayringu avanga samaiyal kaga mattum than unga video pakkirom ithu la vara cash konjam avanga kuda share pannunga.......yallarukum kudukkura Mathiri kudukathinga .......avanga pasangala padikka vainka

  • @harithaharitha6662
    @harithaharitha6662 Год назад +1

    Ivlo thooram avangaloda ulaipai vaithu Panam sambaathikum neengal
    Avargaloda vaalkai tharam uyaravum udhavalaame

  • @praveenaaravindhu4178
    @praveenaaravindhu4178 2 года назад +3

    Thoothukudi meenavan Anna.... Annakum Madhanikum veedu katti kudunga...!😊

  • @antofathima5661
    @antofathima5661 2 года назад +35

    எளிமையான ஏற்றம் மிகு சமையல் மல்லி துவையல் A one மதினிக்கு என் வாழ்த்துக்கள் இது எந்த ஏரியா பிரதர்

    • @pratheenpriya5976
      @pratheenpriya5976 2 года назад

      Thoothukudi

    • @antofathima5661
      @antofathima5661 2 года назад

      தூத்துக்குடின்னு தெரியும் அங்க எந்த ஏரியா நானும் தூத்துக்குடிதான்

    • @sabitha7985
      @sabitha7985 2 года назад

      @@antofathima5661 Harbour sunami colony sis

    • @antofathima5661
      @antofathima5661 2 года назад

      Tq சபி

  • @kavithajaganathan6638
    @kavithajaganathan6638 2 года назад +10

    I am erode.your way of cooking is totally differ from erode style but yours cooking style amazing sis&sakthi bro.👌👌👌

  • @deviduraicookey4416
    @deviduraicookey4416 2 года назад

    அம்மா மதினி உன் சமையல் எல்லாம் மீன் குழம்பு இறால் குழம்பு கறி குழம்பு இதோடு நிறுத்திக் அம்மா காரக்குழம்பு எல்லாம் உனக்கு சரி வரல

  • @sekarbanu7720
    @sekarbanu7720 2 года назад +3

    Unga veetda paarthaal eanakku romba varuthama erukku nanba.

    • @sekarbanu7720
      @sekarbanu7720 2 года назад

      Super👍 nanba kulamba paarkkum poothu naavel eachi vooruthu

  • @robinsons6823
    @robinsons6823 2 года назад +2

    Thalichi mudichathum antha porikanchatti(kadaai) la satham potu sapta avalo rusiya irukkum😋😋😋😋🤤🤤🤤

  • @sandhiyasandhiya8514
    @sandhiyasandhiya8514 2 года назад +1

    அம்மி கல்லுக்கு கொத்தானம் பேடுங்க அக்கா சந்தியா

  • @nalinikathir5344
    @nalinikathir5344 2 года назад +2

    Anna plate vangi thanga

  • @sumathi7767
    @sumathi7767 2 года назад +7

    சூப்பர் சிஸ்டர்👌👌

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 года назад +1

    Okay super super super ma 💞 i a stty. 100 vaingkinan💜🍎💜

  • @PrakashCreative
    @PrakashCreative 2 года назад

    அண்ணா அக்கா என மாதிரி சின்ன யூடியூபே க்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ப்ளீஸ்அண்ணா அக்கா என மாதிரி சின்ன யூடியூபே க்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ப்ளீஸ்

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 2 года назад +1

    அடிக்கடி மகாராஜா பொடியவே காண்பிக்கிறார்

  • @pearldevaraj7628
    @pearldevaraj7628 2 года назад +9

    Sister plz prepare karuvadu recipe 🤤

  • @sivakarthi8274
    @sivakarthi8274 2 года назад +9

    எங்க அம்மா சமையல் இப்படித்தான் இருக்கும் 👌👌👌👌👌❤

  • @babum204
    @babum204 2 года назад +2

    Mathanikku oru nalu saree aduththukkudunga samayal super

  • @mariyaalbert1332
    @mariyaalbert1332 2 года назад +20

    பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறியது சூப்பர் 👍👍👍

  • @ponnukanaka6529
    @ponnukanaka6529 2 года назад +1

    ஹம் அக்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்

  • @Amrisushmi553
    @Amrisushmi553 2 года назад +2

    Unga video tha pathunu iruntha odane video potinga neenga

  • @SelvaKumar-ds6fm
    @SelvaKumar-ds6fm 2 года назад +6

    My favourite vendakai kulambu😋😋😋

  • @preetha6182
    @preetha6182 2 года назад +17

    Enaku piditha kulambu😋super anni👌smile also super👌

  • @karthikakarthika3845
    @karthikakarthika3845 2 года назад +1

    Anna nan senju pathen anna supera irunthuchu anni ta solunga anna

  • @simbusimbu9389
    @simbusimbu9389 2 года назад +21

    எளிமையான சமையல் ஆரோக்கியமான உணவு

  • @sujithasuji7556
    @sujithasuji7556 2 года назад +1

    Sis neenga panu pothu sapdanu thoonuthu

  • @malinisivam1591
    @malinisivam1591 2 года назад +1

    அக்கா நானும் என் வீட்டில் 🏡 இந்த குழம்பு செய்து பார்த்தேன் .சூப்பரா இருந்தது.👍👍👍👍

  • @jamilabegum9670
    @jamilabegum9670 2 года назад

    பசிய. துண்டும்.உங்கள்.சமையல். மதனி. சூப்பர் சூப்பர் ❤️💚❤️💚❤️💚

  • @ramaiyerskitchen7699
    @ramaiyerskitchen7699 Месяц назад +1

    Perungayam ennge?

  • @shobanasai4284
    @shobanasai4284 2 года назад +1

    புளிக்குழம்பு with கொத்தமல்லி துவையல். Try பண்ணி பார்போம்

  • @brijetemily2181
    @brijetemily2181 2 года назад

    சூப்பர்மதினிஉங்கபுளிகுழம்புஒருநாளைக்குபருப்புதுவையல்செய்துசாப்பிடுங்கள்

  • @ffvishwayttm5097
    @ffvishwayttm5097 2 года назад +1

    என்ன மாதிரி சின்ன யூடிப்பாருக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க தமிழ் ❤️ 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ranganathanmurugan7532
    @ranganathanmurugan7532 2 года назад +3

    எப்போதும் தேங்காய் இல்லாமல் குழம்பு வைக்க முடியாதா

  • @karthikas8344
    @karthikas8344 2 года назад

    ஏள்மையினுகவளைபடாதிங்ககாகடல்சார்ததொழிழபாருங்கபுல்ழகழபடிக்கவய்யுங்ககா

  • @vaniminicooking8616
    @vaniminicooking8616 2 года назад +1

    Anna naan yappavum vedio paarpadhucku munbe like potruvan ongaloda vediocku yanacku madhaniya romba pidickum daily vediokaaga wait pannuvan anna

  • @senbahanathan7477
    @senbahanathan7477 2 года назад +1

    Madhini daily routine podunga please. Unga vedios pathathukaprom na irukra veetla entha korayum enaku therila. Ithu periya vasathiya உணர்கிறேன்.
    Mathini enaku periya guru. Neraya avunga kiterunthu kathukren

  • @nazarrizna7231
    @nazarrizna7231 2 года назад +1

    Madini madini madini than

  • @sudharson79
    @sudharson79 2 года назад +2

    Madini cooking channel nu 2nd channel open panirunga bro

  • @geetharani953
    @geetharani953 2 года назад +28

    மதினி வெண்டக்காய் புளி குழம்பு, கொத்தமல்லி துவையல் superb 👌

  • @allisdarbar477
    @allisdarbar477 2 года назад

    மண்சட்டியில் குழம்பு வைப்பது ஒரு ருசின்னா அதை விட தேங்காய் , மசாலாவை அம்மியில் வைத்து நல்லா ஒட்ட ஒட்ட அரைத்து அம்மி கழுவின தண்ணீரில் குழம்பு வைப்பது அடடா அடடா குழம்பின் ருசியே தனிதான் பைவ்ஸ்டாராவது திரிஸ்டார்வாது இதற்கு ஈடு இணை வேறெதுவும் இல்லை மதினி உங்க கைப்பக்குவத்தில உங்க வீட்டுக்கு வந்து தட்டு நிறைய சோறு போட்டு சுடச்சுட சாப்பிட ஆசையா இருக்கு ம்ம்ம்... எப்ப நிறைவேறுமோ தெரியலை

  • @mailvel5323
    @mailvel5323 2 года назад +4

    Unga video ellam super 👌

  • @tamilravanan1667
    @tamilravanan1667 2 года назад +1

    Super madhini unga phone number vanum madhinita pasanum

  • @saibaba7234
    @saibaba7234 2 года назад

    Hi Anna engalku மகராஜ் மசால் பொடி venum enga ஊரு சிவகாசி எங்க kitaikum கொஞ்சம் solunga anna pls

  • @vasanthir9685
    @vasanthir9685 2 года назад

    எந்த உபகரணமும் தேவை இல்லை, கரண்ட் இல்லை மிக்ஸி இல்லை கேஸ் சிலிண்டர் தேவை இல்லை செலவு குறைவு ருசி நிறைவு.. நாகரீகம் என்ற பெயரில் விலைவாசியை ஏற்றி விட்டுட்டு அந்த ஆட்சி சரி இல்லை இந்த ஆட்சி சரி இல்லைனு யாராட்சும் சொல்வீங்க

  • @rmpicturesstudio3290
    @rmpicturesstudio3290 2 года назад

    நான் கேக்குரேன்னு தப்பா எடுத்துக்காதங்க உங்கள் மனைவிக்கு சமையல் பன்ன தேரியாதா.....

  • @rajeshwarinair2998
    @rajeshwarinair2998 2 года назад

    Loving. Respectable. Child. Your. Age. Is. Very. Young. But. Good. Manerly. Mind. Opeñ. Food. And. Travel. One. More. Child. On. Your. Name. You. Are. Helpiing. Your. Brothers. Family from. That. I. Came. To. Know. Your. Helping. Nature. So. You. Keep. Or. Start. For. You. My. Prayers with. You. And. Your. Complet. Family

  • @sakthivelk4435
    @sakthivelk4435 2 года назад +11

    அருமையான பதிவு அக்கா உங்க வீடியோ அனைத்தும் பாப்போன்👍

  • @sumathi7379
    @sumathi7379 2 года назад +2

    Puli kuzhambuku theyngaai pottukadalai poondu vachi arachi saaptaa super irukum.

  • @gayathirigayathiri5776
    @gayathirigayathiri5776 2 года назад +1

    உங்கள் அனைத்து வீடியோக்களையும் என்னம்மா தவறாமல் பார்ப்பாள்

  • @pratheebajegan9510
    @pratheebajegan9510 2 года назад

    எனக்கும் இதுமாதிரி place ல வசிக்க ஆசை 👌👌 place

  • @novanovva3680
    @novanovva3680 2 года назад

    ப்பா non veg செஞ்சாலும் வாய் ஊருது veg செஞ்சாலும் வாய் ஊருது சூப்பர் மதனி செம

  • @chitramohan6126
    @chitramohan6126 2 года назад +3

    Madini kulambay thani spl tha enda kulampa iruntalum super samayal👌

  • @yogasoundar9734
    @yogasoundar9734 2 года назад +5

    Hi akka super👌👌👌

  • @sambathsambath8179
    @sambathsambath8179 2 года назад +5

    Super mathini

  • @amalaamala5240
    @amalaamala5240 2 года назад +26

    My favourite Puli kulambu....👌👌

  • @amithaparveen3amithaparvee530
    @amithaparveen3amithaparvee530 2 года назад

    Hi thuuthukudi meenavan.......unkaloda thinamum saeira velaikala poduga...daily vlogs. ..entha samayal pandra videos venaam...mixci la arachu samayal pannavae 1hour aakum...videos edutha 2mani neram aakum..amila arachu vachu athulaum videos edutha time um unkaluku silavu aakum....daily vlogs poduga

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 2 года назад

    உங்க கிட்ட பாரம்பரிய சமையல் முறை நாங்கள் கற்றுக் கொள்ளகிறோம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @ramab7591
    @ramab7591 2 года назад +1

    Super akka my madhin house rajapalayam sappiten.super . Arumai.god bless you,yours family members,akka .

  • @m.vishnum.vishnu7641
    @m.vishnum.vishnu7641 2 года назад +1

    Sirikkatha paithiyam

  • @karminiscooking5073
    @karminiscooking5073 2 года назад +62

    Mathini’s cooking with love and beautiful smile is always inspiring. We can’t thank her more! One humble request please get good utensils for Mathini

  • @sandhiyasandhiya8514
    @sandhiyasandhiya8514 2 года назад +2

    அக்கா நீங்க செய்யிற சமையல் சூப்பர்

  • @praveenapraveena3397
    @praveenapraveena3397 2 года назад +1

    Un ka samayal enik romba pudikum ninga yeppo samayal yellam super video waiting

  • @manidurga3828
    @manidurga3828 2 года назад

    promise madhani ippo nan indha kozhambu dhan vaikkaporen.anal thottukka edhuvum illa. urulaikkizhangudhan irukku. nanri madhani. 🌹⚘🌹⚘🌹✌