இப்படி ஒரு ருசியான வெண்டைக்காய் புளிகுழம்பா?? இந்த மாதிரி செய்ங்க | VENDAKKAI PULI KULAMBU IN TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #vendaikaipulikulambu​ #karakulambu​ #ladiesfingerrecipes​ #pulikulambu​ #vathakulambu​ #okracurry​ #kulambu #RECIPESINTAMIL #SAMAYALINTAMIL#easyrecipesintamil #southindianrecipesintamil
    #indianrecipesintamil #tamilsamayal #erodeammachisamayal #samayal #tamilrecipe
    குழம்பு மிளகாய் தூள் /அனைத்து குழம்புக்கும் இந்த ஒரே மசாலா போதும் அசத்தலாம் / KULAMBU MILAGAI THOOL
    • குழம்பு மிளகாய் தூள் /...
    பிரியாணி,மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல்,வெஜ் குருமா இந்த பொடியில செஞ்சா அசத்தலான சுவையில் இருக்கும்
    • பிரியாணி,மட்டன் குழம்ப...

Комментарии • 734

  • @Luckypriya165
    @Luckypriya165 Год назад +189

    முதல் முறை நான் செய்தேன் மிக சுவையாக இருந்தது இது இரண்டாவது முறை பார்க்க வந்தேன் மிக அருமை ♥️

  • @Jayabharathi356
    @Jayabharathi356 Год назад +107

    எந்த சமையல் செய்தாலும் அருமையாக இருக்க வேண்டும், தவறே ஆக கூடாது என்றால் erode ammachi samayal தான்.😊

  • @muniappan.pvanniyar9570
    @muniappan.pvanniyar9570 10 месяцев назад +11

    இதேபோல் எங்கள் வீட்டில் செய்தார்கள் நன்றாக இருந்தது நன்றி 🙏🤝🤝வாழ்த்துக்கள் 🤝🤝🤝

  • @vaishnaviayyappan6469
    @vaishnaviayyappan6469 3 года назад +129

    நான் தினந்தோறும் என்ன சமையல் செய்வதென்றாலும் தங்கள் வீடியோ பார்த்துதான் செய்கின்றேன். மிகவும் சுவையாக வருகின்றது. என் குடும்பத்தினரும் பாராட்டினர். மிக்க நன்றி🙏💕 அம்மா. தங்களின் பணி மேலும் சிறக்கட்டும். வாழ்க வளமுடன்🎉🎊

  • @ramarajkg
    @ramarajkg Год назад +3

    அக்கா நிஜமா வேர லெவல் yummy test வெண்டைக்காய் குழம்பு இப்டிலா நான் செய்ததே இல்லை நீங்கள் கூறியது போல் செய்து பார்த்தேன். மிக மிக அற்புதமானி ருசி நன்றி அக்கா

  • @NARESHKUMARN-lp8tw
    @NARESHKUMARN-lp8tw 2 года назад +169

    அம்மா அவ்வளவு அருமையாக இருந்தது.. ❤️❤️.. நீங்கள் மட்டும் வீடியோ போடல னா பேச்சிலர் வாழ்க்கை ரொம்ப கஷ்டமாகிடும்.. 😂😂😂.. ரொம்ப நன்றிங்கம்மா

  • @mythilijayaprakash5522
    @mythilijayaprakash5522 2 года назад +24

    Romba super ah irunthuchu Amma. Same ithey method la Pagarkai layum vachen. Family la ellarum super ah irukunu sonnaga. Thank u Amma.

  • @vasanthivasanthi3733
    @vasanthivasanthi3733 9 месяцев назад +1

    நீங்கள் செய்தத போல் நானும் சமைத்து பார்த்தேன் சூப்பராக இருந்தது வென்டங்க புளி கொலம்பு நன்றி அம்மா

  • @srsmranju9305
    @srsmranju9305 3 года назад +18

    வழ வழ கொழ கொழ இழுக்காம.. Simple ah quick ka solringa.. Awesome👏👏👏👏👏😊😊😊😊👏👏👏👏👏👍👍👍👍👍

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 года назад +13

    வெண்டைக்காய் புளிக்குழம்பு பார்க்கும் போதே சூப்பரா கலர்ஃபுல்லா இருக்கு மேடம்

  • @yesudhasajil4308
    @yesudhasajil4308 3 года назад +116

    நான் செஞ்சேன் எம்மா செம ருசி 💓💓 நன்றிகள் மேடம் 💓💓

    • @karthikkarthik.k6232
      @karthikkarthik.k6232 2 года назад +1

      ❤️

    • @_Mohanadevi
      @_Mohanadevi 2 года назад +1

      Hi sis 🙋‍♀️ nan ippatha intha vedio pakara nanum samayel pannanum ithula 🥥konjam podalama sollunga ples

    • @moovesixface6322
      @moovesixface6322 2 года назад

      @@_Mohanadevi podalam thenga arachu oothina ennum malla eurku pulipu erukathy

    • @_Mohanadevi
      @_Mohanadevi 2 года назад

      @@moovesixface6322 tq sis 🤗🤗

  • @v.thulasimaniv.thulasimani5300
    @v.thulasimaniv.thulasimani5300 3 года назад +4

    ரொம்ப ரொம்ப நன்றி மேடம் நாங்கள் செஞ்சும் பாத்தோம் ரொம்ப தேங்க்ஸ் மேடம் 👏👏👏🙏🙏🙏

  • @harsikasri2020
    @harsikasri2020 13 дней назад

    ரொம்ப அருமையா இருந்துச்சு அம்மா தோசைக்கு வேற லெவல் சாதத்துக்கு அதைவிட வேற லெவல் இன்னைக்கு தான் வாழ்க்கையிலே உருப்படியான புளிக்குழம்பு செஞ்சு இருக்கேன்

  • @bhuvaneshwaris3609
    @bhuvaneshwaris3609 3 года назад +28

    Today nanum prepare panna....semma taste a iruku.... Inaiku tha 1st time vendaikai pulikolambu pandra... Super a irunchu😋😋😋... Tq mam🙏

  • @yogaramu4864
    @yogaramu4864 2 года назад +1

    வெண்டைக்காய் புளிக்குழம்பு செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது அம்மா தேங்க்யூ 👌👌👌👌👌👌

  • @carolinsathya806
    @carolinsathya806 Год назад +5

    Amma....na unga recipe pathu senchen....semma tasty ahh irunthathu... Veetla ellarum nalla irukkunu sonnanga..i am so happy...tq so much Amma🥰

  • @amsaparthipan1332
    @amsaparthipan1332 Месяц назад

    நான் செய்து பார்த்தேன் சூப்பராக இருந்தது மேடம்

  • @instagramlovers4699
    @instagramlovers4699 2 года назад +1

    Amma en vaal nalil.vendakkai kulambu vaithu full la gali anathu innaiku than.taste super.colour super.motthathik kulambu👌👌👌👌👌

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      TQ soooo much for your support 😊☺️😊 iam very very happy

  • @elakkiyakrishnan9428
    @elakkiyakrishnan9428 3 года назад +43

    அம்மா உங்க சமையல் ரொம்ப சுலபமாகவும் சுவையாகவும் இருக்கு 👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍

  • @aadhithamizaadhithamiz1691
    @aadhithamizaadhithamiz1691 3 года назад +8

    Wow பாக்கும் போதே சாப்டனுன் தோணுது

  • @loganayakinalliyappan7368
    @loganayakinalliyappan7368 3 года назад +15

    I try this nga amma. Really very super tasty nga Amma. Thank you nga amma

  • @ledscreens60
    @ledscreens60 3 года назад +7

    நான் செய்தேன் 👍👍 நன்றாக உள்ளது 👌😋😋

  • @indhuguna3486
    @indhuguna3486 4 месяца назад +1

    நானும் ஒரு நாள் இதே மாதிரி பன்னி பார்த்தேன் வேற லெவல் லா இருந்துச்சு... சூப்பர்...... 👍

  • @priya.cpriya.c6271
    @priya.cpriya.c6271 2 месяца назад

    Semayaa irukku na eppo tha senchaa.. Vera level taste❤❤

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 9 месяцев назад

    அருமை

  • @kavibanu8021
    @kavibanu8021 Год назад

    அம்மா உங்க சமையல் எனக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி. வாழ்த்துக்கள் அம்மா.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  Год назад

      மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு😊👍❤️

  • @mahalakshmi6560
    @mahalakshmi6560 2 года назад

    நான் செய்தேன் நன்றாக இருக்கிறது

  • @anuradhamouni0079
    @anuradhamouni0079 2 года назад +3

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அருமையான பதிவு எனக்கு ரொம்ப உதவியா இருக்கு சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👍👍👍👍👍

  • @boopathydevi1243
    @boopathydevi1243 2 года назад +1

    Migavum suvaiyaga irukirathu amma mikka nadrigal pal🙏😍

  • @traderprasanth
    @traderprasanth 8 месяцев назад

    அம்மா ரொம்ப நன்றி. இன்று எங்கள்வீட்டில் உங்கள் புளி குழம்பு சமயல்

  • @simpunivi4719
    @simpunivi4719 Год назад +1

    Rompa rompa super thanks ma

  • @ConfusedCoastalBeach-yf5nk
    @ConfusedCoastalBeach-yf5nk Месяц назад

    அம்மா முதல் முறை நான் உங்கள் வீடியோ பார்த்து செய்தேன் மிகவும் நன்றாக உள்ளது என்னாலேயே நம்ப முடியவில்லை

  • @prasannakamalesh3179
    @prasannakamalesh3179 2 года назад

    Romba super irunthathu nangal thai tray

  • @ananthiananthi9043
    @ananthiananthi9043 2 года назад +8

    Neenga sonna mathuri megavum arumai👌👌👌👌👌👌💕💕💕💕

  • @nandhiniammuammu2812
    @nandhiniammuammu2812 3 года назад +3

    akka na try pana super ah kulambu irundhu and vendaikai poriyal also super keep rocking & all the best akka

  • @paviram2051
    @paviram2051 Год назад

    Super Amma Try Today Sama Tq amma

  • @nivinallus1081
    @nivinallus1081 3 месяца назад

    சூப்பர் ருசியா இருந்தது❤

  • @பக்தி-ழ5ப
    @பக்தி-ழ5ப 2 года назад +2

    எங்க வீட்ல சமைத்தோம் அருமையான ருசி

  • @ChinnaKaruppu-ef8tv
    @ChinnaKaruppu-ef8tv Год назад

    Super ammma thank you amma

  • @jeyanthikumar3751
    @jeyanthikumar3751 8 месяцев назад

    Today I.tried.sema.taste.madame

  • @hajeerabanuhajeerabanu7589
    @hajeerabanuhajeerabanu7589 2 года назад +3

    Super mam...I try it all of my family members appreciate me i am so happy thank you so much...

  • @asmrspbar6078
    @asmrspbar6078 3 года назад +2

    Inniku na try panna mam... Romba supr ah erunchu thank u sooo much

  • @artswithdhananya5836
    @artswithdhananya5836 Год назад

    சூப்பர் சூப்பர் செம டேஸ்ட் எங்க வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிட்டாங்க 👍👍🙏🙏

  • @bharathirajag4862
    @bharathirajag4862 Год назад

    Super arumai .malie thuul podala .podalama solunga thanku

  • @jmarivinai
    @jmarivinai 8 месяцев назад

    Thanks achi .If I did any kolambu is not like by our family members .After I seeing this video ,I will make a cravy which every one is going to like.

  • @muthamizhkandeepan1897
    @muthamizhkandeepan1897 3 года назад +3

    Super amma 1st time unga channel ah pakuren semmaya erukung amma 👍 pathale sapidanum pola eruku 😘

  • @kowsalya208
    @kowsalya208 Год назад

    Na Pani patha vera level madam.....

  • @priyasekar.g
    @priyasekar.g Год назад

    Neenga sonna mathiri seythen...... really super.........❤❤❤❤ethe mathiri neraya recipe apload pannunga.....Amma........❤❤❤❤

  • @lakxtharanlakxtharan7905
    @lakxtharanlakxtharan7905 2 года назад

    அம்மா மிகவும் அருமை என் அம்மா செய்த சமையல் போலவே... 🙏🙏🙏🙏🙏🙏🙏....

  • @cseyoutubechennel3420
    @cseyoutubechennel3420 4 месяца назад

    try panna super AA irundhichi😊

  • @rr-dt3ig
    @rr-dt3ig 9 месяцев назад

    thanks amma nalla erunthuchu kolambu❤

  • @kiashorsubas6720
    @kiashorsubas6720 6 месяцев назад +1

    Super recipe.. naa try panne.. taste semmaiya irukku. Velam add panni thaan suvaiya irukku.

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 3 года назад +1

    அருமையாக இருக்கிறது பார்க்கும்போதே இன்று கண்டிப்பாக இதை நீங்க செய்தது மாதிரியே நான் செய்யப் போகிறேன்

  • @blackcatofficial143
    @blackcatofficial143 2 года назад +1

    Ennaku vendakai Kulambu pudikathu but onga video pathu Kulambu vachi sapten very super tq for your recipe

  • @PriyaPriya-eb9ld
    @PriyaPriya-eb9ld 2 года назад

    நான் செஞ்சுபாத்த அம்மா நல்லாயிருந்துசக, நன்றி

  • @mvs2018
    @mvs2018 2 года назад +3

    மிகவும் அருமையாக இருந்தது அம்மா.

  • @jaivigneshshivanvignesh4246
    @jaivigneshshivanvignesh4246 6 месяцев назад

    அருமையான சுவை

  • @leemarosi5745
    @leemarosi5745 2 года назад

    Today naa try pannunae super

  • @anithac9633
    @anithac9633 3 года назад +24

    I tried this receipe yesterday. It came out very super. I was doing this pulikolambu using coconut paste. But hereafter i will do this receipe only. Thanks for the receipe mam.

    • @anony2255
      @anony2255 Год назад

      that is vendakkai poondu kolambu..my mom cooks in that style

  • @saraswathidurairaj6620
    @saraswathidurairaj6620 3 года назад +2

    சூப்பராயிருக்கும்மா.உங்கள் கடாய்(வாணாலி)யும் சூப்பர்ம்மா

  • @jackulinjackulin2498
    @jackulinjackulin2498 Год назад

    Super mam pakumpothe semmaya irukku nalaikke vendaka puli kulambu seiyanum

  • @chantrasekarsekar108
    @chantrasekarsekar108 2 года назад

    மிகவும் அருமையாக இருக்கின்றது

  • @SasiSasi-pb2dz
    @SasiSasi-pb2dz 2 года назад

    Naan tri pannen mam super tast thankyou for video

  • @manobharathi3093
    @manobharathi3093 11 месяцев назад

    அருமையாக இருந்தது அம்மா

  • @MohanRaj-ep8bf
    @MohanRaj-ep8bf 2 года назад

    Amma neenga sonna mathiri vendakai kolambu vacha semma super a irundhuchu thank you amma

  • @esthergrace4497
    @esthergrace4497 Год назад

    Nan inaiku senjen, romba taste ah irunthathu. Thank you

  • @sparkangel9656
    @sparkangel9656 Год назад

    Nanu. Idhu mari try panen.. night Kum serthu vacha kolambu mathiyam eh mudinjichi 😅😅very tasty thank you ma ❤️

  • @KannanKannan-o9l
    @KannanKannan-o9l Месяц назад +1

    Super. Mam

  • @karthickraja2730
    @karthickraja2730 2 года назад

    Naan eppo vendaikkai kulambu vachalum intha method thaan use pannuven sema taste

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад

      Tq soooo much for your support try pannadhuku iam very very happy ☺️👍

    • @karthickraja2730
      @karthickraja2730 2 года назад

      @@ErodeAmmachiSamayal ok amma 😊

  • @Mr_Lovely_family_king
    @Mr_Lovely_family_king 4 месяца назад +1

    Superrrrrr ருசியாக இருந்தது 😊😊😊😊

  • @udayan9370
    @udayan9370 2 года назад

    நல்லா இருக்கு செஞ்சு பாக்குறேன்

  • @lneelakantan4514
    @lneelakantan4514 3 года назад +1

    Sistersuperpuli kuzhambu. Thanks.

  • @megatharajeswari9303
    @megatharajeswari9303 3 года назад +1

    இதை நாங்க சமைச்சு பார்த்தோம் நல்லா இருந்துச்சு

  • @muneemariya
    @muneemariya 6 месяцев назад

    Na morning entha video pathu seithe...😮wow 😳 sema teast ah irunthathu thank you amma❤

  • @kavigarments9292
    @kavigarments9292 Год назад

    Amma kulambu semma taste amma valga valamudan unga family lucky ma

  • @sjaya2937
    @sjaya2937 2 года назад

    Neega sonna mathiri try panna so tasty ha irunthichi ma'am

  • @AmmuAmmu-zt3ig
    @AmmuAmmu-zt3ig 2 года назад

    அக்கா உங்க சமயல் எல்லாமே அருமையா இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் உங்க சமயல் குறிப்பாக செய்து பார்க்கிறேன் சூப்பர் ஹிட் அக்கா

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  2 года назад +1

      உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 😊 ஞ

  • @gurugigurugi2797
    @gurugigurugi2797 3 года назад +5

    Na try pannan .super a irundhathu thank you so much

  • @manipradeepamanipradeepa4786
    @manipradeepamanipradeepa4786 2 года назад +1

    Nanum senjea en husband super nu sonaru aprm taste ta irukunu sonaru thanks amma

  • @vanithav6300
    @vanithav6300 Год назад

    Spr haa iruku sister

  • @Shiva-xi9ok
    @Shiva-xi9ok 3 года назад +1

    Wow super amma today pannuran naan

  • @rajeswariselvarajan9171
    @rajeswariselvarajan9171 3 года назад +3

    செய்து பார்த்தேன் நன்றாகவே இருந்தது நன்றி

  • @sindhuanand2385
    @sindhuanand2385 5 месяцев назад

    ❤Na unga recipes dan try panren....amma....it was too good...❤niruthi nidanama solringa amma....❤

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  5 месяцев назад

      Tq sooo much for your support iam very happy 👍😊❤️

  • @vimaladeviv9513
    @vimaladeviv9513 2 месяца назад

    நானும் வெண்டைக்காய் புளிக்குழம்பு வீடியோ பார்த்து செஞ்ச சூப்பரா இருந்துச்சு ரொம்ப நன்றி🎉

  • @anithasundar2980
    @anithasundar2980 Год назад

    Yummy. Intha karandi engu kidaikum madam

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 года назад

    அம்மா உங்க சமையல் ரொம்ப சுவையா இருந்தது அம்மா ரொம்ப ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் நற்பவி

  • @ramsanju7537
    @ramsanju7537 26 дней назад +1

    I tried..really super taste

  • @renoshabanu6394
    @renoshabanu6394 2 года назад

    Naanum senju pathan spr ah irukku👍👍

  • @jothilakshmi.k9587
    @jothilakshmi.k9587 5 месяцев назад

    Na 8th tha padikkura na seiampothu migavum arumayaga irnthathu engal veetil ellarukkum piduchuthu thanks akka

  • @nagendransaisiddharath7085
    @nagendransaisiddharath7085 3 года назад

    சூப்பரா இருக்கு

  • @sureshvelliyangiri1223
    @sureshvelliyangiri1223 3 года назад +8

    Wow Super 📝mam வாழ்த்துக்கள் 💐 இனிமேல் எங்கள் வீட்டில் என்னுடைய சமையல் தான்...mam🙏

  • @SleepyAnacondaSnake-eg2zz
    @SleepyAnacondaSnake-eg2zz 5 месяцев назад

    Super amma pachapaeiru kulambu different ah konjam sollunga

  • @velavan.b2321
    @velavan.b2321 2 года назад

    Nandri amma

  • @sivajip
    @sivajip Год назад

    அக்கா மிகவும் சுவையாக இருந்து thanks akka

  • @nithyanithya2312
    @nithyanithya2312 7 месяцев назад

    Super receipy, l will try first time, superb taste. Thanks🌹🌹

  • @prasannakamalesh3179
    @prasannakamalesh3179 2 года назад

    Amma romba super engaged v2li thai try pannom very super thanks amma

  • @MistarChandra-cg1sx
    @MistarChandra-cg1sx 7 месяцев назад

    New subscriber amma first time paakuren unga vdo super 😊

  • @yuvaraji8972
    @yuvaraji8972 3 года назад +1

    Vendaikai puli kulambum try paniten super nu solitanga en yuvama ethan puli kulambu apdinu sonanga mam thank u 🙏🙏🙏

  • @VijaykumarmuruganVijaykumar
    @VijaykumarmuruganVijaykumar 6 месяцев назад

    I tried today.......it was very yummy....thank you mam......I am also erode mam

  • @s.sowmiya3836
    @s.sowmiya3836 7 месяцев назад

    Tqqq sis ...🥰 romba nalla irukunu sonanga v2 la😊❤