Это видео недоступно.
Сожалеем об этом.

இறால் கருவாடு மாங்காய் குழம்பு Shrimp dry fish mango curry

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2022

Комментарии • 430

  • @monishaac6156
    @monishaac6156 2 года назад +124

    அப்பாவிடம் இருந்து வாங்கி சாப்பிடும் குட்டி பாப்பாவின் அழகு அருமை🤩😘😍👌😍

  • @sandhiya141
    @sandhiya141 2 года назад +148

    இறால் கருவாடு குழம்பு இப்ப தான் முதல் முறையாக பார்க்கிறேன் 🤤🤤

  • @garnishwithlove
    @garnishwithlove 2 года назад +401

    மதினியின் சிரிப்பு யாருக்கெல்லாம் பிடிக்கும். 😍

    • @nivaskumar7653
      @nivaskumar7653 2 года назад +4

      I am love மதனி

    • @vijilakshmi6251
      @vijilakshmi6251 2 года назад +8

      Ithe velai ungaluku😊

    • @jayalakshmipavithra5873
      @jayalakshmipavithra5873 2 года назад +4

      Ethanamurai intha question katpinga

    • @garnishwithlove
      @garnishwithlove 2 года назад +4

      எத்தனை பேருக்கு அடுத்தவரின் புன்னகை பிடிக்கும் என்று பார்க்கத்தான் சகோதரி 😊
      சிலருக்கு அடுத்தவங்க சிரித்தா பிடிக்காது காதில் புகை வரும் . அதனால் தான் இப்படி கேட்கிறேன். தவறாக எண்ண வேண்டாம்

    • @user-lk6qd2ek4y
      @user-lk6qd2ek4y 2 года назад +6

      @@vijilakshmi6251 , ippudiye solli antha amma summa sirichitte irukku pavam

  • @RamaDevi-xp3jj
    @RamaDevi-xp3jj 2 года назад +84

    அருமையான உணவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்பது பார்ப்பதற்கு மன நிறைவாக உள்ளது . 🥰

  • @koshikakk..3674
    @koshikakk..3674 2 года назад +10

    வழக்கம் போல உங்கள் சமையலை பார்க்க மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @jananimahalakshmi8888
    @jananimahalakshmi8888 2 года назад +2

    குழந்தைகளோட ஒன்றாக சாப்பிடுவதை பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்கு பாப்பா ஓடி போய் கை கழுவிட்டு வந்தது அழகா இருந்தது

  • @vigneshk.v.892
    @vigneshk.v.892 2 года назад +6

    Super and simple cooking👍

  • @RajeshRajesh-qz7ol
    @RajeshRajesh-qz7ol 2 года назад +10

    மதினி கருவாடு குழம்பு சூப்பர் அண்ணா சமையல் அருமையாக இருக்கும்

  • @sharmilaw5847
    @sharmilaw5847 2 года назад +1

    Superb video..papa sapidum azhago azhagu

  • @blackmamba3427
    @blackmamba3427 2 года назад +4

    Awesome video and recipe 👌

  • @paviseetha9783
    @paviseetha9783 2 года назад +13

    அக்கா சமையல் எல்லாம் சூப்பர்,,,, அண்ணா ஓட
    பொண்ணு so cute❤️❤️❤️

  • @VijayKumar-zb5yu
    @VijayKumar-zb5yu 2 года назад +34

    சுப்பர் அண்ணா மதினி சிரிப்பும் அழகு சமையல் அறுமை😋😋🦐🦐🐟🐟🦐🦐

  • @ramshinir6746
    @ramshinir6746 2 года назад +43

    மிக அருமை. மணல சமைகிறது ரொம்ப கஷ்டமாக இருக்கும் ஆன நீங்க அருமை யா cooking.பண்றீங்க.different a na alu நீங்க 🙏👍👌

  • @i.fathimarisnai.fathimaris7270
    @i.fathimarisnai.fathimaris7270 2 года назад +3

    Super Anna, இப்ப தான் ரொம்ப சந்தோசமா இருக்கு எல்லாருமா உக்காந்து சாப்பிடுறத பாக்க !!👍🏻👍🏻👍🏻

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 года назад +6

    Super akka different samayal 😋 (Deepa seenivasan)

  • @kumaranm5579
    @kumaranm5579 2 года назад +14

    Mariamma sister really your voice super, preparation 5 star 🌟 level wooooo

  • @seenabasha5818
    @seenabasha5818 2 года назад +1

    Nallathoru kudumbam ithuvare pakkatha kuzhambu arumai mathini sweet smile god bless you🙏💕

  • @subashini8516
    @subashini8516 2 года назад

    Super mathini variety karuvadu Kulmbu

  • @saikavinjash9905
    @saikavinjash9905 2 года назад +3

    Enakum karuvatu kulambula mangai, murungaikai pota romba pidikum madhini.. karuvattu kulambu is my favorite😋

  • @lathamanisundharam9112
    @lathamanisundharam9112 2 года назад +14

    இறால் கருவாடு முருங்கைக்காய் மாங்காய் குழம்பு சூப்பர் சகோதரி சூப்பர் புரோ சக்தி 🙏🙏🙏🙏🙏❤❤

  • @gayatrigayu1395
    @gayatrigayu1395 2 года назад

    உங்கள் சமையல் பார்க்க மிகவும் அருமையாக உள்ளது

  • @Sree3615
    @Sree3615 2 года назад

    மிக எளிமையாகவும் அதிக சுவையும் கொண்டது உங்கள் சமயல்.அடுத்த வாரம் நாங்கள் உங்களை பார்க்க வருகிறோம்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +8

    மதனி சிரிப்பு பார்க்கவே மிகவும் ஆனந்தமா இருக்கு

  • @lovebrinmedia3099
    @lovebrinmedia3099 2 года назад +7

    Super Anna 👍 மதினி சமயல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @ambigapadaiyachi1657
    @ambigapadaiyachi1657 2 года назад +1

    Eral karuvadu kulampu super mathini bro 👌👌👌

  • @sanjays6941
    @sanjays6941 2 года назад +1

    வித்தியாசமான குழம்பு சூப்பர் மதினி

  • @rabiyabashari1066
    @rabiyabashari1066 2 года назад +1

    அண்ணா இறால் கருவாடு குழம்பு நாங்கள் பார்க்க வில்லை அக்கா வின் சமையல் எனக்கு பிடித்தமான உணவு நானும் சமைத்து சாப்பிடுவேன் அக்கா வேற லேவல்😋👌👌👌👌

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 2 года назад +2

    Different style. Super

  • @entamilsonthangale
    @entamilsonthangale 2 года назад +11

    Superb recipe sister. Taste will be good. Keep rocking....

  • @saiadhava4559
    @saiadhava4559 2 года назад +6

    Iniku thengai paal puli rasam vaechom... different taste every one liked ...my 4 yr old son ate very well..thank you so much for the recipe...

  • @sekarchellathurai1819
    @sekarchellathurai1819 2 года назад

    பசிக்கிற மாதிரி இருக்கு.
    அருமை அருமை.

  • @arulmurugan7382
    @arulmurugan7382 2 года назад

    அன்னா சுப்பர் பதிவு மிக்க நன்றி

  • @jeyanthijeyanthi4557
    @jeyanthijeyanthi4557 2 года назад

    Woooow manga eral karuvatu missinge👌

  • @SudhakarSudhakar-wz4uv
    @SudhakarSudhakar-wz4uv 2 года назад +4

    உங்க சீரிப்பு ரொம்ப அழகா இருக்கு மதினி 😍😍😘😘😘😘🙏🙏🙏

  • @kanaganayagamsellathurai449
    @kanaganayagamsellathurai449 2 года назад +1

    Vera laval super cooking brother and sister 👌🇨🇭

  • @skkeerthika9681
    @skkeerthika9681 2 года назад +2

    Unga samayal supper ippa than unga video pakkuran

    • @skkeerthika9681
      @skkeerthika9681 2 года назад +1

      😉intha Mari kudusa ve2 la irukanum nu rompa nal kanavu nadakum ma unga samayal sapadanum pola iruku

  • @kavikavi3372
    @kavikavi3372 2 года назад

    Different recipes madhini nerya panranga . 👌👌👌💐💐💐

  • @sridevidevi2173
    @sridevidevi2173 2 года назад

    Sema pakumpothu naku uruthu thank you anna

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 2 года назад

    இந்த சுவை அருமையான சுவை

  • @pandipavithra6327
    @pandipavithra6327 2 года назад +1

    Super sema Anni samayal

  • @stcreativeofficial9139
    @stcreativeofficial9139 2 года назад

    Unga samayal ellama super 👌

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 2 года назад +13

    செய்து சாப்பிடுகிறோம் கொஞ்சம் காய்ந்த இறால் அனுப்ங்க சூப்பர்

  • @pranavammu3471
    @pranavammu3471 2 года назад +3

    Mathani ungala romba pidikkum unga samayal 👌👌

  • @zafiralifestyle
    @zafiralifestyle 2 года назад +1

    Vera Level Recipe!!!!

  • @thilagaharini9759
    @thilagaharini9759 2 года назад +1

    Wow nice super

  • @romlavinishia5625
    @romlavinishia5625 2 года назад

    Eralula karuvatu kulambu puthusaruku sakhthi bro😋😋😋😋 ,sissy supera samachurukanga elarukum pathura mathiri soru kulambu oothi kudukura anbu pakka santhoshamaruku onna ukanthu magilchiya sapdurathu nallaruku😍😍😍😍

  • @kavikannan4263
    @kavikannan4263 2 года назад

    Pargave supera iruguthu akka good

  • @sharmilasrikanthakumar2349
    @sharmilasrikanthakumar2349 2 года назад

    இறால் கருவாடுக்கறி எங்களுக்கும் பிடிக்கும்

  • @nagalakshmi8129
    @nagalakshmi8129 2 года назад +15

    சூப்பர் அக்கா உங்க சமையல் 😍😍😍😍😍😍

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 2 года назад

    இறால்.கறுவாட்டு குழம்பு....வாயில் எச்சி உளரியது. அருமை......💨👪👪👪🇱🇰🇱🇰👍

  • @abiramithiru1640
    @abiramithiru1640 2 года назад +1

    அருமையான பதிவு

  • @solaiselva2280
    @solaiselva2280 2 года назад

    Super anna arumai pathivu from sikkal Nadu

  • @vasanthbabu7727
    @vasanthbabu7727 2 года назад +2

    உங்கள் சேனல் விரைவில் மதனி சமையல் சேனலாக மாற வாழ்த்துக்கள்

  • @praga8478
    @praga8478 2 года назад

    Anna akka neenga sappitum pothu pakka rompa aasaiya irukku super love to

  • @vasanthadevisaparaththinam9559
    @vasanthadevisaparaththinam9559 2 года назад

    Super 👌 family 👪 ❤️ 💙 ♥️ 💕

  • @kayalvizhir3590
    @kayalvizhir3590 2 года назад +6

    Wow tasty samayal mathini mouth watering 😋😋👌👌♥️♥️

    • @pushpaletha3261
      @pushpaletha3261 2 года назад

      அக்கா உங்கள் போன் நம்பர் கிடைக்கும்மா

    • @kayalvizhir3590
      @kayalvizhir3590 2 года назад

      @@pushpaletha3261 😁

  • @premarajendharan5157
    @premarajendharan5157 Год назад

    Sapadu sapita thatil Kai kazhuva kudathu mathini....Annam God level.

  • @musicmusic261
    @musicmusic261 2 года назад +3

    Bro you are lucky enough to have your anni..... A good cook.

  • @lathamani583
    @lathamani583 2 года назад +2

    Super akka 😍😍😍

  • @rsrajini1093
    @rsrajini1093 2 года назад +1

    Bro, kadalil muthu edupathu kaadthungge thank you bro 🙏

  • @sivaselviselvi8135
    @sivaselviselvi8135 2 года назад

    Sss madhini ammila arachu sapdurathu than arokiyam+taste super

  • @megalahmegalah1426
    @megalahmegalah1426 2 года назад

    Hai brother me from Malaysia,I like mathini smile 😊😊 wonderful gift from god, all time smile face🥰🥰🥰

  • @sureshmeenal6541
    @sureshmeenal6541 2 года назад

    உங்க சமையல் சூப்பர் akka

  • @anithaprabhakaran2874
    @anithaprabhakaran2874 2 года назад

    Supera irukum nan sapturujen

  • @Ungalvillagesisters
    @Ungalvillagesisters 2 года назад +1

    அக்கா நீங்கள் வெகுளித்தனமாக பேசுகிறீர்கள் உங்கள் அனைத்து வீடியோவும் சூப்பர் உங்களை நேரில் பாக்கனும்போல இருக்கு உங்கள் அன்பு

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 года назад

    Super cooking video nanba Shakti val very nice video nanba super 👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤

  • @poomamari3794
    @poomamari3794 2 года назад +1

    Super Amma unka samayal

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 года назад

    Super Madhini Samayal

  • @malarsachin4302
    @malarsachin4302 Год назад

    Super smile to mathini

  • @sathyasenthilkumar8965
    @sathyasenthilkumar8965 2 года назад

    Super madhini

  • @thangavel394
    @thangavel394 2 года назад +1

    Anni pakkum pothu sapdanum Pola erukku😋😋😋😋

  • @sanjayrenukitchen7221
    @sanjayrenukitchen7221 2 года назад +2

    Super akka😊

  • @jothipricy8840
    @jothipricy8840 2 года назад

    Super aine❤️

  • @misbahskitchentamil4172
    @misbahskitchentamil4172 2 года назад

    எங்க வீட்லயும் இப்படி இறால்கருவாடு , மாங்காய் குழம்பு வைப்போம், 2 மடங்கு சோறு சாப்பிடலாம்.அந்தருசியே தனிதான்.நீங்க மாங்கா வெட்டுற அழகே தனி அக்கா.

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +1

    மூனுவிதமாகசோர்த்துசெய்த
    குலம்நன்றாகஇ௫க்குசக்தி
    வாழ்த்துக்கள்

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 2 года назад

    So cute your kids

  • @SivaSiva-bp2mv
    @SivaSiva-bp2mv 2 года назад

    Super na semma na

  • @suntharysundram8720
    @suntharysundram8720 2 года назад

    Super 🥰 👌🏻 👍🏻

  • @barathiharini5618
    @barathiharini5618 2 года назад +1

    Vera level

  • @pandavicky420
    @pandavicky420 2 года назад

    Spr madhini

  • @fathimamary8596
    @fathimamary8596 2 года назад +1

    There house mud but very Clean preparing l love madani

  • @love23161
    @love23161 Год назад +1

    Super Akka 👍👍👍

  • @vedhakrishanlifestyle
    @vedhakrishanlifestyle 2 года назад +1

    Super anna (lavanya perumal)

  • @shaminahakkim4811
    @shaminahakkim4811 2 года назад

    Mathini unga vidu yanku romba pdikum 😍😍😍

  • @jeysiva80
    @jeysiva80 2 года назад

    Like u kuttyma..u r so cute sreenidhi..

  • @thirukumaran1429
    @thirukumaran1429 2 года назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா 👍👍👍👍

  • @sumathibala9956
    @sumathibala9956 2 года назад

    Miga arumai

  • @ponpriya
    @ponpriya 2 года назад

    மிக அருமை

  • @kingmaha6661
    @kingmaha6661 Год назад

    Superb

  • @saranvibez8179
    @saranvibez8179 2 года назад +1

    Super akka

  • @user-ud1ys1ux7c
    @user-ud1ys1ux7c 2 года назад

    குட்டி பாப்பா சோ சூவிட்

  • @estherdanielesther2501
    @estherdanielesther2501 2 года назад +1

    Super recipe I will really try this recipe wonderful thank you bro and madani your daughter looks beautiful and were is your wife.

  • @vanikunendran7636
    @vanikunendran7636 2 года назад

    Hi my dear bro 🙏
    Thanks super.

  • @muthurajg8472
    @muthurajg8472 2 года назад

    Hi bro சமையல் சூப்பர் நான் தூத்துக்குடி மாவட்டம் தான் தம்பி

  • @ranjanadeviasohan378
    @ranjanadeviasohan378 2 года назад +1

    God bless your family

  • @pidithathumrashithathum3763
    @pidithathumrashithathum3763 2 года назад +1

    அருமை

  • @sudhav1889
    @sudhav1889 2 года назад +2

    Neenga plastic material reservoirs ie plastic containers , plastic drums barrels oru 20 feet ku ground ah dig panni vachu water fill panni store panni water lorry service wellwater suppliers irrupanga enga ellam wells irrukoo antha idam thedi poyuttu water lorries water ah eduthuvarallam building start pannalam basement wood la pottukittu athumela colourful tiles pathikalam ippdi ellam easy way of construction irruku sea shoresla plastic strongah irrukum sea shores sideways 😀 😄

  • @kdsharukpaiyan2199
    @kdsharukpaiyan2199 2 года назад

    Super food Akka 👍👍👍

  • @subanaselvi923
    @subanaselvi923 2 года назад

    I am live in thoothukudi bro,samayal super bro 🙏🏽🙏🏽🙏🏽

  • @manjula3960
    @manjula3960 2 года назад

    Super super yemmi yemmi