கூட்டாசோறும் நெத்திலி கருவாடு வறுவல் பொண்டாட்டி செய்து தந்தா Kootasorum Anchovies Roast

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 апр 2023
  • ‪@thoothukudimeenavan‬

Комментарии • 520

  • @vijayashanthi1996
    @vijayashanthi1996 Год назад +77

    புருசன ஏலேனு சொல்ரீங்க அக்கா...என் புருசன் வாய்லயே குத்திருவாரு...

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад +13

      அக்கா 🤣🤣🤣

    • @vijayashanthi1996
      @vijayashanthi1996 Год назад +3

      ​@@thoothukudimeenavan 😂😂

    • @Jerinvlogsuccess
      @Jerinvlogsuccess Год назад +25

      அவங்க பேச்சைப்பார்க்காதீர்கள் அன்பை மட்டும் பாருங்கள்

    • @ashascott429
      @ashascott429 Год назад +20

      இரண்டு பேரும் கூடவே படித்தவங்க.collegemate.அதுனால அவங்க நண்பர்கள் போல பேசி பழக்கம்.ஆனால் இவங்க ரெண்டு பேருக்கும் இருக்கிற ஒற்றுமை அன்பு வேரலெவல்.இன்றுபோல் எப்போதும் இதேபோல் ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள் சக்தி& அருணா

    • @mahadevimahadevi7409
      @mahadevimahadevi7409 Год назад +19

      Aruna sis... Mattum illa.. Thothukudi la irukura paathi peru purushna chellama ஏலே னு tha kuptuvom😂...

  • @Soniya31Soni-yy2ys
    @Soniya31Soni-yy2ys Год назад +46

    அண்ணா அக்கா எங்களுக்காக இவ்ளோ கஸ்டப்பட்டு வீடியோ பதிவு பண்ணும் போது கஸ்டம்மா இருக்கு ஆனாலும் உங்க சமையலும் உங்க பேச்சுக்களும் பார்க்கும் போதும் எங்களுக்கு ரெம்ப சந்தோஷமா இருக்கு❤❤❤

  • @kschiyanvelkschiyanvel6643
    @kschiyanvelkschiyanvel6643 Год назад +3

    2பேரின் பேச்சி மிகவும் ரெம்ப அருமையாக உள்ளது சக்தி,அருணா

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 месяцев назад +1

    First time ever I knew what is Kootanchoru , never tried in my life, mouthwatering: enjoyed your past memories, please do more & more episodes on this location: when I listen to your golden memories, I think of my village in Jaffna 👍👍Thank you for sharing, God bless you all:

  • @sivainba4265
    @sivainba4265 Год назад +2

    வீடியோ மிக அருமையாக உள்ளது அண்ணா 😊

  • @rajithaya14
    @rajithaya14 Год назад +3

    வாழ்த்துக்கள் எப்போதும் சந்தோசமா ஒற்றுமையா இருங்கள். ❤🌹♥️

  • @marymajellasilveira5597
    @marymajellasilveira5597 Год назад +7

    Tasty Kutangsoru with unforgettable memories to be treasured. Aruna Thangachchi and Sakthi Thambi both have good understanding.Good to watch both respecting each one's value . Stay blessed always.
    BEST LOCATION TO BE PRESERVED.

  • @selvamathiveerabhadran7823
    @selvamathiveerabhadran7823 Год назад +6

    நாங்களும் இப்படி பட்ட இடத்தில் தான் வாழ்ந்தோம் , really i enjoy so much

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz Год назад +4

    Blessed couple.....❤ Love for each other is the most important thing for a successful married life .......U r living a rich life......cudos❤

  • @anjalidevimuthialu1834
    @anjalidevimuthialu1834 Год назад +1

    Super recipe. Aruna you are adjusting everything. You are a smiling beauty 😍. The blouse is very nice and suits you.

  • @KumarKumar-dj8by
    @KumarKumar-dj8by Год назад +3

    Vadivel comedy inga irunthu en kenatha kanam antha mari Vita kanam😂😂😂😂 put super👌

  • @a.chellama.chellam4491
    @a.chellama.chellam4491 Год назад +3

    Super recipe semma

  • @rabiakou883
    @rabiakou883 Год назад +1

    Awesome bring back your old memory thank you for sharing😂
    Take care lots of love from California❤👍💑

  • @sujathajoy
    @sujathajoy 7 месяцев назад +1

    This is childwood memories even we have cooked kootam soru all friends to gether same thing what sakthi said same thing even we use do girls boys combine we use play.some of them use to get rice vegetables oil we prepare foodbut koitam soru will. be very tasty yummy yummy.

  • @kavikarthi5301
    @kavikarthi5301 Год назад +3

    Indha video rmb ahh jolly ahh iruku paakarathuku.... bcz neraiya story pesitu Aruna akka ku help pannitu super...

  • @devamaha1450
    @devamaha1450 Год назад +6

    Old memories is gold memory. Super vazha vazha pallandu recipe vera level.

  • @rithuspage2899
    @rithuspage2899 Год назад +2

    Hi anna akka unga video ellame super... ungala paakum pothu manasu romba happy aiduthu...na Salem enoda husband Bangalore la work pandraru... weekly once than pathupom...& unga papa mathiri than en ponnum irupa...cute girl 🥰

  • @torontocan
    @torontocan Год назад +2

    It’s nice that you shared your childhood memories with us. Tsunami must have been hard.

  • @jasminlinda9688
    @jasminlinda9688 Год назад +1

    Sister romba alaka irukeinka super samayal nice video 👍

  • @bhavanik7326
    @bhavanik7326 Год назад +2

    Aruna sis comedy vera level....😂😂

  • @sivasat8076
    @sivasat8076 Год назад +1

    Great great cook .

  • @santhaparani582
    @santhaparani582 Год назад +1

    Unga video pakum pothu oru happiness varuthu sweet couples ❤ vazhthukkal

  • @thulasi_08
    @thulasi_08 Год назад +2

    சக்தி தம்பி நாங்களும் இதே மாதிரி கூட்டான் சோறு ஆக்கி சாப்பிட்டு இருக்கிறோம் அப்போது கிராமத்தில் உள்ள கதைகள் என்னவென்று உங்களுக்குத் தெரியும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பொருள் எடுக்கும் போது அம்மாவுக்கு தெரியாமல் எடுத்துப் வரும் பயம் இருக்கே சொல்ல வார்த்தைகள் இல்லை சோறு சாப்பிடுகிறோமோ இல்லையோ வீட்டில் அம்மாவிடம் அடி நல்ல வாங்குவோம் இந்த நிகழ்வுகளை மறக்க முடியுமா பழைய ஞாபகங்கள் என் கண் முன்னே அப்படியே வந்து போனது பழைய நினைவுகள் ஒரு பொக்கிஷம் அதை நினைவு படுத்தியதற்கு ரொம்ப நன்றி சக்தி தம்பி துளசி பெங்களூர்😭😭🙏👍🙂

  • @sabinayasri1430
    @sabinayasri1430 Год назад +2

    Aruna akka sprr ah irukengaa 🥰 samayala paakum pothe sapatanum poola iruku😋

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Год назад +1

    Affected by Tsunami was in 26/12 /2004. So nearly 18 years ago you were living there. Nice to see the couple together cooked the “Koodanchoru” my memory My mother never did this in Sri Lanka. Now people watching videos and cooking.

  • @kalaiselvimonikasparlour3633
    @kalaiselvimonikasparlour3633 Год назад +2

    Aruna food and speach super❤❤

  • @TherasMary-et3mr
    @TherasMary-et3mr Год назад +2

    கொஞ்சம் நெய்யும் சேர்த்தா, இன்னும் நல்லாயிருக்கும்.👌👌👌 சூப்பர் குடும்பம். God bless you💐

  • @roysureshkumarc4717
    @roysureshkumarc4717 Год назад +1

    I would like to one more add one thing. Made for each other. May God bless you couples. Roy

  • @sjothi7952
    @sjothi7952 15 дней назад

    Nan நிறைய பார்ப்பேன் ur programme துத்துகுடி மீனவன்

  • @user-or2id5pd7n
    @user-or2id5pd7n Год назад +18

    கூட்டாஞ் சோறு..வேற லெவல் ❤

  • @amuthar1080
    @amuthar1080 Год назад +3

    சுனாமி வந்தது 26 12 2004.வேளாங்கண்ணி கடலில் என் நடத்தினாரின் இரண்டு பெண் குழந்தைகள் கண்முன்னே கடல் அலைகள் கொண்டு போய்விட்டது. எங்களால் மறக்கவே முடியாத சம்பவம். அருணாவின் . ஜாக்கெட் 👌👌👌👌👌. பிறந்த வளர்ந்து வாழ்ந்த இடத்தை என்றும் மறக்க முடியாது. அருணா புடவை கட்டும்போது தலைமுடியை பிண்ணி பூ வைத்து பார்க்க ஆசைப்படுகிறேன். ❤💐🌹

  • @kumarmangai9166
    @kumarmangai9166 Год назад +7

    அருணா நீங்க எப்போதும் இதே மாதிரி துணை யாக இருங்க❤ உங்களுக்குள் எவ்ளவு திறமை இருக்கு இப்ப தெரியுதா இப்போது புரிந்து இருக்கும் நமக்கு நாமே எப்போதும்

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Год назад +3

    Super akka anna cite pair god gifted Neenga renduperum akka alaga irrukeenga advance happy tamil New Year akka anna and your family supera irruku anna place sapadu super anna akka

  • @reegandhas162
    @reegandhas162 Год назад +5

    Mixed rice cooking super sister brother God bless you

  • @mahalakshmimaha4180
    @mahalakshmimaha4180 Год назад +2

    சக்தி மலரும் நினைவுகள்
    இப்படி தான் பலசை நினைத்து பார்க்கனும் எப்போதும் வந்த பாதைய மறக்க கூடாது அப்ப தான்
    நம் குடும்பம் நல்லாருக்கும்.
    நீ இன்னும் மேலும் மேலும் வளருனும் ஆசிர்வாதங்கள்.
    🙌🙌🙌

  • @jessiev4206
    @jessiev4206 Год назад +1

    Aruna Thangachi ❤️, Ennga Oour Special Sappadu Kootan SORU Attagasamma irrukum.
    Yummy Yummy Yummy 👌👌😋😋😋😋😋😋😋😋😋

  • @KaviarasiKavi-hr9zq
    @KaviarasiKavi-hr9zq Год назад

    Anna unge kuntha sorre super and palaiye nenaivugal thaa varethe Anna. Tq so much😊🙏

  • @RedDangerYM
    @RedDangerYM Год назад +6

    Super memories..3yrs watching subscriber..🎉🎉🎉 Aruna sis slang 👌

  • @saravananvaishu9308
    @saravananvaishu9308 Год назад +1

    Aruna nice cooking ma blouse work superb 🎉🎉🎉

  • @estherdass2809
    @estherdass2809 Год назад +2

    Yammy food mouth watering enjoyable video God bless you both 💕

  • @emilygeraldine6809
    @emilygeraldine6809 Год назад +2

    பழைய நினைவுகள் Super
    Sambar Sadam Super

  • @thamabalasimgamvythilingam5563
    @thamabalasimgamvythilingam5563 Год назад +4

    நல்ல குடும்பம் பல்கலை கழகம் நல்லமணைவி நல்ல கணவர் நன்றி

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +12

    Awesome bro .. mixed rice 🤤 .. old memories .. thank u so much for this video .. ❤😊

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +6

    Good memories sakthi, God bless you and your family

  • @anubala2317
    @anubala2317 Год назад +7

    Sister your dressing sense also the hair style is very nice...

  • @jayram2573
    @jayram2573 Год назад +4

    All videos super😍keep it up 😍

  • @kathirgamanathanganeshan5222
    @kathirgamanathanganeshan5222 Год назад +3

    எங்கள் கிராமத்தை இழந்து விட்டோம். இலங்கை , யாழ்ப்பாணம், வசாவிளான்.

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 Год назад +2

    Your wife is very good, long live with her, God bless you 3

  • @rajraj8712
    @rajraj8712 Год назад +5

    இதை பார்க்கும்போது எனக்கு பழைய ஞாபகம் வருகிறது வாழ்க வளமுடன்👌👍

  • @prabhusaranya5221
    @prabhusaranya5221 Год назад +3

    Super eppo illam videos vera level ah erukku super 💞

  • @rajeswarielangovan-ht3vs
    @rajeswarielangovan-ht3vs Год назад +1

    Wow Thambi lovely vedio , so nice to see you both love to listen they way you both are talking , so sweet . Thambi from the beginning you both should have done vedios and not that u greatf women … Ron a manukau kastama eruku … Thambi vedio is superb now actualy … good job all the best for you very successful life … wife Aruna is such a lovely person … 🥰

  • @sumithakesevan3729
    @sumithakesevan3729 Год назад

    Vidio super.. Kadachila ore siripputhan ungaludan sernthu nangalum😂😂😂 love from uk

  • @ExcitedBeagle-og8qb
    @ExcitedBeagle-og8qb 6 месяцев назад

    Super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 😍 🥰 akka Anna unkala yanaku rompa pedikum

  • @thabeshwran
    @thabeshwran Год назад +1

    Amazing, beautiful life

  • @prabhakark9891
    @prabhakark9891 Год назад

    Kootta choru vera leavel maa😋😋😋😋😋Bro ungha edathay nalla paramarichu vachavennum nalla erukkum...mullu chedi Ellam vetti oru kudisay potta nerayae video neeghae eaghayae podalaam🤗🤗🤗🤗🤗

  • @ruby75789
    @ruby75789 Год назад +3

    Everything beautiful 💐🎉💐❤💐
    I Love Aruna's natural real talk👍👌
    Saree and the blouse are so beautiful!
    Saskthi, your videography of nature and the clothes are super! Beautiful place...like it...no, love it ❤😂

  • @mariasheeba4617
    @mariasheeba4617 Год назад +1

    Yummy kootansoru😋 Nethili fry semma combination thambi .
    Aruna samayal Arumai.

  • @srideeparaman4568
    @srideeparaman4568 Год назад

    Super bro. Semma video.

  • @rajdhriya8674
    @rajdhriya8674 Год назад +1

    Yummy superb

  • @tamilarasiramalingam2694
    @tamilarasiramalingam2694 Год назад +4

    இந்த வீடியோ ரொம்ப அருமை கலகலப்பா சிரிப்பு ஆனந்தமாக போனது பார்ப்பதற்கும் பழசை மறக்காத சக்தி அம்மாவுக்கு வீட்டு வேலை செய்ததால் அருணாவுக்கும் உதவி செய்கிறது நல்ல பிள்ளை

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +3

    Super video nanba Shakti val and Aruna sister vera level cooking video nanba super ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😋😋😋😋😋😋😋

  • @sheeladiana10diana42
    @sheeladiana10diana42 Год назад +1

    Hi
    Nice your blouse design Aruna
    Today you looking also good aruna

  • @AmuthaKumar-jo7zj
    @AmuthaKumar-jo7zj 3 месяца назад

    சக்தி அண்ணா ரொம்ப பொறுமையா பேசுறீங்க அண்ணா கடவுளோட ஆசீர்வாதம் உங்களுக்கு எப்பவும் இருக்கும்

  • @rajnipaul8416
    @rajnipaul8416 Год назад +2

    Kootanchoru samayal migavum arumai sister. Saree and blouse looks beautiful for you sister.

  • @mrmaya524
    @mrmaya524 11 месяцев назад +1

    Anni romba cuteness overload ❤❤❤❤❤

  • @user-kw2rd9gw6t
    @user-kw2rd9gw6t Год назад

    Kootanjoru vera level bro and sis indha place rombha nalla irukku ingayea video podunga sis

  • @p.enochjayakaran8801
    @p.enochjayakaran8801 Год назад +2

    Very nice
    Remember the past life
    I like this type of video
    From Bangalore 😄👍

  • @priyaarvin6125
    @priyaarvin6125 Год назад +2

    Nice video Aruna super.. 👍

  • @noyallamarie9632
    @noyallamarie9632 Год назад

    Super location nalla irukku azhaga irukku aruna shakthi epayum idhey pol irukanum god bless you. Papa so cute 🧓 👌👌👍

  • @AS-Ronaldo
    @AS-Ronaldo Год назад +1

    Super very nice

  • @jananilogitharajah7109
    @jananilogitharajah7109 Год назад +41

    அண்ணா உங்கட மனைவிக்கு நீங்கள் கிடைத்தது பெரும் பாக்கியம் ஏனென்றால் ஆண்கள் மனைவிக்கு வேலை செய்து கொடுக்க மாட்டார்கள் ஆனால் நீங்கள் எல்லா வேலையும் செய்து கொடுக்கின்றீர்கள் அதனால் உங்கள் மனைவி கொடுத்து வைத்திருக்கும் உங்களைப் போல கணவன் கிடைப்பதற்கு❤

  • @alaparikalo
    @alaparikalo Год назад

    Super bro super video 👌👍🥰❤️

  • @selvamathiveerabhadran7823
    @selvamathiveerabhadran7823 Год назад +4

    Thambi you're very good nice person, நீடுழி வாழ்க

  • @anbuarasikarasi3059
    @anbuarasikarasi3059 Год назад +1

    அண்ணா அண்ணி 🤤கூட்டாஞ்சோறு சூப்பர் ♥️

  • @rrajashree2210
    @rrajashree2210 Год назад

    Unga video pakurapa rompa happy iruk anna

  • @sasikalak3768
    @sasikalak3768 Год назад +4

    Super both of you rock

  • @vijirajan7429
    @vijirajan7429 Год назад +3

    I want to eat this type food, it is really mouth watering, your blouse is very nice,today you looks very pretty, but today we miss your daughter voice

  • @marymajellasilveira5597
    @marymajellasilveira5597 Год назад +3

    Tsunami happened in 26th December 2004.Sakthhi Thambi your irerasable memories before 18 years are priceless.

  • @satheesh3553
    @satheesh3553 9 месяцев назад +1

    Please is super very much

  • @krishnavenimuthusamy3853
    @krishnavenimuthusamy3853 Год назад +1

    God bless you

  • @Durgashreenithi7893
    @Durgashreenithi7893 Год назад +3

    அருமையான சமையல் அழகான குடும்பம் வாழ்க வளமுடன்

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Год назад +5

    God bless your family brother 🥰

  • @srtex8697
    @srtex8697 Год назад

    ஆத்தாடி வேற லெவல்.... lovely sister....and bro.....

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Год назад

    Amma valka valamudan

  • @derensiyaderensiya1667
    @derensiyaderensiya1667 Год назад +18

    சுனாமி 2004. பழமையை மறக்க முடியுமா? சாறில சூப்பர். உங்க பேச்சை கேட்க ஆசையாக உள்ளது. 🥰🥰🥰

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +2

    அருமையான பதிவு

  • @rajip7377
    @rajip7377 Год назад

    செம்ம சூப்பரா இருக்குது சிஸ்டர் 🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌

  • @easwarieaswari9354
    @easwarieaswari9354 Год назад +4

    👌👌👌👌👌 super sister and brother

  • @jayavartha6546
    @jayavartha6546 Год назад

    21.40 Aruna aka ultimate 😂😂😂😂😂😂😂and she replied allso nanum vankirukan 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 aptinu sollumpothu oru anantham❤️

  • @thendrallveesumthenkasivlo6187
    @thendrallveesumthenkasivlo6187 Год назад +1

    Sakthivell annan porumaya irukura mathiri porumaya sapduvaga video miss panna matten🎉🎉🎉😊😊😊 Life long happya iruga

  • @Jerinvlogsuccess
    @Jerinvlogsuccess Год назад +11

    சமையல் சூப்பர் அவரவர் நினைவுகளை ஞாபகப்படுத்தியது❤

  • @kalavani2738
    @kalavani2738 Год назад +1

    Look beautiful in Saree

  • @lithuss_media
    @lithuss_media Год назад

    Romba super bro🎉🎉🎉🎉

  • @dhanushabala4385
    @dhanushabala4385 Год назад +1

    Akka super akka old memories saree super akka

  • @preethysekar8518
    @preethysekar8518 Год назад +2

    Lovely memories 💖 location super

  • @chandraperumalchandraperum8302
    @chandraperumalchandraperum8302 Год назад +3

    Entha plàce super angaye cook pannunga jollya erunthuchu

  • @rrajashree2210
    @rrajashree2210 Год назад

    Nice video anna .

  • @venkatesankrishnan4724
    @venkatesankrishnan4724 Год назад

    Super sissy...

  • @merlinvins7638
    @merlinvins7638 Год назад +4

    Amazing

  • @spiffyraone
    @spiffyraone Год назад

    ❤❤❤super akka and Anna