அதிமுக-வுடன் கூட்டணிக்கு வாய்ப்பா? - சர்ப்ரைஸ் பதில் சொல்லும் கார்த்தி சிதம்பரம் | Karti Chidambaram

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 602

  • @karunakarunakaran1783
    @karunakarunakaran1783 2 месяца назад +17

    3 months முன் இந்த வியக்கியாணம் எங்கே சென்றது

  • @kennedyr969
    @kennedyr969 2 месяца назад +9

    திரு.ப.சிதம்பரம் அவர்களுக்காக உங்கள் நடவடிக்கைகளை பொறுத்து கொள்கிறோம்.தந்தையின் பெயரை ஓரளவுக்காக காப்பாற்றுங்கள்.

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 2 месяца назад +50

    இவ்வளவு தெளிவாக இருந்தால் மற்ற காங்கிரஸ்காரர்களுக்கு எப்படி பிடிக்கும்??

    • @balajikandavel
      @balajikandavel 2 месяца назад +1

      😂😂

    • @sreenidhies7910
      @sreenidhies7910 2 месяца назад

      யதார்த்தமான அரசியல்ரீதியான பேச்சு கார்த்திக் சிதம்பரம் தேர்தலுக்கான வெற்றி பெற காலம் தான் மரு‌ந்து என்ன தீர்க்கமான சரளமான உரையாட‌ல் பாஜக அண்ணாமலையைக் காட்டிலும் ஆழ்ந்த அரசியல்வாதி

  • @mythilivenugopalan7185
    @mythilivenugopalan7185 2 месяца назад +4

    தந்தை மாதிரி மகன் அருமையான பதிவு.
    மாநிலத்தில் இவர் கவனம் செலுத்தவில்லை என்பது என் கருத்து.
    பேசும் அளவுக்கு மக்கள் அணுகுமுறை இல்லை.

  • @thangaraj19629
    @thangaraj19629 2 месяца назад +9

    அற்புதமான தலைவன் கார்த்திக் சிதம்பரம்....

  • @huskyharvest
    @huskyharvest 2 месяца назад +85

    நல்ல தெளிவான பேச்சு. காங்கிரஸ் தமிழகத்தில் மீள இப்படி பட்ட visionary leadership தேவை.

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 2 месяца назад +11

    I am not a congress sympathiser but I like his presentation in interviews.

  • @kumarneela3592
    @kumarneela3592 2 месяца назад +21

    தந்தி டிவி போன்ற காட்சி ஊடகங்களில் வரும் செய்திகள் அனைத்தும் உன்மை என்று நம்பி விட முடியாது

    • @petervetriselvan3056
      @petervetriselvan3056 2 месяца назад +1

      👌👏👏👏👏👏👏

    • @devanathanrajagopalan8132
      @devanathanrajagopalan8132 2 месяца назад

      I respect Mr Karthik Chidambaram for his frank speech

    • @madhanakumar6155
      @madhanakumar6155 2 месяца назад

      Thant hi is a very big sombu fr Modi. In the name of interview unnecessarily they was hanging on Modi

  • @msowmya5634
    @msowmya5634 2 месяца назад +23

    கார்த்திக் சிதம்பரம் அவர்களின் பேட்டி மிகவும் எதார்த்தமாக இருந்தது. அவருக்கும் பேட்டி எடுத்த ஹரிக்கும் பாராட்டுக்கள்.

  • @brittoamalaraja7095
    @brittoamalaraja7095 2 месяца назад +1

    கார்த்தி சார் பேட்டி மிக தெளிவு சிறப்பான விளக்கம்

  • @kumartamil6
    @kumartamil6 2 месяца назад +1

    தமிழக காங்கிரஸ் திமுகவில் இணைய வேண்டும்

  • @KaruSaba-z1g
    @KaruSaba-z1g 2 месяца назад +6

    தேர்தலுக்கு முன் இவரை பேச சொல்லுங்க டெபாசிட் கிடைக்குதா பாக்கலாம்

  • @madeshkannan5308
    @madeshkannan5308 2 месяца назад +72

    நான் சிறு வயதில் இருந்தே பிஜேபிக்காரனாக இருந்தாலும்.. எப்பொழுதுமே நான் கார்த்திக் சிதம்பரம் பேட்டியை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். மிகத் தெளிவான தீர்க்க சிந்தனையுடன் கூடிய அவருடைய பேட்டியை கண்டு ரசித்திருக்கிறேன். சிதம்பரத்தை விட அவர் மகன் மிகத் தெளிவாகவே இருக்கிறார். தமிழக காங்கிரஸ் தலைவராக இவரை நியமித்தால்.. தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் துளிர்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

    • @RadhakrishnanRADHAKRISHN-od9jx
      @RadhakrishnanRADHAKRISHN-od9jx 2 месяца назад

      அதுத்தன்உன்மை

    • @manikandanm8668
      @manikandanm8668 2 месяца назад

      I totally agree with you 👍

    • @sudhanr9312
      @sudhanr9312 2 месяца назад

      💚LLL

    • @samsudeencholan8224
      @samsudeencholan8224 2 месяца назад +2

      கார்திக பேச்சு பி.ஜெ.பியினருக்கு பிடிக்கும் வகையில் நடந்து கொள்கின்றார்

    • @manickamke7458
      @manickamke7458 2 месяца назад

      👍​@@RadhakrishnanRADHAKRISHN-od9jx

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 месяца назад +3

    தேர்தல் வந்தால் குனிஞ்சு நிற்பீர்கள் வெற்றி பெற்ற பிறகு வாய் சவடால்

  • @easypesy9169
    @easypesy9169 2 месяца назад +6

    இவருக்கு தேர்தலில் திமுக சப்போர்ட் செய்யகூடாது

  • @j.sivakumar7-c67
    @j.sivakumar7-c67 2 месяца назад +6

    ராஜினாமா செய் மக்களை சந்தித்து காங்கிரசை வளர்ச்சி செய் நீ மூதலம்சைர் ஆகலாம் முதுகில் சவாரி. வோன்டாம

  • @karthickraja7998
    @karthickraja7998 2 месяца назад +17

    கார்த்தி சிதம்பரம் யதார்த்தமான பேச்சு உண்மையை பேசி இருக்கிறார்.

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 2 месяца назад +23

    நல்ல தெளிவான பேச்சு🎉

  • @UsFamilyTube
    @UsFamilyTube 2 месяца назад +2

    Very bold, practical speech and interview. He is among the very few real leaders in the Congress party

  • @sreenidhies7910
    @sreenidhies7910 2 месяца назад +1

    யதார்த்தமான அரசியல்ரீதியான உரையாடலை மத்தியிலுள்ள காங்கிரஸ் தலைமை கவனத்தில் கொள்ள வேண்டியவர் கார்த்திக் சிதம்பரம்

  • @dinakaranm9530
    @dinakaranm9530 2 месяца назад +3

    மூன்றாம் இடம் இல்லை. பத்தாவது கூட கிடைக்காது

  • @smileplease6783
    @smileplease6783 2 месяца назад +10

    I'm core dmk supporter.... but his way of speech and political visionary towards india And international is great ... I agree his all statement
    He is strength of INC

    • @jonameeb
      @jonameeb 2 месяца назад

      Va da kothu adimai....

    • @smileplease6783
      @smileplease6783 2 месяца назад

      @@jonameeb mudu da

    • @jonameeb
      @jonameeb 2 месяца назад

      @@smileplease6783 enna da kothu adimai gothaa vunaku kovam varutha dmk kothu adimai na vunakku paerumaya thanae 🤣🤣

  • @sakthi8440
    @sakthi8440 2 месяца назад +2

    Excellent speech 🔥🔥🔥

  • @umaelamathi8771
    @umaelamathi8771 2 месяца назад +3

    Karthi Sir Good Speech 👍👍

  • @shanmugamspt6221
    @shanmugamspt6221 2 месяца назад +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் இரண்டு நபர்களும் பேசிய போது கடைசியாக சொன்னது உண்மை

  • @optionsbuyinglive8052
    @optionsbuyinglive8052 2 месяца назад +7

    Nice and open speaking leader

  • @countryone7018
    @countryone7018 2 месяца назад +2

    Karthi Chidambaram is a very knowledgeable politician.

  • @jeganpillai9911
    @jeganpillai9911 2 месяца назад +8

    காங்கிரஸ் கட்சியில் மனதில் பட்டதை பேசும் ஒரே மனிதன் இவர்தான்...

  • @nkumarasamy249
    @nkumarasamy249 2 месяца назад +10

    தமிழக அரசியல் கூட்டணி அரசை நோக்கி நகர்கிறது அது நல்லதுதான்

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp 2 месяца назад +1

      ஆம் 2026 கூட்டணி அரசாங்கம் தான்.

    • @kvrr6283
      @kvrr6283 2 месяца назад

      கூட்டணி அமைச்சரவை வர போகுது...திமுக வேலைக்கு ஆவாது

  • @timepassgaming1325
    @timepassgaming1325 2 месяца назад +4

    கட்சி கட்டமைப்பை பலப்படுத்தவெண்டும் என்பதில் இவரது கருத்து சரியே. ஆனால் இதற்காக இவர் என்ன முயற்சி செய்தார். எதையும் செய்வதில்லை, ஆனால் கூட்டணிக்குள் குழப்பம் செய்யும் விசயங்களை பேசுவது ஏற்புடையதல்ல.

  • @manoharsrinivasan6088
    @manoharsrinivasan6088 2 месяца назад

    Sensible🎉

  • @AGirijaSame
    @AGirijaSame 2 месяца назад

    Vanakam wonderful speech. Very bold. Very matured speech. All the best.

  • @anbarasubanbarasub5657
    @anbarasubanbarasub5657 2 месяца назад +1

    Super

  • @ManiMani-on8vl
    @ManiMani-on8vl 2 месяца назад +7

    இவர தலைவனா போடுங்க டா
    காமராஜர் ஆட்சியமைக்க இவர் தான் சரியான ஆள்

  • @sollamutharasi1633
    @sollamutharasi1633 2 месяца назад +1

    Karthi on fire 🔥 speech

  • @MSBharani007
    @MSBharani007 2 месяца назад +11

    உண்மையை உறக்க எங்கேயுமே பேசுவதால் உங்களுடைய தைரியம் கண்டிப்பா பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன் 🎉🎉🎉🎉

  • @karthikeyan-cb4ye
    @karthikeyan-cb4ye 2 месяца назад +2

    What a clarity from Karthi Chidambaram!

  • @gmariservai3776
    @gmariservai3776 2 месяца назад +4

    திரு. கார்த்தி அவர்களைப் பற்றி பேச பல விவரங்கள் உள்ளன.
    ஆனால் திரு. சிதம்பரம் அவர்களின் மகன் என்பதால் பேச மனம் வரவில்லை.
    இவர் இளைஞகராக உள்ளார் எனவே சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சியை முன்னாள் உள்ள தலைவர்களால் சிறந்த முறையாக கட்டமைக்பட்டு இருந்தது அதை பெரிய அளவில் கொண்டு வருவார் என பலர் நினைத்தோம்.
    ஆனால் திரு. கார்த்தி அவர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு தனது கடமையை சரியாக செய்யவில்லை என்பது தான்.
    நாம் தமிழர் கட்சிக்கு 1,63,000 வாக்கு வாங்கி உள்ளது.
    அந்த வாக்குகள் காங்கிரஸ் கட்சியின் பெரும் பகுதி வாக்குகள்?
    இவருடன் கைபேசியில் அவருக்கு வாழ்த்து சொல்லக் கூட முடிவதில்லை.
    அவர் கைபேசியை எங்களைப் போன்றவர்களால் பேச முடியவில்லை?

    • @AbdulWahab-kb6cd
      @AbdulWahab-kb6cd 2 месяца назад

      இவன்திறமைஇல்லாதவன்திறமைஇருந்திருந்தால் காங்கிறஸ்தலைவர்அகி இருப்பான்திறமைகிடையத்துமுட்டல்காற்தி

  • @selvarajand9225
    @selvarajand9225 2 месяца назад +1

    Respected Hon'ble M. P. Thiru. Karthik Chidambram Sir you have now given clear explanation about your own statement made some time back which is highly appreciable and correct as far as Congress leader is concerned. Sir at times you make some aggressive views/statement which may invite negative comments. Anyhow Sir this is good interview with open talk 👍👍👍🙏🙏🙏👌👌

  • @jaganathans7428
    @jaganathans7428 2 месяца назад +1

    Mass Sir

  • @VinothKumar-uk6bk
    @VinothKumar-uk6bk 2 месяца назад

    Clear visions and great answers sir💯

  • @oumarhattabmarecar8898
    @oumarhattabmarecar8898 2 месяца назад +3

    Speech well and good.

  • @vinothinieswaramoorthy3664
    @vinothinieswaramoorthy3664 2 месяца назад +1

    Ivaru thaan unmaiya pesuraru.. Respect!!

  • @bovazbovaz8537
    @bovazbovaz8537 2 месяца назад +1

    காங்கிரஸ் தனித்து நின்றூ பாருங்களேன்.

  • @VijayC-bg6ps
    @VijayC-bg6ps 2 месяца назад

    Super Anna

  • @krishnandasappachetty3417
    @krishnandasappachetty3417 2 месяца назад +1

    உங்கள்தொகுதிலிவதுபொதுமக்களுக்குஉதவுங்கள்அதுவேமக்களையும்இளைஞர்களையும்ஈர்க்கும். ஆதங்கமேதேவையில்லாதது. தொகுதியில்நீங்கள்செய்யும்சேவைவெளியில்தெரிவதில்லையே.

  • @vmkumar14
    @vmkumar14 2 месяца назад +2

  • @jaiaircools
    @jaiaircools 2 месяца назад +2

    he is the one to face ANNAMALI in TN Congers but DMK cannot Allow this

  • @MohamedIsmail-y4s
    @MohamedIsmail-y4s 2 месяца назад +9

    Karti talent

  • @RadhakrishnanRADHAKRISHN-od9jx
    @RadhakrishnanRADHAKRISHN-od9jx 2 месяца назад

    உண்மை

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive 2 месяца назад

    Sir, no matter what, you are an inspiration for thinking broad beyond lines and to be a free spirit without any prejudices. 🙏🏻

  • @Navaneeilayaraja
    @Navaneeilayaraja 2 месяца назад

    Always a concise interview by Karti ..every interview will give good perspective and insights..The day will come

  • @GurushevK
    @GurushevK 2 месяца назад +1

    நீங்கள் சொன்னது 100/100 சரி தான் சார்.

  • @thiruvetriayyanar2667
    @thiruvetriayyanar2667 2 месяца назад

    Sir Good Speech of Mr Karthik Chidambaram

  • @designplus2982
    @designplus2982 2 месяца назад

    Super congress leader Karthick anna

  • @trajtrendstoday7662
    @trajtrendstoday7662 2 месяца назад +2

    Nice

  • @KannanGuhan-r8y
    @KannanGuhan-r8y 2 месяца назад +45

    கார்த்திக் சிதம்பரம் திறமையான அரசியல் வாதி...இவர் தான் தமிழக காங்கிரஸ் தலைவராக வந்திருக்க வேண்டும்...

    • @rajastephen2750
      @rajastephen2750 2 месяца назад +3

      திமுக கூட்டணி இல்லாம இவங்க டெபாசிட் வாங்க முடியாது சவால் உங்களுக்கு முடியமா??

    • @I4tn
      @I4tn 2 месяца назад

      ​​@@rajastephen2750 poda thevidiya கொத்தடிமை

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 месяца назад +1

      Ivana support panni comment poduravan yellam user- diesel nu peril yyeluthuvathin secret yennappa?

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 2 месяца назад

      கூட்டணி இல்லாமல் தனித்து நின்னா திமுக வும் டெபாசிட் வாங்க முடியாது இதுவும் வரலாறு​@@rajastephen2750

    • @manikandan-lk3jp
      @manikandan-lk3jp 2 месяца назад

      ​@@rajastephen2750dmk jeyikka mudiyathu

  • @srivari8634
    @srivari8634 2 месяца назад +2

    நீ உங்க அப்பாவும் அண்ணா திமுகவில் போய் சேர்ந்திருங்கடா

  • @maheshchandra4067
    @maheshchandra4067 2 месяца назад

    Good Speech.

  • @RamanRaman-z7p
    @RamanRaman-z7p 2 месяца назад +16

    ADMk mass eps ADMK wln NEXT CM eps mass

  • @sundarp6093
    @sundarp6093 2 месяца назад

    good speech great leadership

  • @syedvajibali8019
    @syedvajibali8019 2 месяца назад

    I agree with his views

  • @RobinRakesh-l6s
    @RobinRakesh-l6s 2 месяца назад

    கார்த்தி சிதம்பரம் > சிதம்பரம் ❤ அரசியல் தெளிவு, நேர்த்தியான பேச்சு ❤வாழ்த்துக்கள் KC🎉

  • @parthicreatemusic
    @parthicreatemusic 2 месяца назад +8

    BJP இல் இருந்திருந்தால் நீங்கள் இன்னொரு அண்ணாமலையா ஆக இருந்திருக்க முடியும் என்னுடைய நம்பிக்கை.

  • @syedimran9497
    @syedimran9497 2 месяца назад +1

    This man is sensible ...

  • @srinivasankesavan9083
    @srinivasankesavan9083 2 месяца назад

    தரமான பேட்டி ஆழமான கருத்துக்கள் மேன்மக்கள் மேன்மக்கள் தான்.

  • @susairaja896
    @susairaja896 2 месяца назад

    Mr. Karthik MP views his statement and his clarification on his statement was exactly right. His all statements about his political statements were simply good.

  • @mohanjeet6534
    @mohanjeet6534 2 месяца назад

    Good speech

  • @jeyarajakumarkumar9831
    @jeyarajakumarkumar9831 2 месяца назад +5

    கார்த்தி சிதம்பரம் கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல... அவரது தனிப்பட்ட கருத்து யார் வேண்டுமானாலும் எதுவும் கூறாமல் கருத்து சுதந்திரம் ஆனால் அது கட்சியின் கருத்தாக கருத முடியாது.. கட்சியின் தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளர் கருத்தே கட்சியின் கருத்து

  • @RamKumar-xr3xq
    @RamKumar-xr3xq 2 месяца назад

    Sensible speech

  • @MuthukumaranmM-hi2dx
    @MuthukumaranmM-hi2dx 2 месяца назад +12

    நாம் டம்ளர்செபஸ்டின் அரசியலைப் பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள்.நன்றி

    • @mekalaabi8607
      @mekalaabi8607 2 месяца назад

      நாம் தமிழர் என்று ஒழுங்காக type செய்யும் அது குட சரியாக தெரியவில்லை கட்சி பெயர் மட்டும் நாம் தமிழர்

  • @rengarajanp3845
    @rengarajanp3845 2 месяца назад

    Good interview Mr Hari

  • @VenkatRam-h1e
    @VenkatRam-h1e 2 месяца назад

    ❤❤❤ good speech valtukel

  • @gowrisankaran9095
    @gowrisankaran9095 2 месяца назад

    He is a strategist, differing from his party high command who works on emotions, sentiments and impulse issues. Mr. Karthik should be made as a head of steering committee to position the agenda s ahead. Great guy

  • @AnbazhaganPeriaswamy-rf7ur
    @AnbazhaganPeriaswamy-rf7ur 2 месяца назад

    அருமை

  • @ravichandran.pravichandran5826
    @ravichandran.pravichandran5826 2 месяца назад

    Mr. Karthi sir speach always very useful.

  • @elancheran7447
    @elancheran7447 2 месяца назад +7

    காங் கட்சியிலே உண்மையாகவும் நேர்மையாகவும் பேச கூடியவர்கள் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.💥

  • @RadhakrishnanRADHAKRISHN-od9jx
    @RadhakrishnanRADHAKRISHN-od9jx 2 месяца назад

    ஒரு நல்ல மனிதன் 10000000நல்லமுடிவு

  • @venkatesanvenkatesank9655
    @venkatesanvenkatesank9655 2 месяца назад +1

    காமராஜர் ஆட்சி தான் இப்போது தமிழ் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது.

  • @TheneerKoppai
    @TheneerKoppai 2 месяца назад

    His answers are very clear and practical 👏

  • @davidsonjebakumar3288
    @davidsonjebakumar3288 2 месяца назад +3

    Smart guy

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 2 месяца назад

    He has a good free flow of thoughts

  • @Jayagopiramaiya
    @Jayagopiramaiya 2 месяца назад +2

    அப்பன் மூச்சை பார்த்து இவனுக்கு சீட்டு கொடுத்தது தப்பு

  • @behindthebillions7713
    @behindthebillions7713 2 месяца назад

    Very good interview the way karthik handled the questions was really very good, unfortunately i am a dmk members we don't want Congress to take our seats in names of alliance

  • @mvigneshwaran6853
    @mvigneshwaran6853 2 месяца назад

    Honesty karthi 👌

  • @grandpa8619
    @grandpa8619 2 месяца назад +2

    ஊடக காரர்கள் ஒற்றுமையை கலைக்க
    பார்ப்பார்கள்.... மக்கள் சிந்திக்க வும்...

  • @MrSelvin78
    @MrSelvin78 2 месяца назад

    What a wonderful interview

  • @ParthipanBoss
    @ParthipanBoss 2 месяца назад +1

    சீட்டு திரு சுதர்சன் நாச்சியப்பன் அவர்களுக்கு கொடுத்து M.p.ஆக்கிருக்கலாம்

  • @Veluniversalking
    @Veluniversalking 2 месяца назад

    எதார்த்தமான திறந்த பேச்சு எப்பொழுதும்

  • @srinivasanvenkateswarlu6203
    @srinivasanvenkateswarlu6203 2 месяца назад

    எதார்த்தமான பேச்சி

  • @bharathbharath1442
    @bharathbharath1442 2 месяца назад +28

    ப சிதம்பரம் தண்டம்.ஆனால் கார்த்திக் சிதம்பரம் தமிழக காங்கிரஸ் உருப்பட வழி சொல்கிறார்.வாழ்க வளர்க.

  • @mayappqngurunathan4924
    @mayappqngurunathan4924 2 месяца назад +2

    இவண்தணித்துநிண்ணா
    இவண்பொண்டாட்டிகூட
    ஓட்டுபோடமாட்டார்கள்

  • @sathishgopal5648
    @sathishgopal5648 2 месяца назад

    Clear view replied sir 👏

  • @chella4308
    @chella4308 2 месяца назад

    🎉good

  • @svpauditorcoachingcollege1077
    @svpauditorcoachingcollege1077 2 месяца назад

    Congrats to mr. Karthik

  • @sarathkumarpsk9056
    @sarathkumarpsk9056 2 месяца назад

  • @paulraj4281
    @paulraj4281 2 месяца назад

    Karthi Chidambaram mp statements very clear.verygoog.each and every congress men and women with followers should be followed his attitude.

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 2 месяца назад

    🌹👌

  • @RS-df2gr
    @RS-df2gr 2 месяца назад +1

    “ I am a maverick.”Bold statement and a confession.Overall a misfit in Congress??

  • @Raghunathan0310
    @Raghunathan0310 2 месяца назад +3

    என்ன ஒரு தெளிவான பேச்சு. கார்தி you are great