கடுங்சாயா கோதுமை போண்டா செம ருசி | மதினி சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 211

  • @NJLIFESTYLE807
    @NJLIFESTYLE807 Год назад +182

    மதனியோட சமையலும் அவங்களோட பேச்சும் யாருக்கெல்லாம் பிடிக்கும்னு சொல்லிட்டு ஒரு லைக் குடுங்க பார்க்கலாம் எத்தனை பேர் லைக் பண்றீங்கன்னு பார்க்கலாம்

  • @user-lf6qk7px6u
    @user-lf6qk7px6u Год назад +140

    மதனி உங்கள் நல்ல மனசுக்கு ரொம்ப நல்லா இருப்பிங்க உங்கள் வீடியோ பார்க்க அத்தனை வீட்டு குழந்தைகளுக்கு நீங்கள் தான் அம்மா ஏனென்றால் எனக்கும் குழந்தை இல்லை கடவுள் உங்களுக்கு நல்லதே செய்யவார்💖💖💖👍👍👍

    • @Ilayajaya3424
      @Ilayajaya3424 Год назад +5

      எனக்கும் தான் சகோதரி 17 வருடங்கள் ஆகின்றன

    • @sarmiabass2499
      @sarmiabass2499 Год назад +5

      எனக்கும் குழந்தை இல்லை 9 வருடம் ஆச்சு

    • @Ilayajaya3424
      @Ilayajaya3424 Год назад +5

      @@sarmiabass2499 வருத்தப்படாதீங்க நல்லது நடக்கும்

    • @balasubramanian6514
      @balasubramanian6514 Год назад +4

      சகோதரி on&on சோல்லி element's brand ல நீண்ட நாள் குழந்தை இல்லாதவங்களுக்கு இந்த ப்ராண்ட் ல ட்ரீட்மெண்ட் எடுத்தவங்களுக்கு 6. Or 8மாசத்துகுள்ள குழந்த பாக்கியம் கிடைக்குது ட்ரை பண்ணி பாருங்களேன்

    • @mariammala6036
      @mariammala6036 Год назад +2

      ​@@Ilayajaya3424 don't feel sister enga appa ku nan 18 years ku aprom than poranthen nallathe nadakum

  • @amsavalli4324
    @amsavalli4324 Год назад

    Super mathane

  • @sumathisumathi1309
    @sumathisumathi1309 Год назад

    👌👌👌

  • @brindhav8194
    @brindhav8194 Год назад

    I like ur smile

  • @REKAG552
    @REKAG552 5 месяцев назад

    ❤❤

  • @vanajathiagaraj9629
    @vanajathiagaraj9629 Год назад

    Which place it is

  • @jasmine.s1baenglish-tt8cw
    @jasmine.s1baenglish-tt8cw Год назад +5

    குடும்பத்தோட சாப்டுரங்க இந்த மகிழ்ச்சி என்றும் தொடங்கும் என்று இறைவனை பிராத்தனை செய்கிறேன்

  • @ledchumysri4602
    @ledchumysri4602 Год назад +25

    எனக்கு உங்க கிட்ட பிடித்ததே பேசும் போது சிரிப்பும் சேர்ந்து வந்திடும்❤

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +10

    கூடிய சீக்கிரமாக மதனி &பானு பங்களா வீட்ல குடியேற வாழ்த்துகள்🎉

  • @Latestmovies12344
    @Latestmovies12344 Год назад +1

    Comment panna ellarukum solren ellarukum nallathe nadakum inshallah

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +18

    இரும்பு சத்து நிறைந்த.. குழந்தைகளுக்கு விருப்பமான கோதுமை + வாழைப்பழ போண்டா
    அருமை தங்கச்சி.!!
    மாலை நேரத்துக்கு ஏற்ற அருமையான சிற்றுண்டி..!!
    நான் தினமும் அருந்துவது கடுஞ்சாயா ( black tea) தான் தங்கச்சி மா.. 🍵
    உங்க வீடியோ வரும் நேரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.!!🤗👍❤
    வாரம் ஒருமுறையாவது வீடியோவில் எட்டிபாருங்க பானு சகோதரி.!!🎥🤗❤

  • @gayathris9076
    @gayathris9076 Год назад +10

    வீடியோ நன்றாக உள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டு கொண்டிருந்தனர். யாருமே போண்டாவுக்கு பெரிய விளக்கம் தராமல் நன்றாக உள்ளது என்ற கருத்தோடு நிறுத்தி கொண்டு போண்டா நன்றாக இருந்ததால் கண்ணும், கருத்துமாக சாப்பிடுவதிலேயே இருக்க கடைசியாக உங்கள் தம்பி போண்டாவுக்கு விளக்கம் கொடுத்தது நகைசுவையோடு நன்றாக இருந்தது.

  • @family3096
    @family3096 Год назад +12

    ❤️❤️❤️❤️❤️சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @NJLIFESTYLE807
    @NJLIFESTYLE807 Год назад +22

    மதனி நீங்கள் எது செஞ்சாலும் நல்லாதான் இருக்கும் அதே மாதிரி இந்த வாழைப்பழம் கோதுமை போண்டா நல்லா தான் இருக்கும் நானும் கண்டிப்பா செஞ்சு பாக்குற மாதிரி வாழ்த்துக்கள் 💐💐😍😍😍

  • @mercy77777
    @mercy77777 Год назад +17

    மாலை நேரத்தில் tea உடன் சாப்பிட ருசி தான் மதினி பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவாங்க. 😄😄👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @mat-hi1
    @mat-hi1 Год назад +6

    மதினி மிக அருமை பானுவிற்கும் வாழ்த்துக்கள்.எங்கள் ஊரில்( ஈழத்தில்) இதை வாய்ப்பன் என்று சொல்லுவோம். இதே மாதிரி பனங்காயிலும் செய்து காட்டுங்கோ பனங்காய்ப்பணியாரம்❤

  • @ragul2001
    @ragul2001 Год назад +4

    மதனி நல்ல மனசு எல்லாரும் வாழ வைக்கும் ஒரே ஜீவன் எங்கள் விருப்பத்திற்குரிய மதனி சாரும் முயற்சி திருவினையாக்கும் முயன்றால் சாதிக்கலாம் வாக்கு மதனி கோடி ரூபாய் கூடுத்தல் கூட அந்த மனசு தான் கடவுள் என்று சொல்லுவோம் பல கோடி மக்கள் பார்வைக்க வேண்டும் மதனி ❤️ வாழ்த்துக்கள்❤🎉😊😊

  • @செல்வராஜ்சித்ராசித்ரா

    இனிய மாலை வணக்கம்
    சகோதரி மிக அருமை எனக்கு
    மிகவும் பிடித்து

  • @parameshvarykathirgamuthth2041
    @parameshvarykathirgamuthth2041 Год назад +16

    Super 👌 irukku akka,neenga ellarum entrum happy ah irukka vendum ❤❤

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Год назад +15

    மதினி என்ன கமென்ட் பன்றதுன்னு தெரியவில்லை 😂😂 தினமும் விடாமுயற்சி வாழ்த்துக்கள் 💐👍மதினி&பானு❤

  • @sivanaesan5916
    @sivanaesan5916 Год назад +4

    வெல்லத்தை காய்ச்சி வடிகட்டி ஊத்தி இருக்க்லாம் ...மமண் ஏதும் இருக்கும்

  • @paramakurumylvakanam6786
    @paramakurumylvakanam6786 Год назад +1

    kasu illai tanko

  • @Niruba
    @Niruba Год назад +1

    மதினி
    ஏலக்காய கொஞ்சம் வறுத்திட்டு பொடி பண்ணுங்க

  • @jyxx_lxc39
    @jyxx_lxc39 Год назад +3

    வணக்கம் மதணி..நான் மலேசியாவிளேந்து ‌ஒங்க videos பாக்குறேன்..எங்களுக்கு எதாவது ஒத்தி செய்யனும்..God bless madini...lots of love from Malaysia...India vantha ungele paakenum

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +21

    Wow madini .. banana bonda super .. tasty 🤤 . Good cooking 😊

  • @sheilaselvam
    @sheilaselvam Год назад +1

    வானகம் மதனி எப்படி இருக்கிறீர்கள்...உங்களுடன் பேச விரும்புகிறேன் ஆனால் நான் மலேசியாவில் இருப்பதால் எங்களால் பேச முடியவில்லை, ஒரு நாள் விரைவில் உங்களை சந்திப்பேன் என்று நம்புகிறேன் 😊❤

  • @KLAllbord
    @KLAllbord Год назад +10

    மதினியின் சமையல் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Kanaku-uy5fd
    @Kanaku-uy5fd Год назад +1

    நானும் தூத்துக்குடி தான் நீங்க எங்க இருக்கீங்க சொல்லுங்க உங்களை நாங்க பாக்க வறோம் அக்கா சொல்லுங்க... உங்களை எங்களுக்கு ரெம்போ பிடிக்கும் அக்கா❤😘

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Год назад +8

    Very nice ur a great woman hats off to you God bless you an family always 🌹🌹

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Год назад +12

    பார்த்தாலே சாப்பிட வேண்டும் போல் உள்ளது மதினி வாழ்த்துகள்

  • @jayanthir1606
    @jayanthir1606 Год назад +21

    மதினி கோதுமை போண்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @balaamir1956
    @balaamir1956 Год назад +1

    கோதுமைபோன்டாநன்றாகஇருக்குவாழ்த்துக்கள்

  • @lakshmiamavasai5527
    @lakshmiamavasai5527 Год назад +8

    Amazing Madini yur cooking with the liitle things u have . GOD Bless yur hands 👏👏👏👏👏👏👏

  • @shanthim1215
    @shanthim1215 Год назад +13

    Super Sister. Enjoy your Family. Banu you are Very Great.

  • @ritajerome8554
    @ritajerome8554 Год назад +5

    SuperMadini god bless you dear

  • @nagenthirankumarkumar5385
    @nagenthirankumarkumar5385 Год назад +7

    மதினி சாப்பிட வரலாமா 😊

  • @sumathisumathi-tb9jg
    @sumathisumathi-tb9jg Год назад +5

    Ungal sirippuku Love uuuuuuuu sister ❤️🙏❤️🙏❤️❤️❤️🙏❤️🙏❤️❤️

  • @kv7985
    @kv7985 Год назад +2

    Cekodok in Malay 😄

  • @pushpasarathy1055
    @pushpasarathy1055 Год назад +2

    மாரியம்மா நீ ஏது செய்தாலும் நல்ல இருக்கும் பானு நிபேசுவது நல்ல இருக்குது

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +11

    கடுங்சாயாவும் கோதுமை போண்டாவும் சுவையோ சுவை மதினி.😋😋😋

  • @mariasasikalam634
    @mariasasikalam634 Год назад +1

    அம்மியில் அமைக்காமல் கேரட் துருவல் துருவி எடுத்துக்கலாம் சகோதரி

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +4

    Vera level banana Bonda cooking video Madhini super ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @yumakathamuthu4614
    @yumakathamuthu4614 Год назад +8

    Greetings… super banana bonda. Nice to see whole family having breakfast together. Super job sisters❤️❤️

  • @garnishwithlove
    @garnishwithlove Год назад +4

    வாழ்த்துக்கள் மதினி

  • @rathy_v
    @rathy_v Год назад +6

    I love the ponda, looks mouthwatering, 😍

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 Год назад +4

    Puthu ammi vangungha sister ellaiyana polivingha nalla araikum 🙏

  • @mithrasaral4379
    @mithrasaral4379 Год назад +4

    I Love your house, grow the plant🎉

  • @mariselvam2602
    @mariselvam2602 Год назад +5

    மதணி இனிப்பு இட்டிலி செய்து காமிங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @jyxx_lxc39
    @jyxx_lxc39 Год назад

    வணக்கம் மதணி..நான் மலேசியாவிளேந்து ‌ஒங்க videos பாக்குறேன்..எங்களுக்கு எதாவது ஒத்தி செய்யனும்..

  • @MallikaDhandabai
    @MallikaDhandabai 2 месяца назад +1

    போண்டா 👌👌👌👌👌

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 Год назад +1

    Thanks again. USA.

  • @selvashselvash108
    @selvashselvash108 Год назад +1

    Ennnaku romba pudicha kitchen
    Enoda cinna vayasula enga veetu kitchen ippadithan irukum 😊

  • @merlineasyrecipes
    @merlineasyrecipes Год назад +6

    Tea time snacks were superb 👍

  • @mohanrajs3290
    @mohanrajs3290 Год назад +3

    Wow super 🥰🥰

  • @gandhimathi457
    @gandhimathi457 Год назад +5

    சூப்பர் அக்கா

  • @mohanas6119
    @mohanas6119 Год назад +1

    Super

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 Год назад +2

    நல்லாருக்கும் எங்க அம்மா செய்து தருவாங்க எங்க ஊரு ல இதுக்கு பேரு உண்ணியப்பம்

  • @Lakshmi-zz3bm
    @Lakshmi-zz3bm Год назад +1

    Super madhani

  • @sasikala5949
    @sasikala5949 Год назад +6

    Good job mathini

  • @liyanaabdullah8053
    @liyanaabdullah8053 Год назад +3

    Malaysia we also going this bonda but we add sugar Abit only

  • @kumargopal7624
    @kumargopal7624 Год назад +1

    Super

  • @m.maridurai
    @m.maridurai 3 месяца назад

    Mathinineengasanjapondasuperairukkunanumsanjimarakkammasolŕamathini

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 Год назад +4

    அருமை சகோதரிங்களா.

  • @R.abirami-qt7ry
    @R.abirami-qt7ry Год назад +2

    Ennakkum venum akka 😮

  • @chitrar2572
    @chitrar2572 Год назад +3

    அருமையான போன்டா😊 பேச்சு அருமை 🌹

  • @ameldajohn2206
    @ameldajohn2206 Год назад +2

    Nice sister

  • @vidhyas7456
    @vidhyas7456 Год назад +6

    Super 😊😊😊

  • @Charu_2286
    @Charu_2286 Год назад +5

    Super akka

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 Год назад +6

    மிகவும் அருமை சகோதரி

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Год назад +3

    Akla superb akka ❤❤👌👌

  • @sachudevi666
    @sachudevi666 7 месяцев назад

    What is your name your daughter namei like the way you all us to your house language and innocen

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 Год назад +5

    Absolutely very very nice.

  • @amulsuresh5430
    @amulsuresh5430 Год назад +8

    Hi Akka super snacks 👌👌👌👌

  • @papaskolangal8248
    @papaskolangal8248 Год назад +5

    Tasty 🍛🍛🍛👌👌

  • @chitradeepa3407
    @chitradeepa3407 Год назад +6

    Super health snakes akka 💪💪💪

  • @Kavita-ot7mk
    @Kavita-ot7mk Год назад +6

    Super❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +6

    Super madhani

  • @jayalaskshmi9335
    @jayalaskshmi9335 Год назад +1

    Nangalam maadi veetla erunthu nimmathi illama arogiyam illama erkom akka..ungala lam partha vasathiya vida kudumbama santhosam nimmathiya erukuratha partha happya eruku

  • @alaparikalo
    @alaparikalo Год назад +2

    Mathini super recipe 👌 super video 👍👌🥰❤️

  • @lakshmisakthi244
    @lakshmisakthi244 Год назад +1

    Bonda illa sweet Aappam

  • @Sabeevlogs
    @Sabeevlogs Год назад +4

    Enaku piditha ponda.... Nandraga seithiga 😋👍

  • @RaniC827
    @RaniC827 Год назад +4

    Super mathini

  • @sandhiyasundarajan4080
    @sandhiyasundarajan4080 Год назад +7

    Super madhini ❤

  • @Menaka-vp8ep
    @Menaka-vp8ep Год назад +1

    Anni seithal supera than erukkum vunghal veedu location super

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 Год назад +3

    Super evening snacks

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu Год назад +4

    Mathini super

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 Год назад +5

    Super madhini 👌🏼🤩🤞

  • @kumarikumari36
    @kumarikumari36 Год назад +1

    மதினிகடுங்சாயம்என்னசொல்லுங்கமதினி

  • @sabikasathya8461
    @sabikasathya8461 Год назад +5

    Super akka .

  • @mariyagd3805
    @mariyagd3805 Год назад +5

    Nice snacks 😋❤

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Год назад +5

    Super Madhani Samayal Super Banu Akka video Super 👍❤️

  • @unfortunate-d1x
    @unfortunate-d1x Год назад +3

    😂 சாய்...bonda...good

  • @rajikarthikrajikarthik3898
    @rajikarthikrajikarthik3898 Год назад +3

    நான் இதை செய்வேன் நன்றாக இருக்கும் அக்கா

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +4

    Good 👌 👍 movement

  • @kalaiselvij2377
    @kalaiselvij2377 Год назад +2

    Hi madhini hi banu akka❤

  • @sangeethasangeetha9530
    @sangeethasangeetha9530 Год назад +1

    மதனி உங்க பெயர் என்ன

  • @prithapritha3357
    @prithapritha3357 Год назад +7

    Nice 🥰 akka ❤️

  • @jacqulinerenurohith5027
    @jacqulinerenurohith5027 Год назад +1

    Everytime I watch ur video.. Time changes for everyone...

  • @jashvev5112
    @jashvev5112 Год назад +4

    Super ma 👌🏻👌🏻👍🏻😋👌🏻