சுவையான சுண்டவத்தல் குழம்பு மதிய சாப்பாடு | மதினி சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 май 2023

Комментарии • 203

  • @user-lf6qk7px6u
    @user-lf6qk7px6u Год назад +81

    நான் தான் கேட்டேன் மதனி நீங்கள் மணக்க மணக்க சுண்டைக்காய் குழம்பு செய்து காட்டியதற்கு நன்றி மதனி👍👍👍👍👍

  • @Ilayajaya3424
    @Ilayajaya3424 Год назад +145

    நாளைக்கு அண்ணாவ சொல்ல சொல்லுங்க மதினி லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க அப்படினு அண்ணா நல்லா ஜாலியா சந்தோஷமா பேசுங்க

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Год назад +42

    வத்தல் குழம்பும் சூப்பர் 😋
    உங்கள் ஹேர் ஸ்டைல் சூப்பர்💞
    தினமும் ஒரு வீடியோ சூப்பர் 💐

  • @NJLIFESTYLE807
    @NJLIFESTYLE807 Год назад +40

    மதினி சமையல்னா மதினி சமையல்தான் மதனி எது சமைச்சாலும் செம டேஸ்டா இருக்கும் வத்த குழம்பு அதே மாதிரி தான் 💐💐💐🙏🙏🙏

  • @chitrabs968
    @chitrabs968 Год назад +23

    செய்வது பார்த்தாலே நன்றாக இருக்கும்.அருமை❤👌👍😋

  • @manimaran9768
    @manimaran9768 Год назад +5

    உங்க பேச்சு உங்க சிரிப்பு வைராக்கியம் பார்வை சொல்லப்போனா உங்கள் Hare Style Totely வேற லெவல் மா உங்க சமையல் விட உங்களை தான் கவனிப்பேன் வெற்றி உங்கள் கையில் 👍👍வாழ்க வளமுடன்❤️

  • @KumarKumar-dj8by
    @KumarKumar-dj8by Год назад +17

    உங்க வீட்டுல இரவு நிலா வெளிச்சத்தில் தூங்கினால் செமையா இருக்கும் ரொம்ப அழகா இருக்கு பாக்காவே மணல் விட்டு 🥰🥰🥰🥰

  • @sdk246
    @sdk246 Год назад +3

    இன்னைக்கு நான் இந்த குழம்பு செஞ்சு பார்க்க போறேன் அது மட்டுமல்ல நான் உங்களுக்கு subscribe பண்ணிட்டேன் அக்கா

  • @mercy77777
    @mercy77777 Год назад +6

    சுண்டங்காய் வத்தல் குழம்புக்கு அரைத்த மசாலா சூப்பரா இருக்கு. நானும் மசாலா அரைத்து சமைத்து பார்க்கணும் மதினி. நன்றாக இருக்கிறது வத்தல் குழம்பு. நன்றி. வளர்க சமையல் கலை. 🤗🤗👍😄🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +24

    Awesome madini .. tasty 🤤 .. well cooking 😊

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +2

    Super அக்கா அழகான விளக்கத்துடன் கூடிய சமையல் நன்றி🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉❤❤❤❤ நீங்களும் உங்கள் பானு குடம்பங்களம் எந்த குறைவும் இல்லாமல் நிறைவாக வாழ இறைவனை பிராத்திப்போம் 🎉🎉🎉🎉

  • @mythiliramesh8490
    @mythiliramesh8490 Год назад +9

    அருமையான வத்த குழம்பு... சூப்பர் அக்கா உங்க சமையல்....

  • @SenthilKumar-qz7uo
    @SenthilKumar-qz7uo Год назад

    Arumai arumai valka valamudan

  • @santhidimanche9915
    @santhidimanche9915 Год назад +3

    எனக்கு.என் மூத்த மகளுக்கு .சுண்டகாய் வத்தக்குழம்பு.ரொம்ப. ரொம்ப பிடிக்கும் வீடியோ ரொம்ப பிடித்திருக்கு.

  • @user-zy9tq1my4p
    @user-zy9tq1my4p Год назад +5

    இனிய மாலை வணக்கம்
    சகோதரி அருமை சுண்ட
    வத்தல் குழம்பு

  • @lakshmis6839
    @lakshmis6839 Год назад

    Unga videos enakku migavum pidikkum. Dhinamum parpaen. Neenga senja mathiri inniki naanum vathakolambu senjaen. ❤ your channel and everything about you.

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 Год назад +10

    Very tasty 😋 I like it 🤩 super madhini 👌🏼

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Год назад +1

    எனக்கு என்னமோ தெரியல , உங்க வளர்ப்பு மக்கள் அழகும் அன்பானவளும், உங்கள் பிள்ளயம் கூட.. பாசக்கார ஒற்றுமை கொண்ட குடும்பம்.. பானு தாயே நீயும் தான்..

  • @mageskanda7769
    @mageskanda7769 Год назад +6

    Hi Mathini. Happy to see u again. I like vatthal kulambu but I don't know how to make the kulambu. Today I got the chance to learn frm u. Tqvm Mathini

  • @Sabeevlogs
    @Sabeevlogs Год назад +6

    Vatha kuzhambu arumayaga seithiga madini 😋👍

  • @sachudevi666
    @sachudevi666 5 месяцев назад

    Sutta appalam will be very nice super madhani

  • @nityamartha1749
    @nityamartha1749 Год назад +15

    Mathani one time anna talks something in samayal video we feel happy to hear his voice..hope mathani will do.

  • @banuakash3979
    @banuakash3979 Год назад +9

    My mouth watering 😍😋

  • @nkbrothers5053
    @nkbrothers5053 Год назад +3

    Very tasty 😋 yummy food super 👌 ❤😊

  • @ritajerome8554
    @ritajerome8554 Год назад +2

    Super Sundar vathal kulumbu

  • @vijayalakshmin8267
    @vijayalakshmin8267 Год назад +2

    மதினி சைவத்திலேயும் அசத்துறீங்களே செம்ம 👌👌👌👌👌❤❤❤❤❤

  • @krishnavenim6509
    @krishnavenim6509 Год назад +2

    Super veg samayal

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 Год назад +6

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் என்று வாழ்த்தும் சத்தியசாய்

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +6

    சுண்டக்கா வத்தல் குழம்பு சூப்பர் தங்கச்சி.!!👌😋
    உங்க சமையல் பார்க்கும் போதே வாய் ஊறுது மா..😋
    மசாலா, அம்மியில் பொடித்து செய்தது வித்தியாசமாக இருக்கு..!!
    ஒரு வாரம் முன்பு தான் செடியில் பறித்து சுண்டக்கா வத்தல் போட்டேன் .. இது போல் செய்து பார்க்கிறேன் தங்கச்சி மா..!!🤗கணவன் மனைவி இணைந்து அடிக்கடி விடியோ போடுங்க மா.!
    பாப்பா பெயர் என்ன பானு..!!?
    அழகு செல்லம்.!!😘😘

  • @amulsuresh5430
    @amulsuresh5430 Год назад +2

    Hi Akka vatha kuzhambu yenaku romba romba pudikum 👌👌👌👌👌

  • @mala4385
    @mala4385 Год назад +4

    அருமை அருமை 👍👍👍

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Год назад +2

    Enga veetlaium vatha kulambuthan😍

  • @mohanansubramanian9798
    @mohanansubramanian9798 Год назад

    வணக்கம்.தாயே.வாழ்க.வளமுடன்...

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Год назад

    Sundaikkai Vaththa kulambu supero super marhini🎉

  • @rajeswariraji4568
    @rajeswariraji4568 Год назад +7

    அருமை மதினி❤

  • @shreesanjay9145
    @shreesanjay9145 Год назад

    Superb mam 👍 👌 👏

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Год назад +1

    Super Madhani Samayal 👍 Banu Akka video Super 👍❤️

  • @user-pm7uw8hx7y
    @user-pm7uw8hx7y Год назад

    Arumai..alagaga sirikkum malli poo papa....

  • @timepass3716
    @timepass3716 Год назад +6

    சூப்பர் 👌👌👌👌👌

  • @rfnature6995
    @rfnature6995 Год назад +2

    It’s really awesome 👏

  • @rajaveetukitchen
    @rajaveetukitchen Год назад +2

    வத்தல் குழம்பு சூப்பர் மதினி

  • @muthumarinatarajan5188
    @muthumarinatarajan5188 Год назад

    Super madhini

  • @subhashinig5190
    @subhashinig5190 Год назад +4

    Very tasty madhani 🤤🤤🤤

  • @haseenahaseena7132
    @haseenahaseena7132 Год назад +8

    Supper cooking 🍳 sister

  • @backiyarani316
    @backiyarani316 Год назад

    Super madini

  • @shanthim1215
    @shanthim1215 Год назад

    Super Sister Samayal Semma. God bless Yours Family. Banu You are Very Great.

  • @pramilaimmanuvel2167
    @pramilaimmanuvel2167 Год назад +8

    Super madhini ❤

  • @user-mk9ld5gw9w
    @user-mk9ld5gw9w Год назад

    super, madini, amma
    from. dubai

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Год назад

    Very tasty and healthy. Take care.

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu Год назад +3

    Super mathini 👍

  • @miyakookie7487
    @miyakookie7487 Год назад +4

    மதனி வணக்கம் இந்த வத்தல் இல்ல அப்பளம் தான் பொறிக்கணும் மேலும் பருப்பு துவையல் சூப்பர் ஓகே மதனி வாழ்த்துக்கள் 👍👌🌹❤

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 Год назад +2

    சூப்பர் 👌👌😋😋

  • @GeleraClara-kc6rg
    @GeleraClara-kc6rg Год назад

    Super Mathini ❤

  • @SureshSurvesh-bk7rj
    @SureshSurvesh-bk7rj Год назад

    Super akka

  • @punithavelanganni8415
    @punithavelanganni8415 Год назад +1

    அருமை அக்கா.

  • @nagenthirankumarkumar5385
    @nagenthirankumarkumar5385 Год назад +4

    Super mathini 🥰

  • @user-hm2fd5nt7w
    @user-hm2fd5nt7w 10 месяцев назад

    Super sister

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Год назад +2

    Super Madhini 🌹🌹👌👌👍👍

  • @jamunaranirani9683
    @jamunaranirani9683 Год назад +4

    Very nice sister ur cooking super fast I will try to cook on Friday this dish ..tks sis u all enjoy ur lunch n hve great time ..rani singapore

  • @kamaladasandasan9548
    @kamaladasandasan9548 Год назад +1

    வாழ்த்துக்கள் தங்க மயில் பாப்பா நீ நலமுடன் இருக்க மருதமலை முருகன் வேண்டுகிறேன் மயிலு

  • @sujathabaveetharan3809
    @sujathabaveetharan3809 Год назад +1

    வத்தல்குழம்பு சூப்பர்

  • @kannamoochivlogger
    @kannamoochivlogger Год назад +3

    அருமையான குழம்பு ❤

  • @rajeswaryselveratnam7592
    @rajeswaryselveratnam7592 Год назад

    சூப்பர் குழம்பு

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 Год назад +2

    Super mathini👌

  • @nithyagowrikarthik6689
    @nithyagowrikarthik6689 Год назад +4

    Pls support fisherman families...they r really innocent...they working hard but wont get benefits..they dont know marketing strategies...its our duty to support them..

  • @family3096
    @family3096 Год назад +3

    ❤️❤️❤️அருமை அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg Год назад +2

    Super mathini

  • @paulinechettair9705
    @paulinechettair9705 Год назад +7

    Yummy 😋😋👌

  • @deivanaip3443
    @deivanaip3443 Год назад

    Super

  • @devibalaloganathandevibala3240

    Vatthal kulampu super.

  • @saisenthil8369
    @saisenthil8369 Год назад

    Meen muttai recipe poduinga sister

  • @nithyarajendran3693
    @nithyarajendran3693 Год назад +4

    அக்கா கொஞ்சமா மண்டைவெல்லம் போடுங்க இன்னும் நல்லா இருக்கும்.....

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 Год назад +2

    Superb mathini ❤

  • @sabirarockz5552
    @sabirarockz5552 Год назад

    Superb Akka👍

  • @vimalav1736
    @vimalav1736 Год назад +2

    Yummy 😋 akka 👍

  • @PriynakaM-gr2ln
    @PriynakaM-gr2ln Год назад +4

    Super 👌

  • @malarkichen280
    @malarkichen280 Год назад +3

    மதினி ஹேர் ஸ்டைல் சூப்பர்

  • @selviramu4617
    @selviramu4617 Год назад +1

    சூப்பர்

  • @arunam9632
    @arunam9632 Год назад

    Super madhini... Mushroom or paneer la yeadhana recepies podunga... Unga stylela...

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Год назад

    Nice ka❤❤

  • @gunaseelankarmegam3999
    @gunaseelankarmegam3999 Год назад +2

    Papa super very good apatiya pesi palagirnga super Nalla patikkanum ok

  • @mehalae5380
    @mehalae5380 Год назад +1

    Mari Pannu indru fish item illaya ishum super

  • @vidhyas7456
    @vidhyas7456 Год назад +4

    Nice Anni semma food Anni 😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +4

    Very nice cooking video Madhini super 👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbufruits301
    @anbufruits301 Год назад +2

    Super akka 🤤🤤

  • @RaniC827
    @RaniC827 Год назад +2

    சூப்பர் மதினி

  • @user-pp9er7cm9e
    @user-pp9er7cm9e Год назад +2

    So very nice

  • @banupriyasmukunth3773
    @banupriyasmukunth3773 Год назад +3

    I like vatha kulambu😋😋😋😋

  • @lizasalim5070
    @lizasalim5070 Год назад

    Pappa semma alagu and cute❤️🤩🥰

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 Год назад

    Super Super happy.

  • @gandhimathi457
    @gandhimathi457 Год назад

    குழம்பு சூப்பர் அக்கா

  • @mithrasaral4379
    @mithrasaral4379 Год назад +1

    Cute and very silent 🎉😊

  • @hems2628
    @hems2628 Год назад +3

    Nice👌👌👌

  • @pricillajuliet7300
    @pricillajuliet7300 Год назад +4

    super dish

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 Год назад +1

    Healthy sauce

  • @Menaka-vp8ep
    @Menaka-vp8ep Год назад +1

    Anni nalla imprument kalakkungha❤❤❤❤❤

  • @ajineshr5341
    @ajineshr5341 Год назад +2

    Sup3r

  • @Mahasjunction
    @Mahasjunction Год назад +1

    Super anni

  • @ramjanrafeek6201
    @ramjanrafeek6201 Год назад +3

    சூப்பர் மதினி❤❤❤.... ஏன் கள்ளடுபுல சமைகிரிங்க?.... மண்ணடுப்புல சமைகலம்ல மதினி எனக்கும் ஆசை😍

  • @cschanel8236
    @cschanel8236 Год назад +2

    Comments Panna ellorukkum thanks 😊