சென்னை விருந்தாளி நம்ம வீட்டுக்கு வந்து இருக்காங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 авг 2023

Комментарии • 162

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 11 месяцев назад +69

    அருமை நல்ல சமையல் செய்யறீங்க.உங்களை தினம் தினம் பார்த்து பழகிடோம் நேற்று எதிர் பார்த்தேன்.. உங்க பழைய விடியோவை பார்த்து மகிழ்ந்தேன்.. தொடர்ந்து விடியோ போடுங்க ❤

  • @ranjithrockstar5792
    @ranjithrockstar5792 11 месяцев назад +47

    அம்மாவைப் பார்த்ததும் சந்தோசம் தாங்கமுடி மதிணிக்கு.

  • @ringring2805
    @ringring2805 11 месяцев назад +26

    கேமரா புடிக்கிற ஆளு எப்போ தனி சேனல் தொடங்க போவுதோ தெரியல ! பனம் யாரை விட்டு வச்சது 😂😂😂

    • @user-vk2cb9qz8c
      @user-vk2cb9qz8c 11 месяцев назад +3

      ஏன் உனக்கு பனம் மேல ஆசை இல்லையோ

    • @user-vk2cb9qz8c
      @user-vk2cb9qz8c 11 месяцев назад +3

      பொறாமை யாரை விட்டுச்சு உனக்கு பொறாமையா இருக்கா அவங்களை பாத்து 😂😂

    • @ringring2805
      @ringring2805 11 месяцев назад

      @@user-vk2cb9qz8c எனக்கு ஏன் பொறாமை , எனக்கு என்ன அவுங்க வீட்லயா சோறு ? நடக்குறததான சொல்றேன்

  • @tamilarasik7921
    @tamilarasik7921 11 месяцев назад +16

    அம்மாவுக்கு ஸ்பெஷல் சமையல் செய்து தரும் பொழுது கிடைக்கும் சந்தோஷம் தனி அது மதினி முகத்தில் நூறுவாட்ஸ். பல்ப் ஆக சொலித்தது மிகவும் சந்தோஷம்

  • @abiraminambi2829
    @abiraminambi2829 11 месяцев назад +11

    இறால் பிரியாணியும் விருந்தினர் உபசரிப்பும் அசத்திட்டீங்க மதினி🎉

  • @ragul2001
    @ragul2001 11 месяцев назад +27

    மதனி நீன்ட நாட்கள் பிறகு சந்திக்கிறே மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது அந்த புண்ணகை முகத்தில் வரும் சிரிப்பு தான் ❤❤❤

  • @browniebrownie4878
    @browniebrownie4878 11 месяцев назад +3

    மேல்
    மேலும் வாழ்க வாழ்த்துக்கள், சூப்பர் briyani😄👍🏻 மலேஷியா ஆண்ட்டி. God bless you.❤😊

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 11 месяцев назад +21

    இறால் பிரியாணி சூப்பர் செய்தீங்க மாரி தங்கச்சி..!!👌
    விருந்தினர் வருகையில்.. என் தங்கச்சி அன்பான உபசரிப்பு அபாரம்.. ❤👍👏👏
    உங்க சமையல் பதிவு காணும் நாங்களும்,
    தினம் தினம் உங்க வீட்டுக்கு வரும் விருந்தினர் தான் மாரி தங்கச்சி.!!..🤗😍
    எளிமையிலும் இனிமை காண முடியும் என்றால் அது நீங்க தான் தங்கைகளே..!!🤗🤝
    பானு தினமும் வீடியோ போடுங்க டியர்..!!❤

  • @reneantony
    @reneantony 11 месяцев назад +5

    Super mathani..yennoda favourite raail....eraail👌👌👌👌

  • @swethaalwin409
    @swethaalwin409 11 месяцев назад +3

    Ungaloda nala manasuku kadavul ungalai aseervathiparaga
    God bless you madhini ma

  • @selvammeena7857
    @selvammeena7857 11 месяцев назад +12

    Hi sisteRS😊😅 இப்போது தான் உங்கள் சிரிப்பை பார்க்க சந்தோஷமாக இருக்கு இதை போல் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கனும்❤லவ் யூ டு😊😊😊😊🎉❤

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j Месяц назад

    நல்லா சாப்பிடுங்க அருமையான சாப்பாடு சிஸ்டர்❤

  • @kalpanamercika6375
    @kalpanamercika6375 11 месяцев назад

    அம்மா. நான். பார்க்கிர. முதல். வீடியோ. சோதனைகலை. சாதனையாக்கபோகும். அம்மா. வாள்த்துக்கள்

  • @gowthamisuryakumar7516
    @gowthamisuryakumar7516 11 месяцев назад +13

    உங்கள் அம்மா உங்களுக்கு அக்கா மாதிரி இருக்காங்க

  • @Krishna-yp5iz
    @Krishna-yp5iz 11 месяцев назад +8

    May God bless you and your family abundantly

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 11 месяцев назад +2

    அருமை🎉🎉🎉❤❤ உங்கள் சிரிப்பு 🎉🎉🎉

  • @user-tl2bv3zt3x
    @user-tl2bv3zt3x 8 месяцев назад

    சூப்பர் அக்கா கவலை இல்லாத வாழ்கை உங்கள் வாழ்வில் சீக்கிரமா வரும் எங்களோட ஆதரவு எப்பவுமே உங்களுக்கு தான் ❤️❤️❤️❤️❤️

  • @fathivaseesvlog3451
    @fathivaseesvlog3451 11 месяцев назад +7

    பிரியாணியில் ஆயில் நிறைய

  • @govindann8561
    @govindann8561 11 месяцев назад +17

    Amma looks younger than madhani

  • @karthikarthi-ve1sp
    @karthikarthi-ve1sp 11 месяцев назад +1

    Hi very innocent akka neenga.

  • @BOT-xw6ck
    @BOT-xw6ck 11 месяцев назад +2

    Super mathini face full of smile like you mathini. Keep it up ❤❤❤

  • @abiramivikram7892
    @abiramivikram7892 11 месяцев назад +5

    Yaru avanga?

  • @divyadivya7599
    @divyadivya7599 11 месяцев назад +5

    Akka unga vi2 iku nanum en thangachi yum vantha mathiri dream vanthuchu ❤ aana en thangachi illa intha world la 😢 nanum en thangachiyum unga video pappom ❤ romba pidikkum ungala ❤

  • @blackrose9.2
    @blackrose9.2 11 месяцев назад +25

    மதணிக்கு எங்களுடைய சப்போர்ட் எப்பயும் உண்டு 👍

  • @yasminbanu8066
    @yasminbanu8066 11 месяцев назад +3

    பிரியாணி ல அன்னாசி பூ போடாதீங்க அக்கா சொம்பு போடாதீங்க வெறும் பட்ட ஏழைக்காய் கேரம்பு மட்டும் podunga

  • @chumy3215
    @chumy3215 11 месяцев назад +4

    May God bless you I'm frm Malaysia

  • @mrajmohan9434
    @mrajmohan9434 11 месяцев назад +12

    மதினி நான் போடுற like & caments க்கு ஒரு வேலையாவது உங்கள் சமையலை வந்து சாப்பிட்டு விட வேண்டும் 🤙🤙🤙😁😁😁😁😁

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 11 месяцев назад +4

    Super Madhani Samayal Super Banu Akka video Super 👍❤️

  • @zahrahappylifezahrahappyli8803
    @zahrahappylifezahrahappyli8803 11 месяцев назад +5

    Ungluku amma va 🤔

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 11 месяцев назад +7

    Super mathini ❤

  • @shanthim1215
    @shanthim1215 11 месяцев назад +6

    Unga Amma Very Beautiful. Very Nice Biryani. Enjoy your Family And your Amma

  • @MithushaMithusha-tn5xi
    @MithushaMithusha-tn5xi 10 месяцев назад

    Super mathiny.unka manasu nallam

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 11 месяцев назад +15

    இறால்🦐🦐🦐 பிரியாணி அறுட்சுவை.😋😋😋மதினி. subscribers எல்லோரையும் நன்றாக உபசரிக்கிரீர்கள்.அருமை👏👏👏🙌

  • @mahalakshmip993
    @mahalakshmip993 8 месяцев назад +1

    Very nice super

  • @rajakalpana6908
    @rajakalpana6908 11 месяцев назад +2

    Superra irukku briyani❤️

  • @vinsmokessanji1992
    @vinsmokessanji1992 11 месяцев назад

    God bless akka family great.super ❤❤❤❤

  • @ancyjohn936
    @ancyjohn936 11 месяцев назад +3

    Biriyani super. Unga.ammaa. avaru veedu enge

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz 11 месяцев назад +2

    அருமையான சமையல் வாழ்த்துக்கள்

  • @shanthisaravanan1151
    @shanthisaravanan1151 11 месяцев назад +4

    மதினி உங்கள் சமையல் சூப்பர் நாங்கள். உங்கள் வீட்டுக்கு வரலாமா

  • @mageskanda7769
    @mageskanda7769 11 месяцев назад +15

    After so long I'm seeing happiness on mathini face

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 11 месяцев назад +4

    சூப்பர் அக்கா .👍👍👍👍👍👍👍👍👍👍👍.

  • @PVRchannel-PR-1618
    @PVRchannel-PR-1618 7 месяцев назад

    உங்கள் சமயல் சூப்பர் ❤❤❤❤
    நன்றி

  • @muthusankar3138
    @muthusankar3138 11 месяцев назад +4

    Super mathini

  • @chellapandichellapandi3168
    @chellapandichellapandi3168 11 месяцев назад +6

    மதினிக்குஅம்மாவா.நம்பமுடியலை.மதினி🎉🎉🎉🎉

  • @poovarasiselvadurai
    @poovarasiselvadurai 11 месяцев назад +2

    I'm from Malaysia Akka,,but soon I'm also come ur home,,

  • @narmathakumar832
    @narmathakumar832 11 месяцев назад +4

    Good god bless you ❤

  • @lillylincy4929
    @lillylincy4929 11 месяцев назад +4

    சூப்பர்பிரியாணிசிஸ்டர்❤❤❤

  • @kumaranm5579
    @kumaranm5579 11 месяцев назад +4

    Good 👌 👍 enjoyed ❤❤❤❤❤❤❤

  • @sudharshinia9129
    @sudharshinia9129 11 месяцев назад +8

    Super😂

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 11 месяцев назад

    Super Madhini 🌸🌸👍👍👌👌

  • @user-ff6pt4ly8u
    @user-ff6pt4ly8u 11 месяцев назад +5

    Super❤🎉

  • @esabellagnanatheepam9188
    @esabellagnanatheepam9188 11 месяцев назад +3

    For guest super iral briyani Godbless you both

  • @R.abirami-qt7ry
    @R.abirami-qt7ry 11 месяцев назад +6

    Super❤

  • @rameshrajas1705
    @rameshrajas1705 11 месяцев назад

    God bless u sister

  • @dharmadharma9207
    @dharmadharma9207 2 месяца назад

    உங்கள் சமையல் தினமும் பார்ப்பேன் அருமை

    • @tirupavai8417
      @tirupavai8417 Месяц назад

      Madhini she does not look like your mother. Different looks.Maybe some one known to you

    • @tirupavai8417
      @tirupavai8417 Месяц назад

      Madhinis real name what mari?

    • @tirupavai8417
      @tirupavai8417 Месяц назад

      Most of watch your samayal because of your natural way of daily cooking coming from family way or whatever, and your innocence and smile

  • @paulinechettair9705
    @paulinechettair9705 11 месяцев назад +1

    Wow superb 👌👌

  • @PearlCDCJr
    @PearlCDCJr 11 месяцев назад +2

    Super briyani ma. Arumaiya iruku 👍

  • @sakthivelmageshs2366
    @sakthivelmageshs2366 11 месяцев назад

    Super.amma🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @akilaethiraj661
    @akilaethiraj661 11 месяцев назад

    Am mma intha adupulasamaikirathu water ithalum kaxtam u are good

  • @vidhyas7456
    @vidhyas7456 11 месяцев назад +4

    Super 😊😊

  • @deivanaip3443
    @deivanaip3443 11 месяцев назад

    அருமை

  • @suganthisugu3940
    @suganthisugu3940 11 месяцев назад +2

    I love you ma super samayal

  • @cschanel8236
    @cschanel8236 11 месяцев назад +2

    Comments panna ellorukkum thanks

  • @kanagarajr5666
    @kanagarajr5666 11 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 11 месяцев назад +7

    Arumai ❤

    • @jayak4824
      @jayak4824 4 месяца назад

      Super piriyani God bless you madini

  • @gowriradha-vy4bp
    @gowriradha-vy4bp 11 месяцев назад +5

    சிவசங்கரிகவுன்சூப்பர்நான்பக்கத்தில்இருந்தால்முத்தம்மிட்டுஇருப்பேன்
    நான்சென்னையில்
    இருக்கின்றன்

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 11 месяцев назад +2

    Vazlga vazlmutan

  • @NithiyaNithiya-ie6gz
    @NithiyaNithiya-ie6gz 11 месяцев назад +2

    Very super mathini

  • @rajeswaripanda2159
    @rajeswaripanda2159 11 месяцев назад +3

    Very Delicious Preparation. Glad to see you r Happiness in your face with A visitor at home..Enjoy dear.Thanks Banu for your Video suits.

  • @selvaranig7702
    @selvaranig7702 11 месяцев назад +3

    விருந்தோம்பல் அருமை மதினி👍

  • @user-nx7yw8cf4j
    @user-nx7yw8cf4j 9 месяцев назад

    Akka semmaya erukum pola aasaya eruku akka❤

  • @ARUNKUMAR-fb4sc
    @ARUNKUMAR-fb4sc 11 месяцев назад +1

    Super mathani ❤❤❤

  • @Anbu-zm7nh
    @Anbu-zm7nh 11 месяцев назад +2

    Super mathani

  • @sekarammusekarammu1624
    @sekarammusekarammu1624 11 месяцев назад +1

    So you waiting god bless you sister

  • @mohanrajs3290
    @mohanrajs3290 11 месяцев назад +1

    Super 👌👌👌👌👍❤️

  • @manismanis9414
    @manismanis9414 11 месяцев назад +9

    மதினி சமையல் சூப்பர் 😢😢😢

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 11 месяцев назад +1

    Nice mathani❤❤❤

  • @PriyaRaja-wi3lq
    @PriyaRaja-wi3lq 11 месяцев назад +3

    Mathini youtube la vara amount vachi oru bike vangunga romba thuram bus stand ku nadanthu poringa romba kashtama eruku

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 11 месяцев назад +2

    இறால் பிரியாணி செம்ம👍👍

  • @FloraColins
    @FloraColins 11 месяцев назад

    Thisisverynicesupervideo

  • @pavithrakarkuzhali5407
    @pavithrakarkuzhali5407 11 месяцев назад

    Nice video ❤

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc 11 месяцев назад +1

    Super

  • @muthumarimgm8023
    @muthumarimgm8023 11 месяцев назад +10

    Unga amma va mathini avagala partha unga akka mari erukkanga.

  • @kamatchiramesh4062
    @kamatchiramesh4062 11 месяцев назад +1

    Super மதனி ❤

  • @Preeth2603
    @Preeth2603 11 месяцев назад +2

    Vanakam 🙏

  • @punithavelanganni8415
    @punithavelanganni8415 11 месяцев назад +3

    அருமை அக்கா.

  • @RathikaPalraj
    @RathikaPalraj Месяц назад

    Naangalum varalama

  • @ShahinaBeevi
    @ShahinaBeevi 19 дней назад

    Super akka

  • @miniaturemotogarage1747
    @miniaturemotogarage1747 11 месяцев назад +2

    Happy Anni good cookilg 👍😋😋😋💐

  • @Lakshmi-zz3bm
    @Lakshmi-zz3bm 11 месяцев назад +1

    Super madhani🎉🎉🎉

  • @user-jj6rv9zl3p
    @user-jj6rv9zl3p 11 месяцев назад +2

    Good 👍 take care 👍 🙂 ❤️ 💕

  • @jacqulinerenurohith5027
    @jacqulinerenurohith5027 11 месяцев назад

    Keep doing good

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 11 месяцев назад +2

    எனக்கு.....

  • @karthitamil9845
    @karthitamil9845 11 месяцев назад +2

    ❤❤❤

  • @Nirosha-oy2vz
    @Nirosha-oy2vz 11 месяцев назад +2

    Hai sister 🤝👌👌👌

  • @user-bm5sp3bc2b
    @user-bm5sp3bc2b Месяц назад

    Avanga saptadhukku panam kuduthangala

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 11 месяцев назад +4

    பிரியாணி பிரமாதமாக வந்துள்ளது

  • @trooptamil1035
    @trooptamil1035 11 месяцев назад +2

    💚😊

  • @vinithamurugaiyan2947
    @vinithamurugaiyan2947 11 месяцев назад +3

    Unga amma va

  • @sarathadevivinayagamoorthy666
    @sarathadevivinayagamoorthy666 11 месяцев назад +3

    👌👌😋❤️