கல்யாண வீட்டு சாம்பார் சிக்கன் பொரியல் அருமையான சாப்பாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 262

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 Год назад +69

    மதினி ஏதோ கவலையுடன் இருப்பது போல் தெரிகிறது. கவலைப் படாமல் இருங்க.சீக்கிரம் உங்கள் கவலைகள் தீரும்.இறைவன் உங்களோடு என்றும் இருப்பார்.❤

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv Год назад +55

    தலைவாரி பூச்சூடி நீங்கள்
    சமயலுக்கு வந்தாலே
    உங்கள் ஆதரவாளர்
    யூட்டுப்பில் பண்ணுவாரே
    சப்ஸ் கிறைப்பர்.

  • @maryselvaraj4756
    @maryselvaraj4756 Год назад +331

    இப்பெல்லாம் ஏன் சரியாக தலை வாரமாட்டேங்கிறம்மா. நன்றாக தலைவாரினால் நீ ரொம்ப அழகா இருப்பாய் அம்மா🥰

    • @kuttykutty9390
      @kuttykutty9390 Год назад +2

      புளியே இல்லாத சாம்பார்

    • @prakashg2075
      @prakashg2075 Год назад +19

      மாங்காய் சேர்த்ததால் புளி சேர்க்க தேவையில்லை

    • @sunflower-10-12.
      @sunflower-10-12. Год назад +2

      @@prakashg2075 s

    • @Ungal_agi2024
      @Ungal_agi2024 Год назад +1

      Ama banu mathiniya azhaga kaminga.

    • @soundharyav607
      @soundharyav607 Год назад +4

      Puli setha than taste irukum Ilana nalave irukathu

  • @vinoth9779
    @vinoth9779 Год назад +36

    மதினி பாம்பு , பூச்சி அதிகமா வராத ஒரு ஓட்டு வீடாவது கட்டி குடியேற கடவுளை பிராத்திக்கிறேன்😇😇❤️

  • @sivakarthik6980
    @sivakarthik6980 Год назад +38

    அந்த கூரை வீடு அன்பான கனவன் அழகான குழந்தை ஆரோக்கியமாக உணவு என்றும் நல்ல நலனை தரும்
    கடவுள் உங்களுக்கு நல்ல ஆயுலயும் குழந்தை களுக்கு நல்ல படிப்பையும் தரவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.. 🙏🙏🙏🙏🙏

  • @mythiliramesh8490
    @mythiliramesh8490 Год назад +27

    அக்கா அருமையாக உள்ளது ❤️❤️ தினமும் விடியே போடுங்கள்.

  • @meenameena5340
    @meenameena5340 Год назад +9

    உங்கள் சிரிப்புடன் சேர்த்து சமையலும் அருமை வாழ்த்துக்கள். 🙏🙏

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +19

    அரைத்து பொடிசேர்த்த சாம்பார் + சிக்கன் வறுவல் அருமையான சேர்க்கை தங்கச்சி.!
    நீங்களும் குழந்தைகளும் சாப்பிடும் போது வாய் ஊறுது மா..!!
    அடுப்பு அருகில் இருப்பதால் புடவை முந்தானை நன்றாக இழுத்து சொருகி கொண்டும்..
    தலை எண்ணெய் வைத்து சீவி கொண்டும் செய்யுங்க மா..
    அந்த உப்பு காற்றுக்கும், வெயில் அணலுக்கும் தலை முடி பறப்பது சகஜம் டா.. ஆனாலும் மீடியாவில் இருப்பதால் நம்மை திருத்தி கொள்வது நல்லது டியர்..!!❤
    இந்த அக்கா சொல்வதில் தவறவில்லையே..!! 🤗
    பானு அவ்வப்போது வீடியோவில் சற்று வந்து போங்க..!!😊😉

    • @parveenbanu8268
      @parveenbanu8268 Год назад +2

      Epdi irukkinga aunty.unga comments anandhi channella varum .padikkavae nanraha irukkum

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Год назад +3

      @@parveenbanu8268 நன்றாக இருக்கிறேன் டா..
      நீங்க எப்படி இருக்கீங்க..
      ஞாபகம் வைத்து பேசியதற்கு மகிழ்ச்சி டியர்.!!🤗❤

    • @vijayalakshmin8267
      @vijayalakshmin8267 Год назад +2

      நானும் அடையாளம் தெரிந்துக்கொண்டேன் ஓம் முருகனை பார்த்து ❤

    • @parveenbanu8268
      @parveenbanu8268 Год назад +1

      @@VijayaLakshmi-tx8kc alhamdhulillah aunty.ippo enga irukkinga?

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc Год назад

      @@vijayalakshmin8267 மகிழ்ச்சி டியர் God bless you da..!!🤗❤❤

  • @neshrohit9343
    @neshrohit9343 Год назад +24

    Natural queen simply homely queen nothing wrong with that...enjoy mathini iqnore negativity comment..have a great day mathini❤❤❤

  • @thulasilakshmi6
    @thulasilakshmi6 Год назад +1

    மாரியம்மா வேண்டாமே மதனியே சூப்பரா இருக்கு மதனி

  • @shanthim1215
    @shanthim1215 Год назад +8

    Supero Super Sister. Thalaivaruma.Nalla Erukkum. God bless Yours Family

  • @rathy_v
    @rathy_v Год назад +9

    Looks very colourful cooking, looks very delicious

  • @bijoresuganya9870
    @bijoresuganya9870 Год назад +3

    சூப்பர் அக்கா இப்ப எல்லாரும் மிக்சி கிரைண்டர் கடை மசாலா அப்படினு போய் விட்டார்கள்.பண்டைய கால முறைப்படி அம்மியில் அரைத்து நீங்கள் செய்யும் அனைத்தும் அருமை.இதில் உள்ள ருசி எதிலும் வராது.மதினிய உதறி தள்ளியவர்கள் இன்று வேற மதினிய தேடுகிறார்கள் . என்றைக்கும் மதினி மதினிதான்.

  • @R.kavikavi
    @R.kavikavi Год назад +1

    Super mathini love uuu

  • @subathras2260
    @subathras2260 Год назад +63

    oru chinna correction please "Vanakkam naan unga Madhini pesurenu sollunga"

  • @ravik.3262
    @ravik.3262 Год назад +8

    மழை வந்தால் இந்த வீட்டில எப்படி இருக்கீங்க கடவுள் தான் துணை

  • @upscworld3701
    @upscworld3701 Год назад +11

    மதனி பேசுகிறேன் என்றே சொல்லுங்கள், அது ஒர் தனி அழகு. நீங்கள் என்றுமே எங்களுக்கு மதனியே.

  • @vaithicricketlovervaithicr3735
    @vaithicricketlovervaithicr3735 Год назад +6

    Enna Kavalai Mathini Ungalukku...Yan Ippadi Irukkinga....Kavalaipadathinga Mathini Nanga Irukkom......Eppavuma Santhosama Irunga......♥️♥️♥️♥️♥️

  • @Schoolbatch8828
    @Schoolbatch8828 Год назад

    மதினி முதல் எல்லாம் நீங்கள் அழகாய் சிரிப்பீர்கள்... இப்போ ஏதோரு கவலை.... எதை பற்றியும் கவலை கொள்ள வேண்டாம்.... எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போழுதும் உண்டு...

  • @poojaamavasai1769
    @poojaamavasai1769 Год назад +2

    Lovely...ur the best...yevlo kastagal irundhalum ungalodiya channel & positive comments paruga... ungalodiya kavalaigal maradhudum

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +2

    உங்க வீடியோ பார்க்கும் நாங்கள் அனைவரும் வாழ்க்கையில் பிரச்சனை உள்ளவர்கள் தான் யாரும் நிம்மதியாக இல்லை என்பதை நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் 👍👍

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +6

    Super sambar powder making video Madhini vera level ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @abiramivikram7892
    @abiramivikram7892 Год назад +5

    Madhini oru hair cut panni, mini facial panni, saree neat ah katuninganna romba alaga irupinga....

  • @rajeswariraji4568
    @rajeswariraji4568 Год назад +8

    அருமை மதினி பார்க்கவே அறபுதமாய் இருக்கு❤

  • @l.kchannel8957
    @l.kchannel8957 Год назад +9

    இன்னும் நீங்கள் மேலும் மேலும் வரலாறு வாழ்த்துக்கள் மதனி

  • @revathypalani7811
    @revathypalani7811 Год назад

    சாம்பார் super 👌 நானும் செய்து பார்க்கிறேன்

  • @pranjitham1369
    @pranjitham1369 Год назад +2

    You are cooking good , we are excited to see your next video

  • @Mani-k5j4l
    @Mani-k5j4l 2 месяца назад

    Arumai sister

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 Год назад +1

    ஹாய் மதனிகமெண்ட்ல சொல்ற மாதிரி நல்லா தலை எல்லாம் வாருங்கள் மதனிஉங்க மேல அன்பு ஐ அம் நியூ பிரிண்ட்👌👈👍😋

  • @arunrohit6505
    @arunrohit6505 Год назад

    Super mathini

  • @geethav7446
    @geethav7446 Год назад

    Samayal super cute

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 Год назад

    U come to chennai. Inga veettulaye cook panni kuduthu nalla sambadhikkalam. Mess vechalum nalla earn pannalam Arulmozhiasaithambi Arulmozhiasaithambi

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +8

    சாம்பார்,பொரித்த சிக்கன் அருமை மதினி.🐔🐔🐔🌹🌹🌹🌹🌹

  • @selviramu4617
    @selviramu4617 Год назад +18

    மதினி லக்ஷ்மி கலாசியமா தலை வாரி சமயல் செய்ய வேண்டும்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +1

    பிரச்சனை இல்லாத வாழ்க்கையும் கிடையாது பிரச்சனை இல்லாத மனிதர்கள் கிடையாது இந்த கமெண்ட் செய்து அனைவரும் பிரச்சனை உள்ளவர்கள் தான்👍👍🔥💥

  • @LakshiyaLakshiya-wy8bm
    @LakshiyaLakshiya-wy8bm Год назад +4

    கடற்கரைல் இருக்கு உங்களுடைய வீடும் உங்களுடைய சமையளும் பார்க்கும் போது சந்தோசமா வாழ்க்கை நீங்கள் வாழ்கிறீர்கள் ஏன் அம்மா‌கூறினார்கள் 😊😊😊

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 3 месяца назад

    Super❤

  • @vimalav1736
    @vimalav1736 Год назад +7

    Super 👌 akka 💐 I like to see ur cooking akka

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 Год назад

    Madhini sambar podi seyyum porutkal alavu sollunga illena description box la kudunga. Arulmozhiasaithambi

  • @NiviyaFoodMaker
    @NiviyaFoodMaker Год назад +1

    அக்கா நீங்க தொடர்ந்து வீடியோ போடுங்க உங்கள் சொந்த பந்தம் உங்களை மரக்கமாட்டாங்க

  • @mayasivamayam450
    @mayasivamayam450 Год назад

    Rmbo years na follow panra. Rmbo nala peasuringa unga samayal superb

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Год назад +12

    Sambar with chicken porichathu super Mathini 🎉

  • @DineshNatarajan-bg9hq
    @DineshNatarajan-bg9hq 4 месяца назад

    மதினி நீங்க அழகா இருக்கீங்க

  • @yogalavanya8934
    @yogalavanya8934 Год назад

    Sample arumai mathini

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +1

    அருமை மதினி உங்க சமையல் உங்க கை பக்குவம் சுவை மிக மிக அருமையாக👌👌😋😋👍👍

  • @muruganma4612
    @muruganma4612 Год назад +8

    சிறப்பான சாப்பாடு Good 👍😊 MARI MATHINI

  • @ajay_vijay1264
    @ajay_vijay1264 Год назад

    மதினி உங்க சாம்பார் சூப்பர்

  • @jeyapavi4228
    @jeyapavi4228 Год назад +8

    மதினி பேசுறேனு சொல்லுங்க மதினி❤

  • @radhamurali6480
    @radhamurali6480 2 месяца назад

    அரைத்து விட்ட சாம்பாருக்கு துவரம்பருப்பு தான் நன்றாக இருக்கும். பாசிப்பருப்பு டிபனுக்கு தான் நன்றாக இருக்கும். மேலும் சாம்பாருக்கு புளி சேர்க்க வேண்டும். காய்களை புளித்தண்ணீரில் வேக வைத்தால் அதன் சுவை அதிகம். பெருங்காயம் போட்டால் சுவை அதிகம். எங்கள் இல்லங்களில் சாம்பாரில் பூண்டு போட மாட்டோம். கொத்தமல்லியை எப்போதும் சாம்பார் செய்து இறக்கிய பின்னர் போட்டால் இன்னும் வாசனையாக இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

  • @R.kavikavi
    @R.kavikavi Год назад

    Masss

  • @AnbuAnbu-oz4nu
    @AnbuAnbu-oz4nu Год назад +2

    Nan ungal madhani pesuren solluga madhani Athan ungalukkum ungal chenalukkum alagu

  • @kanishkumar.s.t1696
    @kanishkumar.s.t1696 Год назад +4

    சிறப்பு 👍👍👍👍👍

  • @jencysri6936
    @jencysri6936 Год назад +8

    Akka ninga 6 vegetable orey nalla cook panringa idhuvey nana irutha 6 vegetable one week vachuruva akka 😂😂😂😂😂

  • @e.ishwarya1025
    @e.ishwarya1025 Год назад

    Super mathani

  • @R.kavikavi
    @R.kavikavi Год назад

    Sema

  • @angelrani5368
    @angelrani5368 Год назад +43

    அம்மியின் பக்கவாட்டில் சுத்தி கழுவுங்க அக்கா இன்னும் சுத்தமாக இருக்கும்

    • @GF-A-s4p
      @GF-A-s4p Год назад

      இதற்கு முன் அம்மில தேங்காய் அரைச்சி இருக்கீங்களா? இல்ல அம்மிய பாத்திருக்கிங்களா?
      கிராமப்புறங்களில் உள்ள அம்மி பயன்படுத்துவோரின் அம்மி எல்லாம் அப்படிதான் இருக்கும்.
      காரணம்: தேங்காய் அரைக்கும் போது பக்கவாட்டில் வடிகின்ற அந்த தேங்காய் தண்ணீர் வடிவதால் அம்மியில் கரை ஏற்படுகிறது.
      சுட சுட உள்ள உணவுகளை பாலிதீன் கவரில் பார்சலில் வாங்கி உண்ணும் போது வராத சுத்தம்
      அம்மியில் வடிந்த தேங்காய் பாலால் ஏற்பட்ட கறையால் எதுவும் ஆகப்போவதில்லை.

  • @sudhanairkrishnan3073
    @sudhanairkrishnan3073 Год назад +1

    Maria kitchen is nice to hear

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +9

    Wow super madini .. yummy 🤤 .. 😊

  • @moseskepha381
    @moseskepha381 Год назад +7

    ❤ super மதினி🎉

  • @subalakshmisuba8273
    @subalakshmisuba8273 Год назад +7

    Unga vd ku dha marana waiting akka🤩🥰

  • @shobanaarul1650
    @shobanaarul1650 Год назад +1

    Super

  • @neeta108
    @neeta108 Год назад

    Rombe arumai akka! ❤️❤️❤️

  • @gayathris9076
    @gayathris9076 Год назад +3

    நேற்று வீசிய வேகமான காற்று சரியாகி விட்டதா இரவு நிம்மதியாக உறங்கினீர்களா, இப்போதும் மண் ஈரப்பதமாக இருப்பது போல் உள்ளது. சாம்பார், சிக்கன் சூப்பர் காம்பினேஷன்.

    • @bagiyavathi7270
      @bagiyavathi7270 Год назад

      மு

    • @gayathris9076
      @gayathris9076 Год назад

      @@bagiyavathi7270 என்ன சொல்கிறீர்கள் புரியும் படி சொல்லுங்கள்.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +1

    இந்த வீடியோவில் கர்மெண்ட் செய்யும் அனைவரின் குடும்பத்திலும் பல பிரச்சினைகள் உள்ளது யாரும் நிம்மதியாக இல்லை 👍👍

  • @haseenahaseena7132
    @haseenahaseena7132 Год назад +3

    Supper sambar recipe sister

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +7

    தலைவாரி பூச்சூடி சமையல் பண்ணுங்க. காற்று ஏதும் இல்லை தானே?

  • @kanagarajr5666
    @kanagarajr5666 Год назад +7

    அருமையான சாம்பார் மதினி

  • @jackulinusharajan1320
    @jackulinusharajan1320 Год назад

    super

  • @mayasivamayam450
    @mayasivamayam450 Год назад

    Akka unga ooru name solunga akka

  • @suntharysundram8720
    @suntharysundram8720 Год назад +1

    Good 👍🏻 Take care 👍🏻 ❤ 🙂 💕 😊 😘

  • @meenachik7475
    @meenachik7475 Год назад +1

    Akka hair thala varunka ...supera erukum .mathavunga munadi neka supera erukanum

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад +3

    Good preparation mari

  • @vaaaabartner7992
    @vaaaabartner7992 Год назад

    Videos la super ahhh eruku akka

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 Год назад +2

    Vazlga vazlmutan

  • @jayagawai771
    @jayagawai771 Год назад +1

    Super Akka

  • @seharjulie811
    @seharjulie811 Год назад +2

    மதினி நம்மைப் படைத்தவர் நம்முடன் இருப்பதால் சந்தோஷமாயிருக்கவும்.

  • @amulsuresh5430
    @amulsuresh5430 Год назад +3

    Hi Akka yepavum neenga yenga Madhini daan.

  • @nagarjunp819
    @nagarjunp819 Год назад +2

    வாழ்க வளர்க

  • @R.kavikavi
    @R.kavikavi Год назад

    ❤❤❤❤❤

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Год назад +1

    அக்கா ரொம்ப நல்லாக இருக்கு சாப்பாடு🎉🎉🎉🎉❤

  • @mindvoice2391
    @mindvoice2391 Год назад

    My favourite combo...

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 Год назад

    Mathani oru nall poovachitu vanga. Ungaluku superb aaaa irukum.

  • @SeethalakshmiLakshmi-gm7sw
    @SeethalakshmiLakshmi-gm7sw Год назад

    ❤❤❤❤❤❤

  • @user-ic4od1ym3l
    @user-ic4od1ym3l Год назад +4

    I hope she continues to create good videos and grows independently. It was wrong that Tutucorin Meenavan used her for his views and gave her only 1000 rupees, she was the star of the show. Editing work was zero in those videos so the views were majorly for madhini’s humble cooking.
    It is like producers and directors earning in crores and the stars of the movie getting peanuts, it doesn’t work like that right? atleast should have fixed a decent amount as monthly salary.. maybe 30k? If he earns 2 lakh a month .

  • @rameshnadar714
    @rameshnadar714 8 месяцев назад

    😍😍😍❤️❤️❤️🙏🙏🙏

  • @snsexperiments5493
    @snsexperiments5493 Год назад +1

    Super akka ❤❤❤

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +43

    மதினியின் கள்ளங்கபடமற்ற சிரிப்பு 😂😅🎉

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 Год назад

    Nice cute.

  • @GnanavelJ8090
    @GnanavelJ8090 Год назад

    மதனி கவலைப்பட வேண்டாம் உங்களின் மணசூக்கு நீங்கள் நல்லா இருப்பிக சாம்பார் சுப்பர் பழையபடி இருக்க வாழ்த்துக்கள்

  • @kavyavarshini4541
    @kavyavarshini4541 Год назад +21

    எப்படி தான் மண்ணு படாமல் சமைக்கிரிங்களோ அக்கா. நாங்க கேஸ்ல வச்சு சமைக்கும் போதே மண்ணு முடி எல்லாம் வருது. அதுவும் நாங்கள் சாப்பிடும் போது வராது. எனது கணவர் சாப்பிடும் போது தான் வரும்.

  • @gandhimathi457
    @gandhimathi457 Год назад +3

    சூப்பர் சமையல் அக்கா சாம்பார்

  • @rameshnadar714
    @rameshnadar714 8 месяцев назад

    😍😍😍😍❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @johnalbert7603
    @johnalbert7603 Год назад

    Unga sappada sapdanum Pola eruku ma nan tuticorinla than erukenma

  • @ganesakumar1478
    @ganesakumar1478 Год назад +2

    அருமை மதினி 🎉🎉🎉

  • @RaniC827
    @RaniC827 Год назад +2

    சூப்பர் மதினி

  • @meenavanmagal9069
    @meenavanmagal9069 Год назад

    ❤சூப்பர் சிஸ்டர்

  • @anbuchelvivedamani3845
    @anbuchelvivedamani3845 Год назад +2

    அழகா தலைவாரி வாங்க

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 Год назад +1

    Super mathani.😊

  • @mercy77777
    @mercy77777 Год назад +8

    கலியாண சாம்பார் சாதம். காய்கறிகள் மிகப் பிரமாதம். இதுவே எனக்கு போதும். மதினி சிறிது ஓய் வெடு த்துக் கொள்ளுங்கள். கவலை வேண்டாம். அதி சீக்கிரம் நீங்கிவிடும் உங்கள் கஷ்டங்கள். 😄😄😄😄👍🌶️🍅🍆🥕🥥🥔🥔🫕🫕🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @deivanaip3443
    @deivanaip3443 Год назад +1

    Super😃😃😃😃😃