மதினி செய்த திண்டுக்கல் சிக்கன் பிரியாணி | How To Make Dindigul Chicken Biryani In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 525

  • @boniboni6848
    @boniboni6848 Год назад +311

    சூப்பர் ஒவ்வொரு நாலும் அதிகம் மக்கள் உங்கள் வீடியோ பார்க்கும்றாங்க மதினி ரொம்ப சந்தோசமா இருக்கு 😄💖💖😍😍வாழ்த்துக்கள்

  • @BRS2383
    @BRS2383 Год назад +121

    வருத்தத்தில் துவண்டு விடாமல் உங்கள் முயற்சியை பார்த்து வியப்பாக இருக்கிறது.... மிக்க மகிழ்ச்சி மதினி.....

  • @aksankar9481
    @aksankar9481 Год назад +92

    மதனி எண்ணம் போல் வாழ்க்கை நல்லது நடக்கும் அன்புள்ள தம்பி எனது நண்பர் வாழ்த்துகிறோம்😍

  • @mat-hi1
    @mat-hi1 Год назад +15

    உங்கள் முயற்சி வீண் போகாது. உங்களுக்கு உதவி செய்யும் அண்ணனுக்கும் வீடியோ எடுக்கும் நாத்தனாருக்கும் வாழ்த்துக்கள்,

  • @revathypalani7811
    @revathypalani7811 Год назад +267

    உழைப்பிற்க்கு பலன் உண்டு பிரியாணி ‌அருமை ❤

  • @nithusnalabagam3464
    @nithusnalabagam3464 Год назад +15

    பெண்கள் நினைத்தால் முடியாதது எதுவுமே இல்லை சகோதரி அருமை 👌👌நல்வாழ்த்துக்கள் 💐💐

  • @gayathris9076
    @gayathris9076 Год назад +7

    எண்ணெய்யில் ஒரு ஸ்பூன் தண்ணீர் சூப்பர் டிப்ஸ், பாத்திரங்கள் புதிதாக பார்க்க அழகாக உள்ளது. பழைய பாத்திரங்களும் அழகானவை தான். பிரியாணி அனைவரும் விரும்பி சாப்பிட கூடியது. அனைத்து உதவிகளும் செய்யும் உங்கள் அண்ணனின் அமைதியான சிரிப்பு சிறப்பு. இப்போது உங்களை சுற்றி ஒரு நல்ல மாற்றம் தெரிகிறது இன்னும் நல்ல மாற்றங்களும், முன்னேற்றமும் கிடைக்கட்டும்.

  • @tmrlingam
    @tmrlingam Год назад +120

    பிரியாணிநா இதான் பிரியாணி...சமையல்நா இதான் சமையல்... Congratulations 🎉

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Год назад +82

    கூடிய விரைவில் புது வீடு கட்டி, கிரகபிரவேசம் வீடியோ போட எங்களது வாழ்த்துக்கள்❤

  • @ramyalakshmanan7095
    @ramyalakshmanan7095 Год назад +17

    அருமை அருமை அருமை.
    செய்முறை நன்றாக உள்ளது மதினி. கூடிய விரைவில் ஒரு மில்லியன் subscribers வந்ததும் கொண்டாட காத்துகிட்டு இருக்கோம் மதினி. வாழ்த்துக்கள் மதினி.

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +67

    மதினி திண்டுக்கல் தலைபாகட்டி ஸ்டைல் சிக் கன் பிரியாணி அருமை.தங்களுக்கு 1M subscribers வர வாழ்த்துக்கள்.🤝🌹🌹🌹💞💕💞

  • @jamunakabin6984
    @jamunakabin6984 Год назад +51

    மீண்டும் மதினியின் முகத்தில் வெகுளியான சிரிப்பு பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது👌💖👌💕💖💕💖. நல்ல உள்ளத்தோடு உதவும் மதினியின் அண்ணனுக்கு நன்றிகள்🙏🙏🙏

  • @magesharumugam5600
    @magesharumugam5600 Год назад +14

    மதினி is a word..
    மைனி is an emotion...
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️

  • @prasannaguru8898
    @prasannaguru8898 Год назад +76

    மதினி உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் திண்டுக்கல் பிரியாணி சூப்பர்😘😘

  • @VichuMani-kd6tx
    @VichuMani-kd6tx Год назад +41

    செம..... மதனி மேலும் முன்னேற வாழ்த்துக்கள்... 👏👏👏👏👏

  • @gandhimathi457
    @gandhimathi457 Год назад +14

    அருமையான சமையல் அக்கா பிரியாணி அதிக்க மக்கள் உடைய ஆதரவு உங்களுக்கு இருக்கு அக்கா வாழ்த்துக்கள்

  • @mughiluchiha5234
    @mughiluchiha5234 Год назад +3

    மதினி உங்கள் முயற்ச்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🙏

  • @Selva67karthi9
    @Selva67karthi9 Год назад +45

    உங்களுக்கு உதவி பண்ற உங்கள் அண்ணனுக்கு மிகப் பெரிய நன்றி

  • @user-lf6qk7px6u
    @user-lf6qk7px6u Год назад +5

    மதனி நான் சைவம் இருந்தாலும்கூட உங்கள் வீடியோ தினமும்பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் எனக்கு சுண்டக்காய் வர்த்தகொழம்பு வீடியோ போடுங்க please. ........

  • @boniboni6848
    @boniboni6848 Год назад +75

    சூப்பர் மதினி வீடியோ வரும் என்று அதிரி பார்த்து கொண்டு இருந்தன் வந்து விட்டுது 💖💖😍😍

  • @Sabeevlogs
    @Sabeevlogs Год назад +35

    Smiling face oda samachi katniga....
    Briyani super 👍😍

  • @ragul2001
    @ragul2001 Год назад +4

    பிரியாணி சமைக்க போது அனைத்து அம்மா இருக்கும் பழக்கம் கள் எல்லாம் மதனி கையில் உள்ளது மதனி செய்த அது தனி ரகம் தான் என் தான் கிராமத்து சமையல் ஈடு ஆக ஆகுமா நல்ல இருக்கு மதனி ❤️

  • @sharmisubra689
    @sharmisubra689 Год назад +4

    மதினி உங்க ஜெனல் மேன்மேலும் வளரனும். சாப்பாடு விரயம் ஆகாம பார்த்துக்கோங்க. அதிகமா சமைத்துட்டா பசியால் வாடுபரங்களுக்கு கொடுங்கள். அதில் புண்ணியம் கிடைக்கும். இப்படியே சந்தோசமாக இருங்க மதினி❤

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Год назад +5

    கூடிய விரைவில் உங்களுக்கு புதிய வீடு வரும் இன்ஷா அல்லாஹ்

  • @kumarir.sfamily5725
    @kumarir.sfamily5725 Год назад +4

    Sister உங்களுக்கு வீடியோ எடுக்குறது ,எடிட் பண்றது யார் Sister
    வீடியோ எல்லாம் அருமையாக உள்ளது
    இப்படியே சிரித்து கொண்டே இருங்க Sister

  • @karthikavignesh6018
    @karthikavignesh6018 Год назад +31

    10mins = 1000 vierws... Wow madhani superb

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Год назад +14

    மதனி அருமையான திண்டுக்கல் பிரியாணி செமையா ருக்கு வாய் ஊறுது.. வாழ்த்துக்கள்..

  • @durkakarthick1759
    @durkakarthick1759 Год назад +4

    மதினி நீங்க இப்போ எங்க எல்லாருக்கும் மதினி ஆகிட்டீங்க.

  • @niranjmadhu
    @niranjmadhu Год назад +7

    எனக்கு பிடித்த சிக்கன் பிரியாணி
    செய்முறை விளக்கம் மிகவும் அருமை அக்கா
    நாவில் எச்சில் ஊறுகிறது

  • @vinothvellaisami7149
    @vinothvellaisami7149 Год назад +1

    திண்டுக்கல் குடியரசு. மதினி நெ சமாவே எங்க ஊரு பிரியானிதான் மதினி. வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉

  • @sivaregina9435
    @sivaregina9435 Год назад +4

    மதினி ரொம்ப சூப்பரோ சூப்பர் இன்னைக்கு போல எப்போதும் சிரிச்சிகிட்டே சமைக்க உங்க கையின் பலன் உங்களுக்கு சீக்கிரத்தில் கிடைக்கும்

    • @backiyarani316
      @backiyarani316 Год назад

      ,மதினிசக்தி ஒரு திருடன்

  • @saranyaganesh5153
    @saranyaganesh5153 Год назад +1

    OMG ...vera level akka..
    Parkum podhe sapita thonudhu...my mouth is watering... super akka..
    Any biriyani lovers..👍👇
    😋😋😋🤤🤤🤤

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Год назад +13

    அருமை அருமை புது புது நண்பர்கள் குழந்தைகள் சேர்ந்துள்ளனர் மகிழ்ச்சி அளிக்கிறது மதனி வாழ்த்துக்கள்..

  • @kohkalm8742
    @kohkalm8742 Год назад +2

    Vannakkam Sister, Super recepe.
    Paarkum pothe teata irukku. Thank you for your video. Valga valamudan

  • @gunalakshmiguna341
    @gunalakshmiguna341 Год назад +3

    Already nalla sampathichi RUclips run panrtavuga videos Vita
    Entha mari nalla manasu
    Kastapadura mathani videos paakuranala
    Avaga life change agumla
    Thuthukodi meenava Anna mathani nalatha avaga famous anaga
    Na soltrathu correct a erutha solluga

  • @family3096
    @family3096 Год назад +23

    ❤️❤️❤️அக்காவுக்கு சப்போர்ட் செய்ற அண்ணாவுக்கு ஒரு நன்றி, அப்புறம் அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐🙏சிவாயநம🙏🙏

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y Год назад +2

    கமரா லேடி தன தவறுகளை திருத்திக்கொண்டார் , அவர் இன்னும் அனுபவம் பெறவேண்டும் அவசரம் வேண்டாம் எல்லாமே அழகாக போய் கொண்டு இருக்கிறது-.. திருத்தம் காலப்போக்கில் சொல்லுவேன் நன்றி...

  • @devakirajan6843
    @devakirajan6843 Год назад +9

    மாரி அக்கா சந்தோசமாக இருக்கு எப்பட உங்க சமையல் வறும்னு பபார்த்துகிட்டே இருப்பேன்

  • @rathy_v
    @rathy_v Год назад +23

    Clean cooking healthy recipes, delicious ❤

  • @aa-ng4ot
    @aa-ng4ot Год назад +23

    Please everyone! Hit the "like" button for Mathini. It helps her channel.

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 Год назад +1

    பிரியாணி சூப்பர். இதையே நீங்க பக்கத்துல எங்காவது இயற்கை சூழலில் செஞ்சி இருந்தீங்கண்ணா பார்க்க செமையா இருந்து இருக்கும்.

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +16

    மதினி தைரியமாகப் பேசுங்கள் உங்கள் பக்கம் நியாயம் உள்ளது ❤️👍👍👍👍👍

  • @ansuthomas5672
    @ansuthomas5672 Год назад +14

    Madhinis smile ഈസ്‌ always sooper 👍

  • @lourdhusanthanashanthi907
    @lourdhusanthanashanthi907 Год назад +1

    எல்லாருக்கும் சமைத்து கொடுத்து சேர்ந்து சாப்பிடுகிற அழகே தனி நீங்க எப்பவுமே சந்தோஷமா இருக்கவேண்டும் சகோதரி அன்னா நீங்கள் உங்கள் தங்கைக்கு இன்று போல் என்றும் உதவியாக இருங்கள்

  • @jeyapavi4228
    @jeyapavi4228 Год назад +3

    பிரியாணி அருமை..உங்கள் புன்னகை அழகு மதினி😊

  • @salemsuperplots
    @salemsuperplots Год назад +13

    சூப்பர் பிரியாணி மதினி அக்கா. உங்கள் வாழ்க்கை உயர வாழ்த்துக்கள்.❤❤❤

    • @kansalmaharifa3531
      @kansalmaharifa3531 Год назад +1

      Mathini sollunga or akka sollunga athuenna thangachi akka mathiri

  • @maridevi7929
    @maridevi7929 Год назад +1

    தேங்காய் எண்ணெய் பயன் படுத்துங்கள் மதினி பிரியாணி சூப்பரா இருக்கும்

  • @girijagirija305
    @girijagirija305 Год назад +6

    Madhaniiiiiii vera level ponga .......annavuku valzthukkal🎉🎉

  • @arar-wy2bk
    @arar-wy2bk Год назад +4

    மதினி உங்க பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடுவது உங்க மகளா?

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 Год назад +1

    Udamba pathu kanga mathani. Unga samayaluku adimaigal inga neraya per irukom...

  • @rameshajohn7346
    @rameshajohn7346 Год назад +3

    மதினி அருமை...தன் நம்பிக்கையைவிட வேண்டாம். உங்களுக்கு நாங்கள் இருக்கின்றோம். இதேபோல் மகிழ்ச்சியாக இருக்கவும்.

  • @manojkumar-nz6fw
    @manojkumar-nz6fw Год назад +1

    மதினி.... சூப்பர் கலக்கரிங்க போங்க..... சபாஷ்... 🎉

  • @devimani3133
    @devimani3133 Год назад

    பிரியாணி வேற லெவல் சாப்பிடனும் போல இருக்கு இன்னிக்கு உங்க முகத்துல ஒரு சிரிப்பு தெரிந்தது இதேபோல எப்பவும் சிரிச்சிட்டு வீடியோ போடணும் வாழ்த்துக்கள்

  • @CookwithBagya
    @CookwithBagya Год назад +18

    அருமை அருமை மதனி❤.

  • @samyvellai9668
    @samyvellai9668 Год назад +1

    பிரியாணி சூப்பர் மதினி. உங்க கையாள சாப்பிட ஆசை. உங்களை பார்க்க யாரை பார்த்து பேசணும் மதினி

  • @amulsuresh5430
    @amulsuresh5430 Год назад +14

    Hi Akka Hardwork never fails. All the best 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ramyakalaiselvan3734
    @ramyakalaiselvan3734 Год назад +5

    அடாடா அருமையான சமையல்.......

  • @jrjr1268
    @jrjr1268 Год назад +6

    மதனி அக்கா உங்க வீட்டுக்காரர் விட்டுட்டு பிரியாணி சாப்பிடுறீங்களே அவர் எங்க போனாரு அருமையாக இருந்தது பிரியாணி வாழ்த்துக்கள் மதனி அக்கா

  • @garnishwithlove
    @garnishwithlove Год назад +3

    பிரியாணி அருமை மதினி.
    ஊறுகாய் செய்யும் பொழுது நீங்கள் சோர்வாக இருந்த போது, என்ன மன கஸ்டத்தில் இருக்கிறீர்களோ என கவலையாக இருந்தது. தலைவலி தானா.. சரி மதினி. உங்களுக்கு நாங்கள் அனைவரும் ஆதரவு அளிப்போம். முன்னேருங்கள்…

  • @kumarmohan6915
    @kumarmohan6915 Год назад +1

    Akka super, neenga seiyura vitham unga pechu and unga veedu nimmathiyana place.i love you always support you

  • @naangdsnanbanjaiaigdsu9009
    @naangdsnanbanjaiaigdsu9009 Год назад +5

    Congratulations மதினி this month ur channel reached 3M view's

  • @latharajan3639
    @latharajan3639 Год назад +14

    Very yummy keep on going God bless you and your family

  • @prabhasiva7861
    @prabhasiva7861 Год назад +1

    விருந்தினர்களுடன் ஒரு விருந்து......இப்போ தான் மதினிய நினச்சு மன நிறைவா இருக்கு......

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 Год назад

    Super ma 1000 kaigal maraithu nindralum aadhavan maraivadhillai. Keep going madhini. Arulmozhiasaithambi

  • @Vishnusumathic9003
    @Vishnusumathic9003 Год назад +9

    மதினி அக்காவுக்கு உதவி செய்யும் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

  • @mariyagd3805
    @mariyagd3805 Год назад +5

    Super anna good job god bless you family anna yummy chicken biryani 😮❤❤❤

  • @ammavinkitchen3442
    @ammavinkitchen3442 Год назад +1

    மிகவும் அருமை அருமை அருமையாக செய்து உள்ளிர்கள்

  • @krishnasami4952
    @krishnasami4952 Год назад +1

    புன்னகை மலர்ந்தமுகம் இப்படியே தோடரட்டும் உங்கள் பயணம்.

  • @pronniahmohan4996
    @pronniahmohan4996 Год назад +1

    ஆஹா எனது ஊர் பிரியாணி அருமை தங்கையே!! நான் மலேசியாவில் இருந்தே ரசிக்கிறேன் ..!

  • @SriRenuka-zt8bt
    @SriRenuka-zt8bt Год назад

    சூப்பர் சூப்பர் ஐ லவ் பிரியாணி மாதிரி 👌👌👌😜😜😜😜😜😜💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌😀😀😀😀😀😀🤣🤣🤣🤣 சூப்பர் வீடியோ

  • @family3096
    @family3096 Год назад

    ❤️❤️❤️அக்கா பிரியாணி சூப்பர் பார்த்தாலே தெரியுது, ஆன நான் சைவம் வர ஞாயிறு என்னோட வீட்டுல செய்து தரேன்...

  • @mercy77777
    @mercy77777 Год назад +1

    திண்டுகல் பிறியாணியா? நீண்ட பயணம் . வரமுடியவில்லை. தொடரட்டும் சமையல் கலை. வாழ்த்துக்கள். 👏🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @vishanthca1934
    @vishanthca1934 Год назад +1

    Neenga pesura sound ah vida samayal seira sound dhan adhigama irukku konjam adha mattum kammi pannikonga unga videos yellam 👌👌👌👌

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 Год назад +3

    Super 😍neenga ammi araikurathu enaku romba pidikum

  • @aidashalom1309
    @aidashalom1309 Год назад +2

    Anniyoo family yoota sapta kutothu vaikanum ungaluku ketachu baakyam 🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️

  • @hemagopal2673
    @hemagopal2673 Год назад +15

    Awesome! Way to go Mathini!

  • @alaparikalo
    @alaparikalo Год назад +2

    Super mathini super priyani ennakku rompa pudikum mathini. Super sister super video.🥰👍👌❤️

  • @mafia_students_2009
    @mafia_students_2009 Год назад

    You're very strong kind wonderful women... I'm really admire you....Don't get feel...every thing will change one day....

  • @RaniC827
    @RaniC827 Год назад +8

    மதினி திண்டுக்கல் சிக்கன் பிரியாணி சூப்பர்

  • @poornimapoornima3759
    @poornimapoornima3759 Год назад +2

    Super mathini..Unga samaiyal arumaiya iruku..love you mathini😘😘😘

  • @user-ff9fx9tb8i
    @user-ff9fx9tb8i 6 месяцев назад

    Hand grinding she makes it look faster than machine grinding fantastic

  • @marshalsuresh3562
    @marshalsuresh3562 Год назад

    Madhini romba top le vandute ma
    Vaazhththukal.Kashtapadaravangaluku Kadavul thunai endrum

  • @shanthic3296
    @shanthic3296 Год назад +2

    நீங்க செய்யும் சமையல் எல்லாம் 👌அக்கா.

  • @anurajanuraj2737
    @anurajanuraj2737 Год назад

    Sister,priyani super....irumbu aduppu vangidunga pls......
    ...

  • @alwayshappy9914
    @alwayshappy9914 Год назад

    Banu Sister Romba Thanks 🙏👍 Madhinikku Help Pannunga Sister 👌

  • @josephinemary3328
    @josephinemary3328 Год назад

    எளிமையான தோற்றம் கபடமில்லாசிரிப்பு மேலும். உயர வாழ்த்துக்கள்

  • @sumathiphotography6842
    @sumathiphotography6842 Год назад +1

    ரொம்ப பிடிக்கும் திண்டுக்கல் பிரியாணி சூப்பர்

  • @alwayshappy9914
    @alwayshappy9914 Год назад +1

    Tq Brother 🙋 Madhini Innum Help Pannunga 🥰U r Family Also 😊

  • @maghadhifashion1198
    @maghadhifashion1198 Год назад

    Samaikkum pothu bangle sound kekka alaga iruku... Akka

  • @robertm5701
    @robertm5701 Год назад +1

    Wow... Super madhini....

  • @lohitdisha2371
    @lohitdisha2371 Год назад +5

    Dindigul biryani cooking video vera level Madhini 😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mranand7heaven334
    @mranand7heaven334 Год назад +8

    வாழ்த்துக்கள் மதினி 🤗♥️

  • @aa-ng4ot
    @aa-ng4ot Год назад +15

    Hi Mathini. Food looks yummy

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Год назад +2

    Nice vlog methane. First time I saw new pots and pans. Congratulations. Take care methane.

  • @mayalatha1861
    @mayalatha1861 Год назад +10

    Super mathini🥰👌👌

  • @VikisKitchen1
    @VikisKitchen1 Год назад +3

    மதினி செய்த பிரியாணி சூப்பர் 👌👌👌

  • @shanthim1215
    @shanthim1215 Год назад +1

    Semma Sister. God bless Yours Family. Unga Sirippu Super Keep IT up.

  • @nkbrothers5053
    @nkbrothers5053 Год назад +8

    Madini wow super biryani🎉🎉🎉😊❤❤ amazing😊

  • @sevanface7039
    @sevanface7039 Год назад

    Supera sapdurinka fish... enaku sapdanum pola iruku mathini

  • @sriabiramilakshmanakumar2719
    @sriabiramilakshmanakumar2719 Год назад

    Masala nice powder pannipodunga illana appadiyey podunga ippadi podumpodhu bay leaf thondaila mattikum