கோழி பிரியாணி மீன் பொரியல் Chicken Biryani Fish Fry

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 1 тыс.

  • @mahajes6333
    @mahajes6333 2 года назад +680

    குடிசை வீட்டுலயும் இவ்வளவு சந்தோசமா வாழலான்னு உங்கள பார்த்து தான் புரியுது
    சூப்பர் குடும்பம் 😍😍

    • @tamilbayan477
      @tamilbayan477 2 года назад +6

      Yes

    • @eppenarasimha9180
      @eppenarasimha9180 2 года назад +6

      @@tamilbayan477 a

    • @saransarees8066
      @saransarees8066 2 года назад +2

      Super briyani.thambi

    • @ALONELOVER-r8x
      @ALONELOVER-r8x 2 года назад

      Bro ithu yella vittulaiyum irrukadhu bro kudisai vittala irrukkarvNgalaa evlo kastapadranga bro 😔😔😔😔😭😭😢😢

    • @bhuvanamahi8311
      @bhuvanamahi8311 2 года назад +2

      Enakkum kudisai veedu rom romba pedikkum

  • @manivannanmani417
    @manivannanmani417 2 года назад +550

    தோரணை இல்லாத முகம்.... கோடி கணக்கான உலக தமிழர்களின் நெஞ்சங்களை அள்ளியது💯😘💯..... அது நமது மதினி மட்டுமே தான் 🥳🥳🥳

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 года назад +81

    அக்கா நீங்க சிரித்த முகத்துடன் சமையல் செய்வது ரொம்ப அழகாக இருக்கிறது

  • @veeramani7247
    @veeramani7247 2 года назад +35

    விறகு அடுப்பில் செய்யும் பிரியாணி சூப்பர் டேஸ்ட இருக்கும்....👍

  • @யாரோ-ல2ள
    @யாரோ-ல2ள 2 года назад +43

    பிரியாணி பாஸ்மதி பன்றத விட சீரக சம்பா ல சூப்பரா இருக்கும்

  • @pushpalatha1260
    @pushpalatha1260 2 года назад +23

    Chicken briyani addicted ellam one like podungA

  • @shirinfarhana7396
    @shirinfarhana7396 2 года назад +12

    Briyani leaf ippathan fresh ah green colour la pakkuran. Super

  • @sasikumarp242
    @sasikumarp242 2 года назад +14

    குடிசையில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தால் அந்த குடிசை தான் 5 star hotel....

  • @RaviRavi-jy7je
    @RaviRavi-jy7je 2 года назад +54

    பிரியாணி பட்டை பூண்டு ஏலக்காய்முக்கியமான பொருள் போட்டாள் சூப்பர் இருக்கும்

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 2 года назад +6

    உள்ளத்தில் உள்ளது தான் உலகம்.... மிக்க மகிழ்ச்சி..👌👌👌👌

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 2 года назад +46

    சக்தி பிரியாணி மசாலா போட்டு ஒரு தடவையா வச்சு பாருங்க அது ஒரு தனி ருசி சூப்பர் சூப்பர் மா

  • @vasanthamalarnagarajan6897
    @vasanthamalarnagarajan6897 2 года назад +5

    சிரிச்சிட்டே சமையல் பண்ணும் அக்கா உங்க சமையல் சூப்பர்

  • @deepac5898
    @deepac5898 2 года назад +8

    சிக்கன் பிரியாணி மிக அற்புதமாக செய்தீர்கள் அக்கா வாழ்த்துக்கள்

  • @kumarvanka9808
    @kumarvanka9808 2 года назад +41

    மிகவும் அருமை நன்றி ❤️

  • @minnalravi3037
    @minnalravi3037 2 года назад +7

    AadamparAm ellatha valkai aanavam ella speech vanjam ellatha manasu etharthamana smile sema sema bro.ungala parkumpothu poramaiya eruku brother and sister.

  • @ohamedjibril18868
    @ohamedjibril18868 Год назад +2

    Arumai...idhu thaan correct... rice no damage

  • @jafrinajafrina5328
    @jafrinajafrina5328 2 года назад +282

    தக்காளி வெட்டும் போது நடுவில் உள்ள வெள்ளை பகுதியை எடுத்து விடுங்கள் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம்

    • @mahadharshini6405
      @mahadharshini6405 2 года назад +5

      Tomato seeds la Dan andha effect sister..........

    • @mjr2812
      @mjr2812 2 года назад +6

      Antha part la than thakkali chedikku podura chemical uram poochi maruthu la illa chemicals and poisonal effect poittu store agum athu namaku sometimes food poison aga chance iruku so remove pannidurathu than safe

    • @kavi9293
      @kavi9293 2 года назад

      Tomatola irukara oxlates than prb nga ..antha nadu part olunga vegarthila nu than edukaranga...

    • @mahbooboa5518
      @mahbooboa5518 2 года назад

      V

    • @pushparani3071
      @pushparani3071 2 года назад +2

      aaa

  • @kaliyaperumaljayanthi9796
    @kaliyaperumaljayanthi9796 2 года назад +1

    Wow super nenga sapiduvathai parthal eppavey sapidanum pola eruku semma I will try👍👍👍❤️❤️❤️

  • @navaneethnaveen4514
    @navaneethnaveen4514 2 года назад +43

    அழகாகவும் சூப்பர ஆகும் ஈஸியாகவும் செஞ்ச பிரியாணி சூப்பர் அக்கா 😍😍😍😍😍

  • @anuradhamouni0079
    @anuradhamouni0079 2 года назад +12

    ரொம்ப அருமை அருமை அருமை அண்ணி 😍😍😍😍😍

  • @babyma35
    @babyma35 2 года назад +6

    Unga V2 rempa azlagaeruku akka👌unga samayal recipes ellam super akka... chicken biriyani semma akka

  • @keerthanag458
    @keerthanag458 2 года назад +1

    Super nanum senju pakuren Anna thanks

  • @Madhukarthi-2330
    @Madhukarthi-2330 2 года назад +9

    My favourite dish evlo saptalum salikama sapduvan 🍗😋😋😋🥰🥰🥰

  • @praveenparkens7414
    @praveenparkens7414 2 года назад +1

    அந்தக் அக்காக்கு எவ்வளவு சந்தோஷம்😄😄😄

  • @seemamahizhnankitchen1973
    @seemamahizhnankitchen1973 2 года назад +6

    அருமை👌🏻👌🏻

  • @pavithrav3596
    @pavithrav3596 Год назад +12

    வறுமை உன்னை சுற்றி இருந்தாலும் அதைக்காட்டாது
    உதட்டளவில் உள்மன வறுமை
    காட்டாது சிரித்துபார்ப்போருக்கு பசியைத் தூண்டும் படிக்கு சமையல் செய்துண்ணும் பாங்கு இயல்பானது.நன்றி

  • @JV-zq3dh
    @JV-zq3dh 2 года назад +25

    கூட்டுக் குடும்பமாகவும் , நிம்மதியாக அனைவரும் அமர்ந்து சாப்பிடுவதே அழகு

  • @gayugayu6377
    @gayugayu6377 2 года назад +145

    ஒரு நாளாவது உங்க மனைவி சமையல் போடுங்க அண்ணா

    • @SasiKumar-br6hj
      @SasiKumar-br6hj 2 года назад

      Un

    • @kidsworld3390
      @kidsworld3390 2 года назад

      இதையும் கொஞ்சம் பாருங்க ruclips.net/video/Ceu0U6E_3og/видео.html

    • @bismillah9382
      @bismillah9382 2 года назад +1

      What u mean..?

    • @renuga123
      @renuga123 2 года назад

      Sarithaan

    • @manjulac6085
      @manjulac6085 2 года назад

      😄😃😀

  • @gayathrikannan396
    @gayathrikannan396 2 года назад +63

    Super👍, Tomato la center la white layer eduthurunga madhini kidney stone problem varum highly requested 👍👍👍❤️❤️

  • @umamageshwari9923
    @umamageshwari9923 2 года назад +2

    Ungha samayal super sister 👌👌👌👌💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹💜❤️💙

  • @wimalaraju5093
    @wimalaraju5093 2 года назад +3

    Super. ஏலம், கருவாபட்டை, கிராம்பு, அன்னாசி பூ வாசனைக்கு சேர்த்து முறைப்படி செய்தால் இன்னொரு லெவல் மேல போகும் உங்கள் பிரியாணி. இதை பார்க்கும் எனக்கு பசிக்கிறது. Bye 👋 ♥.

  • @RanjithKumar-ew2ic
    @RanjithKumar-ew2ic 2 года назад

    Comments pannavnga ellaam evlovo குறைகள் konjo sollirukanga but adhellaa en kannuku theriyala neenga senja chicken biriyaanu vera level paakum podhe senji saaptu paakanumnu thonudhu super uh👌

  • @crazyever3762
    @crazyever3762 2 года назад +70

    bro dailum video poduga unga video dailum pathutu erukom so pls dailum upload panuga

  • @tn69....96
    @tn69....96 2 года назад

    Yenga amma mathiriye azhaga irukanga....i love amma,🥰🥰🥰😘🥰🥰😘🥰🥰😘🥰🥰🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @pakeermohmed932
    @pakeermohmed932 2 года назад +20

    பிரியாணி சூப்பரா செஞ்சீங்க அக்கா அதுல கொஞ்சம் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து இருந்தீங்கன்னா வேற லெவல் ஆயிருக்கும்

  • @jenilifestyle9455
    @jenilifestyle9455 2 года назад +199

    மதினி தக்காளி வெட்டும் போது. மேல் முனைகள் வெட்டிரனும் அக்கா. அது கள் அடைப்பு உண்டாகும்..

  • @vasujero5177
    @vasujero5177 2 года назад +139

    Fish saptum pothu curd items avoid pannanum...

    • @vinosatheesh2703
      @vinosatheesh2703 2 года назад +16

      Yes skin problem varum & some allergies varum

    • @keerthifun8219
      @keerthifun8219 2 года назад +3

      S

    • @ahamedrasid7618
      @ahamedrasid7618 2 года назад +3

      No it is false there no evidence for that that was myth because that skin problem due to our immune problem the curd will won't affect that

    • @Saravanan-dv3jr
      @Saravanan-dv3jr 2 года назад +4

      Maybe it's myth

    • @saranyatms8731
      @saranyatms8731 2 года назад

      Yes

  • @amalaamala5240
    @amalaamala5240 2 года назад +2

    Anni video's vantha than, likes summa niraya varuthu,so anni cooking video va podunga Anna....

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 2 года назад +13

    Superbe irukku pola🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤ nalla sapidungal engalukkum kongsam kodungal..

    • @devijayan910
      @devijayan910 2 года назад +1

      🙏👏👏👏👏👏👏👍👍👍👍👌👌👌👌

  • @mohammedasmir3085
    @mohammedasmir3085 Год назад +1

    neenda naatkalukku pirahu 👍👍👍👍

  • @avs302
    @avs302 2 года назад +15

    தக்காலி வெட்டும் போது மேல உள்ள பகுதிய வெட்டிறனும்

  • @pratheeppratheep2845
    @pratheeppratheep2845 Год назад

    Akkavin yethartha peichum siripum👌

  • @m.kannanmk2232
    @m.kannanmk2232 2 года назад +7

    நாட்டுக்கோழி சாப்பிடுவது அனைவருக்கும் நன்மை👍

  • @kalaiselvikalaiselvi1681
    @kalaiselvikalaiselvi1681 Год назад +2

    Super very nice my favorite biriyani 😋😋😋😋

  • @sathiyasathya7721
    @sathiyasathya7721 2 года назад +291

    அக்கா நீங்க கொழம்பு செய்யிம்போதும் சரி பிரியாணி செய்யிம்போதும் தக்காளி காம்பு இருக்கும்ல அத கட் பண்ணிட்டு எதுவா இருந்தாலும் சரி செய்ங்க akka

  • @selvinithiya6269
    @selvinithiya6269 2 года назад

    Super super arumai arumai mathini ...... Super

  • @sudharsans1817
    @sudharsans1817 2 года назад +6

    Enna oru santhosham Akka..super..vaayil echi ooruthu.... 👌👍🙏vazhga ether sirippudan...Good bless you all....

  • @shanthithoti231
    @shanthithoti231 2 года назад +1

    Super amma nanam try pandren

  • @sangeethaanil2859
    @sangeethaanil2859 2 года назад +35

    Maadhani your smile is your success keep smiling always don't change 👍

  • @munishakutty2018
    @munishakutty2018 2 года назад +1

    நீங்க dailyum vedio ku வாங்க உங்களுக்காகவே neriya per vedio பார்க்க wait panrom

  • @pranavsaaridesigner
    @pranavsaaridesigner 2 года назад +19

    Bro small advice tomato la center part remove panituga athu sapta cancer varum

  • @ttfninjatamilgamingdj2383
    @ttfninjatamilgamingdj2383 2 года назад

    நானும் veg Biryani and Non vegetarian Biriyani,,,,super ra poduven.

  • @srisrimahi2489
    @srisrimahi2489 2 года назад +138

    My favvv chicken biriyani...😋😋😋
    Sooooo spicy n yummy..😍
    Always mathani rocking😇👏👌

  • @kalaiselvikalaiselvi15
    @kalaiselvikalaiselvi15 2 года назад

    Indha madhiri place la valanumnu asai a iruku🙄🙄. City 🏙️ life dt like.

  • @revathipandiyan8843
    @revathipandiyan8843 2 года назад +5

    Mathini kaiyala sapdanum pola iruku...... super brother

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 2 года назад +1

    அக்கா பிரியாணி சூப்பரா செஞ்சி இருந்தீர்கள் செம்ம

  • @fazilfareed7428
    @fazilfareed7428 2 года назад +4

    Very good biriyani

  • @poovazhakisasi9093
    @poovazhakisasi9093 2 года назад +1

    Unga vedeorompa pidikkum

  • @ambigapadaiyachi1657
    @ambigapadaiyachi1657 2 года назад +5

    Samayal super mathini and sakthi bro 👌

  • @kottubadidurgarao968
    @kottubadidurgarao968 6 месяцев назад

    They are very happy.. like her smile and innocence

  • @chinna1480
    @chinna1480 2 года назад +7

    Ma Nenga So ... So.. Cute 😍😇🤗 Ungaloda Style Briyani Nangalum try pandrom ma , Nenga Super...👌💯🔥

  • @sarasvathi7332
    @sarasvathi7332 2 года назад

    Parkkumbodhe biriyani saappidanumnu thonudhu thanks bro

  • @marutharaj5964
    @marutharaj5964 2 года назад +3

    வெகுளிதனமான பேச்சு அக்கா சமையல் அருமை 👌🏽👌🏽

  • @akkachivvt9414
    @akkachivvt9414 9 месяцев назад +1

    Mathamyacca unkal kudumpam pallandu kalam valka God bless you

  • @rosezone7829
    @rosezone7829 2 года назад +4

    சூப்பர் நல்ல மழையில் சுடச்சுட கோழிப்பிரியாணியுடன் மீன் பொரியல் ம்

  • @palanikumarekay895
    @palanikumarekay895 2 года назад +2

    அக்கா உங்க முகம் இப்ப அழகா இருக்கு என்ன கிரீம் யூஸ் பண்ணுணிங்க

  • @gobinatharun1444
    @gobinatharun1444 2 года назад +3

    Super. 👌👌👌

  • @anjanra
    @anjanra 2 года назад

    Akka unga samayal unga sirippu pola romba alaga irukku.. valga valarga

  • @sreejithv8012
    @sreejithv8012 2 года назад +5

    Super! Valthukkal👍👌

  • @Viji117
    @Viji117 2 года назад

    Bigg Boss thamarai voice pola iruku unga voice and nenga pesura style um lite ah apdi tha iruku mathani..biriyani super

  • @chandramohanmohan7862
    @chandramohanmohan7862 2 года назад +6

    மழைத்தூறலின் சத்தம் மிகவும் அருமை.

  • @vijidhanamvijidhanam98
    @vijidhanamvijidhanam98 Год назад +1

    My fevers chicken briyani with fish fry,anna neenka oru hotel busines pannalam.ena onka mathaani supera samakkiranka

  • @aachikitchen
    @aachikitchen 2 года назад +34

    அண்ணா எங்களுக்கு பெரிய மீன் தேவை உங்களிடம் கிடைக்குமா ..மெயில் ID தாங்க

  • @thameemansari1896
    @thameemansari1896 2 года назад +2

    Anni samayal super ugaloda periya fan anni naga🥰🥰😍🥰😍😍

  • @subramaniyanunmaithanbrosu8139
    @subramaniyanunmaithanbrosu8139 2 года назад +8

    பாக்கும்போதே தெரியுது, பிரியாணி பள பலனு நல்லா வந்திருக்கு

  • @Valli-cp4bh
    @Valli-cp4bh 2 года назад

    சகோதரி உங்க சமையல் சூப்பர் எணக்கும் இப்படிபட்ட இடங்களில் வந்து வழணும் எண்று எணக்கு ஆசை வச்சகம் இல்லாத சிரிப்பு நீங்க சாப்பிடும் சாப்பாட்டை பக்கத்தில் இருக்கும் மனிதருக்கும் குடுத்தூ சாப்பிடும் அழகே அழகு சூப்பர்

  • @gabireljackson3955
    @gabireljackson3955 2 года назад +4

    Looking so yummy , my favorite chicken Biryani ,

  • @prembabum.r3800
    @prembabum.r3800 2 года назад

    Super Briyani parkkavey Arumai Enakku konjam kodunga

  • @sujalakshmi497
    @sujalakshmi497 2 года назад +15

    மதினி சிரிப்பு சூப்பர்..

  • @masi.prabakaran4638
    @masi.prabakaran4638 2 года назад +2

    அக்கா வணக்கம்....தங்களின் முயற்சியை போற்றுகின்றேன்... மேன் மேலும் வெற்றி வாகை சூட வாழ்த்துகின்றேன்.. 💐💐💐

  • @mehajabeenbeevi4981
    @mehajabeenbeevi4981 2 года назад +3

    Super one of the my favourite you tubers she smiles so cute and cooking way is very nice

  • @Rஆதிரா
    @Rஆதிரா 8 месяцев назад

    சூப்பர் 🎉🎉

  • @Nishasijeesh1919
    @Nishasijeesh1919 2 года назад +3

    Seamaya iruku pakkum podhe sapda thonuthu🤤🤤

  • @manigothai8963
    @manigothai8963 Год назад +1

    Super mathini piriyani super 😍🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤗🤗🤗🤗🤗

  • @BiblePromise11
    @BiblePromise11 2 года назад +24

    Yummy biryani fish fry✋🔥🔥🔥🔥🔥🔥🎇 wow super awesome 🙌

  • @ssatish7893
    @ssatish7893 2 года назад +1

    Tomato ku mella olla tha cut pannetu cook pannunga ... all good and super 👌👌👌👌

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +8

    சிக்கன்பிரியாணிமீன்பொரியள்
    சூப்பர் சக்தி வாழ்த்துக்கள்

  • @kottairaj8886
    @kottairaj8886 2 года назад +1

    Sister super valga valamudan

  • @Chitratamil333
    @Chitratamil333 2 года назад +19

    ப்ரோ !எனக்கு ஒரு பிளேட் பிரியாணி குடுங்க😋👍🍽💚மதினி எனக்கும் கோழி பிரியாணிதான் பிடிக்கும் 💚

    • @durgasrimemez6799
      @durgasrimemez6799 2 года назад +1

      என்னுடைய மகள் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் மக்களே🙏
      பள்ளிக்கூடம் சென்று வந்து கடின உழைப்பு எடுத்து வீடியோ போடுகிறாள்.. 🙏🙏🙏

  • @SanthoshKumar-id1nx
    @SanthoshKumar-id1nx 2 года назад +2

    பிரியாணி ரெடி சூப்பர் வெற லெவல்

  • @fathimafathima9215
    @fathimafathima9215 2 года назад +11

    Super cooking very clean nd tasty 🥰🥰🥰

  • @sharwinraaj4422
    @sharwinraaj4422 2 года назад

    Hai ninga pandra samiyal puthusa irukku ana ninga pandra samaiyal pakkumbithu suppara irukku i like your samaiyal

  • @ohochannel419
    @ohochannel419 2 года назад +3

    Super super excited 😅😅

  • @kavinkumar7064
    @kavinkumar7064 2 года назад

    அருமை அழகு... ஆர்வம் 😋அபூர்வம்

  • @Rasa-Venkatasalam
    @Rasa-Venkatasalam 2 года назад +7

    அருமையான உணவு
    😋👏👋

  • @TheSweetsimple1
    @TheSweetsimple1 2 года назад

    Ennaku intha akkanda siripu mihavum pidukum♥️

  • @suryakumarisurya6459
    @suryakumarisurya6459 2 года назад +14

    மதனி க்கு ஒரு கோரிக்கைசாப்பிடும்பொழுதாவதுபாய்அல்லதுதார்பாய்போட்டுசாப்பிடவும்மணலில்உட்கார்ந்துசாப்பிட்டால்மணல்பாத்திரத்திலும்சாப்பிடும்தட்டிலும்விழக்கூடும்சுகாதரகேடும்விளையும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துவோம்

    • @umabala8997
      @umabala8997 2 года назад +3

      இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள்

    • @alagurajalaguraj1791
      @alagurajalaguraj1791 2 года назад

      Manula ukkarthu varam

  • @காமராஜ்முத்து

    Seimurai Style Super Location Romba Nalla Bandringa.

  • @sidilegowda7077
    @sidilegowda7077 2 года назад +3

    Gramathu Samayal Samayaltha Super 👌 Maa Nangalum Sapada Varatuma Nandri🙏😆

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 Год назад +1

    Super Super. Excellent job. Super.