தோட்டத்தில் தலை தீபாவளி கொண்டாட்டம் | Cooking TRADITIONAL SWEET & Mutton Bone marrow Curry

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 472

  • @thangasubra4198
    @thangasubra4198 2 месяца назад +36

    இயர்க்கையோடு இணைந்த வாழ்கை தம்பி இந்த வாழ்கை எல்லோருக்கும் கிடைப்பதில்லை இதைப்பார்க்கவே மனம் குளிர்கிறது.

  • @Sachinkurunthottam
    @Sachinkurunthottam 2 месяца назад +374

    எப்பா கொஞ்சம் அப்ப அப்ப சுத்திபோட்டுகங்க , மொத்த கண்ணும் ஏங்குகுது இந்த மாதிரி வாழ உங்களுக்குதான் இறைவன் இயற்கை அமைதுகொடுத்துஇருக்கிறது , வாழ்க வளமுடன் 🎉🎉🎉 தீபாவளி வாழ்த்துக்கள் 💖💐💐💐

    • @lllluin
      @lllluin 2 месяца назад +8

      நீ வேண தேவை கூதியா இருந்த அங்கே ஒரு இடம் வாங்கி குடி இரு போ

    • @RajRaj-ip5uk
      @RajRaj-ip5uk 2 месяца назад +13

      Avaru nalla manisan nalla varthaiya solluratru ni Enna mendal Mari pesura valarppu sari illa

    • @tamilraji
      @tamilraji 2 месяца назад +5

      It's only for videos,not suitable for real life...don't get panic 😂....

    • @bjashwanth6268
      @bjashwanth6268 Месяц назад +1

      ​@@tamilrajicrt

    • @vkgsvkgs
      @vkgsvkgs Месяц назад

      I think ungaluku suitable aagathu vaalnthu paatha Vita maatom😊

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 Месяц назад +14

    எவ்வளவு அமைதியான இயற்க்கையான சுற்றுச்சூழல் ஆரோக்யமான உணவு இதையெல்லாம் இழந்துவிட்டோம் உங்கள் வாழ்க்கை சந்தோசம் நிறைந்ததாக இருக்கட்டும் இருவருக்கும் இனியதலைதீபாவளி நல்வாழ்த்துக்கள்வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @thangapandiv7631
    @thangapandiv7631 Месяц назад +14

    உங்கள் வீடியோ பார்க்கும் போது எப்படி சொல்றதுன்னு தெரியல 1000 ஆண்டுகள் நல்லா இருக்கணும்❤❤❤❤

  • @peermohammed7812
    @peermohammed7812 2 месяца назад +12

    குடுதுவச்சமகராசி
    சூப்பராக.கனவர்அமைந் துல்லார்.

  • @lindarose3314
    @lindarose3314 2 месяца назад +5

    Those days people lived this kind of cute life where husband and wife r very supportive to each other and even applying maruthani by husband is so gud to watch….have a gud life …wishing u all the best to live with nature….❤

  • @Adv.P.Loganathan
    @Adv.P.Loganathan 2 месяца назад +5

    தங்களது காணொளியை முதல் முறையாக நேற்று பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சி. அனைத்து பதிவுகளையும் பார்த்த பிறகு உங்களது எளிமையான இயற்கை மண்வளம் சார்ந்த வாழ்வியல் அறிந்து வியந்தேன். தங்களது நேர்மை மற்றும் எளிமை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. வாழ்க நீங்கள் இருவரும் வளமாக மற்றும் நிறைவாக. You guys are true source of inspiration for all generations. I would like to meet you and extend my well wishes in person. God Bless you all.

  • @ArtistAnisTamil
    @ArtistAnisTamil 2 месяца назад +4

    💯 understanding couple இவர்கள்🙌
    நிச்சயமாக இப்படி video எடுக்கவும சரி எல்லாத்துக்குமே நிதானமும் ரொம்ப பொறுமையும் வேண்டும்.
    மனமார்ந்த வாழ்த்துக்கள் Brother and sister 😊

  • @rajarajanrajan8785
    @rajarajanrajan8785 Месяц назад +6

    நல்லா கணவன் மனைவி வாழ்த்துக்கள்
    அருமையான பெண் கிடைத்துள்ளார் உங்களுக்கு நண்பா 👍🏻
    அருமையான காணொளி இருயற்கை சூந்த வாழ்வியல் நல்லா வாழுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @kathirvel1919
    @kathirvel1919 2 месяца назад +7

    19:17
    அழகான தருணம்,
    பெண், தன்னவனின் தோள் சாய !
    யுகங்கள் சென்றாலும்,
    அவனுடன் அவள் !
    வாழ்வது சொர்கம் தானே !❤
    மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 месяца назад +1

      மனமார்ந்த நன்றிகள்

  • @edwinwilson1997
    @edwinwilson1997 2 месяца назад +13

    எளிமையான வாழ்க்கை முறை❤எந்த எதிர்ப்பார்பும் இல்லாத,யார் தொல்லையும் இல்லாத வாழ்க்கைமுறை...😮

  • @jessiev4206
    @jessiev4206 2 месяца назад +9

    ஆஹா என்ன ஒரு அருமை அருமை இயற்கை எழில் கொஞ்சும் மலை பாங்கான பிரதேசம். அதில் கூரை வேய்ந்த அழகான வீடு . அதில் இளம் தம்பதிகள் வாழ்கிறார்கள். எந்தவிதமான ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான வாழ்க்கை. உண்மையிலேயே நீங்கள் வாழ்கிற வாழ்க்கை தான் மிகச்சிறப்பான வாழ்க்கை முறை. இயேசப்பா உங்களுக்கு நல்ல சுகம் , பெலன் தீர்க்க ஆயுசு கொடுப்பார். நீங்கள் மென்மேலும் ஆசீர்வாதமாய். இருக்க மனதார வாழ்த்துகிறேன் . இன்றுதான் உங்கள் காணொளியை பார்த்தேன். இனறு முதல் நான் உங்கள் புது சந்தாதாரர். உங்கள் வாழ்க்கை முறை ஒரு சிறிய திரைப்படம் பார்த்த மாதிரி இருக்கு. May God Bless Both Of You. ❤️❤️👌👌👌👍👍👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 месяца назад +1

      தங்களுடைய அழகான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @tuberof.k.s.k.8113
    @tuberof.k.s.k.8113 2 месяца назад +7

    உண்மையிலேயே நீங்கள் வசிக்கும் பகுதி மிக அருமை அருகில் வீடுகள் உள்ளதா நீங்கள் இருவரும் பாதுகாப்பாக உள்ளீர்களா. நான் ஆண்டு தோறும் கொடைக்கானல் வருவேன்.

  • @nallainatarajan6899
    @nallainatarajan6899 2 месяца назад +3

    அருமையான காணொளி அற்புதம் பெரும் செல்வந்தர்கள் கூட இப்படி ஒரு வாழ்கை வாழ முடியாது

  • @rukmanirukmani-hw5sg
    @rukmanirukmani-hw5sg 2 месяца назад +9

    . நீங்கள் வசிக்கும் இடம் ரொம்ப பிடித்து இருக்கிறது. இயற்கையின் அழகு எனக்கு பிடிக்கும் அருமையான வாழ்க்கை

  • @Revasvillagekitchen
    @Revasvillagekitchen 2 месяца назад +18

    நந்தகுமார் , உங்கள் பழைய மண்வீட்டில் இருந்த போட்ட வீடியோக்களை பார்த்துவிட்டு புதிய வீடியோக்கள் வராமல் போனது கண்டு உண்மையில் வலியே வந்து விட்டது. புதிய மண்வீடு ,திருமணம் ,இந்த வீடியோக்கள் பார்க்கும்போது மனதுக்கு இம்புட்டு மகிழ்ச்சி! என்றும் நீங்கள் பல்லாண்டு வாழ்க. தீபாவளி வாழ்த்துக்களுடன் நா.மலையப்பசாமி

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 месяца назад +1

      வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்

    • @balujaya669
      @balujaya669 2 месяца назад

      @TamilNativeFarmer mikavum Alagana video sir 🙏🙏🙏 Nalvalthukkal sir 🙏🙏 congratulations sir 🙏🙏 iniya kalaivanakkam sir 🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Revasvillagekitchen
      @Revasvillagekitchen 2 месяца назад +1

      @@balujaya669 உண்மை தாங்க. நான் கிராமத்தில் வசிப்பதால் தான் மனம் நிம்மதியாக வாழ்கிறேன்.

  • @parthiban9332
    @parthiban9332 2 месяца назад +3

    இதே போன்று நலமுடனும் எல்லா வளமுடனும் வாழ இறைவன் உங்களுக்கு ஆசி வழங்க மனமகிழ்வுடன் வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்

  • @krishnachettiar
    @krishnachettiar 2 месяца назад +8

    உங்கள் இருவருக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். வாழ்க சிறப்புடன்.

  • @balaks2545
    @balaks2545 2 месяца назад +8

    உங்க வீட்டுக்கு வந்து ஒரு நாள் இயற்கையோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் அண்ணா அக்கா

  • @rameshrajendran3301
    @rameshrajendran3301 2 месяца назад +5

    தல தீபாவளி நல் வாழ்த்துக்கள் தம்பி இயற்கையேடு வாழ்வது கடவுள் கொடுத்த வரம்

  • @vinren1701
    @vinren1701 2 месяца назад +14

    இதுவல்லவோ வாழ்க்கை ! மனிதர்கள் இப்படியே வாழ்ந்து இருக்கலாம் ! Urbanization இல்லாத ஒரு உலகம் காண ஆசை !

  • @parimalar2559
    @parimalar2559 Месяц назад +5

    சூப்பர் சூப்பர் இயற்கை எழில் சூழ்ந்த அழகிய. இடம் சொர்க்கம் தான் மா

  • @JayishaMusa
    @JayishaMusa 2 месяца назад +5

    Wow இவ்ளோ நா‌ள் உங்க vedio எல்லாம் miss பண்ணிட்டேன் super nice sharing wonderful place ❤❤❤

  • @lightmoon-ut1cx
    @lightmoon-ut1cx Месяц назад +6

    Super eppadi life அமைத்தல் யாருக்கு தான் புடிக்காது செம்ம எப்பவும் சந்தோசமா இருங்க

  • @kugadeviatputharajah5727
    @kugadeviatputharajah5727 2 месяца назад +4

    அருமையான, அழகான ஜோடி. தீபாவளி வாழ்த்துக்கள். நல்ல இயற்கையான அழகு, பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vibinsatz1394
    @vibinsatz1394 4 дня назад +1

    Potti illa poramai illa kasu kasunu alayavendithu illa alakana life ippadi irundha podhum oru nouim varadhu❤❤

  • @selvivenkat4863
    @selvivenkat4863 2 месяца назад +3

    இயற்கை வாழ்க நீங்கள் உங்கள் மனைவி பல்லாண்டு நலமுடன் வாழ்க

  • @krishnamoorthykrishna9572
    @krishnamoorthykrishna9572 Месяц назад +7

    வாழ்த்துக்கள்.. சொர்கம் இந்த வாழ்கை

  • @yuvasathya947
    @yuvasathya947 2 месяца назад +6

    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐 வாழ்க வளமுடன்

  • @manomylu9865-ik3xr
    @manomylu9865-ik3xr 2 месяца назад +5

    Idly vechurnthingana inu supera irunthurkum

  • @96980
    @96980 2 месяца назад +4

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள். இயற்கை இனியது... வாழ்த்தட்டும் தலைமுறை

  • @vickydharshini8638
    @vickydharshini8638 2 месяца назад +6

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🧨🎆🎇🧨❤❤

  • @JasaniJasi
    @JasaniJasi 2 месяца назад +7

    நான் இலங்கை இல் இருந்து பார்க்கிறேன்....

  • @rgopi7
    @rgopi7 Месяц назад +8

    நான் வாழ வேண்டும் என்று நினைக்கும் வாழ்க்கை, நன்றாக வாழுங்கள் தோழரே, வாழ்த்துக்கள்

  • @meenu19nanu
    @meenu19nanu 2 месяца назад +3

    இனிய தல தீபாவளி நல்வாழ்த்துக்கள் எப்போதும் இது போல் சந்தோஷமாக இருக்கவும் 🎉❤

  • @soloking3217
    @soloking3217 2 месяца назад +5

    இப்படி ஒரு வாழ்க்க வாழனும் 😊

  • @KingofWorld1922
    @KingofWorld1922 2 месяца назад +4

    💚இயற்கையுடன்🌴அழகான👑தம்பதிகள்💞இருவரும்🙌நீண்ட காலம்✨️வாழ்க💐..கடவுள்🦚உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பார்💯🥰பார்க்க மகிழ்ச்சி🎉

  • @kiruthikabalaji7889
    @kiruthikabalaji7889 Месяц назад +5

    மருதாணி moment...wow🎉

  • @saroniagrifarmdevelopments
    @saroniagrifarmdevelopments 23 дня назад +2

    வாழ்வியலின் இருப்பிடம், வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு, வாழ்க மரமுடன்.

  • @aravindkannan3175
    @aravindkannan3175 15 дней назад +3

    Very happy my daughter god bless you I am 65 yetas old man

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 2 месяца назад +2

    இது தான் உண்மையான வாழ்க்கை வாழ்கவளமுடன்

  • @thanaletchumy8114
    @thanaletchumy8114 2 месяца назад +2

    Super thambi...paatkirathukku evalavu santhosamah irukku ippadi amaithiyaana idathule vasilkirathu rompa 2 aahrikkiamavum irukkum ungal rendu perukkum ennudaiya deepavali vaaltukkal....

  • @ashwinisri4044
    @ashwinisri4044 2 месяца назад +2

    Migavum Alagu Anna..... Sorgamana life edan.... Nee Padhi Naan Padhi Enbadhu Edan.... ❤ Video pakkum podhu nanum anga irundha madri feel really very nice Happppy Thala Diwali na🎉🎉🎉

  • @ThanvikS
    @ThanvikS 11 дней назад +4

    எனக்கும் உங்கள மாதிரி வாழணும்னு ஆசை

  • @NaseerNizam-py8ou
    @NaseerNizam-py8ou Месяц назад +4

    Ungal. Ieruvarukkum. Happy. Thalli. Deepavali

  • @mekharajan9448
    @mekharajan9448 2 месяца назад +2

    Ayya itha than expect panen.... ipo tha ya pakka nalla iruku❤ valka

  • @emilyclara9155
    @emilyclara9155 2 месяца назад +4

    😍😍இது தான் சொர்கம் 💯🎉🎉🎊🎊🎊

  • @rajamanik1158
    @rajamanik1158 Месяц назад +6

    பல்லாண்டு காலம் நலமுடன் வாழுங்கள்.நன்றி

  • @srt1997
    @srt1997 2 месяца назад +4

    Nantha❤ kamali❤ ஆயுள் முழுக்க சந்தோசமா வாழணும்...இயற்கையவன், இயற்கையவள்...🥰😍💕

  • @MALATHYM-v9k
    @MALATHYM-v9k 2 месяца назад +6

    அண்ணா அண்ணி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @yamunasaravanamuthu7167
    @yamunasaravanamuthu7167 2 месяца назад +1

    இயற்கைதான் எப்பவுமே சொர்க்கம்😊😊😊😊😊😊

  • @senkolkulandaivel
    @senkolkulandaivel 2 месяца назад +6

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 2 месяца назад +6

    புது மண தம்பதியர் நந்தகுமார், கமலி இருவருக்கும் என் மனமார்ந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள!
    வாழ்க வளமுடன்!💥💐🙏

  • @thilagabcom2719
    @thilagabcom2719 2 месяца назад +3

    இது அல்லவோ தீபாவளி🎉🎉🎉❤❤❤

  • @KumaresanN-e5l
    @KumaresanN-e5l 2 месяца назад +3

    அருமை நண்பரே 🎇🪔🪔🪔 தீபாவளி வாழ்த்துக்கள்

  • @umamaheswaria9
    @umamaheswaria9 2 месяца назад +2

    Akka super a irukaga anna..akka nega kuduthu vaithavaga..natural &peaceful life

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 месяца назад +3

    இதே போன்று என்றும் வாழ்க வளமுடன் 🙏👌👍💐💐

  • @ahmadrisana
    @ahmadrisana 2 месяца назад +6

    உங்களை பார்க்கும் போது உங்களை மாதிரி இயற்கையான வாழ்க்கை வாழ ஆசையாக இருக்கு வாழ்க வளமுடன்

  • @kmshahul
    @kmshahul 2 месяца назад +5

    அருமை வாழ்த்துக்கள்
    இதுபோன்று விருப்பமுள்ளவர்கள் எளிமையான வாழ்க்கையை முன்னெடுக்க நீங்கள் வழி காட்ட விரும்பினால் தனிப்பதிவிலாவது கேட்பவர்களுக்கு இடம் வாங்கி இது போல் வாழ்வதற்கு உதவும்.
    அல்லது மற்றவர்கள் எப்படியாவது வாழட்டும் நாம் வாழ்வதை மட்டும் படம் பிடித்து காட்டுவோம் என்பது உங்கள் நோக்கம் என்றால் அதில் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
    இயற்கையுடன் சேர்ந்த உங்கள் வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள்
    குறிப்பு சில நாட்களுக்கு முன் உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் தனிப்பதிவில் செய்தி அனுப்பி உள்ளேன்.
    இது தங்களை குறை கூற வேண்டும் என்பதற்காக பதிவிட்ட பதிவில்லை. தவறாக இருப்பின் மன்னிக்கவும்
    நன்றி

  • @archanaravikumararchana-pq4wr
    @archanaravikumararchana-pq4wr 2 месяца назад +4

    Beutiful life ethumathiri valanumthan aasaiya erku enjoy pannunga and life long happy ya ernka

  • @devarattam69
    @devarattam69 2 месяца назад +2

    தங்கள் வாழ்வியல் மிகச் சிறப்பு தோழர் வாழ்த்துகள்👍👍

  • @manjulaboopathi-x9g
    @manjulaboopathi-x9g Месяц назад +6

    Very happy life enjoy🎉🎉 which place pa animals varatha thani veda eruku vera vedu ethum ila

  • @Sivanmaganravi
    @Sivanmaganravi 2 месяца назад +5

    வாழ்கை ன இது தான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊😊😊

  • @NeshamalarMalar
    @NeshamalarMalar Месяц назад +3

    சூப்பர் மகிழ்ச்சியான வாழ்க்கை❤❤❤❤❤❤

  • @Muhammedziyam
    @Muhammedziyam 2 месяца назад +3

    Wow super anna anni❤kondanina ipdithan kondadanum
    Im srilanka

  • @SankarAreSankarAre
    @SankarAreSankarAre 4 дня назад +1

    Hai brother unglaudayafamily❤enakurombapudichiruku🎉neengal rombabiggestmansoiamhappy🎉

  • @aravindraj4652
    @aravindraj4652 2 месяца назад +1

    Valga valamudan

    Epavuma antha murugan thunai irupar

  • @bobsz197
    @bobsz197 2 месяца назад +2

    Ithan SORGAM..... ELARUKUM KIDAIKATHA SORGAM.. MM🎉🎉🎉🎉🎉

  • @Santhi-q7s9g
    @Santhi-q7s9g 2 месяца назад +3

    உங்கள்வாழ்க்கைமிகவும்அழகு❤❤❤❤

  • @groupsstar1241
    @groupsstar1241 2 месяца назад +3

    New couple first diwali happy diwali🎉🎉❤

  • @bharathamani5778
    @bharathamani5778 2 месяца назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் நந்தகுமார் 🌹🌹🌹

  • @MohamedNoorulla-u1n
    @MohamedNoorulla-u1n 2 месяца назад +3

    இறைவன் கிருபையோடு பல்லாண்டு காலம் மகிழ்ச்சியாய் வாழுங்கள் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன்

  • @PavithraPavithra-g9p
    @PavithraPavithra-g9p 2 месяца назад +3

    Enjoy vazgha valamudan hpy diwali wishes to urs to all

  • @sgmuser
    @sgmuser 2 месяца назад +2

    Iruvarum Nandraga Irunkka vaazhthukkal.

  • @balaguru7258
    @balaguru7258 2 месяца назад +2

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @kamaleshgaje2359
    @kamaleshgaje2359 2 месяца назад +2

    சொர்க்கத்தின் ஜோடி❤❤❤

  • @ParvathiKarunanithi
    @ParvathiKarunanithi 2 месяца назад +2

    Supro super Ilam jodigal

  • @vkdevan2011
    @vkdevan2011 2 месяца назад +5

    இனிய தலை தீபாவளி 2024 நல்வாழ்த்துக்கள் நண்பா

  • @amaladavid7034
    @amaladavid7034 2 месяца назад +2

    What an amazing lovely couple. Add your fur babies (dogs) ❤️🙏. Happy Diwali 🪔

  • @srimathisrimathi9402
    @srimathisrimathi9402 2 месяца назад +10

    மண்சட்டியில் சமைக்கும்போது மரக்கரண்டிஅல்லது அகப்பை வைத்து கிளறி விடவும்

  • @gobalkrisnanarumugam3075
    @gobalkrisnanarumugam3075 2 месяца назад +1

    Manavie amaivathellam eraivan kodutha varam yellorukum entha mathrie,amaivathillai,eraivan enaithu vaithathai,manithan kedukkamal erikkavendum,vallga palla andhu🤗

  • @AbiramI_AR
    @AbiramI_AR 2 месяца назад +1

    No words to express ka...❤️💎

  • @RajeshRathika-e8e
    @RajeshRathika-e8e 2 месяца назад +1

    Super anna Happy Thala Diwali🎉🎉

  • @padmapriyat639
    @padmapriyat639 2 месяца назад +79

    யாருக்கும் சரியான விலாசம் சொல்லாதீர்கள். நல்லவர்களும்,இருப்பார்கள்.கெட்டவர்களும் இருப்பார்கள்.

    • @GreenSilentvalley
      @GreenSilentvalley 2 месяца назад +3

      😢உண்மையான கருத்து

    • @padmapriyat639
      @padmapriyat639 2 месяца назад +2

      @GreenSilentvalley நன்றி.

    • @Lokesh.playingFarmer.
      @Lokesh.playingFarmer. 2 месяца назад +1

      100% உண்மை 👍🏻

    • @ambigaimeena
      @ambigaimeena Месяц назад +1

      You are correct, safety is important, nowadays people are bad.

  • @naveenkumart8470
    @naveenkumart8470 2 месяца назад +2

    ❤ super anna happy Thala Diwali ❤

  • @velkarthigeyan526
    @velkarthigeyan526 2 месяца назад +4

    அருமையான அழகான வாழ்க்கை தம்பி ...... ஆனால் இருவரும் பேசாமலே வேலைகள் செய்வது செயற்கையாகத் தெரிகிறது.
    இனி வரும் காலங்களில் காணொளிகள் இயற்கையாக இருக்கட்டும் . வாழ்த்துகள் 🎉🎉🎉

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 месяца назад

      நன்றிங்க. மேம்படுத்திக்கொள்கிறேன்

  • @ebinsclassroom9959
    @ebinsclassroom9959 2 месяца назад +4

    தங்கமான தம்பி❤

  • @BijoAbraham-un9sk
    @BijoAbraham-un9sk Месяц назад +3

    Nice brother watching from Kerala

  • @spartacus1945
    @spartacus1945 2 месяца назад +3

    எப்பா என்ன வாழ்க்கைடா இருவரும் நூறு வருடம் சந்தோசமாக வாழ என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉🙏🙏 ஒரு காவிய கதை பார்த்த மாறி இருந்துச்சி 🙏🙏

    • @TamilNativeFarmer
      @TamilNativeFarmer  2 месяца назад +2

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

  • @bhanumathinbv2765
    @bhanumathinbv2765 Месяц назад +1

    Super ooooooooo ooooooooo superb life of village enjoying with out the pollution and traffic problems 🎉🎉🎉

  • @RaIh1111
    @RaIh1111 2 месяца назад +4

    Wow...What a beautiful surroundings...
    Iam your new subscriber.

  • @sivaramselvi6226
    @sivaramselvi6226 2 месяца назад +1

    I wondered a lot about how sweet intelligence & intimacy couple, really superb and wishing you happy Diwali & may God bless you both❤❤❤

  • @SaravanakumarSaravanakumar-t3b
    @SaravanakumarSaravanakumar-t3b 2 месяца назад +2

    Happy diwali anaa akka

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 2 месяца назад +3

    இது போல வாழ..மற்றவர்களுக்கும் ப்ராஜெட்ப் பற்றி வீடியோ போடுங்க...யாம்பெற்ற இன்பம்..பெறட்டும் இவ்வயகம்...

  • @premnilo8596
    @premnilo8596 Месяц назад +5

    Short film super 👍🏻

    • @vtcbe1065
      @vtcbe1065 Месяц назад +1

      😂😂😂 factu factu

  • @jeevitha2712
    @jeevitha2712 Месяц назад +3

    I m new subscriber. 🥰 recently addict ur videos😍

  • @RajasriRanjan
    @RajasriRanjan 2 месяца назад +2

    தலைத் தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤

  • @EnManaVaanilae
    @EnManaVaanilae Месяц назад +2

    Bro weekly once ahdhu video podunga.. Would like to watch the nature videos ❤

  • @Ramyaganapathy-pv2gw
    @Ramyaganapathy-pv2gw 2 месяца назад

    Asaivam vunavu thavirkalam as you are focusing on inspiring video.thnku bro

  • @devendiranc5208
    @devendiranc5208 2 месяца назад +2

    இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்