உன் தம்பியை வர சொல்லு அவன் கிட்ட கொஞ்சம் பேசணும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 мар 2024
  • #sivajiganesan

Комментарии • 89

  • @user-mw3xt3qj1p

    சிவாஜி கணேசனின் சின்ன வயது நடிப்பும் முக பாவனைகளும் அப்படியே இன்றைய நடிகர் சூர்யாவின் நடிப்பில் தெரிகிறது !!!!!

  • @srinivasanvenkatesh8644

    எஸ் வி ரங்கா ராவ் இயல்பான நடிப்பில் சிகரம்

  • @sanram81
    @sanram81  +10

    எஸ் வீ சுப்பையா என்ன நடிப்பு - ஒடம்பும் நடிக்கும் அவருக்கு - இநிக்கி யார் அந்த மாதிரி நடிப்பா

  • @iyyappamaanickam3984

    அந்தகாலத்தில்ஒருபடத்தில்சிவாஜிகணேசன், எஸ்வி. ரங்காராவ், கண்ணாம்பாமூவரும்இருந்தால்படம்விட்டுவெளியேவரும்போதுகண்ணீர்வழியமனதுலேசாகவெளிவருவோம்பிற்பாடுசிவாஜிகணேசனுடன்சௌகார்ஜானகி, பத்மினி, கே. ஆர். விஜயாசாவித்திரி எனமாறியதுஎப்படியிருப்பினும்எல்லாஇடத்திலும்சிவாஜிகணேசன்இருப்பார்அதுதான்சிறப்பு

  • @kalaimathishanmugam-ew1gi

    பணக்கார தோரணையில் அசத்தும் ரஙகாராவ் அருமையான நடிப்பு

  • @rajendranchellaperumal2505

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிறப்பு மிகச்சிறப்பு.

  • @alexanderp3345

    இந்த கருத்துக்கள் தற்போது யாரும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை

  • @user-wy6dd8on6e

    சிவாஜி கணேசன் தமிழன். அருமையானவனர்

  • @tlvreality9200

    குடுமி பற்ற வைப்பதில் வல்லவர்கள் 😂

  • @andaman_sureshsviews2259

    Padam name maranthutte ..siru vayathil enn appa koota partheen ..as a 90s kids ..I love it this movie and sivaji aiya and ranga Rao aiyya

  • @sangeethadevarajan-jj7bx

    Subbaiah, Ranga rao, Nagaiah and Sahasranamam - legends ❤

  • @ravishankarbabud3039

    What a tremendous acting by the great Shivaji Sir 🙏

  • @muthumanishanmuganathan4086

    இரும்புத்திரை - அருமையான படம், பாடல்கள், திறமையான நடிப்பு..! ❤❤❤

  • @sirajdeen9895

    சிவாஜி எஸ் வி ரங்க நடிப்பு சூப்பரான

  • @revathishankar946

    Shivajis acting , Vaijayanthimala's very very soft and honey dipped sweet voice both excellent Lovely scens , dialogues and story

  • @kalaimathishanmugam-ew1gi

    அனைவருமே இயல்பான நடிப்பு அருமை🎉🎉🎉❤❤❤

  • @srinivasansrinivasan5195

    SVR acting super

  • @Nandhalaalaa

    வாழ்வியல் கதை. இயல்பான நடிப்பு. படமல்ல இன்றைய தலைமுறைக்கு தேவையான அன்றைய படைப்பு

  • @samengsam4959

    Subhaiah acting 👌🏻👌🏻👌🏻

  • @shanmugamsambandan9789

    No one can be matched with Sivaji. Everyone who act with Sivaji and they all perform well because of Sivaji only. This no one can see in any of the others film including MGR film