பாலும் பழமும் Climax சீன் ! |Paalum Pazhamum HD | Sivaji Ganesan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 дек 2024

Комментарии • 111

  • @ThiruA-n3v
    @ThiruA-n3v 2 месяца назад +11

    நடிகர் திலகத்திடம் நடித்த சரோஜாதேவி அனைத்து படங்களிலும மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் காரணம் நடிப்புக்கு நடிப்பை காண்பிக்க வேண்டும் அல்லவா வாழ்க சிவாஜி புகழ்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @benziaimmaculate5414
    @benziaimmaculate5414 8 месяцев назад +27

    எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க

  • @yoganathanveerapathiran5782
    @yoganathanveerapathiran5782 7 месяцев назад +18

    என் உயிரினும் மேலானவர் எங்கள் நடிகர் திலகம்🎉

  • @karpagamdiaries
    @karpagamdiaries 2 месяца назад +3

    அற்புதமான திரைக் காவியம். பாடல்கள் அத்தனையும் அமுது. நடிகர் திலகத்த்தின் நடிப்பும் அவருக்கு இணையான சரோஜதேவியின் நடிப்பும் அற்புதம். காலத்தால் அழியாத காவியம்

  • @babus4523
    @babus4523 4 месяца назад +5

    சிவாஜி சரோஜாதேவிகணவன் மனைவி என்றால் இப்படி தான் என்று வாழ்ந்து காட்டிய அற்புத படைப்பு

  • @seenivasan7167
    @seenivasan7167 6 месяцев назад +13

    இது போன்ற நடிப்பை ரசிக்க படைத்த இறைவனுக்கு கோடி முறை நன்றி சொல்வோம் தமிழ் உள்ளவரை தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்

  • @govindarajan2414
    @govindarajan2414 3 месяца назад +5

    காலத்தால் அழியாத கலைக்காவியம் .அது நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும் .

  • @JeganathanS-n2l
    @JeganathanS-n2l 4 месяца назад +6

    Our cine GOD is our Nadigar Thilagam Sivaji Ganesan

  • @velouk9492
    @velouk9492 8 месяцев назад +24

    இது போன்ற நல்ல குடுபகதை‌ உள்ள படம் கான்பது
    மிகவும் அறிது

  • @VetriVel-fh1cu
    @VetriVel-fh1cu 4 месяца назад +4

    இறைவனின் அற்புத படைப்பு நடிகர் திலகம்

  • @kumares8552
    @kumares8552 7 месяцев назад +5

    சிறப்பு

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 8 месяцев назад +33

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம். பாடல்கள் அனைத்தும் முத்துக்கள். அனைத்து நடிகர்களும் அந்தந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

    • @natraj140
      @natraj140 8 месяцев назад +2

      இதுபோல்நடிக்கஃபிறக்கயாரும்பிறக்கவில்லை❤குடும்பதலைவன்சிவாஜிமட்டுமேஃநன்றி

    • @velouk9492
      @velouk9492 7 месяцев назад

      100/100 true'
      Thank you sir

  • @vijayraja8633
    @vijayraja8633 3 дня назад

    Nadigar Thilagam is a true tamilian to the core

  • @hemalathalatha-fy2bc
    @hemalathalatha-fy2bc 7 месяцев назад +11

    அருமை. நன்றி

  • @venkatramanvaidyanathan8404
    @venkatramanvaidyanathan8404 7 месяцев назад +3

    very much true.. very much I can emphatically say ...no one .. mark no one .. can act like shivai the great..

  • @HappyHappy-yh1xj
    @HappyHappy-yh1xj 4 месяца назад +6

    சிவாஜி the great

  • @swaminathanvijaya3249
    @swaminathanvijaya3249 6 месяцев назад +7

    Sivaji sir is a legend. He must be awarded with BHARATH RATNA.. our sivaji deserve all awards in the world.

  • @sivashankar2347
    @sivashankar2347 5 месяцев назад +7

    S.V. சுப்பையா சிறந்த குணச்சித்திர நடிகர்.

  • @JaRaIndianz
    @JaRaIndianz 8 месяцев назад +14

    சிவாஜி, சரோஜாதேவி, சௌகார் ஜானகி, பாலையா, எம் ஆர் ராதா தவிர
    இந்தக் காட்சியில் வரும் சில நடிகர்கள்
    தம்பி சேகர் - பிரபல மலையாள கதாநாயக நடிகர் பிரேம் நசீர்
    அப்பா - எஸ் வி சுப்பையா
    அம்மா - எம் எஸ் சுந்தரி பாய்

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 8 месяцев назад +1

      கொடைக்கானல் மொய்தீன் பிச்சை மரைக்காயராக வருபவர் பாடலாசிரியர் வாத்தியார் K.D. சந்தானம்!!
      Chief Doctor - V. நாகையா (காட்சியின் இறுதியில் ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தும்படி சிவாஜிக்கு அறிவுரை கூறுபவர்)
      நாகையாவின் சீடராக வருபவர் (படத்தில்) நகைச்சுவை நடிகர் A. கருணாநிதி!

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 7 месяцев назад +9

    காவியநாயகன்சிவாஜி சார்.

  • @kannankannan2578
    @kannankannan2578 4 месяца назад +2

    எங்களுடைய உயிரே நடிகர்திலகமே உன்னை காணும் போதெல்லாம் எங்கள் கண்களில் கண்ணீர் வருகிறது . உன்னை போல் நடிக்க இனி ஒருவன் பிறக்க போவது இல்லை .

  • @PanneerSelvam-bd8ee
    @PanneerSelvam-bd8ee 7 месяцев назад +8

    சிவாஜிஎங்கள்உயிர்

  • @parthibansiddhan4972
    @parthibansiddhan4972 8 месяцев назад +6

    அவர் பெயர். பிரேம் நசீர் ( நஸ்ருதீ ன் அல்ல )
    வணணக்கிளி படத்திலும் நடித்துள்ளார்.
    " மாட் டுக்கார வேலா! - ஒம்
    மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா ..."
    " ஆத்துல தண் ணி வர
    அதிலொருவன் மீன் பிடிக்க..."
    போன்ற பாடல்களை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 8 месяцев назад +3

      தைபிறந்தால் வழி பிறக்கும் படத்தில் பிரேம் நசீர் நடித்துள்ளார்.அவர் சீர்காழி குரலில் நடிக்கும் அமுதும் தேனும் எதற்கு‌ பாடல் இன்றும்‌‌ திருமண‌கச் சேரிகளில் பாடப்படுகிறது. மலையாளத்தில்‌‌ டாப் ஹீரோவாக வலம் வந்தவர்.

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Месяц назад

    காலத்தால் அழியாத காதல் காவியம் பாலும் பழமும் திரைப்படம் எத்தனைவாட்டி பார்த்தாலும் சலிக்காத திரைப்படம் ,சிவாஜி ஐயா மாதிரி யாராருனு நடிக்க முடியுமா ❤🎉

  • @RamaSubbu-hp3ee
    @RamaSubbu-hp3ee 7 месяцев назад +7

    Fantastic movie

  • @ns200bikestatus7
    @ns200bikestatus7 Месяц назад

    மனிதம் மாஉலகில் இருக்கும்வரை பாலும் பழமும் பேசப்படும்.. விஸ்வம்.

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 5 месяцев назад +3

    இதுபடமல்லதிரையுலகபொக்கிஷம்

  • @maths_forbeginners
    @maths_forbeginners 3 месяца назад

    The great soul of tamilnadu. Our heart always with him. Feel proud to be living in the sivaji era

  • @palanichamy7285
    @palanichamy7285 7 месяцев назад +6

    Sivaji excellent actor

  • @govindarajanmuthusamy5953
    @govindarajanmuthusamy5953 2 месяца назад +1

    How it's possible hero heroin voice in this situation

  • @g.alamelu-f5i
    @g.alamelu-f5i Месяц назад

    Moral of the climax super

  • @helenpoornima5126
    @helenpoornima5126 8 месяцев назад +8

    சூப்பர் சீன் ❤❤❤❤

    • @natraj140
      @natraj140 8 месяцев назад +1

      நல்லகுடும்பத்தின்தலைவன்சிவாஜி❤குடும்பவாழ்க்கையைகற்றுகொடுத்தவன்

  • @andalramani6191
    @andalramani6191 4 месяца назад +1

    Two great hero actors.
    Sivaji
    Prem nazir( sivaji s brother.)

  • @balaganapathy2675
    @balaganapathy2675 7 месяцев назад +2

    ONE AND ONLY KING

  • @appaJayaraj
    @appaJayaraj 7 месяцев назад +4

    Thalaivar English pronunciation superb. Endha palliyilum pailavillai.

  • @sudhacinip7221
    @sudhacinip7221 2 месяца назад

    இப்போதய கால கட்டத்துக்கு இது போன்ற நல்ல படங்கள் அவசியம் எடுக்க னும்

  • @SalimSalim-b7l
    @SalimSalim-b7l 2 месяца назад

    கண்ணீர். வருகுது

  • @m.m.c.stalin-8516
    @m.m.c.stalin-8516 5 месяцев назад

    He is a Great Actor not an actor he is a creator. Gift of Tamilagam

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 8 месяцев назад +78

    இதை ரீமேக் பண்ணினால்‌ எந்த‌ கொம்பன் நடிகராகலும் இன்று நடிக்க முடியாது.

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki 7 дней назад

    காலத்தால் அழியாத கலைகாவியம்

  • @meenasrinivasan1914
    @meenasrinivasan1914 8 месяцев назад +14

    சிவாஜி தம்பியாக வருபவர், மலையாள பட ஹீரோ நடிகர்...செம்மீன் படத்தில் நடித்தவர்🎉🎉நசுருதீன்

    • @sacmoac1661
      @sacmoac1661 8 месяцев назад +7

      He is Premier Nazir Malayalam superstar in those day. But he did not act in Chemmeen. Chemmeen actor were Sathyan and madhu

    • @ranganathantr5091
      @ranganathantr5091 8 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 8 месяцев назад +3

      ​@@sacmoac1661
      Not Premier Nazir! Prem Nazir!

    • @subbulakshmi3642
      @subbulakshmi3642 8 месяцев назад

      J
      Y​@@abdulhameedsadique7805

    • @baskarankathiresan4713
      @baskarankathiresan4713 8 месяцев назад

      Prem Nazir

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 Месяц назад

    60களில்‌ இப்படம் ஹிந்தியில் அசோக்குமார் நடிப்பில் ராக்கி என்ற‌பெயரிலும்‌ கன்னடத்தில்‌ கல்யாண்குமார் நடிப்பில்‌ Beretha Jeeva என்ற‌‌ பெயரிலும் என்ற பெயரிலும் எனக்குத்தெரிந்து‌ (அன்றைய‌ பிரபல‌நடிகள்) ரீமேக் செய்யப்பட்டுள்ளது.அவை எப்படி ஓடின என்பது எனக்குத் தெரியாது.அவற்றை நான் பார்க்கவில்லை.

  • @sivakumarRAMAR
    @sivakumarRAMAR 5 месяцев назад +1

    உண்மை.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 4 месяца назад

    Attahasamana climax sivaji always super but everybody is acting very fine

  • @ponnusamyrangaswamy1758
    @ponnusamyrangaswamy1758 19 дней назад

    நடிகர் திலகம் ஐயா அவர்களை மிஞ்சும் அளவு நடிக்க மகன் பிரபுனாலும் அவர் மகன் விக்ரம் பிரபுனாலும் நடிக்க முடியவில்லை ஆகவே எந்த கொம்பனாலும் முடியாது அதனால் அவருக்கு நிகர் அவரே அவர் புகழ் உலகம் உள்ளவரை நிளை க்கும் வாழ்க வணக்கம்

  • @haneef304
    @haneef304 3 месяца назад +1

    Shivaji brother Prem Nasir

  • @premarajamani253
    @premarajamani253 3 месяца назад +2

    சிவாஜிக்கு தம்பியாக நடிப்பவர் பிரேம்நசீர்

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 6 месяцев назад +1

    ❤❤❤

  • @tsynewsvelayutamtsy73
    @tsynewsvelayutamtsy73 8 месяцев назад +2

    பிரேம் நசீர்

  • @sundararajana9130
    @sundararajana9130 8 месяцев назад +7

    பிரேம் நசீர் அவர்கள் மலையாளத் திரையுலகில் 400 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்தது கின்னஸ் ரிகார்டு படைத்தவர்.என்பது கூடுதல் தகவல்.

    • @veeraraghvan2026
      @veeraraghvan2026 7 месяцев назад +2

      அவரே ஒப்புக் கொன்டார் இவரைபோல நடிக்க முடியாது என்று நன்றி

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 7 месяцев назад +1

    Avar Prem Nazir romantic hero of kerala

  • @parvathamkumaravel554
    @parvathamkumaravel554 7 месяцев назад +3

    பிரேம் ந சீ ர் தா னே சி வா ஜி த ம் பி யா க நடி த் த வ ர் பெ ய ர்

  • @sundarisubramanian8717
    @sundarisubramanian8717 8 месяцев назад +2

    Yes.Sivaji’s brother was Prem Nasir.

  • @mohammedayub7118
    @mohammedayub7118 8 месяцев назад +1

    Super

  • @jothiappunu803
    @jothiappunu803 7 месяцев назад

    Enna seen about medical field particularly staff nurse or sevizhi dheyee or social services field great director

  • @jeyalakshmi2856
    @jeyalakshmi2856 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajRamsay28
    @RajRamsay28 6 месяцев назад +3

    PALUM. PAZHAMUM. ..THIRAI. PADAMALLA. ! PALAMURAI. PARKKATH. THOONDUM. ORU. "AMARA KAVIYAM. ". !

  • @kumaresanc8739
    @kumaresanc8739 7 месяцев назад +1

    Sivgiganesan is the great actor

  • @saralavamadevan2689
    @saralavamadevan2689 8 месяцев назад

    Chemmeen padathil Sathyan arunnu hero.sivaji thampiyayi vannavar Prem nazeer.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 8 месяцев назад

    பெயருக்கேற்ப படம்

  • @jacobsylas-fq3kg
    @jacobsylas-fq3kg 8 месяцев назад +1

    Like this people's doing..public service in ..cinema only.....

  • @kannaianm7888
    @kannaianm7888 8 месяцев назад

    Malayalam hero Prem Nazeer. In palum pazhamum.

  • @Sanaqueen2323
    @Sanaqueen2323 8 месяцев назад

    Jai Pream Nazir

  • @Aksharashrismilyyy
    @Aksharashrismilyyy 3 месяца назад

    சௌக்கர் க்கு எப்போதும் இதே நிலைமை எல்ல படத்திலும்

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 8 месяцев назад +2

    Prem Naseer

  • @vasanthar4661
    @vasanthar4661 6 месяцев назад

    Why adds? We don't buy adds things

  • @harishahimas6217
    @harishahimas6217 7 месяцев назад +1

    Oru piravi nadikanin chithu vilayaattu.

  • @chandrasekarcd6722
    @chandrasekarcd6722 6 месяцев назад

    அவர் Prem nazeer

  • @sivakumaranoor5210
    @sivakumaranoor5210 8 месяцев назад +1

    No.he is premnassir

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 6 месяцев назад

    Prem nazeer

  • @raghavaninduvaradachari1792
    @raghavaninduvaradachari1792 8 месяцев назад

    1:45

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 8 дней назад

    பெயர் பொருத்தமான
    திரைக்காவியம்

  • @nandhanandha-qm9mb
    @nandhanandha-qm9mb 8 месяцев назад

    No his name is premnazir
    He was not actedin semmern

    • @VIJAYANH-i1k
      @VIJAYANH-i1k 2 месяца назад

      THAT'S "CHEMMEEN",Manasillaayoo Eebhyanee😅😅😅😊❤

  • @gopalanvenkatachary6943
    @gopalanvenkatachary6943 6 месяцев назад

    Sivaji ganesan is a very great actor. No doubt. But aaj kal his movies are over acting. Not interesting

    • @VIJAYANH-i1k
      @VIJAYANH-i1k 2 месяца назад

      That's because Aaj Kal New movies r under acting&disgustingly bad in substance.. That's Y..If U continue 2 eat Human waste over a period f time,U'll Hate Normal Food...Get better Soon😮😢😂😂😊❤❤

  • @benziaimmaculate5414
    @benziaimmaculate5414 8 месяцев назад +12

    எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க

  • @hemalathalatha-fy2bc
    @hemalathalatha-fy2bc 7 месяцев назад

    அருமை. நன்றி