Parthal Pasi Theerum Emotional Climax | Sowcar Janaki passes away | Gemini Ganesan and Savitri unite

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 апр 2019
  • Sowcar Janaki passes away and Gemini Ganesan and Savitri unite in Parthal Pasi Theerum scenes. Parthaal Pasi Theerum Tamil movie ft. Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri, Sowcar Janaki, Saroja Devi in the lead roles on AP International. Directed by A Bhimsingh, produced by C R Basavaraju and music by Viswanathan-Ramamoorthy. Paarthaal Pasi Theerum movie also features Kamal Haasan, K A Thangavelu, M Saroja, C K Saraswathi among others. For more super hit Tamil movies, subscribe to AP International: bit.ly/2GMG3vd
    Star Cast: Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri, Sowcar Janaki, Saroja Devi, Kamal Haasan, K A Thangavelu, M Saroja, C K Saraswathi
    Directed by: A Bhimsingh
    Produced by: C R Basavaraju
    Music by: Viswanathan-Ramamoorthy
    Cinematography: G Vittal Rao
    Edited by: A Bhimsingh, A Paul Duraisingam, R Thirumalai
    Release Date: 14 January 1962
    Click here to watch:
    Panchavarna Kili Tamil Movie: bit.ly/2FPmy2R
    Pachai Vilakku Tamil Movie: bit.ly/2HJOtD9
    Sorgam Tamil Movie: bit.ly/2AvdFIp
    Thiruvilayadal Tamil Movie: bit.ly/2BZcHT2
    Enjoy & stay connected with us!
    Subscribe to API -goo.gl/sos1Jn
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternationalfilms.com
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternationalfilms.blogspot....
    www.apinternationalfilms.in/
    Online Purchase -www.apinternationalfilms.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 231

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 27 дней назад +5

    பழைய நடிகர்கள் நடிகைகளில் யாரையுமே நடிப்பில் குறை சொல்ல முடியாது உண்மையான வானத்தின் நட்சத்திரங்கள் நமது சினிமா நட்சத்திரங்கள் படம் ஒவ்வொன்றும் ஒரு பாடம் சொல்லும் மக்களை நல்வழிப்படுத்தும் ஆனால் இன்றோ படுகுழியில் தள்ளி தமிழ் பண்பாடு கட்டுப்பாடுகள் எல்லாம் அழித்து துவம்சம் செய்து ஒரு வழி செய்து விட்டார்கள் பாவம் நமது மக்கள்

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of 2 месяца назад +8

    சிவாஜி சார் நடிப்பு அருமையோ அருமை சரோஜா தேவி மேம் அழகு பார்த்தால் பசி தீரும் குடும்ப காவியம்❤❤❤❤

  • @RamJi-tz7yk
    @RamJi-tz7yk 3 года назад +21

    சிவாஜி, ஜெமினி, சரோஜாதேவி, சாவித்திரி, சவுகார் ஜானகி நடிப்பின் சிகரங்களான
    ஐந்து பேருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அருமையான க்ளைமாக்ஸ்...!

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 года назад +21

    எல்லோரும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்து இருக்கிறார்கள். மிகவும் அருமையான படம்.

  • @muthuswamyvaidyalingam5036
    @muthuswamyvaidyalingam5036 Год назад +18

    When Sowcar yells at Sivaji to move away from there, Sivaji, popular for delivering dialogue, silently throws the deed on the table (at 02:32 minute) - excellent performance. Over and above, Sivaji, in this film, being an army man, never forget not to shed tears, thus maintained the majestic character of a defence person

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q 3 месяца назад +4

    ஜாம் பாவான்கள் சிறந்த நடிபை வழங்கிய படம் தமிழ் பட உலகில் ஒரு மைல் கல் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉

  • @sjvishnukanth03
    @sjvishnukanth03 3 года назад +16

    சிவாஜி ஜெமினி எனும் இரு சகாப்தம் 👌👌👌

  • @isaacedison5436
    @isaacedison5436 2 года назад +9

    Excellent movie. The climax dialogue, act are super. SIVAJI, GEMINI,சாவித்திரி, சௌகார்ஜானகி, சரோஜாதேவி ALL acted very well. Memorable movie of SIVAJI.

  • @sureshnaresh8922
    @sureshnaresh8922 2 года назад +11

    இப்ப என்னடா படம் எடுக்கீறிங்க? படம்னா இப்படி இருக்கனும்

  • @mindvoice6638
    @mindvoice6638 Год назад +10

    Shivaji ganesan acting wonderful..

  • @suryanarayanan.R6390
    @suryanarayanan.R6390 5 лет назад +49

    அருமையான அழகான குடும்பப்படம். சிவாஜி, சாவித்திரி, ஜெமினியின் அற்புதமான நடிப்பு.
    Memorable scene. Great.

    • @chadrasekar1992
      @chadrasekar1992 4 года назад +1

      Sarojadevi

    • @SABAKI992
      @SABAKI992 4 года назад +1

      @@chadrasekar1992
      எல்லாத்தையும் சொன்னிங்க ஆனால் இந்த கடைசி சீன்ல உயிர கொடுத்து நடிச்ச சௌகார் ஜானகிய பற்றி சொல்ல மறந்துட்டிங்க

  • @amrithravi1884
    @amrithravi1884 4 года назад +35

    Wow ! Im just spellbound ! Like literally... What a film. What class what acting.. my god. I dont understand why nowadays no one makes such meaningful films. These films are like gold dust. Just see the screen. Its just filled with legends !

  • @anandharajasai
    @anandharajasai 25 дней назад

    அருமையான படம். தன் வாழ்வு முடிந்தாலும் பிறர் வாழனும் என்ற உயர்ந்த நோக்கில் தன் கண்ணை கொடுத்து வாழ வைக்கிறார். சாவித்ரி, சௌவ்கார் ஜானகி நடிப்பு அருமை

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Год назад +7

    நடிகர் திலகம்,தான் தன் அபார நடிப்பால்,நம் கண்களை கலங்க வைப்பார். நடிப்புன்னா இவர் நடிப்புதான் நடிப்பு.நடிகையர் திலகமும் அப்படியே.

  • @ponnusamys4469
    @ponnusamys4469 4 года назад +43

    எத்துனை நடிகை வந்தாலும் சாவித்திரி போல் நடிக்க முடியாது. Facial expression, body language, dialogue delivery super. இவ்வளவு திறமையை உனக்களித்த இறை வன் உன்வாழ்வு சிறக்க வரமழிக்க மறந்து விட்டான்

  • @johnbaskarssavarimuthu9183
    @johnbaskarssavarimuthu9183 Год назад +2

    Wonderful movie. அன்பு , தியாகம் , பரிவு , பாசம் அனைத்தையும் கற்பிக்கும் ஒரு வாழ்க்கைப் பாடமான அருமையான திரைப்படம். நடிப்புச் சிகரங்களின் உன்னதமான ஒரு திரைக்காவியம். 💖💐👌👍👏💐

  • @mathanraj4564
    @mathanraj4564 2 года назад +5

    படத்தின் வெற்றிக்கு எல்லோரும் சமமாக தமது நடிப்புத் திறமையை கட்டியுள்ளார்கள் அருமை

  • @mariappanraju7242
    @mariappanraju7242 2 года назад +9

    கண்கள் குளமாகும்...உணர்வு பூர்வமான காட்சி...

  • @selvamani7011
    @selvamani7011 4 года назад +15

    To be honest, Telegana has produced one of the best actress & singers Savthiri amma & P.Suseela amma who gave out the best talent in them, Savthiri in acting & P.Suseela in singing in the 1950's, 1960's, Suseela amma continuing from the 1970's,1980's with melodius tamil songs is unparallel. She also have the gifted voice to sing tamil, kannadam Malayalam, Telegu songs & so on. Same as for Savthiri amma, even before B Saroja Devi entered the acting field, Savithiri amma alredy entered the acting 10 yrs before her & gave her best also in tamil, kanbadam, Malayalam, Telegu & so on. Those days most of the leading actress came from Telegana to the South & established their acting carrer.

    • @hemakamineni920
      @hemakamineni920 3 года назад +3

      They are Telugu people but not from telangana, they are from Andhra Pradesh

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Год назад +5

    Today I saw this movie in the Sunlife channel. What an acting by all. Wonderful.

  • @user-hh4ou7nf1w
    @user-hh4ou7nf1w Год назад +12

    சாவித்திரி அம்மா நடிப்பு சூப்பர்

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Год назад +4

    Bheemsing sir is a wonderful director. The people who lived in that era were the luckiest persons.

  • @ramyasris2612
    @ramyasris2612 3 года назад +20

    60s நடிகர் நடிகைகளின் நடிப்பைப் பார்த்துவிட்டு எனக்கு இந்த ((present))காலத்து படங்கள் பார்ப்பதற்கு மனம் ஒப்புக் கொள்ளவில்லை...எனக்கு black and white படங்களே போரும்🤍🖤🤍🖤🤍🖤

    • @chenthurlifecare4226
      @chenthurlifecare4226 3 года назад

      ruclips.net/video/RKDkKhhcD4w/видео.html

    • @sami44566
      @sami44566 4 месяца назад

      Same

    • @lakshmisrinivasan7066
      @lakshmisrinivasan7066 2 месяца назад +1

      Yes. Stopped seeing the violent movies of present time. Wondering why the youngsters are preferring such movies.

  • @murugesannatarajan7387
    @murugesannatarajan7387 5 лет назад +9

    anbilar Ellam thamakuriyar anbudayar enbum uriyar pirarkku!!!!! Super!!!

  • @muruganprabhu613
    @muruganprabhu613 2 года назад +7

    அப்பவெல்லாம் நடிப்பு என்பது இயல்பாய் இருக்கும்.
    ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டு திறமையை வெளிப்படுத்துவார்கள்.

  • @knat9695
    @knat9695 4 года назад +30

    A great movie. Savithri, Sivaji and Gemini at their best!

  • @user-sl7vl1dv2f
    @user-sl7vl1dv2f 4 месяца назад +2

    அந்த காலத்து படங்களை பார்த்தால் மனது நிறைந்து விடுகிறது

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 5 лет назад +58

    தமிழ் திரை உலகில் மிக அற்புதமான படங்களில் இதுவும் ஒன்று.

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 3 года назад +8

    Both Shivaji&Gemini has paired with the 3 women in memorable roles. Today both Sowcar and Sarojadevi is alive.So is Kamal Hasan

  • @udhayalogu708
    @udhayalogu708 2 года назад +3

    Acting king shivaji ganeshan Sir

  • @dr.t.k.parvathavarthini8247
    @dr.t.k.parvathavarthini8247 4 года назад +10

    I like savithri amma very much.

  • @nithyam2120
    @nithyam2120 4 года назад +9

    Very nice movie...super acting savthiri mam...

  • @sampathkumar-gi5yf
    @sampathkumar-gi5yf 3 года назад +7

    Greatest Example of acting skill each everyone reflected in the screen.upcoming actor and actress must learn from this epic movie💐👌

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 4 года назад +9

    Bhimsingh movies, aroor das dialogues chanceless😍 😘❤💕🙏

  • @vasudevancv8470
    @vasudevancv8470 5 лет назад +39

    SUPERB. A good film with a neat script and lively screenplay and excellent casting. Director Bhimsingh was a master Craftsman in giving a well-knitted film involving multiple artists. Viswanathan-Ramamurthi's excellent music score, Kannadasan's nice lyrics and wonderful performance by all the lead actors, viz., Sivaji Ganesan, Gemini Ganesh, Savitri, Sowcar, Sarojadevi, Thangavelu and child artist Kamal Hasan (in a dual role) makes this film an absorbing one. One of the 1960's films from AVM, which it can be proud of.

    • @surajssubramanian7327
      @surajssubramanian7327 4 года назад +2

      A.Bhimsingh's movies will live forever.

    • @surajssubramanian7327
      @surajssubramanian7327 4 года назад +4

      You missed the main man of the movie. Dialogue writer Aroor das ❤🙏

    • @chenthurlifecare4226
      @chenthurlifecare4226 3 года назад

      ruclips.net/video/RKDkKhhcD4w/видео.html

    • @vishwanathnallaperumal613
      @vishwanathnallaperumal613 2 года назад +1

      பாட்டுக்கு மட்டுமல்ல படத்துக்கும் உங்கள் விமர்சனம் மிக அருமை. நன்றி

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 года назад +2

      @@vishwanathnallaperumal613 👍👍 I am glad that my comment has been liked by 25 persons.

  • @rajavardhini7211
    @rajavardhini7211 4 года назад +9

    அனைவருடைய அற்புத நடிப்பு

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 2 месяца назад

    Jewels of Tamil Cinema. All have acted so well. Saw this movie so many times. Sill not tired. Fantastic story, lovely songs and wonderful performance of the actors will make you to see it again n again.

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 5 лет назад +10

    Best scene acting wonderfully by five leading best actors which never can be seen again.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 4 года назад +4

    Super sivaji sir ❤ fan Sri Lanka

  • @user-tz6gc8fw5t
    @user-tz6gc8fw5t 2 месяца назад

    Savithri and Sivaji in nadippu, Gemini Ganehan in mounam unmatchable. Excellent dialogues and climax. Even after 60 years this movie is unforgettable. Especially this climaxscene is fresh now

  • @ravindranb6541
    @ravindranb6541 4 года назад +9

    One of the best movies of Tamil cinema!

  • @saktimeenajee8143
    @saktimeenajee8143 3 года назад +7

    காலத்தால் அழியாத கலை பொக்கிஷம். மிக்க நன்றி

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Год назад +2

    suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuper

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 года назад +42

    நடிகையர் திலகம்.......... சாவித்திரி அருமை.... அம்மா 😩

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 4 года назад

      Sowarkar janaki and Saroja Devi are unfaithful to Shivaji. In the absence of Padmini Shivaji gave opportunity to these ladies to pair with him. But their hearts with some other who treated them as show case dolls

  • @mani6678
    @mani6678 2 года назад +3

    எந்தனையோ காலங்களாக இப்படத்தைப் பார்க்கவேண்டுமென்றிருந்த எனக்கு இன்றுதான் முழுவதுமாகக் காணக்கிடைத்தது. பதிவிட்ட அன்பருக்கு அநேக வணக்கங்கள்.

  • @amirdhasv3201
    @amirdhasv3201 5 лет назад +44

    The dialogue rendering by Savitri is superb. It never fails to bring a tear in my eyes.

    • @chandrahasmg5258
      @chandrahasmg5258 4 года назад +4

      Dat is why she s called as mahanati and nadigaiyar thilagam

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 Год назад +2

    பார்த்தால் பசி தீரும்.!
    இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில்
    தான் இப்பொழுது பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
    இன்று சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் வீட்டிற்குச் வந்து உன் கணவர் எனக்கு கொடுத்த பாதி சொத்துக்கள் கொடுத்துவிட்டு போக வந்தேன் என்று‌ கூறும் போது, சாவித்திரி தன் மகன் குட்டி கமல் தன் அம்மாவை கூட்டிட்டு வந்தபோது, அங்கு சிவாஜி இருக்கிறார்.
    அவர் என் அண்ணன் தான். நான் கடவுள் சாட்சியாக கூறுகிறேன்.
    எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது. நான் சொல்வது எல்லாம் உண்மை தவிர போய் எதும் இல்லை.
    சாவித்திரி டேபிள் மேல் தன் தலையை இடித்து கொள்கிறார்.
    அப்பொழுது ஒரு குரல் இநதிரா என்று கூப்பிட
    இது என் கணவர் குரல்தான். அத்தான் நீங்கள் இங்கே வா இருக்கிறீர்கள்.
    இந்தியா நீ இறந்து விட்டதாக நினைத்து ஜானகியை திருமணம் செய்துகொண்டேன் என்னைப் என்னைப் மன்னித்து விடுங்கள் இந்திரா என்ற கூறியுடன் ஜானகி மயங்கிய கிழே விழுந்து
    விடுகிறார்.
    பிறகு சிவாஜி சரோஜா தேவி இரண்டு பேர்‌ கையை எடுத்து ஒன்று சேர்த்து உயிரைப் விடுகிறார்.!
    இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தூள் பரப்பு பண்ணியது.
    வாழ்த்துக்கள்.!

  • @vedanayagamsLn
    @vedanayagamsLn Месяц назад

    சூப்பர் க்ளைமாக்ஸ்

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 Год назад +2

    Savithri amma ❤

  • @seatile9184
    @seatile9184 5 месяцев назад +1

    Importance of eye donation that time wow director touch

  • @mathanraj4564
    @mathanraj4564 2 года назад +5

    ஜெமினி நடிப்பு அற்புதம்

    • @chitraraman7210
      @chitraraman7210 Год назад +1

      Kathalmannan mattum alla,unarchi pizhambu,nadippil.

  • @navamani577
    @navamani577 4 года назад +49

    இதை ஒலிபரப்பிய நீங்கள் 100 வருடம் வாழவேண்டும் வாழ்க வளமுடன்

  • @chandragopalan3966
    @chandragopalan3966 3 года назад +3

    Excellent acting by gemini

  • @Vivekvicky666
    @Vivekvicky666 5 лет назад +17

    God of style the great legend sivaji sir

  • @XG_GOD
    @XG_GOD 2 года назад +4

    Two legends in one scene

  • @bhuvanavenkat483
    @bhuvanavenkat483 5 лет назад +23

    Savithri Amma unnai pol Oru nadigai idhuvarai pirakkavillai iniyum .enna Oru nadippu unnai adichikka ale kidaiyadhu.

    • @chandrahasmg5258
      @chandrahasmg5258 4 года назад +2

      Dat is why she s called as mahanati and nadigaiyar thilagam

    • @chandrahasmg5258
      @chandrahasmg5258 4 года назад +1

      Dat is why she s called as mahanati and nadigaiyar thilagam

  • @manickavasagamalagapillai9041
    @manickavasagamalagapillai9041 2 года назад +4

    எப்பொழுது இந்த கிளைமேக்ஸ் காட்சியை பார்த்தாலும் அழுது விடுவேன்.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 8 месяцев назад +2

    Sivaji is real good.

  • @anbuselvam6375
    @anbuselvam6375 9 месяцев назад

    வசனம் அருமையான பதிவு❤❤❤❤❤

  • @ppmkoilraj
    @ppmkoilraj Год назад +5

    ஜெமினி கணேசன் னுடைய இயற்கையான நடிப்பு அமைதியும் ஆற்றலும் கொண்ட நடிகர் திலகத்தின் நடிப்புக்கு இணையாக உள்ளது

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 3 года назад +13

    Old is always gold
    Look at the performance of the legends,their good competition is really amazing
    These movies cannot be replaced at any cost
    These characters always live with us.
    These movies always take a historical place

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 4 года назад +3

    alorum super nadippu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏😃Kamal sir nice ❤ ❤

  • @damodaranramachandran9482
    @damodaranramachandran9482 8 месяцев назад +1

    ,Until now we are yet to see a movie like this film

  • @adamu6151
    @adamu6151 4 года назад +11

    Can anyone act like Sivaji or Gemini now.Todays movies have no message,only glorifying heos,5 songs suited in abroad and 4 unbelievable fight scenes.I request all actors to see Sivaji s old movies and learn acting.What a legend .I have seen more than 50 times this movie.

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 4 года назад +3

      We should blame the audience for not giving good response for this kind of movies

  • @sankarivarman5476
    @sankarivarman5476 Год назад +1

    படம் என்றால் இது தான் படம்

  • @kumudhakumu9067
    @kumudhakumu9067 Месяц назад

    Wow what a movie super ❤🎉

  • @kadirvel5839
    @kadirvel5839 5 лет назад +43

    All legendary actors in a single scene. Though many legendary actors were present, but savitri mam rule the roost. See her performance and dialogue delivery. During her dialogue delivery we can able to see how her head is shaking and how her performance was

    • @kalaatmaniam7052
      @kalaatmaniam7052 5 лет назад +2

      Beautiful movie. Excellent acting. Savithri and Sarojadevi acted this one film. Savithri is the best

    • @chandrahasmg5258
      @chandrahasmg5258 4 года назад +2

      Dat is why she s called as mahanati and nadigaiyar thilagam

    • @chenthurlifecare4226
      @chenthurlifecare4226 3 года назад

      ruclips.net/video/RKDkKhhcD4w/видео.html

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Год назад +1

    அருமையான படம் ❤️🙏

  • @baskaran1957
    @baskaran1957 4 года назад +6

    அருமையான நடிப்பு.

  • @priyac2637
    @priyac2637 4 года назад +6

    Please upload whole film . I have searched everywhere for this movie. Its my favourite .

  • @vedanayagamsLn
    @vedanayagamsLn Месяц назад

    FINE க்ளைமாக்ஸ்

  • @selvanmeiyappan9944
    @selvanmeiyappan9944 4 года назад +6

    அருமையான அழகான குடும்பப்படம்.

    • @shankars2855
      @shankars2855 3 года назад

      அருமை யார் நடிப்பு

  • @kamarajug253
    @kamarajug253 4 месяца назад

    Director Bhim Singh has brought out so many talents from Nadigar Thilagam. Great Director and greatest actor.

  • @deviv1786
    @deviv1786 4 года назад +26

    அம்மா உங்க நடிப்பில் நான் மெய் மறந்து அழுத்துட்ட அம்மா

  • @sadiqali41
    @sadiqali41 3 года назад +2

    Great story , Acting and movie

  • @velappanpv1137
    @velappanpv1137 2 года назад +1

    Fantastic movie. Drshivaji is act is great

  • @kasamuthukasamuthu2410
    @kasamuthukasamuthu2410 3 года назад +3

    அனைவரின்உள்ளத்தையும் உருக
    வைக்கும் அருமையான காட்சி

    • @kasamuthukasamuthu2410
      @kasamuthukasamuthu2410 3 года назад

      நடிகர் திலகத்திற்கு உயிருடன் இருக்கும் போது கொடுக்கப்படா விருது இறந்த பின் ஏன்?

  • @k.harishk.harish8241
    @k.harishk.harish8241 Месяц назад

    என்னை பெத்து வளத்து என் தெய்வத்தை விட்டுட்டா அப்பா 🙏

  • @sankarivarman5476
    @sankarivarman5476 3 года назад +2

    arumaiyana padam

  • @chidambarams4227
    @chidambarams4227 2 года назад +1

    True friendship is great

  • @manikadurai4323
    @manikadurai4323 4 года назад +6

    We should also appreciate the Dialogue writer Aroor Doss.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +2

      That is what nobody is doing. Have you ever seen even a single comment/appreciation for dialogue writers ? A dialogue writer has to squeeze his brain to bring out best dialogues out of his imagination and actually run the scenes in his mind in advance, keeping in mind the actors' capability to deliver them and about the final output. By sacrificing even sleep, people like Aroor Das have penned the script. They are unsung people toiling behind the curtains. Not only that. Their presence is a must even while shooting schedules, to confirm that their dialogues have been delivered properly by the concerned actors with correct pronunciation ! This is applicable to comedy tracks especially, which will attract instant response from the audience compared to serious scenes. Regards. V.GIRIPRASAD. (68 yrs).

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 4 года назад +7

    Wow what a star value Five legends acted In 1962 itself eye donation was implemented The story by thirulokschandar A very memorable film by AVM and directed by been singh

  • @smani4357
    @smani4357 4 года назад +4

    WE NEED FULL MOVE WITH FULL SONG WHO NEED SHORT MOVE ???

  • @kumudhakumu9067
    @kumudhakumu9067 2 месяца назад

    Super movie all of them exlent acting wanderful speech❤

  • @purna7166
    @purna7166 4 года назад +3

    Parthal pasi theerum full movie upload plz

  • @user-tz6gc8fw5t
    @user-tz6gc8fw5t 2 месяца назад

    Excellent climax

  • @vsanjeevissrivatsan6856
    @vsanjeevissrivatsan6856 3 месяца назад

    Old is Gold Song

  • @RMKTanu
    @RMKTanu 3 года назад +9

    Except Shivaji who can act in this film?
    What a superb quality of the story! It's exemplary for the friendship.We can't see such films nowadays.

    • @chenthurlifecare4226
      @chenthurlifecare4226 3 года назад

      ruclips.net/video/RKDkKhhcD4w/видео.html

    • @2000stalin
      @2000stalin 2 года назад

      MGR

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 10 месяцев назад +1

      ​@@2000stalin mgr don't know acting

    • @2000stalin
      @2000stalin 10 месяцев назад

      @@jayaseelannarayanaperumal1517
      Who said ⁉️
      MGR knows how to attract mothers .
      Majority of women audiance are attracted by MGR's Acting

  • @duraigandhi8016
    @duraigandhi8016 3 года назад +2

    அருமையான திரைப்படம்.

  • @indramickey8916
    @indramickey8916 5 месяцев назад

    Omg master kamal Hassan...cute yeah

  • @rameshh3293
    @rameshh3293 2 года назад +3

    Saroja devi Amma🙏 always cute and best

  • @vallimedurangaswamysridhar3211
    @vallimedurangaswamysridhar3211 4 месяца назад

    Excellent movie
    Savitri shivaji no words to mention

  • @kr4782
    @kr4782 2 года назад +1

    Super

  • @jaanjaan5234
    @jaanjaan5234 3 месяца назад

    Super movie 🎉

  • @ananthakrishnanlakskhminar7337
    @ananthakrishnanlakskhminar7337 3 года назад +4

    Endha climax scene la ellaraum potti pottu nadichanga character frequency kuda partiality illama irrukku twist turn sequence everything awesome

  • @ThanviThanvi-dp1hs
    @ThanviThanvi-dp1hs 29 дней назад +1

    Padam na ithu padam

  • @solai1963
    @solai1963 5 лет назад +11

    நெஞ்சங்களை நெகிழ வைத்த காட்சி

  • @XG_GOD
    @XG_GOD 2 года назад +1

    Sowcar janaki saroja devi gemini supporting role requires

  • @muthuswamykrishnamoorthy1484
    @muthuswamykrishnamoorthy1484 2 года назад +3

    sivaji controlled acting great no one equal 👍

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 3 года назад +3

    அருமையான குடும்ப படம் திறமையான நடிகர்களை ஒருசேர கண்டுகளிப்பது என்பது Best chanse.டனால் தங்கவேல் நடிப்பு பிரமாதம். முழு படம் போட்டால் நல்லது பதிவுசெய்தமைக்கு நன்றி. 3 1 21