Irumbu Thirai Full Movie HD | Sivaji Ganesan | Vyjayanthimala | K. A. Thangavelu | B. Saroja Devi

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 574

  • @govindlaxman6529
    @govindlaxman6529 Год назад +29

    அட்டாகாசமான அருமையான படம். சிவாஜி தமிழ் நாட்டின் பொக்கிஷம்

  • @manoharanc6429
    @manoharanc6429 2 года назад +17

    என்னுடைய நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சிவாஜி நடித்த இரும்புத் திரை படத்தை ஒளிபரப்பிய சேனலுக்கு நன்றியை மனமார தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @tomotostomotos
    @tomotostomotos Год назад +7

    நன்றி
    இப்போது தான் பார்தேன்
    இது போன்ற சிவாஜி ஐயா படங்களை திறையிடுங்கள்
    என்ன நடிப்பு

  • @sri.santhaeperumalsri.santhape
    @sri.santhaeperumalsri.santhape 10 месяцев назад +8

    அழகான கருத்துமிக்க கனீரசமிக்க கானம் .ஆழமான க லநையமிக்க கவீத்துமான உரைநடை அழுகு ❤🎉காதல் அழியவதில்லை இப்ப படம் சாட்சி.

  • @sampathsampath6318
    @sampathsampath6318 2 года назад +36

    அருமையான இரும்புத்திரை படைப்பு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தது ஆசை நிறைவேறியது இதுபோல பூங்கோதை தமிழ் படம் அரிய வகை சிவாஜி படங்கள் பழைய படங்களை இதில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

    • @arunachalammayandi3297
      @arunachalammayandi3297 Год назад +5

      பல வருடங்களாக இந்த தளத்தில் நான் தேடிய படம். இப்போதுதான் கிடைத்தது. மிக நன்றி.😊

  • @qryu651
    @qryu651 Год назад +13

    மனிதன் உணரவேண்டும் இந்த படத்தில் நல்ல கருத்துக்களை.
    எல்லோரும் அழகாக இருக்கிறார்கள்.
    வாழ்த்துக்கள் இயக்குனர் எஸ். எஸ். வாசன் அவர்களுக்கு.

    • @chandrarajagopal8384
      @chandrarajagopal8384 Год назад +3

      பழைய படங்களில் அது தான் சிறப்பு

  • @rajanderamkannan5862
    @rajanderamkannan5862 2 года назад +9

    👍👍👍👍👍👍அருமை! அருமை!!
    பல ஆண்டுகள் காத்திருந்து பார்த்த திரைப்படம்... நன்றிங்க

  • @MOHAMEDHASSAN-fk9jv
    @MOHAMEDHASSAN-fk9jv Год назад +7

    கண்கள் பேசும் என கேள்விப்பட்டு இருக்கிறேன். வைஜயந்தி மாலாவை பார்த்த பிறகு தெரிந்து கொண்டேன். அற்புதமான நடிகை மற்றும் நடனக் கலைஞர்.

  • @muthumani7790
    @muthumani7790 2 года назад +25

    நான் மிகவும் எதிர்பார்த்த இரும்புத்திரை திரை படத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி வணக்கம்😊

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Год назад +7

    இதை போன்ற கதை மற்றும் காட்சிகளை இன்று யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது அந்தளவுக்கு கற்பனை வரட்சி நிலவுகிறது

  • @vanamamalaikallapiran744
    @vanamamalaikallapiran744 2 года назад +7

    அருமையான படத்தை காணக் காத்திருந்தேன். கிடைத்துவிட்டது. நன்றி

  • @elamarana5543
    @elamarana5543 Год назад +8

    ரெம்ப நாளா எதிர் பார்த்திருந்தேன். நன்றி பல

  • @karunakaranmohandoss1894
    @karunakaranmohandoss1894 2 года назад +7

    மிக அதிகநாட்களாக காணவேண்டும் என ஆசைப்பட்ட.திரைப்படத்தை கண்டுமகிழ்ந்தேன். நன்றி

  • @ravichandran6018
    @ravichandran6018 9 месяцев назад +10

    sivaji, vyjanthi mala pair amazing. nice songs, good movie.

  • @mohamedmydeen6966
    @mohamedmydeen6966 Год назад +42

    ஒவ்வொரு காட்சியும் சும்மா செதுக்கி இருக்காங்க மிகவும் அழகான ஒரு திரை படம் இரும்பு திரை

    • @mayanm7105
      @mayanm7105 7 месяцев назад +7

      correct Mohammed, they have made each take, a best one.. respect SS Vasan sir

    • @KRP-st1vi
      @KRP-st1vi 6 месяцев назад

      K ji​@@mayanm7105

    • @6kalai
      @6kalai 6 месяцев назад +3

      Unmai unmai

    • @ertiga2621
      @ertiga2621 5 месяцев назад +3

      ஒவ்வொரு காட்சியும் சும்மா அதிருதில்ல

    • @Asma.BSabura.B
      @Asma.BSabura.B 4 месяца назад

      @@ertiga2621 00...

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 2 года назад +11

    மிக்க நன்றி 🙏🙏🙏வெகு காலமாய் தேடிய திரைப்படம் 🎊

  • @vanamamalaikallapiran744
    @vanamamalaikallapiran744 Год назад +15

    நடிகர் திலகத்துடன் நடனக் கலையரசி யின் நடிப்பும் சரோஜாதேவியின் நடிப்பும் அருமை. கம்பீரமாக நடித்த ரங்கா ராவ் மற்றும் சிறந்த குண நட்சத்திர நடிகர் எஸ்.வி. சுப்பையா மற்றும் சின்னக் கலைவாணர் தங்கவேல் யாவரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.
    வசுந்தரா தேவி தமது மகளுடன் நடித்த ஒரே படம். மகளைப் போலவே சிறந்த நடிகை . கதை வசனம், இசை இயக்கம் யாவற்றிலும் திறமையை வெளிக்காட்டிய சிறந்த படம் இரும்புத் திரை . இந்தியில் பைகாம் எனும் பெயரில் திலீப் குமார் - வைஜயந்தி ஜோடி அசத்திய திரைக்கதை.
    பாடல்கள் மிக இனிமை. நெஞ்சில் குடியிருக்கும், படிப்புக்கும் ஒரு கும்பிடு , கையிலே வாங்கினேன் பாடல்கள் மறக்க முuயாத பாடல்கள். அனல் தெறிக்கும் வசனங்களுடன் வெளிவந்த முற்போக்கு சிந்தனையும் படத்தின் ஸ்பெசாவிட்டி.. அழகான
    நடிகர் திலகம் அழகு ஓவிய நடனக் கலையரசி இருவரும் மிக நிறைவு..

  • @rohithchess2139
    @rohithchess2139 8 месяцев назад +4

    இந்த படம் பார்த்தேன் மனதுக்கு ரொம்ப சந்தோஷம்

  • @madhumadhavan3931
    @madhumadhavan3931 2 года назад +20

    வாவ்.. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் எதிர் பார்த்தது கிடைத்தது.. மிகவும் நன்றி...

  • @venkataramanikrishnan1649
    @venkataramanikrishnan1649 Год назад +20

    வெகு நாளாகத் தேடிக் கொண்டிருந்த படம்...செல்வம் கிடைத்த மகிழ்ச்சி.வாழ்க நீங்கள்

  • @arumugamannamalai
    @arumugamannamalai Год назад +26

    அருமையான திரைப்படம். இந்த படம் வெளியான 1960 ல் என் வயசு 8. அப்போ பார்க்க முடியல. இப்போது பார்த்தேன். என் வயசு இப்போ 70. நடிகர் திலகம் என்ன அற்புதமாக நடித்து இருக்கிறார். உயர்ந்த கருத்துக்களை கொண்ட திரைப்படம். இதை தயாரித்த திரு ஜெமினி வாசன் அவர்களுக்கு நன்றி. எல்லோரும் சிறப்பாக நடித்து உள்ளனர். பாடல்கள் அணைத்தும் அருமை. இசை அமைப்பு அற்புதம். வசனம் அருமை.

    • @bendrans
      @bendrans 7 месяцев назад +1

      Thanks ❤

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 7 месяцев назад +4

      எங்க அம்மா ஒரு தனியார் நிறுவனத்தில் பெண்களுக்கான பிரிவில் மேற்பார்வையாளராக வேலை பார்த்தார்கள் இந்த திரைப்படம் வந்தபோது இந்தப்படத்தில் வரும் கம்பெனி முதலாளியும் எனது அம்மா வேலை பார்த்த கம்பெனி முதலாளியும் ஒன்றுதான் என்று தொழிலாளர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன் அப்போது எனக்கு வயது 10 ரங்காராவ் அவர்களும் அந்த முதலாளியும் உருவத்திலும் ஒன்றுபோல்தான் இருப்பார்கள் அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

    • @I.SMuthuwappa
      @I.SMuthuwappa 6 месяцев назад

      Mi

  • @saravanana.p2211
    @saravanana.p2211 Год назад +1

    அருமையான திரைப்படம். பல ஆண்டுகளாக காத்திருந்தேன். பதிவிட்டமைக்கு நன்றி

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 2 года назад +11

    ஒரு தரமான சமூக நீதி திரைப்படம் மிகவும் அருமை

  • @balakanna7613
    @balakanna7613 Год назад +11

    இந்த திரைப்படத்தை பார்ப்பது புண்ணியம் All time legend sivaji

  • @AnujaVaratharajan
    @AnujaVaratharajan Год назад +6

    ❤ காதலியை பற்றி தெரிந்து கொள்ள காட்டும் ஆர்வம் தவிப்பு அந்த காட்சி நடிப்பு என்னையும் கவர்ந்தது

  • @manimaranmatchakkalai7945
    @manimaranmatchakkalai7945 Год назад +6

    பல வருடங்கள் தேடிய திரைக்காவியம், நன்றிகள் பல

  • @chandramohanmohan7634
    @chandramohanmohan7634 Год назад +5

    அருமையானஅற்புதமான காவியம்
    இக்காவியத்தை காண வழங்கியமைக்கு நன்றி

  • @komalavallir2202
    @komalavallir2202 Год назад +7

    படம் பார்க்க கண் கோடி வேண்டும் சிறந்த தமிழ் படம்

  • @niranjanchanitya2773
    @niranjanchanitya2773 10 месяцев назад +9

    Sivaji கனேசன் most very great actor.

  • @vimalvimalraj9079
    @vimalvimalraj9079 Год назад +5

    சிவாஜி சூப்பர் நடிப்பு
    Vera level movie ,💯3:00 mani neram worth

  • @manohark3068
    @manohark3068 6 месяцев назад +1

    அற்புதமான, அரிதான படைப்பு. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் வெளியிட வேண்டும்.

  • @maruthupandisubramanian9339
    @maruthupandisubramanian9339 2 года назад +16

    காத்திருந்ததுக்கு தகுந்த பதில்(படம்) அளித்தமைக்கு நன்றி,கோடன கோடி நன்றிகள்

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 2 года назад +37

    பல ஆண்டுகள் எதிர்பார்த்த சிறந்த படம்.மிக்க நன்றி நன்றி நன்றி.

    • @sampathkumar4679
      @sampathkumar4679 Год назад +1

      Vivo haramiyon XL Super shift Shivaji Vyjayanthimala top tucker yeah good movies

  • @sen1972
    @sen1972 2 года назад +9

    மிகவும் அருமை யான படம். நிண்ட நாட்கள் வரை காத்திருந்து பார்க்க முடிந்தது நன்றி 🙏🙏

  • @maheswariperumal8952
    @maheswariperumal8952 Год назад +1

    நன்றி. வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்.

  • @banumathiekambaram5322
    @banumathiekambaram5322 2 года назад +6

    அருமையான படம் சந்தோஷமா இருக்கு நன்றிபா

  • @tkrajatkraja5708
    @tkrajatkraja5708 Год назад +16

    என்ன ஒரு அருமையான பதிப்பு....அன்றைய காலகட்டத்தில் இத்தனை நேரத்தியான படம்... ♥♥♥♥♥♥♥

  • @mohancm4301
    @mohancm4301 2 года назад +7

    மிகவும் நன்றி.

  • @RameshD-f1p
    @RameshD-f1p 8 месяцев назад +1

    நல்ல பிரின்ட் அருமையன படம் சிரந்தநடிப்பு ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 Год назад +3

    மிகவும் சிறப்பான படம் சிவாஜியின் நடிப்புமிக சிறப்பு.

  • @dhatchanamoorthitl8275
    @dhatchanamoorthitl8275 2 года назад +26

    இணையத்தில் தேடியும் கிடைக்காத படம் ..பதிவேற்றியமைக்கு நன்றி

  • @கோ.சக்திவேல்
    @கோ.சக்திவேல் 2 года назад +24

    இந்த இரும்புத்திரை திரைப்படத்தை பல வருடங்களாக எத்தனையோ video library யில தேடினேன், google, RUclips ல் தேடினேன் கிடைக்கவேயில்லை . இன்றைய நாளில் உங்களுடைய தயவுல என்னோட 43" 4K TV திரையில் இரும்புத்திரை கண்டேன் ஓளி, ஒலி இரண்டுமே மிக தெளிவாக இருந்தது கண்ட மகிழ்ச்சியில் தங்களுக்கு உளமார்ந்த நன்றிங்க அட்மின் அவர்களே🙏 .

    • @monkupinku4141
      @monkupinku4141 Год назад +3

      எல்லா விதத்திலும் அருமையான படம் .. வைஜெயந்தி மாலா எவ்ளோ அழகு!

    • @manipillaikuppusamy7865
      @manipillaikuppusamy7865 Год назад +2

      கிடைக்காத பொகாகிஷம்

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 2 года назад +49

    திரு. சிவாஜி அவர்கள் நடித்த படங்களில் மிகவும் சிறந்த இப்படம். நீண்ட காலம் எதிர்பார்த்த படம் இன்று கண்டு களித்தேன். நன்றி. கிளாசிக் சினிமா.

  • @rajendranv4327
    @rajendranv4327 Год назад +15

    இப்பொழுதான் இந்த பாடத்தை பார்த்தேன் மிகவும் அருமை நன்றி

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 года назад +12

    அனைவரின் நடிப்பும் எதார்த்தம்.
    அருமையான படம்.

  • @sankarmaruthanayagam5827
    @sankarmaruthanayagam5827 Год назад +49

    பல ஆண்டுகள் தேடி கிடைக்காத பொக்கிஷம். உங்களால் கிடைத்தது. மிக்க நன்றி CLASSIC CINEMA.

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 Год назад +5

    இந்த படம் சிறந்ததொரு காவியம். தொழிலாளர் களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான படம்.

  • @shripanjamideviarul6317
    @shripanjamideviarul6317 4 месяца назад

    அருமையான பக்திப் பாடல்! (என்ன செய்தாலும் எந்தன் துணை நீயே! )நான் அடிக்கடி பாடும் பாடல்!

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 Год назад +12

    பிரிந்திருந்த வைஜயந்தி மாலாவும் அவரது அன்னை வசுந்தராதேவியும் இணைந்து நடித்த படம்.சிவாஜியின் அருமையான நடிப்புடன் தேனாக இனித்த பாடல்களால் 175 நாட்கள் ஓடியது.இன்றைய வேலையில்லா திண்டாட்டத்தை அன்றே கூறிய படம்

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 2 года назад +11

    மிகவும் அற்புதமான படம் 👍 மிக்க நன்றி 🙏 ஓம் நமசிவாய

  • @mahinvelu3460
    @mahinvelu3460 2 года назад +12

    Thank you very much for uploading. Superb movie.

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Год назад +8

    இரும்பு திரை, தூக்கு தூக்கி திரைப்படங்கள் காலத்தை கடந்து நிற்கும் படைப்புகள்

  • @ganesanm5304
    @ganesanm5304 2 года назад +4

    அருமையான அற்புதமான படம். நன்றி வாழ்க வளமுடன்🙏

  • @chellapandiank1217
    @chellapandiank1217 Год назад +2

    Ha. மிகவும் அருமை புத்தம்புதிய காப்பி தெளிவு அருமையோ அருமை நன்றி

    • @chellapandiank1217
      @chellapandiank1217 Год назад

      சிவாஜி அய்யா அவர்களின் கருத்து நானும் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறியுள்ளார்

  • @fathimasayeed291
    @fathimasayeed291 9 дней назад

    இந்த கருத்தின்படி நாம் அனைவரும் வாழ்ந்தால் இந்த உலகமே சுவர்க்கம் தான்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +7

    Vyjayantimala is a bewitching beauty & most suitable alternative to Padmini to act as heroine to Sivajiganesan in films.

  • @saktimeenajee8143
    @saktimeenajee8143 2 года назад +35

    மிகவும் காத்திருந்து, பார்த்து ரசித்த படம். மிக்க மகிழ்ச்சி. நன்றி .
    ஒளிபரப்பியமைக்கு மீண்டும் நன்றிகள் கோடி. 🙏🙏

  • @sundarm692
    @sundarm692 Год назад +4

    சூப்பர் இதே.போல்.நல்ல. திரைப்பட ங்களை.ஒலிபரப்பு. செய்யுங்கள். நன்றி

  • @dillibabu.c
    @dillibabu.c Год назад +1

    அருமையான திரைப்படம் ♥️👌👌👌👌
    இப்போது உள்ள இளைய சமுதாயம் மனிதரை மனிதர் மதித்திட வேண்டும் என்ற படிப்பினை பெறவேண்டும். அதற்கான திரைக் கரு இத்திரைப்படம்.
    இத்திரைப்படத்தை இந்த பொது ஊடக வாயிலாக பதிவிட்டமைக்கு நன்றிகள் ♥️🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shahulhameed1371
    @shahulhameed1371 Год назад +1

    அன்றைய திரைப்படங்கள் பள்ளிமாணவர்களிடம்வீட்டின்கஸ்ட்டநிலமையைஉனர்த்தியதுமாணவர்களும்குடும்பசூழ்நிலைஉனர்ந்துபடித்துமுன்னேறினார்கள்இன்றையசினிமாபள்ளிமாணவர்களிடம்நல்லபண்பைவிளக்கும்விதமாகவருவதில்லைஒருசிலபடங்கள்மட்டுமேபார்க்கமுடிகிறதுசாட்டைமிகவும்நேர்த்தியாகநடித்திருந்தர்சகோசமுத்திரகனி

  • @palaniraja3312
    @palaniraja3312 Год назад +36

    ரொம்ப நாள் காத்திருந்தேன். இந்த படத்திற்கு. பதிவேற்றியதற்கு மிக்க நன்றி

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 Год назад +2

    மிக்க நன்றி நன்றி நன்றிகள்
    பல 👌மறுபடியும் நன்றி

  • @muruganmurugan-uv2jw
    @muruganmurugan-uv2jw Год назад +5

    அந்தக் காலத்திலேயே ஏற்றத்தாழ்வுகளை தோலுரித்துக் காட்டிய படம்

  • @u.rajamanickamu.rajamanick6574
    @u.rajamanickamu.rajamanick6574 3 месяца назад

    சிவாஜி நடித்தார் என்பதைவிட பாத்திரத்தோடு ஒன்றி வாழ்ந்துகாட்டியுள்ளார்.ஏனைய நடிகர்நடிகைகளும் நடிப்பால் நம்மை கட்டிப்போட்டுள்ளனர்.எஸ்.வி.சுப்பையா ரங்காராவ் மிகவும் முதிர்ச்சியான நடிப்பால் அசத்தியுள்ளனர்.இதுபோன்ற நடிகர்களையும் நடிப்பையும் திரையுலகில்இனி காணமுடியாது.

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +79

    உலக சினிமாவின் ஒப்பற்ற ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL Год назад +37

    கையில வாங்கினேன் பையில போடல song தங்கவேல் காமெடி, நெஞ்சில் குடி இருக்கும் song ultimate ❤️

  • @thiagarajankalayanaidu4459
    @thiagarajankalayanaidu4459 2 года назад +10

    சிவாஜி நடித்த வளர் பிறை படத்தையும் பார்க்க வேண்டும்

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 Год назад +18

    ஜெமினி நிறுவனம் சிறந்த படங்களான , இரும்புத்திரை, மோட்டார் சுந்தரம் பிள்ளை ஆகியவற்றை அருமையாக பாதுகாத்து தக்க சமயத்தில் வெளியிட்டமைக்கு நன்றி.

  • @kannankannan2578
    @kannankannan2578 Год назад +10

    எங்களுடைய நோயை தீர்த்த டாக்டர் எங்களுடைய அண்ணன் நடிகர் திலகமே. வாழ்க தஙகள் புகழ்.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Год назад +8

    CUTE PAIR,NADIGAR THILAGAM& VYJAYANTHIMALA(Senior heroine)

  • @anbudass5848
    @anbudass5848 2 года назад +9

    அருமையான சினிமா

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 года назад +16

    லவ் சீன் வைஜெயந்தி சிவாஜி சூப்பர்.

  • @aamj7061
    @aamj7061 Год назад +7

    நான் பல நாட்களாக பல இடங்களில் தேடிய ஒரு திரைப்படம் ஒருவழியாக இந்த சானலில் பார்த்துவிட்டேன் பூரண திருப்தி

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Год назад +1

    NT ayya oru peralagan. Curly hair, beautiful eyes, mesmerizing voice and attractive smile. Totally He is most charismatic personality in cini field.

  • @manikandanammasi1602
    @manikandanammasi1602 Год назад +5

    என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
    இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?
    ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
    ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
    ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனோ ? 🥰🥳😍💖😘
    ~ திகதி 13 அக்டோபர் 2023 😍💖😘🥳🥰👏🏼👏🏼💐💐💐

  • @sophiasomasekar4520
    @sophiasomasekar4520 2 года назад +7

    Super print. An excellent movie🎥 Thank you.

  • @ganeshmuthiyah6475
    @ganeshmuthiyah6475 2 года назад +11

    My dream film after around 60 yrs I waited to see this film is so excited. Thank you for your memorable film. Thank you with heartiest Greetings.

  • @chandrasekarankrishnamoort8048
    @chandrasekarankrishnamoort8048 2 года назад +4

    மிகவும் சிறப்பு மிக்க திரைப்படம்

  • @oulaganathans1815
    @oulaganathans1815 Год назад +1

    ஜெமினியின் காவிய படைப்பு. நடிகர் திலகம், வைத்தியமாலா இவர்கள் அபூர்வமாய் ஜோடி சேர்ந்து நடித்த படம். எத்தனை முறை என்றாலும் பார்த்து ரசிக்கலாம். தெளிவான ப்ரின்டை தேடிக் கொண்டிருந்தேன், உங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி.

  • @fuhrermr8343
    @fuhrermr8343 Год назад +44

    பல வருடம் தேடிய படம்... தங்களுக்கு நன்றிகள் பல.

  • @santhanamkumar1040
    @santhanamkumar1040 4 месяца назад

    ஒவ்வொரு வார்த்தையும் கண்ணியமாக இருந்தது 👌👌

  • @5_நொடி_டிப்ஸ்

    மிக நல்ல நாட்டுப்பற்றுள்ள வசனங்கள் 😊

  • @prabagarann8647
    @prabagarann8647 2 года назад +18

    மென்மையான காதல் கலந்த தொழிலாளர் திறன் காட்டும் அருமையான குடும்ப படம்

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 5 месяцев назад

    சமூக ஒழுங்கு காப்பாற்றப்பட்டால், முதலாளி-தொழிலாளி ஒற்றுமை நாடும் முன்னேறும் என்று சொன்ன படம். இது படமல்ல....பாடம்..!! நடிகர்திலகம், ஒரு கலைக் கல்லூரி..!! ❤ அற்புதமான படைப்பு. நன்றி..!! 👌

  • @peermohamed7812
    @peermohamed7812 2 года назад +4

    Classic cenima நன்றி.

  • @kasimanoharan1840
    @kasimanoharan1840 2 года назад +14

    An excellent movie. I have expected this movie for a long time. Thank you very much.

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Год назад +9

    Sivaji and vaijayanthi are beautiful

  • @rajendranrethinam1632
    @rajendranrethinam1632 Год назад +21

    Ethics, Life principles and morality all have been nicely expressed in this film. print quality is excellent. Must See film. Thank you Classic Cinema..

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Год назад +35

    வைஜெயந்தி மாலா உண்மையிலேயே ஒரு அழகு பதுமை ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @JayaKumar-yj8th
    @JayaKumar-yj8th 2 года назад +3

    Mikka nandri ayya

  • @srinivasraj2805
    @srinivasraj2805 2 года назад +10

    Thank you so much for uploading my favorite movie

  • @sathasivamar8557
    @sathasivamar8557 2 года назад +8

    படம் பார்த்த மகிழ்ச்சிக்கு நனறி

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +11

    Vaijayanthimala looks sooo pretty Superb structure
    Her voice is also so soft and sweet

  • @jothiupadhyayula8542
    @jothiupadhyayula8542 7 месяцев назад +1

    Only Thiru SVRangarao could do justice to this wonderful role! We will not get another SVR ! Both Vijayantimala and B Sarojadevi were looking beautiful and acted well! A Classic movie !

  • @Gemstone-i1s
    @Gemstone-i1s 10 месяцев назад +6

    ❤❤❤❤❤❤❤❤
    பல நாட்கள் தேடிக்கிடைக்காத பொக்கிசம், காணக்கிடைத்ததற்கு ரொம்ப நன்றி, இது போன்று சிவாஜியின் தெய்வப்பிறவியையும் upload செய்யுங்கள்.
    இரும்புத்திரையை கலரில் போடுங்கள்❤❤❤❤❤❤❤❤

  • @ravindranb6541
    @ravindranb6541 2 года назад +9

    Thanks a lot!
    Best of Tamil cinema!

  • @rathnacivilcontractors9281
    @rathnacivilcontractors9281 Год назад +5

    I was so excited while watching this movie.

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад +1

    மிகவும் சூப்பர் சூப்பர் படம் 🙏🏻👍👌👍👌👌👌👌👌👌👌

  • @WhiteBubbles
    @WhiteBubbles Год назад +6

    1:02:40 மிகவும் பிடித்த காட்சி. சிவாஜியின் முன்னாள் காதலியை பற்றி விசாரிக்கும்போது அவரது உடல் மொழியும் முக பாவனையும் அழகோ அழகு.

  • @kathiresanrr4760
    @kathiresanrr4760 2 года назад +8

    Great deepavali release, fantastic and thank you very much