கோபால் இந்த கொலையை செய்யவில்லை!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июн 2024
  • #sivajiganesan

Комментарии • 6

  • @seenivasan7167
    @seenivasan7167 26 дней назад +7

    தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்து நிற்கும்

  • @andalramani6191
    @andalramani6191 18 дней назад +1

    பள்ளம் மேடு எல்லாம் பார்த்து செல்லும் பிள்ளை
    நான் பாசம் என்னும் நூலில் சேர்த்து கட்டிய முல்லை.
    சிவாஜியின்மிக சிறந்த பத்து வேடங்களில் இந்த கோபால் நிச்சயம் உண்டு.
    Absolute Class ❤

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 27 дней назад +3

    அப் பாவி கோபல் சிவாஜி மனம் உருகுகிறது

  • @YRR2426
    @YRR2426 19 дней назад +1

    Tamizh naatil pirandhalum ayal naatavarum pugazhum ore uyarndha manidhar nam nadigar thilagam.vaazhga avaradhu pugazh.

  • @whitejacket3998
    @whitejacket3998 18 дней назад +4

    8:15 to 12:53 வரையிலான சிவாஜி கணேசனின் performanceஐ உலகத்திலேயே
    வேறு எந்த நடிகனும்
    எந்தக்காலத்திலும்
    முயற்சி செய்யக்கூட முடியாது
    அதிலும் குறிப்பாக ,
    6:03 to 6:27லும் &
    11:17 to 12:52லும்
    சிவாஜி கணேசனின்
    Body Language Responseம் அதன் ஸ்டைலும்
    அடுத்த 10,000 வருடங்களுக்கு
    வேறு எவனுக்கும்
    சத்தியமாக சாத்தியமில்லை!!!
    Director சொல்லிக்கொடுத்து இது வருவதற்கான சான்ஸே இல்லை!

  • @user-dp4kg9sh9n
    @user-dp4kg9sh9n 6 дней назад

    எனக்கு பிடிக்காத ப வரிசை படம். படிக்காத ஒரே காரணத்திற்காக எல்லோரும் ஒருவரை இவ்வளவு கஷ்டப்படுத்துவார்களா என்ன?