தங்கவேலு கிளாசிக் காமெடி | Thangavelu Comedy | Tamil Comedy

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #ThangaveluComedy #TamilComedy #TamilMovieComedy
  • ПриколыПриколы

Комментарии • 53

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t Месяц назад +2

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @bharathbharath1442
    @bharathbharath1442 6 месяцев назад +6

    டேப் என்பது ஆங்கிலம் தானே?

    • @vijaikumar4145
      @vijaikumar4145 4 месяца назад

      en.wikipedia.org/wiki/Daf

    • @ganesanj8257
      @ganesanj8257 4 месяца назад

      டேப் என்பது ஆங்கிலம் தான். சரளமாக நாம் உபயோகிக்கும் கிராமம் என்பது தமிழ் சொல்லா? இல்லை சமஸ்கிரதம். சிற்றூர் என்பதுதான் தமிழ் 🙏

    • @ganesanj8257
      @ganesanj8257 4 месяца назад

      டேப் என்பது ஆங்கிலம் தான். சரளமாக நாம் உபயோகிக்கும் கிராமம் என்பது தமிழ் சொல்லா? இல்லை சமஸ்கிரதம். சிற்றூர் என்பதுதான் தமிழ் 🙏

    • @kalyaniguruswamy1811
      @kalyaniguruswamy1811 4 месяца назад +1

      சரித்திர படத்தில் எப்படி ஆங்கில சொல் இடம்பெறும்? அது தமிழ் சொல்லாகத்தான் இருக்கமுடியும்.

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 2 месяца назад

      டப்ப் என்பது ஹிந்தி-உருது-பாரசீகச் சொல்.அது தான் தமிழில் டேப் ஆயிற்று.டேப் ராதா மாணிக்கம் சிறந்த கிறிஸ்தவப் பாடல்களைப் பாடியுள்ளார்.ஜிஸ்தேக்ஷ் மே கங்கா மெஹ்தி ஹை படத்தில் ராஜ்கபூர் டப்ப் அடித்துக்கொண்டே முகேஷ் பாடலைப் பாடுவார்.

  • @pandiyancmrcmr2079
    @pandiyancmrcmr2079 5 месяцев назад +8

    படம் சக்கரவர்த்தி திருமகள்

  • @ganesanj8257
    @ganesanj8257 4 месяца назад +13

    நகைச் சுவை என்பது சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்க வேண்டும். அதற்கு இலக்கணம் வகுத்தவர்களே, இந்த இருவரும்தான் 🙏

  • @DhanaBalan-ej6nb
    @DhanaBalan-ej6nb 3 месяца назад +3

    அவனபோய் முட்டால்னுசொன்னியே

  • @Sundar-s1g
    @Sundar-s1g 5 месяцев назад +11

    காலத்தில் அழியா இவர்கள் நடிப்பு ❤❤❤

  • @GkannanKanna-rm3yc
    @GkannanKanna-rm3yc Месяц назад

    என் எஸ் கே அவர்கள் அன்றே சொன்னார் புருஷனின் வெற்றிக்கு காரணம் மனைவி நிற்பாள் என்று.
    ஆனால் மதுரம் அம்மா அவர்கள் என் எஸ் கே அவர்களின் கூடவே நின்றார் நன்மதிப்பையும் நன்பெயரையும் வாங்கி தந்தார்.

  • @nsureshkumar3121
    @nsureshkumar3121 10 месяцев назад +10

    What outstanding actors and so nice dialogues !

  • @AarumugamAaru-y2e
    @AarumugamAaru-y2e 7 месяцев назад +3

    Nsk❤❤❤

  • @udhayshalom
    @udhayshalom 2 месяца назад +2

    Sema super ♥️

  • @arumugam8109
    @arumugam8109 Год назад +10

    சூப்பர் கிங்ஸ்🙏🌹

  • @velmuruganvelmurugan1065
    @velmuruganvelmurugan1065 6 месяцев назад +2

    super

  • @porkaipandian8373
    @porkaipandian8373 3 года назад +27

    இவர்கள் நகைசுவையை
    அன்றும் இன்றும் என்றும்
    மறக்க முடியாது
    மறுக்க முடியாது

  • @vosomuvosomu6871
    @vosomuvosomu6871 Год назад +7

    வேலி என்பதே நில அளவை

  • @jaik9321
    @jaik9321 Год назад +12

    NSK jokes are ever green, treasure

  • @dspdsp2606
    @dspdsp2606 6 месяцев назад +3

    Matchless comedy actor Thangavel

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 9 месяцев назад +2

  • @NawasMarjina-wv5or
    @NawasMarjina-wv5or Год назад +2

    W

  • @ujsworld9340
    @ujsworld9340 Год назад +7

    Very excited

  • @ujsworld9340
    @ujsworld9340 Год назад +8

    Super super

  • @தமிழ்Muni
    @தமிழ்Muni Год назад +2

    இது எந்த திரைபடம்

  • @pitchumani4115
    @pitchumani4115 Год назад +35

    ராஜா காலத்தில். ஏ க் க ர். எல்லாம் இல்லை

    • @GanesanGanesan-bz3su
      @GanesanGanesan-bz3su Год назад +4

      8

    • @i.s.muruganmurugan8670
      @i.s.muruganmurugan8670 Год назад +3

      U

    • @jayachandran7139
      @jayachandran7139 Год назад +1

      ​@@GanesanGanesan-bz3su😊ହ୫ ୬😊

    • @zeptov5415
      @zeptov5415 Год назад

      ​@@GanesanGanesan-bz3su❤❤❤

    • @vijayvijay4123
      @vijayvijay4123 11 месяцев назад

      எம்ஜிஆர் படங்களில் இப்படி பல குற்றங்கள் வரும்.
      ஆனால் சிவாஜியின் சரித்திர படங்களில் இப்படி ஒரு குற்றம் கூட இருக்காது.
      ஏன் என்று தெரியவில்லை!🤔

  • @nachemanil9379
    @nachemanil9379 Год назад +1

    CT. Own