கேக்க கேக்க ஏன் பேசாம இருக்க ! உண்மைய சொல்லு தம்பி

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 20

  • @seenivasan7167
    @seenivasan7167 6 месяцев назад +23

    எத்தனை எத்தனை யுகங்கள் ஆனாலும் ரசிக்க முடியும் தலைவரின் படங்களை என்றும்

  • @SHANMUGAVELSHANMUGAVEL-l2n
    @SHANMUGAVELSHANMUGAVEL-l2n 6 месяцев назад +23

    என்ன வசனங்கள் நேர்த்தி யானகாட்சி அமைப்புஅனைவரின்நடிப்ப அதுதமிழ் திரைப்படத்திற்கு பொற்காலம் ச ச வேல்🐊 திருப்பூர்❤🙏

  • @velappanpv1137
    @velappanpv1137 21 час назад

    Evergreen Anga shivaji

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 6 месяцев назад +3

    What an action of all actors!
    SV Subbhaiya beautiful role.
    The Iron curtain is still fresh.

  • @johnantonysamy7558
    @johnantonysamy7558 6 месяцев назад +5

    உண்மை அமைதி தான் வெல்லும் தத்துவத்தை கூறும் சிறந்த படம்
    வசனங்கள் எக்காலத்திலும் பொருந்தும்

  • @Madh1953
    @Madh1953 6 месяцев назад +6

    Great movie of Gemini S. S. Vasan

  • @nageswarangowrishankar8325
    @nageswarangowrishankar8325 6 месяцев назад +16

    அன்று நல்ல கதை நாயகன். வசனம் நாயகி. பாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்கள். நல்ல நடிப்பை கொடுக்க அவர்களுக்குள் போட்டி. திறமையான டைரக்டர். படம் நன்றாக இருக்க இவை போதுமே .

    • @jamaludain6709
      @jamaludain6709 5 месяцев назад +2

      ரசிகர்களும்
      நல்ல மனம்
      படைத்தவர்களாக
      இருந்தார்கள்.

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 6 месяцев назад +11

    Semma padam idhu

    • @natraj140
      @natraj140 6 месяцев назад +2

      ஆமாம்❤இரும்புதிரைஃவெள்ளிவிழாபடம்ஃசாதனைநாயகனின்சாதனைபடம்ஃநன்றி

  • @seenivasan7167
    @seenivasan7167 6 месяцев назад +11

    என்ன ஸ்டைல்டா என் தலைவன் ஆளுமை தொடரும்

  • @pachampetramamurthy930
    @pachampetramamurthy930 5 месяцев назад

    Ram Ram
    Old time films had tremendous values unlike current times.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 2 месяца назад

    👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @kks4878
    @kks4878 6 месяцев назад +8

    இரும்புத்திரை

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 5 месяцев назад +1

    நீதிபதியாக நடிகர் டி.பால
    சுப்பிரமணியம்.
    சீரங்கத்தார்.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 6 месяцев назад +8

    Javer SEETHARAMAN lawyer!

  • @KarthikeyanP-fv2ev
    @KarthikeyanP-fv2ev 5 месяцев назад +1

    Enna patam

  • @gurumurthy7270
    @gurumurthy7270 12 дней назад

    காலதாதால் அழியாத காவியம் இரும்புத் திரை. Sivaji the great