Ooty Chocolate & Tea Factory Tour | Ep 9 | India | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024

Комментарии • 277

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 года назад +77

    தன்னோட subscribers களின் என்னத்தை அறிந்து அது சற்றும் அடிபிறழாமல் பார்த்து பார்த்து வீடியோக்களை எடுத்து அதை இனிமையான தமிழில் விளக்கம் தரும் ஒரே சேனல் நம்ம way2go மட்டுமே.. நன்றி மாதவன் பிரதர் 👏👍

  • @annampetchi3843
    @annampetchi3843 2 года назад +12

    ஒவ்வொரு காணொலியும் நன்றாக உள்ளது. உங்களுடைய விளக்க உரை மிக நன்றாக உள்ளது.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +14

    டீ மற்றும் சாக்லேட் 🍫 தயாரிப்பில் எவ்வளவு விஷயங்கள் .. அபாரம் மிகவும் அருமை..❤️❤️வே டூ கோ..❤️❤️

  • @kozhunji
    @kozhunji 2 года назад +15

    ஒவ்வொரு காணொளியும் தெளிவான விளக்கத்துடன்.அருமை! நல்வாழ்த்துகள்!!

  • @irshadsally3693
    @irshadsally3693 2 года назад +22

    W - wonderful video
    A - Altimate presentation & tamil speech
    Y - Yummy food series
    T - Total history update
    O - Old history & culture give to gold memories
    G - Grand Hardworking to give one of the best vlog
    O - One and only honorable madhavan
    ✌️

  • @joelsilas6127
    @joelsilas6127 2 года назад +6

    Satisfaction kaga neenga poi innoru tea factory kamichinga antha manasu than vera level!!! 🔥🔥🔥🔥 🔥🔥 Content quality la compromise avama podunga hats off..way2go

  • @DAMS_12
    @DAMS_12 2 года назад +3

    Ivlo neram unga video ku thaan wait pannitu irunthaen madhavan anna...😍 Konjam apdi poittu varathukkulla pottutenga . 5 o clock la irunthu..

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 года назад +6

    Few weeks back Hersley choclote factory from USA ipo chocolate factory from Ooty 🍫😍 #ThanksForThe Video Maddy bro #KeepRocking !!

  • @akaravinth7032
    @akaravinth7032 2 года назад +3

    கல்லூரி பேராசிரியர் போல் அனைத்து வீடியோவிற்க்கும் தெளிவான விளக்கம் அண்ணா

  • @RSXXX229
    @RSXXX229 2 года назад +14

    OMG AMAZING 👏. TAMILIANS ARE GIFTED WITH BEAUTIFUL TAMIL NADU LANDSCAPE. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 👏 🚗. VERY PLACES IN THE WORLD IS VERY COMPREHENSIVE : IMAGINE TEA, COFFEE & CHOCOLATE MFG. ALL IN ONE STATE @ GREAT TAMILIANS 👍. TAMILIANS SHULD STOP SPENDING MONEY ON MOVIES (TO MAKE ACTORS RICH), INSTEAD GO ROUND TAMIL NADU LANDSCAPE AND ENJOY YOUR OWN REAL WELLNESS LIFE WITH AMAZING HILLS & BEACHES OF TAMIL NADU. THANKS TO ENGLISH MEN FOR FINDING INVENTING & CREATED MFG. IF TEA, CHOCO & COFFEE. TAMILIANS ARE GIFTED BUT 🤜LEARN TO CHERISH THE GOD GIVEN LAND WITH WELLNESS & ECONOMIC ADVANTAGES.

  • @benittoraj4944
    @benittoraj4944 2 года назад +2

    Its bringing my ooty memory back. Its located at benchmark next Sinclairs Hotel when I was working here on 2005 they were constructing this factory now its turned very beautiful and hot-spot in ooty ..

  • @aravindkrishnamani6804
    @aravindkrishnamani6804 2 года назад +2

    White Tea Manufacturing Process-ஐ பற்றிய ஒரு காணொளிப் பதிவு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் 👏👌 உங்களின் சுற்றுலா காணொளிப் பதிவுகள் அனைத்தும் சிறப்பு Maddie Ji 🙂 👌👏👍

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu 2 года назад +6

    Didn't expected super video anna
    Waiting for
    @denver series
    @washington dc series
    @california series
    @maldives series🔥

  • @logaranjan
    @logaranjan 2 года назад

    நான் தவறாமல் பார்க்கும் சேனல்களில் உங்களுடையதும் ஒன்று அருமையாக விளங்கபடுத்துகிறீர்கள். Superb keep it up.

  • @karthickjayakumar2755
    @karthickjayakumar2755 2 года назад +1

    I also went to benchmark and got upset ! Tea factory is the best and legend… nice bro !

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад +1

    சூப்பர் புரோ நான் ஆன்லைனில் வருவதற்கு முன்பே உங்கள் வீடியோ போஸ்ட் ஆகிவிட்டது அதனால் நான் பார்ப்பது தாமதமாகி விட்டது தினமும் உங்கள் காணொலி வருகிறதா என்று பார்த்து கொண்டு இருந்தேன் வந்த உடனே பார்க்க முடியவில்லை எங்களுக்காக நீங்கள் நல்ல காணொலியாக தருகிறிர்கள் சாக்லெட் தயாராகும் இடத்தை டீ தயாராகும் இடத்தை எங்களுக்கு காண்பித்தமைக்கு நன்றி மாதவன் புரோ

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад

      Thanks for your support sister

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 2 года назад +3

    Semma Video Madhavan bro , semma quality 👍👍😎😎❤❤🔥🔥

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 2 года назад +3

    Semma Video Madhavan bro , Soon u reach 1M 👍👍😎😎❤❤🔥🔥

  • @haseenabegum2095
    @haseenabegum2095 Год назад

    சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @9942418183
    @9942418183 2 года назад

    மிகவும் அருமையான விளக்கம் ஊட்டியில் இப்படி ஒரு டீ பேக்டரி இருப்பது எனக்கு இப்போ தான் தெரியும் தங்களது தகவல்களுக்கு ரொம்ப நன்றி

  • @Ice12211
    @Ice12211 2 года назад +1

    I'm chemical engineer....intha video very use ful for me🥰🥰🥰

  • @renugarajendran5841
    @renugarajendran5841 2 года назад +1

    Anna evalavu naala wait pannitu iruka Unga next episode kaga. Nega epo poduvinga nu daily RUclips open Panna udanea Unga video notification varalana am so upset. Pls Anna daily video poduga. Unga episode's la rmba rmba rmba nalla iruku. Unga way of editing superb. Azhagana place la drone la kattumbothu avalavu azhaga iruku. Pls daily episode poguga Anna. This is ur sister order bro

  • @madangopal3867
    @madangopal3867 2 года назад

    மற்றவர்களின் உணர்வுகளுக்கு 👍👍👏மதிப்பு அளிக்கும் உங்களின் எண்ணம் மற்றும் செயல் அருமையான விஷயம் , நீங்கள் great anna👍🔥🔥🔥🔥🤝🤝🤝🤝

  • @n.rajenthrannn.rajenthran3446
    @n.rajenthrannn.rajenthran3446 2 года назад

    Sar mathavan sar ungal vediyos arummaya erunthadu nanri nanri sar

  • @iam_Tamizharasan
    @iam_Tamizharasan 2 года назад +2

    Txs for tea factory tour😍Maddy bro ❤Way 2go bye ❤🔥

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад

    உங்கள் அருமையான விளக்கத்துடன் அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +1

    அ௫மைடிபேட்டரிகான்பித்தது
    சூப்பர் மாதவன்வாழ்த்துக்கள்

  • @kanagaraj3981
    @kanagaraj3981 2 года назад +1

    Great content, quality video & Useful information 👌👌 best youtuber.. Keep going bro ✌️

  • @gowri8532
    @gowri8532 2 года назад

    I don't know why you are not get 10 million subscribers you are the right person

  • @irshadsally3693
    @irshadsally3693 2 года назад

    19:25 return parunga ellarum .video quality madiri madhavan sirda high quality theriyudu rocking... best wishes waytogo keep it up 💐

  • @Devi_1
    @Devi_1 2 месяца назад

    Anga kudukra cardamom tea vera level irukum

  • @geethaj3295
    @geethaj3295 2 года назад +1

    Great effort.. Superb.Thank you. 💐💐💐

  • @selvaraniraghuraman8964
    @selvaraniraghuraman8964 2 года назад

    நீங்கள் புரியும் வகையில் சொல்வது நன்றாக உள்ளது.

  • @devimoodley2
    @devimoodley2 2 года назад

    Another great video, can't wait for the next one, India is my favorite place.

  • @mohanraj411
    @mohanraj411 8 месяцев назад

    Thanks for visiting my hometown bro.

  • @rengaramanujan
    @rengaramanujan 2 года назад

    Ji ur camera man and your clarity in explanation make your video more lively feeling ... Semma

  • @chandrusamikkannu142
    @chandrusamikkannu142 2 года назад +1

    Super bro.... Thank you so much... Na Coimbatore bro varumpothu sollunga

  • @poornimapugalenthi
    @poornimapugalenthi 2 года назад +1

    Clear explanation super sir....

  • @VijaySiva-
    @VijaySiva- 2 года назад

    நானும் இந்தியா கேரளா முழுவதும் பயணித்துக் கேன் ஆனால் ஒரு கடையிலகூட டீ வித்தியாசம் இல்லை வெறும் சாயா மட்டும் தான் இருக்கிறது நம்ம தமிழ் நாட்ல தான் வித்தியாச வித்தியாசமா டீ காபி இருக்கு ரொம்ப பெருமையாக இருக்கு

  • @Journey_Of_Nitharsh
    @Journey_Of_Nitharsh 2 года назад

    தரமான காணொளி நண்பா வாழ்த்துக்கள் From Switzerland 🇨🇭

  • @saiprathik9515
    @saiprathik9515 2 года назад

    16:38 it is not fermentation it is oxidation

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 2 года назад

    தவாகரனுடைய சந்திப்பு மகிழ்ச்சிக்குரியது.மாதவனுடைய ஒவ்வொரு கணொளியும் தெளிவான விளக்கம் .குறைகள் ஒன்றும் இல்லை நிறைகளே உண்டு.சொக்லேட் கொம்பனியும் பார்த்து விட்டோம்.

  • @ceylonyathri
    @ceylonyathri 2 года назад

    வந்துட்டேன்... 🥰🥰🥰
    Awwww... Love the chocolate factory tour. 🥰🥰🥰

  • @kanagaraj3981
    @kanagaraj3981 2 года назад +1

    Your are the best example of RUclipsr but other people are just doing promotions and money minded.. But your are not like that
    . Those people are doing cringe videos but you are really providing good content.. Worth watching

  • @selvaprabha9572
    @selvaprabha9572 2 года назад

    அருமையான பதிவு.. நன்றி நண்பா ❤️❤️

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 года назад +1

    Way2 go always 🔥🔥🔥🔥🔥👍👍👍👍👌👌👌👌👌👌👌🤩🤩🤩🤩 keeeeeep rocking bro.

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 года назад

    Way to GO is a unique channel. You are taking so much effort. We also traveled along with you in this ooty vlog.
    Thank you very much. We enjoyed. 🙂🙂👌

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад +1

    Thank you for the video Anna

    • @VIKI_0007
      @VIKI_0007 2 года назад +1

      Thank you for the ❤️❤️❤️

  • @muthukumar9796
    @muthukumar9796 Год назад

    Nice ful video all thankyou 💯❣️💐👏

  • @vikneshvarang9640
    @vikneshvarang9640 2 года назад

    Great video and efforts taken for everything is very commendable bro 😎 keep up the great work going 👍

  • @irshadsally3693
    @irshadsally3693 2 года назад

    Video pakka edir pathu irunden. Sorry konjam miss panniten India time catch panna miss pannitten but ok pathutten santhosam thanks nice vlog

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 года назад

    Wow nice video. Tea process not easy and we spend money for a cup of tea which got energy. I drink only tea and it call in Singapore teaC which less sugar😚

  • @suvisworldmakecookingeasye6735
    @suvisworldmakecookingeasye6735 2 года назад

    Very clearly explained super. Keep rocking. Plan to Venice City bro very interesting place a city in water.... Way2go

  • @sreekala5343
    @sreekala5343 2 года назад

    Super explanation bro about the tea preparation

  • @rajeshvlogs5281
    @rajeshvlogs5281 2 года назад

    அது ஒரிஜினல் தேயிலை என்பதில் சிறு ஐயம் உள்ளது ஒரிஜினல் என்பது வெள்ளைக்காரன் காலத்தில் பயிர் செய்யப்பட்டது

  • @chocosakthi7002
    @chocosakthi7002 2 года назад

    Tea lovers 🔥❤️

  • @kakabalaji4893
    @kakabalaji4893 2 года назад

    Driver nalla help panraru

  • @tamilsaalai1775
    @tamilsaalai1775 2 года назад

    🙏🙏🙏 Anna unkida video ellam nallam

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 года назад +1

    கொஞ்சம் நேரம்தான் ஆயிற்று. அதற்குள் ஏராளமானவர்கள் பார்த்து, லைக் செய்து, வெகுவாக பாராட்டி கமெண்ட்ஸ்ம் போட்டிருக்கிறார்கள். அப்புறம் நான் என்ன சொல்வது? நன்றியும் பாராட்டுக்களும்.

  • @thamizhselvananbu2457
    @thamizhselvananbu2457 2 года назад

    You are my inspiration. usually i don't comment on youtube videos. I meani it.... you are such an inspiration...
    I hope god gave you healthy, happy life..........

  • @jaishankar4267
    @jaishankar4267 2 года назад

    Madhavan Sir, Super super super, only likes, no dislikes. Very proud of you.

    • @A2Dsoldier
      @A2Dsoldier 2 года назад

      😂 indha vedio la mattum illa entha vedios layum dislikes irukaathu

  • @rathish4922
    @rathish4922 2 года назад

    Super அண்ணா

  • @bbharanidharan5747
    @bbharanidharan5747 2 года назад

    கடைசி வரைக்கும் சாக்லேட் டேஸ்ட்டு எப்படி இருக்கு ? சிறிய நேரத்தில் ஊட்டி டீ கம்பெனிகள் ‌அழகாய் காட்டியதும் மிக அழகு

  • @divakaranpranavam
    @divakaranpranavam 2 года назад

    Super Super Videos Sir 🙏

  • @arputham1023
    @arputham1023 2 года назад

    அருமையான காணொளி அண்ணா👌

  • @rajathisrikrishana1899
    @rajathisrikrishana1899 2 года назад

    Srilanka tour and Ooty excellent anna

  • @santhoshsahayam8053
    @santhoshsahayam8053 2 года назад

    I remembered vadivel joke ( enna manusan ya)

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Bench mark Chocolate factory chocolate seyium seimurai rommbu Sirappu Azgha ulladhu
    Tea factory la oru oru step Migha Azgha close ah present panninga
    Tea seimurai Mikka Azghana murail puriyavachinga Neenga ungal kudave payanam panna anubhavam🙏🕉Vazgha Valamudan Vazgha Pallandu

  • @radharam6293
    @radharam6293 2 года назад +1

    It's not 'TAMPERING MACHINE" as written in the machine. It's actually 'TEMPERING MACHINE' for CHOCOLATE' ...the meaning of Tampering is totally different.

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад

    டீ மிகவும் அருமை

  • @prakashg8674
    @prakashg8674 2 года назад

    அருமை மாதவன் அண்ணா 😊

  • @jackdorsan22
    @jackdorsan22 2 года назад

    Really i am a great fan of your channel, soon i want to see you any of your tour and talk something something about you and your channel

  • @Rajaganapathi-
    @Rajaganapathi- 2 года назад

    I Really enjoyed this video... From dubai....

  • @sunlightstudio-xc2ky
    @sunlightstudio-xc2ky 2 года назад

    Mamallapuram video எடுங்க அண்ணா

  • @harivignesh5910
    @harivignesh5910 2 года назад

    Super explain madhan brother

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj 2 года назад +1

    ஏனுங்க ஒரு வாரமா எங்க போய் டீங்க.....இந்த பரம் ஆளையே காணோம்..... அதுக்குதா இந்த சாக்லேட்டா 😀😀😀😀

  • @rahulrenesh1244
    @rahulrenesh1244 2 года назад

    I love your America videos than india videos

  • @vashantianand8270
    @vashantianand8270 2 года назад

    Good very nice explanation

  • @RKengiraRajeshkumar
    @RKengiraRajeshkumar 2 года назад +1

    Maldives series ku waiting🥰

  • @mageswarip2685
    @mageswarip2685 2 года назад

    Way 2go. Is always supper 🙏🙏❤️🙏👌👌

  • @lakshasilva7146
    @lakshasilva7146 2 года назад

    Your explanation is very good Madhavan😎. Nice video 🍫☕🍵.

  • @wilsonvanavil6748
    @wilsonvanavil6748 2 года назад

    super madi sir...

  • @gopinathtm
    @gopinathtm 2 года назад

    Madhavan Nice content, quality video & Useful information thanks for your effort nice worth watching 💓💓👌👍

  • @durai_18
    @durai_18 2 года назад

    Thanjai periya kovil video podungha bro

  • @lakshminarayanan9812
    @lakshminarayanan9812 2 года назад

    Superb bro..👍👍👍

  • @vijyasaravanan4187
    @vijyasaravanan4187 2 года назад

    super ❤ Madhu....❤ U ❤❤❤❤❤❤

  • @heysathya3347
    @heysathya3347 2 года назад

    Hey maddy bro... first video Ku like panitu apromdan video pakuradu 😍

  • @மேற்பனைக்காட்டார்

    நன்று..

  • @nirmaladevi9888
    @nirmaladevi9888 2 года назад

    சூப்பர்👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🤩

  • @DanielJacksonManiGECE
    @DanielJacksonManiGECE 2 года назад

    Whether it is true... The pure tea powder is exported... And we have dust

  • @kingstonteffyroy
    @kingstonteffyroy 2 года назад +1

    Nice Explanation bro, how about the chocolate's taste bro?

  • @vanichitra87
    @vanichitra87 2 года назад +2

    We have visited both the places recently anna..It was an awesome experience and learnt a lot from there 💖🤩 Memorable experience ..

  • @Entertainment_130
    @Entertainment_130 2 года назад

    Super bro #thamizhanviews

  • @kumareshvlogs
    @kumareshvlogs 2 года назад

    Super.. good Editing 👍

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 года назад

    Informative video

  • @RKengiraRajeshkumar
    @RKengiraRajeshkumar 2 года назад

    Happy😍.. Waiting for ur videos

  • @venkatvenkata3441
    @venkatvenkata3441 2 года назад +1

    Super anna👍👍❤️

  • @ammub2013
    @ammub2013 2 года назад

    Very nice bro ♥️❤️ nice video❤️❤️
    Please make these kind of useful videos like useful and helpful videos and informative videos and sensible videos like receipes videos DIYs videos for example or study related videos or tutorials or explanations or technology related. Instead of simply vlogs, personal vlogs, time pass vlogs, personal updates, simply flaunting and posing themselves and unnecessary talkings ♥️♥️

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад

    Yummy chocolate 🍫😋😍❤️❤️❤️👍👍👍 ooty super anna 😍😍👍👍

  • @rinzanazly9995
    @rinzanazly9995 2 года назад

    super 👌👌👌