எங்கள் தோட்டம் சுற்றி பார்க்கலாம் வாங்க | Our Garden Tour | சுரைக்காய் மட்டன் குழம்பு | Way2go

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2021
  • Our Garden Tour | India Series
    India Series : • India series
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.
    #diwali #garden #cooking

Комментарии • 471

  • @avinashsivakumaran1332
    @avinashsivakumaran1332 2 года назад +162

    Way 2 go squad ..pin this madhavan anna ❤️😬

  • @vidumediatamil8565
    @vidumediatamil8565 2 года назад +21

    பிரண்டை, கீழாநெல்லி, மணத்தக்காளி, நகரத்தில் வாழ்ந்த 90'கிட்ஸ் கும் இதன் அருமை புரியும்... Package food ல் மறைந்து போகிறது நம் ஆரோக்கியமும் வாழ்வியல் முறையும்... நினைவில் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் மாதவன் bro.

  • @sandyreeve01
    @sandyreeve01 2 года назад +89

    Ennathan US a pathi vlog potalum namma oora suthi kamikirathae thani feeling than, thanks Madhavan anna ❤️

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +35

    மிகவும் அருமைங்க மாதவன் ❤️ மீண்டும் மீண்டும் சொல்லத் தோன்றுகிறது சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரு போல வருமா? உண்மையான மன அமைதி நிச்சயம் உங்கள் தோட்டத்தில் உண்டு.❤️

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Год назад +2

    தோட்டத்திலே காய்கறிகளை பறித்து சமைத்து சாப்பிடுவதே தனி இன்பம் தரும்.

  • @hezronthegamer7332
    @hezronthegamer7332 2 года назад +12

    இது தான் வாழ்க்கை…..

  • @cmurugavel6189
    @cmurugavel6189 2 года назад +2

    என்னதான் வெளிநாட்டில் வேலை பார்த்தாலும்... நம்மூரில் விவசாய வேலையே தனி அழகுதான்.பாராட்டுக்கள் சகோதரா!

  • @anbuapjoyful6207
    @anbuapjoyful6207 Год назад +1

    என் அம்மா வீட்டுக்கு krishnagiri போன மாதிரி இரு‌ந்தது. இப்படி தா இருக்கும் 💚💚💚.ரொம்ப miss பண்றன்.😭😭 .நன்றி அண்ணா

  • @chelliahpandian1510
    @chelliahpandian1510 2 года назад +1

    வாழ்க்கையின் எதார்த்தத்தை இந்த வயதிலேயே புரிந்து வைத்து மற்ற இளைஞர்களுக்கும் உணர வைக்கும் சிறப்பான பதிவு உங்கள் தந்தைக்கும் வாழ்த்துகள்.அந்த சிறந்த மனிதரை ஒரு முறை காண்பிக்கலாமே !

  • @kubendranp2519
    @kubendranp2519 2 года назад +1

    தனது கிராமிய எளிமையை மறக்காமல்/மறைக்காமல் கொண்டாடிய உமது பக்குவம் அருமை வாழ்த்துக்கள்.

  • @sivaramansivaraman9378
    @sivaramansivaraman9378 2 года назад +1

    உணவே மருந்தாக உன்னிய இனம். நம் தமிழினம். பழமையில் பரந்து நீங்கள் காணொளிகள் காட்டினாலும். நம் பாரம்பரியத்தை உலகிற்கு காட்டுவதில் மகிழ்ச்சி. ❤️

  • @peersyedumar5300
    @peersyedumar5300 2 года назад +9

    அருமையான தோட்டம் கண்ணுக்கும் மனதுக்கும் இனிமை!

  • @sumathig8322
    @sumathig8322 2 года назад +3

    அருமையான தோட்டம். பச்சை போர்வை போர்த்திய மரங்கள், செடிகள். இனிமை, இனிமை.🌾🌾🌿🌿🌳🌳🌳🌱🌱🌲🌲🍀🍀🍀💐💐🏵️🏵️

  • @saroprabu
    @saroprabu 2 года назад +2

    உங்கள் தோட்டத்தையும் இயற்கை சார்ந்த உணவையும் பார்க்கும் போது அருமையாகவும் பெருமையாகவும் இருக்கிறது நண்பா... உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🙏

  • @ashwinir3442
    @ashwinir3442 2 года назад +1

    உண்மையான சந்தோஷ்ம் இது💐 மிகவும் அருமை ,Bro🌳🌳🌴💐💐💐

  • @BalaMurugan-bt8gr
    @BalaMurugan-bt8gr 2 года назад +3

    நம் ம ஊர்ல இது எல்லாம்
    கிடைக்கும் ஆனால் சொல்லற விதம் ரொம்பவே சூப்பர் மாதவன் மேஜிக் குரல்....

  • @arasuma3071
    @arasuma3071 2 года назад +1

    சுய சார்பு வாழ்க்கை. இது தான் இப்ப நமக்கு தேவை. நன்றி திரு மாதவன்.

  • @usefultime-tamil4506
    @usefultime-tamil4506 Год назад

    Elathaium vita antha vurundai soru than semma heart touch moment ...

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 2 года назад

    🙏 தம்பி மாதவன் ஈரோடு அருகே உள்ள எங்கள் பாட்டி கிராமத்திற்கு சென்று வந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது
    இது போன்ற நம் ஊர் கிராம சுற்றுலா வீடியோ போடவும் 👍🙏

  • @tiruppurbulls
    @tiruppurbulls 2 года назад +1

    Super brother.. happy feeling when see cooking in the thottam.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад

    உங்கள் வீட்டு தோட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.உங்கள் வீட்டிற்கு சமையலுக்கு தேவையான பொருள் எல்லாமே உங்கள் தோட்டத்தில் கிடைக்கிறது இது மிகவும் நல்லது இப்படியே தோட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். இயற்கை உணவுதான் உடல் நலத்திற்கு நல்லது. 🙏🙏

  • @nagarajl9028
    @nagarajl9028 2 года назад +2

    Your words are really impressive 👏 especially "Panam mattume sandhosatha koduthuradhu" 🥰🥰

  • @venkatesank5750
    @venkatesank5750 2 года назад

    நீங்கள் காண்பித்த எல்லாம் எங்கள் கிராமத்தில் உள்ளது. மகிழ்ச்சி அடைகிறேன்

  • @user-pw8nz9my4p
    @user-pw8nz9my4p 2 года назад +1

    நாட்டு சுரக்காய் 👌🏿👌🏿👌🏿இந்த பானை சுறக்காய் பார்த்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது

  • @Kodispk
    @Kodispk 2 года назад

    பேசற வார்த்தை அனைத்தும் அருமை. அப்பாவை பத்தி பேசினது சூப்பர்.. வெண்டைக்காய் மருத்துவ குணம் உண்மை.. சக்கரை நோயையும் குணப்படுத்தும்..

  • @greenforest3744
    @greenforest3744 2 года назад

    அருமை..... சாத்துகுடி..... ஆரஞ்சு.... எல்லாம் எங்க வைத்தாலும் வரும்....

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 года назад +1

    அருமையான பதிவு .... # unexpected anna ❤️... #Farmers 🎉

  • @sundarg1782
    @sundarg1782 2 года назад

    அருமையான தோட்டம். கிராமத்து வாழ்க்கை கிராமத்து வாழ்க்கை வாழ்க்கைதான். நல்ல பதிவு :)

  • @moorthisam6698
    @moorthisam6698 2 года назад

    நல்ல பதிவு இயற்கை உணவு அருமை நண்பரே

  • @DASS1984
    @DASS1984 2 года назад

    வணக்கம் மாதவன் சகோ இயற்கை சூழலை பார்க்கும்போது மனதுக்குள் ஒரு குதூகலம் இயற்கையோடு வாழ்ந்த ஒரு அனுபவம் சமையல் செய்கிற அண்ணாவுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்

  • @DurgaDevi-vr5wp
    @DurgaDevi-vr5wp 2 года назад

    இயற்கை அன்னை உங்களிடம் உள்ளது தம்பி.நீங்கள் கொடுத்து வைத்தவர் 👌👍💐🙌

  • @worldkingoffical284
    @worldkingoffical284 2 года назад

    ! உங்களுக்கு நிறைய திறமைகள் இருக்கிறது. நீங்கள் மென்மேலும் வளர நான் வாழ்த்துகிறேன்...

  • @nthurai6414
    @nthurai6414 Год назад

    தம்பி மாதவா மிகவும் அருமையான காணொலி. உங்கள் தோட்டம் மிகவும் அழகானது. உங்களை ஒருநாள் சந்திக்க விரும்புகின்றேன். உங்கள் மானசிக நண்பன் நான்.

  • @deepasekarr3153
    @deepasekarr3153 2 года назад +5

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் நமது சேனல் பார்வையாளர்களுக்கும்

  • @vinothmaster1265
    @vinothmaster1265 2 года назад

    சமயல்காரரர் and தோட்டத்து காரர் ,அருமையான விளக்கம்🙏🙏🙏❤️

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 года назад

    அருமை அருமை. சொர்க்கம் என்றாலும் நம்ம வயக்காடு போல வருமா... 🌱

  • @kumarnambi5648
    @kumarnambi5648 2 года назад

    பசுமை... இனிமை...மற்றும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...💐💐💐

  • @RKengiraRajeshkumar
    @RKengiraRajeshkumar 2 года назад

    Epdio.. Thottathula vecha kaikari valanthruchi... Video ready🤩😍.. Way2go family🥰

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад

    சூப்பர் மாதவன் தோட்டம் அழகா இருக்கு.....தீபாவளி வாழ்த்துக்கள்

  • @SenthamizhanPathivu
    @SenthamizhanPathivu 2 года назад

    அருமையான பதிவு. தந்தையின் உழைப்பிற்கு வணக்கம் 🙏

  • @gkrider6438
    @gkrider6438 2 года назад +1

    அருமையான பதிவு ❤️ ... 👍
    இனிய 🔥தீபாவளி 🌠 நல்வாழ்த்துக்கள் Bro.....

  • @sharmishyam3642
    @sharmishyam3642 Год назад

    Great anna mostly ella vagaiyum iruku healthy 💪

  • @rathidevysanthalingam2503
    @rathidevysanthalingam2503 10 месяцев назад

    அழகான, பசுமையான ஊர்👌

  • @mariedimanche1859
    @mariedimanche1859 2 года назад

    சூப்பர்! வாழ்த்துக்கள் புரோ ! அருமையான பதிவு நன்றி நண்பரே உங்களுக்கு

  • @vanithakesavan5926
    @vanithakesavan5926 2 года назад +1

    Ungha thottam romba super ah irukku, hats off to your appa and Happy diwali to Vihaan appa and family.

  • @baskisiva6978
    @baskisiva6978 2 года назад

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு பதிவு இது இந்த சிறிய இடத்தில் இந்த மண்ணுக்கு உகந்த வகையில் நமக்கு பயன்பெறும் வகையில் மூலிகை செடிகள், காய்கறிகள், மற்றும் பழ வகை செடிகள் பயிரிட்டு பராமரித்து உங்களுக்கும், பிறருக்கும் அளித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்திற்கும் வாழ்த்துக்கள்...!

  • @avinashsivakumaran1332
    @avinashsivakumaran1332 2 года назад +8

    That moment when madhavan askd to chef "nengalum managala garama manjal la dhn aramipingala nu" and chef be like ethaa solraru 🙄😂😂😂😅

  • @janushreed397
    @janushreed397 2 года назад +1

    Iniya DEEPAVALI NAL VAZTHUKAL..MADHAVAN
    💞💞💞

  • @malathim7419
    @malathim7419 2 года назад

    நல்ல கருத்துக்களுடன் அருமையான வீடியோ, நன்றி பிரதர்.

  • @boominathan3142
    @boominathan3142 Год назад

    வணக்கம்!
    அருமை,மிகவும் சிறப்பாக உள்ளது.
    வாழ்த்துகள். மேலையூர்.

  • @suryark609
    @suryark609 2 года назад +1

    மிக அருமை Madhavan. Belated Happy Diwali Madhavan Bro 🤝

  • @shanmugasri2498
    @shanmugasri2498 2 года назад +1

    Thalaiva vera level video super 🔥🔥🔥🔥

  • @venkatesanb2036
    @venkatesanb2036 2 года назад +1

    Happy that u spoke about madurai ❤️❤️

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan 2 года назад +1

    வாழ்த்துகள் சகோதரா.. உங்கள் வீடியோக்கள் அருமை.. உங்கள் பேச்சு இனிமை.. நீங்கள் ஏலகிரி பக்கத்திலா இருக்கிறீர்கள் ?

  • @arunprakash9137
    @arunprakash9137 2 года назад +1

    அருமையான பதிவு தீப ஒளி வாழ்த்துகள் சகோ💓💥
    Happy Diwali WAY2GO SQUAD AND FAMILY

  • @sachinmurugan2675
    @sachinmurugan2675 2 года назад +1

    மாதவன் சார் உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் வார்த்தைகள் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது அருமை நீங்கள் மென்மேலும் உயர வேண்டும் வேலூரில் இருந்து முருகன்

  • @krishnaveni6162
    @krishnaveni6162 Год назад

    Good connection with roots

  • @lakshmikandan4427
    @lakshmikandan4427 2 года назад

    அருமையான பதிவு, மகிழ்ச்சி, தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ

  • @sreesworld5585
    @sreesworld5585 Год назад +1

    Your words are true Madhavan.... Love the life we live with Nature... My hearty appreciates 🙏🏻🙏🏻to the people there for their efforts and care for these greeny lives..... So lively to see your farm... Thankyou for an another lively video

  • @shanmugarajchandrahasan7232
    @shanmugarajchandrahasan7232 2 года назад

    Super video ji.. Happy dialing bro

  • @samikshaloganathan4270
    @samikshaloganathan4270 Год назад

    Semma da machi

  • @jcbVivekopretor
    @jcbVivekopretor 2 года назад

    அருமையான பதிவு அண்ணா முழு விடியோ சூப்பர்

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 2 года назад +1

    வணக்கம் மாதவன் சார்
    உங்கள் தோட்டத்தை உருவாக்கிய
    உங்கள் தகப்பனாருக்கு தாங்கள்
    எனறொன்றும் கடமைப்பட்டவர்கள்.
    தோட்டத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

  • @hemas4325
    @hemas4325 2 года назад +1

    Thottam romba azhaghu!!! Super bro!!! US nu videos kalakareenga bro India videos um superaaa…. Irukkuuu… mothathil very exciting videos!!!

  • @ThambidhuraiTD
    @ThambidhuraiTD 2 года назад +6

    எங்கள் சந்தன மாவட்டத்தின் பெருமைக்குரிய மைந்தன் ❤️😍

    • @premapriya7567
      @premapriya7567 2 года назад

      Sathiiyamangalama evaru ?

    • @ThambidhuraiTD
      @ThambidhuraiTD 2 года назад +1

      @@premapriya7567 திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை

  • @jeevananthamk8885
    @jeevananthamk8885 2 года назад +1

    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் சகோதரரே

  • @shafiqabdullah8519
    @shafiqabdullah8519 2 года назад +2

    happy Diwali my brother
    LOVE FROM TAMILAN FROM MALAYSIA

  • @vicky8390
    @vicky8390 2 года назад +3

    Excellent Sir ✨️

  • @72kannanlifeofthemedicine68
    @72kannanlifeofthemedicine68 2 года назад +1

    தோட்டம் super 👌👌👌

  • @sivaprasathV1407
    @sivaprasathV1407 2 года назад +1

    இனிய திபாவளி‌ நல்வாழ்த்துக்கள் ❤️🔥🔥

  • @sivagnanamperiyasamy1424
    @sivagnanamperiyasamy1424 2 года назад +1

    இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳

  • @jershan3
    @jershan3 2 года назад

    We are born to explore the nature.. correctly you did well.. wealthy and healthy life madavan..

  • @worldkingoffical284
    @worldkingoffical284 2 года назад

    ! மாதவன் சார் உண்மையிலேயே சுரக்காய், மட்டன் கிரேவி இப்ப தான் நான் பார்க்கிறேன். அருமையான பதிவு, மனதுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியாக இருந்தது. நீங்கள் சொன்னபடி சொந்தமாக தோட்டம் வைத்து அதில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், உண்பது சுவை மிகுந்தது...🙏🙌💐💥💚

  • @DAMS_12
    @DAMS_12 2 года назад +2

    Super brother.. eppo family ya kammika porenga

  • @aabdeenismina1800
    @aabdeenismina1800 2 года назад

    Masha allah
    👆❤❤👌Rombe Alaha irukku

  • @r.nandakumar8368
    @r.nandakumar8368 2 года назад

    உங்கள் கானெலி மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @madhuvraj5727
    @madhuvraj5727 2 года назад

    Epdi ipdilam video poduringa madhavan.... But nenga epdi video pottalum very interesting ah paakanumnu thonudhu... 👌👌

  • @nivedaammu6877
    @nivedaammu6877 2 года назад +1

    Very pleasant garden pa.Perseverance pays. God bless u

  • @babuc5277
    @babuc5277 2 года назад +1

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @prakashm2346
    @prakashm2346 2 года назад

    மிகவும் அருமையான பதிவு நண்பா 👌

  • @Openthebox5
    @Openthebox5 2 года назад +8

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா♥️

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 2 года назад

    Vazka valamudan Vazka vaiyagam vazthukal ji jaihind

  • @josephraj902
    @josephraj902 2 года назад

    அருமை அருமை அருமை

  • @deepashkanna
    @deepashkanna 2 года назад

    இனிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள்

  • @leoantony8259
    @leoantony8259 2 года назад

    Suraikkai with kondhina kari super ah irukkum

  • @sivaramsiva7042
    @sivaramsiva7042 2 года назад

    Super Nanba 👍👍

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes 2 года назад

    Super Madhavan மனம் மீண்டும் நம் நாட்டின் பக்கம் திரும்பச் சொல்லுது

  • @minyuenspark5697
    @minyuenspark5697 2 года назад

    Nice Bro! I remember my childhood memories. 😥

  • @raveentheranravi
    @raveentheranravi 2 года назад +4

    அமேரிக்க மட்டன் சீக்கிரம் வேக ஜீனி(சுகர்)1கிலோவிற்கு 2ஸ்பூன் சேர்க்கவும் 👍🏻

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 года назад

    அருமை 👍👍👍

  • @vanithakesavan5926
    @vanithakesavan5926 2 года назад +7

    Happy Diwali friends, wish you all have a bright and colourful celebration 🙂

  • @Chandrasekar-il1ze
    @Chandrasekar-il1ze 2 года назад

    Great Mr.Madhavan Sir.

  • @malarvizhinatarajan4885
    @malarvizhinatarajan4885 Год назад

    Super Madthavan

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 года назад

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்.. வாழ்க்கை ஜொலிக்கட்டும்.

  • @tharunwalker334
    @tharunwalker334 2 года назад

    Nice… Village is the best🙌🏾

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 года назад

    Very nice 👌👍I like the best to do gardening greeny place location super 👌😀

  • @ananthyjanagan6553
    @ananthyjanagan6553 2 года назад +1

    Superb Mathava!!! Miss all these!! When are you coming back here? Doesn’t look like you will come back!! Sorkkam thaan 👏👏👍👍Happy Deepavali!!🎉🌹💐🙏😍

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Год назад +1

    My favourite RUclipsr way 2 Go

  • @govindans7952
    @govindans7952 2 года назад

    Wow super nice place 👌 👏 👍 😍 all super Anna

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 года назад +1

    Exvellent 🤩🤩🤩🤩🤩👌💯