ஏலகிரியில் ஒரு தரமான நீர்வீழ்ச்சி | Hidden Falls in Yelagiri | Jalagambarai Falls | Way2go

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 522

  • @vashanthsundaram453
    @vashanthsundaram453 3 года назад +29

    Paaaah... Antha ending iruku paarunga vera level drone shots with BGM. Goosebumps fills your body. From 20:10 to the end...
    Thank me later.
    Oru orgasmic and mesmerising feel kedaikum🤗
    Vera level hollywood movie madhiri finish off.
    America va drone la pathutu azhaga iruku nu paatha.
    Namma ooru drone la vera level ah iruku.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 3 года назад +37

    இயற்கை அழகுக் கொஞ்சும் இடத்தில்
    மனிதன் குழந்தை ஆவான்!
    குழந்தை இருக்கும் இடமே
    உலகில் அழகான இடம்!!!!!🇮🇳🇮🇳🇮🇳

  • @premanathanv8568
    @premanathanv8568 3 года назад +6

    எல்லோருக்கும் இப்படி வாய்ப்புகள் கிடைக்காது. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤️

  • @unzipindia7582
    @unzipindia7582 3 года назад +19

    ஜலகாம்பாரை நீர்வீழ்ச்சி Episode-டை பார்த்துக் கொண்டே கமெண்ட் போட்டுக்கொண்டு இருக்கிறோம்.
    அருவியில் குளிப்பது என்பதே ஒரு அலாதியான மகிழ்ச்சி தான்.
    முருகன் கோயில் பார்க்கவே அழகா இருக்கு, Especially in top View.
    ஒரு அருமையான இடத்தில் வாழையிலையில் அன்னதானம், final-லா கோன் ஐஸ் யாருக்குதான் பிடிக்காது....
    நன்றி Maddy மாதவன். 🎉🎉🎉

  • @ANUWARRAJA15
    @ANUWARRAJA15 3 года назад +21

    Automatic smile on my face after seeing ur notification on my phone.. Epayume nadakuthu.. Thank u madhavan bro❤✌

  • @haribaskar9319
    @haribaskar9319 3 года назад +1

    ஒளிப்பதிவு அழகான முறையில் வெளிநாட்டு திரைப்பட பாணியில் வீடியோ எண்டில் அப்படியே டிரோன்ஷாட் மூலம் காட்டியதும் அழகு. என்னதான் அமெரிக்க உணவுவகைகள் சாப்பிட்டிருந்தாலும் அன்னதாண சாப்பாட்டை பாராட்டியது அனைத்துமே சூப்பர் வாழ்த்துக்கள்

  • @kumarnambi5648
    @kumarnambi5648 3 года назад +2

    மாதவன் சார் பரவசம்..மற்றும் தங்ளுடைய சினிமா விகடன் பேட்டியும் லண்டன் தமிழன் பேட்டியும் பார்த்தேன். உங்களுடைய உழைப்பு,நம்பிக்கை,விடாமுயற்சி,பேஷன் ஆகிய அனைத்திற்கும் பாராட்டுக்கள்...💐💐💐

  • @annampetchi3843
    @annampetchi3843 3 года назад +1

    இயற்கை அழகை நேரில் வந்து பார்த்ததுபோல் இருந்தது. இயற்கையை பாதுகாப்பது குறித்து நீங்கள் கூறியது மிக அருமை. இயற்கையை அழிக்காமல் இருந்தால் நாம் பாதுகாப்பாக இருப்போம்

  • @vijyasaravanan4187
    @vijyasaravanan4187 3 года назад +5

    மாதவன் வாழ்த்துக்கள் 💐💐🙏🌹🌹. அந்த நீர் வீழ்ச்சியோட சத்தம்...♥️👍 அருவியில் குளிப்பது 9:05 தண்ணீர் உங்க மேல படும் போது என் மேல பட்ட மாதிரி உணர்தேன்....மிக்க நன்றி ♥️

  • @manickamkali2874
    @manickamkali2874 3 года назад +2

    நம்ம ஊரு ஏலகிரி மலையில் உள்ள சிறப்பை அனுபவித்து காட்சிப்படுத்திய விதம் அருமை மாதவன் 👍🙏

  • @mkvlog9295
    @mkvlog9295 3 года назад

    ஆர்பரித்து கொட்டும் அருவியின் சத்தம், அருமையான ஒரு குளியல், மனதிர்க்கு இனிமையான சூழலில் அற்புதமான ஆலய தரிசனம்... அருமையான சாப்பாடு.....கார்திகேய சாமியையும் தங்களுடைய சேனலில் இணைத்து... ஒரு புதுமையான அனுபவத்தை ஜலகாம்பாரையிலிருந்து உங்களோடு நானும் பயனித்தது போன்ற ஒர் உணர்வு.... மிக்க மகிழ்ச்சி... மாதவன் சகோ....

  • @Naveenkumar-of7cw
    @Naveenkumar-of7cw 3 года назад +1

    அருமையான பதிவு அண்ணா... ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி பார்ப்பதற்கு பேரழகாய் இருக்கிறது கோவிலும் அருமையாக உள்ளது... அன்னதான கூடத்தில் தொட்டுக்க ஊறுகாய் கேட்ட அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்களேன்!

  • @harrishraghav5613
    @harrishraghav5613 3 года назад +2

    மொத்த உலக அழகையும் உங்கள் வீடியோ மூலம் பார்ப்பதில் மகிழ்ச்சி அண்ணா உங்கள் கடின உழைப்பிற்கு மனமார்ந்த நன்றி அண்ணா

  • @johnhudson4928
    @johnhudson4928 3 года назад +8

    Gives real experience of visiting a beautiful ,peaceful pilgrim place.

  • @rajakumaraswamy1355
    @rajakumaraswamy1355 3 года назад +1

    நன்பா வணக்கம்,
    நான் ஜோலார்பேட்டை தான், உங்கள் வீடியோக்கள் அனைத்தும் பார்ப்பேன் சூப்பர்.

  • @srikanthsj0608
    @srikanthsj0608 3 года назад

    அருமை....இந்த இயற்கை அழகு கண்களுக்கு விருந்து, உங்களால் நாங்கள் இந்த அழகான இடத்தை காண முடிந்தது, மிக்க நன்றி அண்ணா.

  • @arumugamachari6691
    @arumugamachari6691 2 года назад +1

    அருமை மாதவன் சார் நான் வாணியம்பாடி தான் நீங்க நம்ம ஜோலார்பேட்டை என்று தெரியவில்லையே நான் உங்களை அமெரிக்காவிலிருந்து பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன்

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 3 года назад

    அருமையான அற்புதமான தமிழ் சானல். நம்பர் ஒன் சானல் . வாழ்க வளர்க

  • @vanithakesavan5926
    @vanithakesavan5926 3 года назад +5

    Drone shots ellam romba nalla irukku, very beautiful place👌

  • @vadivelsubramaniam4038
    @vadivelsubramaniam4038 3 года назад +4

    Wonderdul. The main Highlight is last two minutes of drone visuals. Amazing.

  • @sivagurunathan4354
    @sivagurunathan4354 3 года назад +1

    அருமையான அனுபவம் கிடைத்த மாதிரி இருந்தது திரு மாதவன் வாழ்த்துக்கள்

  • @girichennai2756
    @girichennai2756 3 года назад

    அழகான சிறிய நீர்வீழ்ச்சி. வழியெங்கும் பசுமை அருமை. கோவிலில் அன்னதானம் கல்யாண பந்தி போல அருமையாக உள்ளது. Beautiful Video Bro.👌👌👌👌👌👌👌👌

  • @sumathig8322
    @sumathig8322 3 года назад +2

    I am seeing your videos regularly as a way2go family member. But there is huge difference between US series and India series. The India series Logo itself speaks.
    Mass video with natural beauty no words to express. The Murugan temple so beautiful and divine ful.Really happy to see that you have taken Annadanam without any hesitation so nice of you. One of mesmerizing video. Always rocks. Thanks for sharing.👌👌👍👍👍🎈🎈🎈🏙️🏙️🏙️😲💃💃💃👏👏👏💅💅💅💙💙💙🌾🌾🌲🌲🌳🌳🌷🌷🌸🌸🍃🍃🍃

  • @sirikalamvaanga2366
    @sirikalamvaanga2366 3 года назад +62

    நண்பா மாதவன் india to america journey visa flight charge videos podunga

    • @selva_perumal
      @selva_perumal 3 года назад

      Indha kelviya naanum kekkuren but padhil varala

    • @selva_perumal
      @selva_perumal 3 года назад

      @sarathi 1994 😁😁😁

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +5

      @sarathi 1994 sarathi neenga endha kelvi kettu badhilw varala

    • @aravindh18
      @aravindh18 3 года назад

      @@Way2gotamil Which camera are you using Madhavan?

    • @mohamedsameer2480
      @mohamedsameer2480 3 года назад +1

      @@aravindh18 go pro 📸

  • @ashokkumarfz
    @ashokkumarfz 3 года назад

    Annan oda video pay panniye paaklam worth watching.... So much of efforts beyond this video's.... Love you bro.... Ungaloda intha manasuku kadavul ungalku Ella nanmayum kudupar

  • @velusamyvenkatraman5489
    @velusamyvenkatraman5489 3 года назад +10

    ஜலகாம்பாரை. அண்ணே நம்ம ஊர்காரர் நீங்க. சந்தோசம்.

    • @priyaraju35
      @priyaraju35 2 года назад

      Now falls la water varutha bro

  • @Jana_greedy.T1988
    @Jana_greedy.T1988 3 года назад

    BGM தேவையா இந்த நேரத்தில் சொல்லி இயற்கைக் சத்தத்தை கேக்க வைத்தது அருமை மாதவன் - தமிழ்நாட்டில் இருந்து உங்கள் ரசிகர்-----

  • @saroprabu
    @saroprabu 3 года назад

    அங்கு இருக்கும் இயற்கையை எங்கள் கண் முன்னே நிறுத்தியது மிகவும் அருமையாக இருந்தது நண்பா... அங்கு இருக்கும் மக்கள் குறிப்பாக கோவில்கள் சிறப்பாக இருந்தது நண்பா மிக்க நன்றி 💐💐🙏

  • @r.k.subbramanian3878
    @r.k.subbramanian3878 3 года назад

    மிகவும் அருமையான பதிவு. நாங்களும் அருவியில் குளித்தோம். முருக பெருமானின் பிரசாதம் (மதிய உணவு) எங்களுக்கும் கிடைத்தது. நன்றி மாதவன் சார்

  • @pongalurvadivel15
    @pongalurvadivel15 3 года назад

    ரொம்ப அருமையா இருந்துச்சு பிரதர் இந்த வீடியோ 😍😍

  • @ravijiastro9556
    @ravijiastro9556 2 года назад +1

    நீர் வீழ்ச்சியில் குளிக்கும் போது பின் கழுத்தில் இரண்டு கைகளும் புடனியில் கோர்த்து வைத்து குளித்தால் பின் கழுத்து வலி வராது. தவிர முதுகில் நீர் விழும் படி குளித்தால் மசாஜ் செய்தது போல் இருக்கும் தசை வலி நீங்கும் ஐயா. திரு மாதவன் அவர்களுக்கு மிக்க நன்றி எங்களால் செல்லமுடியாத . ஒரு அருமையான வீடியோ பதிவி செய்தமைக்கு நன்றி ஐயா அடியேன் ரவி சந்திர ஐயங்கார் மதுரை

  • @Muza_Mmil
    @Muza_Mmil 3 года назад +1

    Finishing drone shot! Vera maari!!! 💥💥

  • @sundar.g_srp5682
    @sundar.g_srp5682 3 года назад +1

    Bro .. superb.... 👍👍End drone shot semmaaaa 👌👌👌👌👌👌

  • @purushothamanmunusamy1044
    @purushothamanmunusamy1044 3 года назад +15

    “Intha mari na.. intha mari illa” - I envy your timing sense bro.

  • @narmathar3321
    @narmathar3321 2 года назад +1

    Thanks for your positive attitude!! Wish you all the best!!

  • @vasanthirajan4426
    @vasanthirajan4426 3 года назад

    Suuuper பேராண்டி நானே வந்து நேர்ல பாத்தமாதிரி ஒரு feeling நன்றி

  • @bhavanistickersdigital8494
    @bhavanistickersdigital8494 3 года назад +1

    35Dislike நம்மால் முடியவில்லை என்ற வருத்தத்தில் இவர்கர் இட்ட டிஸ் லைக் ஆனால் மாதவன் அவர்களின் வளர்ச்சியை தடுத்திட முடியாது அதனால் தான் வே2Go அருமையான காணொளிகள் நிறைய பதிவிட வேண்டும் மாதவன்...

  • @vijayapadmanaban4215
    @vijayapadmanaban4215 3 года назад +1

    அருவியை விட கோவிலும் கோவில். சுற்று வட்டாரமும் அன்னதானமும் மிக மிக அருமை.

  • @balamurali5238
    @balamurali5238 3 года назад

    I am murali from Tiruppur...Arumiyana padivu.. Kooda travel pannina oru feeling.. Super bro..

  • @SenthurenSaravanan
    @SenthurenSaravanan Год назад +1

    Very nice place super

  • @NaveenKumar-qg1mo
    @NaveenKumar-qg1mo 3 года назад +1

    drone shots vera level anna....mesmesrizing!!!!

  • @smarthindilearn
    @smarthindilearn Год назад

    Superrrrrb photography bro.....first class....

  • @RajkumarRajkumar-xn4hw
    @RajkumarRajkumar-xn4hw 3 года назад

    Vera level bro semmaya eruku next time oruku pokum pothu poran ... Andiyappanur dam oru video make pannugha bro ...

  • @nithyalaksmimahalakshmi242
    @nithyalaksmimahalakshmi242 3 года назад +1

    End of the video,top view d sound effects are awesome.no words .such a wonderful view anna.thanks for that.

  • @jeganm7663
    @jeganm7663 3 года назад +1

    தங்களுடைய Interview சினிமா விகடன் youtube channel பார்த்தேன். அருமை. தங்களுடைய youtube channel-ஐ Black sheep youtube channel sithu அவர்கள் தான் முதலில் தெரிவித்தார். நான் Turism course முடித்துள்ளேன். தங்களது கானொலி மூலம் எப்படி மற்றவர்களுக்கு எளிமையாக தெரிவிக்கலாம் என்பது பிடித்துள்ளது.

  • @VNP679
    @VNP679 3 года назад

    இந்த வீடியோ பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கிறது அதனால் தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @saradhajayakumar2860
    @saradhajayakumar2860 3 года назад +1

    Our family is your biggest fans . Always we are waiting for your videos. 👍Superb awesome keep going 💐

  • @ananthyjanagan6553
    @ananthyjanagan6553 3 года назад +1

    Lovely!!! 😱😱I wonder why Indians go to foreigners. My first favorite place is Tamil Nadu!!! I wish I was there !!Thank you Mathava!!!👍👍

  • @Panch_At_Charam
    @Panch_At_Charam 3 года назад +1

    Vikatan interview paathen athula enakunnu style ah intro ila nu sonninga appudiyelam illa neenga pesura content ellame oru thani style than bro sema awesome 😎

  • @swathishankar659
    @swathishankar659 3 года назад +2

    நீங்கள் அமெரிக்கா இந்தியா விலாக் மாத்தி மாத்தி போடும் போது இந்தியாவில் இருக்கீங்களா அமெரிக்காவில் இருக்கீங்களான்னு குழப்பமா இருக்கு ஆனாலும் சூப்பரா இருக்கு

  • @sagayaarockiasamy3949
    @sagayaarockiasamy3949 3 года назад +1

    Hai ..Madhavan....Very Happy to see u...u r always doing a wonderful job

  • @ponnaiahsaravanan3224
    @ponnaiahsaravanan3224 3 года назад

    செமையா இருக்கு அண்ணா.. நன்றி

  • @SanthoshKumar-ok8zl
    @SanthoshKumar-ok8zl 3 года назад

    ப்ரோ இது எங்க ஏரியா video பார்கும் போது மகிழ்ச்சியா இருந்துச்சு thanks

  • @SathishNP
    @SathishNP 3 года назад +8

    அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா..

  • @prasanthkumar1740
    @prasanthkumar1740 3 года назад

    Jalagambarai waterfalls need and clean iruku.. woow super.. recent ah tha entry ticket pottu irukanga.. every year na poitu varuva..

  • @yogaraj4242
    @yogaraj4242 3 года назад +8

    Hi Madhavan one like please yesterday I watched your interview on vikadan. I'm also from the same district.. Proud of you man

    • @Way2gotamil
      @Way2gotamil  3 года назад +2

      Thank you so much 🙂

    • @yogaraj4242
      @yogaraj4242 3 года назад +1

      Drone shot on temple and covered water falls Vera level

  • @vasanthraj4838
    @vasanthraj4838 3 года назад

    Asusual another class video waiting for Maldives video

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 3 года назад +1

    கோவில் சாப்பாடு எந்தவொரு நாட்டில் சாப்பிட்டாலும் அதன் சுவை தனி bro

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 года назад +1

    அருமை🌹
    மகிழ்ச்சியாய் இருக்கிறது
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹
    From Swiss

  • @swathishankar659
    @swathishankar659 3 года назад +2

    இந்த கோயில் கும்பாபிஷேகம் போது எனது அப்பாவும் கூட இருந்து குடமுழுக்கில் பூஜை செய்யும் வேலையில் கலந்து கொண்டு செய்தார் இன்று அவர் இவ்வுலகில் இல்லை எனது அப்பா பெயர் தியாகராஜன் குருக்கள்

  • @bojarajan5439
    @bojarajan5439 3 года назад

    Your video quality really super, I am watching your video from last 1 year and one of your channel subscriber but not given any comments till now but today I really want to appreciate your work. Always rock

  • @logusamyl7549
    @logusamyl7549 3 месяца назад

    மிகவும் அருமை மாதவன்❤

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 года назад

    மிக அருமையான பதிவு நன்றி நண்பரே உங்களுக்கு

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 3 года назад

    Wow 😍🤩🤩🤩😍sema bro.Not boring, never skip, mesmerising BGM ,Goose bumb drone shot, beautiful places, vera level editing all r in ur videos. Keep rocking bro.

  • @rushilkumar31
    @rushilkumar31 3 года назад +2

    19:54 to 21:30 absolute Bliss 😇😇😇

  • @maheshmahi3654
    @maheshmahi3654 3 года назад +1

    Vera maathiri bro 🔥👍

  • @anniefenny8579
    @anniefenny8579 3 года назад

    Beautiful picturization.From now our people will have a trip to the falls.இது புண்ணியம் என்று உலகம் சொன்னால் போகட்டும் மாதவனுக்கே.

  • @prakashravi1068
    @prakashravi1068 3 года назад

    தலைவா வீடியோவில் ரொம்ப பிடித்தது காமெடியும் கலந்து வீடியோ காற்றிங்க சூப்பர்

  • @krishnarajunarayanan2632
    @krishnarajunarayanan2632 3 года назад +3

    Sir, I have never been to either jolarpettai and yelagiri hills.
    Thanks to you for letting me know the beautiful places in this area.
    I am basically from nellai district and had lived and worked in mumbai and samut prakan( 50 kms. approximately from Bangkok,) Thailand.

  • @vikas-nc4rx
    @vikas-nc4rx 3 года назад

    Your way of presentation is really super, not able to skip even a second

  • @elangovanr8293
    @elangovanr8293 3 года назад +1

    Hi brother, I am from bangalore, my mother's native is Nachiyarkuppam around 10 kms from jalagamparai falls, my periamma died in 2016 december, her asthi was immersed in this falls and Puja was done in murugar koil, lot has improved in jalagamparai, thanks for your update, wish you all the very best, iam your fan👍🙏

  • @Sankar1670
    @Sankar1670 3 года назад

    Vera veaval anna romba nandri anna namma oora evlo alaga katti erukinga 😍😍edthu vara yarum pannathilla nadri anna

  • @amsonsteammachines
    @amsonsteammachines 3 года назад

    Super 💝 Awesome Madhaven

  • @PravinKumar-ns3gh
    @PravinKumar-ns3gh 3 года назад

    Arumaiyana Aruvi @way2go

  • @surenishp4093
    @surenishp4093 3 года назад

    Final ah oru view kammichinga paarunga, Vera level anna🔥🔥😍😍.drone shoot semma🔥.

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 3 года назад

    நீர்வீழ்ச்சி என்பது ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம். இதற்கு அருமையான தமிழ் சொல் "அருவி" என்பதாகும்.

  • @jaik9321
    @jaik9321 3 года назад

    thanks for highlighting the mistakes of many people who throw trash every where and easily blame govt and other departments...the cleanliness is on each one of us...

  • @luckydhilip4206
    @luckydhilip4206 Год назад

    First tym watching yelagiri

  • @saravananramachandran5020
    @saravananramachandran5020 2 года назад +1

    Nan vettuvanam(near Pallikonda) (vellore dist.)pagudiyil vasithaalum Idu varai jalagambarai sendrathillai..! miga Arumaiyana video bro. neengalum bhuvanitharan pola ulagam sutrum valibanaga maarivitteergal vazthukkal bro.

  • @Murugananthan1979
    @Murugananthan1979 3 года назад

    Video is very good.So American Tamilan Very Very good Excellent

  • @TJMaths
    @TJMaths 3 года назад

    Bro Vera mari Vera mari
    .... ❤️🔥🔥💐💐

  • @thelifeofyogini
    @thelifeofyogini 3 года назад

    My mom is a fan of your channel .. and I started watching too .very nice ❣️

  • @maheshmahi3654
    @maheshmahi3654 3 года назад +1

    Last drone shot Vera maathiri 🔥

  • @umaganesan3375
    @umaganesan3375 3 года назад +1

    superb place with beautiful temple. 👌

  • @hemaamanoharan6658
    @hemaamanoharan6658 3 года назад

    Super video anna👏👏👏👏
    Excellent presentation 🤗🤗🤗

  • @163devinej8
    @163devinej8 3 года назад

    Semma joke panitinga
    "Vanthingana intha mari kaatchikala paakalam" athuvu antha aal nadanthu vantharey semma sync

  • @thilakmedia7124
    @thilakmedia7124 3 года назад

    சூப்பர் Maddy அண்ணா எனக்கு RUclips மிகப்பெரிய Inspire ye நீங்கள் தான.😍

  • @narasimhamoorthy7400
    @narasimhamoorthy7400 3 года назад

    அருமை நண்பா மாதவன்.
    வாழ்க வளமுடன்.

  • @ridergiivii9949
    @ridergiivii9949 3 года назад

    Top view Sema bro! Love it

  • @karikoki78
    @karikoki78 3 года назад +1

    இயற்கை அழகு பெஸ்ட் பீஜியம்

  • @lionl.s.rozario3429
    @lionl.s.rozario3429 3 года назад

    Excellent God bless you and your family

  • @musari2099
    @musari2099 3 года назад +1

    Very interesting to watch bro💖❤
    💐💐

  • @kaniishk2314
    @kaniishk2314 3 года назад +2

    san Antonio to jolarpettai....🔥

  • @santhoshbharath7469
    @santhoshbharath7469 3 года назад

    Nice one bro.. enjoyed throughout the video

  • @hahakk7242
    @hahakk7242 3 года назад +1

    Heart filled with joy and love ❤️ thanks for the Sunday treat Anna

  • @azhasundarammahasivan6409
    @azhasundarammahasivan6409 3 года назад

    Anna vera mari.... ❤️

  • @Jana_greedy.T1988
    @Jana_greedy.T1988 3 года назад

    கார்த்திகேயன் சாமி பாருங்கள் வீடியோ சுமாரா இருக்கும் சொன்னீங்க....சூப்பர் வீடியோ வை....👌 சொன்ன வார்த்தை

  • @TIRUPPURASHOK
    @TIRUPPURASHOK 3 года назад

    Finally the Trone shot and The bgm is amazing...

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj 3 года назад +2

    கடைசில சாமியவே சப்ஸ்கிரைபர் ஆகிடீங்க 🤣🤣🤣🤣🤣

  • @tajmalhussain6192
    @tajmalhussain6192 3 года назад

    nice falls and nice vlog madavan hats oofff