Way2go Madhavan interview with London Tamizhan | Face 2 Face | Tamil Vloggers |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • #way2gotamil #tamilvlogger #americatamilvlogs
    Please do subscribe for more contents. Thank you :)
    எல்லாருக்கும் வணக்கம் இது உங்கள் லண்டன் தமிழன் ,
    My name is Raju and I am your London Tamizhan
    This channel is exclusively in Tamil. I will be sharing my following experience in UK/London/Europe.
    - Travel vlogs
    -Food Reviews
    -Car Reviews
    - Cooking experience
    -Unboxing
    - Uk Lifestyle experience
    -Interview with successful people.
    - And Many more surprises
    Hope you enjoy my channel, I would like to hear more from you.
    Mail - Londontamizhanofficial@gmail.com
    Thanks,
    Raju
    To talk with me:
    Raju Bhai
    / headlesschi...​
    londonrajubhai...
    Cinematography:
    Renny
    Editing:
    Vignesh kumar Murugesan
    / house19_digital
    If you like London Tamizhachi,Anita Anand,Way2go tamil, London Tamil bro, Irfan View,Ram Kanan then you will also like this channel.
    Tamilvlog,Londontamil,UKtamil,Londontamilvlog,Uktamilvlog,UStamil,UStamilvlog,Canadatamil,canadatamilvlog,tamilvloggers,singaporetamilvlog,malaysiatamilvlog,australiatamilvlog,africatamilvlog,foriegntamilvlog, vloggersinlondon,tamilvloggersinlondon.
    Tamil vlogger uk, Tamil vloggers London, London tamizhan, Tamil vloggers in London,Tamil vloggers in UK,Tamil vloggers in America,Tamil vloggers in Singapore.

Комментарии • 638

  • @mariappandurai9941
    @mariappandurai9941 2 года назад +138

    To know about @Way2go தமிழ் Madhavan, you have two platform. One is to read his interview in Vikatan and another is here from London Tamizhan. Purely you can take him as role model.
    Both interview says, Do your work with Passion and love not with thought of earning money. You no need to learn any books to understand the happiness of life, this interview is enough!!!
    #way2goதமிழ் #way2go

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 года назад +115

    மாதவனை எனக்கு மிகவும் பிடிக்கும்.உண்மையிலேயே கல்யாணம் ஆகாத இளைஞர் என்றுதான் நினைத்திருந்தேன்.ஓரு முறை கல்யாணம் எப்போ என்று கமன்ட் போட்டதாக ஞாபகம்! மிகப்பெரிய உழைப்பு ,மூலதனம், விளையாட்டான பேச்சு = மாதவன்! உங்களுக்கு நன்றி

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 года назад +8

    மாதவனை எனக்குப்பிடிக்கும் ஏனென்றால் தன்னை முதன்மைப்படுத்திக்கொள்ள மாட்டார். தகவல் நிறைய இருக்கும்..நாமே அவருடன் சேர்ந்து பயணிக்கும் உணர்வை தருவார்.மேலும் ஒவ்வொன்றிலும் அவரின் கடின உழைப்பு இருக்கும். யாரையும் காயப்படுத்தமாட்டார்...எளிமை, ஆரவாரமற்ற வார்த்தைகள்.. நிறைய எழுதலாம்..அதைவிட அவரிடமிருந்து கற்றதை நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிக்கிறேன். நன்றிகள் பல உங்களிருவருக்கும்.

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +78

    உண்மையில் நான் திரைப்படம் , செய்திகளை பார்த்து அமெரிக்காவை 🇺🇸 தெரிஞ்சிகிட்டதை விட Way2go சேனலை பார்த்து தெரிஞ்சிகிட்டது தான் அதிகம் ❤️ ❤️ 👍......I like so much way2go madhavan ❤️ ❤️ 🙏

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +36

    மாதவனோட success அவரோட hard work and quality of the products தான்.... When you see his vlogs you can get personal connect.... I really like this fellow....

  • @vanithakesavan5926
    @vanithakesavan5926 2 года назад +58

    Way2go tamil is the only channel which I watch regularly and this is the first time I'm commenting in a channel other than Way2go. Really happy to view his interview, this shows he values your friendship a lot because he has not shared any information about him in his channel even after several requests from his subscribers. I'm a happy Way2go fan.

  • @annaduraimani
    @annaduraimani 2 года назад +15

    எப்பொழுதுமே இரண்டு தமிழர்கள் பேசிக் கொள்ளும் போது அந்த நிகழ்வு மிகவும் அருமையாகவும் ஆனந்தமாகவும் இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சான்று பேட்டி எடுத்தவருக்கும் பேட்டி கொடுத்தவருக்கும் நன்றிகள்

    • @r15nishanth80
      @r15nishanth80 Год назад +1

      Super bro I like it very much this program ,

  • @SivaKumar-br1gh
    @SivaKumar-br1gh 2 года назад +9

    மிக மிக அருமையான உரையாடல் மாதவன் ப்ரோ.... கேமராவிற்கு பின்னால் உங்கள் கடும் உழைப்பு அசாதாரணமானது.
    வெள்ளித்திரையிலும் வெற்றிபெற வாழ்த்துகள்...

  • @r.moulidharan3944
    @r.moulidharan3944 2 года назад +18

    He never showed any attitude that's the good quality I saw from madhavan brooo

  • @gayathrisenthilkumar1126
    @gayathrisenthilkumar1126 2 года назад +7

    தம்பி முதல்ல கல்யாணம் ஆயிரிச்சு சொல்லு இல்லைன்னா நிறைய பெண்கள் திட்ட போறாங்க. கல்யாண ஆகாத மாறிய இவ்வளவு நாள் இருந்திருக்க.

  • @pillapparaman3452
    @pillapparaman3452 2 года назад +10

    I like mahdevan execute speech, individual behaviour, national respect, sweet dealing with poor people specially his village relative high applications hands up

  • @vigneshj9703
    @vigneshj9703 2 года назад +11

    he is a genuine travel vlogger

  • @rsmanian4494
    @rsmanian4494 Год назад +4

    Due to economic conditions we are not visiting many places of the world, but you are fulfilling our dreams. Thank you Mr. Madhavan.

  • @priya2054
    @priya2054 2 года назад +27

    Madhavan Anna in my one and only fav RUclips blogger. Now my husband also became his fan 😀… Thank you London Tamizhan for this fab video 💐

  • @aadnan111222
    @aadnan111222 2 года назад +15

    As a farmer i enjoyed "Village in America" video of Madhavan.

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад +4

    நான் இந்த வீடியோவை இப்போது தான் பார்த்தேன் புரோ உங்கள் சேனலையும் சப்ஸ்க்ரைப் பண்ணிட்டேன் நானும் மாதவன் புரோ கல்யாணம் ஆகாதவர்னு தான் நினைத்தேன் மகன் அவனது அப்பாவை கூப்பிட்ட அழகு அருமை way 2 go அப்பா சூப்பர் மாதவன் எப்போதுமே அருமையான வீடியோ தருவார் இரண்டு சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @balajiczar4005
    @balajiczar4005 2 года назад +11

    Nice interview bro...
    finally Madavan bro pathi pudhusa neraya vishayam therinjkitom🥳

  • @geesview1717
    @geesview1717 2 года назад +8

    Madhavan pathi entire full video podunga ji... About work and family life
    He's my biggest inspiration

  • @antonfernando2769
    @antonfernando2769 2 года назад +8

    Harris is one of my favourite music 🎶 director.👏👏🇬🇧🇬🇧🇬🇧

  • @buppi33
    @buppi33 2 года назад +13

    Love you maddy! You will become world famous travel vlogger soon! All your effort, pain and hurdles will be converted results very soon! God bless! You are an asset to Tamil community! Good to know your personal side as well.

  • @johnsundar1591
    @johnsundar1591 2 года назад +7

    அமெரிக்கா போய் பார்த்து விட்டு வந்த ஒரு உணர்வு சகோதரா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை அருமை வாழ்க வளமுடன்

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад +2

      மாதவனின் பதிவுகள் மிகவும் அருமை

  • @anbusamson8025
    @anbusamson8025 2 года назад +6

    👌😃🤝👍way to go 🚶👏மாதவன் உலகம் முழுக்க சென்று காணொளி வழங்க வாழ்த்துக்கள் வாழ்க வளர்க ⚘👏🙏

  • @Ela_CBE
    @Ela_CBE 2 года назад +9

    I had watched many of your videos but didn't comment anything. I feel bad for it after watching this video. Now I realise how much efforts you take without enjoying the environment. Hats off to you. Best Wishes to excel in your passion!!!

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +5

    நல்ல பதிவு சூப்பர்ங்க வாழ்த்துக்கள் ❤️ எதிர் காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ❤️

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 2 года назад +4

    சூப்பர் மாதவன் உங்களுடைய காணொளிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி🌹🌹🌹🌹

  • @Jana_greedy.T1988
    @Jana_greedy.T1988 2 года назад +2

    நன்றி பயன் உள்ள வீடியோ அருமை மாதவன் அவர்கள் பற்றி தெரிந்து கொண்டேன் நீண்ட நாள் ஆசை கனவு நனவானது...👍 நன்றி

  • @nimmis3794
    @nimmis3794 2 года назад +4

    உங்கள் கடின உழைப்பு தான் நீங்கள் இவ்வளவு தூரம் வர காரணம் உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள் புரோ

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 года назад +6

    Really very proud to say way2 go fan. Useful & valuable points r in this video. 👌👌👌

  • @ramesha8950
    @ramesha8950 2 года назад +6

    மாதவன் is great youTuber in Tamil Nadu

  • @karthickraja8233
    @karthickraja8233 2 года назад +5

    Nice conversation. I love to watch way to tamil. But I am eagerly waiting to know who is madavan Anna. Thanks London Tamilan for making this. Good one☺️

  • @Mohammed_Abdullah.
    @Mohammed_Abdullah. 2 года назад +18

    Awesome interview bro, and thanks for arranging this interview... particularly as a way2go family member i got to know more about him...❤ "WAY2GO APPA" title shows that he has succeeded both in his personal life and media life🤩❤❣

  • @positiveparthiban9567
    @positiveparthiban9567 2 года назад +3

    I am also one of the fan of way 2go madhavan Anna and now only I saw ur channel sir London Tamilan.. Super sir Both r Rocking.. Congratulations.. Still now iam waiting for London journey... And us..

  • @wrathfruitchannel
    @wrathfruitchannel 3 месяца назад +1

    Sir, not many people share every little knowledge they have about travel. He is my role model cause Maddy shares quality videos and makes sure the content he delivers does not fail in quality.

  • @pushparani842
    @pushparani842 Месяц назад +1

    2 வாரமாக உங்க வீடியோக்களை அதிகம் பார்க்கிறேன் உண்மையாகவே மனப்பூர்வமாக உங்களை வாழ்த்துகிறேன்

    • @LondonTamizhan
      @LondonTamizhan  27 дней назад

      ரொம்ப நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @jananid9995
    @jananid9995 2 года назад +3

    நான் இவரின் India travel பார்த்து அலுதுவிட்டேன்....
    ‌நானே பயணம் செய்தது போன்ற‌உணர்வு

  • @beyonduniverse1245
    @beyonduniverse1245 2 года назад +13

    Madhavan Anna’s verithanamaana fan. Thank you London Tamizhan

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад +1

      How was it bro ?

    • @beyonduniverse1245
      @beyonduniverse1245 2 года назад +2

      @@LondonTamizhan excellent bro. Unga combination nice. Please do collaborate with him oru vlog la

    • @velmuruganshanmugam8509
      @velmuruganshanmugam8509 2 года назад +2

      Raju.... நீங்க எப்படி மாதவனை பிடித்தீங்க...நிரம்ப அருமையாக இருந்தது உங்கள் இருவரின் கலந்துரையாடல் அவரின் ஒவ்வொரு video வும் excellent.... நிரம்ப மெனக்கெட்டு பதிவிடுவார்.... அவர்... RUclips ல ஒரு....icon.... மிக்க நன்றி நண்பரே....

    • @s.srinivas3115
      @s.srinivas3115 2 года назад

      @@LondonTamizhan Arpudhamana irrundhadhu

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 Год назад +1

    Madhavan is super man and super RUclipsr way2go 👌❤Excellent interview London Tamilan 👌👍❤😍Madhavan 's presentation is great way 👌❤amazing when madhavan speaking tamil ❤❤love you madhavan thambi 👍keep rocking 😍🙂

  • @Maduraikaran
    @Maduraikaran 2 года назад +5

    It was nice interactive session bro ...nice..
    Even i too was in the same situation where no close frnds support for my channel and some unknown souls love watching it... A long miles to go yet ☺️❤️

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад +1

      Nice one bro and all the best

    • @Maduraikaran
      @Maduraikaran 2 года назад

      @@LondonTamizhan thank you bro... We will see soon ❤️

  • @happysmile9827
    @happysmile9827 2 года назад +7

    One of my favourite RUclipsr 'Way2go' Madhavan Anna. The amount of his effort and dedication in delivering quality content is so visible in all video series 💯. Happy to have sucha channel in Tamil.... Thanks London Tamizhan na for this Interview 👍

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад +1

      It was my pleasure interviewing Madhavan bro

  • @baranidharansridharan2140
    @baranidharansridharan2140 2 года назад +5

    I always feel like I myself in USA, whenever I watch his videos. He gives that much quality and info for every video. Thank you London Tamizhan for interviewing him.

  • @malavedaiyan4852
    @malavedaiyan4852 Год назад +1

    Thank you 🙏Nice interview. Get to know more about Way2Go Madhavan🙏🙏🙏

  • @mohdsifan3705
    @mohdsifan3705 2 года назад +3

    Nice guy❤️ ivaru video potalay positive ah irukum. Keep doing madhavan bro.
    Thanks London thamizhan for romba nala ivara pathi therijika asa paten.

  • @anandand3865
    @anandand3865 Год назад +2

    Excellent interview brother.. London Tamizhan unga voice semaya iruku bro

    • @LondonTamizhan
      @LondonTamizhan  Год назад

      Romba Nandhri brother 👍🏽👍🏽👍🏽

  • @kalairaj7404
    @kalairaj7404 2 года назад +7

    Wow... Way2go appa👌

  • @geethuprathap9877
    @geethuprathap9877 2 года назад +1

    Oru second kooda skip pannama full video pathen....supera irunthuchi

  • @jayachandran6565
    @jayachandran6565 2 года назад +3

    Way2go is best RUclips channel . Madhavan bro doing excellent work.. Love you ❤️

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR 2 года назад +1

    Happy to watch this video and know more about Mr Madhavan @WAY2GO-தமிழ்
    Keep Rocking
    Wish you all SUCCESS

  • @chandrasekar8261
    @chandrasekar8261 2 года назад +1

    Way2go....bro madhavan,we watch all the episodes with my family... from தமிழ்நாடு புதுக்கோட்டை❤️

  • @akil00
    @akil00 2 года назад +1

    உங்கள பார்த்ததும் நான் பழனிபாபான்னு நெனச்சுட்டேன் வணக்கம் லன்டன் தமிழன்,மாதவன்

  • @rajaniyer6144
    @rajaniyer6144 2 года назад +5

    Fantastic Presentation Bro.One of the best UTube I ever seen..

  • @Sue55100
    @Sue55100 2 года назад +2

    Hi Way2go Madavan. You are always welcome to the UK to add more videos to your collections.

  • @ajeethcreation2148
    @ajeethcreation2148 2 года назад +1

    You tube பத்தி நல்ல ஒரு தகவலை கொடுத்தது மிக்க நன்றி இருவருக்கும்

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 2 года назад

    இருவருடைய கலந்துரையாடல் நன்றாக இருந்தது.சில தகவல்கள் தெரிந்து கொண்டோம்.மாதவன் வைஐரூகோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @kavignarara174
    @kavignarara174 10 месяцев назад +1

    மாதவன் பாத்ததால் உங்க பேட்டி யை கண்டேன் பிரதர் வாழ்க வளமுடன் சப்ஸ்கிரிப் பண்ணிட்டேன்
    ஆரா

  • @mohamedshaickdawood3191
    @mohamedshaickdawood3191 2 года назад +1

    Great Motivation for Youngsters Madhavan Ji. Good Interview London Thamizhan.

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад

      Thank you so much 🙏🏾
      Madhavan is definitely fantastic

  • @sumathig8322
    @sumathig8322 2 года назад +6

    Excellent interview by both of you. I am the fan of Way 2 go Madhavan. I will almost comment every video post by him.
    This really very much intresting to know about other side of Mathavan sir through your youtube channel. Thank you very much sir . 💅💅💅🌸🌸🌸🥞🥞🍡🍡👏👏👌👌👌💐💐💐

  • @murugadoss3567
    @murugadoss3567 2 года назад +1

    Hlo " லண்டன் தமிழன் " நீங்க செம மாஸா ஸ்டைலா இருக்கீங்க bro ❤️ ❤️ 👌 👌 😎 😎 😎 👍

  • @manoharanthilagamani5713
    @manoharanthilagamani5713 2 года назад +2

    அருமை திரு மாதவன். வாழ்த்துக்கள்👍

  • @sharonleela8185
    @sharonleela8185 Год назад +1

    ஒவ்வொரு place பார்க்கும்போது வித்தியசமான Thoughts
    and imagination வரும்

  • @LaxmisVlogBahrain
    @LaxmisVlogBahrain 2 года назад +2

    Nice Mr. London Tamizan. Thank you Mr. Madavan for sharing your ups and down. Genuine talk. You are my inspiration. Following all videos. Watched almost all of yours. Way2Go.

  • @DAMS_12
    @DAMS_12 2 года назад +3

    Madhavan bro.. remba alattikkama pesurathu thaan special.. super bro..

  • @thirunavukkarasuc7614
    @thirunavukkarasuc7614 Год назад +1

    Thank you very much.

  • @selvaraj3568
    @selvaraj3568 2 года назад +1

    Way 2 go மூலமாக உங்கள் வீடியோக்களை பார்த்தேன்...நன்றாக உள்ளது.. subscribe பண்ணிட்டேன் சகோ...

  • @sibiindia22
    @sibiindia22 2 года назад +1

    Super bro @way2go ennoda neraiya doubt ku answer kedachiruchu and thanks to LONDON TAMILAN 🙏🤝🙏 nice conversation

  • @sanjaybond007
    @sanjaybond007 2 года назад +2

    Naangale Madhavan Kitta ketukite iruntho ungala pathinsollunga nu unga channel mulama terinjika Nalla iruku.

  • @tvbalu1952
    @tvbalu1952 2 года назад +1

    Hi Madhavan
    Remember me. My grandson name also Vihaan !
    My best wishes for your future endeavours.
    Great, keep it up.

  • @PGThings
    @PGThings Год назад +1

    Thanks for this interview 😍🤘🏾

  • @dhivyadhivya9937
    @dhivyadhivya9937 2 года назад +2

    My favorite RUclipsr Madhavan...😍

  • @rizwanrafhan9056
    @rizwanrafhan9056 2 года назад +2

    Naan kuduthalaha youtubela video parkurathu madavan bro with London thamilan congratulations

  • @rajikarthik676
    @rajikarthik676 2 года назад +3

    way to go madhavan Anna and London thamizhan Raju bhai rendu perum ennaku romba pudicha persons avar usa laa irrukura beautiful veshayangala kamikararu athu mathari Raju bhai uk semayaa kaimarigaa 2genious in one meet ithu tha romba surprise sa irruthathu sema experience Anna I'm also Raju bhai FAN.

  • @Mariadosst
    @Mariadosst 2 года назад +2

    Wow....great...interview I like madhavan and way2go

  • @naveenchinna5016
    @naveenchinna5016 2 года назад +1

    Mass London tamizha ellaroda comments kum lyk podra manasu ❤️

  • @SivaguruSivathasan-je3xq
    @SivaguruSivathasan-je3xq Год назад +1

    Mr maharan I am a london srilankan tamil resident I like your video really you are concentrating on your vision my humble opinion is with your information please indicate the seasons and weather and app.cost

  • @SilentTimePass
    @SilentTimePass 2 года назад +2

    super london tamil bro hope u will be successful youtuber as soon as...

  • @deivamurugandharmadurai3682
    @deivamurugandharmadurai3682 2 года назад +2

    Awesome bro 😎
    Both channels are very unique one ☝️

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 Год назад +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் மாதவன் தம்பி உங்களை மிகவும் பிடிக்கும் பா, 👌👍😍🎉🎊🤗

  • @cksatheesh
    @cksatheesh 2 года назад +3

    Nice interview 👌👌👌

  • @uvanamerkel8793
    @uvanamerkel8793 2 года назад +2

    He was working so hard we will support you in every Series anna.

  • @shathikshathik949
    @shathikshathik949 2 года назад +1

    Really one of the great interview......and also subscribed (surprise) your channel....👍👍👍👍👍💥👍👍👍👍💥💥

  • @ellamapooja6589
    @ellamapooja6589 2 года назад +1

    Tq for madhavan anna interview sir 🙏

  • @pushparani842
    @pushparani842 Месяц назад

    Super thambi. Congratulations for your great future

  • @swathiravi1939
    @swathiravi1939 2 года назад +1

    Very correct nainga 1st oru channel open pannitu friends and relatives Kitta share panni pakka sonnom approve therunjirchu antha channel odave illa then again nainga Vera channel open pannitu yaar kittau sollala ipo ithu oru alavuingu nalla poguthu

  • @TheeviraThamizhan
    @TheeviraThamizhan 2 года назад

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் ஒரு புதிய youtuber aaga எனக்கு தங்களின் மேலான இந்த பதிவுக்கு நன்றி. Thanks to way2go And London tamazhan
    My inspiration madhavan way2go அண்ணா

  • @Dr.M.Loganayagam
    @Dr.M.Loganayagam Год назад +2

    Madhavanuku(anna) sendra idam ellam sirappu❤️

  • @kamaleshktm9727
    @kamaleshktm9727 2 года назад +3

    Way2Go squad 😎🔥

  • @suryark609
    @suryark609 2 года назад +2

    Ragu From Udumalpet, Am Mosttt Madhaven Bro Biggest fannnnn 💥💥💥💥💥 the Really Biggest Soft Person Wit Big Knowledge Brother... I Like Very Much offf My Dear Madhavan Brother... Belated Biggest My Dear Birthday Madhavan Bro 🤝 🤝 🤝 And Advance Happy Diwali Madhavan Brother 🤝 🤝 💥

  • @saigeetha850
    @saigeetha850 2 года назад +1

    Super interview anna.way2go best RUclips channel.

  • @mr.aanjayuaevlog3732
    @mr.aanjayuaevlog3732 2 года назад +2

    #London tamizhan ji, and Way 2 go madavan bro Hi from UAE 🇦🇪 🙋.

  • @ANUWARRAJA15
    @ANUWARRAJA15 2 года назад +3

    More respect you to brothers hats off❤💐👌

  • @tnpscsuccesspoint7696
    @tnpscsuccesspoint7696 2 года назад +1

    Nice man madhan bro. super interview. Thank you for this video bro👍👍👍👍👍👍

  • @koodaiedi9658
    @koodaiedi9658 2 года назад +1

    Madhava anna na rompa pudikum way2go ❤

  • @Madesh.R
    @Madesh.R 2 года назад +4

    உங்கள் அனுபவங்கள், என் போன்ற பல RUclipsrsகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    நன்றி🙏💕

    • @renny5147
      @renny5147 2 года назад

      🙏🏾🙏🏾🙏🏾

  • @vigneshs6977
    @vigneshs6977 2 года назад +4

    Verithanam 🔥

  • @beunique8832
    @beunique8832 2 года назад +4

    Love u madhvan anna way 2 go 🔥😍😍👌

  • @ramachandan523
    @ramachandan523 Год назад +1

    எங்கு சென்றாலும தமிழை
    உயர்த்தி பேசுகிறீர்கள் உங்கள்
    மகனுக்குநல்ல தமிழ் பெயர்வைத்திருக்கலா மே மாதவன்

  • @umamaheswarik4308
    @umamaheswarik4308 Год назад +1

    Bro Nan Ugal periya fan God bless you pa

  • @great-lifemusic-factory3246
    @great-lifemusic-factory3246 2 года назад +1

    Wow, it's a nice interview and encouraging for all beginners.

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад +1

      Thanks a lot 🙏🏾🙏🏾🙏🏾welcome to our channel hope you like our channel

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад +1

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Unmailye Rommbu Sirappana Arpudhamana interview
    Way2togo ennoda favorite RUclips channel avar location pathi explain pannara style Avardhu elimayana peechu avar pathivigal ellam Director Shankar ku equal especially Anna Camera Videography Vera maari mass irrukum Ungalin irruvarin sandhippu arumaiya irrundhadhu🕉🙏

    • @LondonTamizhan
      @LondonTamizhan  2 года назад +1

      Nandri pa very nice and lovely comments 🙏🏾

  • @mukulsams4653
    @mukulsams4653 2 года назад +2

    You are great to aware the youngsters in the RUclips platform. Because many of them lossed carrier. ( Money)

  • @analaram3418
    @analaram3418 2 года назад +1

    அருமை.வாழ்த்துகள்.