இலங்கை தமிழ் விருந்தோம்பல்: நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் ஒரு நாள்|

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 135

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 3 месяца назад +13

    வணக்கம் அண்ணா.தமிழர்களின் விருந்தோம்பல் எப்பொழுதும் சிறப்பு.அதிலும் ஈழத்தமிழர்கள் சிறப்போ சிறப்பு 🎉🎉🎉🎉

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 месяца назад +1

      நிச்சயமாக 👍🏽👍🏽👍🏽

    • @ragulraje7
      @ragulraje7 3 месяца назад

      ஆனா இந்தியனை கல்யாணம் செய்யமாட்டார்கள்.வடக்கன் வடக்கன் என பேசுவார்கள்😢

  • @chandrasekarandilaxshan
    @chandrasekarandilaxshan 3 месяца назад +3

    Anna very grateful to see you dear anna! All the very best do well im watching all of your videos anna ! Im Dilaxshan from sri lanka . Thank you

  • @imAnsar
    @imAnsar 3 месяца назад +2

    These vlogs are getting pretty interesting these days. Love the different variety of foods and I am getting educated on some Srilankan cuisine . That uncle explaining combinations with puttu was epic 😅

  • @sharmaleerajmohan
    @sharmaleerajmohan 3 месяца назад +3

    Very colorful, superb, keep rocking

  • @bubsri3324
    @bubsri3324 3 месяца назад +2

    லண்டன் தமிழா...சூப்பர் மிக அருமை அழகான குடும்பம் நல்ல விருந்து. இலங்கை தமிழர்கள் எங்கே போனாலும் விருந்தோம்பல் சிறப்பாக செய்வார்கள்...வாழ்த்துக்கள் நல்ல நட்பு தொடரட்டும் இனிதே

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 месяца назад

      ரொம்ப ரொம்ப நனறி 🙏🏽

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 3 месяца назад +3

    Ceylon get together and hospitality is interested to watch. I am from Tamil nadu.

  • @princeworld5514
    @princeworld5514 3 месяца назад +2

    நானும் இலங்கை

    அனுசரணையை எதிர்பார்த்து

  • @sathiskumar-se4zk
    @sathiskumar-se4zk 3 месяца назад +3

    இது தமிழ் , ஈழம் மற்றும் கேரளம் அனைத்தும் கலந்த சமையல் இது.

  • @khajamohamed391
    @khajamohamed391 3 месяца назад +4

    அப்பாகண் திப்புசுல்தான்கண் மிலிடரிமேன் ரொம்பசாப்டாஇருக் கிறார்💪 அடிபொழி👌 அமிர்தம் 💚

  • @ratheshshobamaga8319
    @ratheshshobamaga8319 3 месяца назад +3

    பிட்டு , மாம்பழம்.Superb bro❤❤❤from srilanka ❤❤❤

  • @angelasimon336
    @angelasimon336 3 месяца назад +3

    the food looks like kerala food yummy adih pulih... I'm also 🙋‍♀support the Malasiyan gril.... not because I'm also Malasiyan person ...she is very good singer.,that's I also support. ❤❤you're father also like her Sir, 😊

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 месяца назад

      That’s awesome, thank you

    • @jummystick
      @jummystick 3 месяца назад

      @@angelasimon336
      I’m Sri Lankan ( from Jaffna) living in Canada. I love Malaysian girl too. Because she has autism but never failed in her music competition.
      Good luck Arulini!. 👌👌🇨🇦

  • @selvaraajesh3589
    @selvaraajesh3589 3 месяца назад +1

    Super video, sir. Hope everyone had a good time together!

  • @clydellaperies4721
    @clydellaperies4721 3 месяца назад +1

    Pala puli is normal puli. This is Sri Lanka hospitality. Hope you all enjoyed the virundhu. Thank you.

  • @vigneshsekar656
    @vigneshsekar656 3 месяца назад +1

    Paakum bodhey I'm drooling🤤🤤🤤

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 3 месяца назад +1

    This is our Jaffna Srilankan Tamil Food.
    superb combination, Bro 👌
    Enjoy Guys 😊

  • @kittybala7951
    @kittybala7951 3 месяца назад +1

    super virunthu. thats how we eat. maan chatti katpaga vinayagar kovil thiruvizhavil buy pannalam

  • @subashbose1011
    @subashbose1011 3 месяца назад +1

    அடிபொழி விருந்து.... எதுக்கு வேணா late ட போகலாம் ஆனா சாப்பிட late போலாமா ராஜு பாய்..... அட அட அட எத்தனை வகை உணவு..... ரொம்ப ஜாலியா இருக்கு அம்மா பேசுறது..... புட்டு செம.... Nice டிரஸ் ரெனி சகோ..... Loved it....

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 месяца назад +1

      Correct bro never again will be late for food… 😊
      Thank you 🙏🏽

  • @rauffsulaiman3726
    @rauffsulaiman3726 3 месяца назад +1

    Super Anna❤

  • @spino6371
    @spino6371 3 месяца назад +1

    So much variety puttu coconut milk sugar vera level and big boss uncle 😂😂 ultimate

  • @karthickraj1237
    @karthickraj1237 3 месяца назад +1

    அருமையான குடும்பம் சகோதரரே❤

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 месяца назад

      நன்றி பா 🙏🏽🙏🏽🙏🏽

  • @mahesraja1547
    @mahesraja1547 3 месяца назад +1

    அட்டகாசம் ராஜூ enjoy with amma🎉🎉

  • @maguesvaryr4783
    @maguesvaryr4783 3 месяца назад +1

    47th Happy Anniversary karuvaduu chicken chinna vengayam combine really amazing Jiiiiiii but purataceeeee😅

  • @DoctorJAAZ
    @DoctorJAAZ 3 месяца назад +1

    Raju bhai ....Nice watch!!😃

  • @ritapemala3513
    @ritapemala3513 3 месяца назад +1

    Nice video

  • @shanthiniphilip7395
    @shanthiniphilip7395 3 месяца назад +1

    Happy to see my cousins in your video thanks 👍🥰

  • @paramgovindan4698
    @paramgovindan4698 3 месяца назад +1

    Superb.

  • @saitharaashivasri
    @saitharaashivasri 3 месяца назад +1

    எனக்கும் புட்டுக்கு இவ்வளவு விதம் பக்க உணவு இருக்கிறதா என்ற ஆச்சரியம், அம்மா சொல்வது போல் புட்டு கொண்டைகடலை தவிர வேறு சாப்பிட்டது கிடையாது, அப்பாவுக்கு பிடித்தது போல் எனக்கும் சரிகமப நிகழ்ச்சியில் வீரபாண்டி செளமியா தான் பிடிக்கும் ❤❤❤❤ விருந்தோம்பல் பாங்கு மிக அருமை ❤❤❤

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 месяца назад

      மிகவும் மகிழ்ச்சி 👍🏽👍🏽👍🏽

  • @dineshkumarc415
    @dineshkumarc415 3 месяца назад +1

    ❤ Raju Anna ❤ Happy to see ❤

  • @kumarDharmasena-n6c
    @kumarDharmasena-n6c 3 месяца назад +1

    உங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா! உங்களுக்கு பெரிய ஆசீர்வாதம். நான் ஸ்ரீலங்காவில் வசிக்கும் 21 வயது சிறுவன், தயவு செய்து என்னை அங்கு செல்ல அனுசரணை செய்ய முடியுமா அண்ணா

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v 3 месяца назад +1

    Nice Thanks ❤❤❤

  • @thilakshansathananthan1994
    @thilakshansathananthan1994 3 месяца назад +5

    Kerala foods and jaffna foods are mostly same ❤

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 месяца назад +1

      That is right pa, there is a lot of similarities

  • @sasikalawamadevan
    @sasikalawamadevan 3 месяца назад +1

    ❤❤❤

  • @12kajan
    @12kajan 3 месяца назад +1

    nice bro

  • @rajandivi6302
    @rajandivi6302 3 месяца назад +1

    Excellent

  • @sritharanariacuddy4005
    @sritharanariacuddy4005 3 месяца назад +1

    Happy anniversary 🎊🎂

  • @naveenannaveen2504
    @naveenannaveen2504 3 месяца назад

    Super vlog anna atputham❤

  • @Am-ez8df
    @Am-ez8df 3 месяца назад +1

    Power bro

  • @clydellaperies4721
    @clydellaperies4721 3 месяца назад +1

    Lovely Sri Lanka food. Can we buy Kerala pittu dish in London?

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 месяца назад

      They bought it from india, not sure if we get it here

  • @venkateshwarivenkateshwari7859
    @venkateshwarivenkateshwari7859 3 месяца назад +3

    Hai sir free visa sponsorship for farm work and seasonal visa pathi video and epaidi apply pandradhu nu solunga

  • @BLACKREMIXSTARS
    @BLACKREMIXSTARS 3 месяца назад +1

    Super bro👍🇨🇭

  • @Mr.umesh-vt4qj
    @Mr.umesh-vt4qj 3 месяца назад +1

    Happy anniversary 🎉🎉🎉

  • @vinothraj9090
    @vinothraj9090 3 месяца назад +1

    😍😍👌👌Super na

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 3 месяца назад +1

    Hi bro hi sis vanakkam 🙏 Hi friiends ❤ so sweet friiends ❤
    Food vera level enjoy your food and enjoy your friiends love you every one amma appa vanakkam 🙏
    Enjoy the full video 👌 👍 ❤ hi cute chellam so sweet dear ♥️ ❤❤

  • @gayajega5653
    @gayajega5653 3 месяца назад +1

    Nice video❤

  • @shirazasvlogs5223
    @shirazasvlogs5223 3 месяца назад +1

    Srilankan here bro

  • @t.ramasamithirumalai7725
    @t.ramasamithirumalai7725 3 месяца назад +1

    காணொளி ரொம்ப ரொம்ப நல்லா இருந்ததது

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 месяца назад

      ரொம்ப நனறி 🙏🏽

  • @seenivasanjnk2164
    @seenivasanjnk2164 2 месяца назад +1

    சார் வணக்கம்

  • @Anisa-r1y
    @Anisa-r1y 3 месяца назад +1

    Semma vadlappam 😊❤

  • @sasivanselvarasha2990
    @sasivanselvarasha2990 3 месяца назад +1

  • @latheefabegum8262
    @latheefabegum8262 3 месяца назад +3

    எங்கவீட்டில்டீவிபரணில்போய் 10 வருஷம் ஆச்சு புட்டுவாழை பழம்👌இன்றுஒருதிருமணம் நல்லாபிரியாணிதால்ஷா குளச்சுஅடுச்சொனேராஜூ😂

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 месяца назад

      நன்றி நன்றி 🙏🏽🙏🏽

  • @RosalinDanielDaniel
    @RosalinDanielDaniel 3 месяца назад +2

    பழப்புளி என்பது Tamarind.

  • @suganthyabey7383
    @suganthyabey7383 3 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @TheGodIsTop
    @TheGodIsTop 3 месяца назад +1

    Super

  • @Mr.umesh-vt4qj
    @Mr.umesh-vt4qj 3 месяца назад +1

    🇱🇰❤❤❤

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 месяца назад +1

    👍👍👍👍👍👍👍👍

  • @latheefabegum8262
    @latheefabegum8262 3 месяца назад +2

    என்னாராஜூபாய் அவுங்கலயும்
    கலாக்கிறீங்க😂😂மாசி👌ரகம்💚மா விதம்விதமா உணவகாக்க
    வைக்ககூடாது பா 🥰

  • @bubsri3324
    @bubsri3324 3 месяца назад +1

    வணக்கம் அண்ணா...நீங்க யுகேந்திரன் (மலேசியா வாசுதேவன்) அவர்கள் உறவா..பார்க்கும் போது யுகேந்திரன் போல இருக்கிறீங்கள்...குரலும் அப்படி யே இருக்கிறது

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 месяца назад

      இல்ல பா not related 😅

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 месяца назад +1

    ❤🎉👨‍👩‍👦‍👦🏕🥗🥗👌🏻👌🏻🇫🇷

  • @rosenath9328
    @rosenath9328 3 месяца назад +1

    pazhapulli = pulliyam pazham( in reverse order)

  • @Callingy
    @Callingy 3 месяца назад +1

    Hi anna suhama

  • @Yashmiha.02
    @Yashmiha.02 3 месяца назад +1

    Finger licking good it seems .... Thank you for showing all these....

  • @சென்
    @சென் 3 месяца назад +6

    ஈழ தமிழர் உணவு கேரளா உணவு போல இருக்க காரணம்
    ஈழ தமிழர் தமிழ் பேசும் முறை
    மலையாளிகள் பேசுவது போல இருக்கும் காரணம் ஈழ தீவு அன்று சேர தமிழ் மன்னர் ஆட்சி கீழே தான் இருந்தது அதன் பின்னர் தான் சோழர் ஆட்சி கீழே வந்தது
    கிரேக்க வணிகர் ஈழத் தீவு பெயரை SEREN DIP என்று அழைத்தார் அதாவது சேரன் தீவு என்பதை தான் கிரேக்க வணிகர் சொல்ல முடியாத நிலையில் மாற்றி SEREN DIP என்றார்.
    600 ஆண்டுகள் முன் மலையாளம் என்ற மொழி இல்லை அப்போ சேர நாட்டு தமிழ் தானே இருந்தது.
    ஈழ தீவு முழுவதும் தமிழர் மட்டுமே இருந்தோம் ஆனால் ஆறாம் நூற்றாண்டுக்கும் பின்னர் தான் சிங்கள மொழி என்று இன்று தமிழை பாளி மொழி மற்றும் மொழி சொற்களை கலந்து கலப்பு மொழி இனம் உருவாக்கி விட்டார் வந்தேறிகள்.

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 месяца назад +1

      அருமையான விளக்கத்திற்கு நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

    • @LondonTamizhan
      @LondonTamizhan  3 месяца назад

      அருமையான விளக்கத்திற்கு நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @kumarDharmasena-n6c
    @kumarDharmasena-n6c 3 месяца назад +2

    உங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி அண்ணா! உங்களுக்கு பெரிய ஆசீர்வாதம். நான் ஸ்ரீலங்காவில் வசிக்கும் 21 வயது சிறுவன், தயவு செய்து என்னை அங்கு செல்ல அனுசரணை செய்ய முடியுமா அண்ணா

  • @sethuramalingammookan8849
    @sethuramalingammookan8849 3 месяца назад +1

    Super

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 3 месяца назад +1

    Nice 👍

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 3 месяца назад +1

    Nice 👍