Hi Madhavan I'm working in AirIndia. I hope you enjoyed good flight. I'll take forward your seat cover query to our respective departments notice and will see the change soon.
Also you may look at the cancellation of the flight and no info on it to the passengers. It is unethical to leave your customers stranded after a long haul. This is getting repeated in Air India.
கடமைகளும் கடன்களும் இருக்கும் வரை பல இளைஞர்களின் வாழ்க்கை வெளிநாட்டை நோக்கி செல்ல காத்திருப்பவர்களில் நானும் ஒருவன் 😔🇮🇳🇯🇵 எங்கள் அண்ணன் திரும்ப தாய்நாட்டிற்கு வந்ததுபோல் ஓர் உணர்வு ❤️❤️🎉🎉
17:00 இந்தியா போயிட்டு வந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. நீங்க சொன்ன மாதிரி ஒவ்வொரு முறையும் சென்னையில் விமானம் இறங்கும்போது சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
"உன்னையும் மண்ணையும் வென்று வா" நீ ....... முதல் முறையாக இன்று பார்த்தேன்...... உங்கள் காணொளியை...... எதார்தமான வார்த்தைகள் எதார்த்தமான அணுகுமுறை செயல்கள்...... இந்த காணொளியில் கடைசியாக உச்சரிக்கபட்ட வார்த்தைகள் எதற்காக எங்கு சென்றாலும் நமக்காண மண்ணை தொடும் போது.......... Great great Man...... To be continue ...... இனி நானும் உங்கள் காணொளிக்காக காத்திருப்பவர்களில் ஒருவனாக ........
நீங்க பேசுற தமிழ் உச்சரிப்பு அழகாக இருக்குதே எந்த ஊராக இருக்கும்னு நினைச்சேன் 🤔🤔🤔 ஆனால் என் நண்பன் உங்க வீடியோவை share பண்ணி இது நம்ம ஊர் பையன்னு வீடியோ அனுப்பி இருந்தான். . கடந்த ஒரு வருடமாக உங்க வீடியோக்களை பார்த்து வருகிறேன் அத்தனையும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் மாதவன்..
தலைவா நீங்கள் சொன்ன எல்லா தகவல்களும் 100% உண்மையான ஒன்றுதான்........ ஆனால் இதெல்லாம் மாறனும் என்றால் இந்த துறையில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.. நம் நாட்டின் முன்னேற்றத்தை பற்றி சிந்திக்க வேண்டும்....இது மாதிரி அனைத்து துறைகளிலும் மாற்றம் வர வேண்டும்......மற்றும் இந்த பிரச்சனையை தெளிவாக எடுத்துக் கூறிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்....
வணக்கம் தம்பி உன்னோட நிறைய வீடியோ பாக்கிறேன் என்னமாதிரி வெளிநாட்டு வாசமே இல்லாதவங்ங்க கூட Superனு சொல்ற அளவுக்குத் தான் பண்ற எந்த இடத்திலும் எதுவும் ஓவரா இல்ல நல்ல Editing...நான் Subscribe பண்ணிருக்கனா அப்படின்னால்லாம் தெரியல...நீ இங்க வந்தது ரொம்ப சந்தோஷம்..என் தம்பி வந்த மாதிரி இருக்கு.. நீ எந்த ஊரு இப்டி எல்லாம் தெரிஞ்சுக்க ஆசை...youtube மட்டும் தான் எனக்கு தெரியும் அதுல உன் நம்பரோட ஒரு Live போடேன் என்ன மாதிரி ஆட்கள் எல்லாம் உன்கூட பேச..வாழ்த்துக்கள் தம்பி...
வணக்கம் சகோ.... நான் லாரி டிரைவர்.. வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும்போது வரும் ஒரு விதமான உணர்வு அதை வார்த்தைகளால் முழுமையாக்க முடியாது.... வாழ்த்துக்கள்... சொந்த ஊரில் மகிழ்ச்சியாக இருங்கள்....
மகேஸ்வரன் முன்னால் நின்றுகொண்டு மாதவன் மொழிந்த வார்த்தைகள் அனைத்தும் உண்மை மற்றும் மிகச்சிறப்பு...... எதிர் கொள்ளப்போகின்ற எதிர்காலத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்......
Way2go மிக தரமான channel உங்கள் channel மற்றும் நீங்கள் பேசும் விதம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது. நன்றி மாதவன் அண்ணா இந்த ஊடகம் எங்களுக்கு தந்ததற்கு 🤝🤝🙏🙏🙏😘😘😘😍😍😍
உங்கள் வீடியோ எப்பொழுது வரும் என்று நானும் என் மகளும் ஆர்வத்துடன் காத்திருப்போம்... ஒன்று உங்களின் வீடியோ எடுக்கும் திறமை... இரண்டு எடிட்டிங்... மூன்று உங்கள் டைமிங் கவுன்டர்.... வாழ்த்துக்கள் சார்....❤️❤️❤️❤️❤️❤️❤️
இந்தியா வந்து சேரும் வரை ஒரே படபடப்பாக இருந்தது.ஏதோ எங்க வீட்டு பிள்ளை எங்க சகோதரர் பத்திரமா வந்து சேரவேண்டும் என்ற பரிதவிப்பு. Thank God for your safe arrival.
அருமையான வீடியோ உங்களுடைய அனைத்து வீடியோவும் நன்றாக இருக்கிறது எடிட்டிங் சூப்பர் அமெரிக்கா போகாமல் அமெரிக்காவை சுற்றிப்பார்த்த உணர்வைத் தருகிறது நன்றி நண்பரே
அண்ணா என்ன சொல்ல. நான் ஊருக்கு வந்த மாதிரி ஒரு உணர்வு.oh my God நீங்க ஊருக்கு வந்த 3episodes ம் பார்த்தேன் அட அட அட சொல்ல வார்த்தை இல்லை video முடிஞ்சிட கூடாதுன்னு அப்ப அப்ப touch பன்னிக்கிறது. ஒன்னே ஒன்னு சொல்றேன் அண்ணா எவ்ளோ சொல்லிருக்கிங்க ஆனா எந்த இடத்திலயும் ஒரு திணறல் இல்லை.இடையில நாங்க என்ன நினைப்போம் என்றும் சொன்னிங்க. இந்த video மட்டுமல்ல எல்லாvideoவிலும் அது இருக்கும் சிரிப்பு புரிதல் ஆர்வம் எல்லாமே உங்க பதிவுல எப்பவுமே இருக்கும் . ஏன் இவ்ளோ சொல்றேன்னா அந்த அளவுக்கு இருந்தது உங்க பதிவு.உங்களுடைய எல்லா video ஐம் நான் பார்த்துட்டு வரேன்.super அண்ணா கலக்குங்க. 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
I was waiting for the moment that when u will say lovely words when u reach back to chennai bro 😎🥰 that is really nice to hear 🥰 wherever you go but when you coming back to home thats the best day of our life 😊
India poganum.. intha Covid nala poga mudiyama matikittu mulikara pala pergalil naanum oruthi .. you made me cry madhavan when the wheels touched Chennai ground .. speechless 😶
Hi bro 17-10-21 unga video pathan US -IND athula ESP-1 la sollirupiga actual ah unga video pakkaravanga yellam unga kuda travel pandra mari irukumnu appo athu eannaku perusa theriyala but after completed all 3esp seriously I feel tht am also traveled with you seriously bro you touched tht feeling of every one who have seen this all video really you done tht very good job even here after am your fan also bcz tht always smile face of you love you bro keep rocking ✈🔥🔥🔥🔥
I literally had tears @17:02…. The statement you said was very powerful and absolutely true. No words can express the joy we get when we land in our Home town 🙏🏻💪🏻 Cheers 👍🏻
Hi Madhavan I'm working in AirIndia. I hope you enjoyed good flight. I'll take forward your seat cover query to our respective departments notice and will see the change soon.
Thank you very much brother
Also you may look at the cancellation of the flight and no info on it to the passengers. It is unethical to leave your customers stranded after a long haul. This is getting repeated in Air India.
@@Way2gotamil Nice bro, Hope they will change before u go back to Chicago..😁👏👏🤗..
@ C.Manikanda Prabhu. thanks mr.manikanda prabhu for your prompt response.
@@Way2gotamil ji
Video முடியும் போது ஏதோ பல வருடங்கள் பழகிய நண்பனை Miss பண்ணுவது போன்ற Feeling வருது.
Yes
yeah somthing missing 😒
கடமைகளும் கடன்களும் இருக்கும் வரை பல இளைஞர்களின் வாழ்க்கை வெளிநாட்டை நோக்கி செல்ல காத்திருப்பவர்களில் நானும் ஒருவன் 😔🇮🇳🇯🇵 எங்கள் அண்ணன் திரும்ப தாய்நாட்டிற்கு வந்ததுபோல் ஓர் உணர்வு ❤️❤️🎉🎉
:D
V.nice description😇👍
@@vinaysri9632🙏😥
இந்த வீடியோ பார்க்கும் போது ஏதோ நாங்களும் உங்க கூட பயணம் பண்ண மாதிரி இருக்கு சரியான experience sir..👍👍👍
Rojatamilserial
Warm
மாதவன் உங்கல பத்தி ஒரு பதிவு அவசியம் அனைவரும் அறிந்ததே தீர வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ❤️ கரூர்
May be
Ofcourse bro 😍
Yes
R U working n US .
நான் விமானத்தில் செல்வேனா என்று தெரியவில்லை ஆனால் உங்களின் இந்த பதிவு நேரடியாக பயணம் செய்தது போல் இருந்தது தங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
flight-ல் கெட்டி சட்னி கேட்ட என் தலைவன் வாழ்க...😂😂😂❤️
😀
😁
17.40 யாருமே எழுதாத வசனம்...அருமை...தாய்மண் தொடும் உணர்வு..
ஆமாம் உணர்வு பூர்வமான வார்த்தைகள்...
தாய் மண்ணை தொடும் போது மனதில் தோன்றுவது சொல்ல வார்த்தைகள் இல்லை...
ruclips.net/channel/UCFhcj_d0Ku247rWKKBplMZw
For us it is dream to go US.
தமிழ்நாடு உங்களை அன்போடு வரவேக்கிறது❤️
17:00 இந்தியா போயிட்டு வந்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. நீங்க சொன்ன மாதிரி ஒவ்வொரு முறையும் சென்னையில் விமானம் இறங்கும்போது சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
"உன்னையும் மண்ணையும் வென்று வா" நீ ....... முதல் முறையாக இன்று பார்த்தேன்...... உங்கள் காணொளியை...... எதார்தமான வார்த்தைகள் எதார்த்தமான அணுகுமுறை செயல்கள்...... இந்த காணொளியில் கடைசியாக உச்சரிக்கபட்ட வார்த்தைகள் எதற்காக எங்கு சென்றாலும் நமக்காண மண்ணை தொடும் போது.......... Great great Man...... To be continue ...... இனி நானும் உங்கள் காணொளிக்காக காத்திருப்பவர்களில் ஒருவனாக ........
Way 2 go . சேனல்ல பிடித்த விசயம் உங்களுடைய தெளிவான விளக்கம்.
கூட பிறந்த அண்ணன் ஊருக்கு வர மாதிரியே இருந்தது மாதவன் அண்ணா.
Unmai😍
ama brooo
Yes
Crc
Correct
என் கூட பிறந்த அண்ணன் ஊருக்கு வந்த மாதிரி சந்தாேஷேமா இருக்கு மாதவன் அண்ணா😍
நீங்க பேசுற தமிழ் உச்சரிப்பு அழகாக இருக்குதே எந்த ஊராக இருக்கும்னு நினைச்சேன் 🤔🤔🤔 ஆனால் என் நண்பன் உங்க வீடியோவை share பண்ணி இது நம்ம ஊர் பையன்னு வீடியோ அனுப்பி இருந்தான். . கடந்த ஒரு வருடமாக உங்க வீடியோக்களை பார்த்து வருகிறேன் அத்தனையும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் மாதவன்..
எந்தெந்த Flight ல என்னென்ன சாப்பாடு எப்போப்போ போடுவாங்கனு டைரி போட்டு வெச்சிருக்கேங்க..😂
Aaamaaa sema sema namma aaalu giratha adiku oru murai ninaivu paduthugiraar 😁
நம்ம கிட்டவே bet ha....🤔🤔😀😂😂
Sweet words madhavan bro
யாரெல்லாம் முதலில் வீடியோ நேரம் எவ்வளவு என்று ஆர்வமாக பார்தீர்கள்?ஏன்னா அவ்வளவு அருமை நண்பா உங்கள் வீடியோ.
Its me
Mee to
Mee to
You are correct
Me
Nanum neraiya video pathu iruka but unga video pakkum pothu mattum tha oru satisfaction ah iruku final voice vera level brother
டில்லியில. பிரியாணி சாப்பிடும்போது தூர்வாரிப்பார்ப்போம்னு லெக் பீஸ் தேடிக்கண்டு பிடிச்சது.சிரிச்சு சிரிச்சு ரசிச்சேன்.மொத்தத்தில் நீங்கள்.இயல்பான. பேச்சு. ...எங்கள் வீட்டில் ஒருவர்... எங்களைப்போல் ஒருவர்.குடந்தையிலிருந்து சுந்தர் D.F.A.
தலைவா நீங்கள் சொன்ன எல்லா தகவல்களும் 100% உண்மையான ஒன்றுதான்........
ஆனால் இதெல்லாம் மாறனும் என்றால் இந்த துறையில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.. நம் நாட்டின் முன்னேற்றத்தை பற்றி சிந்திக்க வேண்டும்....இது மாதிரி அனைத்து துறைகளிலும் மாற்றம் வர வேண்டும்......மற்றும் இந்த பிரச்சனையை தெளிவாக எடுத்துக் கூறிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்....
வீட்டுக்கு போனதும் உங்க குடும்பத்தார் களை கேட்டதாக சொல்லவும் take care stay safe
Bro ipolam ungaloda timing and humor sense vera level ah iruku bro😍😍😍...
5'0 clock la irunthu wait பண்ணிட்டு இருக்கேன் 😍😍
nanum
Me to
Naanum
அமெரிக்கா -- சென்னை விமான பயணம் தங்களின் அனுபவம் அனைத்தும் ஆரம்பம் முதல் ரசித்து பார்த்தேன் மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி.
வணக்கம் தம்பி உன்னோட நிறைய வீடியோ பாக்கிறேன் என்னமாதிரி வெளிநாட்டு வாசமே இல்லாதவங்ங்க கூட Superனு சொல்ற அளவுக்குத் தான் பண்ற எந்த இடத்திலும் எதுவும் ஓவரா இல்ல நல்ல Editing...நான் Subscribe பண்ணிருக்கனா அப்படின்னால்லாம் தெரியல...நீ இங்க வந்தது ரொம்ப சந்தோஷம்..என் தம்பி வந்த மாதிரி இருக்கு.. நீ எந்த ஊரு இப்டி எல்லாம் தெரிஞ்சுக்க ஆசை...youtube மட்டும் தான் எனக்கு தெரியும் அதுல உன் நம்பரோட ஒரு Live போடேன் என்ன மாதிரி ஆட்கள் எல்லாம் உன்கூட பேச..வாழ்த்துக்கள் தம்பி...
சென்னைல காெரனா பரவல் அதிகமா இருக்கு பாதுகாப்பா இருங்க மாதவன் அண்ணா இப்படிக்கு உங்க அன்பு தம்பி பிரபு
Already fizzer 2does pottaru மாதவன் அண்ணன்
Air India : ரொம்ப பெருமையா இருக்கு ❤️
Assault ஆறுமுகம் சென்னையில் கால்வச்சிடாரு 😂😂😂😂🤣🤣🤣🤣
வணக்கம் சகோ.... நான் லாரி டிரைவர்.. வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும்போது வரும் ஒரு விதமான உணர்வு அதை வார்த்தைகளால் முழுமையாக்க முடியாது....
வாழ்த்துக்கள்... சொந்த ஊரில் மகிழ்ச்சியாக இருங்கள்....
@@மனோகரன்-ல7ல உண்மை நண்பா
When you say about the return of NRIs to our native Goosebumps brother it's a true feel 🥰🥰🥰 Chinna from UAE 🇦🇪
அப்பாடா ஒரு வழியா சென்னை வந்தாச்சி. வாழ்த்துக்கள். சென்னை fight ஏறின உடனே உங்க mood ஜாலியாக மாறிட்டு. வார்த்துக்கள்
சிங்கார சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது✋️✋️✋️✋️
tharamana video, one of the best videos in youtube (quality, explanation, camera work, editing, bgm, etc... ) paaaa thala ne vera lvl ,
big fan
வெளிநாட்டிலிருந்து என் மகன் வந்தமாதிரியே இருக்கு.
When you say “Wheels touching on mother land” 🥺🇱🇰🇨🇦
மகேஸ்வரன் முன்னால் நின்றுகொண்டு மாதவன் மொழிந்த வார்த்தைகள் அனைத்தும் உண்மை மற்றும் மிகச்சிறப்பு...... எதிர் கொள்ளப்போகின்ற எதிர்காலத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்......
விமானம் தரையைத் தொட்டதும் மாதவன் மனதை தொட்டதும் சிங்கம் 🦁 தப்பித்து சென்னை சென்றடைந்ததும் மகிழ்ச்சியாய் உள்ளது.
Landing time voice over is so true, every time when landing in Chennai there will be a kind of unexplainable happiness and goosebump feel
I agree with this sentiment… the moment we board the flight to India we feel a happiness
உன் வரவை எதிர் நோக்கும் உன் உடன் பிறவா சகோதரன் 💕......
உங்கள் வீடியோ அருமை மறக்க முடியாதது. பொறுமையாக சொன்னீர்கள். நாங்களும் உங்களோடு பயணம் செய்த உணர்வுடன் இருக்கிறது.
Way2go மிக தரமான channel உங்கள் channel மற்றும் நீங்கள் பேசும் விதம் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது.
நன்றி மாதவன் அண்ணா இந்த ஊடகம் எங்களுக்கு தந்ததற்கு 🤝🤝🙏🙏🙏😘😘😘😍😍😍
அமெரிக்கால இருந்து வந்தத விட இந்த வீடியோவ போட ரொம்ப கஷ்டபட்டாரு அண்ணாத்த. 🙏
Kandipa ennakum adhey feeling..
Engalayum kuda ye kutitu vantha mari irunthuchu bro ,, final one heart touching ❤️ best blogger 💯
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரா ❤️🙏❤️🙏❤️🙏
உங்களுடைய மூன்று தொடர் காணொளிகள் பார்த்தோம். மிகவும் அருமையான பதிவு. உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பு. நன்றி
வீடியோ அருமை.சென்னை வந்ததும் உங்கள் குரலில் தெரிந்த உற்சாகம் சூப்பர்...
17:02 unga dialogue with that music goosebumps bro 🔥
5 மணிக்கு வரும்னு சொன்னிங்க wait பன்னிரண்டு இருந்த 😂
Yes
Yas pro
S
nanum tha 😁
Nanum wait panna bro
சென்னையில் நீங்கள் எங்கு உள்ளீர்கள் இப்பொழுது பாதுகாப்பாக இருக்கிங்களா 🙏🙏🙏
மிக அருமையான படப்பிடிப்பு , மிகத்தெளிவான விமர்சனம் , உச்சரிப்பு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
உங்கள் வீடியோ எப்பொழுது வரும் என்று நானும் என் மகளும் ஆர்வத்துடன் காத்திருப்போம்...
ஒன்று உங்களின் வீடியோ எடுக்கும் திறமை...
இரண்டு எடிட்டிங்...
மூன்று உங்கள் டைமிங் கவுன்டர்....
வாழ்த்துக்கள் சார்....❤️❤️❤️❤️❤️❤️❤️
17:30 - 17:40 andha dialog nega solumbodhu...udambu silurththu poiduchu bro🔥🔥😍
💥உங்களுடைய style-ல சென்னை vlog வீடியோ போடுங்க...👉 [ Vanum nu solravanga Like pannunga ]🤗🤗🤗
Chennai lockdown
@@nandhinid3219 😭😭😭 ama sis
இந்தியா வந்து சேரும் வரை ஒரே படபடப்பாக இருந்தது.ஏதோ எங்க வீட்டு பிள்ளை எங்க சகோதரர் பத்திரமா வந்து சேரவேண்டும் என்ற பரிதவிப்பு. Thank God for your safe arrival.
சரளமாக பேசுகிறீர்கள் தம்பி! இயல்பாக எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் பேசுவது நன்றாக உள்ளது. பயணங்கள் தொடர வாழ்த்துகள்! பயணங்கள் முடிவதில்லை!
உலகம் சுற்றும் வாலிபன் 🎉
Inflight Food review in USA- "butter"
Indian inflight food review- "venna" 😂😂
Idhu vera level 😂😅😅
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா!!!!!!
எல்லாம் அங்க இருந்துகிட்டே ...இங்கே வாங்களேன் , கோரானாவோட வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கோம். நீங்க கேட்டது கிடைக்கும்.
USA - DELHI - CHENNAI......
SUPER BRO...
என்ன அருமை.......
அருமையான வீடியோ உங்களுடைய அனைத்து வீடியோவும் நன்றாக இருக்கிறது எடிட்டிங் சூப்பர் அமெரிக்கா போகாமல் அமெரிக்காவை சுற்றிப்பார்த்த உணர்வைத் தருகிறது நன்றி நண்பரே
இந்த வீடியோ அமெரிக்காவிலிருந்து சென்னைக்குச் செல்ல வேண்டும் என்ற எனது ஆவலை கொஞ்சம் நிறைவேற்றியது.
And finally.....3rd episode has been released with lot of efforts
Our Madhavan is becoming so humorous nowadays... Keep on entering us bro ... big fan from Ooty ❤️❤️❤️
Neenga Ooty ah🙄
@@kamaliravi3484 yah bro
அண்ணா என்ன சொல்ல. நான் ஊருக்கு வந்த மாதிரி ஒரு உணர்வு.oh my God நீங்க ஊருக்கு வந்த 3episodes ம் பார்த்தேன் அட அட அட சொல்ல வார்த்தை இல்லை video முடிஞ்சிட கூடாதுன்னு அப்ப அப்ப touch பன்னிக்கிறது. ஒன்னே ஒன்னு சொல்றேன் அண்ணா எவ்ளோ சொல்லிருக்கிங்க ஆனா எந்த இடத்திலயும் ஒரு திணறல் இல்லை.இடையில நாங்க என்ன நினைப்போம் என்றும் சொன்னிங்க. இந்த video மட்டுமல்ல எல்லாvideoவிலும் அது இருக்கும் சிரிப்பு புரிதல் ஆர்வம் எல்லாமே உங்க பதிவுல எப்பவுமே இருக்கும் . ஏன் இவ்ளோ சொல்றேன்னா அந்த அளவுக்கு இருந்தது உங்க பதிவு.உங்களுடைய எல்லா video ஐம் நான் பார்த்துட்டு வரேன்.super அண்ணா கலக்குங்க. 👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
அருமை நண்பரே... இந்த வீடியோவின் இறுதியில் நீங்கள் சொந்த ஊருக்கு வந்த சந்தோஷத்தை புரிஞ்சுக்க முடிந்தது...
Bro... Marriage haaa.. Vaalthukal...தாய் தமிழ் போல் நீடுழி வாழ்க
நீங்கள் ✈️🛫🛬 விமானத்துரை அமைச்சர் ஆகலாம்.
Bro,unga contact info?
Anantharaj
Yes 🥰
No
எந்த எந்த flight ல சாப்பாடு கூடுப்பாங்கனு எங்க அண்ணன் மாதவன் அண்ணானுக்கு தெரியும்😎
Tnnk god...Safely landed namma India namma Tamil nadhu...
Welcome to India and Tamil nadhu
இதுக்கெல்லாம் ரொம்ப பொறுமை வேனும் சகோ உண்மையிலேயே நீங்க great...
I was waiting for the moment that when u will say lovely words when u reach back to chennai bro 😎🥰 that is really nice to hear 🥰 wherever you go but when you coming back to home thats the best day of our life 😊
என் தலைவனுக்கு எங்கடா கெட்டி சட்னி
(இந்தியா)"தமிழகம்" தங்களை அன்புடன் வரவேற்கிறது.
மாதவன் சார், உங்கள் அமெரிக்கா வீடியோ அனைத்தும் அருமை,அதே போல் தமிழ் நாட்டில் உள்ள இடங்களையும் உங்கள் வர்ணனையுடன் காண ஆவலுடன் இருக்கிறேன்
நீங்கள் குறிய வார்த்தைகள் மிக அருமை. நான் மலேசியா சென்று விட்டு மீண்டும் தாயகம் திரும்பிய நிகழ்வை. அப்படியே சொன்னார்கள்.....
Bro semma travel bro ungakooda travel panna maaadhri irundhuchu🥰🥰🥰
🙏🙏 உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்🙏🙏
ஹலோ சாரே இது சாதாரண ஊரு இல்லை ...கொரானா கும்மி அடிக்கிற ஊரு...ஊசி போட்டாலும் உசாரு...
எனக்கும்...ரொம்ப ரொம்ப..பிடிச்ச...Ep-1 to எப்-3 வரைக்கும்...மிகவும் ரொம்ப ரொம்ப ..அருமயா...இருக்கு...அண்னா....
Flight chenna touchdown aana udane neenga pesinadu Dan highlight e.. u have revealed everyone's feelings at that moment..
14:54 flight travelல "முக்கி"யமான பகுதி
One of the my favourite Tamil vloger 💪🔥
Quality content, awesome camera, super editing, amazing anchor, the best, no.1 you tube channel, all in all, thanks a lot for entertaining us!
India poganum.. intha Covid nala poga mudiyama matikittu mulikara pala pergalil naanum oruthi .. you made me cry madhavan when the wheels touched Chennai ground .. speechless 😶
தமிழா தலைநகர் உங்களை அன்புடன் வரவேற்கிறது..... கொஞ்சம் கெட்டி சட்னி கொடுத்திருக்கலாம்... bro ஓட பஞ்ச்..... superb.
Chennai la land aagum pothu romba emotions ah pesitinga bro
14:22 cloud shot is awesome
Luv from Erode...❣️
நீங்க வேற லெவல் அண்ணா உங்களோட ரசிகன் ஆகி ஒரு வருடம் ஆகிருச்சு
உங்க சொந்த ஊர் பற்றி சொல்லுங்க ப்ளீஸ்....
மாதவன் நீங்க ரொம்ப ஸ்மார்ட் - I like very much 😘😘😘😘😘😘
Welcome to சென்னை
Unga video pakkum podhu oru mari feel aguthu bro... Atha solla mudiyala... ANYWAY I HAPPY... 🙂🥳😍❤️ I LOVE U BRO
வாழ்க வளமுடன் உங்கள் பயணம் இனிதே ஆகட்டும் உங்கள் ஊர் போடுங்கள்
உங்கள பத்தி ஒரு வீடியோ போடுங்க மாதவன்
Hi bro 17-10-21 unga video pathan
US -IND athula ESP-1 la sollirupiga actual ah unga video pakkaravanga yellam unga kuda travel pandra mari irukumnu appo athu eannaku perusa theriyala but after completed all 3esp seriously I feel tht am also traveled with you seriously bro you touched tht feeling of every one who have seen this all video really you done tht very good job even here after am your fan also bcz tht always smile face of you love you bro keep rocking ✈🔥🔥🔥🔥
Nalla pesuninga , nalla explain panninga , you are very polite too. Hope you post about your native and family too. Good day😊👍👍👍👌👌👌
Heart touching, semma brother
12:29 information is wealth 😂
விடுமுறை வாழ்க்கை இனிதாகட்டும்
சக்கரம் தரையை தொடும் பொழுது ஏற்படும் உணர்வுகள் விவரித்திர்கள் . அருமை !! அருமை
அருமை. நேரில் சென்றது போல இருக்கிறது
I literally had tears @17:02…. The statement you said was very powerful and absolutely true. No words can express the joy we get when we land in our Home town 🙏🏻💪🏻
Cheers 👍🏻