Happy Sunday friends. Hope you like this video. Next episode is exclusively about Eiffel Tower( History, View from Different angle, Day view, night view and View from Top of the Eiffel) and will be out on 7th December (Wednesday) at 2 PM IST. Take care.
ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது இந்த episode.... எவ்ளோ பிரம்மண்டாமா கட்டிடங்கள், சாலைகள்.... வரலாறுகளை உள்ளடக்கியது இந்த நகரம்...... மிக்க நன்றி Maddy பாய்
புதிதாக பாரீஸ் செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக தகவல்கள் காட்சி அமைப்பு படப்பிடிப்பு பேக்ரவுண்ட் மியூசிக் மிகவும் அருமை மாதவன் ❤️❤️ வீட்டிலிருந்தே பாரிஸ்ஸை அணு அணுவாக ரசித்தோம் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் சகோதரா 💐💐💐💐
ஏற்கனவே இதை எல்லாம் ஏதோ ஒருவகையில் நாங்கள் பார்த்து இருந்தாலும் அதை நீங்கள் படம் பிடித்து காட்டும் விதமும் வரலாற்று விளக்கத்தோடு கூடிய வர்ணனையும் சொல்லும் போது அவ்வளவு சிறப்பா இருக்கு Bro❤ இதைவிட தெளிவா எவராலையும் சொல்லவும் முடியாது வரலாற்றை விளக்கவும் முடியாது நன்றி
மாதவன் சார்.. அருமையான பதிவுகள்... சும்மா சொல்ல கூடாது.. பயன் உள்ள தகவல்கள்.. இருந்தது.. சூப்பர் சூப்பர் 👌👌 வாழ்த்துக்கள் நன்றி உங்களுக்கு.. கவனமாக பயணம் செய்யுங்கள்..
Ithukumela pakurathuku onnume illa, unga video patha pothun. Antha place ku pona madriye irukum. Avlo detail ah soldrina. Without spending money we travel with you 💕
Hi Madhavan Anna, I really like the way you spoke the history of Paris France who are meant for their equality and unity In fact I learned today that New York and Paris is using gothic architecture for the construction of many famous buildings I liked place de la concorda a lot Looking forward for your Eiffel Tower video
வணக்கம் அண்ணா நான் ஒரு இலங்கை யாழ்ப்பாணத்தமிழன் தற்பொழுது புலம்பெயர்ந்து பிரான்ஸ் பாரிஸில் வசிக்கிறேன் உங்ளை பார்க்க முடியவில்லை என்று கவலையாக இருக்கின்றது உங்களின் பயணம்தொடர எனது வாழ்த்துக்கள்
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் எப்படி என்பதை வெறும் வார்த்தைகளால் கூறினாள் மிகையாகாது அப்படி ஒரு நாடு இதில் சிறப்பு என்னவென்றால் பழமை மாறாமல் இருக்கிறது நகரத்தின் நடுவில் அழகான நதிகள் இரு கரையும் இணைக்கும் பாலங்கள் அற்புதம் காணொளியில் கண்ட எனக்கே மிகவும் பிரமிப்பாக உள்ளது! நேரில் சென்று பார்த்த உங்களுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை இவைகளை எல்லாம் எங்கள் கண்முன் கொண்டுவந்து காண்பித்த உங்களுக்கு எத்தனை நன்றி கூறுவது என்று தேரியவில்லை நன்றி , நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி 👍
வீட்டில் இருந்தவாறே காதல் நகரமாக திகழும் பாரிஸ் நகரை வலம் வந்துவிட்டேன் 😄😄😄😄❤️❤️❤️. இவையெல்லாம் உங்களால் தான் சாத்தியம் ஆனது 😇😇👍🏼👍🏼👍🏼. மிக்க நன்றி அண்ணா 😍👍🏼. அருமையான காணொளி 😇👍🏼.
Dear Madhan உங்களுக்கு நேரம் இருந்தா,இந்த வருடம் christmas கோளாகல கொண்டாட்டம் பற்றி😊 ஒரு video போடுங்க. And எந்த மாதிரியான பொருட்களை பெரும்நிறுவங்கள் விற்பனை &அதற்காக முன் ஏற்பாடுகள்(decoration)பற்றியும் பேசுங்க.Thank you so much.
வணக்கம் நண்பரே பாரீசைநேரில் சென்றால் கூட இவ்வளவு சிறப்பாகப் பார்த்திருக்கமுடியாது அதன் வரலாற்று ப்பதிவு களையும் தெள்ளத்தெளிவாக சொன்னதற்கு நன்றி நான் பாண்டிச்சேரியைச் சேரந்தவன் என்பதால் எனக்கு இன்னும் பெருமை வணக்கம் வாழ்க வளமுடன்
I almost watched all the videos of yours in France-Switzerland series. Absolute brilliant.. kudos to the effort in giving us details about the place you are visiting, drone view. The way you explain each and everything is absolute brilliant. Live long life Nanba.. My best wishes to you..
Love to watch Arc du Tromph and its aerial view. Louvre museum has plenty of historical fiction and you need a day to explore it. The Nortre Damn church is still a beautiful architecture and I'm happy that they have doing a great job to maintain its historical value. Thank you, Madhavan for me to recollect my golden memory of Paris. 👍🥂
Dear Madhavan, I really wonder on the way the video is taken with professional touches. I think no other youtubers can explore Paris ad you did. You are bound to clear lot of questions as mentioned below,coming in my mind 1) What are the preparatory works you are doing before a foreign trip? 2) How you acquire in depth information about a particular spot? 3) The technical exploration in this video is awesome. How you are able to do it? Please clarify.
Nerla poi partha kooda indha alvukku naanga ethyum therichikkama appdiye paynu parthuttu vandhuduvom ji ...neenga history ellam solli azhaga vedio pottu irukeenga ji super super ....
வளைவு வளைவான ஆர்ச் அதாவது வானவில்மாதிரியான அமைப்பில் மேல் கூறைகள்,அலங்கார வளைவுகள் வைத்துக்கட்டுவதுதான் கோத்திக் கட்டிடக்கலை என்று படித்திருக்கிறேன்,லியோனார்டோ டாவின்சி உடைய வரலாற்றை அறிய விரும்புவோர் அதேபெயரில் டெலகிராமில் ஒரு சீரியல் இருக்கிறது,முழுதாகப்பார்க்கலாம்.அவன் ஒரு ஓவியன் மட்டுமல்ல டேங்க் கண்டுபிடித்த ஒரு விஞ்ஞானி!
Thanks for showing the world around, it's so refreshing for the people who watch your videos...we have seen your USA episodes.. now SWISS....our best wishes for you sir!!!
அருமையான பதிவு மாதவன், நடுவுல நடுவுல பாரீஸ் வந்தா இத மிஸ் பண்ணிடாதீங்க சொல்லீறீங்க ஆனா பாஸ்போர்ட் கூட இல்லாத என் மாதிரியான சிலர் பார்த்து ரசிப்பார்கள்.
Hi uncle Our India Gate is a replica of the Arc de Triomphe Recently they have built a subway also similar to the one that you showed Great fan of your videos !
அருமையான பதிவு சார் நாங்க எல்லாம் இந்த இடத்துக்கு வந்து பார்க்கவே முடியாது சார் வாழ்த்துக்கள் சார் நான் மீனவன் சார் உங்களுடைய கனிவான பேச்சு என்னை கவர்ந்து இருக்கிறது நன்றி சார்
Never ever ignore the concept of voice over in your vlog videos - a lesson to learn for all vloggers out there from our very own way to go madhavan. Absolute visual treat madhavan. Thanks for being there to show us all these Historic wonders. Loved your series. Cheers 🤩
Happy Sunday friends. Hope you like this video. Next episode is exclusively
about Eiffel Tower( History, View from Different angle, Day view, night view and View from Top of the Eiffel) and will be out on 7th December (Wednesday) at 2 PM IST. Take care.
1080P + Eating BreakFast + Watching France 💖✨ ... Totally 12 roads connecting .. waiting for wednesday ...
I am eagerly waiting for your next video Bro
I am eagerly waiting for your next video Bro
Rose line
Pathi sollunga bro
முடிந்தால் அங்கு உள்ள பசுமையான மலைப்பகுதி பசுக்கள் புல் மேயும் காட்சிகளை வழங்குங்கள்..
மாதவன் ஐயா உங்களால் நாங்கள் உலகத்தையே சுற்றி பார்த்து மகிழ்ச்சி அடைகிறது உங்கள் சேவை எங்கள் தேவை நன்றி
🙏🏻
ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது இந்த episode.... எவ்ளோ பிரம்மண்டாமா கட்டிடங்கள், சாலைகள்.... வரலாறுகளை உள்ளடக்கியது இந்த நகரம்...... மிக்க நன்றி Maddy பாய்
புதிதாக பாரீஸ் செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக தகவல்கள் காட்சி அமைப்பு படப்பிடிப்பு பேக்ரவுண்ட் மியூசிக் மிகவும் அருமை மாதவன் ❤️❤️ வீட்டிலிருந்தே பாரிஸ்ஸை அணு அணுவாக ரசித்தோம் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் சகோதரா 💐💐💐💐
Enakku thevayana information sir.
ஏற்கனவே இதை எல்லாம் ஏதோ ஒருவகையில் நாங்கள் பார்த்து இருந்தாலும் அதை நீங்கள் படம் பிடித்து காட்டும் விதமும் வரலாற்று விளக்கத்தோடு கூடிய வர்ணனையும் சொல்லும் போது அவ்வளவு சிறப்பா இருக்கு Bro❤ இதைவிட தெளிவா எவராலையும் சொல்லவும் முடியாது வரலாற்றை விளக்கவும் முடியாது நன்றி
மாதவன் அண்ணா நீங்கள் பாரிஸ் சுற்றி காட்டுது நான் நேரில் கண்டதைப் போல உள்ளது . இடையில் நீங்கள் பயன்படுத்தி இசையானது மிகவும் அருமையாக உள்ளது.
நீங்கள் explore செய்வது அருமை.
பிரான்ஸ் செல்வதற்கு பயனுள்ளதாக உள்ளது
Super ra erukulla ... I mean water fountain 😂😂😂 ultimate brooo 😂😂😂...but really superb 🤪😍😍🤣
மாதவன் சார்..
அருமையான பதிவுகள்...
சும்மா சொல்ல கூடாது..
பயன் உள்ள தகவல்கள்..
இருந்தது.. சூப்பர் சூப்பர் 👌👌
வாழ்த்துக்கள் நன்றி உங்களுக்கு..
கவனமாக பயணம் செய்யுங்கள்..
14:06 Super ah irukku thala 😂😂
Sunday na first enkalukku nonveg tha but.ippo way2go videos illa ma sunday mudirathu illa..
22:40 its like a GVM film oru gVm padam pakkura mari iruku quality
14:10 😂😂😂😂 super ah iruku bro
மிகவும் அருமை..வழக்கம்போல்
மிகவும் நன்றாக இருக்கிறது... நீங்கள் மிகவும் தெளிவாகவும்
யதார்த்தமாகவும் பேசுகிறீர்கள்.. வாழ்த்துக்கள் தம்பி..
Bro Enakku Paris Romba pidikkum Bro i love Paris bro ❤❤❤
22:40 the drone shot with background enghaum kadhal bgm no words to explain
21:20 total 12 streets connecting 😊
👍🏻
பேரீஸ் நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வு. நல்ல தமிழ் விளக்கம். மிக்க நன்றி 🙏
Ithukumela pakurathuku onnume illa, unga video patha pothun. Antha place ku pona madriye irukum. Avlo detail ah soldrina. Without spending money we travel with you 💕
உலகின் பேஷன் நகரம் பாரிஸ்.அருமை. அற்புதம்..
தம்பிக்கு காலை வணக்கம். பாரிஸ் பஸ் பயணம் அருமை. முக்கிய இடங்கள் அதன் வரலாறு சிறப்பு கள் எல்லாம் எடுத்து சொன்னது அருமை. தம்பி க்கு நன்றி. Happy Sunday.
12 street connecting to Arc de Triomphe for Napoleone Buonaparte; (15 August 1769 - 5 May 1821)❣
Hi Madhavan Anna, I really like the way you spoke the history of Paris France who are meant for their equality and unity
In fact I learned today that New York and Paris is using gothic architecture for the construction of many famous buildings
I liked place de la concorda a lot
Looking forward for your Eiffel Tower video
சிறப்பு
அப்பவே சிறந்த தொலைநோக்கு
கட்டமைப்புடன் அமைத்து
இருக்கிறார்கள்.
வாழ்த்துகள். மாதவன்
20:17 intha mathiri flash back story laam neenga solrathu Nala thaan neenga special 💯✨ keep rocking buddy
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை மாதவன் பதிவு அருமை விளக்கம் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக சிறந்த 25 நிமிடங்கள் நன்றி மாதவன் அண்ணா
Bro. You are not just a traveller or explorer. Beyond that you are such an wonderful soul💕
So nice of you. Thank you❤️
Anna oda drone short + Harris jayaraj music 🎵 🔥🔥🔥
அருமை. அருமை. செலவில்லாமல் பாரீஸ் நகரை சுற்றினோம். சூப்பருங்க. நட்சத்திர சாலை மொத்தம் 12.
6:33 The Davinci code Kura movie la varum...Movie super ra irukum 🔥🔥
22:40 ❣️
வணக்கம் அண்ணா நான் ஒரு இலங்கை யாழ்ப்பாணத்தமிழன் தற்பொழுது புலம்பெயர்ந்து பிரான்ஸ் பாரிஸில் வசிக்கிறேன் உங்ளை பார்க்க முடியவில்லை என்று கவலையாக இருக்கின்றது உங்களின் பயணம்தொடர எனது வாழ்த்துக்கள்
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி மாதவன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் எப்படி என்பதை வெறும் வார்த்தைகளால் கூறினாள் மிகையாகாது அப்படி ஒரு நாடு இதில் சிறப்பு என்னவென்றால் பழமை மாறாமல் இருக்கிறது நகரத்தின் நடுவில் அழகான நதிகள் இரு கரையும் இணைக்கும் பாலங்கள் அற்புதம் காணொளியில் கண்ட எனக்கே மிகவும் பிரமிப்பாக உள்ளது! நேரில் சென்று பார்த்த உங்களுக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை இவைகளை எல்லாம் எங்கள் கண்முன் கொண்டுவந்து காண்பித்த உங்களுக்கு எத்தனை நன்றி கூறுவது என்று தேரியவில்லை நன்றி , நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி 👍
வீட்டில் இருந்தவாறே காதல் நகரமாக திகழும் பாரிஸ் நகரை வலம் வந்துவிட்டேன் 😄😄😄😄❤️❤️❤️. இவையெல்லாம் உங்களால் தான் சாத்தியம் ஆனது 😇😇👍🏼👍🏼👍🏼. மிக்க நன்றி அண்ணா 😍👍🏼. அருமையான காணொளி 😇👍🏼.
உங்கள் பயணம் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. 12 சாலைகள் உள்ளது.
நன்றி 🌻
Anna adi vaga pora.... Ipdi curiosity create pannitu தொடரும் pottu poietega.... Really joined na. Waiting for Wednesday
நான் போகனும் என்டு ஆசைப்பட்ட இடம் எல்லாம் சுற்றி காட்டுரிங்க உங்க big fan bro 🔥💯
எப்படி தான் நேரில் போய் பார்த்த இடமாக இருந்தாலும் இப்ப பார்க்கும் போது மிகவும் அழககவே இருக்கிறது
Bro i cannot see this type RUclips site seeing video....enna hard work, details, explanation tron shot , music,etc.....wow.... great job
Good video Madhavan sir, thank you very much.. Mikka nandri..
Superb brother. Naagalum Neril vanthu parthathu maathiriye irukku. Thank you so much. Nice place. Unga information ellam romba romba super
பாரிஸ் அழகை இதைவிட காட்சிப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.. உண்மையில் அதை காட்சிப்படுத்திய விதம் அதைப்பற்றி விவரித்த விதம் சிறப்பு மாதவன் ..
Dear Madhan உங்களுக்கு நேரம் இருந்தா,இந்த வருடம் christmas கோளாகல கொண்டாட்டம் பற்றி😊 ஒரு video போடுங்க. And எந்த மாதிரியான பொருட்களை பெரும்நிறுவங்கள் விற்பனை &அதற்காக முன் ஏற்பாடுகள்(decoration)பற்றியும் பேசுங்க.Thank you so much.
🧡22:40 Bro video va sethukki irukkinga 🧡....🥺🥺
நான் 22 ஆண்டுகள பாரீஸ் யில் இருக்கிறேன் எனக்கு கூட பார்க இவ்வளவு இடங்கள் உள்ளவை என்று தெரியாது ஆனா நீங்க Grat 👌👏👏
வணக்கம் நண்பரே பாரீசைநேரில் சென்றால் கூட இவ்வளவு சிறப்பாகப் பார்த்திருக்கமுடியாது அதன் வரலாற்று ப்பதிவு களையும் தெள்ளத்தெளிவாக சொன்னதற்கு நன்றி நான் பாண்டிச்சேரியைச் சேரந்தவன் என்பதால் எனக்கு இன்னும் பெருமை வணக்கம் வாழ்க வளமுடன்
Mesmerizing arial shot of Eifle 😳
I almost watched all the videos of yours in France-Switzerland series. Absolute brilliant.. kudos to the effort in giving us details about the place you are visiting, drone view. The way you explain each and everything is absolute brilliant.
Live long life Nanba.. My best wishes to you..
Love to watch Arc du Tromph and its aerial view. Louvre museum has plenty of historical fiction and you need a day to explore it. The Nortre Damn church is still a beautiful architecture and I'm happy that they have doing a great job to maintain its historical value.
Thank you, Madhavan for me to recollect my golden memory of Paris. 👍🥂
😍😍😍😍What a country in beautiful and astonishing scenes & what a peoples absolutely awesome 😎 😎 😍😍😍I Love FRANCE 😍😍
12 roads connecting bro...........................if u take one way roads 24
22:52 awww.. 😍🥰
Dear Madhavan,
I really wonder on the way the video is taken with professional touches. I think no other youtubers can explore Paris ad you did.
You are bound to clear lot of questions as mentioned below,coming in my mind
1) What are the preparatory works you are doing before a foreign trip?
2) How you acquire in depth information about a particular spot?
3) The technical exploration in this video is awesome. How you are able to do it?
Please clarify.
தம்பி நீங்கள் உலகநாடுகளை சுற்றிக்காட்டுவதோடு அதன் வரலாறை சொலுப்போது பார்க்க அருமையாகயிருக்கிறது.
அருமை அருமை நண்பரே வாழ்த்த வார்த்தைகளே இல்லை அற்புதமான பதிவு
வீடீயோ போடுவது பெரிதல்ல ஆனால் நீ உணர்வை தட்டி இழுப்பது போல் பேசுகிறாய் அதற்க்காகவே உனது வீடீயோவை தினமும் மது அருந்திகொண்டே பாக்கிறேன் அருமை உமது பதிவு
ஒரு சகோதராகத்தான் உரிமையில் பேசியிருப்பேன் ஒருமையில் பேசிதாக நினைக்கவேண்டாம்
It’s ok bro. Thank you 😊
14:08 aaamaa superaaa than iruku😀😀😀 just for fun
Antha top view of tower 🗼+ music 🎵 is a blissss pa paakurathuku
ஹாலிவுட் movie பார்த்த feeling bro
Engeyum Kadhal Movie BGM Semma ❤️👍🔥👌😍
மிக ரம்மியமான இடம் நம் இந்தியாவும் இப்படி மாறும் ஒரு நாள் நல்லாச்சி வரும் போது அப்படி நடக்கும் நன்றி சகோ❤
Nerla poi partha kooda indha alvukku naanga ethyum therichikkama appdiye paynu parthuttu vandhuduvom ji ...neenga history ellam solli azhaga vedio pottu irukeenga ji super super ....
Today starting with Way2go... so refreshing..
Wow evlo details (history) collect panni solldringa (thats you are unique)
Nice drone shots!
I thought Paris was a no fly zone for Drones.
வளைவு வளைவான ஆர்ச் அதாவது வானவில்மாதிரியான அமைப்பில் மேல் கூறைகள்,அலங்கார வளைவுகள் வைத்துக்கட்டுவதுதான் கோத்திக் கட்டிடக்கலை என்று படித்திருக்கிறேன்,லியோனார்டோ டாவின்சி உடைய வரலாற்றை அறிய விரும்புவோர் அதேபெயரில் டெலகிராமில் ஒரு சீரியல் இருக்கிறது,முழுதாகப்பார்க்கலாம்.அவன் ஒரு ஓவியன் மட்டுமல்ல டேங்க் கண்டுபிடித்த ஒரு விஞ்ஞானி!
Beautiful place ❤ எங்கேயும் காதல் படம் ஞாபகம் வந்தது🎉. மிக அருமையான வரலாற்று கட்டிடங்கள் Wwooowww ✨. God blessing Mathavan தம்பி. 😇👏👏👏👏👏
12 சாலைகள் இணைகின்றன,பிரான்சு வரலாற்றை முழுதாகப்படிக்கும் ஆசையைத்தூண்டிவிட்டு விட்டீர்கள்,ஒரு சினிமா பார்த்த திருப்தி மாதவன்,வாழ்க,வளர்க!
அன்பு தம்பி, அழகான இந்த பல நாடுகளை சுற்றி காட்டியதற்கு மிகவும் மகிழ்ச்சி
நன்றி! நன்றி!
வாழ்க! வளமுடன்!
That drone shot of Eiffel Tower is the climax of this video! Enjoyed the eagles views and the background score! Way2go with anna ❤️🥰⭐️
super bro semma explanation nerla patha mathiri iruku 😊
5
Way2go தமிழ்
Eiffel Tower Introduction Drone shot and Bgm 🔥 Headphone la kekum pothu 1min #ஒடம்பு #மெய் சிலிர்த்து புல் அருச்சுருச்சு#😀 Repeated ah 3 times pathen...Semma view bro..👌 Night view paka waiting...😍
Vera leval bro na oru video illa maa pakura nan enaku ongalay romba pudikum bro vera leval 💖✨✌️😻
Nethula irundhu waiting for this video......finally you've uploaded it💃💃😌
Super cool 😎 Paris video tour with Madhavan 👌
💐💐💐💐Thank you very much Madhavan bro for showing this beautiful city and congratulations to your work growing more and more💐💐💐💐 Take Care 💐💐💐
பிரமாண்டம் பிரமாண்டம் பிரமாண்டம் வேறென்ன சொல்ல. 🤩🤩🤩🤩🤩🤩🤩❤❤❤❤❤
You have a nice editing skill bro , nice sequence ,14.06 nice punch bro
Naaney paris pona mari irunchinaa ...sema feel .....with last bgm
Madhavan sir we are happy to see you around the world and we need your service thank you
நல்ல தகவல் சுற்றிபார்க்கபொகுபவர்
கலுக்குஉதவியாகஇ௫க்கும்மாதவன்வாழ்கவளர்க
Thanks for showing the world around, it's so refreshing for the people who watch your videos...we have seen your USA episodes.. now SWISS....our best wishes for you sir!!!
மாதவன் 4K லெவெல் பாரிஸ் சூப்பர் ,அழஹொ,அழகு....!***
மிக்க சந்தோசம் மாதவன்.*
அருமையான பதிவு மாதவன், நடுவுல நடுவுல பாரீஸ் வந்தா இத மிஸ் பண்ணிடாதீங்க சொல்லீறீங்க ஆனா பாஸ்போர்ட் கூட இல்லாத என் மாதிரியான சிலர் பார்த்து ரசிப்பார்கள்.
Hi uncle
Our India Gate is a replica of the Arc de Triomphe
Recently they have built a subway also similar to the one that you showed
Great fan of your videos !
Very interesting and Informative.Thankyou for your unbelievable efforts.veralevel Madhavan.enjoy.
Useful information sir. By Mohamed
Nenga nepoleon pathi sonna history really amazing nenga athukaga potra effort semma bro appreciate u brother ❤️ cheers
Enga Sir pudikireenga History la
And
Background music
Vera level
Mass pandringa
Fantastic coverage . Feels like being in Paris . Thanks madhavan bro
Great bro, i am also going to come to Europe after two months for work
Oru Seconds kooda skip panna Thonala Maddy Anne..✨
Avlo Super and Awesome🤩💜
Explain panra vidham rompa arumai.voice very strong
அருமையான பதிவு சார் நாங்க எல்லாம் இந்த இடத்துக்கு வந்து பார்க்கவே முடியாது சார் வாழ்த்துக்கள் சார் நான் மீனவன் சார் உங்களுடைய கனிவான பேச்சு என்னை கவர்ந்து இருக்கிறது நன்றி சார்
As usual awesome coverage. Initially your voice shivered. Maybe due to chillness. Aerial view is fantastic 👌
Happy Christmas event celebration ❄️❄️❄️❄️❄️❄️❄️❄️❄️🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
Never ever ignore the concept of voice over in your vlog videos - a lesson to learn for all vloggers out there from our very own way to go madhavan. Absolute visual treat madhavan. Thanks for being there to show us all these Historic wonders. Loved your series. Cheers 🤩
14.07 Super ah tha iruku.... I mean France
suberb bro.........bro epadi neenga pora place la food manage pandringa.......health issues varadha......................neenga mattum thaniya suthumbothu boar adikume.................
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Arpudhama Pathivu Anna
Headphones mulamagha andha bus payanam pothu 8 Mozhil Edangalin Sirappu 👍 Beautiful Coverage history neenga rommbu Azgha explain panninga 12 Roads Drone footage 👏🕉🙏Vazgha Valamudan