France Train Tour 🚆 | Paris Metro Travel | Gobinath

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 296

  • @arokiaraj7681
    @arokiaraj7681 Год назад +2

    Thanks for the opportunity to see and understand the something about france through you. i could feel i am at the place by your explanation and conversation

  • @niranjankumar6335
    @niranjankumar6335 Год назад +8

    நல்லா ஊர் சுத்துங்க என்னால் போக முடியல உங்க மூலியமாக இந்த இடத்தை எல்லாம் பார்த்துக் கொள்கிறோம். உங்களுக்கு இதேபோல ஆண்டவன் மேன்மேலும் செல்வத்தையும் ஆயுளையும் கொடுக்கட்டும் வாழ்த்துக்கள் 💘💘

  • @freedomfreedom8857
    @freedomfreedom8857 Год назад +31

    Nice to see Gopinath in a different view than what we see in the usual Neeya-Neeyana program. The music scored in the background makes this series more colorful.

  • @meyyappansubramanian7078
    @meyyappansubramanian7078 Год назад +3

    La vie est belle.

  • @apratheep9140
    @apratheep9140 Год назад +1

    I Just Impression Your Video's

  • @subrann3191
    @subrann3191 Год назад

    Very good luck with your TV show wonderful greatest happy train Parise. Journey

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 Год назад +1

    வணக்கம் சார் நாங்கள் வாழும் நகரத்தை அழகாய் காட்டியதற்கு நன்றி இந்த நகரமும். எமது. தமிழ் நாட்டைப் போல் வந்தோரை வாழவைக்கும் நாடு தான் வாழ்க பிரான்ஸ் வாழ்த்துக்கள் கோபிநாத் சார் நல்ல வடிவாக இருக்கின்றது பதிவு அருமை

  • @vidjivadivelou3093
    @vidjivadivelou3093 Год назад +2

    Bonjour M. Gopinath. Bienvenue à paris. I will be happy to meet you in Paris, if possible.
    À bientôt 🙏🏻🙏🏻🙏🏻

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Год назад +7

    கோபி தம்பி பரிஸ் பார்த்துக்கொண்டு எங்கள் தமிழ் மக்களுக்கு இந்த குளிரில் எவ்வளவு கஸ்ரப்படுகறார்கள் எம் மக்கள் என்பதை ,ஒரு நீயா நானா நிகழ்ச்சி மூலம் உணர வையுங்கள் தம்பி ,சிலரின் எண்ணங்கள் "இவர்களுக்கென்ன வெளிநாட்டுக்காரர் " என்று சொல்பவர்களுக்கு உங்கள் பயணம் ஒரு சமர்ப்பணப்பாடமாக அமையட்டும் கோபி.

  • @sarojaj60
    @sarojaj60 Год назад +7

    அருமை கோபி..மிக யதார்த்தமான விவரிப்பு...😍

  • @paulrajsherley6450
    @paulrajsherley6450 Год назад +1

    Bienvenue à France 🇫🇷

  • @mythu9991
    @mythu9991 Год назад +3

    I live in Paris. You are so cute. Was laughing entire time😄😄 thank you 😊 🙏

  • @tenm6694
    @tenm6694 Год назад +4

    Only one who makes us thing how we should develop our nation while volging, I loved your perception of viewing foreign countries. You also highlight what we Indians before and both positive and negative aspects.
    It's not a normal video who always price the foreign countries. You go had and try to show spite having too many wealthy cultural heritage we miss to highlight our nation 👍👍👍👍
    Super Anna

  • @skseabird1869
    @skseabird1869 Год назад +1

    அண்ணா வணக்கம் அண்ணா உங்களுடைய பேச்சு உச்சரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 Год назад +2

    அழகான தமிழில் விளக்கம் கோபி அண்ணா 😍

  • @sheilamohansheila5806
    @sheilamohansheila5806 Год назад

    அருமையான காணொளி
    👌 சிறப்பு கோபி அண்ணா.

  • @amalanpierre
    @amalanpierre Год назад +5

    Welcome to Paris. Be safe during travel

  • @moganjeeva
    @moganjeeva Год назад

    Welcome France

  • @TheHamzaysm
    @TheHamzaysm Год назад +2

    எல்லா vloggers ம் சுகமான, ஜாலியான இடங்களை காண்பித்து இருக்கிறார்களே தவிர இம்மாதிரியான இடங்களை காண்பித்தது இல்லை.... வாழ்க்கை இரண்டும் கலந்தது என உணர வைக்கும் பதிவு

  • @abdoul-khadermougammadou6341
    @abdoul-khadermougammadou6341 Год назад +1

    Welcome sir, Im live in paris sir. I will be delighted to meet you

  • @selvamp4275
    @selvamp4275 Год назад +1

    அண்ணா நீங்கள் பேசியது என் குடும்பத்தில் ஒருவர் பாரிஸ் போனது போல எனக்கு இருந்தது ங்க அண்ணா நன்றி வீடியோ அருமை ங்க 🤝

  • @steveandrews9745
    @steveandrews9745 Год назад +1

    Paris is very expensive&fast life.Most people travel by train.You need to understand which line metro you should take to reach the places inside Paris.I too was told to be aware of pickpockets 😊

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Год назад

    அருமையான காணொளி👏👍🏾✌️💪🏾❤️

  • @gnanasekaransengodan9331
    @gnanasekaransengodan9331 Год назад

    It brings back my first love of Paris and ever-green memories. Paris is a lovely city where I spent 4 years (Courbevoie La Défense).

  • @komathim1823
    @komathim1823 Год назад +39

    நகைச்சுவை உணர்வு மிளிர நீங்க பேசிட்டே ஊரையும் இரயிலயும் காமிச்சது அருமை இரயில் சன்னல்ல தலைய சாச்சுட்டு பேசுனது கடைசில ரெண்டு பேர் கேமராக்கு மூஞ்சியை காட்டியது ரொம்பவே இரசிக்கும்படியா இருந்தது எனக்கு நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் சாரை‌விட இந்த யதார்த்தமா பேசற கோபிநாத் சார் மிளிர்கிறார்

  • @alfredaroun2275
    @alfredaroun2275 Год назад

    Super gare du Nord

  • @nitharsan6336
    @nitharsan6336 3 месяца назад

    9:36 vera level

  • @apratheep9140
    @apratheep9140 Год назад +35

    வேலை கிடைக்காமல் வாழும் மனிதர்கள் சார்பாக Parris நகரம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

    • @mayavi93
      @mayavi93 Год назад

      😂 yenada ithu

  • @abisiva609
    @abisiva609 Год назад +12

    I hope you will visit La Chapelle area in Paris (75010). It is called the little Jaffna. If you want to meet Tamil people or to eat dosa, idli, vadai, biryani... You will find there ! Have a nice journey !

    • @potaindad9252
      @potaindad9252 Год назад

      Ippidiye Nalla iruka Ella idathaiyum little jaffna nu solli thiringa

  • @virascraft
    @virascraft Год назад +2

    Welcome to paris sir

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 Год назад +1

    மகிழ்ச்சி, எல்லா கூட்டத்துடனும் திருடர்கள் தான் அதிகம், எனது
    I PHONE ஐ இங்கு தான் இழந்தேன். ஜாக்கிரதை

  • @RajaRaja-js3uc
    @RajaRaja-js3uc Год назад

    Unique vloger

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 Год назад

    Welcome kobinath sir

  • @metroinfotainment3752
    @metroinfotainment3752 Год назад

    Gobinath ji breaks the myth of foreign countries 👍👍👍👍👍👍👍

  • @immortaltank7921
    @immortaltank7921 Год назад +4

    Guess you find a new genre and you're doing great. Do more foreign vlogs with in depth videos 🔥❤

  • @dayanithidaya3270
    @dayanithidaya3270 Год назад

    Yes this year its very cold than the last 2 years It has gone to - 7°

  • @lalithaloganathan8912
    @lalithaloganathan8912 Год назад

    Going anna very nice this video good place I am very happy to your jock thank you

  • @shaajz
    @shaajz Год назад +1

    NIce to see - the simple side of Paris and yourself as well . Hmm i think you seem to be NOT aware of "THERMAL INNER WEAR - like heat insulating inner banians and long inner pants " - It should be available in Paris , it is available in chennai too ... please try to buy one from paris - it will help BIG TIME for you to whithold WINTER :) Bon Voyage !!

  • @vivivi5321
    @vivivi5321 Год назад

    Thanks

  • @gneela6780
    @gneela6780 Год назад +1

    Happy trip to bro

  • @mohanrajkuttiappan4659
    @mohanrajkuttiappan4659 Год назад +1

    Uk(London) ,France -லாம் வேகமா நடக்கனும் இல்லனா குளிர தாங்க முடியாது, train அதிகமா use பன்னினா எல்லாத்துக்கும் சவுரியமா இருக்கும், கடைசியா காமிச்சதுக்கு பேர் டியூப்னு சொல்றது uk-ல அதுல கூட்டமா இருக்க காரனும் maximum 10 min-ல city குல்ல எங்க வேன்னா reach ஆய்டலம்

  • @rubyd2693
    @rubyd2693 Год назад

    Great Entertainment with Gobi 👍👍👌👌💐

  • @sutharakrishna9096
    @sutharakrishna9096 Год назад +3

    Much respect to you gobinath.

  • @shivaraj3341
    @shivaraj3341 Год назад +2

    அண்ணே சூப்பர் வாழ்த்துக்கள்.... அங்க உள்ள விவசாயத்தை கொஞ்சம் வீடியோ எடுத்து போடுங்க..... நம்ம ஊர்ல பாக்க முடியல

  • @meyyappansubramanian7078
    @meyyappansubramanian7078 Год назад +2

    Bon voyage bro.

  • @rachel_robinson1990
    @rachel_robinson1990 Год назад +2

    Been to this station.... Paris is such a lovely city beautiful one

  • @revathyfevrier
    @revathyfevrier Год назад +1

    Anna i'm so Happy to sée you in Creil station vidéo all thé best for your future World tour 🤣🌞💪❄️

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Год назад +1

    உண்மைதான் இந்த வருஷம் குளிர்தான்

  • @animationart5433
    @animationart5433 Год назад

    hi, i am living at creil , nice to see you at france.

  • @mayilmuruga78
    @mayilmuruga78 Год назад +5

    I am very happy to see you in Paris, Mr.Gopi. Nice to watch. be safe during travel.

  • @sasihema6583
    @sasihema6583 Год назад +1

    Welcome to Paris Annan

  • @kalatharma8723
    @kalatharma8723 Год назад

    நடையோ நடை உங்கள் நகைச்சுவை சிரிப்போ சிரிப்பு 👍👍👍

  • @pandss429
    @pandss429 Год назад +2

    Dear Gopinath, இன்னும் Paris ல் இருந்தால் Louvre Musium Metrostationல் இருந்து இரவு 2130hrs க்கு CDG airport routeல் செல்லும் metro train trip சென்று அந்த experienceஐ பகிரவும். (உங்கள் belongings மேல் கவனம் வைக்கவும்)

  • @vigneshkumar8543
    @vigneshkumar8543 Год назад +1

    Come to La Defence sir I will show my University and La Defence is Business Hub for whole Europe You can see many IT sectors and top buildings it looks like wall street of America

  • @isabelpeter7876
    @isabelpeter7876 Год назад

    Very inspiring speeches, thanks Gopinath sir

  • @mmsowndariyaloshith4383
    @mmsowndariyaloshith4383 Год назад +1

    Song and back round music super Anna 🙂🙂🙂🙂

  • @sivasankarthalavai1172
    @sivasankarthalavai1172 Год назад

    Station is exactly looks like Madras central.

  • @beckyrockz348
    @beckyrockz348 Год назад

    Welcome to Paris 🙏🙏

  • @ravanedi8322
    @ravanedi8322 Год назад

    Merci

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Год назад

    போன் பறிக்கும் திருடர்கள் இருக்கிறார்கள் தான்.. ஆனால் அவர்கள் அநேகமா பிரெஞ்சு மக்கள் இல்லை.. வேறு நாடடவர்களே.. பிரான்ஸ் இல் இருந்து செல்வம்.. நன்றி வாழ்த்துக்கள்

  • @apratheep9140
    @apratheep9140 Год назад +2

    மெஸ்ஸி கூப்புடுரீங்களே அண்ணா ✌️😂🤣😂✌️

  • @Abcxyz-fi8wn
    @Abcxyz-fi8wn Год назад

    Hai ... Thelivana Vali nadathuthalukku nandri!!!

  • @ushamuniandy7610
    @ushamuniandy7610 Год назад

    Thanks, Gobinath Anna for sharing .....

  • @apratheep9140
    @apratheep9140 Год назад +1

    சந்தோஷம் உங்களுக்கு அதிகம் அண்ணா ராஜா வாழ்க்கை அண்ணா

  • @meerakumar2545
    @meerakumar2545 Год назад

    Nice information super sir

  • @rajendarvillagestar
    @rajendarvillagestar Год назад

    அருமையான பதிவு தலைவா நம்ம ஊர் தூத்துக்குடி

  • @cooldude4520
    @cooldude4520 Год назад

    Yes, it's true about phones and wallets, especially in the metro station. We had a bad experience in Anver station.

    • @Vinzfriction93
      @Vinzfriction93 Год назад

      Mostly arabians, africans and romanians are theft in Paris city.

  • @arumugamb5844
    @arumugamb5844 Год назад

    Super gobinath sir comedy + In formative

  • @MrThanzil
    @MrThanzil Год назад +3

    Hi anna.. When I see u i feel very happy.. Without reason...

  • @ahaan4937
    @ahaan4937 Год назад +4

    10:45 எங்க போனாலும் நம்ம குணம் மாறாது கோபிண்ணா 🤣😜😜

  • @Theajicorner
    @Theajicorner Год назад +1

    Enjoy pannungha bro👍👍👍all videos super up….

  • @kandiahparimaladevi2918
    @kandiahparimaladevi2918 Год назад

    I really enjoyed my train ride. Enjoy Gopi. Travelling teaches us alot of things. Make sure you go to La Chapel.

  • @paarivell2458
    @paarivell2458 Год назад +1

    Love you, bro 😍

  • @gsph2395
    @gsph2395 Год назад

    Wonderful bro...

  • @srinanthini6048
    @srinanthini6048 Год назад

    Anna, Nice video, neenga pesarathu visuals ellame alaga irukku. But music volume High a irukku neenga pesara volume kammiya irukku. Please consider it.

  • @ibrahimoli7321
    @ibrahimoli7321 Год назад +2

    Chennai parrys தான் போயிருக்கேன் gopi bro😀

  • @moonshadowspring
    @moonshadowspring Год назад

    Wowwwwww very nice see your video first time Anna 🥰🥰

  • @asuwathis
    @asuwathis Год назад

    Thambi.. Excellent video. Good to see you..

  • @beswintv921
    @beswintv921 Год назад

    👌😀👌👍

  • @karthikeyansubramanian4382
    @karthikeyansubramanian4382 Год назад

  • @suriyarajasolarenergy8720
    @suriyarajasolarenergy8720 Год назад

    கோபி அண்ணா கடைசியா சண்ட போடத போங்கடா சூப்பர் நா....

  • @sankmano
    @sankmano Год назад +1

    Super'ah irukku

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 Год назад +1

    Super

  • @koilmani3641
    @koilmani3641 Год назад

    நம்ம சென்டரல் ரயில்வே ஸ்டேஷன் போல் உள்ளது.

  • @rajeshkumarbc9516
    @rajeshkumarbc9516 Год назад

    Why you did not show the fast train TGV. What you showed is RER, that is a regional express. TGV is the best train experience in France

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Год назад

    I am. Very. Happy to. Germany. Hello gopi. Anna. Germany geart

  • @rockmenealice
    @rockmenealice Год назад

    கோபிநாத் சார் எங்க ஊருக்கு வந்து எங்களோட கஷ்ட நஷ்டத்தோட நல்ல விஷயங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @velshakthibala7866
    @velshakthibala7866 Год назад +1

    Pondicherry people are living in France.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад

    ENJOY THE JOURNEY.GOBINATH SIR.ORU RATHAL BREAD VANKUVATHATKU 9 KG DRESS PODAVENDUM ENRU MY MOM SONAA

  • @yaarsaamyivan3380
    @yaarsaamyivan3380 Год назад +4

    Paravaliyea! Gopi Sir, Gouravam Paakama neengalum Travel Vlogs panreenga...Inspiring...(Thirakadal odiyum Thiraviyum Thedu!)

  • @jeanlucmelon2243
    @jeanlucmelon2243 Год назад

    Bienvenue à Paris 🙏
    பியன்வெனுயு அ பரீ 🙏
    புதுச்சேரி மக்களை சந்திதீர்களா??

  • @fatsak
    @fatsak Год назад

    Welcome to france Gopinath anna

  • @smiruna8671
    @smiruna8671 Год назад

    Vanakkam kobi Anna
    Paris vantha unkala paakkama miss panniddam

  • @commonmandreams4969
    @commonmandreams4969 Год назад

    Welcome to Paris ANNAA

  • @ramayeekasi8379
    @ramayeekasi8379 Год назад

    👌👌👌👍👍🥰🥰🥰

  • @kowsikowsalya428
    @kowsikowsalya428 Год назад

    Super bbbbb nice Anna
    Enjoy

  • @Naveenkumar08
    @Naveenkumar08 Год назад

    4:16 Paris TTR GOPI ANNA

  • @shivaraj3341
    @shivaraj3341 Год назад +1

    நம்ம தமிழங்க அங்க இருந்த அண்ணனுக்கு உதவி பண்ணுங்க 💯💪

    • @nothingman4
      @nothingman4 Год назад +2

      அவரு போனது1 மாசம் முன்னாடி யப்பு....

  • @prabhunatesan2243
    @prabhunatesan2243 Год назад

    awesome video bro!!!!!!!!!!

  • @vichusatz3185
    @vichusatz3185 Год назад

    Dae sattham podaama ponga da dae gopi na😂🔥🔥👏👏