World Famous Switzerland Chocolate Tour | Swiss Chocolate making & History | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • Lindt Chocolate Tour | Switzerland | Episode 6
    Click Here to watch Hershy's Chocolate vlog - • அமெரிக்காவில் பிரம்மாண...
    ************************************************************
    GT Holidays:
    Contact GT holidays for France, Switzerland Tour Packages
    For more details : www.gtholidays...
    Call : 9940882200
    *************************************************************
    Link to book the Lindt chocolate Tour Tickets - www.lindt-home...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
    #switzerland #chocolate #europe

Комментарии • 664

  • @தமிழன்-ய4ழ
    @தமிழன்-ய4ழ Год назад +124

    அதிக views போகலனாலும் மத்த cringe RUclipsrs மாதிரி இல்லாம
    உங்க content செம்ம Quality ஆ இருக்கு உங்க dedication level 🔥
    I AM a big fan of you From இலங்கை 😍

  • @Fazly1986
    @Fazly1986 Год назад +62

    எதை எடுத்தாலும் இப்படி ஒரு தெளிவான விளக்கத்தை எவரும் இதுவரை தரவில்லை வாழ்த்துக்கள் Bro❤

  • @selvinsamuelsoundrakumarp9607
    @selvinsamuelsoundrakumarp9607 Год назад +117

    Don’t know if anyone told you this, you have a beautiful skill of ‘Story telling’, it s a talent, good narration of chocolate history n Coco beans origins, short n crisp. Btw Lindt is my daughter favourite brand gonna watch this video again with my daughter when she is back from school

  • @navaneethchandrashekar7020
    @navaneethchandrashekar7020 Год назад +30

    No one can beat your quality and delivery 🤩 of videos

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Год назад +3

    தம்பிக்கு மதிய வணக்கம். சாக்லேட் கம்பெனி டூர் ரசிக்கும் படி இருந்தது. A to z விளக்கமாக கூறி னிர்கள்.எங்களுக்கு ம் சேர்த்து சாக்லேட் சாப்பிட்டிர்களா.சந்தோஷம். அருமை யான முறையில் மிகவும் அழகாக Swiss tour காட்சிகள் பார்க்க நாங்கள் கொடுத்து வைத்து இருக்கிறேரம். Thanks to you brother. வாழ்த்துகிறேன்.

  • @giriramanandham1997
    @giriramanandham1997 Год назад +3

    அடுத்த வீடியோ எதிர்பார்த்து உள்ளேன் நண்பா

  • @vivekravi4568
    @vivekravi4568 Год назад +3

    நான் high quality வச்சி பாக்குற ஒரே ஒரு youtube சேனல் உங்களுடையதுதான் 😍😍😍😍👌

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Год назад +6

    Hi bro, முதலில் மனமார்ந்த நன்றி🙏💕. நாங்கள் இது வரை சாக்லேட் வாங்கிய 🍫🍫🍫 உடன் மேலேயுள்ள பேப்பரை பிரித்து தூர போட்டுவிட்டு சாப்பிட தொடங்கி விடுவோம். ஆனால் இன்று உங்கள் முலமாக அதனுடைய வரலாற்றைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு வரலாற்று ஆசிரியரின் விளக்கம் போன்று இந்த பதிவு இருக்கிறது. மகிழ்ச்சி😊😊😊🎄🎅😊 மகிழ்ச்சி.

  • @thalapathyalwin.s1208
    @thalapathyalwin.s1208 Год назад +7

    மென் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳💥

  • @thiru2984
    @thiru2984 Год назад +13

    Happy to Spend Worth 30 mins on Wednesday and sunday 😂♥️
    100% satisfication

  • @muralitharantharsa5272
    @muralitharantharsa5272 Год назад +2

    வணக்கம் மாதவன்,
    உங்கள் வீடியோ பார்த்தாலே சந்தோசம். அதில் நீங்கள் அளிக்கும் விளக்கம் மிக சிறப்பாக இருக்கிறது. 💝

  • @abishekm1998
    @abishekm1998 Год назад +15

    அற்புதமான 30 நிமிட காணொளி... நீங்கள் வரலாற்று கதை கூறும் விதமே ஒரு தனி அழகு மற்றும் தெளிவு❤❤❤❤

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +2

    ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது chocolate factory, Maddy bai. நீங்க சொன்னது சரி தான் எனக்கும் comparatively Harshly factory தான்.... But you had nice conversation with Cab driver, end journey was excellent buddy....

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Год назад +4

    மாதவன் சகோதரரே, ஸ்விஸ் நாடே அருமை, குளுமை, இனிமை,. ஆனால் அங்கேயும் கூடஅருமையான இனிமையான சாக்லேட்டை தயார் செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்று காண்பித்ததற்கு நன்றி.

  • @MoneyVestments
    @MoneyVestments Год назад +16

    Have been wondering what sets you apart from other Travel Vloggers. Your ability to strike chord with audience by simple yet authentic narration. Awesome Bro. Keep rocking!

  • @vinothvino4765
    @vinothvino4765 Год назад +1

    I have never seen a RUclips channel like your channel Bro...... What a explanation...

  • @ThailandThamizhan
    @ThailandThamizhan Год назад +58

    தாய்லாந்தில் உல்லாசமாக படுத்துகொண்டே வீடியோ பார்ப்போர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் வாத்தியாரே ♥️😃

    • @Way2gotamil
      @Way2gotamil  Год назад +14

      Nandri Vaathiyaare 😁✌🏻

    • @sanjaybond007
      @sanjaybond007 Год назад +1

      Ingayuma pa. Nethu DHA bhuvani Kuda pathe.

    • @Tamili
      @Tamili Год назад +1

      Naanga kuwait la irunthu paarpom 😍

    • @VIGNESH-lv1hk
      @VIGNESH-lv1hk Год назад

      ruclips.net/video/P8d5tKLCHws/видео.html

  • @Edenfocus
    @Edenfocus Год назад +2

    Na unga videos la miss panna Matta bro superb 👌

  • @balaji9917
    @balaji9917 Год назад +8

    This is second video i am seeing about swiss choclate manufacturing . You are able to share history, process, taste etc. Thanks for your video. Other video is not a comparison video, however i could value the merits shared by you.

    • @Way2gotamil
      @Way2gotamil  Год назад +1

      So nice of you☺️ Thank you sir

    • @balaji9917
      @balaji9917 Год назад

      Thanks for your message 🙂 good day

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd Год назад +2

    Ippothan unga Europe trip videos full ah pathu last video end panen correct ah next video potinga bro 😯😍😍😇

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    சாக்லேட் டூர் சாக்லேட் போலவே சுவையாக இருந்தது. கொக்கோ ஃப்ரூட் பப்பாயா மாதிரியே இருந்தது. சுட்டி காமிக்கிற சாக்குல நிறைய சாக்லேட் சாப்பிட்டு இருப்பீங்க போல. எனக்கு கருப்பட்டி காய்ச்சற இடத்தில போய் உட்கார்ந்துகிட்டு ஒவ்வொரு ஸ்டேஜா வாங்கிட்டு டேஸ்ட் பண்ணது ஞாபகம் வந்தது. ஆனா இது வேற லெவல் சூப்பர் தம்பி.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    சாக்லேட் உற்பத்தியை பற்றி அழகான தமிழ் விளக்கம்

  • @ragul5234
    @ragul5234 Год назад +2

    Super bro.sama video🔥🔥🔥🔥
    Waiting for next video....🤩🤩🙂
    22:21 couples thoilathagala paa

  • @tnjmanomani1784
    @tnjmanomani1784 Год назад +1

    தங்கள் விளக்கம் அருமை மிக்க. மகிழ்ச்சி

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Год назад

    சாக்லேட் ஃபேக்டரி மிகவும் சிறப்பாக இருந்தது உங்களுடன் எங்களையும் கூட்டிச் சென்றதற்கு மிக்க நன்றி

  • @nawa_rami_8613
    @nawa_rami_8613 Год назад

    இரண்டாவது முறையாக சாக்லேட்🍫 பேக்டரி. American Switzerland Way 2go தமிழ்💪 the best youtuber..mathaven anna

  • @PasandApni
    @PasandApni Год назад +2

    Oh Wow, my mouth is watering🙂

  • @chandruv9537
    @chandruv9537 Год назад +5

    I am so happy as a chocolate lover. My native is Kodaikanal so I love chocolates. thanks for this video Anna.

  • @musni....57
    @musni....57 Год назад +4

    Vera level bro ongada videokku than wait super bro..🥰😍🤩

  • @kandasamymurugan2409
    @kandasamymurugan2409 Год назад

    உண்மையில் மிகவும் சந்தோஷமாக இருக்கு நானே நேரில் பார்த்தது போல் இருக்கு நன்றி

  • @sri4suja
    @sri4suja Год назад +4

    Delicious vlog. Now i’m craving for Lindt white chocolate bars. Looking forward to your Interlaken vlogs. Way2go.

  • @Hemavathi2036
    @Hemavathi2036 Год назад

    தற்பெருமைகள் தன்புராணம் இல்லாத சேனல்.வாழ்த்துக்கள் சகோதரா

  • @kumarmani7909
    @kumarmani7909 Год назад +3

    Anna 👌 vera level video quality and colors 4k 👌
    🍫🍫🍫Chocolate factory 🍫🍫🍫🏭 😋 and history 💥💥💥🍫😊
    15:06 drone shot எப்பா👌💥💥💥 அப்படி a ஒரு screen shot WALLPAPER use it💥
    Asuseal superb video superb and thanks to you மாதவன் அண்ணா Way2go tamil 💥😊🍫

    • @Way2gotamil
      @Way2gotamil  Год назад +2

      Vanakkam bro. Thank you ☺️

    • @kumarmani7909
      @kumarmani7909 Год назад +2

      @@Way2gotamil வணக்கம் superb அண்ணா video thanks your response na👍 😊

  • @SonicBoomSquad
    @SonicBoomSquad Год назад +2

    Lindt is one of the best chocolates I have ever tried. Thanks for giving us a tour of its factory.

  • @kipsonasir5269
    @kipsonasir5269 Год назад +2

    Chocolate history and making nicely explained

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 Год назад +2

    While & after seeing this video, I got hand-holding experience. The quality, clarity, BGM & your explanation at each and every stage give that much of satisfaction. Keep it up, Madhavan.

  • @KagiCooking1000
    @KagiCooking1000 Год назад

    மிக அழகான இடம் நாங்கள் 10 வருடத்திற்கு முன் பார்த்து இருந்தோம் நூணைவாயில் வித்தியாசமாக இருந்தது போல்யிருக்கு மிக அருமையாக பதிவிட்டு யுள்ளீர்கள் சகோ நன்றி

  • @gunamena
    @gunamena Год назад

    அழகா அளவா chocolate tripe காட்டியதற்கு நன்றி.

  • @nazeerhakkul8210
    @nazeerhakkul8210 Год назад

    Wow இந்த மாதிரி ஒரு செனல் தான் நான் ரொம்ப நாளைக்கு தேடிகிட்டு இருந்தேன் நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @preethis1997
    @preethis1997 Год назад +1

    Anna unga Ella videos layum Nan like potu irrukan. oru video kuda miss pannala na. And my favorite switcherland.

  • @rj.vigneshskm3055
    @rj.vigneshskm3055 Год назад +1

    Waiting for Swiss watches video mudinja andha Rolex watch factory tour poi videova panna nalla irukum

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    Pure gentleman Madhavan sir.

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 Год назад

    மாதவன் மிக அழகாக useful ஆக explain செய்கிறீர்கள். உங்கள் tour எல்லாவற்றையும் பார்க்கிறேன்.ஒருமுறை Lhasa வழியாக Mt. Kailash போய் வரவும். அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். ஆனால் தற்சமயம் ஆகஸ்ட் 2023 வரை permit கிடைக்காது என்று நினைக்கிறேன். ஒருவேலை way open செய்தால் அவசியம் போய் வந்து பதிவு செய்யவும்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    ஸ்விட்சர்லாந்து நாட்டு சாக்லேட்டுகள் மிகவும் பிடிக்கும் ஆனால் இன்னும் ஒருமுறை கூட சாப்பிட்டதில்லை

  • @yuvialaguraja1349
    @yuvialaguraja1349 Год назад +1

    சீக்கிரம் 1 மில்லியன் இலக்கை அடைய வாழ்த்துக்கள் அண்ணா 🥰🥰🥰

  • @nithyanandamk1334
    @nithyanandamk1334 Год назад +3

    The way you explain the history of chocolate is amazing bro🤩and the chocolate looks very yummy 🍫🍫🍫

  • @Gobeige
    @Gobeige Год назад +1

    Awesome bro waiting for this video..
    Varappa our 1kg vaangitu vaanga 😊

  • @rsramadass6784
    @rsramadass6784 Год назад +3

    ஜோலார்பேட்டை சிங்கமே

  • @rajadurai3027
    @rajadurai3027 Год назад +2

    Anna varum pothu 1 kg chocolate vaangitu vanga ...Trichyla Irunthu😁😁😁😁

  • @rathinamsavarimuthu4017
    @rathinamsavarimuthu4017 Год назад

    மிக மிக அருமை அன்பரே நன்றி.
    God bless you.

  • @baluperumal8962
    @baluperumal8962 Год назад

    வேற லெவல் மாதவன் சிர் slm.etapate

  • @vijiyasundarams3486
    @vijiyasundarams3486 Год назад +1

    No words to say bro, fantastic, vankanda eduthuliye ulagam parka mudiyuthu, unga thayavule, I am a housewife, soo thankful to you, see you soon in next episode, I am from salem Tamilnadu.

  • @Suriya-qx2ht
    @Suriya-qx2ht Год назад +2

    Chocolate gives best taste and Madhavan Anna gives best treat to all I hope he must win all ❤❤❤ worth anna 30 Minutes

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Год назад +1

    One of the Quality Vlogger...❤

  • @arafathsyed6049
    @arafathsyed6049 Год назад +4

    The effort you put to explain things in an easy way for the people to understand is amazing , another informative video, You have more heights to reach brother. ❤️

  • @vijayt1349
    @vijayt1349 Год назад

    What I most like about your video is the video quality and the way it was done without any jerking even while on move is awesome.

  • @sakthivel-pn5yf
    @sakthivel-pn5yf Год назад

    Ungalota videos elame enga family ku romba podukummmm ... Video quality sema bro

  • @chandrasekar115
    @chandrasekar115 Год назад +1

    I enjoyed the Swiss Chocolate factory visit and your excellent narration. Thank you for your mind-boggling presentation. 👌👌👍👍

  • @naveenkarthi9803
    @naveenkarthi9803 Год назад +1

    In India in pollachi it's growing

  • @GMK_Official
    @GMK_Official Год назад +1

    That Vadivel comedy at 18.55 was opt one.... By the way, seeing your video is being at that place... You are doing a nice job... Way2go

  • @thamilathamila4174
    @thamilathamila4174 9 месяцев назад

    This country my dream I hope I will see Swiss thank you Anna way2go all the best

  • @suganyaramachandran5758
    @suganyaramachandran5758 Год назад +1

    Beautifully narrated and excellent information on each n every thing ! All your videos are very informative and useful! Thank you ❤

  • @sundarrash5338
    @sundarrash5338 Год назад +2

    It's a delight to watch you.. you are amazing 😍

  • @Ananth8193
    @Ananth8193 Год назад +1

    Literally what a coincidence i am eating lindt chocolate while seeing this video . Semma semma

  • @duraisamy8283
    @duraisamy8283 Год назад

    இந்த மாதிரியான வீடியோ பார்ப்பதால் பொது அறிவு வளர்கிறது நன்றி 🙏

  • @raghavendracm
    @raghavendracm Год назад +2

    Thanks Bro for 30 mins Video.. awesome 👌

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 Год назад +1

    Superb coverage and informative on swiss chocolates amazing information that can be given only by Madhavan narration and presentation is excellent 👍👍👍🙂

  • @sudharsan2064
    @sudharsan2064 Год назад +1

    In Pollachi also coco growing

  • @manimozhimanimozhi1401
    @manimozhimanimozhi1401 Год назад

    Music super, explain very good . everyone episode introduction is very interested totally amazing 👍👏😲💐💐

  • @umarfayas
    @umarfayas Год назад

    நான்லாம் உள்ள போனா காலைல 6மணிக்கு போயிட்டு இரவு அவிங்களா தொறத்தி விட்டா தான் வெளிய வருவேன்😛😍😍😍

  • @husainhusain6720
    @husainhusain6720 Год назад +2

    அருமை

  • @SureshBabu-er7yv
    @SureshBabu-er7yv Год назад +2

    Enjoying all the videos and the way you describing your shots are awesome. Thoroughly we are enjoying all your videos and keep doing this good work as I don’t know whether we have explore ourselves to the various places around the world in our life span. However, you are taking us to many places around the world through your videos. Once again, thank you very much and keep up your good work and you are really rocking!!!

  • @rajkumar.1987
    @rajkumar.1987 Год назад +1

    10:50
    Chocolate விக்கிற Company பணக்கார company யா இருக்கு. ஆனா அத அறுவடை செய்யற‌ மக்கள் எவ்வளவு ஏழ்மையா, எளிமையா இருக்காங்க... எல்லா நாடுகள்ளையும் விவசாயி நிலைமை இப்படி தான் போல...

  • @sivapackiam5363
    @sivapackiam5363 Год назад +1

    Thank u very much

  • @rsrasa4546
    @rsrasa4546 Год назад

    Pokaththan mudiyaathu unkada punniyaththula paakkayaccum mudiyithu thanks anna

  • @mindtiming6009
    @mindtiming6009 Год назад

    Yeastarday driving paathi keatean...enniki atha paathi firstea sollitiga bro..super

  • @elamaranbenelamaranben7855
    @elamaranbenelamaranben7855 Год назад +1

    Nanba mathavan swiss chocolate factory tour amazing😋

  • @afzalrahman7463
    @afzalrahman7463 Год назад +1

    You are doing a great job brother your videos are so precise and informative 👍😊😊❤️

  • @SivaKumar-hq3vu
    @SivaKumar-hq3vu Год назад

    சாக்லேட் பாய் ப்ரோ வாழ்த்துக்கள் 👍👏👏😋😋😋

  • @senthilsenba
    @senthilsenba Год назад +1

    Super Explanation bro...

  • @shakithravinthran6914
    @shakithravinthran6914 Год назад

    Nangalum ponangal 2021 summer time super

  • @tamilkural4601
    @tamilkural4601 Год назад +2

    love from Sri Lanka

  • @ShinChan_GS
    @ShinChan_GS Год назад

    Bro time duration 45 min ah increase pannuga bro... video intersting ah irukkurathinala seekirama video complete aguramathiri irukku...

  • @srimathifashion9188
    @srimathifashion9188 Год назад

    hi superb bro really fantastic visit realla pona madiri irundhichi.................

  • @balasubramanigunasekaran935
    @balasubramanigunasekaran935 Год назад +1

    Choco boy explaining about chocolate 🍫🥰You are always informative bro. Such an unique 💞

  • @suhirecipes1186
    @suhirecipes1186 Год назад +3

    Bro your video is such a wonderful to watch ❤️ way u speak is very nice ❤️

  • @vwitty5189
    @vwitty5189 Год назад

    The Chocolate BROWN COLOUR is just a sign of DEEP CALMNESS.

  • @being_bhuvi
    @being_bhuvi Год назад +1

    18:52 😂🤣 vera level.

  • @vinothkumarr5824
    @vinothkumarr5824 Год назад

    Nice video anna.... Keep rocking and enjoy... We will continue watching ur videos.... Nalla panreenga.... Supera explain panreenga ellam

  • @mithila879
    @mithila879 7 месяцев назад

    Eagerly awaiting more explores from way2go ❤ Love you Anna

  • @jayanthiswaminathan2336
    @jayanthiswaminathan2336 Год назад

    ரொம்ப நல்லா Explain பண்றீங்க நன்றி

  • @sethupandi4732
    @sethupandi4732 Год назад +1

    Very nice Anna

  • @balaamir1956
    @balaamir1956 Год назад +3

    தெலிவானவிளக்கள்தந்தீர்கள்மாதவன்வாழ்த்துக்கள்

  • @vicky_ezio
    @vicky_ezio Год назад

    super bro .. very very explain and i will understand very easily

  • @karthigamathi1882
    @karthigamathi1882 Год назад

    Aahaaa jollyyyyy na unga videos paththu en frnds kita poitu sri lanka pona thailand ponah paris ponah singapore ponah mala theve ponah nu solitu iruthan unaku swish ponanu soluvan 🥳🥳😍

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Год назад

    Wonderful video
    Coco kashappu ooda sappidanum appa dhan nalladhu

  • @ravichandran7782
    @ravichandran7782 Год назад +1

    Chocolate Boy review Swiss Chocolate factory ok seema Thanks

  • @Sonofshivaa
    @Sonofshivaa Год назад +1

    18:43 Semma Comedy Bro😂

  • @ldragneel8024
    @ldragneel8024 Год назад

    Chocolate factory was awesome. All the chocolates looked sooooo delicious and yummy 😋😋😋😋😋😋

  • @jesinthamadhavan
    @jesinthamadhavan Год назад +1

    Super climate