அமெரிக்காவில் பிரம்மாண்ட சாக்லேட் Factory | Hershey's Chocolate world Tour | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • Hershey's Chocolate world Tour
    Amish Village : • Amish Village
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 60 FPS and use headphones for better experience.

Комментарии • 446

  • @annampetchi3843
    @annampetchi3843 2 года назад +39

    அமெரிக்காவில் கவனிக்க வேண்டிய விஷயம், நூற்றாண்டுகளை கடந்தும், இந்த தொழிலைவிட்டுவிடாமல் காலத்திற்கு ஏற்றவாறு தொடர்ந்து செய்து வருகின்றனர். குறிப்பாக கட்டிடங்களையும் பழமைமாறாமல், சுத்தமாக வைத்திருக்கின்றனர். இந்த காணொலி மிக அருமையாக இருந்தது.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +63

    நாங்கள் நேரில் பார்த்தாலும் இவ்வளவு விஷயங்கள் (HERSHEY'S) சாக்லேட் பற்றி தெரிந்து கொள்ள முடியாது மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க மாதவன் ❤️

  • @krishnamurthiranganathan9393
    @krishnamurthiranganathan9393 2 года назад +1

    மிகவும் அருமையான வீடியோ.நாங்களும் தங்களுடன் கூடவே வந்தது நேரில் அனுபவித்ததுபோல் ஒரு உணர்வு . மிக நேர்த்தியாக, கவனத்துடன் தயாரிக்கப்பட்ட வீடியோ. தங்களது விளக்கங்கள் மிக அருமை. பாராட்டுக்கள். வாழ்துகள். நன்றி மாதவன்.

  • @shafty8588
    @shafty8588 2 года назад +20

    "HERSHEY'S" it's not just a chocolate. It's a chocolate சாம்ராஜ்யம்!!! Thanks Madhavan.

  • @yogendranmca
    @yogendranmca 2 года назад +1

    இந்த பதிவு நேரடியாக சென்று பார்க்கும் அனுபவத்தை எங்களுக்கு தருகிறது உங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்

  • @ameerazarudeen4138
    @ameerazarudeen4138 2 года назад +1

    Unmaiyaagavey unga video nallaa irukku kaaranam neenga pesura vidham puriyum padiyaa irukku !!!!!

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 года назад +12

    Thalaiva veraa level 😜.. mini madhavanku waiting 😀.

  • @Nigilagaming
    @Nigilagaming 2 года назад +2

    அமெரிக்காவுக்கு நாங்களும் போயிட்டு வந்துட்டோம் உங்கள் செலவில் மாதவன்

  • @naveen0856
    @naveen0856 2 года назад +2

    Reminds Me CHARLIE THe Chocolate Factory fim

  • @narasimhamoorthy7400
    @narasimhamoorthy7400 2 года назад

    வாழ்க வளமுடனும் நலமுடனும் மாதவன்.
    கலக்கிட்டீங்க ...உங்க நேரத்த உருப்படியா செலவிடறீங்க ..நல்லது.மேலும் வளர்க.

  • @krishnarjunsaravana4321
    @krishnarjunsaravana4321 2 года назад +20

    Hersheys dark chocolate is my all time favorite, btw as usual you nailed madhavan bro ,hands down, the contextual and the overall video was overwhelming and top notch 👌 🙌 and so engaging to watch ,hats off again 🤗🥰😇💥

  • @PrasannaSA
    @PrasannaSA 2 года назад +50

    Innum evalo video stock la vachureenga bro?
    Pudhu pudhu video va vanthukitey iruku
    I know it takes lot of effort and planning of trip and editing. I hope you will get the results for your hard work
    And this is a great video and correct ah time ku vandhuruchu

  • @Ananth8193
    @Ananth8193 2 года назад +7

    Semmaiya irundhadhu bro....I really like Hershey's chocolate ❤️❤️❤️❤️

  • @36yovan
    @36yovan 2 года назад

    *😎 சின்ன pasangaluku பிடிக்கும் சரி. ஆனால் பெரிய பசங்களுக்கும் பிடிக்கும் மாதவன்.!💖🍬🍭🎂*

  • @sandyreeve01
    @sandyreeve01 2 года назад +11

    Vera level shots bro, Vera level angle la eduthurukinga, James Cameron padam paatha mathiri iruku bro

  • @ajaazahamed2835
    @ajaazahamed2835 2 года назад +9

    I just got emotional when you were creating your own chocolate bar because every kid loves chocolate and they want to know how its made, today I have seen it because of you 🙏❤ Thank you so much It just took me to my childhood days and Pennsylvania is also so beautiful 😍✨❤

  • @dhandapanidhandapani7249
    @dhandapanidhandapani7249 2 года назад +2

    "தம்பி மாதவன், வணக்கம், தங்கள் சேவை தொடரட்டும், "வாழ்த்துக்கள்", "வளர்க நலமுடன்!". நன்றி.

  • @mayakannang5300
    @mayakannang5300 2 года назад

    மாதவன் வெள்ளை மாளிகை விரைவில் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்

  • @umamaheswari2187
    @umamaheswari2187 2 года назад

    Great madavan 👍
    Hershey chocolate 7th std English lesson la iruku. Students ku vdos search pani katanum nu nenachite irunthen. Intha vdo pathathum remba happy aayiten. Students ku anupi vachen. Super. Keep it up 👍😊

  • @janakiraman361
    @janakiraman361 Год назад

    அண்ணா அமெரிக்க எல்லோரும் ரொம்ப ஜலிய இருப்பாங்களா

  • @harikrishnan3246
    @harikrishnan3246 2 года назад

    நன்றி மாதவன் அண்ணே சூப்பர்

  • @revathirevathi3756
    @revathirevathi3756 2 года назад +27

    Bro now I drinking Hershey's milkshake bro I am fro TIRUPATTUR bus stand dinesh( vedha school )friend

    • @tuberboy5209
      @tuberboy5209 2 года назад +5

      Appa unaku veedu illaya bro 😂.
      Not to hurt, just for fun 😌

    • @palanisiva6092
      @palanisiva6092 2 года назад +6

      The fun always comes from hurt someone..

    • @MrTrichy
      @MrTrichy 2 года назад

      @@palanisiva6092 that's true but nothing should hurt you which comes through maturity

    • @Thrilrider200
      @Thrilrider200 2 года назад

      Nanum tirupattur tha bro
      Vedha school ennakum near tha bro

    • @Metaverse21
      @Metaverse21 2 года назад +1

      Vedha school oru dokku school da pasangala

  • @mydreams6768
    @mydreams6768 2 года назад +1

    Waiting for next video 📸

  • @tmurali1067
    @tmurali1067 2 года назад

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🇨🇦

  • @aravindanapple2363
    @aravindanapple2363 2 года назад

    Madhavan bro......
    Inum oru 5mins indha video extend aagarthanu feel pandren bro... Andhalavuku kannu munnadi nane indha 29:30 mins US la iruntha mathiri feel panna vechinga bro..... Hats off....
    Ungala kudiya sekram US la sandhikiren.....

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 2 года назад

    அப்புறமா உங்கள் வீடியோஸ் செம

  • @buppi33
    @buppi33 2 года назад +6

    Bro.. That style in telling 'Polam' chance illa bro, so good! Love you bro.! Keep doing great videos. We feel we also visiting along with you. That much quality videos you make. God bless.

  • @kalaithamilan4220
    @kalaithamilan4220 2 года назад

    Bro அமெரிக்காவில் பாடிபில்டர்ஸ் அதிகம் அவர்களில் ஒருவரிடம் நீங்கள் நேர் காணல் செய்யலாம் சிறப்பாக இருக்கும் please

  • @m.anandhakumar7016
    @m.anandhakumar7016 2 года назад

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @sheikmelsa7924
    @sheikmelsa7924 2 года назад

    5:55min இந்த 5 விதிகளை பாலோ பண்ணா, கிட்னாப்பிங் ஒரு அருமையான விஷயம்😂😂😂

  • @vishnupriya4514
    @vishnupriya4514 2 года назад +1

    Tq so much bro

  • @lohithkumar7383
    @lohithkumar7383 2 года назад +2

    Please visit Dubai Expo 2021 and make a vlog there.

  • @bharanidharanlakshmanan1748
    @bharanidharanlakshmanan1748 2 года назад +1

    You are One of the best content maker in Tamil RUclips channel ❤️

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 2 года назад

    சகோ உங்களாலே அமெரிக்காவே வர வேண்டியது இருக்காது என்று நினைக்கிறேன் புரோ
    உங்கள் வீடியோவில் எல்லாவற்றையும் பார்த்து விட்டோம் உங்களுக்கு ரொம்ப நன்றி உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் புரோ.நன்றி

  • @mayakannang5300
    @mayakannang5300 2 года назад +1

    மாதவன் கலிபோர்னியாவில் உள்ள சிறப்பு அம்சங்கள் வீடியோ எடுத்து போடவும் ஏனென்றால் நானும் விரைவில் கலிபோர்னியா வரப்போகிறேன்

  • @chitrashree2520
    @chitrashree2520 2 года назад

    Fantastic video...treat for chocoholics....

  • @suravasanth
    @suravasanth 2 года назад +1

    Bro ♥unga Vedio 👌Quality na Super 2160p (4K) Conraglations Anna 💚இதே Quality மாதிரி எல்லாம் வீடியோவும் போடுங்க Anna. 💫💫

  • @danielgarcia3825
    @danielgarcia3825 Год назад +1

    2:59

  • @girichennai2756
    @girichennai2756 2 года назад

    அமெரிக்காவில் பிரம்மாண்ட சாக்லேட் ஃபேக்டரி - Hershey's Chocolate World Tour -- அட்டகாசமான நிறுவனம் அதன் பசுமையான பரந்த நிலப்பரப்பு அழகான சாலைகள் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. உள்ளே Hershey's School போன்றவை அருமை. கம்பெனியின் உள்ளே பெரிய பெரிய மிஷின்கள் மூலமாக சாக்லேட்டுகள் தயாரிப்பு விதம் சூப்பர். ஆங்காங்கே இலவச சாக்லேட் வழங்குவது மகிழ்ச்சியான விஷயம். Customised Chocolate preparation is so Beautiful. One of the sweet and interesting beautiful video from you again Bro. சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌🍫🍫🍫🍫🍫🍫🍫🍫

  • @anthonysamy6708
    @anthonysamy6708 2 года назад

    Bro unga kudaiyae factory tour la irruntha mathiri irunthuchu

  • @rajachristopherv3793
    @rajachristopherv3793 2 года назад

    Hershey’s Chocolate Tour nice.

  • @karikoki78
    @karikoki78 2 года назад +1

    சூப்பர் சாக்லேட் டூர் 👍

  • @danielgarcia3825
    @danielgarcia3825 Год назад +1

    3:05

  • @mahedrive6880
    @mahedrive6880 2 года назад

    Actually I learn something new in u r video

  • @murugan507
    @murugan507 2 года назад

    The brain behind this tour is really genius what ever way can make money just think and do it .

  • @k.sriramk.sriram6820
    @k.sriramk.sriram6820 2 года назад +2

    Annan ningalum promotion pana start panitingapola 😂😂🔥🔥ok nanga skip paniduvom 🔥🙏🙏👍🔥

  • @vigneshnt5659
    @vigneshnt5659 2 года назад

    Very epic narration madhavan style

  • @hariprakashss5977
    @hariprakashss5977 2 года назад +7

    Pulled me more and more exited ❤️

  • @lalithaswaminathan6396
    @lalithaswaminathan6396 2 года назад +1

    All your videos are informative and enjoyable

  • @josephraj902
    @josephraj902 2 года назад

    மிகவும் சிறப்பான முறையில் தகவல்கள் மற்றும் காட்சிகள் அடங்கிய காணொளி..தம்பி மாதவன் அவர்களுக்கு இனிப்பான பாராட்டுகள் மற்றும் நன்றி.

  • @tnpscsuccesspoint7696
    @tnpscsuccesspoint7696 2 года назад +1

    Good effort bro👍👍👍👍

  • @nareshlingeswaran5228
    @nareshlingeswaran5228 2 года назад

    keep doing , all the best way2go Madhavan

  • @saroprabu
    @saroprabu 2 года назад

    மிகவும் மிகவும் அருமையாக இருந்தது இன்றைய பதிவு... ஒரு சாக்லேட் செய்யும் தொழிலை அவ்வளவு அருமையாக காட்டீனீர்கள்... மிக சிறப்பு வாழ்த்துக்கள் நண்பா 💐🙏💐

  • @lathikaprabhu5091
    @lathikaprabhu5091 2 года назад +1

    Unga video ellam pudusuruku l am pollachi

  • @jayachandran6565
    @jayachandran6565 2 года назад +2

    Excellent explanation bro! Congrats you are doing really great work. I will always support you. My best wishes ❤️

  • @ponnaiahsaravanan3224
    @ponnaiahsaravanan3224 2 года назад

    அருமை அண்ணா நன்றி

  • @janakiraman361
    @janakiraman361 Год назад

    ரொம்ப நல்ல இறுக்கு அண்ணா

  • @smartvivek1226
    @smartvivek1226 2 года назад +1

    💐....Super Madhavan Anna...🍫Waiting For Washington Episodes....❤️

  • @tenm6694
    @tenm6694 Год назад

    Super good bussiness man never give up 👏👏👏👏👏👏

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад +1

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Unmailye Hershey's tour arpudhamana irruku neenga elimayana varthigala sollum vidham migha Azgha ulladhu adhilum Ungal videography Chance illai Director Shankar sir cinema partha feeling Aduthu White House parkka avalaga irrukiren Vazgha Valamudan
    🕉🙏

  • @avinashilango3326
    @avinashilango3326 2 года назад

    Super bro (srilanka)

  • @thenkumariashok5223
    @thenkumariashok5223 2 года назад +2

    Sweetest video...!!! Very informative and interesting....!! Waiting to see Washington DC.....In Dosa man's episode itself u said," We are going to lift the cup"..it came true.....!!!Thanks Maddy bro...!!

  • @vanichitra87
    @vanichitra87 2 года назад +1

    Bro..30min video va erundhaalum..konjam kooda bore a adikala ..really it was awesome..and a kind much thanks for your dedication to show us almost what you can cover in the episode.. hats off to you bro..Really Really you are an ultimate inspiration to many of us. 💖🤩

  • @Deepanraj1506
    @Deepanraj1506 2 года назад +1

    Super bro, choklet factory 🏭

  • @devarajulunarasimhalu9657
    @devarajulunarasimhalu9657 2 года назад

    thank you Madhavan.

  • @beautifulinsights9247
    @beautifulinsights9247 2 года назад

    I appreciate your attitude and strenuous effort

  • @rajeshpreethy27
    @rajeshpreethy27 2 года назад

    Take care Madhavan bro @WAY2GO😍😍

  • @logiees
    @logiees Год назад

    26:22 hi bro. I’ve been following you for some time. Great job. Just one suggestion from my side. Please handle the foods with some gratitude. It is life making material. It doesn’t matter kind of food. Thanks. Keep up the good work. Cheers!

  • @VNP679
    @VNP679 2 года назад

    நாங்கள் அமெரிக்கா வராக இருந்தாலும் உங்களால் அமெரிக்கா வந்த சந்தோசம் கிடைக்கிறது. 💕💕🥪🥪🥪🥪👍👍👍😎😎😎😎

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 года назад

    Really superb video!

  • @srimogesh551
    @srimogesh551 2 года назад

    Hersheys is best and Any body taste Amul chocolates this two brands are great for taste real chocolates

  • @karthickeyan5557
    @karthickeyan5557 2 года назад +1

    Oru oru content video um semmaya iruku creative ahh iruku 🤩🤩oru video pakum podhu oru sec kuda bore adikadha marri iruku bro ........vera level bro innum nalla pannunga videos la all the best wishes ❤️❤️

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +2

      Thank you brother

    • @karthickeyan5557
      @karthickeyan5557 2 года назад

      @@Way2gotamil anna Japan la cup noodels museum appadi ippadi nu la museum iruku America la andha marri yedhachum interesting ahh museum Iruka anna .........

  • @sugaraja
    @sugaraja Год назад

    Very nice explanation 🎉

  • @chinnarashchinna9333
    @chinnarashchinna9333 2 года назад

    அருமையான பதிவுகளை பார்க்க உதவும் எனது அன்புக்குரிய அண்ணாக்கு நன்றி💖💖💖

  • @asirvathamdurai4209
    @asirvathamdurai4209 2 года назад

    Very nice barthar 👌

  • @KartikKartik-fj5ff
    @KartikKartik-fj5ff Год назад

    Valuable information nice

  • @vinodhkumarrangarajan2730
    @vinodhkumarrangarajan2730 2 года назад

    nice vidieo thanks,and our request can you show your familily

  • @sureshkumarrajendrean9082
    @sureshkumarrajendrean9082 2 года назад

    Super ji keep going 👍

  • @tamilkumaran38
    @tamilkumaran38 2 года назад

    Super Anne super take care Anne have nice day too 👍👌🤝🙏😊

  • @sivaganeshthirunavukkarasu6732
    @sivaganeshthirunavukkarasu6732 2 года назад

    It's look like Charlie and the chocolate factory (movie)!!

  • @sasee1974
    @sasee1974 2 года назад

    I love it so so so much 😊😊😊...

  • @balasiddardh971
    @balasiddardh971 2 года назад

    Bro daily video podunga bro

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад

    ரொம்ப ரொம்ப சூப்பர் மாதவன்....

  • @kalaithamilan4220
    @kalaithamilan4220 2 года назад

    Bro I love your attitude

  • @beautifulinsights9247
    @beautifulinsights9247 2 года назад

    Thank you sir 🙏

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 2 года назад +1

    Bro neenga vera level explore panringa bro.

  • @srimuthusankar2072
    @srimuthusankar2072 2 года назад +1

    Super bro 😎

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank u for the video Anna.

  • @aselvaraja.selvaraj8328
    @aselvaraja.selvaraj8328 Год назад

    I.like.your.video.bye

  • @kiruthikakiruthika3351
    @kiruthikakiruthika3351 2 года назад +1

    Awesome video bro 🌈✨

  • @sainathshenoy71
    @sainathshenoy71 2 года назад

    Madhavan thanks for the information brother while I thought I am also travelling along with you man.

  • @thirumalairaj333
    @thirumalairaj333 2 года назад

    சார் மேடம் போன்று பேசும் பழக்கம் அமெரிக்காவில் உள்ள நாணயங்கள் -just to know

  • @nirmaladevi9888
    @nirmaladevi9888 2 года назад

    சூப்பர் மாதவன் வாழ்த்துக்கள் 🙏👌👌

  • @murgans9228
    @murgans9228 2 года назад

    Hi sir porguram super good

  • @sunilkumaralr
    @sunilkumaralr 2 года назад

    Amul factory tour poi kaatunga bro

  • @annasiva4665
    @annasiva4665 2 года назад

    I have been to this Hersey's too

  • @vedakumarv1874
    @vedakumarv1874 2 года назад

    I got the satisfaction of visited America... Tq maddy

  • @gowthamkumar6732
    @gowthamkumar6732 2 года назад

    BGM spr bro👌

  • @Abc-yx3bz
    @Abc-yx3bz 2 года назад +1

    U r always great.next time please show us M&Ms chocolate factory also if possible.this video us asome.take care and stay safe bro.love from chennai

  • @vashantianand8270
    @vashantianand8270 2 года назад

    My favorite chocolates super video Thanks Madhavan